சிவப்பு மணத்தக்காளி பற்றி தெரியுமா?. | அரிதான விதைகள் கிடைத்தால் அதை எப்படி பெருக்கி சேமிப்பது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Manathakkali keerai is a regular spinach with good amount of medicinal benefit in it. We generally can see the black (Violet) variety of this spinach in most of the places. In this video, we will see a rare variety of Red Manathakkali.
    Check out this video to see how I got the seed, how I successfully grew them and multiplied them now to make them as a permanent plant in my home garden.

Комментарии • 594

  • @ThottamSiva
    @ThottamSiva  3 года назад +20

    நண்பர்களுக்கு வணக்கம். விதைகள் கேட்ட எல்லா நண்பர்களுக்கும், தனி தனியாக விவரங்கள் சேகரித்து அனுப்ப எனக்கு நேரம் கிடைப்பதில்லை. கொஞ்சம் நேரம் கொடுங்கள். மற்ற விதைகளும் இந்த சீசனுக்கு ரெடி ஆனதும் ஏதாவது ஒரு வழி செய்து சேனலில் சொல்கிறேன். நன்றி

    • @Jai-gv4yg
      @Jai-gv4yg 3 года назад

      Sir... unga work yellam romba super... enga veetla black iruku.... red seeds kidaikuma

    • @keerthis5875
      @keerthis5875 3 года назад

      Seeds kedaikum ah

    • @vasanthideiva1320
      @vasanthideiva1320 3 года назад

      நீங்கள் ரொம்ப அருமையாக வளர்க்கிறீர்கள்

    • @Nomad97249
      @Nomad97249 3 года назад

      Enkitta vanampatta milagai vithau ippadi than ellam planum panni kadisilla ethuvaumae mulaikava illa ana 6 masam sendu ellamae mulaiku arambchiduchu(be careful nu solara aluvukku)

    • @anandraj-vd1dq
      @anandraj-vd1dq 3 года назад +1

      எனக்கும் ஆர்வமாக உள்ளது. விதை கிடைக்குமா

  • @praveepravee1488
    @praveepravee1488 3 года назад +1

    நா சின்ன வயசுல இந்த செடி நிறைய பாத்திருக்கேன். ஆனா இப்போ மறந்தே போயிட்டே அண்ணா. நல்ல பதிவு

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj2015 3 года назад +5

    சிவப்பு நிறத்தில் வருவதை மணத்தக்காளி என்றும்
    கருப்பு நிறத்தில் இருப்பதை மிளகுத் தக்காளி என்றும் சொல்வோம் தூத்துக்குடியில்..
    நான் இதைச் சிறு வயதிலேயே பார்த்திருக்கிறேன்

  • @Pooja-my9mi
    @Pooja-my9mi 2 года назад

    இதுவரை நான் கேள்விப்பட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை.
    நன்றி.

  • @julyflowercreation8125
    @julyflowercreation8125 2 года назад

    சிவப்பு மணத்தக்காளி நான் இப்பதான் முதன்முதலாய் பார்க்கிறேன்.. நன்றி bro

  • @nishenthinirameshkumar69
    @nishenthinirameshkumar69 3 года назад +17

    சிவா அண்ணாட்ட ஒரு விதை கிடைச்சா சொல்லவா வேணும்.சூப்பர்.வாழ்த்துக்கள் bro.

  • @thilagavathis5426
    @thilagavathis5426 2 года назад

    அண்ணா சிவப்பு மணத்தக்காளி இப்போது தான் முதல் முறை பார்க்கிறோம். தங்களது அயறாத முயற்சிக்கும் உழைப்புக்கும் தலை வணங்குகிறோம். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்👍👍👍👌👌👌💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @pozhuthupokkuhobby6329
    @pozhuthupokkuhobby6329 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா.. எனக்கும் நீண்ட நாள் தேடலுக்கு பிறகு இந்த சிவப்பு மணத்தக்காளி விதைகள் கிடைத்துள்ளது. ஆனால் நீங்கள் கூறியதைவிட(கருப்பு மணத்தக்காளியைவிட) இந்த பழம் மிகவும் ருசியாக இருக்கும்.😋👌

  • @vijayam7367
    @vijayam7367 3 года назад

    உங்கள் முயற்சிக்கு எதாவது ஒன்று கிடைத்தது விடுகிறது. அதிலும் வெற்றி காணும் உங்களுக்கு ஒரு சபாஷ். வாழ்த்துக்கள். மூக்குத்தி அவரையின் சுவை எப்படி இருக்கும். விதை தேவைப்படும் என்னை போன்ற பலருக்கும் சேர்த்து சேகரிக்கவும். வளர்க. வாழ்க வளமுடன்.

  • @jerianthu
    @jerianthu 3 года назад

    முதன் முறையாக சிவப்பு மணத்தக்காளியைப் பார்க்கிறேன். அருமை 🤗

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம்.

  • @UmaShankar-xy7mk
    @UmaShankar-xy7mk 3 года назад +5

    Cherry பழம் போல மிகவும் அழகாக உள்ளது சிவப்பு மணத்தக்காளி கீரை.இது வர்ண பார்த்தது இல்லை.கனவு தோட்டத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @kamithangam2342
    @kamithangam2342 3 года назад +2

    நீங்க போகிற வீடியோ எல்லாமும் சூப்பர். அதுவும் மாடித்தோட்டத்திலிருந்து கனவு தோட்டத்தை ஆரம்பித்தது மிகவும் அருமை. இதை பார்க்கும்போது எங்களுக்கும் ஒரு தோட்டம் வாங்கி பயிரிட மிகவும் ஆசையாக உள்ளது. ஆனா பெங்களூரில் நிலம் விற்கும் விலைக்கு😭.

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 года назад +10

    சிறப்பு.பயனுள்ள தகவல்.அரிதான செடிகளை இப்படி பாதுகாத்து வீடியோ போட்டது மிகமிக சிறப்பு.வாழ்க வளமுடன்.

  • @devikagovind9985
    @devikagovind9985 3 года назад +26

    நான் இப்போ தான் அண்ணா சிவப்பு மணத்தக்காளி விதை ய பார்த்து இருக்கேன் நன்றி அண்ணா. எங்க கிடைக்கும்

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 3 года назад

      வயலின் வரப்புகளில் வேலி ஓரங்களில் (குழந்தைகள் சொப்பு வைத்து சோறாக்கத் தோதாக ஒரு காலத்தில்) நிறைய வளரும் மணி தக்காளி!

  • @selvamshanmugam9098
    @selvamshanmugam9098 3 года назад +2

    என்னுடைய சிறிய வயதில் அதிகமாக எங்கள் பகுதியில் ( திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் ) சிவப்பு மணத்தக்காளிதான் அனைத்து இடங்களிலும் இருக்கும். அப்போது அடர் ஊதா காண்பது அபூர்வம். இப்போது சிவப்பை காண்பது அபூர்வமாகி விட்டது.

  • @KalaKala-yz6mt
    @KalaKala-yz6mt 3 года назад +2

    பிளான் எல்லாமே👌👌👏👏👍பார்கவே ரொம்ப அழகே அழகு

  • @jayajj1320
    @jayajj1320 3 года назад +1

    Anna super nan ippothan parthirukken

  • @anandhi9100
    @anandhi9100 3 года назад +1

    பார்க்கும்போதே கண்ணிற்கும் வயிற்றுக்கும் குளிர்ச்சியாக இருக்கிறது. வாழ்க வளர்க...

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 3 года назад +1

    அற்புதம் நண்பரே 🙏🌹

  • @vivekbalu9510
    @vivekbalu9510 3 года назад +1

    அருமை அண்ணா. நான் ரொம்ப வருசமா தேடிகிட்டு இருக்கின்றேன். நான் இந்தசிகப்பு விதை அல்லது கீரை கேட்டேன் அப்படி ஒன்னு இல்லவே இல்லைனு கிண்டல் பண்ணாங்க, ரொம்ப அருமையா இருக்கு மீண்டும் இந்த சிகப்பு மணத்தக்காளி பார்க்கும் போது. விதை குடுக்க முடிந்தால் தெரிவிக்கவும் நான் சென்னையில் இருக்கின்றேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். இந்த வீடியோவை அவங்க கிட்ட காட்டலாம் நீங்கள்.
      விதைகளுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் எப்படி பகிர முடியும் என்று பார்க்கிறேன் (நிறைய நண்பர்கள் கேட்டிருக்காங்க)

    • @vivekbalu9510
      @vivekbalu9510 3 года назад

      நன்றி அண்ணா

  • @karunagaranramanujadasan7308
    @karunagaranramanujadasan7308 3 года назад

    சிவா ஐயா உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது.இதை நான் பார்த்ததே இல்லை.கருப்புபழம் மணத்தக்காளி தான் சென்னையில் பிரபலம்.இதை வளர்க்கும் என்று தாங்கள் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 года назад +4

    Aaha சிகப்பு மணதக்காலி சூப்பர் sir u r rocking vaalgha valamudan

  • @gnaneshwaris6762
    @gnaneshwaris6762 3 года назад +1

    சார் நான் ரொம்ப நாளாச்சு பார்த்து தேடி ட்டேஇருந்தேன் அருமை அண்ணா

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 2 года назад

    முயற்சி திருவினையாக்கும்

  • @thamilselvan6716
    @thamilselvan6716 3 года назад +8

    உம் மனசு போல்,,, முலைத்ததய்யா மனதக்காளி......🙏🙏🙏🙏

  • @itjagan89
    @itjagan89 3 года назад

    இந்த பதிவை பார்த்த நாள் முதல் சிவப்பு மணத்தக்காளி கீரையை தேடி வந்தேன், இன்று டிச 22 கண்டுபிடித்து 30 பழங்களை சேகரித்தேன்.... இதனை மேலும் வளர்க்க முயலுவென் நன்றி அண்ணா

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад

    அருமை அருமை அண்ணா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது சின்ன வயதில் ஒட்டுப் பழம் சாப்பிட்ட ஞாபகம் வந்தது அண்ணா ☺❣❣🍅

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 3 года назад +7

    I loved tat... இந்த இனம் அழிந்து விட்டதாகவே நினைத்தேன்.. சிறு வயதில் இந்த பழத்தை அடித்து பிடித்து சாப்பிடுவோம்

  • @ArifaThameem
    @ArifaThameem 3 года назад

    A,b,c ன்னு எல்லா பிளானும் போட்டு அருமையா வளர்த்து கொண்டுவந்துட்டீங்க .விடா முயற்சி வெற்றி தரும் . வாழ்த்துக்கள் சார். எனக்கு கிடைத்தால் நானும் முயற்சி செய்வேன் . உங்க வர்ணனை இன்னும் சூப்பர். சிரிச்சிட்டே வீடியோவ பார்த்தேன்.

  • @veluannamalai8009
    @veluannamalai8009 3 года назад +3

    அருமையான முயற்சி சிவா

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад

    Thambi
    நானும் இந்த புதிய சிகப்பு சுக்கிட்டி செடி வளர்க்க வேண்டும்
    சிறப்பான பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrarajagopalan1874
    @chitrarajagopalan1874 3 года назад +1

    Wow super Thambi nan enka kramathula. Sikappu manatha thakkali parthirukkiren 👌👌👌

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 3 года назад +3

    சார் 👌👌👌. நானும் விதை கிடைத்தால் முயற்சி செய்து பார்க்கிறேன்.

  • @suganya5206
    @suganya5206 3 года назад

    அடர் ஊதா நிற மணத்தக்காளி தானாகவே எங்க மாடிதோட்டத்தில் முளைச்சிருக்கு சகோ.இந்த சிகப்பு ரகம் பார்க்க சூப்பராக இருக்கு💐💐💐

  • @smubeen4315
    @smubeen4315 3 года назад +1

    When ever Im disturbed , I come to Ur channel and watch Ur greeny videos, manasuku relax ah irukkum 😊😊😊

  • @lakshimimary7972
    @lakshimimary7972 3 года назад

    Soooooper. Pacha ilaigal naduvule sigappa azhaga differenta iruku.

  • @yuvaraj616
    @yuvaraj616 3 года назад

    sir ethu ennaku romba pidikum intha palam super

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 года назад

    அருமையான தகவல் சார். கருமத்தம்பட்டி ன்னு சொன்னதும் இன்னும் ஒரு ஜாக்பாட் சார். Plan பட்டியல் 👌🙏

  • @umanarayana4205
    @umanarayana4205 3 года назад +2

    Plan பண்ணி பண்ணின எடிட்டிங் சூப்பர். இது ரெண்டு மணத்தக்காளி கீரை எங்க வீட்டிலேயே இருந்து நாங்கள் வத்தல் போட்டோம். நீங்களும் try பண்ணுங்க.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      நன்றி. இதுவரை வத்தல் போட்டதில்லை. முயற்சி பண்றேன்.

  • @sivadharshinimoni8701
    @sivadharshinimoni8701 3 года назад +1

    Sigapu manathakkali nanum ippadhan kelvi paduren sir super👍

  • @makila6683
    @makila6683 3 года назад +2

    இது எங்க வீட்டு மாடி தோட்டத்தில் இருக்குது. நானும் கோயம்புத்தூர் தான்.

  • @deepshi30
    @deepshi30 3 года назад +1

    Idhu na niraya pathu irukanga, but ipo kedaikaradhu ila, vidhai irundha solinga yenga kedaikim nu...
    Unga channel pathu subhiksha la grow bags vangina, romba nalla iruku and very cost effective...🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Unga comment parkka santhosam. Vithai naan distribute panna time agum. Vera enge kidaikkum enru paarthu solkiren.

    • @deepshi30
      @deepshi30 3 года назад

      @@ThottamSiva Thanksnga anna

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 3 года назад

    வாழ்த்துகள் அண்ணா மிகவும் சிறப்பு..👌☺
    எங்க ஊர் சைடுல ரெண்டு மணதக்காளியுமே common எல்லா இடங்களிலும் காணப்படும். சிகப்பு மணத்தக்காளி செடிகள் பருத்தும், தண்டுகள் கொஞ்சம் தடித்தும், இலைகள் கொஞ்சம் பெரியதாக சிறுகசப்பு தன்மையடன் இருக்கும்.
    அதுவே கருப்பு மணத்தக்காளி செடிகள் ஒல்லியாக உயர்ந்து காணப்படும் இலைகள் சற்று சிறிதாக ஆனால் மருத்துவ குணங்கள் என்பது இரண்டிற்கும் ஒன்றே..! நன்றி அண்ணா 🙏💕

  • @radhikakannan2147
    @radhikakannan2147 3 года назад

    Yes naa pathirken.Super plan😊.colourful manathakkali.Thottam Siva sir na yaaru .👑

  • @marymaggie8397
    @marymaggie8397 Год назад

    சிறப்பான பயனுள்ள பதிவு. நெகிழி தட்டு மற்றும் கிண்ணத்தை தவிர்க்கவும்.

  • @shanthit1694
    @shanthit1694 3 года назад

    *அருமை அண்ணா!* 💐
    *வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!*

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 3 года назад

    Very very attractive color, today I ate black mana thakkali from my grow bag.

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 3 года назад

    Even I have not seen red ones. And by Gods grace the cyclone did not affect my gourds. All the fruits are also intact.
    Yes. I agree with this. I am ecstatic more when I generate and collect the seeds from my own plant. I witnessed orange ripe fruit of snake gourd. I enjoyed the process of collecting the seeds from it.

  • @viswanathkanagaraj8254
    @viswanathkanagaraj8254 3 года назад

    மழை நீர் விதை நேர்த்திக்கு சிறப்பு

  • @sridharrao3176
    @sridharrao3176 3 года назад +1

    உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!! தொடரட்டும் !!

  • @csssaranya3371
    @csssaranya3371 3 года назад

    Anna super. Chinna vayasula saaptadhu....thank you anna for sharing this.

  • @mailmeshaan
    @mailmeshaan 3 года назад

    Unga video paathuttu thoongina engalukkum kanavu thottathula dhaan varudu ❤️❤️❤️❤️❤️❤️

  • @mailmeshaan
    @mailmeshaan 3 года назад +1

    Neenga oru rare person ji❤️❤️❤️❤️❤️❤️

  • @ranjithiru2700
    @ranjithiru2700 3 года назад

    வணக்கம் சிவா எனக்கு உமது வீடியோ பார்ப்பது ஏன்றால் பெரும் மகிழ்ச்சி. ஏன் என்றால் நானும் ஒரு விவசாயபயித்தியம். எனது விருப்பம் எல்லாம் ஒரு நாலு ஐ ந்து மாதத்துடன் கருகிவிடும். ஏன் என்ரால் நாம் வாழும் தேசம் அப்படி.

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 3 года назад

    செம்மை அண்ணா.இதைத்தான் கூறினேன்.

  • @KarthickR21
    @KarthickR21 3 года назад

    Hi Siva sir, your are one of my true inspiration to develop my terrace garden started couple of months ago, I'm a beginner with a little garden in my apartment in Chennai and learning a lot from ur videos and they are very helpful. To be honest this is my first comment ever written on a Utube video. Your way of message delivery, editing videos with ur and movie comedies is a really good way of engaging us. Wanted to get connected with u on any other means too, plsz share ur other contacts to my personal inbox. Thank you so much... Keep educating us.

  • @elamathyarumugam6508
    @elamathyarumugam6508 3 года назад +3

    Super sir.... Unga video pakara apolam happy a iruku.. Mac video potunga sir..

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 3 года назад

    சூப்பரோ சூப்பர். இந்த விதை எங்களுக்கும் கிடைக்குமா. 👍👍👍👌👌👌👌👌🌱🌱🌱🌿🌿🌿♥️♥️

  • @ssujatha7061
    @ssujatha7061 3 года назад

    Very nice your red manathakkali👍👌

  • @lkasturi07
    @lkasturi07 3 года назад

    My childhood favourite snack. Beautiful it looks. Somehow the purple overtook the orange and it got missed. In my childhood days it used to growing wildly in Coimbatore. I am now seeing it after so many years. Yes it's taste is not so sweet like purple. When we saw/ got purple for the first time those days, we doubted it n tested to check n see if it was the same. Anyway a very useful plant, every household should grow.

  • @varadanr6628
    @varadanr6628 3 года назад

    Yes very first time super

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 3 года назад

    Adada..evalavu Azhagu.. parkum bodhae kannuku kuzhirchiyaga iruku Anna..👌👌

  • @srimathik6174
    @srimathik6174 3 года назад +2

    உங்களுடைய வர்ணனை அருமை.
    உங்களுடைய அருவடையும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @banugajendran4758
    @banugajendran4758 3 года назад +1

    Enga native la neraya kedaikum red manathakali anna..but Chennai la black tha kedaikum anna.. romba naal kalichi unga chanel la pathuten anna..taste nala tha irukum sapda..athula oru kaalamm

  • @bhakiyaraj9664
    @bhakiyaraj9664 3 года назад +1

    Super sir vazhthukal

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 3 года назад

    அருமையான பதிவு

  • @JAYCSTV
    @JAYCSTV 3 года назад

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 года назад +2

    நானும் இந்த சிவப்பு மணதக்காளிக்கு நாயாய் அலைகிறேன் .கிடைக்கவில்லை.நான்நினைப்பதையெல்லாம் தாங்கள் விளக்கம் தருவது அருமை

    • @senthilmurugan296
      @senthilmurugan296 3 года назад

      கிடைத்தால் சொல்கிறேன்.கண்டிப்பாக

    • @GRC-iw3vn
      @GRC-iw3vn 3 года назад

      @@senthilmurugan296 மிக்க நன்றி தம்பி

    • @senthilmurugan296
      @senthilmurugan296 3 года назад

      @@GRC-iw3vnசரிங்க அய்யா

  • @shanthir7741
    @shanthir7741 3 года назад

    Super ah irrukku. Ungaludaya thendal thodara vazhthukkal.

  • @nmuthupriyanarayanan1377
    @nmuthupriyanarayanan1377 3 года назад

    Two years back we got this plant naturally. But we scared to eat that fruit due to its different taste. Till now I don't know anything about that plant, even I thought It was a poisonous plant. After seeing this video only I know about this plant. Thank u for ur video

  • @dyogeshwarar490
    @dyogeshwarar490 3 года назад +7

    mac video podunga ..weekly 3 video☺☺☺☺

  • @nagarajanj2139
    @nagarajanj2139 3 года назад

    சூப்பர் சார் உங்கள் உழைப்பை தலைவணங்குகிறேன்

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 года назад +1

    Good sir.. Engalidamum vidhai ulladhu... Sir enga patti 75 year ah maintain pandranga...

  • @praveenalisha3211
    @praveenalisha3211 3 года назад

    Uncle....... Sema uncle......... Kandippa...... Unga thottathai Parkave oru tour plan pananum uncle........definitely jolyana Usefullana tour aaa irukum uncle.........

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 3 года назад

    நானும் கருப்புதான் பார்த்ததுண்டு கடந்தாண்டு அதிசயமாக என்அக்காவீட்டுகுப்பையருகே மூன்றுசெடிபழத்துடன் கண்டேன்.இந்தாண்டு விதைவிழுந்து முளைத்திருக்கும்மென்று சென்றுபார்த்தேன் ஏமாற்றமே மிஞ்சியது.நானும் நாட்டுவிதை மீட்டெடுக்க ஆசை.

  • @hariharank9941
    @hariharank9941 3 года назад

    In my house it as grown naturally useful video for me I will save seeds

  • @jesuschirist8488
    @jesuschirist8488 3 года назад

    Anna comedy thookala super ah iruku

  • @jansi8302
    @jansi8302 3 года назад

    Sir vera level sir neenga. Bec of cyclone few damage in my little garden. Few cyclone in the way 🙃🙃. Never ever give up. This suits u very much.

  • @kalabala7360
    @kalabala7360 3 года назад

    Great work. Every Tamilian should preserve every plant, herb to pass them over to our future generations. Western medicine failed to find cures for illnesses. Our tradition based Food is the cure. So, try to preserve all native species.

  • @organicterracegardensubha3657
    @organicterracegardensubha3657 3 года назад

    Nan 5 years kku munnadi vechirunthen ithu aridhana sedi nu ippadhan sir theriyum seeds collect pannaama vittuten.. seeds a eppadi different different aa podalaam nu idea koduthingka super sir

  • @manojbala
    @manojbala 3 года назад

    Congrats sir.. Sure will do.. I live in Chennai, Manathakkali fruit use to come from Thiruvallur and it's surrounding villages, so no local train services started yet I'm yet to plant Manathakkali.. Will try for sure shortly..

  • @jayanthir970
    @jayanthir970 3 года назад +1

    In our young age my mom always says if you can get rare seeds take home and also she saved it cowdonge mud and varati sambal mixed it and store the seeds in side the mixture . When the time is correct for the plant she sowed it . Now iam 60 year.

  • @sbanuprakash1
    @sbanuprakash1 3 года назад

    அருமை

  • @88bhillu89
    @88bhillu89 3 года назад +6

    மிக சிறப்பு.. விதைகள் எனக்கும் வேண்டும். விதை share pandrapa கொஞ்சம் குடுங்க boss

  • @kohilavanirmmuthurajah1907
    @kohilavanirmmuthurajah1907 3 года назад

    1st time seeing red mana takali

  • @VigneshGardening
    @VigneshGardening 3 года назад +1

    Sir red colour manathakkali seed kidaikuma sir....

  • @ramyamohan9052
    @ramyamohan9052 3 года назад

    சிகப்பு மணதக்காளி மிகவும் அருமை சகோ நல்வாழ்த்துக்கள் 💐💐💐

  • @pavit9771
    @pavit9771 3 года назад

    Sir super, enakum Ella vithaigalum vendum,I am in Chennai,mookuthi avarai,siragu avarai also,vunga video parthuthan thottam poten,all the best sir

  • @vedvim
    @vedvim 3 года назад +1

    Super Sir good achievement 🎉 vazthukkal be Sir

  • @sandragrace3028
    @sandragrace3028 3 года назад

    😱Super sir, for the first time I am seeing like this.Thanks for sharing sir.

  • @gunavathikumaran6808
    @gunavathikumaran6808 2 года назад

    haha.. good to know all Gardner think alike (i too have plan a,b,c and more)

  • @muthusamim3630
    @muthusamim3630 3 года назад +1

    Really appreciated for sharing your experience and secrets. Thank you.

  • @krishnakumarsunthari1889
    @krishnakumarsunthari1889 3 года назад

    நல்ல முயற்சி 👍 வாழ்த்துக்கள் 🤝

  • @kokilarajesh
    @kokilarajesh 3 года назад

    When we were small I have seen this in our farm. But fruits were very tasty even semi ripe.Very tasty .Miss them Not able to see red variety after that.

  • @kpani75
    @kpani75 3 года назад +1

    Anna ninga vera level 👍

  • @subramaniamthamilselvi8435
    @subramaniamthamilselvi8435 3 года назад +1

    நான் இதை தான் ரொம்ப நாளாக தேடி கொண்டு இருந்தேன்

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 года назад

    இப்பதான் இப்படி ஒரு சிவப்பு மணத்தக்காளி இருக்கிறது பார்க்கிறேன் அருமை நண்பா உங்கள் முயற்சியில் நல்லப்படியாக வளத்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் 💐🌷💐

  • @banumathy5227
    @banumathy5227 3 года назад

    U are a True Nammazwar Sir

  • @thenmalarsupramaniam6902
    @thenmalarsupramaniam6902 3 года назад +1

    Super sir... i enjoyed very much

  • @harini295
    @harini295 3 года назад

    You are sooo blessed Anna your valuable efforts never waste any cost and anymore 👍👍