சைவத்திற்கும் வைணவத்திற்கும் 1000 வயதுதானா..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 42

  • @ghatamSURESHVAIDYANATHAN
    @ghatamSURESHVAIDYANATHAN 2 месяца назад

    அருமை அருமை அருமை.

  • @sarabeshwarjaihanuman4496
    @sarabeshwarjaihanuman4496 7 месяцев назад +6

    Om namo narayana sarvam krishnaarpanam

  • @srinathcaitanya
    @srinathcaitanya 7 месяцев назад +3

    Arumayaana padivu. I think this is a very important message for both Vaishnavas and Shiva’s.🙏🙏🙏

  • @haritharan4
    @haritharan4 7 месяцев назад +5

    Excellently explained. Accept my humbled Thanks. Namaskaram

  • @dr.virushaIyengar
    @dr.virushaIyengar 7 месяцев назад +2

    Shree Ram🙏🏻✨

  • @sgayathri4226
    @sgayathri4226 7 месяцев назад +6

    miga nalla padhivu.

  • @palanik1960
    @palanik1960 7 месяцев назад +4

    தங்களின் பதில் தர்க ரீதியாக மிகவும் சரி.

  • @RA-uz7px
    @RA-uz7px 7 месяцев назад +2

    🙏🙏

  • @krishnamoorthy6618
    @krishnamoorthy6618 7 месяцев назад +1

    Great response Swami. Adiyen.

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 7 месяцев назад +1

    Excellent swami. Namo Narasimha. 🙏🙏🙏🙏🙏

  • @Ajith-Krishnan
    @Ajith-Krishnan 7 месяцев назад +1

    Excellent Swami! Srimathe Ramanujaya Namaha 🙏🏻

  • @amala_bhakthi
    @amala_bhakthi 7 месяцев назад +2

    Mature comments . Namaskarams for continuing the legacy of our acharyas in addressing opinions of others

  • @srinivasann4126
    @srinivasann4126 7 месяцев назад +2

    Om Namashivaya
    Om Shree Arunachaleswaraya Namaha
    Jai hind Jai hind

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 7 месяцев назад +5

    இப்படிப்பட்ட ஆஸ்திகர் தவறான கருத்துக்களை பேசி மக்கள் திசை மாற ஹேது ஆகும் போது தான் சிறிது வருத்தமும் கோபமும் வருகிறது.
    நல்ல பதிவு
    நன்றி.
    🙏🙏

  • @decryptifi2265
    @decryptifi2265 7 месяцев назад +1

    Miga arumaiyana padhivu.. 🙏🙏🙏

  • @devikadevi1746
    @devikadevi1746 7 месяцев назад +1

    🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @sgayathri4226
    @sgayathri4226 7 месяцев назад +2

    adiyen adiyen 🙏🙏🙏🙏

  • @venkateshvenkataraman8263
    @venkateshvenkataraman8263 7 месяцев назад

    Very proud of you. You display an exemplary understanding and mature behaviour. Namaskaram
    Adiyarku adiyen

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 7 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SasiDharanBalaKrishnan
    @SasiDharanBalaKrishnan 7 месяцев назад

    Elegant ideal typical, your speech

  • @rajadesikansrinivasan4450
    @rajadesikansrinivasan4450 7 месяцев назад +1

    Super

  • @khaviyamathi9248
    @khaviyamathi9248 7 месяцев назад +1

    ❤❤🙏🙏

  • @venkattirumala
    @venkattirumala 7 месяцев назад +1

    Adiyean
    Yen Swamy Thiruman edala..
    Adiyean
    Dasan

  • @rahulsrilanka934
    @rahulsrilanka934 7 месяцев назад +1

    💚💚💚💚

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 27 дней назад

    நம: ஸவித்ரே ஜகத் ஏக சக்ஷுஷே !
    த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே !
    விரிஞ்சி நாராயண ஶங்கராத்மனே !
    த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண: !
    ஸரஸிஜ ஆஸன ஸந்நிவிஷ்ட: !
    என்பது ஸநாதன வைதீக தர்ம த்விஜர்களின் மதம்.
    ஸர்வே ஶாக்தா: த்விஜா ப்ரோக்தா:
    ந ஶைவா ந ச வைஷ்ணவா: !
    ஆதிஶக்திம் உபாஸ்யந்தே
    ஸாவித்ரீம் வேத மாதணம் !!
    - என்பது தான் வைதீக தர்ஶிகளான த்விஜர்களின் ப்ரஹ்ம லோகாந்த ஊர்த்வயான மார்கம் !
    ஶங்கர ராமானுஜ மத்வாசாராயாதி யதிகளின் வரவிற்கு பிறகு
    இந்த ஸாவித்ரீ உபாஸனையை விட்டு விலகி த்விஜர்கள் பலரும் கூட
    சைவ வைஷ்ணவ ஸௌர காணாபத்ய கௌமார மற்றும் வாமாசார சாக்த வழிகளையே அவலம்பித்து வைதீக ஸமய ப்ரஷ்டராகி கலியின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருப்பது கண்கூடு.
    தீக்ஷிதர் பேச வந்தது முழுவதும் பார்க்கவில்லை.
    ஆனால் அவர் பேச வந்த விஷயம் வேத தர்ம விரோத, ப்ரஷ்டர்களான பதிதர்களின் சைவ வைஷ்ணவ சண்டை பற்றியதாகவே படுகிறது.
    அதிலும் குறிப்பாக
    மனு ஸ்மிருதி அத்யாயம் 2:44; மற்றும் 3:197,198; வசன ப்ரமாண விரோதமாக ராமானுஜர் அனைத்து ஜாதி மக்களுக்கும் மந்த்ரோபதேசம் செய்து விப்ரர்களுக்கு மட்டுமே உரியதான கார்பாஸ உபவீதம் கொடுத்து வர்ண ஸங்கரம் நடக்க வித்திட்ட நிகழ்வை பற்றியதாகவே கருத வேண்டி உள்ளது.
    அவர் அதை உடைத்து பேச விரும்பாது மேலோட்டமாக பேசி இருக்கிறார் என்று புரிகிறது.
    பேசுவது என்று வந்து விட்டால் எல்லாவற்றையும் உடைத்து பேசிவிட வேண்டியது தான்.
    யார் நாராயணர் ?
    இங்கு இரண்டு நாராயணர்கள் உண்டு.
    ஒன்று பூத நாராயணர்.
    இவர் வருண ராஜன் வழி வந்த அங்கிர வம்ஶ ஆங்கீரஸ ப்ரவர ப்ருஹஸ்பதிக்கு அவரது ஜ்யேஷ்ட பத்னியிடம் பிறந்த தத்த பாரத்வாஜ கோத்ரர்.
    இவரையே
    ஶ்ரீ நிவாஸன்
    என்று உபாஸிக்கிறார்கள்.
    நம: என்ற பதத்துடன் கூடிய
    அஷ்டாக்ஷரி
    த்வயம்
    ஶ்ரீ ஶ்ரீஶ த்வாதஶாக்ஷரீ
    எல்லாம் இந்த பூத நாராயணர் மந்திரங்களே.
    பூதேப்யோ நம:
    தந் நம இத்யுபாஸீத
    நம்யந்தே அஸ்மை காமா: (ந ச தத்ர தர்மா: இதி கூடார்த்த:)
    என்பவை இதற்கு ஆதாரமாக உள்ள ஶ்ருதி ப்ரமாண வசனங்கள்.
    ஶ்ரீ ரங்க மன்னர் கூட இந்த பூத நாராயண பிரிவே ஆவார்.
    மன்னரிடம் பக்தி விஸ்வாஸம் கொண்ட க்ஷத்ரிய வைஶ்ய ஶூத்ரர்கள் அனுலோம ப்ரதிலோமர்களுக்கு
    பிற்காலத்தில் குறிப்பாக கலியில் பூத நாராயண பக்தி உபாஸனை பெருகியதில் எந்த குற்றமும் இல்லை.
    ஆனால் வைதீகர்களுக்கு மட்டுமே உரிய ஸ்வாஹாந்த மந்த்ர ரூபி ஆகிய யஜ்ஞேஶ்வர் எனப்படும் தேவ நாராயணர் என்பவர் வேறு.
    இவர் கோபத ப்ராஹ்மணம் பூர்வ பாகம் ப்ரபாடகம் 1
    கண்டிகை 1- 6 வரை உள்ள ப்ரமாண வசனப்படி இவர் பார்கவ ப்ரவர மூல புருஷரான விப்ர நாராயணர் எனப்படும் ஸர்வரிஷி ப்ருகுவே ஆவார்.
    இதை சைவ வைஷ்ணவ வேத பண்டிதர்களே உணரவில்லை என்பது தான் வருந்தத்தக்க செய்தி.

  • @KaalaantargatA
    @KaalaantargatA 7 месяцев назад +2

    That's just silly. The foest person who differentiated between saiva and vaishnava is just not mature. The urdwhapundra maahatmyam is clearly mentioned in vedic literature like shri urdwhapundra upanishat , Vasudeva Upanishath etc. Shiva as of various puranas is said as great vaishnava siromani. So whats this? Is this all a hoax? Morons of kaliyug. May shri chakraraadhiraaja who is controller of everything give them authentic knowledge.
    Shri chakraraadhiraajaya Namaha

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 7 месяцев назад

    Ana ❤super n oru saivam but enaku krishnar rmba pudikum hare krishna 🕉🕉👏 om namashivaya namaha

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @kumbakonam7176
    @kumbakonam7176 7 месяцев назад +3

    Upanyasagargal upanyasam mattum pannal poothum but they are not doing so they are getting into politics

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 7 месяцев назад +2

    vaishnavas are most intolerant --- they will never accept shiva and murugan.....

    • @mykid2940
      @mykid2940 4 месяца назад

      What's the need to accept...when Vishnu is the supreme lord...Shiva n muruga also there...but when we need moksham kandipa perumal ta dhan poganum...adhuku yen accept pannanum...unga appa amma osathiya ila mathavanga parents osathiya...see better read apo dhan puriyum

    • @balakrishnananand6729
      @balakrishnananand6729 4 месяца назад

      @@mykid2940 go and live in your dreams - intolerant

  • @treatseaweed
    @treatseaweed 7 месяцев назад +2

    He is spreading falsehood. Whoever it is should be condemned. Anyway he is irrelevant for us

    • @KryptoniteIND
      @KryptoniteIND 7 месяцев назад +2

      What do you mean by irrelevant? Shall I say your Namam cult acharyas are irrelevant to smarthas? Don’t talk with superiority complex. Anyway your ideology is flawed, stay in your Vaikuntham lalaland.

    • @treatseaweed
      @treatseaweed 7 месяцев назад

      @@KryptoniteIND Saivam is built on falsehood. So a saivite commenting on Sri Ramar is irrelevant. This domadara does not know what he is talking. Hypocrisy

  • @shyamlv1
    @shyamlv1 7 месяцев назад +1

    Please listen that full upanyasam held at asthika samajam where (he ) Damodar deekshidhar spoke about our Vedic traditions. Do listen it before debating.

    • @SmritiTheVedicLifestyle
      @SmritiTheVedicLifestyle  7 месяцев назад +3

      Seen .! I am not against him .! Also listened his recent video about this issue which he uploaded recently in his RUclips channel

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 7 месяцев назад

    ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீராமர்
    திருமண் வைத்திருக்கிறார்கள்.

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 7 месяцев назад

    ஏன் இப்படி தவறான கருத்து கூறுகின்றனர்.

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 7 месяцев назад +2

    தில்லைநாயகன் அவன் திருவரங்கனும் அவன்
    எல்லையான புவனமும் ஏக முத்தியும் அவன்
    பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
    வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே (54)
    - சித்தர் சிவ வாக்கியர்

  • @sridharanv4324
    @sridharanv4324 7 месяцев назад +1

    🙏🙏

  • @balachandarj4245
    @balachandarj4245 7 месяцев назад +1

    🙏🙏🙏