பெற்ற பிள்ளைமார்கள் பேரமார்கள் அழைக்க மாண்டவர் மருள் இறங்கி ஆவேச ஆட்டம் | Poovadakari Amman Varnippu

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Join this channel to get access to perks:
    / @tn360music
    Hi friend,
    இத்த வீடியோ பதிவில் நாம் பார்ப்பது பம்பை உடுக்கை இசையில் அம்மன் வர்ணிப்பு பாடல் மற்றும் சாமி ஆட்டம்.
    உங்கள் ஊரில் மற்றும் உங்கள் இல்லங்களில் இது போன்ற நிகழ்ச்சி நல்ல முறையில் சிறப்பாக அமைய எங்கள் பம்பை உடுக்கை இசையை அணூகவும்
    பெயர்: நாகராஜ்
    9710842063
    9941141402
    ஊர்: பள்ளிக்கரணை (சென்னை)
    In this video i have to show pambai udukkai amman varnippu padal and sami attam video.
    if you want this type program in your home or Temple pls call Nagaraj pallikaranai pambai udukkai music. We will do very well.
    Name: Nagaraj
    Place: Pallikaranai (Chennai)
    Mobile: 9710842063
    9941141402
    Share to all
    Thank you for watching......
    Keep supporting.

Комментарии • 20

  • @paramusuresh2456
    @paramusuresh2456 2 года назад +2

    Sema Anna

  • @sumathi.s637
    @sumathi.s637 3 года назад +2

    அருமை அண்ணா🙏

  • @nandhininandhu9795
    @nandhininandhu9795 3 года назад +2

    Sema

  • @jillaganesh7955
    @jillaganesh7955 3 года назад +3

    அண்ணா என் வீட்டிலும் பூவாடைக்காரி சாமி கும்பிட வேண்டும் அதுற்கு எவளோ செலவு ஆகும் என்று சொல்ல வேண்டும்... ஏன் என்றால் நாங்கள் கூலி வேலை செய்பவர்கள் அதனால் தான் கேட்கிறேன்

  • @tamil571
    @tamil571 3 года назад +2

    Sema full video podunga

  • @agalyapapaagalyapapa8477
    @agalyapapaagalyapapa8477 3 года назад +2

    😔😔😔

  • @அன்புள்ளஉறவுகள்

    நீங்கள் பதிவு செய்யும்போது ஊர் பேர் எழுதி பதிவு செய்யும்

  • @kannang605
    @kannang605 3 года назад +3

    அருமையான பதிவு ப்ரோ அருமையான பதிவு உங்களது எல்லா வீடியோ சூப்பரா இருக்கு ப்ரோ ப்ரோ இந்த பூவாடைக்காரி பூஜை எந்த ஊரு ப்ரோ சாமி ஆட்டங்கள் உண்மையிலே சிறப்பா இருக்கு ப்ரோ எனக்கே சாமி வர போல இருக்கு ப்ரோ சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் சக்தி பராசக்தி🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

    • @TN360Music
      @TN360Music  3 года назад +1

      உங்கள் பதிவு எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது 🙏

    • @suryacollections5344
      @suryacollections5344 3 года назад +2

      Kandippa ungalukku Sami varum bro neenga anga irundha

    • @TN360Music
      @TN360Music  3 года назад +3

      correct ah sonniga

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +2

    பிரமாதம் 🙏🙏🙏🙏🙏🙏