ஆஷாட நவராத்திரி 2023 பூஜை செய்வது எப்படி | கலசம் வைக்கும் முறை |Aashada Navarathri Pooja 2023 Method
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- வாராஹி / ஆஷாட நவராத்திரி பூஜை செய்வது எப்படி | கலசம் வைக்கும் முறை |Aashada Navarathri Pooja Method
இந்த வீடியோவில் ஆஷாட நவராத்திரி பூஜை செய்வது எப்படி என்று செய்முறை விளக்கத்தோடு செய்து காட்டியுள்ளேன். நீங்களும் ஆஷாட நவராத்திரி அன்று இந்த பூஜை செய்து பயனடையுமாறு கேட்டு கொள்கிறேன்.
12 திருநாமங்கள் :
1.பஞ்சமி
2.தண்டநாதா
3.சங்கேதா
4.சமயேச்வரி
5.சமயசங்கேதா
6.வாராஹி
7.போத்ரிணி
8.சிவா
9.வார்த்தாளி
10.மகாசேனா
11.ஆக்ஞா சக்ரேச்வரி
12.அரிக்னீ
#ஆஷாடநவராத்திரி2023பூஜை #aashadanavarathri2023 #வாராஹிவழிபாடு #aashadanavarathri #ஆஷாடநவராத்திரி #ஆஷாடநவராத்திரி2023 #spiritualtips #spiritualbenefits #poojatips #aanmeegatips #ஆன்மீகதகவல் #ஆன்மீககுறிப்புகள்
Dont miss to Subscribe my channel for all new interesting videos: / @rusiorusi
Facebook Page Link : / rusi-o-rusi-1103489340...
Instagram Link : www.instagram....
********************************************
மிக்க நன்றி சகோதரி❤
Thank you nice video super mam 👍👍👌👌👏👏👏🌿🙏🙏🙏
Nandri mam
Two years ah AASHADA navarathiri poojai seihirean mam thangalin pathivuhal paarththa pirahu Niriya nalla vishayangal Niriya problem solve aahirukku mam Nandri mam
Engalukku Veettil konjam rats problem athanala dhaniyangalai thirandhu vaikka mudiyathu enna seiyalama reply pls mam
Thiraviya KAILASA podium searkalama???
🙏🙏🙏
Kalasam thanni daily change pananuma vendama mam ?
No ma
Hi sis...early morning 4 clock brahmamoohoortha time la indha poojai panalama?
community tabla ovvoru nal munthinam podungal
Kalasathuku Matta thenga vaikkalaama plz reply pannunga
கலசம் எப்போது வைக்க வேண்டும்
கலசம் வைப்பது ஞாயிற்றுக்கிழமையா திங்கட்கிழமையா
Sunday 10.30am to 11.27am