மனம் திறக்கிறார் அண்ணாமலை - Exclusive பேட்டி I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • மனம் திறக்கிறார் அண்ணாமலை - Exclusive பேட்டி I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv kolakala srinivas latest kolahala Srinivas
    அண்ணாமலை பேட்டி 2-ம் பகுதிக்கான லிங்க்: • ‘திமுகவின் அழிவு ஆரம்ப...
    தமிழகத்தில் அறிவார்ந்த தலைமைக்கு வறட்சி ஏற்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், நமக்கு கிடைத்திருக்கும் ஒரே விதிவிலக்கு அண்ணாமலை.
    தரவுகள், புள்ளி விவரங்கள், ஆதாரங்கள், ஆவணங்கள் - இவைதான் இந்த முன்னாள் போலீஸ் அதிகாரியின் இன்றைய ஆயுதங்கள். தீபாவளி ஸ்வீட் டெண்டர், 6000 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம், ஸ எழுத்துச் சர்ச்சை என - திமுக அரசை தினம்தோறும் மிரள வைக்கிறார்.
    தமிழகத்தில் ஹிந்துத்வா அரசியலுக்கு இடமுண்டா? திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில்தான் போட்டியா? பிம்ப அரசியலை உடைக்க முடியுமா? கூட்டத்தை வோட்டாக மாற்ற என்ன செய்யப்போகிறார்? திருவாரூர்க் கூட்டம் சொல்வது என்ன? இந்துக்களுக்கு வாழ்த்துக் கூறாத ஸ்டாலினை எதிர்க்காதது ஏன்? அண்ணாமலை அரசியல்வாதியா - அரசியல் உளவுத்துறை நிபுணரா?அத்தனை கேள்விகளுக்கும் மனம் திறக்கிறார் அண்ணாமலை - கோலாகல ஸ்ரீநிவாஸ் நேர்காணலில்…
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்

Комментарии • 1,9 тыс.