வேள்பாரி பாகம் 1 | Velpaari Episode 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 28

  • @kannagiammu9293
    @kannagiammu9293 8 месяцев назад +1

    அருமையா யதார்த்தமான கதைச்சொல்லியாக இந்த காணொலி இருந்தது நன்றி ஐயா 🙏👌👌

  • @rajendransongs
    @rajendransongs 3 месяца назад

    நம் தமிழ் வாழ்க நம் தமிழ் வாழ முயற்சி செய்யும் நண்பன் வாழ்க வாழ்க தமிழ் வளர்க தமிழ் 😊

  • @Sivaguru.
    @Sivaguru. 3 года назад +3

    தம்பி தமிழர் வரலாறு பற்றி தாங்கள் எடுத்த முயற்சிக்கு மிக்க மகிழ்ச்சி, முடிந்தவரை ஆங்கிலத்தை தவிர்கலாமே,

    • @maaransvlog5142
      @maaransvlog5142  3 года назад

      மன்னிக்கவும்... கண்டிப்பாக முயற்சிக்கிறேன் அய்யா..
      நடைமுறை வாழ்வில் ஆங்கிலம் கலந்து பேசி பேசி அதே பழக்கம் வருகிறது....
      கண்டிப்பாக மாற்றிகொள்கிறேன்...
      கருத்துக்கு நன்றிகள்...

  • @காகிதம்பொறுக்கி

    வாசிப்போர்களை நேசிக்கும் நூல் வேள்பாரி ❤

  • @abarajithan3950
    @abarajithan3950 3 года назад +5

    Your way of story telling was marvelous pls keep doing more stories bro.. 🙏

    • @maaransvlog5142
      @maaransvlog5142  3 года назад +1

      Thank you so much for your suggestion.

    • @getexperimentalworld
      @getexperimentalworld 2 года назад

      But, be confident and joyful in your telling way. Go with the flow. 💥

  • @Pbktamil
    @Pbktamil 2 года назад

    Super voice....sema sir 🙏 Thank you...

  • @pootheshm8385
    @pootheshm8385 Год назад +2

    தம்பி நீங்கள் மதுரை (அல்லது) தேனியா....இருக்கனும் சரியா... தம்பி

  • @GandhiDesaiVairavan
    @GandhiDesaiVairavan 3 года назад +1

    Super... Very much excited for next episode.

  • @riyasworld5771
    @riyasworld5771 3 года назад +1

    Overall presentation very nice 👏👏🔥🔥

  • @revegalramya4780
    @revegalramya4780 3 года назад +2

    Nice thambi☺️☺️

  • @mindboost2058
    @mindboost2058 2 года назад +1

    அருமை

  • @gowrirr91
    @gowrirr91 2 года назад +1

    Nice narration

  • @narenm4162
    @narenm4162 3 года назад +1

    Sema da Glaws 👍

  • @sniperlove9859
    @sniperlove9859 2 года назад +1

    Super 😘

  • @mkmuthu8760
    @mkmuthu8760 2 года назад

    37 😍 வீடியோ எப்ப அப்லோட் பண்ண போறீங்க. நான் காத்திருக்கிறேன்

  • @abcd007rak
    @abcd007rak Год назад

    Vellore saithapettai மலை pola eruku

  • @abcd007rak
    @abcd007rak Год назад

    Voice யறொடது. Unga face kattunga bro. Annaal இந்நாள்.. பேரரசர் voice ahh

  • @sivaneelakandan4041
    @sivaneelakandan4041 6 месяцев назад

    அண்ணா வணக்கம் அண்ணா என்னுடைய பையனுக்கு இரவா தான் பெயர் வைக்கலாம்னு இருக்கேன் இரவா தான் என்ன பொருள் அண்ணா

  • @grandpa8619
    @grandpa8619 Год назад

    கரிசலாங்கண்ணி இலை களைப்பை போக்கும்

  • @sidhrthravana8098
    @sidhrthravana8098 2 года назад

    இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள்..எனக்கு கிடைக்கவில்லை🙁

  • @sidhrthravana8098
    @sidhrthravana8098 2 года назад

    இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள்..எனக்கு கிடைக்கவில்லை🙁