சூப்பர். அனுபவ் பேராசிரியரின் கருத்துக்களும் நவாம்ச தொடர்பு திருமண நாள் குறித்தல் மணாளனை தேர்ந்தெடுத்தல் கருத்துக்களும் அருமை அருமை உண்மையிலே நல்ல ஜோதிட கருத்துகள் தொகுத்து கொடுத்த அய்யாவுக்கு நன்றி
வணக்கம் ஐயா தங்களின் நவாம்சத்தின் பயன்களை மிகவும் தெளிவாக எங்களுக்கு தந்தது அற்ப்புதம் ஆனந்தம் ஐயா மேலும் தாங்கள் ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் பயன்உள்ள நாவாம்சம் பற்றிய ரகசியங்களை தந்துள்ளீர்கள் உங்களுக்கும் திரு பாலா சார் அவர்களுக்கும் வணக்கதுடன் வாழ்த்துக்கள் நன்றி ஐயா
வணக்கம் ஐயா திரு பாரதிதாசன் அவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தான் ஆசான் அவர்களை முதல் முறையாக அறிமுகம் செய்தீர்கள் இப்போது நேரடியாக கருத்துக்கள் வழங்குவதற்கு மிகவும் பாராட்டுகிறேன் நன்றி வாழ்த்துக்கள் ஐயா.
நவாம்சத்தில் மறைக்கப்பட்ட இரகசியங்களை ஒளிமறைவு ஒரு சிறிதுமின்றி தெளிவாக விளக்கி நம் ஜோதிடச் சொந்தங்களின் நெஞ்சங்களில் ஜோதிட ஒளியைக் கூட்டுவித்த அய்யா அவர்களின் திருவடிகளில் அடியேன் சரணம்.
இங்கு ஒரு அன்பர் அய்யா அவர்களின் கலை ஞானப்பாதத்தின் அறுபத்து நான்காம் பாதவிதியே இறைவனடி சேர்ந்து ஆன்மா சாந்தியடைந்ததற்குக் காரணமாய் அமைந்தது என்பதைப் படித்த ஈரநெஞ்சுடையோர் அனைவரையும் கசிந்துருகச் செய்திருக்கும்.
64 வது கலைஞான பாதம் தொந்தரவு செய்யும் என்பது பற்றி பேசும் போதே இடையே சற்று தடங்கள் ஏற்பட்டது .கோள்கள் நம்மை ஆளுகின்ற என்பதற்கு இதுவே ஒரு நல்ல உதாரணம் ஐயா. நன்றி
நவாம்சம் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னீர்கள். 30 நிமிடத்திற்கு பிறகு வந்த ஆடியோ சில முக்கிய குறிப்பு கள் கட் ஆகிவிட்டதே, மற்றும் விளக்க ஜாதகம் போட்டு தெரிவித்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். மற்ற படி எல்லாம் சூப்பர்
இங்கு ஒரு நேயர் அய்யா அவர்களின் கலைஞானப் பாத விதியே தன் மகளின் இறையடிசேர்ந்து ஆன்மா சாந்தியடைந்ததற்குக் காரணமாய் அமைந்தது என்பதைப் படித்த ஈரமுடை நெஞ்சத்தோர் அனைவரையும் கசிந்துருகச் செய்திருக்கும்.
ஐயா சிறப்பான சேவை செய்கின்றீர்கள.் ஆனால் உங்கள் சேவை எங்களை வந்து அடையும் முன்பே பதிவுகள் வெளியாகி விடுகின்றன. நீங்கள் முன்பே எங்களுக்கு தெரியப்படுத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சுருக்கமாக சொல்லப்போனால் விளம்பரம் பத்தாது. ஆனால் உங்கள் விளம்பரம் எங்களுக்கு தேவை. நட்புடன் உங்கள் தொண்டன் அபிமானி.
சூப்பர். அனுபவ் பேராசிரியரின் கருத்துக்களும் நவாம்ச தொடர்பு திருமண நாள் குறித்தல் மணாளனை தேர்ந்தெடுத்தல் கருத்துக்களும் அருமை அருமை உண்மையிலே நல்ல ஜோதிட கருத்துகள் தொகுத்து கொடுத்த அய்யாவுக்கு நன்றி
வணக்கம் ஐயா தங்களின் நவாம்சத்தின் பயன்களை மிகவும் தெளிவாக எங்களுக்கு தந்தது அற்ப்புதம் ஆனந்தம் ஐயா மேலும் தாங்கள் ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் பயன்உள்ள நாவாம்சம் பற்றிய ரகசியங்களை தந்துள்ளீர்கள் உங்களுக்கும் திரு பாலா சார் அவர்களுக்கும் வணக்கதுடன் வாழ்த்துக்கள் நன்றி ஐயா
வணக்கம் ஐயா திரு பாரதிதாசன் அவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தான் ஆசான் அவர்களை முதல் முறையாக அறிமுகம் செய்தீர்கள் இப்போது நேரடியாக கருத்துக்கள் வழங்குவதற்கு மிகவும் பாராட்டுகிறேன் நன்றி வாழ்த்துக்கள் ஐயா.
நவாம்சத்தில் மறைக்கப்பட்ட இரகசியங்களை ஒளிமறைவு
ஒரு சிறிதுமின்றி தெளிவாக
விளக்கி நம் ஜோதிடச் சொந்தங்களின் நெஞ்சங்களில் ஜோதிட ஒளியைக் கூட்டுவித்த
அய்யா அவர்களின்
திருவடிகளில் அடியேன்
சரணம்.
சந்தோசம். நன்றி
அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு வேலூர் ஓம் நமசிவாய
ராசியில் அமர்ந்திருக்கும் கிரகத்தை பார்க்க வேண்டாமாங்க சார்.
vanakam Guruji
excellent explanations Guruji
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐👌👌💐💐💐💐💐
இங்கு ஒரு அன்பர் அய்யா அவர்களின் கலை ஞானப்பாதத்தின் அறுபத்து நான்காம் பாதவிதியே
இறைவனடி சேர்ந்து ஆன்மா
சாந்தியடைந்ததற்குக் காரணமாய் அமைந்தது என்பதைப் படித்த ஈரநெஞ்சுடையோர் அனைவரையும் கசிந்துருகச்
செய்திருக்கும்.
64 வது கலைஞான பாதம் தொந்தரவு செய்யும் என்பது பற்றி பேசும் போதே இடையே சற்று தடங்கள் ஏற்பட்டது .கோள்கள் நம்மை ஆளுகின்ற என்பதற்கு இதுவே ஒரு நல்ல உதாரணம் ஐயா. நன்றி
நல்ல தெளிவான விளக்கம் நன்றி ஐயா.
நவாம்சம் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னீர்கள்.
30 நிமிடத்திற்கு பிறகு வந்த
ஆடியோ சில முக்கிய குறிப்பு கள் கட் ஆகிவிட்டதே,
மற்றும் விளக்க ஜாதகம் போட்டு தெரிவித்தால்
இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
மற்ற படி எல்லாம் சூப்பர்
Nice message sir, thank you bala sir
வணக்கம் ஐயா நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்
ஐயா வணக்கம் 🙏 நல்ல விஷயங்கள் , மற்றும் தெரியாதவை பலவும் எங்களை அறியுமாறு செய்த திரு அஸ்ட்ரோ பாலா அவர்களுக்கு நன்றி
நன்றி ஐயா
நல்ல தகவல்கள்
அருமையான விளக்கம் நன்றி அய்யா
ஐயா சுக்கிரன் கேது இணைவு நவாம்சத்தில் உள்ளது ஆனால் ராசி கட்டத்தில் இல்லை எனில் இந்த இணைவு பாதிப்பு இருக்குமா ஐயா......
வணக்கம் சார், நவாம்சம் பற்றி நல்ல விளக்கம் நன்றி
Excellent class.thankyou.
Thanks to both Bala sir! This is one of the good topic and having Prof. Bala sir explaining very well!!! Would like to have similar sessions more!!!!
Supper, o, super
Good day sir 🙏🙏
நவாம்ச லக்னாதிபதி ராசியில் 11ல் இருந்தால் திருமணம் எப்போது ஐயா.
பாலகுமார் அடுத்தவர் பதில்சொல்லவிடாமல் ஆமாம்ஆமாம்ஆமாம்எனதொடர்ச்சியாபேசின அடுத்தவர் சொல்வதீஎப்படிபுரியும்?
Thanks..useful msg..
7ஆம் அதிபதி எந்த கட்டத்தில் இருக்கின்றதோ அந்த நட்சத்திர கால் தானே?
உங்கள் கேள்வி புரியவில்லை சார்.
Super predictions
செவ்வாய் நவாம்ச லக்கின ஆதிபதியாக வந்தால் திருமணதில் பிரிவு தருமா
Super super Sir excellent speech Sir
நன்றி
Ayya navasam pathi ennum oru part podunga Ayya super pesuringa
Super super super explanation s
Sound not clear sir
Very good speech sir
Nice
Kalaignana Padham Result Positive or negative sir?
அருமையான, பயனுள்ள கருத்துகள்
சார் இதில் கூறப்பட்ட 64− வது பாதத்தில் உள்ள விதி படி என் மகள் உயிா் பிாிந்துள்ளது
இங்கு ஒரு நேயர் அய்யா அவர்களின் கலைஞானப்
பாத விதியே தன் மகளின்
இறையடிசேர்ந்து ஆன்மா
சாந்தியடைந்ததற்குக் காரணமாய் அமைந்தது
என்பதைப் படித்த ஈரமுடை
நெஞ்சத்தோர் அனைவரையும்
கசிந்துருகச் செய்திருக்கும்.
🙏