மிக சிறப்பான ஆய்வு விளக்கம். ஐயா தாங்கள் தங்கள் ஆய்வுகளை புத்தகமாக வெளியிட்டால் பெரிய பொக்கிஷமாக என்றென்றும் திகழும். உங்களை அறிமுகம் செய்த ராகு வாழ்க ரமேஷ் அவர்களுக்கு நன்றி.
26 .7.2023 வாக்கியபடி அஷ்டமி 11.30 பகல் ஆனால் திருகணிதபடி 3.09 பகல் இதுமுறன்பாடுஇல்லையா அறிஞர்அண்ணா சொன்னதுபோல் அடுத்தவரைகாட்டும் ஒருவிரல் ஆனால் நம்மை 4 விரல் பார்க்கிறது சார் சிவசிவ
ஜோதிடம் ஒரு வளமான கலை 1900 வருடங்களில் இரட்டையர்கள் மாதிரி ஜோதிடம் மற்றும் வானியல் வானியல். அதிர்ஷ்ட சாலி அரசோடு சேர்ந்து வானிலை ஆய்வு மையம் ஆனது . கிடைத்த சேதமடைந்த ஓலை சுவடி புரியாத பாடல்கள் வடிவில் கிடைத்தது. சுய கல்வி பயின்று இன்று இந்த வளர்ச்சி பாரட்ட பட வேண்டியது. இன்னும் வெளிப்பாட்டு டன் பேச முன்பு வந்து பதிவு செய்து சங்கத்தில் நூலகம் வைத்தல் நலம் .
வணக்கம் சார். 2ம் பாவ அதிபதிபதி குரு அம்சத்தில் 5ல் பூர்வ புண்ய சொத்து உண்டு.ஆனால் 5ம் இட அதிபதி புதன் ராசியில் கெட்டதால் பூர்வபுண்ய சொத்தை அளிப்பார். ஆனால் 3ம் இட அதிபதி செவ்வாய் அம்சத்தில் ஆட்சி. ஆனால் ராசியில் 8ல் அமர்ந்து பாதிக்க பட்டுள்ளார்.இங்கு வீரியம் தைரியம் மற்றும் சகோதர ஸ்தானம் சிறப்பு என்று எவ்வாறு கூறப்பட்டது. அம்சத்தில் நன்றாக இருந்து ராசியில் கெட்டால் கெடு பலன் என குருவுக்கு கூறிவிட்டு அதே நிலையில் உள்ள செவ்வாய்க்கு மட்டும் நல்ல பலன் என கூறியது எவ்வாறு. முரண்பட்ட கருத்தாக உள்ளது. kindly explain me sir
வாஸ்து ஈஸ்வரனை ஐயா அவர்களுக்கு வணக்கம் .ஜோதிட சாஸ்திரம் என்பது சமுத்திரம் போன்றது அதில் நீந்தி கரை காண்பது அனைவருக்கும் சாத்தியமில்லாதது, ஆயினும் ஒரு தோணியை கொண்டு கரையை கடக்க முயல்வது போன்றது உங்களுடைய ஆழ்ந்த அனுபவ கருத்துக்கள் வாழ்த்துக்கள். அப்பா ஜோதிட சூத்திரம் ஜெகத்குரு தங்கராஜன் சேலம்
மிக சிறப்பான ஆய்வு விளக்கம். ஐயா தாங்கள் தங்கள் ஆய்வுகளை புத்தகமாக வெளியிட்டால் பெரிய பொக்கிஷமாக என்றென்றும் திகழும். உங்களை அறிமுகம் செய்த ராகு வாழ்க ரமேஷ் அவர்களுக்கு நன்றி.
சிறப்பான பேச்சு ஜோதிடத்திற்கு வழிகாட்டும் விதமாக பேசிய வாஸ்து ஈஸ்வரன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன்
Hii
உங்கள் வகுப்பு எனக்கு 😢😮
இந்த நவாம்ச விதிகள் நான் பார்த்த எல்லா தளங்களிலும் என்னுடைய ஜாதகத்திலும் நீங்கள் சொன்ன அந்தநவாம்ச விதிகள் ஒத்துப்போகின்றன ஐயா வாழ்த்துக்கள்
வாஸ்து ஈஸ்வரன் ஐயா
உங்களது சொற்பொழிவு மிகவும் அருமை
அற்புதமான அரிய கருத்துக்கள்...
குறையாமல்
நிறை குடத்திலிருந்து
வழிகிறது...
வணக்கம்ஐயா மிகவும்சிறப்புஎதுநடந்தாலும் பிச்சிஉதரிட்டீங்க நன்றிஐயா வாழ்கவளமுடன்
Very very importand message Sir thanks very sir
வணங்குகிறேன்.தங்கள் விளக்கம் அருமை.
சிறப்பு...
ஏற்பாட்டாளர்கள் ஏன் இப்படி பொருமையில்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்பது தெரியவில்லை
Rahu vazhga Rameshji is very much co operative , lot of thanks to him also 😊 thank u sir
நன்றி🙏🌷
Thanks
THANKS IYYA
மிகவும் சிறப்பு. வாழ்த்துகள். வாழ்த்துங்கள்.
மிகவும் அருமையான விளக்கம் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி 🙏
அருமையான விளக்கம் நன்றி அய்யா
Vazgha valamudan👏👏👏👏👏
Dear Sir,very well speech.god bless you.thank you.
அருமை அருமை
அருமையான புதுமையான சூட்சம விளக்கம் 🙏🏻 🙏🙏
சிறப்பான பேச்சு.வளர்க ஐோதிடம்
மிகவும் பயனுள்ள நல்ல ஜோதிடத்தில் அய்யா. குருவே சரணம்.
Already uploaded video..alright, excellent session sir
Nanti
Vazhga vazhamudan 🙏🙏🙏
Interesting, informative.
Supper 🙏🙏🙏
Super ayya
அருமையான விளக்கம்.......
Arputham 👌👌👌👌
ஶ்ரீகுரு மஹான்-----
-----ராகுவாழ்க ரமேஷ்குமார்-
-அவர்களுக்கும்,
ஶ்ரீகுருமஹான்----
---வாஸ்து ஈஸ்வரன்---
---அவர்களுக்கும்---
---சிரம்தாழ்ந்த நன்றியுடன்
குரு வாழ்க! குருவே துணை!குருவடி சரணம்! திருவடி சரணம்!
Punarpu dhosam iruku ,itharku valviyal parigaram sollringa sir 🙏🙏🙏
சிறப்பாக பேசுபவர்கள் பேச விடுங்கள் ஐயா
குருவடிசரணம் திருவடிசரணம் குருவேவாழ்க சிவ சிவா
Excellent speech
Well done, good keep it up. My best wishes to you and God bless you all your work.Shree Gamashya namaha OM ❤️👍🇮🇳
உங்களைப்போல உள்ளவர்களாள்தான் ஜோதிட சாஸ்திரம் உயிர் வாழ்கிறது
இளைய தலைமுறை ஜோதிடர்களுக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்
Please clarify direction ahain
நவாம்சத்தில் பாதசாரத்தை காணமுடியுமா?
How to contact Vastu Eshwaran sit ?
Excellent video
Zoom board
❤❤❤🎉🎉🎉🎉
திரு ஈஸ்வரன் பேசிய அடுத்த சொற்பொழிவை கேட்க விழைகிறேன்
From 13:15 minutes...
🥰🥰🥰
26 .7.2023 வாக்கியபடி அஷ்டமி 11.30 பகல் ஆனால் திருகணிதபடி 3.09 பகல் இதுமுறன்பாடுஇல்லையா அறிஞர்அண்ணா சொன்னதுபோல் அடுத்தவரைகாட்டும் ஒருவிரல் ஆனால் நம்மை 4 விரல் பார்க்கிறது சார் சிவசிவ
ஜோதிடம் ஒரு வளமான கலை
1900 வருடங்களில் இரட்டையர்கள் மாதிரி ஜோதிடம் மற்றும் வானியல்
வானியல். அதிர்ஷ்ட சாலி
அரசோடு சேர்ந்து வானிலை ஆய்வு மையம் ஆனது .
கிடைத்த சேதமடைந்த ஓலை சுவடி புரியாத பாடல்கள் வடிவில் கிடைத்தது.
சுய கல்வி பயின்று இன்று இந்த வளர்ச்சி பாரட்ட பட வேண்டியது.
இன்னும் வெளிப்பாட்டு டன் பேச முன்பு வந்து பதிவு செய்து
சங்கத்தில் நூலகம் வைத்தல் நலம் .
Sir you mention your fees
மேடம்- கிழக்கு, துலாம்- மேற்கு என்றால்
வடக்கு- மகரம் , தெற்கு- கடகம் என்பதல்லவா
தெற்கு - மகரம்....வடக்கு - கடகம்...sir
கதையைக்குறைத்து தகவல் தருவது சிறப்பு
Please tell the need only ayya எங்களுக்கு தெரியாத தால் தான் வீடியோ பார்க்கும் நிலை
போரடிக்குது😭👎
👏👏👏👏👏👌🙏💐
Sir Meham திசைகள் தப்பாக சொல்கிறீர்
பதிவு நாள்:14.3.2022;பிலவ௵மாசி
௴30--ம்தேதி; திங்கள் கிழமை.
................................பிற்பகல்..................
சூரியன்.. செவ்வாய்..சனி.. இராகு..கேது... இவைகளுடன் சம்பந்தப்பட்டுள்ள புதன் ..தேய்பிறை சந்திரன்.. ஆகிய இந்த கிரகங்களும்...
சுபபலன்.. அசுப பலன்.. மத்திம பலன்..அதம பலன்களில்....
கணிதப்படி ...
ஜோதிடத்தின் சூட்சுமங்கள்..
சுபபலன் களைத் தருகிற நிலையில் பாகுபடுத்தி தந்துள்ள நவாம்சங்களுக்கான நட்சத்திர ப்
பாதங்கள்.. பட்டியல்...1.
***************************************
1.அசுவினி நட்சத்திரம்1---&---3--வது பாதங்களாகவும்;
2.பரணி நட்சத்திரம்1--வது பாதத்தில் சரிபாதியில் முன்பகுதியாகவும்;
3.திருவாதிரை நட்சத்திரம்3--வது பாதத்தில் சரிபாதியில் பின் பகுதியாகவும்;
4.மகம் நட்சத்திரம்1...&...3--வது பாதங்களாகவும்;
5.பூரம் நட்சத்திரம்1--வது பாதத்தில் சரிபாதியில் முன்பகுதியாகவும்;
6.சித்திரை நட்சத்திரம்3--வது பாதமாகவும்;
7.சுவாதி நட்சத்திரம்1--வது பாதமாகவும்; மற்றும் ;
8.சுவாதி நட்சத்திரம்3--வது பாதத்தில் சரிபாதியில் முன்பகுதியாகவும்;
9.மூலம் நட்சத்திரம்1...&...3--வது பாதங்களாகவும்;
10.பூராடம் நட்சத்திரம்1--வது பாதத்தில் சரிபாதியில் முன்பகுதியாகவும்;
11.அவிட்டம் நட்சத்திரம்3-வது பாதமாகவும்;
12.சதயம் நட்சத்திரம்1--வது பாதமாகவும்; மற்றும்;
13.சதயம் நட்சத்திரம் 3--வது பாதத்தில் சரிபாதியில் முன்பகுதியாகவும்;
உள்ளவைகளே ஆகும்.
இனி உள்ளவைகளை குறித்து கணிதம் மூலம்...
ஜோதிடத்தின் சூட்சுமங்கள்.. தருகின்றவைகளையும் நவாம்சங்கள் நிலையில் முறைப்படி பதிவு செய்ய வும் உள்ளேன். வாய்ப்பு க்குநன்றி. வணக்கம்.
ரமேஷ் ஐயா தயவு செய்து நடுவில் பேச வேண்டாம். நவாம்ச விளக்கம் பூர்த்தி அடையவில்லை.
Don't cross sir. He spoke well sir
மேடம் - கிழக்கு , துலாம் - மேற்கு என்றால்
மகரம் - தெற்கு ஆகவும், கடகம் - வடக்கு ஆகவும் அல்லவா இருக்கும்
எல்லா துறையும் வளர்ந்து update ஆன நிலையில் இன்னும் பழைய பாணியில் போங்கன்னு சொல்றது என்ன நியாயம்.?
அவசரமான உலகம்..
முதல்வகுப்பிலிருந்து படிச்சாதான் கல்லூரி படிப்பும் ஒழுங்காக படிக்க முடியும்
.சார்உங்கல் பேன்நம்பர் ககொடுங்கா
Trivia katchi patri kurai solla Neenah yar those parti given education and awareness also health by taminad people
வணக்கம் சார். 2ம் பாவ அதிபதிபதி குரு அம்சத்தில் 5ல் பூர்வ புண்ய சொத்து உண்டு.ஆனால் 5ம் இட
அதிபதி புதன் ராசியில் கெட்டதால் பூர்வபுண்ய சொத்தை அளிப்பார்.
ஆனால் 3ம் இட அதிபதி செவ்வாய் அம்சத்தில் ஆட்சி. ஆனால் ராசியில் 8ல் அமர்ந்து பாதிக்க
பட்டுள்ளார்.இங்கு வீரியம் தைரியம் மற்றும் சகோதர ஸ்தானம் சிறப்பு என்று எவ்வாறு கூறப்பட்டது.
அம்சத்தில் நன்றாக இருந்து ராசியில் கெட்டால் கெடு பலன் என குருவுக்கு கூறிவிட்டு அதே நிலையில்
உள்ள செவ்வாய்க்கு மட்டும் நல்ல பலன் என கூறியது எவ்வாறு. முரண்பட்ட கருத்தாக உள்ளது.
kindly explain me sir
வாக்கியம் திருகணிதம் என்றமுறன்பாடு இருக்கும் போது வசதியாக திராவிடத்தை இழுக்கிறீர்கள் சரியா
எம்ஜிஆர். மகரலக்கிணம் நன்றாக தெரிந்து சொல்லவும்.
வாஸ்து ஈஸ்வரனை ஐயா அவர்களுக்கு வணக்கம் .ஜோதிட சாஸ்திரம் என்பது சமுத்திரம் போன்றது அதில் நீந்தி கரை காண்பது அனைவருக்கும் சாத்தியமில்லாதது, ஆயினும் ஒரு தோணியை கொண்டு கரையை கடக்க முயல்வது போன்றது உங்களுடைய ஆழ்ந்த அனுபவ கருத்துக்கள் வாழ்த்துக்கள்.
அப்பா ஜோதிட சூத்திரம் ஜெகத்குரு தங்கராஜன் சேலம்
He is kanni lagnam
Not correct
Super Ayya
❤❤❤❤❤🎉🎉🎉🎉