மஹ்தியின் காலத்தில் ஷஹாபாக்களை குறை கூறும் ஷிஆக்களும் கவாரிஜீகளும் கொல்லப்படுவார்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 88

  • @Freedomfighter-d7g
    @Freedomfighter-d7g 8 месяцев назад +2

    நான் ஒரு இந்து இஸ்லாம் மீது அதிக ஆர்வம் கொண்டவன் உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது

  • @applecabs4870
    @applecabs4870 10 месяцев назад +14

    ஜி எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து இது போன்ற எங்களுக்கு நல்ல சில விஷயங்களை எடுத்துரைக்க அல்லாஹுத்தஆலா உங்களுக்கு நீண்ட ஆயுளை தருவானாக வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SsRa-o5b
      @SsRa-o5b 10 месяцев назад

      இதுவும் அபு ஆசியாவின் சூழ்ச்சிதான்,அல்லாஹ் சூழ்ச்சிக்காரனுக்எல்லாம் சூழ்ச்சிக்காரன்

    • @hafilaissadeen8304
      @hafilaissadeen8304 10 месяцев назад

      ​@@SsRa-o5bஎது சூழ்ச்சி? ஷீயாக்களும் சுன்னிகளும் ஒற்றுமைப் பட வேண்டும் என்று சொன்னதா? மூளையை எங்கோ கழட்டி வைத்து விட்டீர்களோ தெரியவில்லை.தேடிப்பாருங்கள்

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo 10 месяцев назад +12

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அபூ ஆசியா அவர்களே மாஷா அல்லாஹ்,நீண்ட ......நாட்களுக்குப்பிறகு வந்த பதிவு

  • @mohamedhussain147
    @mohamedhussain147 10 месяцев назад +6

    முக்கியமான தகவல் நன்றி JazakAllah

  • @batchabasheer6500
    @batchabasheer6500 10 месяцев назад +8

    உண்மையை உரக்க சொன்னதற்க்கு நன்றி.

  • @Enjoythangamani
    @Enjoythangamani 10 месяцев назад +6

    நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை தான் இன்ஷாஅல்லாஹ்

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 10 месяцев назад +5

    Jazakallhukhairan Brother 🌹💐

  • @navazkhannavazkhan5875
    @navazkhannavazkhan5875 10 месяцев назад +6

    அருமையான சிந்தனை உண்மையை உரை திருத்தொழரை உங்களுடைய சொற்பொழிவு சிந்தனையை தூண்டுகிறது யாரோ ஒரு நண்பர் உங்கள் மீது கோபத்துடன் இருக்கிறார் பரவாயில்லை அவர் மறுமைக்காக நம்புவா செய்வோம்

  • @shahul854
    @shahul854 9 месяцев назад +1

    pls upload two videos in a week . waiting to get more information from you.
    allah (the most merciful) will give you the long life inshallah

  • @lafeernilam6062
    @lafeernilam6062 10 месяцев назад +2

    I was expecting for your speech long time.
    Alhamdulilla, jezakalla Khair.
    May Allah grant you much more acknowledge in this field

  • @nathaharnaina2157
    @nathaharnaina2157 10 месяцев назад +3

    Assalamu Alaikum brother, your message is very clear and appropriate for the present time. All our brothers should understand and unite together, May Allah protect all.

  • @msnilam1565
    @msnilam1565 10 месяцев назад +1

    Absolutely right ....

  • @v2i0e2w0spo2ints
    @v2i0e2w0spo2ints 10 месяцев назад +4

    அல்குர்ஆன் அத்தியாயம் ரோமாபுரியில் அல்லாஹ் ரோமாபுரி மற்றும் பாரசீகம் ஆகிய இரண்டு பேரரசுகளும் மாறி மாறி வெற்றி பெறும் என்ற முன்னறிவிப்புக்கள் உள்ளன. அல்லாஹ் கூறுகின்றான். 1. அலீஃப் லாம் மீம். 2. ரோமாபுரி வெற்றி (பாரசீகர்களால் ஏற்கனவே) கொள்ளப்பட்டு விட்டது. 3. அவர்களுக்கு மிக அருகில் உள்ள பூமியில் (ரோமக் கிருஸ்தவர்களாகிய) அவர்களின் தோல்விக்கு பிறகு அவர்கள் மீண்டும் (தங்களை தோல்வியுறச் செய்த அந்த ஈரானிய பாரசீக மக்களை) வெற்றி கொள்வார்கள். 4. இது (சில) வருடங்களில் (நிகழும்). (எவ்வாறு என்றால் வெற்றி தோல்வி அளிக்கும்) அதிகாரம் (என்பது இதற்கு) முன்னரும் (இதற்கு) பின்னரும் அல்லாஹ்விற்கே உரியது. (அவ்வாறு ரோமக் கிருஸ்தவ மக்களாகிய) அவர்கள் வெற்றி அடையும் அந்த நாளில் (ஓரிறை கொள்கையுடைய கிருஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களில் உள்ள அனைத்து) விசுவாசிகள் (அனைவரும் இது குறித்து) மகிழ்ச்சி அடைவார்கள். 5. அல்லாஹ்வின் உதவி கொண்டு. அவன் தான் நாடிய மக்களுக்கு (இவ்வாறு தான்) உதவி புரிகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவன். இன்னும் பெரும் கிருபை உடையவன். 6. இது அல்லாஹ்வுடைய வாக்குறுதி அல்லாஹ் தனது வாக்குறுதியில் மாற்றம் செய்ய மாட்டான். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 30:1-6). நெருப்பு குண்டத்தில் யாகம் செய்து நெருப்பையும் விக்கிரஹ ஆராதனைகளும் செய்து வந்த அப்போதைய ஈரானிய பாரசீக மக்களால் கி.பி. 613 - 614 களில் கான்ஸ்டபிளை தலைமையிடமாக கொண்டிருந்த ரோமப்பேரரசு முழுவதும் வெற்றி கொள்ளப்பட்டு இருந்தது. இவர்கள் தோல்வி பெறுவார்கள் என்ற இறை முன்னறிவிப்பு அல்குர்ஆனில் இறங்கிய சில வருடங்களுக்கு பிறகு மன்னன் ஹெர்குலஸ் மற்றும் அவரது சகோதரர் தியோடரஸ் ஆகியோர் மூலமாக பாரசீகம் முழுவதும் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு சிட்டி ஆஃப் சீஸர் என்று அழைக்கப்பட்ட கான்ஸ்டாண்டி நோபிள் கிருஸ்தவ பேரரசில் இணைகின்றது. ஈரானிய பாரசீகம் தோல்வி அடைந்து பின்வாங்கியது. இந்த குர்ஆன் முன்னறிவிப்பு இறங்கிய சில வருடங்களில் இது முழுமையாக நிறைவேறி யது. அப்போது ஓரிறை கொள்கையுடைய அனைத்து விசுவாசிகளும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இதன் பிறகு இஸ்லாமிய மக்களால் ரோமானிய பேரரசும் கான்ஸ்டாண்டி நோபிளும் வெற்றி கொள்ளப்பட்டு பாரசீக பூமியாகிய ஈரானும் கூட இஸ்லாமிய மக்களுக்கு தரப்பட்டுவிட்டது. இப்போதும் ஓரிறை கொள்கையுடைய இஸ்லாமிய மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அல்குர்ஆனில் அல்லாஹ் கூறிய முன்னறிவிப்பு நிறைவேறி விட்டது. ரோமர்களும் பாரசீக மக்களும் கான்ஸ்டாண்டி நோபிள் மற்றும் ஈரானிலும் இஸ்லாமிய மக்களால் முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டனர். இப்போது ஈரான் இஸ்லாமிய மக்களின் ஆட்சியின் கீழ் உள்ளது. அல்குர்ஆன் வசனங்கள் 30: 4 கூறுவது இதற்கு முன்னரும் இதற்கு பின்னரும் கூட வெற்றி அளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கே உரியது என்ற வசனம் இது இறைவேதம் என்பதை உறுதிப்படுத்தி இருந்தது. இஸ்லாமிய மக்கள் மகிழ்ச்சி இப்போதும் கூட அடைந்தார்கள். இந்த முன்னறிவிப்பு முன்னரும் நிறைவேறியது. இன்ஷா அல்லாஹ் இப்போது இனிவரும் காலங்களில் மீண்டும் நிறைவேறவே உள்ளதை போல நமக்கும் தோன்றுகின்றது. அதாவது வெற்றி தோல்வி அளிக்கும் அதிகாரம் உடைய அல்லாஹ்வின் உதவி கொண்டு (30: 4,5) அவனது வாக்குறுதிகளின்படி (30:6) இஸ்லாமிய ஈரானிய (பாரசீக) பேரரசு இப்போது அரபுலகம் முழுவதிலும் உள்ள ரோமர்களின் NATO படைகளை சிரியா லெபனான் ஜோர்டான் ஃபலஸ்தீன் காஸா ஆகிய பகுதிகள் மட்டும் இன்றி அரபுலகம் முழுவதிலும் இருந்து முழுமையாக விரட்டி அடித்து வெற்றி கொள்ள போகின்றது என்பதை போல நமக்கும் தோன்றுகிறது. எனினும் இது குறித்து மக்களில் பெரும்பாலோர் இன்னும் அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள் என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அல்லாஹ் மட்டுமே யாவற்றையும் முழுமையாக அறிந்தவன் இன்னும் அவனுக்கே புகழ் அனைத்தும்.

  • @sheikmoosa8990
    @sheikmoosa8990 10 месяцев назад +3

    Alhamdulillah

  • @ww32027
    @ww32027 10 месяцев назад +2

    Bhai mahdi varuvadharku Syria porukum 12 alladhu 18 varudam endru sonneenga
    Adhanudaya hadhees number sollunga bhai

  • @PunkBasha
    @PunkBasha 9 месяцев назад

    Ji Israel 5 sigappu pasukalai🐂Bali kodukka pogirargal athai patri video podungal assalam alaikkum❤

  • @FMZM009
    @FMZM009 10 месяцев назад +1

    Walaikum Salam warahmatulahi wabarakatuhu moulana
    May Almighty Allah bless the people of Shaam aameen. Jazakallahu khairan

  • @muhammatumubeen
    @muhammatumubeen 9 месяцев назад

    👍🏻👍🏿

  • @SaifullahAliJM
    @SaifullahAliJM 10 месяцев назад +1

    Allahu Akbar

  • @thiksadchithika377
    @thiksadchithika377 10 месяцев назад

    Wa alaikum salaam wa rahmathullaahi va barakkaathahu

  • @JinnahMohamed-ld3nh
    @JinnahMohamed-ld3nh 8 месяцев назад

    Ummul moomin annai aisha raliyallahu anha visayattil Abu bakkar siddik umar raliyallahu anhum visayattil sia vin nilai padu enna sollunga

  • @shariffshariffshariff4527
    @shariffshariffshariff4527 9 месяцев назад

    Bai new video eppo varum

  • @SumaiyaBanu-z1s
    @SumaiyaBanu-z1s 10 месяцев назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @ww32027
    @ww32027 9 месяцев назад

    Bhai please give me the reference for Mahdi and Syria war 12 to 18 years
    Konjam reply pannunga plz
    Mahdi varuvadharkum syria porukum 12 mudhal 18 varudam endru sonneenga. Adharku reference enga edutheenga

  • @wadoofkaw341
    @wadoofkaw341 10 месяцев назад +1

    Fine

  • @tamilnanban8076
    @tamilnanban8076 5 месяцев назад

    முவாவியா அஹ்லே பைத்தின் எதிரி.

  • @hayathuduman3966
    @hayathuduman3966 10 месяцев назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @செல்லத்தமிழ்ஜெ
    @செல்லத்தமிழ்ஜெ 10 месяцев назад +1

  • @sathiksathik8210
    @sathiksathik8210 10 месяцев назад +1

    Assalamu alaikum unga video romba nalahudu

  • @thoufeeqthoufeeq1146
    @thoufeeqthoufeeq1146 10 месяцев назад +1

    الله اعطيكم صحه allaah u ngalukku nalle aarokkiyeththai thandhu arulwaanaage

  • @MohamadMifras-es9im
    @MohamadMifras-es9im 3 месяца назад

    🇯🇴🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🇯🇴

  • @AzeezAzeez-d3j
    @AzeezAzeez-d3j 9 месяцев назад

    Assalamu alaikum va Rahmathullahi va barakathuhu masha allah alhamdulillah

  • @MOHAMEDRIZWANMOHIDEENABDULKHAD
    @MOHAMEDRIZWANMOHIDEENABDULKHAD 2 месяца назад

    Ivlo naala en kelvin ku badhil solliteenga sagothara

  • @ahadhahadh-y5u
    @ahadhahadh-y5u 10 месяцев назад +1

    Assalamu alaikumVarahmathulahi barKathu

  • @thangavelu6334
    @thangavelu6334 10 месяцев назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்.மஞ்சள் கலர் எழுத்துக்களில் வரும் தலைப்பில் குளப்பம் என்ற வார்த்தை தவறு. குழப்பம் என்று வரவேண்டும். வஸ்ஸலாம்.

  • @AlmasUsman-do7it
    @AlmasUsman-do7it 8 месяцев назад

    Assalamu alaikum 2024 ரமளானில் சந்திரகிரகனம் சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. So imam mehadi அவர்களை இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம

  • @Freedomfighter-d7g
    @Freedomfighter-d7g 8 месяцев назад

    எனக்கு ஆப்கானிஸ்தான் போக ஆர்வமாக உள்ளது குரசான் படையில் சேர

  • @ww32027
    @ww32027 8 месяцев назад

    Bawa, irukeengala?? Video podunga

  • @asif390
    @asif390 10 месяцев назад +1

    Assalamualikum bai .....regular video podunga.....

  • @hussainh9649
    @hussainh9649 10 месяцев назад +1

    Vidio ubdate pannunga bai ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @osmanm.m5307
    @osmanm.m5307 10 месяцев назад +1

    Ulaka àsaiyil theemaikalai ivarkal seithu kondu irukkirarkal iraivanin thandanai mikak kadumaiyanathu

  • @ThmMubarak-xr1if
    @ThmMubarak-xr1if 10 месяцев назад +2

    Assalamu alikum bai

  • @meerasahib8396
    @meerasahib8396 10 месяцев назад +1

    முஆவியா அலி ரலி அவர்களுடன் ஒத்துப்போகவில்லையே அவர் மகன் எஜீது தானே ஹீஸைனை(ரலி) கொன்றான்.

  • @irfanfareed1913
    @irfanfareed1913 9 месяцев назад

    சிவப்பு கிடாய் பற்றி சொல்லுங்க

  • @happyharris8744
    @happyharris8744 10 месяцев назад +2

    Nenda naal agivitathu bai ippo than parkirom

  • @Mumtajjainulabudeen-sl7jy
    @Mumtajjainulabudeen-sl7jy 10 месяцев назад

    Assalamu alaikum wa RAHNATHULLAH wa barakathuhu

  • @kizarhussein1821
    @kizarhussein1821 10 месяцев назад +2

    Assalamu alaikum bai

  • @King_Azar
    @King_Azar 9 месяцев назад

    தலைவரே. உயிரோடு இருக்கிறீர்களா உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே 😢😢😢

    • @basheerj706
      @basheerj706 9 месяцев назад

      Dei ponam

    • @King_Azar
      @King_Azar 8 месяцев назад

      @@basheerj706 sollu da potta poonam

  • @habisa8018
    @habisa8018 10 месяцев назад

    Alaikum vassalam parakath

  • @s.a.cramlan7354
    @s.a.cramlan7354 10 месяцев назад +1

    அ௫மையான விளக்கம்!

  • @சிM
    @சிM 10 месяцев назад +1

    முகம்மது நபி காலத்திலேயே இரண்டு பிரிவுகளாக பிரித்து ( ஷியா சன்னி) பிரித்து விட்டானா அல்லாஹ்.

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  10 месяцев назад +2

      இல்லை

    • @IsafIsaf-g7s
      @IsafIsaf-g7s 5 месяцев назад

      ​​@@onlinetamilislam6711
      பைபிள்ல 666 எண் குறிட்டு அல்லாஹ்வை .வாத்தை 666 குறிகிடுகள் கிருஸ்துவாகள் சொல்லாங்கை

    • @IsafIsaf-g7s
      @IsafIsaf-g7s 5 месяцев назад

      ​@@onlinetamilislam6711 @EXMUSLIM_TAMILAN பைபிள் 666 எண் அல்லாஹ்வின் குறிகிடா Pro இனத பாற்றி666 எண் அறாந்து Video. போடுங்கே pro

  • @Astral-4D
    @Astral-4D 9 месяцев назад

    பாய், ஏதோ செவப்பு மாடு பலி கொடுக்க போறாங்களாம். அது எதுக்கோ அடையாளமாம்.
    இந்த டாபிக்லாம் நமக்கு அல்வா மாதிரி. நீங்க ஒரு வீடியோ போடுங்க பாய். நீங்க சொல்றத கேட்டாத்தான் கரெக்ட்டா இருக்கும்.

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 10 месяцев назад +1

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் ஆனால் சியா வரலாறு முழுவதும் நயவஞ்சக கத்தோடு தான் நடந்து உள்ளார்கள்

  • @rajaam620
    @rajaam620 10 месяцев назад

    ஆரம்பிச்சிடீங்களா உங்க குழப்பத்தை? எப்ப திருந்த போறீங்க?

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 10 месяцев назад +1

      நீங்கள் திருந்தும் வரை பேசிக் கொண்டே இருப்பார் .

  • @SsRa-o5b
    @SsRa-o5b 10 месяцев назад

    உனக்கு நேரம் நெருங்கிவிட்டது, ..

    • @jagirhusainsheikahamed4667
      @jagirhusainsheikahamed4667 10 месяцев назад +1

      அவருக்கு சாவு நெருங்கிவிட்டதுனு சொல்றிங்களா குறிகாரன்மாதிரி

    • @MrIdayad
      @MrIdayad 10 месяцев назад

      நீ எத்தனை வருடம் நேரம் நெருங்காமல் சைத்தான் பாதுகாப்பான்..

    • @SsRa-o5b
      @SsRa-o5b 10 месяцев назад

      இவன் வகாபி,.. இவன் குழப்பவாதி,.

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 10 месяцев назад

      அவர் இறுதிகாலம் நெருங்கி விட்டது என்பதாக கூறுகிறார். நீரோ " உனக்கு நேரம் நெருங்கி விட்டது "என்று எதை மனதில் வைத்து பேசுகிறாய்?