சிம்மம் - இந்த கோவிலுக்கு சென்றால் கோடீஸ்வரன் ஆவது உறுதி | Aanmeega Thagavalgal in Tamil |Simma Rasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • aanmeega thagavalgal in tamil,aanmeega thagaval in tamil,aanmeega thagavalgal,aanmeega tips in tamil,aanmeegam tamil,aanmeega thagaval tamil,aanmeega thagaval,anmeega thagaval,anmeega thagaval tamil,aanmeega seithigal in tamil,aanmeega thgavalgal,spiritual whatsapp status in tamil,aanmeega thagaval youtube tamil,aanmeegam,aanmeegam whatsapp status tamil,aanmeega ariviyal in tamil,aanmeega thagavalkal,aanmeega pariharam,aanmeega sinthanaigal in tamil

Комментарии • 269

  • @Kaladhiya
    @Kaladhiya Год назад +32

    அம்மா அனைத்தும்,💯💯💯 உண்மையான வை வீடீயோ ஆரம்பித்து முடியும் வரையில் அனைத்தும் உண்மை அம்மா நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏.....

  • @selvarajduraisamy8063
    @selvarajduraisamy8063 Год назад +10

    மிகவும் அருமையான பதிவு
    எனது ராசி சிம்மம்

  • @malligasettu1321
    @malligasettu1321 11 месяцев назад +3

    மிகவும் நன்றி பரிகாரம் செய்ய தான் முடியாமல் போய்விடுகிறது 🙏🙏🙏🙏

  • @nithyanithya8447
    @nithyanithya8447 Год назад +204

    வசதியா வாழாட்டியும் பரவாயில்ல கடண் இல்லாமல் இருந்தால் போதும்

  • @kanmanir2808
    @kanmanir2808 Год назад +41

    நூற்றுக்கு நூறு உண்மையான ஒரு வார்த்தை அவர்கள் சொல்லியது போல என் வாழ்க்கையில் நடந்தது

  • @Raveendran1411
    @Raveendran1411 Год назад +17

    என் குணத்தை அப்படியே...கேட்டதுபோல் இருந்தது ஓவ்வொரு வார்த்தைகளும் சிலீர்க்க வைத்தது எனக்கு ராசிகளில் ஆர்வமில்லை ஆனால் இப்பொழுது எதார்த்தமாக கேட்டேன் பிரம்மிப்பு நேற்றுக்கூட ஒரு விசயம் நடந்தது நான் உதவி செய்யக்கூடிய குணமுடையவன் ஆனால் அந்த உதவியை பொய் சொல்லி பலனடைய நினைப்பவர்களை சுத்தமாக பிடிக்காது., அப்படித்தான் நேற்று நடந்தது...
    100% நீங்கள் சொன்னது உண்மை 🔥 🔥

  • @saravanaperumal6881
    @saravanaperumal6881 Год назад +6

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை

  • @madhavana3946
    @madhavana3946 8 месяцев назад +2

    நீங்கள் சொல்வது 100. உண்மை எனது வாழ்நாள் நடந்துவருகிறது.
    வாழ்க வளமுடன்🌹🙏

  • @Mageshwari-ue4jk
    @Mageshwari-ue4jk 19 дней назад +1

    💯👁️🌿👁️👍🙏உண்மை நன்றி🙏🙏🙏👁️🌿👁️

  • @manivannanramasamymanivann1623
    @manivannanramasamymanivann1623 Год назад +8

    100% உண்மை யாக இருக்கிறது ஆனால் நாம் படும் சோதனை சொல்லமுடியவில்லை

  • @prakalya.p947
    @prakalya.p947 Год назад +23

    இந்த வீடியோவில் கூறியபடியே
    என் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது ஆனாலும் நான் இப்பொழுதும் மீளா துயரில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவில்லை

  • @poongothaikasinathan2096
    @poongothaikasinathan2096 Год назад +31

    வேதனையின் உச்சத்தில்
    கடவுள் கைகட்டி பார்க்கிறார்.

  • @RAJAGURU-zr4ub
    @RAJAGURU-zr4ub 8 месяцев назад +4

    எல்லா வளமும் நலமும் பெற்று வாழ சிவத்தை நாடுங்கள்
    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @SuriyaSanji
    @SuriyaSanji 2 месяца назад +1

    ❤❤❤ super.vallitughal

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 10 месяцев назад +6

    ஓம் விஷ்ணு பகவான் துணை ஓம் இலட்சுமி நாராயணா போற்றி போற்றி போற்றி

  • @moganasukumar6138
    @moganasukumar6138 14 дней назад

    💯% உண்மையை சொன்னிங்க அம்மா

  • @anjalicreations6551
    @anjalicreations6551 4 месяца назад

    ❤ really true very nice and super vallthukal exlant amezing ❤

  • @rrajii295
    @rrajii295 Год назад +376

    Kodishwararla aga venda nimadiyana life iruntha pothum😞

    • @copypaste2023ranjith
      @copypaste2023ranjith Год назад +6

      Absolutely 😊

    • @latha843
      @latha843 Год назад

      🙏🙏👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯😥😥😥😥🌟💫

    • @ShanthyLinges
      @ShanthyLinges Год назад +6

      நின்மதி வேண்டும்

    • @arunachalmm3451
      @arunachalmm3451 Год назад

      ​@@copypaste2023ranjith😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @vrmohan89
      @vrmohan89 Год назад

      Super

  • @selvisuzi8899
    @selvisuzi8899 Год назад +3

    Thank you very much 👍👌🙏🥰

  • @AnandRaj-nr5hh
    @AnandRaj-nr5hh Год назад +6

    மிக்க நன்றி சகோதரி 🙏

  • @kalpanas6749
    @kalpanas6749 Год назад +15

    வேக வைக்காத கோதுமை மாடுக்கு வயித்தால போகும். பாவம் மட்டுமே சேரும்.

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 Год назад +7

      மர மண்ட.
      சொன்னது ஊற வைத்த கோதுமை மாவு + வெல்லம்

    • @banumathibanumathi25028
      @banumathibanumathi25028 Год назад

      மரமண்டை சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌

    • @sharenews15
      @sharenews15 8 месяцев назад

      😂😂😂

  • @rajhesh2927
    @rajhesh2927 Год назад +1

    Arumayana payanula vilakangal. Vaazhthukal.

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 Год назад +5

    தகவலுக்கு நன்றி

  • @selva6580
    @selva6580 6 месяцев назад +1

    மிக்க நன்றி 🙏🏻❤

  • @nmahalakshmi4160
    @nmahalakshmi4160 Год назад +3

    Romba correct ma❤

  • @KannanKannan-f3q
    @KannanKannan-f3q 2 месяца назад +1

    100/-உண்மையாகஉள்ளது

  • @ஸ்ரீ-ட8வ
    @ஸ்ரீ-ட8வ Год назад +18

    சூரியனார் கோவில் இதுக்கு இவ்வளவு பெரிய வீடியோ தேவையில்லை

    • @vijay12345
      @vijay12345 11 месяцев назад +2

      ரொம்ப நன்றி சார்
      சூரியனார் கோவில் என்று சொல்லியதற்கு. நேரத்தை வீணடித்து இந்த வீடியோவை பார்க்க நினைத்தேன்..

    • @orangeraaja
      @orangeraaja 8 месяцев назад

      கோவில் Location pls

    • @ஸ்ரீ-ட8வ
      @ஸ்ரீ-ட8வ Месяц назад

      கும்பகோணம் பேருந்து நிலையம் சென்று அங்கு டவுன் பஸ் நிறைய உள்ளன

  • @mahendran.msalem6540
    @mahendran.msalem6540 Год назад +3

    நன்றி🙏

  • @NakshatraS-if7vt
    @NakshatraS-if7vt Год назад +1

    super speech amma🎉🎉🎉🎉 100 true

  • @mmmsuperrithin6419
    @mmmsuperrithin6419 8 месяцев назад +2

    எல்லாமே எனக்கு ஏற்ற உண்மையாக உள்ளது

  • @ஸ்ரீ-ட8வ
    @ஸ்ரீ-ட8வ Год назад +1

    நல்லகாலம் பிறக்கிறது நல்ல காலம் பிறக்கிறது நல்ல காலம் பிறக்கிறது நல்ல காலம் பிறக்கிறது நல்ல காலம் பிறக்கிறது

  • @m.maheswaran.2784
    @m.maheswaran.2784 Год назад +3

    நன்றி அம்மா

  • @maheshwararaopawar7946
    @maheshwararaopawar7946 Год назад +2

    அனைத்தும் உண்மை நன்றி வணக்கம்

  • @rramani419
    @rramani419 Год назад

    Thanks Rombamahalchi

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад

    நன்றிகள்...🙏🙏🙏

  • @rameshraja1504
    @rameshraja1504 6 месяцев назад

    good amma ithuthan unmai 🙏🙏🙏

  • @iyyappnab
    @iyyappnab Год назад +1

    Madam, your views comments 100% correct in my case. Congrants. Please every should follow you.

  • @Meganathan-d7p
    @Meganathan-d7p Год назад +37

    சிம்மம் என்பதுக்கு சிரமம் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு சிரமம்

  • @rameshashwin7575
    @rameshashwin7575 Год назад

    True madam correct a sonnenga thanks

  • @SakthivelV-q2f
    @SakthivelV-q2f Год назад +3

    அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @mohandoss5562
    @mohandoss5562 8 месяцев назад

    அருமையான பதிவு

  • @gmeenasanthakumar686
    @gmeenasanthakumar686 Год назад +3

    OM Namah shivaya OM Namah shivaya OM Namah shivaya OM Namah shivaya OM Namah shivaya saranam appaa🙏🙏🙏🙏🙏 🤗🤗🤗❤❤❤

  • @radhanarayana9169
    @radhanarayana9169 Год назад +4

    OM NAMASHIVAYA 🙏🙏🦚
    OM NAMASHIVAYA 🙏🙏🙏IM NAMASHIVAYA 🙏🙏🙏OM NAMASHIVAYA 🙏🙏🙏 OM NAMASHIVAYA 🙏🙏🙏
    OM NAMASHIVAYA 🙏🙏🙏
    OM NAMASHIVAYA 🙏🙏🙏
    OM NAMASHIVAYA 🙏🦚🙏
    OM NAMASHIVAYA 🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
    OM NAMASHIVAYA 🙏🦚🦚
    OMNAMASHI VAYA🙏🙏🙏
    OMNAMASHIVAYA🙏🙏🙏

  • @markasagayams9666
    @markasagayams9666 Год назад +5

    Felt true. Thanks to you. Nice!

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Год назад +2

    🌺 நன்றிகள் 💐💐🙏🙏

  • @manonmani1894
    @manonmani1894 Год назад +2

    மிக்க நன்றி மா

  • @kaush037
    @kaush037 Год назад +1

    All true enakum amma❤

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Год назад +12

    ❤ வாழ்க வளர்க உண்மை 100'/'

  • @MohanaKumari-v3b
    @MohanaKumari-v3b Год назад +7

    Neenga solrathu 100%true at the same life

  • @karthikeyann7062
    @karthikeyann7062 Год назад +10

    நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் . கடன் இல்லாமல் வாழ வேண்டும், சொந்தமா வீடு வேண்டும் எப்போது நடக்கும்? சுயதொழில் செய்து வருகிறேன் தொழில் சற்று மந்தமாக உள்ளது.

  • @murugesanthandapani1924
    @murugesanthandapani1924 9 месяцев назад

    நூத்துக்கு நூறு உண்மை ஆனால் என்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கிறேன் அதற்கு ஒரு நல்ல வழி காட்டுதல் வேண்டும்

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf Год назад +2

    Correct sis thanks

  • @kasivel6816
    @kasivel6816 Год назад +11

    ஆமா...ஆமா... அப்படியே சொல்லுறீங்க...கொஞ்ச,நஞ்சமா...முடியல,விடியல😢

  • @adhisbusyworld721
    @adhisbusyworld721 Год назад +1

    உண்மை அனைத்தும்

  • @thangammurugaraj9620
    @thangammurugaraj9620 Год назад +1

    Really mam,thankyou

  • @muraliamma9677
    @muraliamma9677 Год назад +5

    True lines 💯💯

  • @VijayaLakshmi-sc7re
    @VijayaLakshmi-sc7re 6 месяцев назад

    100% correct mam

  • @manjulaperiasamy6968
    @manjulaperiasamy6968 Год назад

    Nandree Nandree kodi nandree🙏🙏🙏

  • @pugalendranraman7433
    @pugalendranraman7433 Год назад

    Thanks

  • @prabavathys9279
    @prabavathys9279 Год назад

    உண்மையான கருத்து

  • @c.muruganantham
    @c.muruganantham Год назад +2

    வணக்கம் மேடம் எனக்கு இந்த ராசி தான் மேடம் 😀 நீங்கள் வாழ்க வளமுடன் மேடம் 💐💐💐🇰🇼🙏

  • @jojotamilan3
    @jojotamilan3 Год назад +3

    💯 correct true ❤

  • @Mageshwari-ue4jk
    @Mageshwari-ue4jk Год назад +3

    உண்மை 🙏🙏🙏👌🤝💤💯👍

  • @KanchanaDharun
    @KanchanaDharun Год назад

    Ama nga mam🎉❤

  • @komathiarul8189
    @komathiarul8189 Год назад +3

    Nandri🙏

  • @mohitlakshmi3769
    @mohitlakshmi3769 Год назад +1

    என்னோட ராசி சிம்ம ராசி

  • @palakumarpalakumar5273
    @palakumarpalakumar5273 Год назад

    Very good 👍 madam

  • @madhuzoo2177
    @madhuzoo2177 Год назад +2

    Thank you

  • @meenalmeenal4545
    @meenalmeenal4545 Год назад +1

    Super amma 100% true

  • @sriponnihollowblocks7243
    @sriponnihollowblocks7243 Год назад

    நன்றி தாயே

  • @palakumarpalakumar5273
    @palakumarpalakumar5273 Год назад

    Very good 👍 Sir

  • @researchscholar5452
    @researchscholar5452 Год назад +1

    Kumbakonam suriyanarrr temple poganummm
    Proper manikam kal veil ring la potukanummm valarpirai sunday la valadhuu kailiii mothira ring podanummm
    Morning Suriyaaa namskarramm

  • @SanthanaKumar-w8t
    @SanthanaKumar-w8t Год назад +1

    It's true ❤❤❤
    💯 💯 💯💯💯

  • @yashdevmohankumar792
    @yashdevmohankumar792 Год назад

    True 💯% ma

  • @SenthilKumar-cb1nt
    @SenthilKumar-cb1nt Год назад +4

    Om shivaya namah

  • @RamalakshmiS-r8p
    @RamalakshmiS-r8p 2 месяца назад

    சிம்மராசி ... பூரம்... அரசு வேலைக்கு தேர்வு எழுதியுள்ளேன்.. கிடைக்கும😢

  • @AmalaAmmu-wy8rr
    @AmalaAmmu-wy8rr Год назад

    சூப்பர் 🎉

  • @RameshK-qh4sx
    @RameshK-qh4sx 9 месяцев назад

    Amam mam neenga solra mari than enku nadanthu irku ellarku uthavi seithan anak uthaviyai vangi kondu yematri throkam seitharkal simma rasi uthiram natchathram Kadan pirachanai sari aka pathil sollunga mam

  • @manikandankk1990
    @manikandankk1990 Год назад +1

    Correct 💯

  • @vanithaswty4146
    @vanithaswty4146 Год назад

    Neega sollurathu 💯💯💯💯💯💯 true

  • @manjulabai5187
    @manjulabai5187 Год назад +1

    Super 👌

  • @karuppsamy9593
    @karuppsamy9593 Год назад

    Nenga sollurathu unmai enaku ennoda valkaila pontati illama akkunanga enga amma

  • @AadhiLakshmi-vu6du
    @AadhiLakshmi-vu6du Год назад

    ஓம்நமசிவயாபோற்றி

  • @amurugesanma.bed.1677
    @amurugesanma.bed.1677 Год назад

    100/ true madam

  • @ShankarShankar-kc2vn
    @ShankarShankar-kc2vn Год назад +1

    7:25 kovil

  • @periyasamykarthi8556
    @periyasamykarthi8556 Год назад +1

    உண்மை அம்மா

  • @DivyaS-l4u
    @DivyaS-l4u Год назад

    Om nama சிவாய ஓம் 😢😢😢

  • @rajirajendran3752
    @rajirajendran3752 3 месяца назад

  • @muthulakshmi-wd5qt
    @muthulakshmi-wd5qt Год назад

    Yes mam.
    .

  • @MalarVizhi-ey9rc
    @MalarVizhi-ey9rc Год назад +1

    💯💪 true

  • @ramamanism3161
    @ramamanism3161 Год назад +1

    100%correct

  • @devangopal6651
    @devangopal6651 Год назад

    உண்மை தான்

  • @selvammanjula7684
    @selvammanjula7684 Год назад

    Super appureciate

  • @sarathkumarsarathkumar3489
    @sarathkumarsarathkumar3489 Год назад

    Super video mam

  • @NagaLakshmi-km6on
    @NagaLakshmi-km6on Год назад +4

    Super

  • @maheswaraneswaran
    @maheswaraneswaran 9 месяцев назад

    Yes true

  • @limnaj7175
    @limnaj7175 Год назад

    Thank u mam

  • @mahendranp6232
    @mahendranp6232 Год назад

    கடன் இல்லாம இருந்தா போதும்

  • @mayilrajp1068
    @mayilrajp1068 Год назад +6

    Om namasivaya

  • @LakshmiLakshmi-hb7kk
    @LakshmiLakshmi-hb7kk Год назад +1

    100% unmai