Kamban Yemaanthaan Song - Nizhal Nijamagiradhu | Kamal Hassan | Sumithra | SPB | K Balachander | MSV

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Kamban Yemaanthaan Song from Nizhal Nijamagiradhu. Nizhal Nijamagiradhu is a 1978 Indian Tamil-language film, directed by K. Balachander, starring Kamal Haasan, Sarath Babu, Sumithra and Hanumanthu, and introduced Sobha.
    #KamalHassan #KBalachander #MSV
    Song: Kamban Yemaanthaan
    Movie: Nizhal Nijamagiradhu
    Singers: S. P. Balasubrahmanyam
    Music: MSV
    Lyrics: Kannadasan
    Cast: Kamal Haasan, Sarath Babu, Sumithra and Hanumanthu
    Directed by: K. Balachander
    Produced by: P. R. Govindarajan, J. Duraisamy
    Production company: Kalakendra Movies
    Cinematography: B. S. Lokanath
    Edited: N. R. Kittu
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Комментарии • 257

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 10 дней назад +3

    இலக்கண விதிமுறை தமிழுக்கு அழகாய் மாறிய பாடல் அன்றோ❤❤ இனிமையான வசீகரம் இவளாய் தந்தது புதுவித சுகங்கள் இங்கே🎉🎉

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 6 месяцев назад +28

    தமிழகத்தின் கம்பன்
    கவியரசர் கண்ணதாசன் அவர்கள்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 месяцев назад

      🌺🌺🌺🌺இந்த பாட்டு வந்த காலத்தில் இதே போன்ற கண்ணாடி போட்ட மாணவியோடு காதல் ஏற்பட்டு பின் தோல்வியில் நிறைவேறியது.1977😭😭😭😭😭😭

    • @sivaraman8113
      @sivaraman8113 2 месяца назад +4

      கம்பனும் தமிழன் தான்

  • @shiva.chennai
    @shiva.chennai 7 месяцев назад +24

    இது எஸ்பிபி யின் தனிப்பட்ட வாய்ஸ். I am 52 years old now. Spb the great singer. Everlasting magic young voice. சென்னை எத்தனையோ பேரை வாழவைத்து இருக்கிறது.
    என்னையும் சேர்த்து தான். கவலை இல்லாது வாழ்ந்த நாட்கள்.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 месяцев назад +2

      🌺🌺🌺🌺இந்த பாட்டு வந்த காலத்தில் இதே போன்ற கண்ணாடி போட்ட மாணவியோடு காதல் ஏற்பட்டு பின் தோல்வியில் நிறைவேறியது.1977😭😭😭😭😭😭

    • @KVGopinath-hc6dk
      @KVGopinath-hc6dk 4 месяца назад +1

      Intha Padam vantha pothu unga vayasu 6.naanum same age than

    • @6rkris
      @6rkris 4 месяца назад

      SPB voice na enakku uyir😱👌🙏🙇‍♀️😱😇👉👀👉 but Avar padinadhulaye ORU pidikadha song na adhu idhudhan☝️😤😠☝️🤪😤😠🤷🏻‍♀️😇👋🏃‍♀️

    • @KVGopinath-hc6dk
      @KVGopinath-hc6dk 4 месяца назад

      ​@@6rkrisnalla pattu sir ithu.
      naan guess panraen unga age below 25.
      Athanal than ungallakku pidikka villai

  • @rajendranm64
    @rajendranm64 4 дня назад +1

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்! தமிழகத்தின் கம்பன் கவியரசு கண்ணதாசன் அவர்களின் கற்பனை வரிகளில் உதயமான அற்புதமான பாடல்!

  • @gopalankandhasamy7341
    @gopalankandhasamy7341 2 месяца назад +11

    மனதை மயக்கும் பாடல்‌ இசையும் பொருளும் ஒவ்வொரு மனிதனின் இளமை கால நினைவுகளில் மிதக்க செய்யும் கண்ணதாசனின் எழுத்தோவியம்

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 года назад +94

    என்ன ஒரு lyrics. இப்படி ஒரு film இனி kb sir ஐ தவிர யாரால் கொடுக்க முடியும். அதில் முத்தாய்ப்பாக spb சார் இன் இனிய குரல். என்ன combination

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 месяцев назад +2

      🌺🌺🌺🌺இந்த பாட்டு வந்த காலத்தில் இதே போன்ற கண்ணாடி போட்ட மாணவியோடு காதல் ஏற்பட்டு பின் தோல்வியில் நிறைவேறியது.1977😭😭😭😭😭😭

    • @backiyalakshmis4461
      @backiyalakshmis4461 6 месяцев назад +1

      @@rajhnanthan3539 தங்கள் நிலைமை யை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது சகோ. இன்னார் க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று. ஏதோ ஒரு நல்ல வாழ்க்கைக்காக த்தான் கடவுள் பிரித்தார் என்று சந்தோஷப்படுங்கள் சகோ.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 месяцев назад

      @@backiyalakshmis4461 🌹🌹🌹🌹நீங்கள் சொல்வதுதான் உண்மை. 🌹🌹🌹🌹🌹ஆனால் இப்பேக்hது 66 வயதாகியும் வயது கூட கூட அந்த பழய நினைவு கூடிக்கொண்டே போகிறது. 😭😭😭😭😭இதனால்தான் நான் பென்சன் எடுக்கவில்லை. 😭😭😭😭😭இப்போதும் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கிறேன்.பென்சன் எடுத்தால் வீட்டில் இருந்து இன்னும் கூட யோசித்து வாழ்க்கை மோசமான நிலைக்கு போகக்கூடாதல்லவா??????🌺🌺🌺🌺🌺

    • @ravindrans5811
      @ravindrans5811 Месяц назад +1

      @@backiyalakshmis4461why forgot the genius composer?

    • @kumarakulasingamragavan7327
      @kumarakulasingamragavan7327 Месяц назад

      ​@@ravindrans5811M. S. V 🎉

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 6 месяцев назад +18

    இந்த பாட்டு வந்த காலத்தில் இதே போன்ற கண்ணாடி போட்ட மாணவியோடு காதல் ஏற்பட்டு பின் தோல்வியில் நிறைவேறியது.1977

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd 6 месяцев назад +1

      எனக்கும் தோல்விதான்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 4 месяца назад +1

      😭😭😭காலங்கள் மாற மாற மனிதன் குணங்கள் மாறுவதும் இயக்கது தான் இருந்தாலும் ஆரம்பத்தில் நடந்த அந்த காதலின் தோல்வி அந்த தோல்வியின் தாக்கம் இப்போதும் இருக்கின்றது 😭😭😭

    • @umamaheshwarg9503
      @umamaheshwarg9503 Месяц назад

      அப்பல்லாம் தோல்வி தான் அதிகம்

  • @monistephan6919
    @monistephan6919 8 месяцев назад +14

    2001ல் ஒருமுறை இந்த பாடலை கேட்டேன்.
    மீண்டும் மீண்டும் கேட்கும் போது பழைய நினைவுகள் வருகிறது!!...

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 месяцев назад +1

      💔💔💔இந்த பாட்டு வந்த காலத்தில் இதே போன்ற கண்ணாடி போட்ட மாணவியோடு காதல் ஏற்பட்டு பின் தோல்வியில் நிறைவேறியது.1977😭😭😭😭😭😭

  • @krishnane3164
    @krishnane3164 5 дней назад +1

    இந்த ஒரு பாடல் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் msv அய்யாவின் இசை மேன்மையை இசைத்துக்கொண்டே இருக்கும்

  • @SubramanianC-yp2dj
    @SubramanianC-yp2dj 3 месяца назад +10

    கமல்.Style. யாருக்கு வரும் 13 வயதில் பார்த்தது இப்பேர எனக்கு 61 வயது 100 நாள் ஒடிய படம்

  • @gopipavi1350
    @gopipavi1350 Год назад +53

    இந்த பாடல் கேக்கும் போது கண்ணதாசன் வாழ்ந்து இருக்கலாம் போல தோணுது

  • @krishnakumarst9577
    @krishnakumarst9577 10 месяцев назад +31

    ரசிக்க தெரிந்த யாரும் கம்பனே

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 месяцев назад

      🌺🌺🌺🌺இந்த பாட்டு வந்த காலத்தில் இதே போன்ற கண்ணாடி போட்ட மாணவியோடு காதல் ஏற்பட்டு பின் தோல்வியில் நிறைவேறியது.1977😭😭😭😭😭😭

  • @prabakaran993
    @prabakaran993 6 месяцев назад +5

    கம்பன் மட்டும் அல்ல நானும் தான், இறைவா ஏன் படைத்தாய் என்னை,

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 месяцев назад

      🌺🌺🌺🌺இந்த பாட்டு வந்த காலத்தில் இதே போன்ற கண்ணாடி போட்ட மாணவியோடு காதல் ஏற்பட்டு பின் தோல்வியில் நிறைவேறியது.1977😭😭😭😭😭😭

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 5 месяцев назад

      vaalathaan veenaaka poka alla kunam paarunka

  • @karunakaran6833
    @karunakaran6833 Год назад +40

    கவிதைக்கு விதை இட்டவன் கம்பன் அல்ல கண்ணதாசன்

  • @angamuthumuniyappan4380
    @angamuthumuniyappan4380 Год назад +19

    1977லைநோக்கிபின்னோக்கி
    சென்றுவிட்டேன்.🎉🎉🎉🎉🎉🎉

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 месяцев назад +1

      இந்த பாட்டு வந்த காலத்தில் இதே போன்ற கண்ணாடி போட்ட மாணவியோடு காதல் ஏற்பட்டு பின் தோல்வியில் நிறைவேறியது.1977😭😭😭😭😭

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 5 месяцев назад

      😅😅😅😅😅😅

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 7 месяцев назад +8

    கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா முத்துக்குமார். இவர்கள் தமிழ் எனும் பொக்கிஷத்தின் முத்துக்கள்....
    27.02.2024

  • @magimagithala8373
    @magimagithala8373 4 месяца назад +7

    பலநாள் ஏங்கி இருக்கிறேன் இந்த பாடலை கேட்க்க

  • @gulamhaja871
    @gulamhaja871 Год назад +28

    lovely lovely song.
    Handsome kamal.....
    Takes me back many many years.
    i love u kamal

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 11 месяцев назад +5

    What a beautiful song from MSV-Kannadasan-SPB-Kamal combo! Kamal sir so handsome and rocked by his expressions. Sumithra madam cute and her reactions nice.

  • @ziyaulhaq5304
    @ziyaulhaq5304 7 месяцев назад +5

    அழகானபாடல் அழகானகமல்

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад +48

    கம்பன் மட்டுமல்ல கண்ணதாசனும் ஏமாந்தான்..,அட நானும் ஏமாந்தேன்..

    • @sadhasivamn9347
      @sadhasivamn9347 2 года назад +2

      சூப்பர்.செல்வகுமார்

    • @baburgs9493
      @baburgs9493 Год назад +2

      Lovely

    • @christinacatherine9287
      @christinacatherine9287 Год назад +1

      செம ப்ரோ

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Год назад +1

      Pongapppa kadavule yemanththuttar

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 месяцев назад

      🌺🌺🌺🌺இந்த பாட்டு வந்த காலத்தில் இதே போன்ற கண்ணாடி போட்ட மாணவியோடு காதல் ஏற்பட்டு பின் தோல்வியில் நிறைவேறியது.1977😭😭😭😭😭😭

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 6 месяцев назад +1

    Spb voice simply superb. He killing us. one of my favourite song

  • @pappan66
    @pappan66 Год назад +17

    MSV the great composer

  • @drampondy
    @drampondy Год назад +9

    மிகவும் பிடித்த பாடல் &ரசிக்கவும் கூட

  • @sundarapandi4972
    @sundarapandi4972 7 месяцев назад +4

    இதே சுமித்ரா எங்க நம்மவருக்கு சிங்காரவேலன் படத்தில் அம்மாவாக நடிச்சுருப்பார்

  • @sadhasivamn9347
    @sadhasivamn9347 2 года назад +19

    அருமையான பாடல்.கண்ணதாசன்.எம்.ஸ்வி.எஸ்.பி.பி.சூப்பர்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 месяцев назад

      🌺🌺🌺🌺இந்த பாட்டு வந்த காலத்தில் இதே போன்ற கண்ணாடி போட்ட மாணவியோடு காதல் ஏற்பட்டு பின் தோல்வியில் நிறைவேறியது.1977😭😭😭😭😭😭

  • @ilayadirector-jh7gl
    @ilayadirector-jh7gl 9 месяцев назад +2

    குழந்தை உள்ளம் கொண்ட கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு குழந்தை போல் இருக்கும் m.s.v ஐயா அவர்கள் இசை தாலாட்டு

    • @ilayadirector-jh7gl
      @ilayadirector-jh7gl 22 дня назад

      எனது படத்தில் நிச்சயம் நீங்கள் இருப்பீர்கள்
      எனக்கு கவியரசு கண்ணதாசன்.msv மிகவும் பிடிக்கும்

  • @Rsmooo
    @Rsmooo Год назад +25

    I understand very little Tamil .. but what a beautiful language to hear !!

  • @SubramanianC-yp2dj
    @SubramanianC-yp2dj 2 месяца назад +2

    இந்த ஸ்டைல் யாருக்கு வரும் 14 வயதில் திருச்சி கலயரங்கத்தில் பார்த்தது10 வாரம் ஓடிய முதல் படம்

  • @abineshabi1003
    @abineshabi1003 2 года назад +18

    Kamban yaemaandhaan
    Ilam kanniyarai oru malar endraanae
    Karpanai seidhaanae
    Kamban yaemaandhaan
    Kamban yaemaandhaan
    Ilam kanniyarai oru malar endraanae
    Karpanai seidhaanae
    Kamban yaemaandhaan
    Ambu vizhi endru yaen sonnaan
    Adhu paaivadhinaal thaano
    Ambu vizhi endru yaen sonnaan
    Adhu paaivadhinaal thaano
    Aval arunjuvai paalena yaen sonnaan
    Adhu kodhippadhinaal thaano
    Kamban yaemaandhaan
    Dheebathin jodhiyil thirukkural padithaal
    Dheebathin perumaiyandro
    Dheebathinaal oru nenjathai erithaalDheebamum paavamandro
    Kamban yaemaandhaan
    Ilam kanniyarai oru malar endraanae
    Karpanai seidhaanae
    Kamban yaemaandhaan
    Valluvan ilango bharathi endroru
    Varisaiyai naan kanden
    Andha varisaiyil ullavar mattumalla
    Ada naanum yaemaandhaen
    Aathiram enbadhu pengalukkellaam
    Aduppadi varai thaanae
    Oru aadhikka naayagan saadhikka vandhaal
    Adangudhal murai thaanae
    Kamban yaemaandhaan
    Ilam kanniyarai oru malar endraanae
    Karpanai seidhaanae
    Kamban yaemaandhaan
    Ha ha kamban yaemaandhaan

  • @parthasarathyparthasarathy1151
    @parthasarathyparthasarathy1151 Год назад +15

    Kannadasan's humor to the core. What a lyric.

  • @sasisasidaran949
    @sasisasidaran949 2 года назад +10

    Simply great score 👏 to all aspects that's why KB KAMAL

  • @singaramanbarasi654
    @singaramanbarasi654 3 дня назад

    இந்த குரளுக்காக பாடளை கேட்பேன் முசிறி

  • @vaadaenmacchi
    @vaadaenmacchi 2 года назад +11

    Awesome song! Can listen to it on repeat!

  • @karthikeyan-px6rd
    @karthikeyan-px6rd 2 года назад +10

    sumithra and Kamal nice pair 💞

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 месяцев назад +1

      🌺🌺🌺🌺இந்த பாட்டு வந்த காலத்தில் இதே போன்ற கண்ணாடி போட்ட மாணவியோடு காதல் ஏற்பட்டு பின் தோல்வியில் நிறைவேறியது.1977😭😭😭😭😭😭

  • @lillykarlin.a5456
    @lillykarlin.a5456 2 месяца назад

    WOW wonderful song super hit song Spb,Sir Voiicenile Enn Favourite song ketkkitte Italian pole irukirad Superhit song ❤❤❤❤👌👌👌👌👌👌❤❤❤❤

  • @rajashekar7893
    @rajashekar7893 4 месяца назад +1

    Superb movie ❤ that climax is top notch

  • @jeyakumarnamburajan3975
    @jeyakumarnamburajan3975 Месяц назад +1

    கமல் நடிப்பில் பாடல் அருமை

  • @punnagairamesh1658
    @punnagairamesh1658 2 года назад +7

    Spb kamal KB sir super combination.

  • @buju3370
    @buju3370 Год назад +4

    Excellent ❤❤❤❤❤

  • @VijayendrakumarVijayendrakumar
    @VijayendrakumarVijayendrakumar 15 дней назад

    காலத்தால் அழியாத காவியம் ,, , ,❤ இதயம் அழுகின்றது😂😂😂

  • @kawsuresh
    @kawsuresh 10 месяцев назад +3

    Intha paattu yematthaley

  • @velakanni8
    @velakanni8 3 месяца назад +1

    All time favourite song

  • @Thilgavathi_Cooking8115
    @Thilgavathi_Cooking8115 2 года назад +8

    Lyrics super music song super 👌🏻

  • @vijaylakshmis3781
    @vijaylakshmis3781 2 месяца назад +1

    My favourite song

  • @AnburajMariyappan
    @AnburajMariyappan Месяц назад +1

    இனிமையானபாடல்

  • @kannan2682
    @kannan2682 4 месяца назад +1

    Great kannadasan sir and great spb dir

  • @dieusp5758
    @dieusp5758 2 года назад +3

    Thanks you very good song 🙏👍

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 2 года назад +24

    What a song...lyric ..melody...music....no one replace that era...

  • @vijayakumarvarsha1417
    @vijayakumarvarsha1417 Год назад +94

    இப்போதும் ஏமாந்து கொண்டு இருக்கிறேன் என் குழந்தைகளுக்காக

  • @ramasubbu8903
    @ramasubbu8903 Год назад +7

    கமல்ஹாசனின் அழகு ஸ்டைல் நடிப்பு சுசித்ராவின் தவிப்பு இசை பாலச்சந்தரின் இயக்கம் கேமரா ஒளிக்கவிதை எதைப்பாராட்டுவது?புரியாதபுதிர்!!!!

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 8 месяцев назад +1

      😮 சுமித்ரா 👍

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 месяцев назад

      🌺🌺🌺🌺இந்த பாட்டு வந்த காலத்தில் இதே போன்ற கண்ணாடி போட்ட மாணவியோடு காதல் ஏற்பட்டு பின் தோல்வியில் நிறைவேறியது.1977😭😭😭😭😭😭

  • @G.ThirugnanasambanthamGts
    @G.ThirugnanasambanthamGts 2 месяца назад +1

    That is eternal truth song👍

  • @rifamajeed7905
    @rifamajeed7905 Год назад +4

    Kamban mattum yemaravillai Nangallumthan Balu sir Engalaiyellam yematrivittergal😊😊

  • @saraswatianand6470
    @saraswatianand6470 8 месяцев назад

    Lovely song

  • @lillykarlin.a5456
    @lillykarlin.a5456 2 месяца назад +1

    Kamal hassan sir Excellent Act 💜💜💜💜👌👌👌👌👌💜💜💜

  • @sundarammuthiah1484
    @sundarammuthiah1484 Год назад +14

    When this movie was released I was 14 years old. Only radio. This song was relayed all the times by different radio stations like chennai, tirunelveli, Trichy vivida❤ Bharathi etc. Movie is a great hit. 🎉❤

  • @ramanaven2001
    @ramanaven2001 Год назад +4

    Beautiful song

  • @ravindranathcg1414
    @ravindranathcg1414 Год назад +2

    Wonderful

  • @ashrafmannai4
    @ashrafmannai4 2 месяца назад

    நல்ல பாடல் spb sir and kamal
    good movie all show

  • @l.nandakumar3737
    @l.nandakumar3737 20 дней назад

    My college days song.

  • @MANIKANDAN-dz7mq
    @MANIKANDAN-dz7mq Год назад +5

    My LOVEABLE & REALLY BOMBASTIC SONG.

  • @geetha2547
    @geetha2547 9 месяцев назад

    My favourite song,i love to hear everytime

    • @natraj140
      @natraj140 9 месяцев назад

      அருமையானபாடல்❤கண்ணதாசனேவந்துவிடுஃஹி

  • @deviravindran9031
    @deviravindran9031 Год назад +3

    Lovable to the core.

  • @multi-source6464
    @multi-source6464 11 месяцев назад

    very good lycrics,voice,music ....👌🧡

  • @Deviganesh-s5b
    @Deviganesh-s5b Год назад +1

    Nice movie🎉❤

  • @nalinic6484
    @nalinic6484 Год назад +2

    Mind blowing...

  • @hariharish6480
    @hariharish6480 17 дней назад

    ஒவ்வொரு ஆணும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறான் இன்றுவரை...

  • @saravanan335
    @saravanan335 Год назад +2

    Awesome 😍😍😍😍😍😍

  • @jothimani9294
    @jothimani9294 Год назад +10

    பேரழகன் கமல் சார்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 месяцев назад

      🌺🌺🌺🌺இந்த பாட்டு வந்த காலத்தில் இதே போன்ற கண்ணாடி போட்ட மாணவியோடு காதல் ஏற்பட்டு பின் தோல்வியில் நிறைவேறியது.1977😭😭😭😭😭😭

  • @ganesan3611
    @ganesan3611 2 года назад +7

    👍 Very 🥭 Beautiful 👌 Song 👍 Excellent 👍🥭👌

  • @vipulan
    @vipulan 4 месяца назад

    nice

  • @gopalakrishnan12345
    @gopalakrishnan12345 4 месяца назад +2

    Kamal beauty man

  • @shameebs3322
    @shameebs3322 8 месяцев назад

    My appafavourite song 🌹

  • @veeramaniyanm9098
    @veeramaniyanm9098 8 месяцев назад +1

    Now to day 2.2.2024 hearing this excellent everlasting song

  • @vijaylakshmis3781
    @vijaylakshmis3781 6 месяцев назад

    Ever green song and ever green spb

  • @mathen0814
    @mathen0814 Год назад +1

    supper song kamal sir azhagu

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 года назад +17

    கம்பன், வள்ளுவன்,(இளங்கோ,) பாரதி.

  • @shajahanshajahan3590
    @shajahanshajahan3590 9 месяцев назад

    Arumai

  • @kannaiah7693
    @kannaiah7693 5 месяцев назад

    Msv god of music

  • @DilDiDilDil
    @DilDiDilDil 4 месяца назад

    ஆஹா சூப்பர் பாட்டு,

  • @koolhooho5439
    @koolhooho5439 11 месяцев назад

    Lovelyson.misyoukannadasan.sir.spb.sir❤❤🇸🇦🇸🇦

  • @baluvinu558
    @baluvinu558 Год назад +2

    Kamal❤❤❤

  • @pudhumugamtamil
    @pudhumugamtamil 5 месяцев назад

    இதுவும் இரவுக்கென்ற பாடலே... இலக்கணம் மாறாமல்...

  • @leenapriyan
    @leenapriyan Год назад +3

    Rip Sarath Babu..

  • @r-lifestyle5902
    @r-lifestyle5902 2 года назад +2

    Super

  • @ponbala64
    @ponbala64 Год назад +1

    Madurai citi cinema marakkamudiyatha kalangal❤

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd 6 месяцев назад

      சிடி சினிமா இன்னும்
      மதுரை தெற்கு மாசி விதியில்
      உள்ளது

  • @iswariyasudharsan7307
    @iswariyasudharsan7307 Год назад +4

    I like the song every time ❤❤❤❤

  • @boset2851
    @boset2851 Месяц назад

    Madurai devi theatre le release paarthan 9nth padikum pothu antha theatre no more what a movie

  • @mohan1771
    @mohan1771 Год назад +2

    RIP Sarath Babu sir 😢😢🙏🏻🙏🏻

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 6 месяцев назад

    Sathiya ma appa enmoe solliru iruntharu tiffen super thanks

  • @punniakoti3388
    @punniakoti3388 2 месяца назад +1

    இது வரலாறு

  • @binduk2766
    @binduk2766 Год назад

    Why the pitch is changed in last charanam last 2 lines

  • @S.JAMESANTONYSAMY
    @S.JAMESANTONYSAMY Год назад

    கம்பளே ஏமாந்ததால் அடுத்தடுத்து ஏமாறும் கவிஞர்களுக்கான பாடல் மட்டும் அல்ல ?

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Год назад

    Miracle

  • @baburgs9493
    @baburgs9493 Год назад +2

    Excellent Situation Song...

  • @sivarajgopal
    @sivarajgopal 2 месяца назад +1

    I also

  • @ggvggjvj1315
    @ggvggjvj1315 Год назад

    Nice words

  • @vijayaranibaskaran9661
    @vijayaranibaskaran9661 Год назад

    Sumatra acting super

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn Год назад +4

    பாலசந்தர் நம்மை அவர் வழிக்கு அழைத்து செல்வார்

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +2

    Voice and 🎶 and lyrics good 8.3.2023

    • @hajaazad3559
      @hajaazad3559 Год назад

      Very nice song 🎵 👌 ❤29-05-2023 .from Dubai