எனது இனிய ஹஜரத் அபூ ஆஸியா அவர்களுக்கு ஈத்ல் பித்ர் வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும் ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்.....
நான் இம்ரான் ஹொசைன் மற்றும் அபு ஆசியாவின் பேச்சைக் கேட்டேன், திரு அபு ஆசியா சொன்னது சரிதான் என்று நினைக்கிறேன், வரவிருக்கும் போரில் நாம் தோல்வியடைவோம். இமாம் மஹ்தி வந்த பிறகு நாங்கள் வெற்றி பெறுவோம். அல்லாஹ் மட்டுமே உண்மையை அறிவான்.
SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM
I believe both Brothers Abu Asia and Imran Hussain have the true intension of understanding and explaining the scriptures related to end of days.. May allah bless both of them with true ilm and long life..
அப்படி அல்ல brother, இதில் ஒருவரின் கருத்து தான் மிகவும் சரி என்று இறுதி கால நிகழ்வு குறித்து அடித்து கூற முடியாது. அனைவரின் கருத்தையும் கேட்போம். சிந்திப்போம்.. செயல்படுவோம் இன்ஷாஅல்லாஹ்
Imran Hussain say Rusia as room according to the surah AR ROOM.he not talled room is Rusia according to hadees.correct me if I'm wrong.oh Allah forgive us if we are wrong.bcz only Allah knows who's staying is correct.allah plz increase our knowledge of islam.show us the right way.rabbi zidhuni ilma warzukuni fahma..
நீங்களும் ஷியா கொள்கை கொண்டவர் என நான் நினைப்பது தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும்... மார்க்கத்தில் பகுத்தறிவை பாவிப்பது பாவத்தில் முடியலாம்... வல்ல நாயன் அல்லாஹ் போதுமானவன்...
Surah Baqarah 2:183 O You who believed (from among the earlier community of Faith) ❗.....يَا أَيُّهَا الَّذِينَ آمَنُو Fasting has been ordained upon you as it was ordained upon those before you. (We remind you) Perchance you attain to be disciplined. (This command to earlier communities of faith was limited to ) À FEW DAYS. #️⃣ Al Baqarah 2:183 uses past tense providing Clear context to prior community of Faith., Similarly Surah Al Maida يَا أَيُّهَا الَّذِينَ آمَنُو...... #️⃣ 5 :51 also provides a clear sets of instructions to the believers of prior Faith that exclude the Jews and Christians Period ‼ Al-Yahud were those who believed Uzair to be the son of Allah. They were hostile and enemies of the Prophet Muhammad. Similarly Christians took Rasul Essa as Son of God. Both these communities were strongly condemned by Allahh SWT. Warning those who claim that Allahh has taken an intermediary as a son (18:4) They have no knowledge about him (Ɛīssā), and neither did their forefathers. Conceited is that word that comes out of their mouths. Everything they say is but lies(18:5)
Masha Allah….., Bai nato already alliance with Middle East, is it any army forces Muslim ummah? Also now a days where are they? ( eating biriyani ) please understand the real situation.
இந்த ரோம் குறித்து முஸ்தபா வெளியிட்ட வீடியோ பாருங்கள் நீங்கள் கூறியதும் சரி இம்ரான் கூறியதும் சரி நாம் பார்க்க வேண்டிய இரண்டு ரோம்கள் உள்ளது அதில் ஒன்று ரஷ்யா இன்னோர்ந்று வெள்ளை காரர்கள்
ரோமர்கள் என்பவர்கள் நபிகளார் காலத்தில் சிரியா ஜோர்டான் ஷாம் பகுதிகளை ஆண்ட ஒரு இன மக்கள். இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லது நாத்திகர்கள் அல்லது பேகன் ஆக இருக்கலாம்.. நல்ல கிறிஸ்தவர்கள் எங்கேயும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும்
விசயமே புரிய மாட்டேங்குது இம்ரான் உசேன் அபூ ஆசியா அவர்களே மக்களை குழப்பாதீர்கள் அந்த காலகட்டத்தில் சம்பவங்கள் நடக்கும்போது மக்கள் புரிந்துகொள்வார்கள் முதலில் அவரவர் தெளிவு பெறுங்கள் அதற்கப்பறம் மக்களுக்கு விளக்குங்கள்
அல்ஹம்துலில்லாஹ் நீங்களும் இம்ரான் ஹுசைன் அவர்களும் இரு வேறு கருத்துகளை முன் வைத்துளீர்கள். முன் அறிவிப்புகளை பொறுத்தவரைக்கும் அது நடக்கும் போது தான் தெரியும். அதனால் இதை வைத்து யாரும் சண்டை போடுவதும் வெறுப்பு பேச்சுகளும் வேண்டாம்⚠️
Imran husain பேச்சை ரஸ்யர்கல் கேற்கிரார்கல்.அவர் ரஸ்யாவுக்கு எதிராக முஸ்லீம்கல் போர் புரிவார்கல் என்று சொல்லாமல் இருப்பதில் இக்மத் இருக்கிரது.ஆனால் உங்கல் பேச்சை தமில் பேசும் மக்கல் மட்டுமே கேற்கிரார்கல்.புரியக் கூடியவர்கலுக்கு புரிம் என நினைக்கிரேன்
எனது இனிய ஹஜரத் அபூ ஆஸியா அவர்களுக்கு ஈத்ல் பித்ர் வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும் ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்.....
நான் இம்ரான் ஹொசைன் மற்றும் அபு ஆசியாவின் பேச்சைக் கேட்டேன், திரு அபு ஆசியா சொன்னது சரிதான் என்று நினைக்கிறேன், வரவிருக்கும் போரில் நாம் தோல்வியடைவோம். இமாம் மஹ்தி வந்த பிறகு நாங்கள் வெற்றி பெறுவோம். அல்லாஹ் மட்டுமே உண்மையை அறிவான்.
அல்ஹம்துலில்லாஹ், ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள், அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் மேலும் அருள் புரிவானாக! ஆமீன்
SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM SALLALAAHU ALA MUHAMMAD SALLALAAHU ALAIHI WASSALLAM
masha allah ungaludaya padiwil nan rombawum like panniyadu quran and sahee hadeesayum oraye parpadu
ஓரினச்சேர்க்கையும் , வட்டியையும் கொண்டாடும் western civilization அழிந்தே தீரும் . இஸ்ரேலை பிரசவித்த , வழர்த்த பிரித்தானியாவும் , அமேரிக்காவும் நாசமாக போகட்டும் .
Kadaritey iru😂
@@kanniyakumariking5014 போடா சங்கி அமெரிக்க அழியதாண்டா போகபோகிறது அதா ரஷ்யா எழுந்துருச்சிட்டான்ன
@@kamaludeen1996 😹😹😹 let we see fact wait & watch,😹
Assalamualaikum ,abuaseya avargalen, paruraigal parumatheppu mikavai, senthanai vooraigal serappumekkavai.
I believe both Brothers Abu Asia and Imran Hussain have the true intension of understanding and explaining the scriptures related to end of days.. May allah bless both of them with true ilm and long life..
அல்லாஹ்வே மிக அறிந்தவன்
ஜஸாக்கல்லாஹ் ஃகைர்
Bhai Eorope la settle aaga poringala... Euro la payment varutha?
அல்லாவின் சாந்தியும் சமாதானம் உங்களுக்கு
அஸ்ஸலாமு அழைக்கும் இணிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் 😊
@@nifaiqbal7754 reRŕrre§ms4ßsszß
உங்களுடைய இந்த பதிவுனுடைய விளக்கங்கள் ஏற்புடையதல்ல. நான் முற்றாக நிராகரிக்கிறேன். இம்ரான் ஹுசைன் சொல்வதே 100 வீதம் உண்மை.
அப்படி அல்ல brother, இதில் ஒருவரின் கருத்து தான் மிகவும் சரி என்று இறுதி கால நிகழ்வு குறித்து அடித்து கூற முடியாது. அனைவரின் கருத்தையும் கேட்போம். சிந்திப்போம்.. செயல்படுவோம் இன்ஷாஅல்லாஹ்
@@jasadiq25
சரியாக சொன்னீர்கள் சகோதர 😀
இன்ஷா கர்த்தர் ❤️
Salam alaikum..imran hosein avargal speech ketten...tamil translation pannunga bhai..avar enna solrar
@@sheikdove2629 halal money youtube channel tamil la imran hussain bayan translate panranga.. adhai parkkavum
Masha Allah
Assalamu alaikum
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
பொஸ்னியா பற்றிய இம்ப்ரன் ஹுசைனின் பதிவை பார்க்கவும்
Imran Hussain say Rusia as room according to the surah AR ROOM.he not talled room is Rusia according to hadees.correct me if I'm wrong.oh Allah forgive us if we are wrong.bcz only Allah knows who's staying is correct.allah plz increase our knowledge of islam.show us the right way.rabbi zidhuni ilma warzukuni fahma..
Assalamu alaikkum va rahmathullahi va barakathuhu jee
Assalamu alaikkum warahumathullahi wabarakathu abu asia awargale Eid Mubarak
Walaikum Salaam wrwb
பெரு நாள்
வாழ்த்துக்கள் பாய் ❤️
இன்ஷா கர்த்தர் ❤️
Lusu
அரபுத் தமிழ் 🤪
Arab Bible la.. God ku allah nu word thaan use panranga brother..
அஸ்ஸலாமு அலைக்கும்
இனிய நோண்பு பெருநாள்
வாழ்த்துக்கள்
Walaikum Salaam
நீங்களும் ஷியா கொள்கை கொண்டவர் என நான் நினைப்பது தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும்... மார்க்கத்தில் பகுத்தறிவை பாவிப்பது பாவத்தில் முடியலாம்... வல்ல நாயன் அல்லாஹ் போதுமானவன்...
Assalamu alikum
Assalamu alaikkum bai
Assalamalaikkum Bhai
Surah Baqarah 2:183 O You who believed (from among the earlier community of Faith) ❗.....يَا أَيُّهَا الَّذِينَ آمَنُو
Fasting has been ordained upon you as it was ordained upon those before you.
(We remind you) Perchance you attain to be disciplined.
(This command to earlier communities of faith was limited to ) À FEW DAYS.
#️⃣ Al Baqarah 2:183 uses past tense providing Clear context to prior community of Faith.,
Similarly Surah Al Maida يَا أَيُّهَا الَّذِينَ آمَنُو......
#️⃣ 5 :51 also provides a clear sets of instructions to the believers of prior Faith that exclude the Jews and Christians Period ‼
Al-Yahud were those who believed Uzair to be the son of Allah. They were hostile and enemies of the Prophet Muhammad. Similarly Christians took Rasul Essa as Son of God.
Both these communities were strongly condemned by Allahh SWT.
Warning those who claim that Allahh has taken an intermediary as a son (18:4)
They have no knowledge about him (Ɛīssā), and neither did their forefathers.
Conceited is that word that comes out of their mouths. Everything they say
is but lies(18:5)
மனந்திரும்பு
அஸ்ஸலாமு அலைக்கும்
அருமை
Asalamu alaikum varahamatullahi vabarakattahu bhai
Walaikum salam warahmathullahi eabarakathuhu🙂
Masha Allah….., Bai nato already alliance with Middle East, is it any army forces Muslim ummah? Also now a days where are they? ( eating biriyani ) please understand the real situation.
இந்த ரோம் குறித்து முஸ்தபா வெளியிட்ட வீடியோ பாருங்கள் நீங்கள் கூறியதும் சரி இம்ரான் கூறியதும் சரி நாம் பார்க்க வேண்டிய இரண்டு ரோம்கள் உள்ளது அதில் ஒன்று ரஷ்யா இன்னோர்ந்று வெள்ளை காரர்கள்
உங்கள் கருத்தும் குழப்பமாக உள்ளது எல்லாம் நடக்கும் அந்தந்த
காலகட்டத்தில் புரியும்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் ரமலான் வாழ்த்துக்கள்
Walaikum Salaam
Mbbs is our Khaleefa? Or artookhan ?
Rendu perum shaithangaloda Khalifa dhan
உங்களுடைய இந்தப் பதிவினை ஏற்க முடியவில்லை. அது ரோம் இல்லை, "ரூம்".
ஸூரத்துல் ரூம் என்றால் (ரோம பேர ரசு ) தான் சகோ..
அந்த ஸூராவை கிரகித்து வாசியுங்கள் விளங்கும்
விளக்கம் நல்லா இருந்துது பாய் 🙏🏿🙏🏿
ஆனால், நீங்கள் எண்பது அரபுகள் என்றால், khorasan படை அரபுகள் இல்லை பாய் ???
இதை விலக்கவும்
Assalamu alaikum feamanillah
Walaikum Salaam
❤️❤️❤️😍😍😍❤️❤️😍
ரோமர்கள் என்பவர்கள் நபிகளார் காலத்தில் சிரியா ஜோர்டான் ஷாம் பகுதிகளை ஆண்ட ஒரு இன மக்கள். இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லது நாத்திகர்கள் அல்லது பேகன் ஆக இருக்கலாம்.. நல்ல கிறிஸ்தவர்கள் எங்கேயும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும்
விசயமே புரிய மாட்டேங்குது இம்ரான் உசேன் அபூ ஆசியா அவர்களே மக்களை குழப்பாதீர்கள் அந்த காலகட்டத்தில் சம்பவங்கள் நடக்கும்போது மக்கள் புரிந்துகொள்வார்கள் முதலில் அவரவர் தெளிவு பெறுங்கள் அதற்கப்பறம் மக்களுக்கு விளக்குங்கள்
Assalamualaikum
Walaikum Salaam
assalaamualaikum (wa rahmathullah eid mubarak
Bro rome என்பது இடம் கிடையது அந்த மக்கல்
உங்கள் கருத்து ஏற்று கொள்ளவில்லை
Bhai ore kolapama iruku yedha yeduthukuradhu nu teriyala
அல்ஹம்துலில்லாஹ்
நீங்களும் இம்ரான் ஹுசைன் அவர்களும் இரு வேறு கருத்துகளை முன் வைத்துளீர்கள்.
முன் அறிவிப்புகளை பொறுத்தவரைக்கும் அது நடக்கும் போது தான் தெரியும். அதனால் இதை வைத்து யாரும் சண்டை போடுவதும் வெறுப்பு பேச்சுகளும் வேண்டாம்⚠️
Imran husain பேச்சை ரஸ்யர்கல் கேற்கிரார்கல்.அவர் ரஸ்யாவுக்கு எதிராக முஸ்லீம்கல் போர் புரிவார்கல் என்று சொல்லாமல் இருப்பதில் இக்மத் இருக்கிரது.ஆனால் உங்கல் பேச்சை தமில் பேசும் மக்கல் மட்டுமே கேற்கிரார்கல்.புரியக் கூடியவர்கலுக்கு புரிம் என நினைக்கிரேன்
Irandu parum kulappawadi than
ரும் not ரோம்
அய்யா தெளிவான விளக்கம் supermuslim channel ல் பார்க்கவும்