💯🤗உங்கள் அனைத்து Comments க்கும் பதில் சொல்லி இருக்கேன்.இனி உங்கள் கேள்விக்கு இப்படி பதில் சொல்றேன்😀

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 168

  • @hssothanaigal6802
    @hssothanaigal6802 12 часов назад +1

    Sis na sontha veetil than irukkirom but romba chinna veeda irukkum athanala etha Vida konjam perusa veedu vanganumnu asaipadurean itharku enna Pooja pannanum.na bramma muhurthathula vilakkum ethurean

  • @AnuGunal103
    @AnuGunal103 День назад +9

    வீடு ரொம்ப சுத்தமா வச்சுக்கிட்டா துடைச்சு கிட்டே போவோம் வீட்ல ஒன்னும் தங்காது சொல்றாங்களே உண்மையா அக்கா❤❤❤

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  День назад

      Aama sister❤❤

    • @anandmalathianandmalathi6142
      @anandmalathianandmalathi6142 День назад

      Appo enna pannalam sollunga

    • @SivaGiriChennal
      @SivaGiriChennal День назад

      எப்ப பாத்தாலும் துடைக்க கூடாது

    • @Abirami331
      @Abirami331 День назад +1

      @@AnuGunal103 ama sister enakun indha sandhegam iruku nanga halladhan sister thoonguvom poojai room thaniya ila halla dha slap la vechiruke screen pottu close panniduven ana kalaila thudaikama vilakku eththa oru madhiri iruku sister hall mattum dhinamum thodachitu vilakku ethuren sister apadi pannalama sister ❣️

  • @hssothanaigal6802
    @hssothanaigal6802 17 часов назад +1

    Mam antha Pooja panna chengala enna seivathu Pooja cubourd la vaika mudiyathu

  • @ranjitha2270
    @ranjitha2270 День назад +1

    Enakum sai baba va romba romba pudikkum sai baba poojai ku waiting sister seekiram video kodutudunga epdi pooja pannanum nu engalukum oru idea kdaikkum sis

  • @MeenaMeenaMani-k6f
    @MeenaMeenaMani-k6f День назад +1

    Nalla idea Alagiii Super 🤗❤️❤️❤️🤗🤗🤗

  • @gowrisakthivel8392
    @gowrisakthivel8392 День назад +2

    SUPER DAILY COMMENT VIDEO KUDUKKARSTHUKKU SUPER IDEA WELCOME AND THK U.

  • @Shanthi770
    @Shanthi770 16 часов назад

    நீங்கள் சிரிக்கும்போது நாங்களும் சிரிக்கிறோம் சகோதரி

  • @777mi2
    @777mi2 20 часов назад +1

    Akka enakum vidu vankum yokam varuuma akka solunka akka nanka middle class tha vadakai vitola tha irukom akka solunka

  • @RevathiTailer
    @RevathiTailer День назад +1

    வணக்கம் தோழி உங்கள் மனதில் என்ன தோற்றுகிறதோ அதையே செய்யுங்கள் லைவ் ல வந்து தான் கருத்துக்களை பதிவிட வேண்டியதில்லை உங்கள் வீடியோவை பார்த்தே பல பேர் பயன்கொள்கிறார்கள் உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @niveayya294
    @niveayya294 День назад +1

    சிஸ்டர் நான் ரொம்ப கஷ்டத்துல போயிட்டு இருக்கேன் வீடும் பாதியிலே நிக்குது ஒரு வருஷம் ஆச்சு என்ன பண்ணலாம் சிஸ்டர் 😔

  • @ranjitha2270
    @ranjitha2270 День назад +1

    Murugar nadattuna miracle l, En paiyanuku 1st mottai podatu ku gula deivam kovil ku poganum but enga v2 kum mamiyar v2 kum sanda avanga rendu family ore idatu la onna serndangana prachanai kandipa varum, en paiyanu ku 1st mottai adikum bodu enna prachanaiyum vara kudadu nu nenaichi murugar kitta deepam yetti vechi muruga una nambi than na kovil ku poren enda oru prachaiyum ellama mottai adichitu v2 ku varanum nu vendikunen udane murugar silaiyil etundu poo kila vilunduchi enaku konjam nimmadiya erunduchi, murugar vaakku koduttutaru enda prachaiyum varadu nu thairiyama koviluku ponen, enda peachaiyum ellama en paiyanuku mottai adichitu santhisama v2 ku vandutom

  • @heroboys7782
    @heroboys7782 День назад +1

    Akka neengal pesina 1000 watt power energy kidaitha Madhuri iruku

  • @p.maharasip.maharasi9830
    @p.maharasip.maharasi9830 16 часов назад

    Akka..video.rompa.nalla.irukkuthu.akka🎉

  • @Dhanalakshmi-q5m
    @Dhanalakshmi-q5m День назад +1

    Mam neenghabveetla yendha brand vilaku yetra oil use pandringha plz tel me.mam

  • @akaashsa2511
    @akaashsa2511 20 часов назад +1

    sis ter ipad ya unga mugathai Kalti vidios ca Pesunga livela Pesuvathu Pol irugum So pls ithe mathiri video's Daily Podunga pls pls pls pl

  • @SpiritualwithRaji
    @SpiritualwithRaji День назад +1

    Naanum RUclipsr than sister ennodu Full support ungalukkudhan

  • @shanthimani1897
    @shanthimani1897 17 часов назад +1

    Nice vlog ❤

  • @rohinijay2716
    @rohinijay2716 День назад +1

    Hi friend
    Nice to see you

  • @ajiselva6451
    @ajiselva6451 День назад +1

    Sister chereppu kadavul kodutha Vara prasatham ellarukum amayauthu mathavangala parthu namma panra oru visayam punnakai nalla cherenkaka nenga cherekum😂 pothu nanum vetla semmaya chereppen ka so sweet valvom valamudan

  • @senthilazhaganguruswamy3844
    @senthilazhaganguruswamy3844 День назад +1

    என்னுடைய கமெண்ட் பார்த்து நீங்க ரிப்ளை செய்யவில்லை என்று யோசிச்சிகிட்டே இருந்தேன் தோழி ஆனால் இன்னிக்கு நீங்க போட்ட பதிவில் என்னுடைய கருத்துகளை முதலில் படித்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றிகள் பல தோழி உங்களுக்கு நேரலையில் வர விருப்பமில்லை என்றாலும் அதற்கு பதிலாக மாற்று வழியை யோசித்து உங்களின் பாதையில் உள்ள தடையை நீக்கியது அருமை உங்களை காயப்படுத்திய வர்களுக்கு இது சரியான பதிலடி. தொடர்ந்து முயற்சி செய்வதற்கு எறும்புகளிடம் கற்றுக்கொள்ளலாம். எறும்புகள் எப்போதும் வரிசையில் தான் செல்லும் அப்போது நாம் அதன் பாதையை தடுத்தால் அது தன்னுடைய பாதையை மாற்றி தான் அடைய வேண்டிய இலக்கை சென்றடையும். உங்களுடைய முயற்சியும் அதுபோல தான். வாழ்த்துக்கள்

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  День назад

      ரொம்ப நன்றி சகோதரி உங்கள் அன்புக்கு ❤❤❤❤🤗🤗🤗

  • @Nathiyamanohar
    @Nathiyamanohar 17 часов назад +1

    Hi sister nalla pathuvu

  • @janaki9775
    @janaki9775 День назад +1

    Nallavargal kuraivu akka...ungalai pol , nallarvargal...menmelum santhosamaaga iruka venum....ungal seyalgal ..menmelum valara vendum akka❤🎉...newly family running girlsku ,unga video useful ah irukku aka❤

  • @praba.vloges9262
    @praba.vloges9262 День назад +1

    Ena sister short podalaya. Roomba miss panen

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  День назад

      Enathu shorts varalaya O my god pottuten sister❤😀😀 relish seiyya maranthuten sister❤❤ 😀😀🤣🤣🤣🤗👍

  • @DakshaDaksha-lt7nk
    @DakshaDaksha-lt7nk День назад +2

    Akka unga kitta konjam pesanum manasu romba kastama irukku....ya kitta oru GM gold kuda illa akka...yathachi...parikarama sollu ya... enna poojai siyalam...pls simpal ah sollunga😊😊😊❤🎉

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  День назад +1

      Ulaipu uyarvai tharum sister❤❤❤ ungaluku piditha theivathidam manathara vendunhal kutaikum

  • @akilaethiraj661
    @akilaethiraj661 День назад +1

    Rasani Thurman pidikum ma I am regular parpan neria positive then radikarathu

  • @kalaiselvib7802
    @kalaiselvib7802 День назад +1

    I like your praying methods but I can't do like you. Can you give some instructions sister

  • @loganathanpillai3103
    @loganathanpillai3103 17 часов назад

    நானும் இப்ப காலைல pooja பண்ணுகிறேன் Tq

  • @vennilanila630
    @vennilanila630 22 часа назад +1

    Hai flower akka ennaiku oru good news na RUclips chennal armpiciten

    • @vennilanila630
      @vennilanila630 22 часа назад

      Unganala en life mariduchi time கிடைக்கும் போதெல்லாம் video parunka I love you akka

    • @vennilanila630
      @vennilanila630 22 часа назад

      En பசங்க neme sivani Giridharan athan siva giri

  • @jeyaLakshmi-b2r
    @jeyaLakshmi-b2r День назад +2

    ஆமா சிஸ்டர்... சூப்பர்... பண்ணுங்க... உங்க வீடியோ சூப்பர் கா... குடுங்க different இருக்கும்... லவ் யூ அக்கா ❤️❤️

  • @g.balamurugan5002
    @g.balamurugan5002 День назад +1

    Onion hair oil videovil vera hair oil podurennu sonneenga antha video podunga akka please

  • @Arockiamary797
    @Arockiamary797 День назад +1

    Thank you sister en name solli msg padikkarappo i am very happy sister ungaloda ella vidieos very very good antha music altimate God bless you sister 🙋🙋🙋

  • @sivagami9877
    @sivagami9877 День назад

    Akka thangaila poo vanthathunu sonnan nenga reply pannala first ungda than sollanumnu ninaichan ka, appuram nt pathiram kaluva pudikkathuka eppa unga video katduda kaluviduvan ka, tq so much ka

  • @prbhak9377
    @prbhak9377 День назад +1

    சிஸ்டர் நீங்க பேசுறது தன்மையாக அழகாவும் இருந்தது என் கமாண்ட் பதில் எனக்கும் நிலமை மாறும் என்று சொன்னதுக்கு நன்றி சிஸ்டர்❤❤❤❤❤

  • @SathyaBalu-u8b
    @SathyaBalu-u8b День назад +1

    Ganga sis vanga,super,idiya.❤❤

  • @MuruganSakthi-pb5hj
    @MuruganSakthi-pb5hj День назад +1

    ஆமா அக்கா நானும் இப்படி தான் நிறையா பணம் செலவு பன்னிடேன் 30000 இவ்வளவு பன்னியிம் வீட்ல நிம்மதியெ இல்ல

  • @MathiMathi-j9w
    @MathiMathi-j9w День назад +1

    Hi akka nanga ellam ungala parththu niraya visayam kaththukkittom rompa thanks akka unga asirvatham enakku eppavum kitakkanum akka please❤❤

  • @heroboys7782
    @heroboys7782 День назад +2

    அக்கா நீங்கள் வீடியோ போடுவதை பேசுவதை நிறுத்த வேண்டாம் thodangu pesungal ningal personal Matunga Santoshi man ungali ka gana

  • @VijayaKalai-o2n
    @VijayaKalai-o2n День назад +1

    Pramma mugurtha pojai entha nall arambikkanum

  • @AnuGunal103
    @AnuGunal103 День назад +2

    அக்கா ஒரு டவுட்டு செவ்வாய்க்கிழமை செங்கல் எடுத்து வச்சு படிக்கணும் சொல்லி இருக்கீங்களா அது வெள்ளிக்கிழமை எடுத்து வச்சு படைக்க கூடாதா செவ்வாய்க்கிழமை மட்டும் தான் அந்த செங்கலுக்கு நம்ம பூஜை போடணுமா

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  День назад

      Seiyalam sis ❤

    • @AnuGunal103
      @AnuGunal103 День назад +1

      @@chettinaduammanichannel இன்னொரு டவுட் சிஸ்டர் இப்போ வெள்ளிக்கிழமை நம்ம படைக்கிறோம் அப்படின்னா வாரம் வாரம் வாரம் வர வெள்ளிக்கிழமைக்கு அப்போ நம்ம தொடச்சி புட்டு மருந்து வச்சு படுப்போம் அதே மாதிரி செங்கலும் வச்சு படைக்க வேண்டுமா அதே மாதிரி

  • @arun46-k5p
    @arun46-k5p День назад +1

    Sister unmaiyilaiyea ninga live vil varathathu rompa vartham sister anal unga manasu kasta paduthuranga athan kastama iruku sister ungal video pathalea engaluku energy ah iruku sister nangalum ungalaal surusurupaga irukom sister engal kastamelam poyium sister unga videos pathalea thank you sister

  • @renugadevi491
    @renugadevi491 День назад +1

    வேல் பூஜை செய்து ஒரு வீடியோ போடுங்க அக்கா

  • @gowthamvijay9178
    @gowthamvijay9178 День назад +2

    Hi sister😊...firstly Thanks a lots for ur daily comment reading&replying video..i have lots of questions sis.. kindly pls clear all my doubts sis
    1.new mom's ku parenting &home management tips kudunga sis...
    2.lazyness overcome panna tips kudunga ka ..before marraige entha household work kum panathu illa sis..so after marraige baby care & house hold work rendume manage pandrathu konjam tough ah iruku...apem panlam aprm panlam ni postpone panni antha work ah finished pannave mudiya matikithu..so epayume active ah iruka tips kudunga ka ...
    3.ungala mari epayum siricha mugam & happy lakshmi kadatshama look la epayum active and positive ah iruka soli kudunga ka...unga skincare routine video kudunga ka😊
    4.Nanga rented home la dhan irukom.. seperate ah pooja room illa...so hall la dhan vachi irukom...kuladeivam pidi man la vachi pooja panna romba suthama irukanum...adhelam venam nu mom in law & aome relatives demotivate pandranga ka...so pooja vishiyam la intha mari ethavathu demotivate pandravangala(Negative peoples) nenachi moodout agama epdi handle pannanum nu tips kudunga ka...
    5.Early morning prama muhurtham la seekiram wakeup agi pooja seyanum nu asai ah iruku..but morning eluntbirika mudila .athuku ethavathu tips kudunga
    Thank you so much for ur valuble reply sister😊
    🎉valga valamudan...be happy always & keep smiling sister 🎉

  • @murugeshsaran1318
    @murugeshsaran1318 День назад +1

    Athu unmai tha kka negae siricha enakum sirippu varum sis.na thaniya sirichitirupen kka.

  • @sarasulakshmi5816
    @sarasulakshmi5816 День назад +1

    Hi sister coimbatore la eanga irukinga❤

  • @kavithakarthick216
    @kavithakarthick216 День назад +1

    அக்கா சமையல் வீடியோ போடுங்க எனக்கு அந்த அளவுக்கு வராது ஆனால் வீட்ல சமையலுக்கு தான் சண்டை வருது ப்ளீஸ் போடுங்க அக்கா

  • @MuthuKumar-ud6xu
    @MuthuKumar-ud6xu День назад +1

    செட்டிநாடு சமையல் னு googleல சர்ச் செய்தபோது உங்கள் வீடியோ முதன்முதலில்.பார்த்தேன் சமையல் வீடியோ போடுங்க என்னுடைய கமெண்ட் படித்ததற்கு நன்றி சகோதரி

  • @Abirami331
    @Abirami331 День назад +1

    Nanum sengal vechi poojai pannitu iruken sister 🥰❤

  • @Abirami331
    @Abirami331 День назад +1

    Nenga romba nalla pesaringa sister sirichite pesaringa adha keka nalla positiveva iruku sis na ipo varaikum bramma mugurtham poojai pandren sister na veedu kattitu dhan sis kitchen la annalakshmi silai vaikanum sis ❤❤❤🥰

  • @KasiRajan-n
    @KasiRajan-n День назад +2

    Unga video Enaku Romba pidikum

  • @balajid198
    @balajid198 День назад +1

    சாய் பாபா பூஜை சீக்கிரம் போடுங்கள் அக்கா உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் அக்கா உங்கள் வீடியோ முதல் பார்த்ததுமே முதல் like பன்னிட்டு வீடியோக்குள்ள வருவேன் அக்கா ❤❤❤

  • @sivakkanikani6878
    @sivakkanikani6878 День назад +1

    ஹாய் அக்கா நீங்கள் என் வழி காட்டி 🙏

  • @Sumathi595
    @Sumathi595 День назад +1

    Thank you so much sister❤❤

  • @sarithaselva6313
    @sarithaselva6313 День назад +1

    🎉🎉🎉

  • @murugeshsaran1318
    @murugeshsaran1318 День назад +1

    Negae ena padichirukinge kka

  • @rohinijay2716
    @rohinijay2716 День назад +1

    I like your kitchen

  • @V.GDurgaDEVI
    @V.GDurgaDEVI День назад +1

    Hi sister.. 👌🏻👌🏻👌🏻

  • @Sarumathi1976
    @Sarumathi1976 День назад +4

    வாடகை வீட்ல இருந்து கஷ்டப்படறோம் சொந்த வீடு வாங்க என்ன பூஜை செய்யணும் சொல்லுமா pls உங்க அம்மா மாதிரி மா

    • @vennilanila630
      @vennilanila630 День назад +1

      Akka ஏற்கனவே video kotuthurukkanka

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 День назад

      அவங்க செங்கல் பூஜை செய்ய சொல்லி இருக்காங்க பாருங்க

    • @vennilanila630
      @vennilanila630 День назад

      செட்டிநாடு அம்மணி chennal search pannunka varum

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  День назад

      Kuduthuruken parunga sister❤❤

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  День назад

      Thank you❤🙏

  • @sasi5817
    @sasi5817 День назад +1

    😊

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p День назад +1

    You tupe patri ketteen entha pathilum illai

  • @legendsbeknightking815
    @legendsbeknightking815 День назад +1

    Sister unga skin care sollunga

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 День назад +1

      Sis ஸ்ரீ சக்கரம் வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா non veg சாப்பிடலாமா sri chakkaram வீ‌ட்டி‌ல் வைத்து பூஜை செய்யும் போது

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  День назад

      Ok sister❤❤

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  День назад

      Sister athu pathi enaku theriyathu sister❤❤

  • @ManjuManju-rg2fb
    @ManjuManju-rg2fb День назад +1

    Akka nilai vasal illa tils potturukku yeppdi poojai pannuvathu

  • @lakshmigiri6244
    @lakshmigiri6244 День назад +1

    Hi akka nanum enga amma vum daily unga video papom akka
    Unga video miss panava matom
    Very useful video for us
    Tq akka

  • @Ramalakshmi-n2k
    @Ramalakshmi-n2k День назад +1

    Super akka❤

  • @sumathihu1370
    @sumathihu1370 17 часов назад

    ❤🎉❤

  • @VelumMayilumthunai07
    @VelumMayilumthunai07 День назад +1

    அக்கா எங்க கமெண்ட் படிச்சதுக்கு ரொம்ப நன்றி அக்கா ❤

  • @SasiKala-js7th
    @SasiKala-js7th День назад +2

    Hi akka நீங்க வீடியோல வந்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா 🙋

  • @AnuGunal103
    @AnuGunal103 День назад +3

    ❤❤❤ உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு முன்ன பின்ன பழக்கமா இருக்கிறவங்களோட வார்த்தையும் வாய்ஸ் கூட நமக்கு ஒரு இணக்கம் கிடைக்காது ஆனா உங்க வாய்ஸ் அக்கா ரொம்பவுமே பாசிட்டிவா இருக்கு ஒரு பைப் இருக்கு உடன் பிறந்த சகோதரி மாதிரி உங்களோட வாய்ஸ் ரொம்ப இறுக்கமா இருக்கு உங்க வாய்ஸ் கேட்டு தான் நான் இந்த வீடியோவை நான் பார்க்க ஆரம்பிச்சு லைக் பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணி பார்க்க ஆரம்பிச்ச உங்க வீடியோவை பாக்குறேன் ஃபர்ஸ்ட் உங்க வீடியோ நிலைவாசல் பூஜை பண்ண வீடியோ தான் நான் பார்த்தது எனக்கு ரொம்பவே பிடிச்சு போனது உங்க வாய்ஸ் நீங்க பண்ண பூஜா உங்க வீட்டு வாசல் பிடிச்சு ரொம்ப ரொம்ப பிடிச்சது மனசுக்கு ரொம்ப இதமா இருந்து

  • @SanjaySabitha-id1gd
    @SanjaySabitha-id1gd День назад +1

    😇😍

  • @RGopisuper
    @RGopisuper День назад +2

    🖐️🖐️🖐️🖐️ sister.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺💗🌺💗🌺💗🌺💗🌺💗🌺💗🌺🌺💗🌺💗🍫🍫🍫🍫

  • @aksharasiva3829
    @aksharasiva3829 День назад +1

    Hai akka❤️❤️❤️❤️

  • @komalalakshmi9823
    @komalalakshmi9823 День назад +1

    Hai sister❤

  • @lakshmigiri6244
    @lakshmigiri6244 День назад +1

    One doubt akka
    Iam studying 10 standard akka
    Studies ku Ena Poojai sayanu akka
    Please pray for me akka for board exam akka

  • @criminal798gamer_
    @criminal798gamer_ День назад +1

    Hi sister 🎉🎉🎉

  • @RamyaSureshkanna
    @RamyaSureshkanna День назад +1

    Sister vel maral morning mattum than padikanuma illa morning padikka mudilana evening padikalama ellarkittaium ketuten yarume ans pannala please nengalavathu reply pannunga.🙏🙏🙏I like ur all videos,all r very positive energy to me sister,nenga face podama videos potathu ellame pathurukken,nenga epa face reveal pannuvenganu wait pannirukken,ur looks very beautiful and I like ur smile sister 😍😍😍

    • @chettinaduammanichannel
      @chettinaduammanichannel  День назад

      Sister ungalum epo time erukutho apo murukanuku munadi padinga sister❤❤ pothum

  • @kowsim813
    @kowsim813 День назад +1

    Enaku unga videos rompa pidikum sister ungala epadi subscribe pannana positive iruka solluvinga athu enaku rompa pidichi iruku enaku marriage 5 month aaguthu mamiyar veetuku vanthu marriage and nathanar and husband ellarumay na kova panrananu pesuranga but na nagative ah pesala atha unga positive enaku positive ah iruku sister thank you so much dr❤

  • @sarithaselva6313
    @sarithaselva6313 День назад +1

    Hisis

  • @LetsMakeGOATHome
    @LetsMakeGOATHome День назад +1

    Hi,boopathiakka.

  • @kaviprathisha4378
    @kaviprathisha4378 16 часов назад

    Hi sister Ninja paisa

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 День назад +1

    Hiஅக்கா

  • @KinderKitties-ro8wx
    @KinderKitties-ro8wx День назад +1

  • @vennilanila630
    @vennilanila630 День назад +1

    Hai flower akka

  • @JVijay-te5iy
    @JVijay-te5iy День назад +2

    Hiii பூபதி அக்கா இப்போ
    1 Weekah தான் உங்க Videos பார்க்கிறேன் உங்க Videos மட்டும்தான் பார்க்கிறேன்.நீங்க Live வந்தப்ப நான் என்னேட Husband ட்ட சொல்லி சந்தோசப்பட்டேன்😊 2 நாள் வந்தீங்க அப்புறமா நிங்க வரலைன்னு சொல்லி Husband ட்ட கவலைபட்டேன்😢ஆரம்பத்தில Husband திட்டுவாங்க அப்புறமா உங்க Videos போட்டுகிட்டே பூண்டு உறிக்கும்போது வெங்காயம் Cut பண்ணும்போது பாத்திரம் கழுவும் போது Stitch பண்ணும்போது போட்டுகிட்டே வேளையை பார்பேன் சாப்பிடும்போதும் கூட உங்க Videos ஓடும் 😅அப்பப்ப. போகும் போது வரும்போதும் அவங்க (Husband) காதில் விழும் இப்போ உங்க Videos Husband ku பிடிக்கும் இப்போ திட்டமாட்டாங்க😊😊😊என்னேட வீட்டையே நான் மங்கள கரமா மாத்திட்டேன் எல்லா புகழும் உங்களுக்கே❤❤❤❤❤❤ 42:37

  • @KalaiVani-o6h
    @KalaiVani-o6h День назад +1

    Hai akka

  • @rajav1273
    @rajav1273 День назад

    Hi sis

  • @kaviprathisha4378
    @kaviprathisha4378 16 часов назад +1

    Unga video Enakku Romba pidikum

  • @rithishsri6th951
    @rithishsri6th951 День назад +1

    Hi akka ❤❤❤

  • @BhuvanaSingaram-c7t
    @BhuvanaSingaram-c7t День назад +1

    Hi sister❤❤❤