பனிரெண்டாம் இடம் கொடுக்கும் கோடீஸ்வர யோகம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 190

  • @viyashreeananth1349
    @viyashreeananth1349 Год назад +2

    உங்களுடைய பேச்சுத் திறமை மிகவும் தெளிவாகவும் எங்களுக்கு புரியக்கூடிய வகையில் இருக்கிறது மிக்க நன்றி

  • @rajupandian998
    @rajupandian998 Год назад +3

    சுந்தர் சிங் சொன்னது மாதிரி...ஒரு diffrent angle ஜோதிடர் தான்...நீங்கள் அது உண்மையும் கூட....super...keep it up...👍

  • @sundarsingh_11
    @sundarsingh_11 Год назад +5

    Super sir..வித்தியாசமான ஜோதிட அனுகுமுறை. New technique, new learnings ❤

  • @karthick_kuppuraj
    @karthick_kuppuraj Год назад +2

    மிகவும் சரியான கருத்து சின்ராசு ஐயா 🌹🌹🌹🌹🌹

  • @Omvaalai
    @Omvaalai Год назад +2

    ஆங்கில பன்ச் அருமை சின்ராஜ் 🙏👍👍👍👍

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Год назад +5

    நல்ல ஆய்வு ஐயா 🙏🙏

  • @shunmugham2023
    @shunmugham2023 7 месяцев назад

    அருமை ஐயா அருமை
    வணங்குகின்றேன்

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 8 месяцев назад

    வாழ்க வளமுடன்மற்றும் நலமுடன்ஜோதிட திலகம்இளையராஜா அவர்கள்நீடூழி வாழ்க

  • @ramstech6167
    @ramstech6167 Год назад +4

    I have 3rd and 12th lord Merqury retro exalted in 3rd house. Initially 16 yrs and I was good in education.

  • @MoonMusic10-Tamil
    @MoonMusic10-Tamil Год назад +2

    அருமை ஐயா...நன்றிகள்..

  • @rusha7263
    @rusha7263 Год назад +2

    Correct sir. For me also.
    Thank you sir.

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Год назад +4

    இனிய இரவு வணக்கம் அண்ணா 🙏🙏💐

  • @dhamotharanyoga
    @dhamotharanyoga Год назад +2

    என்னோட பொண்ணு ஜாதத்தில் இவ்வளவு தெளிவா கிரகம் நிலை சொல்லுறேனா நான் ஜாதகம் பாக்க படிக்கல எல்லாமே உங்க வீடியோ காரணம் என்னோட குரு நீங்க தான் எனக்கு ஜோதிடம் கத்துக்கணும் ஆசை என்னைக்கு நடக்க போகுதுனு தெரில நன்றி குருவே

  • @jeevajothidhamtamil1807
    @jeevajothidhamtamil1807 Год назад +1

    இரவு வணக்கம்நன்றி அன்புடன் சண்முகசுந்தரம் ஜீவஜோதிடம் சென்னை

  • @kavithak815
    @kavithak815 Год назад +1

    💯 correct ennoda horoscope Kanni lagnam suriyan atchi guru Sukiran guru dasai ennaku ellam kadachathu poor family portha nan ipa appa husband nala errukanga so Nan luxury life lead pandran

  • @Hero_krishna
    @Hero_krishna Год назад

    ஐயா அருமை நன்றாக இருந்தது

  • @HemavathiS-il3fm
    @HemavathiS-il3fm Год назад +2

    Thank you so much sir.

  • @rangaraj4389
    @rangaraj4389 Год назад +1

    அருமை சார்

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 6 месяцев назад

    வாழ்க வளமுடன்நன்றி வணக்கம்

  • @rajupandian998
    @rajupandian998 Год назад

    இந்த commants களை பார்க்கும் போது நம் மக்களின் எதிர் காலத்தை தெரிந்து கொள்ள காட்டும் ஆர்வம் மெய் சிலிர்க்க.வைக்கிறது...

  • @balaji198501
    @balaji198501 Год назад +7

    வணக்கம் ஐயா ஒரு சந்தேகம் ஐந்து மாதங்களுக்கு முன்பு சனியும் ராகவும் என்ற தலைப்பில் லைவ் ஒன்று வீடியோ வந்தது அதில் ஒரு ஜாதகத்தில் பதினோராம் இடத்தில் ராகுவும் ராகுக்கு வீடு கொடுத்தவன் புதன் மிதுனம் வீடு ராகுவிற்கு கால் கொடுத்தவன் சந்திரன் கடக வீடு இப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் ராகு திசைக்கு ஒத்து வராது என்று சொன்னீர்கள் மிதுனத்தில் இருந்து கடகம் இரண்டாவது வீடாகவும் கடகத்தில் இருந்து மிதுனம் 12ஆம் வீடாகவும் இந்த அமைப்பு இருக்கக் கூடாதுன்னு சொன்னீங்க அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த ராகு திசை பலன் அளிக்காது என்று சொன்னீர்கள்,
    இரண்டு வருடங்களுக்கு முன்பு கோபுரமாகிய ராகு என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளீர்கள் அந்த உதாரணம் ஜாதகத்தில் பதினோராம் வீட்டில் ராகு ராகுவிற்கு வீடு கொடுத்தவன் மேஷம் செவ்வாய் ஆட்சி ராகுக்கு கால் கொடுத்தவன் சுக்கிரன் உச்சம் இப்போது கணக்கிட்டுப் பார்த்தால் மேஷம் வீட்டுக்கு அடுத்த வீடாக சுக்கிரன் வீடு ஒன்று இரண்டு என்று அமைப்பில் வருகிறது இல்லை என்றால் ஒன்று 12 என்ற அமைப்பில் வருகிறது ஐந்து மாதத்திற்கு முன்பு சொன்ன ஜாதக அமைப்புக்கு இப்படி அமைப்பு இருக்கக் கூடாது என்று சொன்னீர்கள் இரண்டு வருடத்திற்கு முன்பு இப்பேற்பட்ட அமைப்பு உள்ள ஜாதகம் சூப்பர் என்று சொல்கிறீர்கள் உங்களின் சரியான பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பாலாஜி

  • @mechandru123
    @mechandru123 Год назад

    Sir one question please answer
    Mesha lagnam
    12th house (meenam)
    sun moon chevvai combination
    Guru in 8th house ( virutchagam)
    Guru chevvai parivarthanai
    Chandra Mangala Yogam in 12th house meenam
    Can I assume 12th adipadi as aatchi?
    How will sun moon and Mars dasa?

  • @sivashankar-c5y
    @sivashankar-c5y Месяц назад

    ஐயா நீங்க கூறுவது உண்மை நானும் திண்டுக்கல் தான் உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், எனக்கு எல்லா கிரகங்களும் 6 8 12 ஐயா நன்றாக தான் உள்ள..

  • @anandaraj3366
    @anandaraj3366 Год назад +3

    என்னாது லக்கினத்தில் இருந்து reverse ல பார்க்கணுமா?
    இது புதுசா DPC பத்தாதி ஜோசியமா?

  • @geethaa7214
    @geethaa7214 Год назад

    Guru sukran in 12th house kumbha rasi kumbha lagnam palan pls

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.......

  • @jamunaramki9158
    @jamunaramki9158 Год назад

    9.5.2002 10.15am12ilsukiran,sani, sevaai Ragu Busan midhunathil lakkanam adutha thasai sukkiran thasai eppadi erukkum sir

  • @saravanar3942
    @saravanar3942 Год назад +1

    Hi Sir, thanks for the vedio, could you please provide a vedio on pathakathipathi dasa.

  • @nithyanagaraj2359
    @nithyanagaraj2359 Год назад +1

    Arumai sir👌

  • @mothukreshnanmothukreshnan9395

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @navarajan501
    @navarajan501 Год назад

    ஐயா வணக்கம்🙏என்ஜாதகம் மகர லக்னம் சிம்ம ராசி பூரம் நட்சதிரம்2 ல் சனி 4ல் குரு புதன் செவ்வாய் 5ல் சூரியன் 6ல் சுக்ரன் ராகு 8 ல் சந்திரன் 12ல் கேது இப்போது குரு தசையில் சனி புத்தி நடக்குது. ராகு திசையில் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீபாவாடைராயன் சக்தியால் 2002 ஆண்டு முதல் அருள்வாக்கு நடைபெறுகிறது எங்கள் குடும்ப கோயில் தனியே இருக்கிறது இது தலைமுறை தலைமுறையாக நடைபெறுகிறது. வறுமையில் இருந்த நான் கடந்த 20 ஆண்டுகளில் ராகு தசை நல்ல முன்னேற்றம் கார், விதவிதமான பைக் என்று சகல வசதியும் கிடைத்தது பிள்ளை திருமணம் பெண் திருமணம் நல்லபடியா முடித்தேன். ஜோதிட ஆர்வம் அதையும் கற்று 15 ஆண்டா அருள்வாக்கு ஜோதிடம் சொல்கிறேன் உங்கள் பதிவை 2 ஆண்டுகாலமாக அனைத்தும் பார்த்து நல்ல வளர்த்து கொண்டேன். ராகு தசையில் தலையில் மூலை நரம்பு பிரச்சனையில் 18 ஆண்டுகாலம் அவதிபட்டு கடந்த டிசம்பர் 3 ந் தேதி சென்னையில் ஆப்ரேஷன் செய்து நன்றாக இருக்கிறேன். இப்போது 12 ம் அதிபதி குருதசை நடக்குது. இனிமேல் எப்படி இருக்கும் வயது 59 தயவு கூர்ந்து.....நன்றி ஐயா !ஜோதிட வளர்ச்சி குரு🙏🙏🙏🙏🙏🙏

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Год назад

    By short and give a suitable advice.

  • @kalakala9191
    @kalakala9191 Год назад

    Aya en lagnam vurshagam, rasi thulam . 5.10 1967. 10 .30.a.m suvathi Nagshathiram. Enaku mana nimathi kidaikum a

  • @uadhayakumar9748
    @uadhayakumar9748 Год назад +1

    குருவே மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @senthilkumarv2642
    @senthilkumarv2642 21 день назад

    Unnmai sir

  • @aaangelapraveen1927
    @aaangelapraveen1927 Год назад

    Sir en maganuku 12ahm adhipathi utcham but andha dasai 100 vayadhirku Mel dhan varugindradhu... 12m adhipathiyin palan siru vayadhil kedaikuma ... his Dob is 31st October 2015... born in trichy.... time 1.30am

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 Год назад

    Keattai natchathiram 7 eadam puthan sany sooriyen plzzzz solunga bro

  • @karpagamk6713
    @karpagamk6713 Год назад

    Vanakkam anna

  • @balamanikandans.7580
    @balamanikandans.7580 Год назад +6

    குரு பார்வை சிம்மத்துக்கு இருப்பதாலும் புதன் சந்திரன் செவ்வாய் சிம்மவீட்டில் பகை இல்லாமல் இருப்பதாலும் சூரியன் ஆட்சி பெற்று இருப்பதாலும் சிறப்பாக அமைந்துள்ளது

    • @mrpratings
      @mrpratings Год назад

      சூப்பர்ங்க...! நான் சொல்ல நினைச்சேன்...! நீங்க சொல்லீட்டிங்க!

    • @mook8755
      @mook8755 3 месяца назад

      சனி ஒன்பதாம் வீட்டில் இருப்பது
      5,6 ஆறாம் அதிபதி
      சனி லக்கின பார்வை
      ராகு சனி வீட்டில்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Год назад

    வணக்கம் சார் நன்றி

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Год назад +3

    12ம் இடத்தின் சிறப்பு பற்றிய விளக்கம் அருமையோ அருமை சார்👍🏻👌🏻🙏🏻

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Год назад

    வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 5:30 சனிதச

  • @Aanmigam123
    @Aanmigam123 Год назад

    ஐயாவணக்கம். கடக லக்னம்/லக், புதன்மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசிசனி

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 Год назад

    Kanni lagnam ... Suryan 4° + guru 23° midhunam ... Dhik balam aana aatchiyilaa

  • @Mrn0body_
    @Mrn0body_ Год назад +1

    sir chukiran vakram how does it affect in libra .. 14 / 11 / 2002 .12:53pm Kuala Lumpur Malaysia .. tq sir ❤

  • @priyapriya-pw4fk
    @priyapriya-pw4fk Год назад

    Ayya naan kumba rasi 12 m idathil puthan sooriyan enna palan

  • @mahaselvan5964
    @mahaselvan5964 Год назад

    Am resaba laginam,in mesam suriyan,raghu,sukiran iruku...more sothanai

  • @krishnamorthy6801
    @krishnamorthy6801 Год назад

    Magarasi karar, 12il sevvai, guru erundhal enna palan

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, best👌👌

  • @saisuren6488
    @saisuren6488 Год назад

    Sir enaku 11th placela guru but it's last natchathiram puratathi middle 3 and 4 atha epdi eduthukanum

  • @sunlighttamil999
    @sunlighttamil999 5 месяцев назад

    ஐயா வணக்கம்
    பூபதி
    21.08.1991
    8.30 காலை
    திருவண்ணாமலை மாவட்டம்
    என் ஜாதகத்தில் 12 ம் இடத்தில் 5 கிரகங்கள் உள்ளன பொருளாதாரம் நிரந்தர தொழில் ஒன்று இல்லை ஐயா குடும்பம் குழந்தைகள் என்று நன்றாக உள்ளேன்❤

  • @ave1386
    @ave1386 8 месяцев назад

    4th house Jupiter please explain

  • @nellaiappans3307
    @nellaiappans3307 Год назад +4

    12 ஆம் இடம் சனியின் வீடாகி, சனி ஆட்சிபெற்றிருந்தால் சனிதிசை எவ்வாறு இருக்கும் ஐயா.

  • @thangamr1213
    @thangamr1213 Год назад

    12 dam ithathu athipathi thisai mudinthu vittal palan kidaikuma

  • @rohith7222
    @rohith7222 Год назад

    Mesha lagnam budhan guru sukran in 12th house meenam

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Год назад

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @sktsenthilsktsenthil5736
    @sktsenthilsktsenthil5736 7 месяцев назад

    கன்னி இலக்கணம் 1இல் புதன் 12இல் சூரியன் சந்திரன் குரு சுக்கிரன்

  • @seethalakshmi3653
    @seethalakshmi3653 Год назад

    12il suryan chandran irunda naladha sir.. ?

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Год назад

    வணக்கம் அண்ணா 🦜🦜

  • @mathavan.k9689
    @mathavan.k9689 Год назад +2

    ஐயா வணக்கம், பைல்ஸ் பிரச்சினை யாருக்கு வரும் ,அது எப்போது சரியாகும் என்பதை ஜோதிடம் ரீதியாக கணிக்க முடியுமா

    • @kousimanickam8496
      @kousimanickam8496 2 месяца назад +1

      எப்ப உனக்கு இவ்வளவு தான் டவுட் ஆ

  • @rajgopalant
    @rajgopalant Год назад +8

    இது எனக்கு பொருந்தவில்லையே ஐயா😢. நான் ரிஷப லக்னம் 7ல் செவ்வாய். என் வாழ்க்கையில் மிகப்பெரிய அடி எனது திருமண வாழ்க்கை. ஆனாலும் நான் சேர்ந்துதான் வாழ்கிறேன்.

    • @santhaseelank
      @santhaseelank Год назад +1

      Interesting

    • @aegansridhar
      @aegansridhar Год назад +2

      Sevvai should not be in the position of 7th house it makes trouble with your partner sir

    • @danam.cdanam.c9896
      @danam.cdanam.c9896 Год назад +1

      உண்மை.விரயாதி பதி 7இல் பிரிந்து பிரிந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும்

    • @rajgopalant
      @rajgopalant Год назад

      நன்றி🙏💕

  • @vigneshmohanraj
    @vigneshmohanraj Год назад

    Sir what if Saturn in Capricorn retrograde in conjunction with moon for Pisces ascendant. 12th Lord in own house what shall be the result of this ? The person will buy or sell property ?

  • @pvk210
    @pvk210 Год назад

    Ucchamaagi vakramaanaal?

  • @jothiranijothi6305
    @jothiranijothi6305 Год назад +1

    அண்ணா எனக்கு மிதுனம் லக்கினம் 12 இல் சுக்கிரன் ஆட்சி, சுக்கிரன் தசா நடக்கிறது ஆனாலும் முன்னேற்றம் இல்லையே ஏன். 9 ஜூன் 1979 காலை 6.28 காரைக்குடி 🙏🏻

  • @ஜெயக்குமார்-ண7த

    12 இடம் ராகு தசை நடக்கிறது வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம்..... 22.04.1995 8.45 இரவு திருவண்ணமலை. ஜாதகம் ஆய்வு.

  • @amirthavalliparthasarathy927
    @amirthavalliparthasarathy927 Год назад

    For thulam lagnam 12th house lord in pieces in neecha vakram with sun and mars. Bhavagam bhudan in fifth house with Saturn placed in kumbam. Pls guide about bhudan Dada. I am 57 years old

    • @karthikeyan2829
      @karthikeyan2829 Год назад

      for thulam lagnam sun in 12th house gives long life....

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 Год назад

    மறைவிடத்தில் உள்ள கிரகம் உச்சம் பெறலாமாங்க சார்

  • @Mrn0body_
    @Mrn0body_ Год назад

    I have 12th lord and 3th lord Jupiter in 7th house exalted . Capricorn ascendant

  • @tentkottai5242
    @tentkottai5242 Год назад

    Ayya enaku 12 ill bhuthan sukuran inaivu

  • @SriSana32
    @SriSana32 Год назад

    வணக்கம் ஐயா, தனுசு லக்னம் 2ல் செவ்வாய் உச்சம் (5,12 அதிபதி) தசா நடப்பு எப்படி இருக்கும் என சொல்லுங்கள் ஐயா

  • @ArunArun-du5ly
    @ArunArun-du5ly Год назад

    12 kethu pathi sollunga sir

  • @balastm
    @balastm Год назад

    மகர லக்கினம் 12 ம் வீட்டில் குரு சந்திரன் சூரியன் சொல்லுங்க

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 Год назад +4

    சந்திரன், செவ்வாய், புதன் எல்லோரும் 12 ல் இருந்தாலும் கூட வீடு கொடுத்த சூரியன் ஆட்சியாயிருப்பதால் எல்லோர் தசையிலும் நன்மை; நீசமாகி இருந்தாலோ நஷ்டம்!

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    பழனி நிகழ்வில் கேள்விக்கு பதில் தாருங்கள் ஐயா

  • @pstamil3156
    @pstamil3156 Год назад

    😂sir appati parthal en life muluvathum 11th 8th 12th house athipathigal then vittil amartha giragathin dasa than natakirathu natakka pogirathu but pichai edukka villa avalo than marana adi 22.11.1997 11.05am Ariyalur

  • @shanmugapriyashanmugapriya868
    @shanmugapriyashanmugapriya868 Год назад

    If 12 th Lord is in parivarthana yogam. Is it good sir

  • @tamilarasi9549
    @tamilarasi9549 Год назад

    Super sir😅😊

  • @KRISHNAN_BLACK_LOVER
    @KRISHNAN_BLACK_LOVER Год назад

    வணக்கம் ஐயா 7/9/2003 பிறந்த இடம் செஞ்சி 6.27pm கல்லூரி முடிந்து விட்டது வேலை கிடைக்குமா எதிர்காலம் எப்படி இருக்கும் 🙏

  • @sapb1tamil
    @sapb1tamil Год назад

    12 th guru ketu ucham what will happen my life

  • @rameshb6635
    @rameshb6635 Год назад

    சார் கும்ப லக்னம் லக்னாதிபதி சனி 12ல் மகரத்தில் (வக்ரம்) சனி தசை எப்படி இருக்கும் சார்...

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @nirmalav9972
    @nirmalav9972 Год назад +1

    Sir,mesha லக்னம் 12 ஆ ம் அதிபதி குரு 12 லேயே ஆட்சி எவ்வாறு இருக்கும்

    • @vaidyanathenvn
      @vaidyanathenvn Год назад +1

      Sugavasi..
      Suriyan amaippu seriillai yendral Kuzhaintha peru sattru thaamatham. GuruVai Shani, Ragu/Kethu sammanthapadavillai yendral, thaamatham Aanaalum, kuzhainthai undu..
      12th house(Bhava) guru, Thig balathirkku ( Directional Strength) miga arugil yendru palan sollalaam.. degree parkka vendum.

  • @RajaRam-je9uy
    @RajaRam-je9uy Год назад

    Health issues ராஜாராம் 9-5-1989, மதியம் 1.30, கள்ளக்குறிச்சி, இதயம் பிரச்சனை உள்ளது பதில் தாருங்கள்

  • @tna7131
    @tna7131 Год назад +1

    பெயர் குறளரசி. 16.09.1994, 7.55pm, திட்டக்குடி. Tnpsc Group 1 தேர்விற்கு முயற்சிக்கிறேன். வெற்றி கிடைக்குமா ஐயா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும் ஐயா?

  • @jegankaruna147
    @jegankaruna147 Год назад

    Sir, this is kattam is almost similar to my jathagam….
    Sep 11, 1987, 7.30 Am, Ramanathapuram.
    As u said , veedu , car elang vanguten…
    Ore oru question, kanni lagnam sevvai dasa epdi irkum,,
    Its aso in 12 th house with sun aatchi
    Please reply… kindly pls… i am not ablw ro get ur appointment

    • @shanthidevivk3659
      @shanthidevivk3659 Год назад

      Sir ciru vayathil nadantha sukra dasa eppadi irunthathu

  • @skamarajsanjai-pj6zl
    @skamarajsanjai-pj6zl Год назад

    ஐயா வணக்கம் எனக்கு தனுசு லக்னம் மகரராசி செவ்வாய் ஐந்தில் ஆட்சி சனிபகவான் 12ல்குருதிசை நான்கு வருடம் இருப்பு வருகின்ற சனிதிசை எப்படி இருக்கும் விளக்கம் கூருங்கல் குரு ஜீ

  • @velsabari
    @velsabari Год назад

    ஐயா 12ஆம் வீட்டு அதிபதி சுக்கிரன்(அஸ்தகம்) ஆட்சி பெற்ற சந்திரன் கால் , கண்ணி வீட்டில் உச்சம் புதன்+சூரியன் உடன் இருந்தால் யோகமா அல்லது தோஷமா ? விடை கிடைக்குமா அய்யா

  • @gopalkrishnan7283
    @gopalkrishnan7283 Год назад

    சார் எனது பிறந்த தேதி;03,04,1996. நேரம்:7.30 காலை. இடம்: Dharapuram.என் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @Docdesigner94
    @Docdesigner94 Год назад

    Thulam is ky 12 th house sir
    Rahu in 12 th house, but rahu along with sukran atchi in same house .
    Sir you said 12 th lord must not conjuct with rahu . But for me in thulam (12th house ) Sukran aatchi with rahu.
    Please tell how it will be sir

    • @miracles1570
      @miracles1570 Год назад +1

      Very important point, but that is skipped

    • @Docdesigner94
      @Docdesigner94 Год назад

      @@miracles1570 can you please give your opinion regarding my doubt

    • @miracles1570
      @miracles1570 Год назад

      @@Docdesigner94 no idea ji, me too waited for that

    • @Docdesigner94
      @Docdesigner94 Год назад

      @@miracles1570 ok brother

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Год назад

    Thank you sir

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 Год назад +1

    பழைய பதிவில்பார்த்த ஞாபகம்.
    1 2ம்அதிபதி 12ல் ஆட்சியானால் சப்ரமஞ்சல் யோகம் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.அதாவது அந்தகாலத்தில் ராஜாக்கள் தாழ்வானாஊஞ்சலில்படுத்திருக்க அவருக்குபக்கத்தில்விசிறிவிட ஆட்கள் இருக்க உறங்குவாராம் அதாவது இந்த காலசூழலுக்கேற்ப ஏசியுடன் இலவம்பஞ்சுடன்கூடிய கட்டிலில்உறங்கும்நிலை சொபிஸ்டிகேட்டடானலைப் என்றுகூறிய ஞாபகம்.

  • @rsathishmcdc318
    @rsathishmcdc318 Год назад

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏நிம்மதி என்று ஒன்று என் வாழ்வில் உண்டா. பிறந்தநாள் முதல் இந்நாள் வரை கடன் துன்பம் வேதனை. எப்போது கடன் தீரும்,வீடு நல்ல தொழில் அமையும். 26/06/1989at 3.49pm in salem. 🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthikaKarthika-gj9xi
    @KarthikaKarthika-gj9xi Год назад

    5, 6, க்குடையவர் சனி,அவர் சூரியனின் (12க்குடையவர் )சாரம் வாங்கி தசை நடத்தினால் ,எவ்வாறு இருக்கும்,சூரியன் இருப்பது திரிகோணம் 9இல் ரிஷபத்தில், இங்கே அனைத்தும் பகை, சூரியன் சுக்கிரன் வீட்டில்,சுக்கிரன் செவ்வாயின் வீட்டில் ,சனி உத்திராடம் நட்சத்திரத்தில், , ,,,...12ஆம் இடத் துக்குறியவரின் சாரத்தை வாங்கி தசை நடத்துகிறார் , 12 இடம் நன்றாக இருக்கும் என்று தாங்கள் கூறினீர்கள் ,ஆனால் அது நடக்கவில்லை DGL CNRJ அண்ணா அவர்களே🙏🤔

  • @KrishnasamyBaskaran
    @KrishnasamyBaskaran 4 месяца назад

    அய்யா,
    எனக்கு 12 ஆம் வீட்டில் செவ்வாய் + ராகு இருக்கு
    என்ன பலன் அய்யா?

  • @ganapathykuppan7915
    @ganapathykuppan7915 Год назад

    சார் மீனலக்னம் 7ல் ஒரே டிகிரியில் குரு வக்ரம் சனி வக்ரம் 5ல் ராகு 6ல் சந்திரன் 11ல் சுக்ரன் கேது 12ல் சூரியன் புதன் செவ்வாய்.இங்கே 12 ஆம் இடம் வலிமை பெற்றுள்ளதா?

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb Год назад

    கன்னி லக்னம் 12 ல் சூரியன் உத்திரம் 1 ல்.. ஆத்ம காரகன்.. சூரியன் திசையில் தண்ணீர் கொதித்தது இந்த அரிசி வெந்தது..பக்குவபடுத்துவானோ ?

  • @planetm1675
    @planetm1675 Год назад

    👏👏👏🙏

  • @DineshKumarVenus
    @DineshKumarVenus Год назад

    12ம் அதிபதி புதன் நீசமாகி வர்க்கோத்தமம் பலன் உண்டா ஜயா

  • @nishyanthienienarendrakuma6480

    I have moon in my 12th house...and it is dominant

  • @sulochanasulo-y2w
    @sulochanasulo-y2w Год назад +1

    12ல் கேது செவ்வாய் சந்திரன் உள்ளது