''இனி ரவுடிகளுக்கு...'' அதிரடியாக சொன்ன புதிய காவல் ஆணையர் | Commissioner | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • ''இனி ரவுடிகளுக்கு...'' அதிரடியாக சொன்ன புதிய காவல் ஆணையர் | Commissioner | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 261

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 3 месяца назад +190

    அதிகாரிகள் திறமையானவர்கள் தான். ஆனால் ஆட்சியாளர்கள் அவர்களை செயல்பாடவிடமாட்டார்கள்😢

    • @deepakdkrishna1854
      @deepakdkrishna1854 3 месяца назад +2

      Anaithum big hand.... periya kye.

    • @sathishmoro3551
      @sathishmoro3551 3 месяца назад +2

      Congratulations Thiru Arun sir please implement weekly holiday for all

    • @quitquit820
      @quitquit820 3 месяца назад +1

      So true

    • @manjunathan4923
      @manjunathan4923 3 месяца назад +2

      அப்படினா இவரும் ரப்பர் ஸ்டாம்ப் பா????

    • @michaelrajesh882
      @michaelrajesh882 3 месяца назад +1

      want to arrest u first wait

  • @vijyamma4151
    @vijyamma4151 3 месяца назад +39

    தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்திட தேவையானதை செய்ய வாழ்த்துக்கள் சார்.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 месяца назад +69

    சென்னைகாவல் ஆணையர் திரு அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.நேர்மையான அதிகாரி என்று கேள்வி பட்டிருக்கிறேன்.

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 3 месяца назад +2

      ஆனால் செயல்பட விடுவாங்களா

    • @gkenish
      @gkenish 3 месяца назад +1

      செயல் பட வேண்டும் அது இந்த காலத்தின் கட்டாயம்

    • @marudaibalu2434
      @marudaibalu2434 3 месяца назад

      படப்பை.....ராக்கெட்டு...ஆற்காடு .....எர்ணாவூர்....பாரபட்சம் இல்லாமல்
      ......

    • @kurichitalkies-pc1ko
      @kurichitalkies-pc1ko 3 месяца назад

      Super சார்

  • @rexnadar5627
    @rexnadar5627 3 месяца назад +152

    திமுக இருக்கும் வரை எந்த ஆணையர் வந்தாலும் ஒன்னும் பண்ணமுடியாது 😂

    • @sathishswaminathan4727
      @sathishswaminathan4727 3 месяца назад +2

      Well said

    • @quitquit820
      @quitquit820 3 месяца назад +2

      Yes

    • @chandrum247
      @chandrum247 3 месяца назад +5

      நீ வேனும் னா ஆணையர் ஆகிரு! 😂

    • @michaelrajesh882
      @michaelrajesh882 3 месяца назад +2

      FIirst want to arrest u

    • @tamilupdate8162
      @tamilupdate8162 3 месяца назад +1

      பிஜேபி கட்சியில் இருக்கும் A+ ரவுடிகளை முதலில் என்கவுண்டர் போட வேண்டும்

  • @ChinnaPugal
    @ChinnaPugal 3 месяца назад +41

    இவர் திறமை சாலியா இருந்து என்ன பயன் முதல்வர் கோமாளியா இருக்காரே 😂😂😂

    • @manjunathan4923
      @manjunathan4923 3 месяца назад +1

      @@ChinnaPugal யோவ்.... எங்கள் தளபதிய எதுக்குயா கிண்டல் பண்ற😂

    • @srinivasan303
      @srinivasan303 3 месяца назад

      Well said

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 месяца назад

      haahaa

    • @bopathic281
      @bopathic281 3 месяца назад

      komaliya?

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 месяца назад

      illegal sale 60 people dead ?? collector change last month - today bsp leader killed - police oice change in tn

  • @antonysamya31
    @antonysamya31 3 месяца назад +15

    சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்கும் திரு அருண் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களுடைய பணி சிறக்க என்றும் ஜெபிக்கும் அ அந்தோணிசாமி

  • @sureshrs5621
    @sureshrs5621 3 месяца назад +32

    சைலேந்திர பாபு விட்ட டைலாக்கயே இன்னும் மறக்கல..அதுக்குல்ல புதுசா எறக்கிடானுங்களா

  • @loorthuraja2437
    @loorthuraja2437 3 месяца назад +43

    ரழுடிகளை களை எடுப்பதில் அம்மா அவர்கள் ஆட்சியே சிறந்தது ரவுடிகள் ஆட்டம் அதிகமானால் என்கவுன்டர் தான் அவங்க பானி காவல்துறைக்கு முழு ஆதரவு தருவார் அந்த விசயத்தில் அதனாலேயே அம்மா ஆட்சியில் ரவுடிகள் ஆட்டம் இருக்காது

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 3 месяца назад +4

      Yes, You are Correct.

    • @srinivasan303
      @srinivasan303 3 месяца назад +2

      This is 💯 true. Those who had seen jayalalitha rule would be realized and accepted it. Except few 200 beggers who are going to comment below.

    • @gooner5244
      @gooner5244 3 месяца назад

      @@srinivasan303 She was a corrupt accused. But tyres who will comment otherwise!

    • @RajuparamasivanRaju
      @RajuparamasivanRaju 2 месяца назад

      Amma than illaye konnuttangale

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp 3 месяца назад +13

    சொல்வதைப் போல் நடந்தால் இவர் பதவியில் இருக்க மாட்டார்

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 3 месяца назад +3

    🎉🎉🎉🙏🙏🙏👏👏👏காவல் துறைக்கு தனி சுதந்திரம் கொடுக்க பட வேண்டும் இந்த தருணத்தில் இரும்பு பெண்மணி ஜெ. ஜெயலலிதா அவர்களை நினைவு கூறுகிறேன்

  • @dharalcr7460
    @dharalcr7460 3 месяца назад +21

    கட்ட பஞ்சாயத்து ரவுடிசம் இரண்டையும் தமிழ் நாடு முழுவதும் தேடுதல் நடத்தி சுட்டு தள்ள உத்தரவு இட வேண்டும்

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 3 месяца назад +2

      அப்போ திமுகவினர் அனைவரையும் காலி பண்ணனும்...முடியுமா...

  • @nederhood
    @nederhood 3 месяца назад +18

    சவுக்கு சங்கரும், ஃபெலிக்ஸ் ஜெரால்டும் ரவுடிகளா?😊

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 месяца назад

      good question

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 месяца назад

      illegal sale 60 people dead ?? collector change last month - today bsp leader killed - police oice change in tn

    • @a.sharan8876
      @a.sharan8876 3 месяца назад

      Savukkum Felixum rowdy ila , but money kaga shit aa kuda sapduvanga

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 2 месяца назад +1

      @@a.sharan8876 கோபாலபுரம் கொத்தடிமைகள் மட்டுமே வாழ முடியும்..மீதி எல்லோருக்கும் குண்டாஸ் சட்டம் போட்டு உள்ள தள்ளிடுவான்க

    • @nederhood
      @nederhood 2 месяца назад

      @@a.sharan8876 ஆருத்ரா கோல்ட் எல்லாருடைய மலத்தையும் அல்ல எல்லாருடைய பணத்தையும் திருடி தின்றார்கள். காவல் துறை என்ன ம*** பிடுங்கியது? 2 வருடங்கள் ஆயிற்றே?

  • @pkumaran5362
    @pkumaran5362 3 месяца назад +13

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் அய்யா......

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 3 месяца назад +14

    யார் யார்? JJ வின் அருமை இப்பதான் தெரியுது

  • @anandarajp6778
    @anandarajp6778 3 месяца назад +19

    அதிரடி ரவுடி மொழி திரைப்படம் எத்தனை நாள் ..... வாரம்..... மாதம்... இத்திரைப்படம் ஓடும்.... சென்னை🎉🎉🎉🎉

  • @143myfamily-
    @143myfamily- 3 месяца назад +16

    A2D Soldier 💂ASSEMBLE

    • @Esakkiappan-r1u
      @Esakkiappan-r1u 3 месяца назад +3

      அவருக்கே அங்க பிரச்சினை 😂😂
      ரவுடி கேமரா வ புடுங்கிட்டானுங்க😂😂

    • @MassTamizhan444
      @MassTamizhan444 3 месяца назад +1

      A2D SOLDIER

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 3 месяца назад +7

    இவருக்காக ஒரு பாடல் :- ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது... நாலு பேரு நடுவிலே... நூலு ஒருத்தன் கையினிலே 😅😅😅😅😅😅😅

  • @madhavanadvocate558
    @madhavanadvocate558 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் பணிசிறக்க

  • @rev.christopher1684
    @rev.christopher1684 3 месяца назад +3

    குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டியுங்கள் 🎉

  • @guruchandran262004
    @guruchandran262004 3 месяца назад +8

    வந்த உடனே பொய்.கடந்த வருடத்துல பார்க்கும் போது இந்த வருடம் குறைவு

  • @dillipanm
    @dillipanm 3 месяца назад +1

    He has record in handling rowdy activities when he was maintaining avadi

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 3 месяца назад +4

    எதுவும் மாறாது. மக்களை முட்டாளாக்க முயற்சிக்காதீர்கள்

  • @rev.christopher1684
    @rev.christopher1684 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் ஐயா சட்டம் ஒழுங்கு நாட்டுக்கு முக்கியம் 🎉

  • @narasimmans.6204
    @narasimmans.6204 3 месяца назад +1

    வரிபணத்தில் சொகுசு வாழ்க்கை....குடும்பத்திற்க்கு (ஏலைகளின் சாபம்]அதிகாரிகளுக்கு கிடைக்கும் பரிசு (ஊழல் அதிகாரிகளுக்கு)
    வாழ்த்துக்கள் சிறிதளவாயினும் உதவ வேண்டும்.....ஏலைகளுக்கு.....

  • @bhuvanbuvanes402
    @bhuvanbuvanes402 3 месяца назад +13

    திராவிட மாடளுக்கு ஒரு அடிமை சிக்கியது

  • @dinakaranm499
    @dinakaranm499 3 месяца назад

    உங்கள் பணி சிறப்பாக இருக்கவேண்டும் குண்டர்களை வீழ்த்தவேண்டும் அவர்கள் பயந்து தவறு செய்வதை நிருத்தவேண்டும் சட்டம் ஒழுங்கை சீர்குலையாமல் ஒரு தமிழராய் சீர்மிகுந்து வீறுநடைபோட வேண்டும்! வாழ்த்துக்கள் சார் அருண் IPS தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு❤

  • @josephduriraj4045
    @josephduriraj4045 3 месяца назад +2

    டாஸ்மாக் மூடவேண்டும் சார்!

  • @mesaya-sd3ed
    @mesaya-sd3ed 3 месяца назад +1

    இதை எல்லாரும் சொல்ற நியூஸ் தான் இது... புதுசா வரும்போது இப்படி தான் சொல்வாங்க

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 месяца назад +1

    எவனாவது கொலை கற்பழிப்பு செய்தால் என்கவுண்டரில் போட்டு தள்ளுங்க அப்ப தான் குற்றங்கள் குறையும்.

  • @RaviSangar-e6w
    @RaviSangar-e6w 3 месяца назад +3

    வாழ்த்துக்கள் சார்

  • @drskb2934
    @drskb2934 3 месяца назад +1

    அந்த சவுக்கு சங்கரை எண்க்கவ்ன்டரில் போட்டு தள்ளுங்கள் சார்,😅😂😅

  • @kanniappanim917
    @kanniappanim917 3 месяца назад +1

    நல்வாழ்த்துகள் 💐💐 ஐயா.ரவுடிகள் ...???
    .
    ?.

  • @AutoRaja-yi6bs
    @AutoRaja-yi6bs 3 месяца назад +3

    பணம் பாதாளம் வரைக்கும் பாயும் . பணம் என்றால் புணமும் வாயாத்திறக்கும் இது தான் காவல் துறை செயல்பாடு

  • @paulraj2732
    @paulraj2732 3 месяца назад +1

    God bless you Brother

  • @babua6225
    @babua6225 3 месяца назад

    புது ஆணையருக்கு வாழ்த்துக்கள்!

  • @alaioliNewsproduction
    @alaioliNewsproduction 3 месяца назад

    வாழ்த்துக்கள் ஆணையரே வாழ்க தர்மம் வெல்ல பாடுபடுங்கள்

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 3 месяца назад +1

    வந்த புதிதில் இப்படிதான் பேட்டி கொடுப்பார்கள்..

  • @punniyamoorthipunniyamoort9395
    @punniyamoorthipunniyamoort9395 3 месяца назад +1

    சட்டம் சரியா இருந்தால் குற்றம் குறையும் ஆளும் வர்க்கத்தின் தலையிடு இருக்க கூடாது

  • @impresmelky3175
    @impresmelky3175 3 месяца назад +5

    Hon'ble commissioner Arun sir armstrong Anna death ku strong ah actions eduparu nu believe panrom 💯

    • @yrt1761
      @yrt1761 3 месяца назад

      😂😢😮😅

  • @alwinwesley8810
    @alwinwesley8810 3 месяца назад +2

    Rowdisam control....Only one action....
    ENCOUNTERRRRRRRRRR..... LIKE JAYALALITHA MA'AM DONE.....

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu 3 месяца назад +1

    Schools, college and society fulla drugs iruku...
    Pls take immediate action sir

  • @naturalhoney1977
    @naturalhoney1977 3 месяца назад +1

    உண்மை சார்

  • @vignesharchives2129
    @vignesharchives2129 3 месяца назад

    5:10 🔥

  • @mohankumarmohankumar7660
    @mohankumarmohankumar7660 3 месяца назад +2

    Good oofficer👍🏿

  • @pallavipasumalai
    @pallavipasumalai 3 месяца назад

    காவல்துறை தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலை இனி வேண்டாம்

  • @keerthyrani7422
    @keerthyrani7422 2 месяца назад

    Arun IPS SIR CONGRATULATIONS

  • @JoelJohnJ
    @JoelJohnJ 3 месяца назад +1

    A very meaning full question to ask any police officer is will politican and public be given equal protection ? Is it only rowdiesum or rowdies contact and political relationship with politicians and higher government officers are reason for Crimes ?

  • @krishnasamymaheshkumar1359
    @krishnasamymaheshkumar1359 3 месяца назад +2

    Super sir 💐

  • @muthukumars662
    @muthukumars662 3 месяца назад +1

    Police always powerful than but "namma sarayam virkkum kottam achi maravendum"

  • @Siringa-
    @Siringa- 3 месяца назад +1

    இதே தான் போனவாட்டி வேற ஒருத்தர் சொன்னாரு 🤣

  • @rampandian4260
    @rampandian4260 3 месяца назад

    எங்க இறுந்துவந்த இப்ப கம்மியா இறுக்குனு சொல்ர பார்ப்போம்

  • @jiyakaths2024
    @jiyakaths2024 3 месяца назад

    Every parents must watch your children activity. Children future is in your hand s. Good parents good country.

  • @maxell008
    @maxell008 3 месяца назад

    He is calm n composed 🥰🔥🔥🔥🔥

  • @safeguards-c4h
    @safeguards-c4h 3 месяца назад

    Welcome new Commissioner Chennai mr.. Arun🎉

  • @E-உழவன்
    @E-உழவன் 3 месяца назад +1

    Endha manuchana patha light baiyama iruku😢

  • @ragavank8520
    @ragavank8520 3 месяца назад

    Hats of you sir please take necessary steps

  • @Errors-ji
    @Errors-ji 3 месяца назад +2

    பேச்சில் ஒரு திடமில்லை படபடப்பு தெரிகிறது.....

  • @ch11vlogs
    @ch11vlogs 3 месяца назад +1

    Idhu ellarume charge ku varum solradhudhan 😂😂😂idhu enna pudhusa 😂

  • @arulprakash5741
    @arulprakash5741 3 месяца назад +2

    Firstu indha ganjava olzhinga sir

  • @tamilupdate8162
    @tamilupdate8162 3 месяца назад

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan 3 месяца назад +1

    Admk Amma aatchiyil thaan police nalla work pannanga ❤

  • @jeyasimmaraja5000
    @jeyasimmaraja5000 3 месяца назад +1

    God bless you sir. I pray for you and your family sir💐💐💐

  • @akbarsahira4510
    @akbarsahira4510 3 месяца назад +1

    Super

  • @Saitotal
    @Saitotal 3 месяца назад +2

    Simply waste
    Because of dummy CM.

  • @tajismail70
    @tajismail70 3 месяца назад +1

    I don’t blame you sir, you working hard but the lawyers help criminals to release them

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 3 месяца назад

    last point... அடிமை சிக்கியது 6.02 time frame

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 3 месяца назад +2

    இனி???
    ஊடகங்கள் மீடியாக்கள் வயத்து பொழப்பு கேவளமானது
    அப்ப இவ்வளவு நாள்???

  • @GrowWithShanthi
    @GrowWithShanthi 3 месяца назад +2

    Savukku varatum

  • @elangored3943
    @elangored3943 3 месяца назад

    🎉

  • @shanmugavelmuthusamy9084
    @shanmugavelmuthusamy9084 3 месяца назад

    Welcome sir 🎉

  • @georgestephen.m.r7966
    @georgestephen.m.r7966 2 месяца назад

    குற்றம் நிரூபிக்கப்படாத வரை யாரும் குற்றவாளி இல்லை.. நீதிமன்றங்களின் பணி வேடிக்கை பார்ப்பது மட்டும் தானா.. தமிழக காவல்துறையின் இச்செயல் கடும் கண்டனத்துக்கு உரியது. இது அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது.

  • @salamonj6797
    @salamonj6797 3 месяца назад

    Looking Semma style semma gethu sir

  • @shyamsundar9151
    @shyamsundar9151 3 месяца назад

    Congrats sir 👍

  • @SThanigaivel
    @SThanigaivel 3 месяца назад

    யென் இவளோ நாள் இவரை பற்றி அறிய வில்லையை??armstrong அண்ணன் இறந்த பிறகு பொட்டதை விட முன்னாடியே இவரை நியமித்தால் என்னா சார்

  • @Ragavan-td5nq
    @Ragavan-td5nq 3 месяца назад

    Superarunsir

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ 3 месяца назад +1

    Unga department aalungala olunga velai vangunalae pothum sir...nadu Nala irukum..avanga olunga kadamiaya senju velaiya pathalae pothum ayya

  • @Rajkumar-ii4rj
    @Rajkumar-ii4rj 3 месяца назад +1

    It looks like over buildup for this guy. but I don't think change in the law and order situation will continue as usual until this government runs.

  • @btprabhahar4180
    @btprabhahar4180 3 месяца назад +1

    This is political posting .. to perform its required thick backbone . Firstly, can he take the action against ruling party , alliance party and opposite party rowdy’s and more over wrong police .. if he succeeds.. then the change will come .. otherwise one among others

  • @pallavarajan2988
    @pallavarajan2988 3 месяца назад

    ரவுடிகள் மட்டுமல்ல, அவர்களை பயன்படுத்தும் இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் களையெடுக்க பப்பட் வேண்டும். இன்றைய அரசு அடுத்த முறை ஆட்சி அமைக்க சட்டம் ஒழுங்கை சரி செய்வது மிகவும் அவசியமாகிறது

  • @xxxyyyzzzaaa565
    @xxxyyyzzzaaa565 3 месяца назад

    Germany la irrunthu eppo Vantheenga?

  • @senthilKumar-ny9wr
    @senthilKumar-ny9wr 3 месяца назад

    Sir pls do something.....college pasanga kooda rowdisam pandranga .........rowdinga ellam hero va suthuranuga...... actually...neenga thaan sir hero ....pls ....do something sir

  • @sumedharao5471
    @sumedharao5471 3 месяца назад +1

    so the new DC accepts law and order problem at chennai...

  • @hameed7939
    @hameed7939 3 месяца назад

    I hope the new Chennai Commissioner Arun, will enforce the law with an iron hand.

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan 3 месяца назад

    Remember cycle BABU😂😂😂😂

  • @Rukmangathan-yu8ts
    @Rukmangathan-yu8ts 3 месяца назад

    முதல்ல மாதா படத்திலிருந்து முதல்ல மாதா வாரத்தில் இருந்து 800 வரைக்கும் எடுக்குற டிராபிக் என்ன பிராப்ளம் பண்ணுங்க அங்க தான் வந்து இரண்டாவது சார் ரவுடிசம் லஞ்சம் வாங்கு அப்படி போலீஸ் ரவுடிகளுக்கு ஒரு மாமூல் வாங்கி கொடுத்தாக வேண்டியது இருக்கும் போலீசு இல்லனா உயிர் இருக்காது அப்ப உங்க பேரு கையில புடிச்சின்னு கூட செய்வாங்களா இதுக்கு பின்னாடி பெரிய ஒரு காங்கே இருக்குது சார் என் நம்பரை கொடுத்துட்டு போறீங்க என்ன தூக்கிட்டு வாங்க சொல்ல முடியாது வெயிலில் மயிலும் கஷ்டப்படுறாங்க என்னடி அரசியல் பலமும் லோக்கல்ல இருக்குற ரவுடிங்கும் அரசியல்வாதிங்க இது ரொம்ப பண்ற சார்ஜ் இல்ல அவங்க பண்றாங்க தப்பு எதுவும் கிடையாது அதை சரி பண்ண முதல்ல அரசியல்வாதிங்க எம்எல்ஏ அப்புறம் எம்பி அப்புறம் வேற என்ன சொல்றது வார்ட் நம்பர் பஞ்சாயத்து தலைவரே இப்படியே போய்கிட்டே இருக்கலாம் சார் அவங்களை பிரிய வேண்டாம் சொல்லுங்க ஒரு டிரை ஒரு யூனிஃபா போட்டோ வந்து ஒரு லஞ்சம் வர மாட்டாரு அவர் நேர்மை தான் சத்தியமா இருப்பாரு அவங்க மேல பிரஷர் பிரஷர் கொடுத்தா என்ன பண்ணுவாங்க பத்து ரூபா சம்பா சுத்தாமுக்கு இரண்டு ரூபாய் கிடைக்குதுல்ல அப்படின்ற ஒரு மனநிலைக்கு வந்துடுறாங்க அதிகமா குடுங்க சார் போலீஸ்க்கு அதிகமா கொடுக்கணும் இப்போ சமய காலமா வந்து இப்ப வந்து இவரை பிரச்சினையை வந்து பத்தின வாரண்ட் இல்லாத பஸ்ல ஏத்த ஏன் ஏத்துல வாரேண்டு தான் ஏத்த மாட்டேங்குறாங்க யூனிஃபார்ம்மோட வந்து ஐடென்டி கார்டுக்கு அனுப்பிச்சா அந்த போலீஸ்காரருக்கு வந்து பஸ்ல வந்து பிரீ ஒரு ஒரு இப்படா கமெண்ட் போடறது காவல் துறைக்கு போவோமா சார் சில டிரைவர் சார் சில காவல்துறை அதிகாரி தான் சில சில விஷயங்கள் எல்லாம் பண்றாங்க எல்லாருமே கிடையாது சார் நல்ல சாரி சட்டை ஒழுங்கா அப்புறம் பாருங்க சார் குறிப்பிட்ட ஏரியாவுக்கு ஒரு காவல் அதிகாரியை வந்து நீங்க நியமிக்க ஒரு பத்து லட்சம் 15 லட்சம் அது மாதிரி வாங்கிட்டு தான் நீங்க வந்து நேம் பி பாக்கலாமா இதுல உண்மையா சார் குற்றாலத்தில் தவிர்க்க வேண்டிய காவல் அதிகாரிகளை காவல் தான் சரி பெரியப்பா ஒரு நாட்டுக்கே காவல் தான் ஒரு ராஜா கதை தான் அந்த கார் உள்ளே வந்து இப்ப லஞ்சம் வாங்கிகிட்டு அது இது மாதிரி இது எந்த அதிகாரி வந்து சரி பண்ண போறீங்க சுகமானது எதுவும் நடக்கல இதுக்கப்புறம் எனக்கு மாஸ்டர் உங்களால பண்ண முடியுமா சார் நீங்க பண்ணிட்டா சத்தியமா சொல்ற சார் உங்களுக்கு வந்து மிருகம் பேச்சில உங்க செலவு வைப்பாங்க சார் இது எந்த மாற்றமுமில்லை சரவணா உங்களுக்கே மேல ஆசை மினிஸ்டர் இருக்காங்க முதலமைச்சர் இருக்கிறார் எல்லாமே உங்களால ஒண்ணுமே பண்ண முடியாது சார் லலிதா ஒழுக்கத்துக்கு எதனா முடிவுதா சார் அதுல இல்ல அப்படின்னு உங்களுக்கு தெரியும் சார் சார் நன்றி சார் நீங்க பதிவு நன்றி இதுக்கப்புறம் சென்னையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம இருந்தா ரொம்ப ரொம்ப நன்றி சார் எந்த ஒரு பிரச்சனை இல்லாம நீங்க பாத்துக்கோங்க சார்

  • @tamilselvan729
    @tamilselvan729 3 месяца назад +1

    Arun must be telungan and he selected by Stalin.

  • @ssmuniyanssmuniyan5934
    @ssmuniyanssmuniyan5934 3 месяца назад

    மீண்டும் ஒரு காமெடி

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks 3 месяца назад

    திமுக ஆட்சியில் காவல் துறை ஒரு ஆணியும் புடுங்க முடியாது இதை 2006 To2011 பார்த்திருக்கிறேன் இந்த காவல் அதிகாரியின் வேகம் புரிகிறது காரை கட்டுபடுத்தும் பிரேக் திமுக ?

  • @pillaivasanyha3828
    @pillaivasanyha3828 3 месяца назад

    அப்படியானால் திராவிட கட்சிகளின் உள்ள எல்லா வட்டச்செயலாலர்களையும் கண்காணிக்க வேண்டும்

  • @andrewmanoj1984
    @andrewmanoj1984 3 месяца назад

    Lots of murders were taken place in past two months have to look on to those issues

  • @balamurugan-br3nr
    @balamurugan-br3nr 3 месяца назад

    Same template usually 😂😂

  • @denidd6859
    @denidd6859 3 месяца назад

    Idhu eppadi iruku na transfer pannita law and order sariyagi viduma, sattai ennudaiyathu ans mappilai avarthan, pudu aalunga ana control ennudaithu

  • @sharavananrpds8824
    @sharavananrpds8824 3 месяца назад

    Super sir
    Salem la ponmanikavel sp iiruntharu appo Salem la public kitta sp phone number irukum
    Eny time call pannlam
    athu pola Chennai la road la 2 km ku oru place la unga number irukanum sir public ku oru problem na ungaluku phone pannanum nu thinking vantha pothum sir unga wrk success

  • @HELLHEREISNOW
    @HELLHEREISNOW 3 месяца назад +1

    Fake information about statics...DMK Gov police failed, CM should resign

  • @sylvainsoupraya4758
    @sylvainsoupraya4758 3 месяца назад

    Police know every well that atleast one politician is behind for every rowdies. So the politicians are responsable for the rowdism activities.

  • @tamilmaduraivoice59
    @tamilmaduraivoice59 3 месяца назад

    Bike la helmet case 🎉extra over time 😂

  • @MuraliMurali-vw4fl
    @MuraliMurali-vw4fl 2 месяца назад

    Sollathinga seinga appo ungalukku salute adikuren

  • @Titus-B
    @Titus-B 3 месяца назад

    Did you notice he received a thundu cheetu where its mentioned to Thank Tamil Nadu Chief minister so he was obliged to say that unwillingly at the end.

  • @gamingking1510
    @gamingking1510 3 месяца назад

    A2d ❤

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 3 месяца назад

    Salem police commissioner mmm change plz