சுவாமி நீங்கள் நலமாக இருக்க வேண்டும் தெய்வமே இந்த பதிவு பட்டினத்தார் சுவாமி பசியோடு கஞ்சி தண்ணீர் குடித்த்ததை கேட்டு கண்களில் தன்னியே வந்துர்ச்சு சுவாமி பசி எவ்வளவு பெரியது சுவாமி...
ஏன் இந்த கன்னடன்,தெலுங்கன்,மலையாளி,ஹிந்தி,பஞ்சாபி,ஆந்திரா,மத்தியபிரதேஷ,குஜராத்தி எல்லாம் போடக்கூடாதா,,,என்ன உன் பிரட்சனை ஹிந்துக்கள் சொல்ல வாய் வரவில்லை
அய்யா உங்கள் பாடல் விளக்கம் அருமையாக உள்ளது ஒரு சிறு திருத்தம் மகா விஷ்ணு பணம் தருவார் சுகம் தரா மாட்டார் என்றீர்கள் அது ஏற்றுக்கொள்ள இயலாது ஹரியும் ஹரணும் ஒன்றாகும் என்பதை மறந்து விட்டார் போலும்
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் தாங்கள் பாடும் ஒவ்வொரு பதிகமும் கேட்கும் போது தன்னையே மறந்து கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. சென்னைக்கு வருவீர்களா நேரில் கேட்க ஆவலாக உள்ளேன். 🙏🙏🙏🙏🙏சிவாய நம
நீங்கள் மனமுருகி பாடுலாமே ஏன் அவர் பாடுவதை கேட்க ஆவல் அடுத்தவர் பாடுவது கேட்க இனிமையாக இருக்கலாம் உண்மையில் நீங்கள் கற்றுக்கொண்டால் அதுதான் உண்மையான உங்களின் இனிமை
குருவே சரணம். அநந்தகோடீ நமஸ்காரங்கள் அண்ணா. ஓம் நமசிவாய. அடியேன் கே.ஆர். எஸ். குமார். நாடகக்காவலர் கலைக்கூடம். அடியேன் தங்களை சந்தித்துப் பேசவேண்டும் என்று தோன்றுகிறது. நமசிவாய.
Mahadeva ... you are blessed to me born in Tamilnadu. You are blessed to become your devote , my sincere thanks to my wife... mahdeva kindly bless my wife and our parents... my sincere thanks to my wife for supporting my devotion path.... accept me.. my mahadeva...
சுவாமி நீங்கள் நலமாக இருக்க வேண்டும் தெய்வமே இந்த பதிவு பட்டினத்தார் சுவாமி பசியோடு கஞ்சி தண்ணீர் குடித்த்ததை கேட்டு கண்களில் தன்னியே வந்துர்ச்சு சுவாமி பசி எவ்வளவு பெரியது சுவாமி...
விருப்பம் இல்லாமல் பார்த்த பதிவு இது ஆனால் எனை ஈர்த்த பதிவாகிவிட்டது அருமை தமிழ் தமிழ் தமிழ் இறைவனின் மொழி ஓம் நமசிவாயா ஓம்
👍👍👍👍👍👍👍
சிவாய நம.🙏
திருச்சிற்றம்பலம்.🙏தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்கும் இறைவா போற்றி!
@@eswarimurugesan2013 😊
Naanum Sir😊
👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐🙏
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்
மிக மிக அருமையான நிகழ்ச்சி ஐயா கேட்டுக் கிட்டே இருக்கணும் போல இருக்கு.
ஒவ்வொரு தமிழனும் அணிய வேண்டியது ருத்ராட்சம் ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்க வேண்டியது திருவாசகம்
Crtu😊
ஏன் இந்த கன்னடன்,தெலுங்கன்,மலையாளி,ஹிந்தி,பஞ்சாபி,ஆந்திரா,மத்தியபிரதேஷ,குஜராத்தி எல்லாம் போடக்கூடாதா,,,என்ன உன் பிரட்சனை ஹிந்துக்கள் சொல்ல வாய் வரவில்லை
என்னுடைய எண்ணமும் இதுவே
சுவாமி தங்கள் வாக்கு சிவன் வாக்கு ஐயா சுவாமி தங்கள் ஆசியோடு எல்லா மக்களும் வாழ்ந்து சுகமாக இருப்பாங்க சுவாமி நன்றி தெய்வமே....
🙏🙏♥️♥️🙏
ஹர ஹர மகாதேவா.சம்போ மகாதேவா.திருசிற்றம்பலம்.ஓம்சச்சிதானந்தம்.திருநீலகண்டமே.போற்றி.போற் றி.
குருபாதம் போற்றி வணங்குகிரேன் 🙏🙏🥥🍌🥥🍌🥥🍌🍏🍏🍏🍏🍏🍏🍏🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🔥🔥🔥🙏🙏🙏
முதல்முறையாகப்பார்த்தும் தேனமுதைக்கேட்டும் ஆனந்தமடைந்தேன்.. சிவனின் பெருமையை போற்றும் தங்கள் தொண்டு போற்றத்தக்கது..திருவாசத்துடன் பட்டினத்தார் ஔவையார் கண்ணதாசன் பாரதிதாசன் பாடலையும் ராகத்தையும் விவரித்து பாடியது அருமை அய்யா... அடியார்க்கும் அடியேன்...
திருவும் குருவும் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
சிவ சிவ🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏 குருவடி சரணம் திருவடி சரணம் சரணம் அருட்குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤🌿😭
பாடிய அடியார்/சிவ யோகி யார் என்பதையும் போடலாமே
🙏நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏திருமுறையே தாய் 🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
உங்கள் சிவா சொற்ப்பொழிஹு எணக்கு மிகவும் பிடிக்கும் ஐயா
அய்யா உங்கள் பாடல் விளக்கம் அருமையாக உள்ளது ஒரு சிறு திருத்தம் மகா விஷ்ணு பணம் தருவார் சுகம் தரா மாட்டார் என்றீர்கள் அது ஏற்றுக்கொள்ள இயலாது ஹரியும் ஹரணும் ஒன்றாகும் என்பதை மறந்து விட்டார் போலும்
👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐🙏
இதில் ஒரு உண்மையுள்ளது பணம் உள்ள இடத்தில் உண்மையான மன அமைதியாகிய சுகம் இருக்காது
ம
இல்ல அன்பரே ....அரியம் சிவனும் ஓன்று அல்ல
ராகங்களைப்பற்றி ஒன்றும் தெரியாது ஆனால் தங்களினன் பாடல் சிவலய இன்பம் கொடுத்தது நன்றி அய்யா சிவோகம்!
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
ரொம்ப சந்தோஷம்.
எல்லாம் குருவருள்.
ஆகா ஆனந்தம் அற்புதம் அழகுஓம்நமசிவாயநம
சிவா திருச்சிற்றம்பலம்....ஓம் நமசிவாய.... 🙏🙏🙏🙏🙏
Om Namashiva potri.potri.
நமச்சிவாய நம சாமி வணக்கம் உங்கள் அருளுரை மிகவும் அருமையாக உங்கள் அருளுரை கேட்க கேட்க எனக்கு பாக்கியம் கிடைத்தது மிகவும் நன்றி சாமி
🙏ஓம் திருச்சிற்றம்பலம்... 🙏♥️நற்பவி ♥️
En guru nathar thiruvadi potri potri....Namaskarikiren Aiya...🙏🙏🙏🙏🙏
சிவாயநம
எல்லாம் சிவனருள்
சிவனார் நம் பெருமான்
ஓம் நமச்சிவாய நமக ஓம்நமச்சிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌸🌺🌷🍏🍎🍍🍎🍏🍎🍍🍍🍎🍏🍍🍎🍏🍏🍎🍍🍍🍏🍎🍍🍎🍏☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
உலகெல்லாம் உணர்ந்து ஒதற்க்கரியவரர்
ஓம்நமசிவாய
அன்பே சிவம் 🙏🙏🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🪔🌷🙏🙏சிவ சிவ சிவாய நம ஓம் 🙏🙏 வணக்கம் ஐயா 🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏
🙏🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🌷🍀சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🔱 🍋🌹🙏
குருவே சரணம் 🙏 அருமை அருமை ஐயா ..சிவ சிவ 💐🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்🌺🌺. எல்லாம் சிவ மயம் ஓம் நமசிவாய.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் தாங்கள் பாடும் ஒவ்வொரு பதிகமும் கேட்கும் போது தன்னையே மறந்து கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. சென்னைக்கு வருவீர்களா நேரில் கேட்க ஆவலாக உள்ளேன். 🙏🙏🙏🙏🙏சிவாய நம
அம்பத்தூர் பிரதி மாதம் வருகை தருகின்றார்
சிவாய நம அம்பத்தூரில் எங்கே என்று தெரிவிக்கவும்.
நீங்கள் மனமுருகி பாடுலாமே ஏன் அவர் பாடுவதை கேட்க ஆவல் அடுத்தவர் பாடுவது கேட்க இனிமையாக இருக்கலாம் உண்மையில் நீங்கள் கற்றுக்கொண்டால் அதுதான் உண்மையான உங்களின் இனிமை
Om Namasivaya Sivayanama
தமிழகத்தில் பாஜக ஆட்சியிருந்தால் அனைத்து ஊர்களிலும் திருவிழாக்களில் நாட்டியாலா வைக்கவிடாமல் , ஆன்மிக சொற்பழிவு வைக்கவே சூழ்நிலை உருவாக்கப்படும்
🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏 சிவாய நம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏 சிவாய நம ஓம் நமசிவாய 🙏 சிவ சிவ சிவாய நம ஓம் 🙏
அந்த சிவபெருமாணுக்கும் பிடிக்கும் ஐயாஉலகில்உள்ள உயிர்கள் அனைத்த்கும் பிடிக்கும் ஓம்சிவாய நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ll MLM ll ll
MLM mmm mmm mmm mmm mmm mmm l
சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
குருவே சரணம். அநந்தகோடீ நமஸ்காரங்கள் அண்ணா. ஓம் நமசிவாய. அடியேன் கே.ஆர். எஸ். குமார். நாடகக்காவலர் கலைக்கூடம். அடியேன் தங்களை சந்தித்துப் பேசவேண்டும் என்று தோன்றுகிறது. நமசிவாய.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Verylnteresting
Arumai Om Muruga Potri Potri 🙏
திருவின் வாசகம் பாடிய தாங்கள் திருவின் அடையாளம். எங்களுக்கு. மெய்யில் ஏறுதையா சிவ ஞானம்.
கோடான கோடி நன்றி ஐயா என் வாழ்நாளில் அருமையான பதிவு சிவாய நம
தகுதி இருந்தால்தான் கடவுளின் அருள் அன்புஇருந்தால்தான் திருவாசகத்தைத்தொடவும் பாடவும் கேட்கவும் முடியும்
அருட்குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇
சிவாய நம குருவே போற்றி
🙏 அய்யா, கோவில்களில் இது போன்ற சொற்பொழிவுகள் ஒலிக்க வேண்டும்....🙏
சிவனன்றி ஓரனுவும் அசையாது. ஓம் நமசிவாய!
Good speech keep it up and God bless you 🙏
ஓம் நமச்சிவாய.பிறவிப்பயன் அறியும் ஒரு மந்திரம்.
உண்மையிலேயே நன்றாக உள்ளது.
Thank you very much was able to sing another 3.songs .Learnt
மிக்க நன்று ஓம் நம சிவாய
Om namasivaya vazhga vazhga Thrusitrambalam om namasivaya vazhga vazhga Thrusitrambalam
கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்! அதுவே இறை தத்வம்!
🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
எல்லாம் சிவமயம்இதைகேக்கநாங்கள்கொடுத்துவைத்துயிருக்கோம்ஓம்நமசிவாயதிருசிற்றம்பழம்
சிவ சிவ. கண்ணில் நீர் வரவழைத்தது சிவசிவ
, சிவாய நம சிவாய வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் என்னப்பன் சிவனே போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் சிவ சிவ
திருச்சிற்றம்பலம் 🪔🌷🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷🙏🏻🌷
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்னொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்ஐயாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கனகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரனாரேமங்களாம்பிகையாரேநிங்கள்திருவடி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🌼🥀🍀🍁🌹💐🌻🌷🌸☘️💮🏵🍌🍌🍉🍐🍓🍇🍒🍋🍎🍍🍊🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
Mahadeva ... you are blessed to me born in Tamilnadu. You are blessed to become your devote , my sincere thanks to my wife... mahdeva kindly bless my wife and our parents... my sincere thanks to my wife for supporting my devotion path.... accept me.. my mahadeva...
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏
Guruji vanakkam🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் பொன்னம்பலம் திருவடி சரணம் குரு வடி சரணம் ஐயா நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்குஅடியார்
சம்போ மகாதேவா சாந்தி வேண்டும் உலகில்.அருளுங்கள்
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
🙏நற்றுணையாவது நமசிவாயவே ❤️
கேட்ட உடனே கண்ணீர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அய்யா ஓம் நமசிவாய
🔱💖சிவ🔱சிவ💖 🔱
ஓம் நமசிவாய...
அருமை வாழ்க.
ஓம் நமசிவாய
Om Namashivayaa🙏🙏🙏
Thiruchitrampalam🙏🙏🙏🙏
சிவாய நம திருச்சிற்றம்பலம்
பெருமானே தாங்கள் வாழும் காலத்தில் பெருமான் வாய்ப்பு அருளியுள்ளார் இதுவே சிவ புண்ணியம்
Unmai bro….
நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய
🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏
ஓம் சிவ சிவ
ஓம் திருச்சி ற்றம்பலம்🙏🙏🙏
சிவாய நம❤🙏
அருமை.அழகு.
அன்பே சிவம் 🙏
ஓம் சிவசிவ ஓம்
ஐயா திருவடிகள் சரணம்
அருமை அருமை.சிவசிவ
Vazhga valamudan
அற்புதம் அற்புதம் ! கேட்க கேட்க இனிமையாக இருந்தது. வாழ்க பல்லாண்டு.
ஆலவாயன் திருவடி சரணம் 🙏🙏🙏🙏
சிவ சிவ 🙏❤️
Sivaya nama ayaa guruvadikal potri potri
Om nama shivaya namaha🙏 guruvin pathamalar saranam🙏🌹
Thiruchirambalam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய🔥 சிவாயநம 🙏
🙏🏻🙏🏻🌹🌷ஓம் நமசிவாய திரு சிற்றம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷
Om vayanamasi namo namaha 🙇🙇🙇guru nadha saranam🙇🙇🙇🙇
Good songs , good speach om sivaya nama
சம்போ சங்கர ஜெய சங்கர ஜெய சங்கர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர சங்கர
திருச்சிற்றம்பலம்
Valga valamudan Mohan karaikal
அருமை ஐயா