அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் எழுத்தாளர் அய்யா சு வெங்கடேசன் சிறப்பாக எழுதியுள்ளார். நான் திரு சாண்டில்யன் படைப்புகள் அனைத்தும் படித்துள்ளேன். கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், கோவி மணி, பாலகுமாரன் உடையார், கங்கை கொண்ட சோழன் கதைகளை படித்தும் ஒலி வடிவில் கேட்டும் உள்ளேன். உங்களுடைய தமிழ் உச்சரிப்பும், குரல் வளமும் நன்றாக உள்ளது. அய்யா அவர்களுக்கும், தங்களுக்கும் நன்றிகள் பல, மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👌👌👌👏👏👏🙌🙌🙌🙏🙏🙏
எத்துனை அழகான உரையாடல். கல்வி அறிவை கடந்து உள்ளது நீலனின் பேச்சு. தன் நாட்டிற்கும் பிற நாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை இரத்தினச் சுருக்கமாக கூறுவது கபிலரை மட்டும் அல்ல வாசகரையும் ஈர்த்தது...
@@TamilBooksReader because this type of work need to preserve it for future generation. Also loyally need to given for writer and also people worked on this audiobooks.
Velpaari book ah audio va podrathuku neenga writer kitendho or publisher kitendho rights vanguneengalaa??? .. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மட்டுமே யார் வேண்டுமானாலும் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் மாற்றலாம்... So Please delete the all the episodes

மிக்க நன்றி சகோ🙏🏻🙏🏻🙏🏻
எத்துனை அழகான உரையாடல். கல்வி அறிவை கடந்து உள்ளது நீலனின் பேச்சு. தன் நாட்டிற்கும் பிற நாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை இரத்தினச் சுருக்கமாக கூறுவது கபிலரை மட்டும் அல்ல வாசகரையும் ஈர்த்தது...
கண்டிப்பாக
உங்களால் வேல்பாரியுடனான பயணம் தொடங்கியுள்ளது. நன்றி
மிக்க நன்றி சகோ
Alagu tamil lil alagu ucharipil...indha novel...arumai tholuyae...ungal pani siraka valthukal
மிக்க நன்றி தோழர்
Nan 3rd time marupadiyum intha story kekkuren bt frst time kekkumbothu enna feel irunthatho same feel tha iruku💙💙💙💙💙💙💙💙💙💙💙
Thank you so much
மிகவும் அழகான மற்றும் தெளிவான உச்சரிப்பு. மிகவும் நன்றி
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
வாழ்த்துக்கள் அம்மா
ஆவலாக காத்து இருக்கும் பறம்பின் மகன்
dave anand நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அருமை கதை யும் உங்கள் குரல் வளமும் வேறு கதை ஆடி யோ உள்ள தா
Playlist la paarunga
மிகவும் நன்றி
It was a fabulous work. Thank you for your service 🙂
Thank you so much 🙏🙏
தெளிவான உச்சரிப்பு. நன்றி.
@Dheepa Kesavan, மிக்க மகிழ்ச்சி. நன்றி
thank you soo much for this story mam, I was searching for this from very long time pls continue this work mam....
Thank you so much 🙏🏻 🙏🏻🙏🏻
அருமை அட்டகாசம்!
Vanakkam sagothari ❤
வணக்கம் வணக்கம்
அருமை அருமை 👌👌👌👌
மிக்க நன்றி
மிக்க நன்றி...
நன்றி
முயற்சி வெற்றி நன்றி
நன்றி
Nice AudioBook.........
Thank you
Excellent work Amma...
Thank you so much
Pls continue good work. Dont stop bcoz of low views. One day it will be hit
@@TamilBooksReader so sad. That book is available only as hard cover edition. Very difficult to read.
@Narkadhaigal ketpom Non of them
அருமை
மிக்க நன்றி
Arumai👐👐👐👐👐👐
மிக்க நன்றி
அருமை👌
நன்றி 🙏🏻🙏🏻
Thank you so much akka..
நன்றி தம்பி
Wow
Thank you
Nice work
My TNPSC Notes studying-my own way Thank you so much
Super book
Yes
Started today!
Enjoy
Nice work. ITs possible get your audio books in google play store ?
Thank you. Currently not available. But in future it maybe available. I’m planning to create an app and put my audiobooks in there.
@@TamilBooksReader because this type of work need to preserve it for future generation. Also loyally need to given for writer and also people worked on this audiobooks.
💐
Hi mam intha book ku copyright issue iruka ..my favourite book 😊
Irukkalaam
Mm
mesmerizing and seducing voice, wonderful job sister
Thank you
Vanavasam podunga
I will try my best
Sava adise duva
Excellent sister how to connect you sister
Thank you.Through Gmail
I am Nalini
Thank you 🙏🏻
Chapter 2 pls
thara thana hi, this book comes under copyright so I can’t upload other episodes
thara thana if you interested in other audiobooks I’m uploading Ponniyin Selvan
ruclips.net/p/PLeaunASLGe8jwFXoZmLnrYmW_pOjRBIRA
@@TamilBooksReader 😪
thara thana I uploaded episode 2 you can hear
Thank u so much
Velpaari book ah audio va podrathuku neenga writer kitendho or publisher kitendho rights vanguneengalaa??? .. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மட்டுமே யார் வேண்டுமானாலும் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் மாற்றலாம்... So Please delete the all the episodes
It's ok, audiobook ke permission venda........
@Narkadhaigal ketpom yes
@Narkadhaigal ketpom Subscribed.....
உருவாக்கப்படும் சாதிச் சண்டைகள் ?|Paarisaalan #வேள்பாரி#paari saalan
ruclips.net/video/nKMdbGctliw/видео.html
அருமை
நன்றி