Very true sir, 100/- right, self made person, morning 8to night 8.00 working hours 😀.dhanusu lagna , Guru with Shani is placed in Makara rasi, Kumbha rasi., for my husband.
Wow. Really u r a deserved person to be a astrologer. Ur videos are standing example shows that u r grooming yourself so nicely for the work u ve taken All the best for the great effort
Sir neenga sonnathu correct tha naan kadaka laknam thanur raasi sani magarathula raasi la aatchi petrukaru apo naan enna karma va petru piranthuruke...
சார் நீங்க சொன்ன பல குணநலன்கள் எனக்கு பொ௫ந்துகிறது ஆனால் வேலை என்று வந்து விட்டால் சாப்பாட்டை பற்றி கவலை பட மாட்டேன். நீங்க சொன்னீங்க பார்த்தீங்களா வீடு அழுக்காக இ௫க்கும் ஒரே நாளில் சுத்தமாகிவிடும் மீண்டும் மறுநாளே பழைய நிலைமைதான் இது எனக்கு 1000%பொ௫ந்தும் வீடு என்று இல்லை நான் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் அப்படித்தான் பராமரிப்பேன். நான் மிதுனம் ராசி தி௫வாதிரை நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் சனி பகவான் தற்போது சனி தசை நடக்கின்றது கு௫+கேது கடகத்தில் உள்ளனர் சூரியன்+சுக்கிரன் துலாம் ராசியில் உள்ளனர் புதன் வி௫ச்சிகத்தில் இ௫க்கிறார் ராகு மகரத்தில் இ௫க்கிறார் ஆனால் நான் சோம்பல் குணம் கொண்டவன் வேலை என்றால் I will do with perfection & punctual எனக்கு சனி ஆதிக்கம் இ௫க்கிறதா இல்லையா என்று நீங்களே சொல்லுங்க சார்.
Wow so true I m makara lagnam. I live with my grand parents in my childhood
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி🎉🎉🎉
கும்பம், மகரம்... நீங்க சொன்னது உண்மை... துரு துரு
பெரும்பான்மையான கருத்துக்கள் என் வாழ்க்கையில் நடந்து வருகிறது அற்புதம் நண்பரே
மிக்க நன்றி
Thank you sir neenga sonna aanaithu varthaigalaum unmai sir 200% thank you so much sir
Super keep it thank you
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு நீங்கள் சொல்வது போல தான் இருக்கிறது
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள். இந்த கணோளியினால் எனது மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்தது. நன்றி. எனது குரு ஆரியனே பேசியது போல் இருந்தது.
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Absolutely 96 % correct,. My life
Bro nega ena rasi
@@sibusankar6415 chiththirai 2, kanni rasi
Very true sir, 100/- right, self made person, morning 8to night 8.00 working hours 😀.dhanusu lagna , Guru with Shani is placed in Makara rasi, Kumbha rasi., for my husband.
மிகவும் சரியாக உள்ளது
உண்மைஉண்மை நன்றி 🙏🙏
Oh Lord Shiva ( Shanisvara ) , thank you so much for this blessings.
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
For me,,, saturn 1st house of thulam
yep .. lol .. sometimes horoscope matches perfectly ..
Definitely, my horoscope sani uccham.... I spent most of the days with my grandpa
Astro Mani avargalea matravar paarattuku matum thalai vananga vendam vera doubts kuda konjam nearam selavidungal.. athu ungal channel ku sirantha utharanamaga amaiyum.
Sanieswer 11 el chandiran Kuda simmaveedu simmarasi tulam laknam
எனக்கு ஒத்துப்போகும்போல் தெரிகிறது நன்றி.
ellam 100 % sari. 30 vayathile vellai vanthachu. sani 10 atchi.sanithesai il munnerram
ஆமா100%சரி நான் மகர லக்னம்.சின்னம்மா வீட்டில் வளர்ந்தேன்.
1000%உண்மை அண்ணா
Thank you sir enoda life LA neega soinathu apdiyae nadathuruku
மணி சார் நீங்க சொன்னது உண்மைதான்.
மிகவும் அருமை!!!!
நான் உத்திரட்டாதி நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை அண்ணா 😍😍
95% correct statement
முற்றிலும்உன்மை
மிக்க நன்றி
Sir iam magara rasi and magara langanam thiruvonam nachathram... Guru and sani is in 9 th place
Super explanation , thank u sir
95% correct .
Sani in meenam Suriyan in simma neecha bhagamma
உண்மை👌
True sir Ennaku Sani amsathula ucham
Wow. Really u r a deserved person to be a astrologer. Ur videos are standing example shows that u r grooming yourself so nicely for the work u ve taken
All the best for the great effort
200% True...
Thank you for the video. For Mithuna lagnam, Saturn in 12th house (vakram) Is it favourable or unfavourable?
Sir enoda jathakatula sani 10th place la iruku.... And naa Meena rasi .... Uttratathi natchathiram rishabha lakanam ....
Ennudaya seihaikkum neengal solvatharkum mulumayaga vithiyasam unndu Guruji
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Thank you sir inmy chart sani in meena lagna with sukra and aspected by guru and ketu
Anna 200% correct after 43 perfecly matching
What kind of things happened after 43
@@shakthivel9354 why should i tell you its non of your business
@@susithara1255 hey cool i just asked..just for knowledge nothing personal..really sorry🙏🙏
@@shakthivel9354 Im sorry to hurt you bro last time like you one fellow asked me than i reply he keep on torturer athukuthan sonnen.sorry bro
@@shakthivel9354 actually my husband going through now sani desa he is 46 whatever that jothida Annan said it's happening
Good palan thanks
சூப்பரா சொன்னிங்கசார் மிக்க நண்றிகள்
7 out of 10...Anna...Neega Sonnathil....Sani Vargothamam..Kumbathil Aatchi Anna...
கடக லக்னம் 4ல் சனி 5ல் குரு+ சூரியன் 6ல் புதன்+சுக்கிரன்+கேது கன்னிராசி 7ல்செவ்வாய் 12 ல் ராகு விளக்கம் தரவும்
Sani ya pathi na migavum arumayana vilakkam.
It is completely true,
100 percent correct
1000% correct semma semma semma
In my jadagam sani neesam and vagram thula lagnam
சூப்பர்
சனி உச்சமாக இருந்தாலும் கேதுவுடன் இணைந்து இருப்பது
சார் சூப்பர் அருமையான பதிவு 🙏🙏
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்
சனி வக்ரம7ல குரு பார்வை செய்வதால் என்ன பலன்
Sani Bhagavan aathikam konda jathagargal ena velai allathu tholil seivargal..
Ipoluthu antha velai seiyavillai endral ena tholil or velai seithal nalla palangal irukum..
valkaiyil vetri pera ena velai or tholil seiyalam.
Piravi suryan vidhi shani.. Pls sollunga ji
Climax super
Kadasi vara crt anna but Gadgets interst romba athigam epo athuvum verthupoguthu😅 ana enauku Sani 12la maranjitaru... Kumba rasi Chevvai + Sani ஆதிக்கம்.. ithula onu nalae onnuku pora alavuku adivilum😷 ethula rendu veraa🤧
Semma absolutely correct
Unmai ayya
100 percent correct perfect sir
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ruclips.net/p/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
Good, vakra sani in thulam lagnam. Good or bad
Enakku sani meenaththula irukku naan Perum sodhaa
But chandran is in kanni aspecting sani by 7 aam paarvai
ஜீ, ரிஷப ராசி, மிதுன லக்னம்.
5 ல்செவ்வாய் கேது, 6 ல் சனி,8ல் குரு,சுக்கிரன், சூரியன், புதன்,
11ல் ராகு,12ல் சந்திரன். இந்த ஜாதகத்திற்கு Mark சொல்லலாமா ஜீ.
Really super👌
Thank you so much
45 age Vara ena sir pandrathu
Sani enakku 8 il vakram. Now sanideesai suryaputti. Danusu laknam midunarasi . blood in eyrs
Super good explanation
Thapu
Yes...exactly true sir...
Kanni rasi
Thulam laknam
Sani in simmam
Sun in thulam
Sani palam solranga sir please tell me
Sir magara lagnathil guru kumba rasi.... sani ahdikiyama? Mithunathil sani inplace? Is this video can relate it?
Super
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரொம்ப பாவம்.
கடக லக்னம் சனி ஆதிக்கம் இருக்குமா ரெண்டில் sani
கும்ப லக்கினம். சனி துலாம் ல இருக்கு. கன்னி ராசி. நீங்க சொன்ன எல்லாம் correct. ஒன்னு தவிர
Very good
Magara rasi, mesha lagnam, Meenam rasi la sani+ kethu iruku
Sani simmam la raghu kooda sernthu iruntha enna pannuvaar
Excellent information
Yes
✅👍
Voice clr and neet
Sir neenga sonnathu correct tha naan kadaka laknam thanur raasi sani magarathula raasi la aatchi petrukaru apo naan enna karma va petru piranthuruke...
Swamy Ji, enaku vidhiyae shani.. Enaku enna kurippu nu sollunga pls
👍👍👍👍👍👍thanz sir
True sir ,tq .
அருமை
Ucha saniyudan kethu serkai eppadi irukum sir
100% true sir fine
சரியாகத்தான் இருக்கிறது ஆணல் ஆட்சிவீடுபற்றி கூறவில்லை நண்றி
And wat ever u said it's 💯./.true...
உண்மை
True true 👍👍👍👍
sir still waiting to watch suryan and sevvai serkai in 12th place thank you.
ruclips.net/video/E-d0KdATHnI/видео.html
@@AstroAnswers thank you so much sir
Sir enku meenam lagnam so sani 11 house la atchiya ga irunthaal ithu topics enku porunthuma
Ama sir 100 percent true
சனி ஆதிக்கமா நீச்ச மா உச்சமா எப்படி பார்ப்பது sir
Sir, magara lagnam sani also in same house but sani in navamsa is neecham.. Sani is strong or weak?..
Thanks sir
Sani kumbha raasi la irundha enna palan . raasi katathil
சார் நீங்க சொன்ன பல குணநலன்கள் எனக்கு பொ௫ந்துகிறது ஆனால் வேலை என்று வந்து விட்டால் சாப்பாட்டை பற்றி கவலை பட மாட்டேன். நீங்க சொன்னீங்க பார்த்தீங்களா வீடு அழுக்காக இ௫க்கும் ஒரே நாளில் சுத்தமாகிவிடும் மீண்டும் மறுநாளே பழைய நிலைமைதான் இது எனக்கு 1000%பொ௫ந்தும் வீடு என்று இல்லை நான் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் அப்படித்தான் பராமரிப்பேன்.
நான் மிதுனம் ராசி தி௫வாதிரை நட்சத்திரம்
தனுசு லக்னம் லக்னத்தில் சனி பகவான்
தற்போது சனி தசை நடக்கின்றது
கு௫+கேது கடகத்தில் உள்ளனர்
சூரியன்+சுக்கிரன் துலாம் ராசியில் உள்ளனர்
புதன் வி௫ச்சிகத்தில் இ௫க்கிறார்
ராகு மகரத்தில் இ௫க்கிறார்
ஆனால் நான் சோம்பல் குணம் கொண்டவன்
வேலை என்றால் I will do with perfection & punctual
எனக்கு சனி ஆதிக்கம் இ௫க்கிறதா இல்லையா என்று நீங்களே சொல்லுங்க சார்.