துபாய் மட்டுமில்ல கோவைலையும் ஒட்டகப்பால்ல தான் டீ போட்றாங்க... மெய்யான நகைச்சுவை காட்சி..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • துபாய் மட்டுமில்ல கோவைலையும் ஒட்டகப்பால்ல தான் டீ போட்றாங்க... மெய்யான நகைச்சுவை காட்சி..!
    #Dubai | #Covai | #CamelMilk | #Vadivelu
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 53

  • @bala7348
    @bala7348 2 года назад +55

    இந்த செய்தி ஊடகங்களில் வந்து 6மாதம் மேலாகிறது இவர்கள் இப்போது தான் சொல்கின்றனர்

    • @RajaRaja-tc8nj
      @RajaRaja-tc8nj 2 года назад +2

      😂😂

    • @johncreation1516
      @johncreation1516 2 года назад +1

      Content ila athan

    • @RameshRamesh-kp8dy
      @RameshRamesh-kp8dy 2 года назад +1

      நம்மை அனைவரும் முட்டாள் என்று நினைத்து இருக்கார் போல

    • @marvelmovies4139
      @marvelmovies4139 2 года назад +1

      எதாவது வீடியோ போட்டாதான யூடூப்ல காசு வரும்

    • @Bala_Gurubhai
      @Bala_Gurubhai 2 года назад +1

      6 masam kalichu ipo tha payment vanthuchu .... Atha.... 🤪

  • @SureshSuresh-cy7lv
    @SureshSuresh-cy7lv 2 года назад +8

    Bgm vera level polimer🤣😂

  • @mariappanasivakam97
    @mariappanasivakam97 2 года назад

    விரைவில் தமிழ்நாடு பாலைவனமாகும் என்பதை நிருபிக்கிறது இந்த நிகழ்வு

  • @anuraj5558
    @anuraj5558 2 года назад +5

    Back ground bjm vera level🎉🎊🎉🎊💥🙏💥🙏💥🙏💥🙏💥🎀🌹

  • @myvalliraj4831
    @myvalliraj4831 2 года назад +7

    சைக்கிள் சூஸ : இங்கு ஒரு நாள் நானும் டீ குடிக்கனம்.

  • @kirukkupaya5808
    @kirukkupaya5808 2 года назад +26

    எதற்கும் முன்னோடி
    எங்கள்
    கோவை தான்
    எப்பவுமே😀😀

  • @MdMeeran007
    @MdMeeran007 2 года назад +7

    பாலிமர் நீயூஸ்...இது ரொம்ப லேட் நியூஸ்

  • @P.Rajenderan
    @P.Rajenderan 2 года назад +4

    ஒட்டக பால் பசு மாட்டு பாலை விட மிகவும் திக்காக கெட்டி தண்மை உடையதாக இருக்கும் பச்சையாகவே அந்த பாலை குடித்த அனுபவம் இன்றும் நினைவில் நிற்கிறது ...😂😂😂

  • @kannanp4086
    @kannanp4086 2 года назад +4

    யோவ்!!! பாலிமரு உடுமலை பேட்டையில் பல வருடங்களாக இருக்குயா.

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад +1

    Dai antha camel iku sappida kodungada

  • @citizenblood1594
    @citizenblood1594 2 года назад

    ஒட்டகம் 🐫 விலை விபரக்குறிப்பு கிடைக்குமா நட்பு

  • @Sri.4943
    @Sri.4943 2 года назад +2

    BGM 🔥🔥🔥

  • @creativei3394
    @creativei3394 2 года назад +4

    ஆயிரம் பால் இருந்தாலும் பசு தரும் பால் தான் அமிர்தம் அரோகியம். 👍

  • @maduraiveeran776
    @maduraiveeran776 2 года назад +6

    ஒட்டக பால் முறிந்து போகாது என்பது குறிப்பிடத்தக்கது🙏.

  • @mahainba3477
    @mahainba3477 2 года назад

    Bgm Vera level

  • @kksfox9890
    @kksfox9890 2 года назад

    Covai laya

  • @prabakaranprabakaran9445
    @prabakaranprabakaran9445 2 года назад

    ஒட்டக காபி குடிச்ச rs.70 காபி நான் குடிச்சேன் சூப்பரா இருந்துச்சு விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி

  • @vijaikumar7445
    @vijaikumar7445 2 года назад

    First started in salem 1 yr ago

  • @padmavathib1812
    @padmavathib1812 2 года назад +2

    எனக்கு தெரிந்தவரை ஒட்டகப்பால் கறந்ததும் கெட்டி ஆகிவிடும் அப்ப இது எப்படி? 🤔

  • @jehanjehan7017
    @jehanjehan7017 2 года назад +1

    Daiii...enga trichy la Iruku da...nanga enathuku anga poganum 😂

  • @anandann6415
    @anandann6415 2 года назад

    Sir Rajasthan no dypatic ??please send answer

  • @sreesree5035
    @sreesree5035 2 года назад

    நல்ல வேலை

  • @user-cz1nx6kp6w
    @user-cz1nx6kp6w 2 года назад +1

    வடிவேல் sir comedy onnu onna நடக்கதான்ciuthu

  • @sathishb9722
    @sathishb9722 2 года назад +1

    I experienced with Constipation problem when I used to drink it in saudi🤣🤣🤣
    மலச்சிக்கல் உண்டாக்கும்😂
    and camel milk is too heat 🔥 😫

  • @karuthapandysudalaimani960
    @karuthapandysudalaimani960 2 года назад +1

    இது நியூஸ் சேனல் ah இல்ல marketing சேனலா

  • @balajividyut8884
    @balajividyut8884 2 года назад +1

    Nanga kuda kuduchom 😅🤘nijam than sulur la iruku ....kudikurapa kuda thalaivar vadivelu nyabagam than varum 😅😅😅

  • @samvuel9552
    @samvuel9552 2 года назад +2

    Enaku Ottakam polu🥛🥛 Vendam poli enaku amalapolu🥛🥛 tha venu poli🤧🤧🤤🤤

  • @VISHVA1185
    @VISHVA1185 2 года назад

    உடுமலையிலும் ஒட்டகப்பாலில் டீ போட்டு தறாங்க ப்பா 70ரூபாய் 👍

  • @easwarisuresh1688
    @easwarisuresh1688 2 года назад

    Shakthi college pakathula enga home ku Back side iruku

    • @kksfox9890
      @kksfox9890 2 года назад

      R u sulur? I like Camille milk

  • @g.mareeswaran2784
    @g.mareeswaran2784 2 года назад

    Enga v2la aavin milk la thaan tea,coffee,boost, Horlicks....etc poduvom

  • @erodiantrolls2798
    @erodiantrolls2798 2 года назад +2

    Alaways thalaivar 🔥🔥🔥😍😍😍

  • @gunaa6155
    @gunaa6155 2 года назад

    ஏம்பா போலி ஏற்கனவே கொடுமுடில இருக்குதப்பா.
    அட போப்பா என்ன நீ...... ஃ,!

  • @g.mareeswaran2784
    @g.mareeswaran2784 2 года назад

    Maaran movie scene link in reply area ❤️❤️❤️❤️ super entry scene

  • @user-me7rw5ey1z
    @user-me7rw5ey1z 2 года назад

    ஒட்டகப் பாலில் தயாரிக்கப்பட்ட பால்கோவா விற்பனை செய்கிறேன் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டும் தரம் இறைவன் எங்களுக்கு கொடுத்த வரம்

  • @tamilselvan3255
    @tamilselvan3255 2 года назад +3

    5.மாதம் முன்பே டீ ₹60 + பால்₹ 100 சேலம்தன் முதலில் ஓட்டகபால் +டீ டேஸ்ட் பன்னிபார்த்தோம் ஏற்காடு பிரிவுசாலை வழி குருவம்பட்டி அருகில் இந்தக்கடை உள்ளது

  • @sakthivelm4296
    @sakthivelm4296 2 года назад

    Trichy KK nagar layum camel milk tea iruku

  • @covaisasi7958
    @covaisasi7958 2 года назад +1

    எங்க v2 பக்கத்துல தா இருக்கு...2 மினிட்ஸ் தா.. கேமல் டீ குடிக்க

  • @karuthapandysudalaimani960
    @karuthapandysudalaimani960 2 года назад +1

    ennada soltrenga

  • @smartvimcrazy
    @smartvimcrazy 2 года назад +2

    Andre kanithar Vadivelu 👍🏻

  • @user-bn7sl8pr4j
    @user-bn7sl8pr4j 2 года назад

    ஒட்டக பாலில் டீ தூள் பதிலாக கஞ்சா போட்டு வடிகட்டி குடிக்க வேண்டும் அதுதான் அந்த மாதிரி வேலைக்கு எல்லாம் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும் 🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @rjkitchen1538
    @rjkitchen1538 2 года назад

    ஒட்டகம் என்ன விலை

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 2 года назад

    Polymer ! New tea kudichiteeya. ?

  • @prabha7339
    @prabha7339 2 года назад +2

    ஒட்டகம் 🐫.. பால் கறக்குரவர் ரொம்ப பாவம்டா .. chair 💺 போட்டு வக்காந்து தான் பால் கறப்பார்கள் போல 🙄🙄..

  • @danyvlogz07
    @danyvlogz07 2 года назад

    Nala iravu🤣

  • @user-ze2gt5gk2u
    @user-ze2gt5gk2u 2 года назад

    அமைதி மார்க்கம் கதறல் 😂😂😂