பல பேரை அழவைத்த வடிவேலு, இந்த சிரிப்புக்கு பின்னாடி இப்படி ஒரு வில்லத்தனமா? - Tamilfact

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2023
  • ►Check our last videos:
    ✘CLIMAX'ah பத்தி முதலே நமக்கு போட்டு குடுத்த SONGS, என்னம்மா HINT கொடுத்துருக்காங்க: • CLIMAX'ah பத்தி முதலே ...
    ✘FIRST DAY FIRST SHOW பரிதாபங்கள், TICKET கதி கலங்கும் THEATRE OWNERS: • FIRST DAY FIRST SHOW ப...
    ►Follow us:
    ✘Our second channel Tamilfact TV: bit.ly/3eBlX2P​​​​​
    ✘Our Instagram page for daily facts: bit.ly/3hhN1Gb​​​​​
    ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9mS​​​​​
    ✘Our Facebook page: bit.ly/3gXOQrw​​​​​
    ✘Our Twitter account: bit.ly/3jcAvJs​​​​​
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposessuch as criticism, comment, news reporting, teaching,
    scholarship and research.
    Fair Use is a use permitted by copyright statute.
    That might otherweise be infringing.
    Non-profit educational or personal use tips
    the balance in favor of Fair Use.
    ►Audio, Video & Screenshots used according to the citation and ’’Fair Use’’ copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download / Stream: bit.ly/-tropical-sensation​​​​​
    ✘Music promoted by Audio Library • Tropical Sensation - M... ​​​​​
    ©iStock.com
    If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
    E-Mail is for such issues and business inquiries only.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 412

  • @AbdulRaheem-sz4ez
    @AbdulRaheem-sz4ez Год назад +903

    நல்லவர்களுக்கு காலம் இருக்காது என்பதற்கு மிக பெரிய உதாரணம் விவேக் அவர்கள்....❤️😭

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Год назад +8

      Did you know?... Vivek didn't give chances for vadivelu co actor...

    • @SANTAMILGammy
      @SANTAMILGammy Год назад +12

      @@Thamizharin_Ratham bro vivek vadivelu Co actors ku chance kuduthu irupaaru.. But next time அந்த Co actors again vadivelu kitta pogum pothu vadivelu kanduka maataru or avungaluku salary ah olunga kuduka vittu iruka maataru...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад +9

      திரு விஜயகாந்துக்கு-- எதிராக வடிவேலு மோசமான வார்த்தை பேசினார்... திமுக ஆதரவு

    • @jakirjr4639
      @jakirjr4639 Год назад +12

      விவேக், செந்தில், யோகிபாபு தவிர காமெடி நடிகர்கள் வடிவேல், கவுண்டமணி, சந்தானம், சூரி, கருணாஸ், கஞ்சா கருப்பு உட்பட காமெடி நடிகர்கள் அனைவரும் ஆணவம் திமிரு பிடித்தவர்கள் தான்

    • @subramanianakash5560
      @subramanianakash5560 Год назад +10

      @@Thamizharin_Ratham maybe or may not be but Vivek oru nalla manithar. He's far better than Vadivelu in character

  • @werfoodies223
    @werfoodies223 Год назад +309

    பல பேரை வாழவைத்த 🙏🏻💯கேப்டன் விஜயகாந்த் 🙏🏻🙏🏻நல்ல மனிதர்

  • @thanioruthan4781
    @thanioruthan4781 Год назад +353

    ஒருத்தற்கு திறமை இருந்தாலும் மட்டும் அவர் நல்லவர் ஆக மூடியாது.

    • @rahman3307
      @rahman3307 Год назад +5

      💯👍

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez Год назад +5

      💯💯💯👌

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад +7

      திரு விஜயகாந்துக்கு-- எதிராக வடிவேலு மோசமான வார்த்தை பேசினார்... திமுக ஆதரவு

    • @sibichakaravarthi7752
      @sibichakaravarthi7752 Год назад +1

      Unmai 💯💯💯💯

    • @Iam_mohan07
      @Iam_mohan07 Год назад +1

      💯💥

  • @strawberry_075
    @strawberry_075 Год назад +115

    விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் ❤️

  • @santhoshking8282
    @santhoshking8282 Год назад +204

    நல்ல மனிதன் கேப்டன் விஜயகாந்த் 🙏🙏🙏

  • @prathirudhra7087
    @prathirudhra7087 Год назад +396

    வடிவேல் பற்றி அனைத்து ரசிகர்களுக்கும் தெரிய வச்சு இருக்கிங்க சூப்பர் இதே மாதிரி மறைந்த நடிகர் விவேக் பற்றி ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர் ❤️

  • @rajrio
    @rajrio Год назад +146

    Good comedy actor ever vadivelu sir 💯💥
    But,, Reel and real life la vivek sir Genius and humble man😇🤩❤
    Vijayakanth sir god of cinima and real life☺⚡😍

    • @rajrio
      @rajrio Год назад +2

      @mr.burgershanmugam1832 🙌🏻❤

  • @vinothr8507
    @vinothr8507 Год назад +87

    Many directors and co stars praised vivek based on his off screen activities more than on screen this shows how humble he is❤️

    • @Cookieduhh95
      @Cookieduhh95 6 месяцев назад

      Thanks to his meeting with ayya A.P.J Abdul Kalam RIP

  • @Mr.Mani_Vogs
    @Mr.Mani_Vogs Год назад +116

    Vivek sir is really human 👌🙏

  • @arunadaikkalam3337
    @arunadaikkalam3337 Год назад +77

    எனக்கு சில பட காமெடிகளில் மட்டுமே பிடிக்கும்🥰 வெளி வாழ்க்கையில் வடிவேலுவை சுத்தமாகவே பிடிக்காது😤 நல்ல மனிதனாகவும் காமெடியனாகவும் விவேக் சார தான் பிடிக்கும்🥰💙

  • @srisurya4495
    @srisurya4495 Год назад +36

    தமிழ் திரையுலகில் மக்களின் மனதை கவர்ந்த நல்ல மனிதர்கள் திரு.விவேக் மற்றும் திரு.விஜயகாந்த். ஆனால் திரு.விஜயகாந்த் அவர்களை வடிவேலுவை போல மக்களாகிய நாமும் புறந்தள்ளி இருக்கிறோம்.

  • @vijayakumar3442
    @vijayakumar3442 Год назад +68

    Nalla manidhargalukku kadavulin eevu irakkam kidaiyaadhu , Vivek sir 😭😔

  • @RamKumar-ek5qy
    @RamKumar-ek5qy Год назад +71

    Vijayakanth mass always

  • @tn29harbour4
    @tn29harbour4 Год назад +32

    Vijayakanth🔥🔥🔥🔥✌🏻

  • @mr.malaimdu4731
    @mr.malaimdu4731 Год назад +24

    Vijaykanth sir very great

  • @AbdulRaheem-sz4ez
    @AbdulRaheem-sz4ez Год назад +63

    3:46 அது 2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அல்ல எந்திரன் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா அக்கா❤️

  • @Entertainer2509
    @Entertainer2509 Год назад +26

    Vadivel cinema thiraiyil எல்லாரையும் சிரிக்க வைபவர் but நிஜத்தில் ரொம்ப ரொம்ப கேட்டவன்

  • @mechmani9054
    @mechmani9054 Год назад +27

    அருமையான வீடியோ உண்மையிலேயே விவேக் sir மற்றும் விஜய்காந்த் sir தான் நல்ல மனிதர்கள் ...👍👍👏👏

  • @karthik1371992
    @karthik1371992 Год назад +17

    Character wise Vivek and vijaykhanth sir always mass❤️

  • @aravindanm8224
    @aravindanm8224 Год назад +15

    Vivek sir we miss u❤️and captain real hero ❤️❤️❤️

  • @user-tr6lm8gd4x
    @user-tr6lm8gd4x Год назад +56

    தியாகு is a name
    அதாமல vargeesuu😂😂🔥🔥

  • @ranjith_arts_ariyalur
    @ranjith_arts_ariyalur Год назад +85

    அக்கா நல்லா ஓடிய பிற மொழி படங்களை ரீமேக் பண்ணியும், இங்கு flop ஆன படங்களைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க அக்கா..

  • @roopeshb3492
    @roopeshb3492 Год назад +50

    தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு வடிவேலு அண்ணன் ஒரு உதாரணம்.....🥺🥺🥺🥺

  • @memeengineer3654
    @memeengineer3654 Год назад +22

    Captain vijayaganth pathi podunga akka

  • @varsun423
    @varsun423 Год назад +33

    Thank you sister for showing the dark side of actor vadivelu

  • @pooventhan604
    @pooventhan604 Год назад +17

    விஜயகாந்த் விவேக் இருவரும் நல்ல மனிதர்கள் ❤️

  • @myfavouritefood05
    @myfavouritefood05 Год назад +16

    Hi akka vijayakanth sir and Vivek sir pathi video poduinga akka 😊

  • @THISISGOWTHAM__
    @THISISGOWTHAM__ Год назад +11

    The best tamil camedian vivek sir❤😌

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 Год назад +8

    Edhu naalaa dhaan vadivel laa ennakku pedikaalaa n Always comedy king masss🔥

  • @simplydogofficial
    @simplydogofficial Год назад +12

    Vadivelu real face vera mathiri 😒

  • @vishvajmc1358
    @vishvajmc1358 Год назад +9

    அக்கா சென்டிமென்ட்டில் நம்மளை கடுப்பேத்திய படங்களை பத்தி போடுங்க

  • @mahtwog4964
    @mahtwog4964 Год назад +5

    Life la oru vaati yavadhu indha Voice ku sondha kaari Mugatha pathuranum... kadavul ta vendikiran...

  • @manidan9185
    @manidan9185 Год назад +5

    Best hummminty ❤ விஜயகாந்த் சார்

  • @yaswanthyas6695
    @yaswanthyas6695 Год назад +24

    Super akka neenga vera level bold speech🔥🔥🔥🔥

  • @srivishnu9935
    @srivishnu9935 Год назад +15

    10.29to10.30என்ன cut பண்ணுனீங்க சொல்லுக நீங்க தான் தைரியமன ஆல்லச்ச 😁

  • @VjFouzy
    @VjFouzy Год назад +7

    Love you vivek Sir..
    He is such a Gem❤

  • @ytavenki-3040
    @ytavenki-3040 Год назад +7

    Captain masss

  • @anoojallwin7031
    @anoojallwin7031 Год назад +8

    Vivek real star💥💥

  • @akarunrambo
    @akarunrambo Год назад +53

    Vadivelu and illayaraja are in same plate but their outputs and talents are extraordinary

    • @nsundu123
      @nsundu123 Год назад +2

      No way Vadivelu is ntn, ilayaraja is extraordinary Ilayaraja avoided people since they showed their attitude to him like vairamuthu, vadivelu is a womeniser ilayaraja is very strong in that context!!!

    • @vijayan1265
      @vijayan1265 Год назад

      Ilayaraja is a good person.. he won’t behave like vadivelu

    • @nsundu123
      @nsundu123 Год назад

      @@vijayan1265 Bro first of all comparing ilayaraja to this Rascal is a big sin bro, Vadivelu is a nandrigetta good for ntn person he used to steal most his comedy from street comedians give them small amount what all he did no wonder kollywood they boycotted, Vivek sir was never like that!!!!

    • @nsundu123
      @nsundu123 Год назад

      @sharans5626 Ilayaraja is head weight person??? He is talented and he talks like a saint head weight irukaravanuku irukalaam that too wrto specific perspective , when he had issues with bharathiraja and Vairamuthu he parted ways, vadiveluku irundhadhu thimiru ntn else !!!! Ilayaraja photo vechu laam padam oduna kaalam undu!!!! Even Shahrukh khan is also arrogant u can see from his interviews also!!! Ilayaraja speaks to fools in arrogant way otherwise he is very very normal!!!

    • @nkumar4573
      @nkumar4573 Год назад

      Dei poramboku yaaru kodoa illayaraja va compare panna??? Illayaraja yaaruna vayuthu la adichi sambarichaar??? Open ah face to face thittuvaar athuvum over pesura aalungala mathapasi yevan vayathulayum adichithu illa

  • @colorparadise7075
    @colorparadise7075 Год назад +8

    Always Vivek Sir❤️❣️

  • @Neturelover0706
    @Neturelover0706 Год назад +8

    Akka namma Vivek sir paththi oru cover story podunga akka

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Год назад +29

    சினிமாவில் பெரும்பாலும் இப்படி தான் இருப்பார்கள் இதற்கு திரு வடிவேலு மட்டும் விதிவிலக்கல்ல

  • @gunalgunal9947
    @gunalgunal9947 Год назад +14

    அக்கா அடுத்து கேப்டன் விஜயகாந்த் பற்றி வீடியோ போடுங்க பிலீஸ்...🙏🙏🙏

  • @sivabalan8089
    @sivabalan8089 Год назад +10

    திரைப்படத்திற்கு முதலில் ஒரு பெயரும் இறுதியாக ஒரு பெயரும் வைத்தார் திரைப்படங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க அன்பு அக்கா

  • @SPLENDERSARAN
    @SPLENDERSARAN Год назад +10

    3:46 its not a 2.0 it's Endhiran Audio launch 😀😀😀

  • @suriyadeepa4947
    @suriyadeepa4947 Год назад +2

    அதுதான் எங்க தலைவர் கேப்டன்

  • @nandhakumar6933
    @nandhakumar6933 Год назад +17

    Legend vadivel

  • @devilsa2023
    @devilsa2023 Год назад +6

    Really your voice is so cute ❤️❣️

  • @roshanraj9916
    @roshanraj9916 6 месяцев назад +1

    யச்ச kalai வடிவேல் baadu💐

  • @pandiyanmohandoss7882
    @pandiyanmohandoss7882 Год назад +10

    Mr. Vivek Sir than ethula sirantha manithar, avar kuda nadicha actors ku neraya help panirukaru. Miss u sir

  • @simulcast.m.ksunil5456
    @simulcast.m.ksunil5456 Год назад +21

    ചന്ദ്രമുഖി വടിവേലു കോമഡിയാണ് എനിക്ക് ഇഷ്ടം.. പിന്നീട് ഉള്ള വടിവേലു കോമഡി ഒന്നും അത്ര വർക്ക്‌ ഔട്ട്‌ ആയിട്ട് ഇല്ല...എന്റെ ഒരു ഇത്.. 🤭🤭🤭

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN Год назад +11

    Bigg Bossக்குள்ள போய் பேர கெடுத்துக்கிட்டவங்க வீடியோ போட்டிங்க...அடுத்து , உள்ள போய் நல்ல பெயர் வாங்குனவங்க and இவங்க இவ்வளவு நல்லவங்களானு மதிப்ப ஏற்படுத்துனவங்கள பற்றி வீடியோ போடுங்க

  • @rukmani831
    @rukmani831 Год назад +17

    Senja
    pavam summa kathara kathara. 😀😀😀😀😀😀😀

  • @KRISH-parker
    @KRISH-parker Год назад +1

    GOOD VOICE GOD BLESS YOU

  • @ARUNKUMAR-zp3xl
    @ARUNKUMAR-zp3xl 3 месяца назад

    Captain is always great ❤

  • @SanthakumarK-wu5gl
    @SanthakumarK-wu5gl Год назад +10

    Actor Siddharth pathi oru video potunga

  • @ajaystephengunasekar1629
    @ajaystephengunasekar1629 Год назад +8

    Akka weekly once blacksattai Anna video poda sollunga please please please please please please please please please please please please please please please please please.

  • @rajisathish5055
    @rajisathish5055 Год назад +1

    Super ah irundhuchu mam. Nice and waiting for more videos 🥰

  • @mmanikandan6725
    @mmanikandan6725 Год назад +2

    Vivek sir best person 👑👍👌❤

  • @gokulegr3809
    @gokulegr3809 Год назад +3

    விஜயகாந்த் சார் 💖💖💖

  • @ammu4472
    @ammu4472 Год назад +9

    ஆஸ்கார் விருதுக்கு சென்ற தமிழ் திரைப்படங்கள் மற்றும் இந்திய திரைப்படங்கள் பத்தி போடுங்கள்

  • @kevinrishi9372
    @kevinrishi9372 Год назад +15

    Vijayganth sir epavu mass dha

  • @kokulrajgp9748
    @kokulrajgp9748 2 месяца назад

    Vanga video kulla pollllaaaaaam. 😍

  • @anandchennai9632
    @anandchennai9632 Год назад +22

    படம் மொக்கை ஆனால் அந்த கேரக்டரில் மிக அற்புதமாக நடித்த ஹிரோ ஹிரோயின் பத்தி ஒரு கண்டெண்ட் போடுங்க கவிநிலா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад +1

      திரு விஜயகாந்துக்கு-- எதிராக வடிவேலு மோசமான வார்த்தை பேசினார்... திமுக ஆதரவு

  • @akskitchen9579
    @akskitchen9579 Год назад +43

    எல்லா நடிகர்கள் நடிகைகள் சர்ச்சையில் சிக்குகிறார்கள்
    அப்படி சர்ச்சையில் சிக்காதவங்களை பற்றி போடுங்க

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад +2

      திரு விஜயகாந்துக்கு-- எதிராக வடிவேலு மோசமான வார்த்தை பேசினார்... திமுக ஆதரவு

  • @aravintharavinth6890
    @aravintharavinth6890 Год назад +7

    அக்கா Horror Januar -ல ஒரு பயங்கரமான திரில்லான🙂🙂☺️🤗 எல்லாரும் ரசிக்கும் வகையில் வீடியோ போடுங்க அக்கா 😀😀🙏👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @madhumail09
      @madhumail09 Год назад

      Thambi oru chinna correction athu Januar illa athu genre

  • @deepsaro4837
    @deepsaro4837 Год назад +16

    Shivani atrocities pathi solunga nai segar return movie la apdi ena pananga

  • @SuperMandiy
    @SuperMandiy Год назад +10

    Really i love your voice sis,👏👏👏👏👏

  • @SK-ss2dg
    @SK-ss2dg Год назад +78

    80s,90s ல பல தயாரிப்பாளர்களை வாழ வைத்தவர்கள் கவுண்டமணி, செந்தில் அவர்கள் தான்...

  • @manikandanp5187
    @manikandanp5187 Год назад

    Unmaiku nandri

  • @mmanikandan6725
    @mmanikandan6725 Год назад +1

    Captain always king 👑👍👌⚡

  • @yuganthyuganth7856
    @yuganthyuganth7856 Год назад +4

    Sis Vivek sir pathi oru video pls
    Good man and comidyan
    And your voice super and ples reading my cumment

  • @dhanamgopal3461
    @dhanamgopal3461 Год назад +6

    Vivek sir pathi Oru video podunga 🥺

  • @johnjoshva3711
    @johnjoshva3711 Год назад +1

    Captain always 🔥

  • @srivatsans.v.5905
    @srivatsans.v.5905 Год назад +1

    Akka unmailyae nalla jrunthithu your analysis. Continue doing this..

  • @massumapathy9254
    @massumapathy9254 Год назад +2

    Akka best art flim patthi oru video podunga.Nalla erukkum. Nalla content

  • @ManiKandan-rx1df
    @ManiKandan-rx1df Год назад +1

    Vijaykanth sir 😍❤️

  • @silambarasutksilambarasutk5040

    Unga speech super

  • @alwinalwinsingh3331
    @alwinalwinsingh3331 Год назад +12

    Illa sister Cobra aadheera song Pa.Vijay than lyricist.Neenga Aadheera lyric video song la paarunga lyrics by Pa.Vijay nnu than mention panniruppanga

  • @mohangopi3336
    @mohangopi3336 Год назад

    Super ka

  • @kishooramirthalingam9523
    @kishooramirthalingam9523 Год назад +39

    Vadivelu comedy ultimate but his real character nalla illa

  • @k.v.manojkumar635
    @k.v.manojkumar635 Год назад +2

    @Tamilfact Team Vivek sir pathi oru video podunga please

  • @dayanand.m9315
    @dayanand.m9315 6 месяцев назад

    Vadivel is great..

  • @nithusannithu9449
    @nithusannithu9449 Год назад +13

    akka paatu nalla irukku endu nambi padatha paathu eanda paaatham endu feel panna movie list video podunga akka eg:- bachelor movie

  • @thimirupudichavan9202
    @thimirupudichavan9202 Год назад

    உங்க voice ன் அடிமை நான் 😘

  • @LOGASH01
    @LOGASH01 Год назад +1

    captain❤

  • @sankaridhanush
    @sankaridhanush Год назад +1

    Vijayaganth ,vivek🔥🔥🔥🔥🔥

  • @vishal.t10.th-b29
    @vishal.t10.th-b29 Год назад +4

    VAnakkam ka

  • @buffalorex321
    @buffalorex321 Год назад

    Finally.. somebody spoke abt this vadivelu buffoon.. yaaraiyum vaazha vaikkaadha ivan irundhum irandhavaney..

  • @Lenin_Isai
    @Lenin_Isai Год назад +1

    Akka intha bailwan ranganathan Atrocities pathi video pondunga

  • @shimakmohammed
    @shimakmohammed Год назад +2

    Akka.. Naan ithuku munnaadi host panna anna ve theriyaathu but naan ketathu unga voice thaan i like your host akka 😋

  • @arifsha9242
    @arifsha9242 Год назад

    Captain 🔥💥

  • @MiddleClassEngineer
    @MiddleClassEngineer Год назад +7

    In adheera song lyric video, lyricist mentioned is pa.vijay & video song they mentioned as vivek

  • @Sharvesh_123
    @Sharvesh_123 Год назад +1

    Hi akka previous heroes oda movie reference avangaloda current movies la vechurupaanga atha vechu oru video podunga.ex:anbey shivam,virumandi in vasool raja

  • @sathishshivalingam255
    @sathishshivalingam255 Год назад +1

    தலைவர் கவுண்டமனி sir a patthi oru video poadunga
    Tamil fact

  • @mr.kaka.1696
    @mr.kaka.1696 Год назад +11

    Any vijaykanth fans

  • @suryasurya6737
    @suryasurya6737 Год назад +5

    Akka Vijayakanth pathi nallatha videos poduga akka please please please please please please please 🤧🤧🤧🤧🤧😓😖😞😞

  • @rajeshpilotrajeshpilot1743
    @rajeshpilotrajeshpilot1743 Год назад +2

    Vivek sir real comedian

  • @Sp.0830
    @Sp.0830 Год назад +5

    Hi Sis 👋🏻 Short film le Inspired Aagi Bigg Film ah edutha Movies lam Oru Video va podunga 🤌🏻😻

  • @sathya420
    @sathya420 Год назад +1

    Namma Vivek sir pathiyum oru video podunga sis