என்றைக்கும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காதிருப்பது துள்ளல் இசை பாடல்களா ? மெல்லிசை பாடல்களா ?

Поделиться
HTML-код

Комментарии • 829

  • @433v.vasugi
    @433v.vasugi 8 месяцев назад +8

    இந்த நிகழ்ச்சி அருமை, பாடிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 🎉

  • @shivaramrp4182
    @shivaramrp4182 Год назад +10

    அருமை. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @govindanshr1238
    @govindanshr1238 Год назад +8

    அட்டகாசமான , அழகான , அதோடுகூட அறிவியலாக மனதைக்கவரும் வண்ணம் அமைந்துள்ள இந்த " இசை பட்டி மன்றம் " மிகவும் புதுமையானது , கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு சுவாரஸ்யமான மனம் நெகிழ வைக்கும் பாடல்கள்.
    இதை பார்க்க கேட்க வாய்ப்பு தந்தமைக்கு
    நன்றி வணக்கம்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @rajakili9500
    @rajakili9500 2 года назад +7

    இதுநாள்வரை இதுபோன்ற கல்யாண மாலை பாட்டுகச்சேரியை நான் பார்த்தும் இல்லை கேட்டதும் இல்லை கல்யாணமலை முதல்வருக்கும் பாடிய பாடும் அன்பு சகோதரன் சகோதரிகளுக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள் என் அன்பு கலந்த சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க தமிழ் பாடல்கள் பாடும்பாடகர் களுக்கு

    • @rajakili9500
      @rajakili9500 2 года назад +1

      sir you are the great song er but also look smart keep it up always God bless you in your long life

    • @rajakili9500
      @rajakili9500 2 года назад +1

      Judgement should be valuable and happy always

    • @rajakili9500
      @rajakili9500 2 года назад +1

      Thanks lot

  • @nallathambidhasan5657
    @nallathambidhasan5657 2 года назад +7

    மெல்லிசை பாடல்கள் அனைத்தும் சூப்பரோ,சூப்பர். மொத்தத்தில் பட்டி மன்றம் சூப்பர். வாழ்த்துக்கள்.

  • @balasubramanianramasamy4063
    @balasubramanianramasamy4063 Год назад +17

    இப்போது தான் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.மிக மிக அருமை.

  • @SathyaSathya-rm5vs
    @SathyaSathya-rm5vs Год назад +12

    சூப்பர் சூப்பர் அருமை அருமை நீண்ட நாட்களுக்குப் பிறகு பாட்டு மன்றம் கேட்பதில் மகிழ்ச்சி

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 10 месяцев назад +16

    அய்யா கங்கைஅமர் அவர்களே நீங்கள் இசைக்கு மட்டுமே முக்கித்துவம் கொடுத்து இருந்தீர்கள் என்றால் உலகத்தின் இசைச்சக்கரவர்த்தியாக இசையுலகை ஆண்டிருக்க முடியும். என் உயிர் தமிழை உலக அளவில் உயர்த்தி இருக்க முடியும்.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 года назад +12

    பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு.. நிகழ்ச்சி மட்டும் இல்லை.. ரோஸி பாடல் பேச்சு அதோடு அழகும் தான்.. எல்லாம் சிறப்பு

  • @Sankaran-gi1zm
    @Sankaran-gi1zm 2 года назад +11

    முகேஷ் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @sivadhasan4482
    @sivadhasan4482 2 года назад +8

    அருமையோ.....அருமை.மிக்க சிறந்த ராகமாலிகா கேட்டதுபோல் இருந்தது.இதை விளம்பரமின்றி பதிவேற்றியவர்க்கு பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துக்கள்.

  • @sathish3554
    @sathish3554 2 года назад +4

    அருமையான பட்டிமன்றம் கல்யாண மாலை க்கு நன்றி

  • @ramk2739
    @ramk2739 Год назад +7

    மிகமிக அருமை சார்.❤❤💯☑️🙏👌🤝👍🤝🤝🤝🌹

  • @km-fl2gb
    @km-fl2gb 2 года назад +7

    அருமை தரமான பாட்டு மன்றம் நன்றி கல்யாண மாலை

  • @spdt3838
    @spdt3838 3 года назад +22

    அருமை அருமை சகோதரி ரோஷினி🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள் 💘💘🇱🇰 💘🇱🇰💘🇱🇰💘💘💘🇱🇰🇱🇰 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💘💘💘💘💘💘💘💘💘💘

  • @aasaithambi4779
    @aasaithambi4779 2 года назад +19

    ஐயா இதுவரை நான் பார்த்த நிகழ்ச்சிகளில் இது தான் அருமையான நிகழ்ச்சி. என்றென்றும் என் மனதில் நீங்காதவை. நன்றி.

  • @arumugamskandarajah9755
    @arumugamskandarajah9755 7 месяцев назад

    அருமையான நிகழ்ச்சி

  • @seshadrisrinivasavaradhan5665
    @seshadrisrinivasavaradhan5665 Год назад +9

    மிகவும் அற்புதமான இசைப்போர். நேரம் பற்ற வில்லை.

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 2 года назад +11

    கல்பனா எடுத்துகாட்டு அருமை 👌🏽❣️👌🏼

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Год назад +68

    மாண்புமிகு:கங்கைஅமரன் சார் அடிக்கடி பாட்டு பட்டிமன்றம் நடத்தவேண்டும் சூப்பர் 💅💜💙💚❤💋💋💝💘💯🔱⚜🔱✝️☪️🇮🇳👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌷🌹

  • @rkvsable
    @rkvsable 3 года назад +16

    கங்கை அமரன் சார் மிகவும் நன்றி🙏💕

    • @kalabalaji5105
      @kalabalaji5105 3 года назад +1

      மறக்கமுடியாத.நினெவுகள்.அற்புதமான.பாடல்கள்மனதில்.நிற்பது.மெலோடியஸ்.பாடல்களே.சூப்பர்

    • @kalabalaji5105
      @kalabalaji5105 3 года назад +1

      கங்கை அமரன்.சார்.சூப்பர்.சூப்பர்சார்

  • @cryptolite4631
    @cryptolite4631 3 года назад +3

    Piramaatham,nantrikal Pala, valka valamudan ..

  • @elaiyathambyshivanandam5419
    @elaiyathambyshivanandam5419 3 года назад +7

    சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம் ஆக இருந்தபோதும் அதுவே மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு அருமையான சாதனம் அந்த சினிமாவில் பாடலகள் மனிதனின் உணர்வுகளில் உறைந்துவிட்ட ஒரு மாபெரும் பொக்கிசம்.அதிலும் மெல்லிசை முதலிடம் பெறுகிறது.
    நான் ஒரு இலங்கைப்பிரஜையாக இருந்தபோதும் இத்தகைய நிகழ்ச்சிகளை பார்க்கும் போது ஏன் தமிழகத்தில் பிறக்கவில்லை என்னும் ஆதங்கம் எழுகிறது.அங்குள்ள சினிமா கலைகளாகட்டும்,பாடகர்களாகட்டும் அத்தனைபேரும் அழகான தமிழில் அசத்துவதை பார்த்து பார்த்து நிற்கிறேன்.

  • @jeyanthi61
    @jeyanthi61 2 года назад +5

    Awesome.. i always love Gengai Amaren sir's programs

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 7 месяцев назад

    Vow.what an excellent performance
    All the singers performed very well Congratulations

  • @ravivk2858
    @ravivk2858 2 года назад +9

    நான் மிகவும் ரசித்து ருசித்து பார்த்து பார்த்து ஆனந்தம் அடைந்தேன்.எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @dhanarajap1065
    @dhanarajap1065 3 месяца назад +1

    இதுவும் ஒரு தொண்டுதான், வாழ்க !! Kalyanamalai 🙏

  • @varajeswari1084
    @varajeswari1084 3 года назад +5

    Super melodi songs thanky

  • @npraj1000
    @npraj1000 2 года назад +30

    கல்யாண மாலைக்கு நன்றி. இந்த வைர வைடூரியங்களின் குரல்களில் என்ன ஒரு இனிமை. கங்கை அமரனின் குறம்புகளுக்கு ஈடு இணை யார்? தமிழ் என்ன ஒரு உன்னதமான மொழி. வாழ்த்துக்கள்!!

  • @dassdass4028
    @dassdass4028 8 месяцев назад +2

    All songs are absolutely amazing and v impressive

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல 3 месяца назад +1

    GOOD JUDGEMENT ,THANKS. BY .A.P.K.VIJAYAN.

  • @saravananshanmugam5039
    @saravananshanmugam5039 2 года назад +19

    கங்கை அமரன் அவர்கள் இவ்வளவு திறமை ஆனவர் என்று இப்போதான் அறிகிறேன்

  • @amanullahamanullah7759
    @amanullahamanullah7759 8 месяцев назад

    Super valthukal👋👋👍👍👌👌🎊🎊💐💐🎉🎉

  • @manavalan5708
    @manavalan5708 3 года назад +8

    வாழ்த்துக்கள் கல்யாண மாலை நிர்வாகத்திற்கு

  • @jeyakumaresanp5552
    @jeyakumaresanp5552 Год назад +4

    பாடகி கல்பனா அவர்களின் குரல் வாணி ஜெயராம் அவர்களின் குரலுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறது

  • @sangeethapriyan5087
    @sangeethapriyan5087 3 года назад +12

    இது போல பட்டி மன்றங்கள் நிறைய பண்ணனும் கேட்கவே மனதுக்கு இதமாக இருக்கு

  • @anbucheliyan462
    @anbucheliyan462 3 года назад +14

    எனக்கு பிடித்த என்கனவுகன்னி
    கல்பனா என்ன சத்தம்
    வாழ்த்துக்கள் கல்பனா

    • @லியாங்டான்
      @லியாங்டான் 2 года назад

      உன் கனவு கண்ணி மகளை நாரடித்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்த தமிழனுக்கு அருகதை இல்லை

    • @SivaKumar-cz8gh
      @SivaKumar-cz8gh 2 месяца назад

      L be.
      ..

  • @MSLakshmi-ko7cl
    @MSLakshmi-ko7cl Год назад +13

    அருமையான நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சிய இன்றுதான் நான் கேட்டேன் கங்கைஅமரன் அய்யா என்றென்றும் வாழ்க அவர்களுடைய பாடல்கள் அனைத்தும் வெற்றி பாடல்கள்

    • @padmai8345
      @padmai8345 Год назад

      Excellent entertainment programme.

  • @nsivabalanche3382
    @nsivabalanche3382 3 года назад +12

    எல்லாரும் அருமையாக பங்கு பெற்றுள்ளார்கள்..கல்பனா அக்கா பேச்சு பாடல்கள் அருமை..🤩😘

  • @amuthavallimahamuni6552
    @amuthavallimahamuni6552 2 года назад +12

    அனைவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன்

  • @GA-lt9vj
    @GA-lt9vj 3 года назад +37

    எடிட்டிங் செம👌
    எல்லாருக்குமே தேன் குரல். பொறாமையாக இருக்கிறது. ஐயா கங்கை அமரன் தலைமையில் ஒரு சூப்பர் டீம். பட்டிமன்றத்தை மிஞ்சி விட்டது இந்த பாட்டு மன்றம். அனைவரும் வாழ்க வளமுடன்..

  • @rmsivaprakasam993
    @rmsivaprakasam993 10 месяцев назад +3

    ❤very very nice

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Год назад +3

    மெல்லிசை தான்..தேன் குழம்பு போன்று...சுவைத்து.சாப்பிடலாம்...உடல் நலம் பெரும் சாப்பிடலாம். துள்ளல் கடைசியில்.
    ரசம்சாதம்,,போன்றது..ஜீரணிக்க....போன்றது.....சூப்பர்

  • @dhanarajap1065
    @dhanarajap1065 3 месяца назад +4

    புத்திசாலித்தனமான பாடகர்களும் கூட 🦜

  • @srinivasanbc221
    @srinivasanbc221 Год назад +9

    சூப்பர்! எல்லா பாட்டுக்களும் கேட்க கேட்க இனிமை. குளுமை. வாழ்க, வளர்க இவரது இசை பயணம்.

  • @sameeras2706
    @sameeras2706 8 месяцев назад +1

    Beautiful ending ❤

  • @parthipanr7071
    @parthipanr7071 8 месяцев назад +6

    இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருமே மிகப்பெரிய பாராட்டுக்குரியவர்கள் ,நடுவர் ஐயா உட்பட. .மிகவும் சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் .

  • @velauthampmv4972
    @velauthampmv4972 3 года назад +67

    மெல் இசை
    சார்பில்
    சகோதரி கல்பனா
    வாழ்த்துக்கள்

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Год назад +12

    அந்த காலத்துப் பாடல் எந்த காலத்திலும். துள்லல்தான். இப்பவும் அப்பவும்👌👌👌👌🥰

  • @hasanfarook1522
    @hasanfarook1522 3 года назад +6

    Wow.kalpana.Akka.coming.filling

  • @manimani-wn7ru
    @manimani-wn7ru 3 года назад +8

    Thank you so much one lakh Kalyanamalai

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 2 года назад +21

    கங்கை அமரன் சார் சிறப்பு. உங்கள் இசை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களின் இசை ஞானம் அலாதியானது. கங்கை அமரன் சாருக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @revathiravi2893
    @revathiravi2893 2 года назад +23

    நல்ல இசை நிகழ்ச்சிகள், அனைத்து பாடகர் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    • @senthamilrajan3502
      @senthamilrajan3502 2 года назад

      Q ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @jeya4815
    @jeya4815 3 года назад +8

    அருமை அருமை கல்பனா அம்மா தலை வணங்குகிறேன்

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 3 года назад +2

    தென்றலே என் தனிமை
    கண்டு நின்று போய் விடு
    அருமை
    இருவரும் அருமையாகப்
    பாடுகிறீர்கள்
    Colombo

    • @aseemsir2222
      @aseemsir2222 3 года назад

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @rajikanish1925
    @rajikanish1925 10 месяцев назад +2

    மெல்லிசை பாடல்கள் பல பாடி பல அருமையான பாடல்களை பாடி மக்கள் அனைவரின் மனதில் தென்றல் காற்றை சுவாசிக்கசெய்த பாடகி கல்பனா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.👌👌👌👌👍👍

  • @VanathiSuresh-sm2qx
    @VanathiSuresh-sm2qx 4 месяца назад +2

    வாழ்க்கையில் எவ்வளவு வலிகள் இருந்தாலும் மனதிற்கு மருந்தாக அமைவது பாடல்கள்

  • @anbuk5587
    @anbuk5587 3 года назад +13

    Good program. Roshini voice very nice and cute.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Год назад

    Yeppothum.mellisaithan.vellum.ithu.unnmai.sathyam.amaithi.yathartham..nandri.nandri nandri.anaivarkum..mikka.magizhchchi.padagargall.anaivarkum. vaazhththukkall.😊😊😊😊😊😊😊

  • @r.arikrishnannatteraja2320
    @r.arikrishnannatteraja2320 10 месяцев назад +2

    இரு தரப்பினரும் மிக நன்றாக தங்களின் அணிக்காக நல்ல நல்ல பாடல்களை கொடுத்தனர். மெல்லிசை துள்ளல் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும் அவர் அவர்கள் மனநிலையைப் பெருத்தது
    இசை இறைவனின் அருட்பிரசாதம்

  • @rkaliaperumal6238
    @rkaliaperumal6238 8 месяцев назад

    அருமை🙏💕

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 года назад +17

    70 percent paadalgal Mellisai mannarin paadalgal enbadhil perumai- Fan for Greatest M.S.V-Trichy Haja from Qatar

    • @ramanathanmani7560
      @ramanathanmani7560 3 года назад +1

      மகளே கல்பனா நீ கிறிஸ்த்தவ சபையில் சேர்ந்தது கவலை.

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Год назад +1

    பல்கலைக்கழகம..கங்கைஅமரன் சார் சூப்பர் நன்றி வணக்கம் நிறைய பாட்டு பட்டி மன்றம் நடத்தவேண்டும் சூப்பர்

  • @manickavasagamsivagnanam5157
    @manickavasagamsivagnanam5157 3 года назад +34

    அருமையான இசை பாட்டுமன்றம்.இதை வழங்கிய கல்யாண மாலை குமுவினருக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  • @jagam4383
    @jagam4383 10 месяцев назад +6

    எல்லா சிங்கர்களும் அருமையாக பாடியுள்ளீர்கள் நன்றி யாரையும் குறை கூற முடியாது

  • @SimonSamyappan-ir7ir
    @SimonSamyappan-ir7ir 10 месяцев назад

    Super. Singar. Puthupattu. Palaiyapattu. Ellamey. Super

  • @SivanBalraj
    @SivanBalraj Месяц назад

    Very good super excellent. Very nice performance valthugal

  • @vijayalakshmit2929
    @vijayalakshmit2929 3 года назад +27

    இனிப்பான இசை கடல்.
    சுவை சுவை சுவை

  • @avadiarsadayan325
    @avadiarsadayan325 3 года назад +40

    அருமை அற்புதம் பிரமாதம்.
    இப்படியான நிகழ்ச்சிகள் அதிகம் வர வேண்டும்.
    - மலேசியா

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 3 года назад +38

    மறக்க முடியாத
    மறுக்கவும் முடியாத
    அற்புத நிகழ்ச்சி

    • @flaviusbalan5899
      @flaviusbalan5899 2 года назад +1

      very entertaining

    • @ramasamymurugasamy
      @ramasamymurugasamy Год назад

      SUPPER

    • @veerasamyanandhi6773
      @veerasamyanandhi6773 Год назад

      @@flaviusbalan5899 pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppp
      🥰🤣👌😂😍🌹❤️😘😄

    • @dbabubabudbabu7769
      @dbabubabudbabu7769 Год назад

      ​@@ramasamymurugasamy1aaaaaaqaaaaaaqaaaqaaaaa

  • @thiagarajannarayanaswamy7327
    @thiagarajannarayanaswamy7327 9 месяцев назад

    Super programsir.
    Wishes.

  • @venkatramansubramaniam888
    @venkatramansubramaniam888 3 года назад +13

    Hats off to Kalpana madam nice presentation

  • @johnaziznadar5258
    @johnaziznadar5258 Год назад +4

    Very good show I liked it very much ❤ judge result was absolutely right and good,but according to competition between both teams the real winner is foke team the perfomed very well then melody team.thanks

  • @blackbaby7149
    @blackbaby7149 3 года назад +24

    Super performance in all singers... But.. Kalpana.... Very nice

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 3 года назад +9

    Excellent programme .
    I am retd. Police inspr.
    So many complications
    In my body. I am still busy
    Worker even after 72 years that I am running
    Only because of my taste
    & involment in hearing
    Songs .
    Really singers are gift of
    Of the peoples who are
    depressed , & suppressed
    & entertainments chooses.
    Vazhlha singers.

  • @x.vincentraja7160
    @x.vincentraja7160 3 года назад +4

    அம்மாவை பற்றி அல்லது தாலாட்டு பாடல்களை மென்மையான இசையில் தான் மிகவும் சிறப்பாக தர முடியும்

  • @VgnisAnna
    @VgnisAnna 9 месяцев назад +1

    Malathi mem super

  • @gopinathantp8963
    @gopinathantp8963 3 года назад +4

    Evlo arumayana nikazchi... I enjoyed it. Kalpanavum thirumathi malathiyum enikk pudichavarkal.

  • @ramalingamk4155
    @ramalingamk4155 3 года назад +11

    அருமையான சினிமா பாடல்களை தொகுத்து வெளியிட்ட நினைவு .👌🌹

    • @achayantvm7362
      @achayantvm7362 3 года назад

      Qqqqqqqwqqqqqqqwqqqqqqqqq qqqqqqqqqqqwqqwwqqqwqqqqqqqqwqqqqqqqqqqqqwqqqwqwqqqqqqqwwqwqqwwqqq to be able be a great weekend

  • @balajiramu5544
    @balajiramu5544 Год назад +1

    கல்பனாவின் சாரிரம் அருமை. நல்ல காத்திரம். அருமையான பாடாந்திரம். நல்ல பாடல் தேர்வு.

  • @kanagasabapathir9720
    @kanagasabapathir9720 Год назад +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @murugans4345
    @murugans4345 3 года назад +62

    இரண்டு தரப்பினரும் மிகவும் திறமையானவர்கள்! நடுவரயே மிகவும் யோசிக்க வைக்கும் அளவுக்கு அற்புதமான மிகவும் அருமையான பட்டி மன்றம் இது. பாடவும் வாதிடும் இவர்களுக்கு திறமை இருப்பது இறைவன் கொடுத்த வரம் 🙏

  • @danashekar5918
    @danashekar5918 3 года назад +34

    நேரம் போனதே தெரியவில்லை !!
    அந்த அளவிற்கு உற்சாகம் !!💐💐👍

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Год назад +1

      மறுக்கவில்லை

  • @suryiyer2001
    @suryiyer2001 3 года назад +6

    Very nice program
    Super

  • @ayyanarveeran2251
    @ayyanarveeran2251 3 года назад +32

    எல்லோரும் அருமையாக பாடினார்கள். குறிப்பாக ரோஷினி மற்றும் முகேஷ் பாடியதை மிகவும் ரசித்தேன்.

  • @krishnamoorthy370
    @krishnamoorthy370 8 месяцев назад

    Super programme.

  • @juliusrajad4
    @juliusrajad4 8 дней назад

    கலைஞர்கள் தங்கள் கலையின் எல்லைக்குள் மாத்திரம் இருந்தால் எப்போதும் அழகுதான்... மரியாதைதான்.... கௌரவம்தான்

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 3 года назад +14

    நன்றி சூப்பர் அனைவருக்கும் வாழ்த்துகள் 🙏👌👍💪💕

  • @venkat198120071
    @venkat198120071 Год назад

    Arumaiyana team

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 2 года назад +4

    All singers are singing superb. Very nice to hear

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 3 года назад +19

    Appreciate the great talent of all singers. Good

  • @thiruneelakandan3584
    @thiruneelakandan3584 3 года назад +4

    மிக உயர்ந்த நிலையை அடைந்த தீர்ப்பு.

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 2 года назад +16

    பாடிய அனைவர்க்கும் நன்றி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.

  • @varajeswari1084
    @varajeswari1084 3 года назад +5

    God blessyou kalpana madam

  • @ragamalika12
    @ragamalika12 3 года назад +16

    மெல்லிசை &துள்ளலிசை தேன் மழையில் நனைந்தேன். பாடகர்கள் பாடியதும் பேசியதும் அருமை.குறிப்பாக கல்பனாவை மிகவும் பிடிக்கும்.நடுவருக்கு எப்போதும் பாடல்கள் அருவிப்போல் கொட்டும். பாராட்டுகள் நன்றி.

  • @ramanganesan7120
    @ramanganesan7120 3 года назад +2

    அருமையான தீர்ப்பு.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 года назад +8

    நல்ல நிகழ்ச்சி. ! நல்ல தீர்ப்பு! மக்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது!

    • @sethumeena819
      @sethumeena819 2 года назад

      மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்று பகிர்ந்தனை குறையொன்றுமில்லை சேதுராமன் குடும்பம் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர் நல்லதொரு தீர்ப்பு வழங்கியது.

  • @kavinallu9380
    @kavinallu9380 3 года назад +14

    அற்புதமான தீர்ப்பு .உண்மையான தீர்ப்பு. இசையை லயிக்க கூடியவர்கள் மெல்லிசைப் பாடல்கள் அதிகமாக விரும்புவார்கள் உண்மை உண்மை

  • @kumarvelu2993
    @kumarvelu2993 3 года назад +19

    பங்குபெற்ற அனைத்துத் பாடகர் பாடகி அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் அனைவரின் குரல் வளம் சிறந்தது அருமை

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 года назад +20

    பங்கு பெற்ற அனைவரும் நன்றாக பாடினர்கள் 🌹🌹