இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஆணவம் ஆகாது, உங்க குழந்தைகிட்ட குணத்தை கத்துக்கோங்க RAJA - Tamilfact

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • ►Check our last videos:
    ✘நம்முடைய 7ஆம் அறிவை எழுப்பிவிட்ட படங்கள், குப்பைகளுக்கு மத்தியில் வைரம்: • நம்முடைய 7ஆம் அறிவை எழ...
    ✘இதே STEPS'ah இன்னும் எத்தன பாட்டுக்கு'யா போடுவீங்க? COPYCAT DANCE STEPS: • இதே STEPS'ah இன்னும் எ...
    ►Follow us:
    ✘Our second channel Tamilfact TV: bit.ly/3eBlX2P...
    ✘Our Instagram page for daily facts: bit.ly/3hhN1Gb...
    ✘Our Tamil playlists on Spotify: spoti.fi/2WpP9...
    ✘Our Facebook page: bit.ly/3gXOQrw...
    ✘Our Twitter account: bit.ly/3jcAvJs...
    ►Copyright disclaimer under section 107 of the copyright act 1976. Allowance is made for “Fair Use” for purposessuch as criticism, comment, news reporting, teaching,
    scholarship and research.
    Fair Use is a use permitted by copyright statute.
    That might otherweise be infringing.
    Non-profit educational or personal use tips
    the balance in favor of Fair Use.
    ►Audio, Video & Screenshots used according to the citation and ’’Fair Use’’ copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
    ✘Tropical Sensation by Mike Leite / mikeleite​​​​​
    ✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    ✘Free Download / Stream: bit.ly/-tropic...
    ✘Music promoted by Audio Library • Tropical Sensation - M... ​​​​​
    ©iStock.com
    If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
    E-Mail is for such issues and business inquiries only.

Комментарии • 2,1 тыс.

  • @pandithurai1243
    @pandithurai1243 Год назад +405

    அண்ணன் தேவா அவர்களை மறந்து விட்டோம். தேவா அண்ணன் இசை புடிக்கும் நண்பர்கள் மட்டும் ஒரு லைக் போடுங்க நண்பர்களே

    • @Nadapathellam-Nanmaike
      @Nadapathellam-Nanmaike Год назад +5

      Pudikumava enna bro neenga deva sir Nala 90s sorgama irunthuchu avlo songs super dubber hits.....Arr,Illayaraja sa rajkumar,vidhayasagar irunthalum ellatukume tough kudthavar mamma deva ayya😊❤🎉

    • @riyazmohamed4133
      @riyazmohamed4133 7 месяцев назад +1

      Deva hits ❤

    • @robinsonjayakumar3697
      @robinsonjayakumar3697 6 месяцев назад

      Anbalane song ❤🎉

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 2 года назад +177

    வித்யாசாகர் மிக சிறந்த இசையமைப்பாளர்.

  • @saathvick8358
    @saathvick8358 2 года назад +444

    ஆணவத்தின் அடையாளம் இளைய ராஜா 🤦‍♂️

  • @rajaramshunmugavel2680
    @rajaramshunmugavel2680 2 года назад +225

    சங்கீதம் தெரியுரத விட இங்கீதம் தெரியுறது ரொம்ப முக்கியம்........ வந்த பாதையையும் ஏத்தி விட்ட ஏணியையும் எட்டி மிதிச்சிங்கநா உங்க வீழ்ச்சியின் வலிய உங்களால் தாங்க முடியாது ராஜா சார்......

    • @crowns.i.hakeem7798
      @crowns.i.hakeem7798 2 года назад +15

      திரும்பவோ திருந்தவோ முடியாத கரடு முரடான பாதைக்குப் போய்‌ ரொம்ப‌ நாள்‌ ஆகி விட்டது

  • @rajsekar2857
    @rajsekar2857 2 года назад +114

    ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறந்த இசையமைப்பாளர் நல்ல மனிதர் ❤️

    • @RajuBhai-yy1iy
      @RajuBhai-yy1iy Год назад +1

      நல்ல மனிதர் இல்லை

    • @rkavitha5826
      @rkavitha5826 Год назад +1

      ஏன் ராயல்டி வாங்காமல் இசை அமைக்கிறாரா

  • @skdlsutha9114
    @skdlsutha9114 2 года назад +1179

    உண்மையில் நீக்கள் சொல்வது 100% உண்மை. நான் பல தடவைகள் இவரை பார்த்திருக்கிறேன் இவரைப்போல தலைக்கனம் பிடித்தவர் யாருமே இல்ல. எனக்கு அவரின் பாடல்களை பிடிக்கும் ஆனால் அவரை பிடிக்காது

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 2 года назад +8

      Unakku piditchaa enna pidikkalana enna nayeaa .....nee ellam avarukku oru kosu,, kusu daaa en goiyyaa

    • @srivarshinaiiie2801
      @srivarshinaiiie2801 2 года назад +95

      @@panthayilunnisajeevanjeeva8188 எங்களை மாதிரி இசை ரசிகர்களால் தான் அவர் இளையராஜா ஆனார்.இல்லாவிட்டால் அவர் வெறும் பண்ணைபுரம் ராசய்யா மட்டுமே.உங்களுக்கு(எங்களுக்கும்) பிடித்தவர் என்பதற்காக அவர் குணத்தை விமர்ச்சிக்ககூடாது என்று சொல்லி நாய் என்றெல்லாம் சொல்லலாமா?நீங்கள் குணத்திலும் இளைய ராஜா ரசிகர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 2 года назад +6

      @@srivarshinaiiie2801 appo Namaa temple poi kumbudalana god ku power poidum nu solluraa?? Great idiot.

    • @srivarshinaiiie2801
      @srivarshinaiiie2801 2 года назад

      @@panthayilunnisajeevanjeeva8188 உண்மைதான் நீங்கள் சொல்வது.மனிதர்கள் போகாத கோயில் அழிந்துபட்டு போகிறது. அப்படிதான் மக்கள் கொண்டாடாத கலைஞன் திறமை இருந்தாலும் பெரிய ஆளாக மாறமுடியாது.இவ்வளவு அறிவாக கேள்வி கேட்க தெரிந்தவருக்கு இது புரியாத அளவுக்கு முட்டாளாக இருப்பது ஆச்சரியமே

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 2 года назад +10

      @@srivarshinaiiie2801 madam ji ... Nee Kovil kattunalum illa nalum, ponalum,,polanalum,, kadavul always as a kadavul..!!!...loosu mari arivalie thanama olaratha.

  • @Im-Aj
    @Im-Aj 2 года назад +1009

    இவரின் ஆனவத்தையும் திமிரையும் அடக்க வந்த புயல் தான் நம்ம இசைப்புயல்
    Gem of indian cinema ❤️

    • @tino.a.t2471
      @tino.a.t2471 2 года назад +24

      அந்த இசை புயல் படித்த school ல இசைஞானி இளையராஜா headmaster என்று அந்த இசைப்புயலே மேடையில் சொல்லிவிட்டார், அதனால எந்த புயல் வந்தாலும் உயர்ந்து உச்சம் தொட்ட மலையை என்றும் அசைக்க முடியாது , தமிழ் சினிமா இசை வரலாற்றில் இசைஞானி இளையராஜாவின் சாதனை பெயர் என்றும் இருந்துக்கொண்டே தான் இருக்கும் . மற்றவர்கள் தான் கமெண்ட் செய்துவிட்டு புலம்பி கத்திவிட்டு சாகவேண்டும் 😂

    • @Im-Aj
      @Im-Aj 2 года назад +49

      @@tino.a.t2471 இங்கு அவரின் திறமையை யாரும் குறை கூறவில்லை.. அவர் இசையில் ஞானி தான்.. ஆனால் தான் தான் என்ற அகந்தை இருந்திருக்காமல் இருந்தால் இது போன்ற ஒரு வீடியோ வந்து இருக்காது..
      திறமையுடன் பணிவு இருப்பதால் இன்றும் பலர் உச்சத்தில் இருக்கிறார்கள்

    • @lvinjos6631
      @lvinjos6631 2 года назад +1

      @@tino.a.t2471 competition illa ma anna post la win pannitaru imagine Ilayaraja doing his music for this generation

    • @jeevaramya8148
      @jeevaramya8148 2 года назад +4

      @@Im-Aj சினிமாவ பொறுத்தவரை அத்தனை பேருக்கும் ஆணவம் திமிர் அதிகமாகவே இருக்கு.இதுல யாரும் விதிவிலக்கல்ல.

    • @Im-Aj
      @Im-Aj 2 года назад +13

      @@jeevaramya8148 இளையராஜா அளவுக்கு யாருக்கும் இல்ல..

  • @KannanKannan-xo1ib
    @KannanKannan-xo1ib 2 года назад +69

    ARR நீங்க எப்பவுமே அமைதி அன்பு பாசம் அந்த வழியில் போறவர் அதனாலதான் அவர் அவ்வளவு பெருந்தன்மையா நடந்திருக்கிறார்🤴💟🤴

  • @sekarramadas2432
    @sekarramadas2432 2 года назад +73

    ARR Gem of Indian Cinema ❤️

  • @rkkrahul56
    @rkkrahul56 2 года назад +77

    Maniratnam - Ilayaraja controversy missing. One of the biggest reason for Ilayaraja's downfall 😂 That was the moment which Brought ARR in.

    • @rsani5320
      @rsani5320 Год назад

      It's a fight between ilayaraja and balachander.
      So balachander wanted new music composer and brought ARR.
      Since mani is also involved in this, ilayaraja and mani had fight.

  • @2tNzz_talkyzz
    @2tNzz_talkyzz 2 года назад +596

    ARR is good hearted person ... good musician....good man ...good human

    • @KrishnaKumar-cq8gy
      @KrishnaKumar-cq8gy 2 года назад +4

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @thamilathamila2602
      @thamilathamila2602 2 года назад +2

      True

    • @prabhu.kprabhu.k4278
      @prabhu.kprabhu.k4278 Год назад +2

      Madha. Veriyan

    • @caddcentre2393
      @caddcentre2393 Год назад +6

      @@prabhu.kprabhu.k4278 unna maariyada sangi thevdiya

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 Год назад

      இவர் மத வெறி பிடித்தவர். இவர் அம்மா மதம் மாறி முஸ்லிம் ஆனாலும், ஏதோ அரேபியாவில் இருந்த வந்த பரம்பரை போல் கவிஞர் பிறை சூடன் நெற்றியில் முழுதும் திரு நீறு, பின் குங்குமம் வைத்து இவர் - ARR வந்தபோது, அவரை பார்த்து தன் மகனினுடம் அவர் நெற்றியை பார்த்தால் பிடிக்கவில்லை அதை உடனே அழிக்கச் சொல்ல அல்லது அவரை போகச் சொள் என்று கவிஞர் காது பட சொன்ன ஒரு மத வெறி பெண். இங்கு உள்ள ரெட் ஹில்ஸ் உருண்டு கொண்டு இருந்த ஒரு மத மாறிய hindu தன் மகன் உயர வந்தவுடன் , ஹிந்துக்கள் மூலம் தான் நிறைய பெயரும் பெயர் பெற்ற தன் மகன் என்பதை மறந்து இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்வது...வினாச காலே விபரீத புத்தி என்றுதான் நான் நினைக்கக் கூடும்! ஜெய் ஹிந்த்!👹😎

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 года назад +238

    ராகுமானுக்கு இருக்குற பக்குவம் இளையராஜாவுக்கு இல்லை...

  • @SivaSandran7814
    @SivaSandran7814 2 года назад +172

    Maybe because of this Ilayaraja songs didn't admire me since i was kid until now.. Die hard fan of ARR & Vidyasagar..❤❤🔥🔥

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +175

    ஏ ஆர் ரகுமான் 2 ஆஸ்கார் அவார்ட் வாங்கிய தைத் தாங்கிக் கொள்ளமுடியாமல்ஏறக்குறைய ஒரு மாதம் தூக்கம் வராமல் புலம்பிக்கொண்டு இருந்தார் இளையராஜா😂😂😂😂

    • @godraavanan4574
      @godraavanan4574 Год назад +3

      Ne paththa athu kevalamana awart antha padathai paru theriyum

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 Год назад

      ஆமாம்! நம் இந்திய ஸ்லும் இடத்தில் நடப்பது போல் இருக்கும். அதில் இந்தியா என்றால் இப்படி பட்ட இடம் தான் இங்கு மக்கள் பூச்சி புழு போல் சுகாதாரம் இன்றி வாழ் கின்றனர் என்று இந்திய மக்கள் மற்றும் ஓட்டு மொத்த இந்தியாவை கேவகப் படித்து எடுத்து படனு வேண்டும் என்று இதுக்கு ஆஸ்கார் மற்ற படங்கள் எவ்வளவோ இருக்க இதுக்கு ஆஸ்கார் இதுக்கு ஏன் இந்த உப்பு சப்பு இல்லாத ஆஸ்கார் பரிசு! 👹

    • @heavenzisland6872
      @heavenzisland6872 Год назад +2

      ப்ரியா பட பாட்டு டார்லிங் டார்லிங் டார்லிங் boneym மின் சன்னி சன்னி சன்னி என்ற பாடலின் அப்பட்டமான கொப்பி

    • @brandrocky7969
      @brandrocky7969 Год назад +4

      @godraavanan4574 idhuvey ilayaraja Oscar Vaangi irundhaa athu kewalamana award nu solli irupiyaa 😂😂

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Год назад +4

      @@brandrocky7969 இந்த ஆளு மாங்குயிலே பூங்குயிலே மானே தேனே பொன்மானே பைங்கிளியே கானகருங்குயிலே பண் பாடுது..ராசா.
      இது மாதிரி பாடல் போட்டுக்கொண்டிருந்தால் ஆஸ்கார் அவார்ட் மயிருல கிடைக்கும்..😆😆😆😆😆

  • @NK-me3en
    @NK-me3en 2 года назад +35

    என் மனசுல இருந்த பாரமே கொறஞ்சு போச்சு....
    Thanks for the vdo🙏🏻🙏🏻🙏🏻

  • @anguniranjen7210
    @anguniranjen7210 2 года назад +203

    AR Rahman oda success ku
    Avaroda Behaviour dhan 1st Reason
    Such a Gem Character

  • @ganeshr3830
    @ganeshr3830 2 года назад +513

    Thalaivar rajini vere level 😂😂😂💯

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 2 года назад +300

    9:03
    Thalaivar's Thug Life 😂🔥.....

    • @udhayacollections1721
      @udhayacollections1721 2 года назад +18

      நேரம்பாத்து அடிச்சிடாரு

    • @Ranguskikit
      @Ranguskikit 2 года назад +5

      Azhlumaiyai kekka.. Azhlumaiyai ullavaral mattume mudiyum

    • @SK-ll3zy
      @SK-ll3zy 2 года назад +4

      🤣🤣

    • @lokeshs1374
      @lokeshs1374 2 года назад +4

      Excellent 👌

    • @dillibabus5995
      @dillibabus5995 2 года назад +4

      Thalaivar 🔥

  • @shridurgai562
    @shridurgai562 Год назад +15

    இவன் சரியான பைத்தியம் போல 🤬🤬🤬🤬. நீங்க சொல்றது உண்மை sister.

  • @pepbtw
    @pepbtw Год назад +48

    AR ignored what he said and applauded him ❤ Rajini shut Raja's mouth in his own style🔥 Both handled maturely.

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 года назад +83

    இளையராஜா இசைஞானி தான் ஆனால் அவரிடம் தலைக்கணம் அதிகம்

  • @maha-wm3qj
    @maha-wm3qj 2 года назад +264

    திறமை எல்லோருக்கும் இருக்கும் ஆனால் நல்ல குணம் ஒரு சிலருக்கே இருக்கும்.

    • @r.natarjannatatrajan4275
      @r.natarjannatatrajan4275 2 года назад +3

      example arr

    • @bathmanabannazriya4502
      @bathmanabannazriya4502 2 года назад

      Super nanba

    • @maha-wm3qj
      @maha-wm3qj 2 года назад +2

      @@bathmanabannazriya4502 nanba illa bro nanbi

    • @premaprema2048
      @premaprema2048 Год назад +1

      💯💯💯💯💯💯℅ சரி மத்திய அரசு போட்ட எச்சி சோத்தை ( மந்திரி) கௌரவம் என்று மக்களை ஏமாற்றுகிறான்👎🙏

    • @motivationalvideos-motivat8278
      @motivationalvideos-motivat8278 Год назад

      Yes for example ARR, Harris..

  • @abubakkar6790
    @abubakkar6790 2 года назад +23

    தாகமெடுத்தால் ரெண்டு ராசா பாடலை கேட்டா போதும்னு சொன்னது செம....

  • @arivalaganabdulkeriem4940
    @arivalaganabdulkeriem4940 2 года назад +50

    பண்ணைபுரம்...பழய....சோற்றுக்கே....வழி இல்லாமல். கஷ்ட்டபட்ட நாட்களை... மறக்க வேண்டாம்....எல்லாம் இறைவன் கொடுத்தது...போகும்போது கோவணம் கூட... மிஞ்சாது...நவடக்கம் ரொம்ப முக்கியம்...இசை.... மூங்கில் இருந்து வந்தது....ஆணவத்தை அடைக்கி வாசிக்கவும்

    • @ramizafarook481
      @ramizafarook481 2 года назад +3

      masha Allah 1000 மடங்கு உண்மை தான்

    • @godraavanan4574
      @godraavanan4574 Год назад +3

      Avanga appa oru govt employee da loosu

    • @gopinathbabu7402
      @gopinathbabu7402 5 месяцев назад

      ஆமா சார் நீங்கதான் எல்லாம் தெரிந்த யேகம்பரம் ஆச்சே😂😂

  • @prasiddhi710
    @prasiddhi710 2 года назад +42

    I attended his concert in Bangalore, he spoke as much I'll about every singer possible on stage. Including SPB SIR and Janaki Amma who was not even part of the program.
    This man had serious issues. They were legends when Raja sir was looking for an opportunity in the streets of Chennai. When Janaki Amma was recording National award winning songs this man was without an address for himself in unknown Village. Infact the way they both presented the song added more life to his music.

  • @naveenrajdev
    @naveenrajdev 2 года назад +140

    9:00 Rajinikanth Thug Life 😂😂🔥🔥

    • @udayashree6397
      @udayashree6397 2 года назад

      Avar enna sonnaru...sariya puriyala

    • @pleejbayyahindinesanalbasa939
      @pleejbayyahindinesanalbasa939 Год назад +4

      @@udayashree6397 Ilayaraja:- Sarasvati vida lakshmi perusu ila Samy
      Rajni:- Sami ipo pudhusa edho pannirkingale....panam varanum nu...adhu varudhula??
      (Hinting the Royalty issue)

  • @rishirishi123
    @rishirishi123 2 года назад +1028

    ARR ஆஸ்கர் வாங்குன அன்னைக்கு இளையராஜா மன நிலைய நினைச்சு பாருங்க🥺😂🔥

    • @rey-691
      @rey-691 2 года назад +13

      adhu ellam yosichu poramapada rajaku ungala pola vera vela illa thana 😂😂

    • @rishirishi123
      @rishirishi123 2 года назад +100

      @@rey-691 ஆமா.. ராயல்ட்டி கேட்கவும், அம்பேத்கர் பத்தி பேசவும் மட்டும் தான் அந்த கிழவனுக்கு நேரம் இருக்கும்

    • @rey-691
      @rey-691 2 года назад +8

      @@rishirishi123 adhu sari iruke ungaluku aduthavana kurai kuri comments pana than neram iruku pola

    • @rishirishi123
      @rishirishi123 2 года назад +61

      @@rey-691 ராயல்ட்டி கேட்க அந்த கிழவனுக்கு நேரம் இருக்கும் போது கமெண்ட் பண்ண எனக்கு நேரம் இருக்காதா

    • @rishirishi123
      @rishirishi123 2 года назад +9

      @Vibe Feel Songs 😂😂😂

  • @Sanjaymanohar01
    @Sanjaymanohar01 2 года назад +218

    அன்றும் இன்றும் என்றும் ஒரே ரஜினிகாந்த் மாதிரி
    அன்றும் இன்றும் என்றும் AR Rahman

    • @Nnvjdj
      @Nnvjdj 2 года назад +5

      Olaratha🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @thugpoduu.1444
      @thugpoduu.1444 2 года назад +9

      @@Nnvjdj nee thanda comment comment ah vanthu reply panni ularra😴

    • @Nnvjdj
      @Nnvjdj 2 года назад +2

      @@thugpoduu.1444 Ne tha olara konjam suma iru

    • @thugpoduu.1444
      @thugpoduu.1444 2 года назад +7

      @@Nnvjdj yardavan kurukka kurukka😂

    • @Sanjaymanohar01
      @Sanjaymanohar01 2 года назад +1

      @@Nnvjdj தம்பி கருடா release பண்ணிடலாம

  • @arunsanth3767
    @arunsanth3767 Год назад +87

    There’s only one icon in Tamil Music Industry and his name is M. S. Vishvanathan, no one could even beat him in dreams, that’s the bottom line.

    • @premanand9770
      @premanand9770 Год назад +10

      But MSV have no head weight.He was always down to earth.

    • @rajitrichy8615
      @rajitrichy8615 Год назад +2

      Well said..கீர்த்தி பெரிது

    • @Thamizhan752
      @Thamizhan752 5 месяцев назад

      MSV மட்டும் இசை துறை க்கு வராம போயிருந்தா தமிழ் சினிமா மட்டும் இல்ல தென் இந்திய சினிமாவே PU சின்னப்பா, தியாகராஜ பாகவதர், ன்னு சுத்த கர்நாடகமா போயிருக்கும்.

  • @godsgift97520
    @godsgift97520 2 года назад +32

    I was wandering why rahman has so much haters but the man is just adorable ❤️❤️
    Whats the problem Religion or no 1 music composer in india
    Nallethukku kaalemille 😭😭

  • @thugpoduu.1444
    @thugpoduu.1444 2 года назад +259

    தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு😁🤙🏼💥 Thug king Rajini❗
    Ilayaraja worst man🤧

    • @Nnvjdj
      @Nnvjdj 2 года назад +2

      Ne tha worst ipdi pesaruthuku

    • @thugpoduu.1444
      @thugpoduu.1444 2 года назад +1

      @@Nnvjdj yarda ivan ilayarajada thambi mathiri kathaikan😂🤣

    • @Nnvjdj
      @Nnvjdj 2 года назад +2

      @@thugpoduu.1444 Yov summa iruya...rajini ilayaraja lam best frds ya...ne yen ya ipdi panra

    • @thugpoduu.1444
      @thugpoduu.1444 2 года назад +1

      @@Nnvjdj illappa nee solrathu sarithan but irunthaalum ilayaraja habits bad thane😬🤥

    • @Nnvjdj
      @Nnvjdj 2 года назад

      @@thugpoduu.1444 Avar nature apdi than ya....arr matu silent aa irukanonu irukala..adhu avar nature...So elaru ore mari irukamatanga....patu nalla podrangala avlotha...vitrunga

  • @m.s1724
    @m.s1724 2 года назад +318

    என்ன கேட்டா SPB சார் இளையராஜா கிட்ட திரும்ப போய் பேசி இருக்கவே கூடாது 💥🔥🔥அது தான் வருத்தம்

    • @reshmaselvaraj
      @reshmaselvaraj 2 года назад +7

      Aama. Mathiyathaar thalai vaasala mithikkave koodathu. Athu kaathalaga irunthalum sari, friendship aaga irunthalum sari, illa velaiya irunthalum sari, respect thaan romba mukkiyam.

    • @TheAvurov
      @TheAvurov 2 года назад +21

      SPB sir is our diamond athan avar ego illama pessitaru but Ilayaraja oru kupa 😅

    • @lathaidumban9528
      @lathaidumban9528 2 года назад

      Aama sir

    • @chamijanu6241
      @chamijanu6241 Год назад

      Spb sir perum thanamai athan

    • @subramaniansuresh1163
      @subramaniansuresh1163 Год назад

      Surrender to Music legend..B'cause everybody knows crowd will come double only if SPB sir sings Ilayaraja sir songs..

  • @astergarden968
    @astergarden968 2 года назад +464

    உண்மையை வலுத்து உரைக்கும் tamil fact 🔥

  • @jpr4963
    @jpr4963 Год назад +4

    மிகவும் சமீபத்தில் வெளியான விடுதலை படத்தில் வரும் வழிநெடுக காட்டுமல்லி பாடல் ஒரு பழைய கிறிஸ்தவ கீர்த்தனை பாடலின் தழுவல். இப்போதும் நாங்கள் ஞாயிற்று கிழமை காலை ஆரதனைகளில் நாங்கள் இன்றும் பாடி வருகிறோம்.

  • @isharagu
    @isharagu Год назад +13

    நான் இளையராஜாவின் பரம பக்தன்...
    ஆனால் கடவுளிடமே தலைகணம் பார்கும் போது மனம் மிகவும் வலிகின்றது... 😌

  • @dillibabuk2865
    @dillibabuk2865 2 года назад +77

    இசையில் அவருக்கு ஞானம் இருக்கலாம்... ஆனால் அடுத்தவரை அவர் மதிக்கும் பண்பில் ஞானமற்றவர்‌ ஆவார் இப்போது சேர்ந்த இடமும் பாஜக அப்போ கண்டிப்பா இனிமேல் மாற்றிக் கொள்ள வாய்ப்பு இல்லை

    • @chinnappadassm1304
      @chinnappadassm1304 Год назад

      இளையராஜா மிக மட்டமான
      மனிதர்.
      எந்தவொரு இசையமைப்பாளரும் இவரைப்போன்று தலைக்கனம் கொண்டவரில்லை.
      சகமனிதனை சதா சர்வ காலமும் கேவலப்படுத்தி மகிழும் மனம்கொண்ட நபர்.
      சேர்ந்த இடம் அதைவிட மோசமான இடம்.
      இனிமேல் மக்களின் மதிப்பு
      பெறுவது மிகவும் கடினம்.

  • @shajahanok1395
    @shajahanok1395 2 года назад +40

    கடைசியில் சொன்னது அருமை அற்புதம் காலம் போன கடைசியில் குணம் வளர்ந்தால் என்ன வராட்டி என்ன 😄😂🤣 அருமையாக சொன்னீங்க சிஸ்டர் எது வேண்டுமானாலும் ஏத்துக்க லாம் அந்த அம்பேத்கரைப் பற்றி ஒப்பிட்டார் இளையராஜா அம்பேத்கரைப் பேர சொல்ல கூட தகுதி இல்லாத ஒரு நபர்

  • @vadivel...A-j5h
    @vadivel...A-j5h 2 года назад +29

    அக்கா சன்னிலியோனி பத்தி ஒருவீடியோபன்னுங்க அக்கா 🇨🇦👈❤

  • @michaelrajan8169
    @michaelrajan8169 Год назад +2

    அருமை நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை👍

  • @selvakumarbalu6757
    @selvakumarbalu6757 2 года назад +47

    கண்ணுல பாக்கணும் ரசிக்கணும் கடந்து போயிரணும் தலைல தூக்கி வெச்சு கொண்டாட கூடாது

  • @jenijeni2907
    @jenijeni2907 2 года назад +18

    Hatsoff to u sis really impressed by ur talk and subscribed u channel,😘😘😘😘

  • @rky7100
    @rky7100 2 года назад +83

    09:03 Rajini thuglife 😎
    வக்காலி யாருகிட்ட😁

    • @dillibabus5995
      @dillibabus5995 2 года назад +2

      😂

    • @rajunadesh5452
      @rajunadesh5452 Год назад +1

      😆

    • @skdanavanth9205
      @skdanavanth9205 Год назад +1

      நா captain ரசிகன்...
      But, இந்த இடத்தில் சூப்பர் ஸ்டார் 👌👏👏💥

    • @ourspace1429
      @ourspace1429 Год назад +1

      😂😂😂😂😅

  • @arunbalaji9353
    @arunbalaji9353 2 года назад +15

    இசை இயற்கைக்கு சொந்தமானது அது சிலர் வழியா வெளிய வருது இசைய யாரும் உருவாக்கவும் அழிக்கவும் முடியாது அது தெரியாம aanavaththula aadaranga itha purinja A.R.R எல்லா நிகழ்ச்சிகளையும் எல்லா புகழும் இறைவனுக்கே னு பெருந்தன்மையாக sollirukaru அவரு குருவை மிஞ்சிய சிஷ்யன் ❤️

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 2 года назад +1

      Sollittaru sunaaa panaaaa......baaaaa.

    • @miztag3554
      @miztag3554 2 года назад

      @@panthayilunnisajeevanjeeva8188 Wei sial tamil Nadu pukimak

    • @tino.a.t2471
      @tino.a.t2471 2 года назад +4

      ARR சொல்வதற்கு முன்னாலயே இலங்கை வானொலியில் 1979 ல் எப்படி தமிழ் சினிமாவில் இப்படி ஒரு புதிய இசையை தந்தீர்கள் என்று கேட்டதற்கு இளையராஜா என் கைகளில் ஒன்றும் இல்லை எல்லாம் அந்த சரஸ்வதியின் மகிமை தான், இசை என்பது ஒரு பெரிய கடல் அதில் வரும் அலைகளில் நான் ஒரு சிறு துளி என்று சொன்னார் , அதனால எல்லா பெருமையும் மேலே இருப்பவனுக்கே என்றும் சொன்னார் 1979ல் நீங்கள் பிறந்து இருந்தீர்களா என்று தெரியவில்லை, அப்பொழுதே RUclips இருந்து இருந்தால் தெரிந்து இருக்கும் , மெளனராகம் பாடல் பதிவின் போது SPB அவர்கள் இளையராஜாவிடம் எப்படிப்பா இப்படி இசை அமைக்கிறாய் என்று கேட்டதற்கு மேலே கையை காட்டினாராம் , கீ- போர்டு வாசித்துக்கொண்டிருந்த ARR அன்று இதை நேரில் பார்த்தாராம் அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் , இந்த வார்த்தையைத்தான் பிறகு ARR தனது headmaster சொன்ன வார்த்தையை எல்லா புகழும் இறைவனுக்கே என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார் ஆஸ்கார் மேடயில் அதனால் உலகம் முழுவதும் தெரிந்தது.

    • @barathivega9611
      @barathivega9611 7 месяцев назад

      Childish and arrogant fellow!

  • @prasanthramesh8073
    @prasanthramesh8073 2 года назад +16

    Super star thuglife ❤️❤️❤️அவர்கிட்ட கத்துக்கலாம் தன்னடக்கம் நா என்னனு vera level 🔥🔥🔥

  • @hyperplaycodm4734
    @hyperplaycodm4734 2 года назад +8

    நீங்க போட்டா வீடியோ ரொம்ப நியாயம்தான் இதுக்கு யாரும் கோச்சிக்க மாட்டாங்க.இந்த தலைகனம் என்கிற ஒரு சின்ன விஷயம் மாற்றி கொண்டால் இவர் ஒரு அற்புதமான பிறவி

    • @rajitrichy8615
      @rajitrichy8615 Год назад

      அவராவது.மாற்றிக்கொள்வதாவது

  • @oviyancrush7801
    @oviyancrush7801 2 года назад +43

    சூப்பர்ஸ்டார் செய்த மாஸ்ஸான சம்பவங்கள் அப்டினு ஒரு விடியோ போடுங்கோ ........😍

    • @tsrr7698
      @tsrr7698 2 года назад +2

      Joke kana sampavangal than neraya irukum.

    • @NaveenRajzz
      @NaveenRajzz 2 года назад +5

      @@tsrr7698 nee moodu

    • @specificman7113
      @specificman7113 2 года назад +1

      @@tsrr7698 poda pundamavane

  • @human7579
    @human7579 2 года назад +215

    தலைக்கணம் = இளையராசா
    தன்னம்பிக்கை = ரஹ்மான்
    இசைப்பிரியன்,
    ரஹ்மானின் ரசிகன்.

    • @ranjithrahman8421
      @ranjithrahman8421 2 года назад +3

      Super

    • @mohanmercy2228
      @mohanmercy2228 2 года назад +1

      நானும் தான் சகோ. பயங்கர விசிறி ரகுமான் sir

    • @kathireswaran1969
      @kathireswaran1969 2 года назад +1

      இசை கடவுள் m. S. V போல் ஒருவரும் இல்லை அவர் தந்த பாடல் எல்லாமே சொந்தமா அவரின் இசை ஞானத்தில் உதித்தது இவர்கள் போல் copy அடிப்பவர்கள் அல்ல ரகுமான் உட்பட.

    • @mohanmercy2228
      @mohanmercy2228 2 года назад +1

      @@kathireswaran1969 a r.rahman is a different... His a good human

    • @rubdhacreations5772
      @rubdhacreations5772 2 года назад

      @@kathireswaran1969 உங்களுக்கு ஹிந்தி தெரியாது போல அதான் இப்படி MSV அவர்களின் பல பாடல்களில் ஹிந்தி பட பாடல்களின் சாயல் இருக்கும்

  • @subbumohan6490
    @subbumohan6490 2 года назад +93

    இதிலிருந்து என்ன தெரிகிறது உலகிலேயே மிகப்பெரிய ஆயுதம் நாக்கு தான் அதை அடக்கினால் அனைவரும் நிம்மதியாக வாழலாம் என்பதற்கு இவரை சிறந்த ஒரு உதாரணம்

  • @arunothyampadmanaban7615
    @arunothyampadmanaban7615 Год назад +15

    Any rahman sir fanss?? ❤🙋🏻‍♀️

  • @manojsakthi6103
    @manojsakthi6103 2 года назад +119

    9:35sec to 9:59 செருப்படி பங்கம் 🤣🤣🤣🔥

  • @VishnusreevishnU
    @VishnusreevishnU 2 года назад +22

    அக்கா , தேனிசை தென்றல் தேவா ஐயா அவர்களின் தன்னடக்கம் பற்றியும் அவரின் திறமையை பற்றியும் ஒரு வீடியோ போடுங்க . எல்லாரும் அவர் காப்பி அடிச்சு இசையமைப்பதை மட்டும் தான் பேசுறாங்க . அவரின் தன்னடக்கம் மற்றும் பெருந்தன்மை பற்றி நீங்கள் அறிந்த விசயங்களை தொகுத்து ஒரு வீடியோ போடுங்க . ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கீங்கனு நெனைக்கிறேன் . இருந்தாலும் கேள்விப்படாத சில விஷயங்கள் பற்றி வீடியோ போடுங்க .

  • @dhonimeena1499
    @dhonimeena1499 2 года назад +63

    9:05 Thalavan vera ragam pathu Usaru😎😎

  • @astymini4035
    @astymini4035 8 месяцев назад +1

    மிகவும் அருமை எல்லாம் உண்மை ஆதாரத்துடன் போட்டோ போட்டு வீடியோ போட்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள் வணக்கம் இளைராஜாவுக்கு ஒண்ணுமே தெரியது அவன் அண்ணா பாவலர் தான் எல்லாம் இசை எழுதிவைத்ததை இவன் போட்டான் என் அப்பா சொல்லுவார் நான் உசிலம்பட்டி இளையராஜா ஒரு பாட்டில் அண்ணான் பாவலர் சொன்னது என்று பாடி இருப்பான் 🔥🔥

  • @abdulnazeer7602
    @abdulnazeer7602 Год назад +1

    Super 👌 unamiya uraikka sonneergal sister...super

  • @karthicsivanathan
    @karthicsivanathan 2 года назад +5

    Super , part 2, 3 , 4 , 5 ……….. waiting

  • @karthikeyanp3567
    @karthikeyanp3567 2 года назад +33

    S A Rajkumar ah pathi video podunga, one of the best music director.

  • @Riyas842
    @Riyas842 2 года назад +13

    உங்க வீடியோ வபாத்தாவது அவர் திருந்தட்டும் BBY❤️❤️

  • @mansurkhan2009
    @mansurkhan2009 2 года назад +1

    Madam good msg thank you for your awareness to me

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 Год назад +1

    வாழ்வே மாயம், அலைகள் ஓய்வதில்லை,சுவரில்லாத சித்திரங்கள் பாடல்களை விட பாடல்களா .. கங்கை அமரனே இசை சாமி...
    டீ.ஆர், கே.பாக்யராஜ் இவர்களின் பன்முக திறமைகளுக்கு முன் இளையராசா வெற்றுக்காகிதம்.

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 2 года назад +8

    வீடியோ சூப்பர் சிஸ்டர்!👍👍👍

  • @Tamizhdhesam201
    @Tamizhdhesam201 2 года назад +43

    அகம்பாவம், ஆணவம், திமிர், மதியாமை, பெருமை, பணத்தாசை இன்னும் அனைத்து கேவலமான செயல்களுக்கும் சொந்த காரர் இளையராஜா

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 2 года назад +3

      Athu nala unakku enna??? Ooru ku enna??? Podaa dei.

    • @tino.a.t2471
      @tino.a.t2471 2 года назад +2

      நீ இப்படி புலம்பி கத்துவதால உயர்ந்து உச்சம் தொட்ட மலையை ஒன்றும் செய்ய முடியாது ராஜா ,உன்னை போல புலம்புபவர்கள் இப்படியே கத்திவிட்டு சாகவேண்டியது தான், தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் இசைஞானி இளையராஜாவின் பெயர் இடம் பெரும் 😃👍

    • @Tamizhdhesam201
      @Tamizhdhesam201 2 года назад +2

      @@tino.a.t2471 நீ பொத்திட்டு போடா, எல்லாருக்கும் அவரோட இசையை பிடிக்கும், அதுக்காக அந்த ஆளு பண்ற அலப்பறைய எல்லாம் தாங்கிக்கனுமா.

    • @tino.a.t2471
      @tino.a.t2471 2 года назад +2

      @@Tamizhdhesam201 உன்னால தாங்க முடியலனா நீங்க தான்டா பொத்திக்கிட்டு போகனும் உங்களால வேற ஒன்னுமே பண்ண முடியாதே, இப்படி RUclips ல் திட்டத்தான் முடியும்.

    • @Jimin_world-Ns0521
      @Jimin_world-Ns0521 Год назад

      ​@@panthayilunnisajeevanjeeva8188 pay pundai

  • @balatamilan4223
    @balatamilan4223 2 года назад +60

    Super content 😁, semmaiyana serupadi for Illaiyaraja👌

    • @balatamilan4223
      @balatamilan4223 2 года назад

      பயபுள்ள அப்பவும் திருந்த மாட்டேன்னு இருக்கு

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 года назад

      Konjamaavadhu Thirundhungadaa NTK
      Ilanaa Thooku Pottu Saavu

  • @ruthravinoth3421
    @ruthravinoth3421 2 года назад +4

    Wow Vera level chello en manasula irukuratha appdiye solra... One and only ARR

  • @ajaytarun4567
    @ajaytarun4567 2 года назад +1

    This is very interesting superb akka

  • @Herbalnapkin
    @Herbalnapkin 2 года назад +17

    அக்கா ஒரு டைம் ல வீடியோ போடுங்க ப்ளீஸ் எப்போ நீங்க வீடியோ போடுவீங்கன்னே தெரியல

  • @astergarden968
    @astergarden968 2 года назад +17

    வடிவேலு பற்றி வீடியோ போடுங்கள் ப்ளீஸ் 🙏🏻

  • @dhanushrajamohan7348
    @dhanushrajamohan7348 2 года назад +23

    9.05 Superstar Thuglife😎😂🤣

  • @cricketcorner5714
    @cricketcorner5714 2 года назад +24

    Rajini vera Level.. Thalaivar Eannaikkum Mass than

  • @AaronVlogsTamil
    @AaronVlogsTamil Год назад

    Correct ha sonninga sister

  • @Adangappa420
    @Adangappa420 2 года назад +90

    Ilayaraaja என்ற நீரோடை A.R .rahman என்ற கடலில் காணாமல் போனது, இது தான் உண்மை

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 2 года назад +3

      Woooww ondra foool daaa nayeaaaa.

    • @godraavanan4574
      @godraavanan4574 2 года назад +5

      Loosa da ne muttaal

    • @Adangappa420
      @Adangappa420 2 года назад +3

      @@godraavanan4574 ஆமா அறிவாளி சார் ரோஜா க்கு அப்றம் ilayaraaja வோட மியூசிக் ட்ரெண்ட் இந்தியன் சினிமா ல எடுபடல சார் ஓகே வா சார் அந்த காழ்புணர்ச்சி ல தான் ilayaraaja மெண்டல் மாதிரி எதாவது பேசுராறு stage la interviews la press meet ல etc ......

    • @sathishkumark7869
      @sathishkumark7869 2 года назад +1

      😂🤣 செம்ம ஜோக்.

    • @tino.a.t2471
      @tino.a.t2471 2 года назад +6

      1976ல் அன்னக்கிளியில் முதல் பாடல் பதிவில் எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னம்பிக்கையுடன் இசை அமைத்து உயர்ந்து உச்சம் தொட்ட மலை அவர், தமிழ் சினிமா வரலாற்றில் இவரின் பெயரும் என்றும் இடம் பெரும், அந்த ஆஸ்கார் ARR அவர்களின் இசை headmaster இசைஞானி இளையராஜா தான் இதை AR ரஹ்மானே மேடையில் சொல்லிவிட்டார் . காலத்தால் அழியாத இளையராஜா hits songs என்றும் நிலைத்து இருக்கும்

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 2 года назад +9

    8.33 to 9.00 true i also have same opinion only,all producer should ask him

  • @velr.b7089
    @velr.b7089 2 года назад +98

    Ar. Rahman always maja, maja😍😇🔥

  • @sathishkumar-mh7pp
    @sathishkumar-mh7pp 2 года назад +7

    Sema comment by Rajni towards illayaraja...

  • @Chandrumsd07
    @Chandrumsd07 Год назад +3

    தெளிவான அருமையான பேச்சின் மூலம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறீர்கள்....😅 🤩👏

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm 2 года назад +6

    Hii! Your voice adicted to me 😍🥰
    What's your name?🤔

  • @ganesh0507
    @ganesh0507 2 года назад +110

    Akka next actor atharva pathi oru vedio podungha please

    • @sudhangank266
      @sudhangank266 2 года назад +2

      Why bro

    • @mdeditz7792
      @mdeditz7792 2 года назад +1

      Atharva ennanga pannaru🙄

    • @Rahul-qq8po
      @Rahul-qq8po 2 года назад

      @@parthiparthiban9386 yes

    • @arunstudio20
      @arunstudio20 2 года назад

      Actor murali ya pathi pooda sonna ok avar son atharva va pathi yenna poodurathu

    • @mdeditz7792
      @mdeditz7792 2 года назад

      @@parthiparthiban9386 athukkunu intha content video la comment panna negative ah Thane thonum

  • @amrssakthi7381
    @amrssakthi7381 2 года назад +31

    Thalaivar mass 🔥😂 9:05

  • @puvashark2817
    @puvashark2817 2 года назад +2

    Sister i had watch so many of video but this one the best .. you are brave and bold enaugh to spoke about this.... Keep it up

  • @tjstruckwash5327
    @tjstruckwash5327 2 года назад +1

    Thank you sister

  • @arunprakash4710
    @arunprakash4710 2 года назад +35

    Dhanush kum gvp kum sandayame.. Atha pathi pesunga

  • @sudhas6420
    @sudhas6420 2 года назад +36

    Today unga topic pakka(பக்கா) romba naal manasula irunthathu doubt , evaru Ethuku over acting panranga??????

  • @manojmano6388
    @manojmano6388 2 года назад +9

    Akka Yuvan Shankar Raja Ku oru Video Podunga Akka Plzzzzzzzzz 😔 Neraya Comment pannita ✨ Atleast Msg Aachum Padinga plzzzzzz 😢😢😢

  • @MohamedAnsary-h6g
    @MohamedAnsary-h6g 5 месяцев назад

    Arumayana Pathivu Neegal Kooriyathu 💯

  • @jayasriseetharam
    @jayasriseetharam 2 года назад +6

    கங்கை அமரனின் உழைப்பும் பல திறமையும் வெளியில தெரியாமலே போய்ட்டு.

  • @dharmafun3985
    @dharmafun3985 2 года назад +12

    4.01 sec போட்டாரு பார் வைரமுத்து நங்கூரத்தை.. 😇💯mass thug life🔥🔥🔥

  • @techyanzal7098
    @techyanzal7098 2 года назад +9

    Arr always a legend 😍😍😍😘

  • @peterguna
    @peterguna 2 года назад +26

    Thalaiver thug life😎😎😎😂😂😊

  • @agrtransport1465
    @agrtransport1465 Год назад

    Super Super rajava kuujaa va aacktinga kandipa. Iuvaruku sema kolupu

  • @baskarankrishnamoorthy4926
    @baskarankrishnamoorthy4926 2 года назад +23

    நீங்கள் சரியாக சொன்னீர்கள். எவ்வளவு உயரத்தில் இளயராவை வைத்திருந்த ரசிகர்கள் இப்பொழுது தரையில் போட்டு செருப்பு காலோடு மெறித்து துவைத்து விட்டார்கள். இப்பொழுது அவர் இருக்கும் இடத்தில் அவருக்கு காது கேட்காது.

    • @ganeshtemp3781
      @ganeshtemp3781 Год назад

      இதற்கு தான் விடுதலை part1 க்கு music panni answer சொல்லிட்டாரு

  • @prakashy620
    @prakashy620 2 года назад +66

    மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்களே" Arr ✨💚

  • @shaisha6540
    @shaisha6540 2 года назад +10

    Akka oru hit movie koduthutu and makkaluku 2nd part venumnu thonavachitu kanama pona actor/actress/director

  • @naveenrajdev
    @naveenrajdev 2 года назад +5

    அப்படியே ரஜினிகாந்த் positive and negative பற்றி வீடியோ போட்ட நல்ல இருக்கும் 🙂🙂❤️❤️

  • @ragavakrrameshr4291
    @ragavakrrameshr4291 Год назад +4

    ஒரு விழாவில் நடிகர் பார்த்திபன் அவர்கள் உங்களது காதலியை உங்கள் கையில் தருகிறோம் நீங்கள் எப்படி கொஞ்சுவீர்கள் பார்க்கலாம் என்று ஆசையுடன் கேட்டதற்கு இசையைப் பற்றி என்ன தெரியும் உனக்கு எனக் கேட்டது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது உண்மையில் திரையுலகில் பார்த்திபன் சார் அவர்களுடைய பார்வை வேறு மாதிரியான சிறப்பைக் கொண்டது

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Год назад

    அருமையான பதிவு.👌👏👏👏👏👍🙏

  • @RohitVijay6
    @RohitVijay6 2 года назад +5

    Comedy actor vadivel பாடுன பாடல் எழுதுன பாடல் பத்தி video podunga epadiyum ennoda comment padika matinga

  • @v.v27
    @v.v27 2 года назад +14

    அக்கா படத்தில் ஹீரோவைவிட வில்லனுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்த படங்களை list பன்னுங்க.

  • @Nasrinbanu99onlinejobs
    @Nasrinbanu99onlinejobs 2 года назад +7

    Hi sister part-2 video poturen solrenga ana new video tha upload pantrenga comment padipengala ennanu theriyala first movie trend ana heroin video la yemmy Johnson miss pannitenga akka

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 6 месяцев назад +1

    சரியான கிறுக்கன். இவர் பாடல்களில் யாரும் வாழவில்லை. ரசிகர்கள் கொடுத்த பணத்தில் தான் இவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

  • @arvinkamal
    @arvinkamal 2 года назад +5

    Excellent revelation, sis. He does all of these. SJ Surya has told it in ISAI film

  • @muruganrajinimurugan1938
    @muruganrajinimurugan1938 2 года назад +5

    THALAIVARRRRRR RAJINIKANTH GOD OF CINEMA THALAIVARRRRRR RAJINIKANTH