DRUNK & DRIVE-ல் விபத்து.! கமுக்கமாக லஞ்சம் வாங்கிய SI.!வெளியான வீடியோ ஆதாரம்.! | Traffic Police

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 274

  • @sampathyadav4616
    @sampathyadav4616 15 дней назад +136

    இது போல் செய்திகளை வெளியே கொண்டு வரும் நியூஸ் தமிழ் சேனலுக்கு நன்றி

    • @santhoshkumar-qh8sf
      @santhoshkumar-qh8sf 15 дней назад +2

      I like this channel ❤

    • @skk5405
      @skk5405 15 дней назад +2

      Super Congrats to News TN. But இவங்க மட்டும் இல்லை மற்ற channels ம் இது போல உண்மையை வெளியில் கொண்டு வருவார்கள். But எது வரைக்கும்?? பிரபலம் ஆகும் வரை தான் பெரும்பாலும் channel நல்லா popular ஆகிடுச்சுன்னா இதை கண்டுக்க மாட்டாங்க இல்ல அவனுக கூட adjust பண்ணி deal பேசிட்டு போய்டுவாங்க sad...

    • @kolanchinathan.k352
      @kolanchinathan.k352 12 дней назад

      News tamil thanks you

  • @MMohan-ou3ty
    @MMohan-ou3ty 15 дней назад +81

    டிஸ்மிஸ் செய்ய வேண்டும் இதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க கூடாது,

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 15 дней назад +52

    போலீஸ் என்றாலே எச்சை என்றுதான் அர்த்தம்.

  • @Murugesh-s2o
    @Murugesh-s2o 15 дней назад +31

    நியூஸ் தமிழ் சேனலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி எங்களை மாதிரி ஓட்டுனர்களுக்கு ரொம்ப உதவி பண்றீங்க

  • @dhananjayandhananjayan9769
    @dhananjayandhananjayan9769 15 дней назад +13

    இதுபோன்ற செய்திகளை வெளியிட்ட நியூஸ் தமிழ் மீடியாவுக்கு நன்றி....

  • @JabaRoman
    @JabaRoman 15 дней назад +16

    இப்படித்தான் எல்லாம் ஸ்டேஷனிலும் நடக்கிறது இதுக்கு பிச்சை எடுக்கலாம் நல்லாத்தான மக்கள் கிட்ட இருந்து சம்பளம் வாங்குறீங்க 😡😡😡😡

  • @smanivijay9557
    @smanivijay9557 15 дней назад +54

    எளியவர்கள் மீது காவல் துறைக்கு எவ்வளவு இரக்கம்? Naatharinga

  • @Rengs_samy
    @Rengs_samy 15 дней назад +13

    இவர் செய்வதெல்லாம் இவரின் வாரிசுகளுக்கு போய்ச்சேரும். எது பாவத்தின் சம்பளம். இது உண்மை. இது கடவுளின் தீர்ப்பு. தப்பிக்க முடியாது.

  • @lindothinlee6504
    @lindothinlee6504 15 дней назад +19

    உயர் அதிகாரிகள் என்ன புடுங்குறாங்க

  • @sanchitraja3122
    @sanchitraja3122 14 дней назад +17

    ஆய்வாளர் அவர்களே உங்களுக்கு சாவு நல்ல முறையில் வருமா

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 15 дней назад +30

    இதுக்கு தான் உள்ள கேமரா இருக்கறது இல்ல போல 😅. ஊம்பி பிழைக்காதீர் அய்யாக்களே 😊.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 15 дней назад +31

    இது மிக மிக சாதாரணமாக அன்றாடம் நடக்கும் விசயம். சட்டத்த கடுமையாக்குவதால் குற்றங்கள் குறையாது. இவர்கள் வருமானம்தான் பெருகும்.

  • @marimuthuk3663
    @marimuthuk3663 15 дней назад +23

    காவலனின்சம்பளத்தைஅந்த‌அப்பாவிகுடும்பத்திற்குகொடுக்கவேண்டும்

    • @karthikarthi-nc8ox
      @karthikarthi-nc8ox 13 дней назад

      அப்பாவி ஆஹ் அவன் drink and drive பண்ணிட்டு ottirukkan முதல் acquest auto காரன் தான் ப்ரோ

  • @arunlna111no1
    @arunlna111no1 15 дней назад +17

    சாலைகள் அவ்வளவு மோசமாக உள்ளது இதில் யார் எப்போது பிரேக் அடிப்பார்கள் என்று தெரியவில்லை சாலைகள் இவ்வளவு மோசமாக இருப்பதற்கு அரசாங்கமே காரணம்..ஆட்டோ ஓட்டும் மதுபோல போதையில் இருப்பதற்கும் மது விற்பனை செய்யும் அரசே காரணம் ஆனால் அனுபவிப்பது அப்பாவி தாய் இவர்களின் கண்ணீருக்கு என்ன விலை

  • @F1_356
    @F1_356 15 дней назад +13

    இதற்கெல்லாம் காரணம் டாஸ்மாக்

  • @ilovemyindia6521
    @ilovemyindia6521 15 дней назад +15

    இதலாம் ஒரு பொழப்பா ,,,,,,,,, நேர்மையாக விசாரணை நடத்தி தவறு செய்தவரை ஒருநாள் கட்டட வேலைக்கு அனுப்புங்கள், அப்போது புரியும் அவர்கள் வலி

  • @sarveshaudio313
    @sarveshaudio313 15 дней назад +5

    ட்ரிங்கிங் டிரைவர் அப்படின்னு சொன்னா அவங்க வந்து மெடிக்கல் சர்டிபிகேட் வேணும் அல்லவா அந்த அம்மாவின் பாவம் உங்கள் வாழ்க்கையின் பின்னாடி வாழ்க்கை புரிய வைக்கும்....

  • @murugesana9601
    @murugesana9601 14 дней назад +3

    இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் பாழாய் போன மது மட்டுமே. இதை உணராதவரை இந்த மாதிரி பிரச்சினைகள் தீராது.

  • @ragav_sampath
    @ragav_sampath 15 дней назад +13

    எங்கப்பா சன் நியூஸ், கலைஞர் செய்தி ரிப்போர்டர்களே காணோம்!

  • @stalinrosy5124
    @stalinrosy5124 15 дней назад +4

    தமிழ்நாடு காவல்துறை உயர்அதிகாரிகள் சரியாக இருந்தால் அடிப்படை காவல் அதிகாரிகள் சரியாக இருப்பார்கள்.இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் இவர் என்ன நடவடிக்கை எடுப்பிங்க

  • @paranormaltalks722
    @paranormaltalks722 15 дней назад +16

    Poramboku la police la irundha ipdi dha

  • @vinodhvinodh8388
    @vinodhvinodh8388 15 дней назад +3

    News Tamil 24×7 sema 👍 hats off you

  • @vijayakumar3512
    @vijayakumar3512 15 дней назад +6

    நியூஸ் தமிழ் 🎉

  • @ragulragul9368
    @ragulragul9368 15 дней назад +7

    Pls don't
    Drink and drive
    All bro

  • @civilprakash3338
    @civilprakash3338 15 дней назад +20

    திராவிட மாடல் இதுக்கெல்லாம் கூடிய சீக்கிரம் பதில் சொல்லணும்

  • @jeyramlaksms
    @jeyramlaksms 13 дней назад +1

    இதில் நியாயம் என்னவென்றால் குடித்துவிட்டு வாகனம் இயக்கலாம் ஆனால் லஞ்சம் அதிகம் வாங்க கூடாது கணவனை இழந்த தாயின் மகன் குடித்துவிட்டு வாகனம் இயக்கலாம்

  • @marimuthuk3663
    @marimuthuk3663 15 дней назад +5

    காவலனா கள்வனா?

  • @kseetharaman8035
    @kseetharaman8035 15 дней назад +4

    First close the wine shop. Then register drunk and drive case.

  • @vijayakumarvvijayakumarv7740
    @vijayakumarvvijayakumarv7740 15 дней назад +3

    டி ப்ரோமொடே பண்ணவேண்டும்

  • @PrabuRaj-sl1ir
    @PrabuRaj-sl1ir 15 дней назад

    Ithu thanda police 🚨👏👏

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 12 дней назад

    தேவைதான் குடிச்சுட்டு ஓட்டுவயா🎉🎉

  • @subramaniankesavan
    @subramaniankesavan 15 дней назад +12

    திராவிட மாடல் போலீஸ்...
    😂😂😂😂

  • @mahaboobsheriffbabusheriff5272
    @mahaboobsheriffbabusheriff5272 14 дней назад

    வீட்ல வச்சி குடிச்சிருந்தா இவ்ளோ பிரச்சினை இல்லை

  • @ACKumar-vz2lf
    @ACKumar-vz2lf 15 дней назад +3

    குடித்து விட்டு வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டு ஒரு குடும்பம் அழிந்தால் பரவாயில்லையா?
    மகனை ஆதரிக்கும் உங்களை முதலில் உள்ளே உட்கார வைக்கவேண்டும்....

    • @nandalalu5580
      @nandalalu5580 14 дней назад +2

      Bro Common People thapu panuvanga Dhan
      Government Official Bribe Vaguradhu Thappu ella ya

  • @PJMKumar
    @PJMKumar 10 дней назад

    அவன் முழியை பார்த்தாலே தெரிகிறது....எஸ்.ஐ. எந்த லட்சணத்தில் இருக்கிறான் என்று

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 15 дней назад +5

    Worst DMK,,,,,

  • @diMO1933
    @diMO1933 15 дней назад +1

    திமுக ஆட்சியில லஞ்சம் இருக்கும்போது போலிஸ் மட்டும் லஞ்சம் வாங்கினால் என்ன தவிறு

  • @இம்சைஅரசன்-ல2ச

    Super

  • @nagarajvelan617
    @nagarajvelan617 10 дней назад

    Steel handle man : சட்டம் ஒழுங்கு என்னுடைய நேரடி கட்டுப் பாட்டில் இருக்கும்

  • @karthikeyan9221
    @karthikeyan9221 15 дней назад +3

    Worst dmk

  • @durgaagencies9717
    @durgaagencies9717 15 дней назад +1

    No arrest and file the case police

  • @PeermaideenKasim
    @PeermaideenKasim 10 дней назад

    டிஎம்கே ஓட்டு போடுங்க நடவடிக்கை பாயும் 😂😂

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi 11 дней назад

    தமிழ்நாடு ஃபுல்லா இதே கதி தான் வாய்க்கரிசி போட்டா தான் நடக்கும்

  • @m.ramesh2152
    @m.ramesh2152 13 дней назад

    என்னங்க கடைசியில் பொசுக்குன்னு இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்களே,

  • @shankarprr329
    @shankarprr329 15 дней назад +53

    திமுக ஆட்சியில் போலீஸ் அராஜகம் அதிகம்

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 15 дней назад +3

      Admk la summa iruthanugala

    • @SasiKumar-xf7ve
      @SasiKumar-xf7ve 15 дней назад

      ​@@ekarmaheme2370 if someone talks about your mother you shouldn't talk about other lady.
      If someone ask questions answer the question or keep your mouth shut

    • @ramasamyshanmugam1425
      @ramasamyshanmugam1425 15 дней назад +1

      ​@@ekarmaheme2370திமுகவில் அதிகம்.

    • @karthicks859
      @karthicks859 15 дней назад

      ​​@@NimmiPrabhu DMK admk vote pottu freebies 🦴🍗🍻🛍️ ricebag thaaraan ponaa ippadithan..use 🧠 brain when Vote

  • @krishhub.3724
    @krishhub.3724 15 дней назад +2

    Fraudsters 😢

  • @diazj.p3162
    @diazj.p3162 15 дней назад +1

    Removed from service

  • @Manispeakss
    @Manispeakss 10 дней назад

    Nallavanga seththu poraga ivanuku varamatudu😢 nalla police maththil --- irukanuga

  • @ARMAANSHAHID-h2m
    @ARMAANSHAHID-h2m 14 дней назад

    காவல்துறை உங்கள் நண்பன்..!
    ஆனால் பணம்...???
    பணம் பதினொன்றும் செய்யும்..!!
    அப்ப எது பெரியது?
    நட்பா..? பணமா..?
    பணம் தான்..!

  • @yugendaryugi2077
    @yugendaryugi2077 15 дней назад +2

    Chennai full la eppadi dha eriku onnum panna mudiyithu

  • @padmanabanseenu7220
    @padmanabanseenu7220 15 дней назад +6

    Commissioner sir ku direct ah complaint panni dismiss panna sollunga

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 9 дней назад

    Must dissmiss 😮

  • @Jeevarathinam-b3g
    @Jeevarathinam-b3g 15 дней назад +2

    Nanu driver tha auto
    Oru fIR copy vanu 5000a agu
    Enna rule illa. ella money
    Ethu public service police illa
    Ella money service peaseu paa

  • @gnanavelk7860
    @gnanavelk7860 15 дней назад +4

    Total Chennai fulla police epadithan collect pandraga ,kolla adikkuranuga

  • @PraveenKing_143
    @PraveenKing_143 15 дней назад

    ஆட்டோ ஓட்டுநர் சங்கத்திடம் இதைபற்றி ஏன் சொல்ல வில்லை அவர்கள் உதவி இருப்பார்களே.

  • @funzone3.078
    @funzone3.078 15 дней назад

    காசு வாங்கிட்டாங்க பாட்டி !

  • @karthicks859
    @karthicks859 15 дней назад

    Thank you News Tamil channel, proud of your journalism with respect ❤

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 11 дней назад

    Ada police😮😮😮

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 15 дней назад

    திராவிட மாடல் ஆட்சியில் தினம் இதுபோல் ஆயிரம் நிகழ்வு.

  • @RajeshSeshan
    @RajeshSeshan 15 дней назад

    News tamil la nan police meethu epadi complaint panna

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 15 дней назад

    Shame of you, SI Suresh.

  • @nandalalu5580
    @nandalalu5580 14 дней назад

    I also Saw Drunk and Drive Uncle Driving Scooty

  • @sabarishravi7567
    @sabarishravi7567 15 дней назад

    😢😢😢

  • @Karuppa-puchi_13
    @Karuppa-puchi_13 15 дней назад

    பாயும்....இரும்பு கரம் கொஞ்சம் துரு பிடிச்சி இருக்கு....சரி ஆனதும் பாயும்

  • @kolanchinathan.k352
    @kolanchinathan.k352 12 дней назад

    Police sir vanagam

  • @murugansify
    @murugansify 15 дней назад +1

    திராவிட மாடல்😂😂😂

  • @KINGMAKERBALA94
    @KINGMAKERBALA94 9 дней назад

    Tamilnadu, Thiruvallur district, Avadi TIW (Seneer kuppam) police station kevalamaga iyangukiradhu

  • @mpandianvithyampandianvith2016
    @mpandianvithyampandianvith2016 15 дней назад

    Ella itathlayum ippatithan

  • @shinyf561
    @shinyf561 15 дней назад

    Vignesh please be careful 😮 these people will keep in mind wenumnu vengeance edupanga they will be searching for a chance

  • @parthi15
    @parthi15 14 дней назад

    Mattravargalin Uzaipai suranndum Kevalum ahna piravigal 😢 nalla porrappu ippadi yosikkadhu

  • @boopathyravi9003
    @boopathyravi9003 15 дней назад

    Enakkum idha madhiri nadandhadhu aanal ennal edhum panna mudiyala Karanam perambur to Besant nagar rendu naatklaga poi adhukku apparam mudiyala oru car kotturpuram single la nikkum podhu car kulla irundha 5 perum drink idichittu poitan pooi basant nagar police la sonna indha car owner kitta pesittom avarukku work irukkam 3 naal apparam dha police station varuvaram adhanala neengalum 3 naal apparam vangaa nu ayya sollittar andha car owner railway la work pandaran

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 15 дней назад

    Really how this poor family is being tortured in police station. Very shame to City police. City Police Commissioner is not looking into all these atrocity happening in Police stations to poor people.

  • @sabarishravi7567
    @sabarishravi7567 15 дней назад +1

    Sathyama ithellam eppo tha marumo

  • @doctorshankar
    @doctorshankar 15 дней назад

    No action will be taken. He will be promoted and rewarded

  • @mysonlife7704
    @mysonlife7704 15 дней назад

    அரசன்

  • @esakkiappa6782
    @esakkiappa6782 15 дней назад

    Drink and drive panni oruthana konnutamna enna aavathu police karanga kaila mattuna vidava seivanga

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 15 дней назад

    Very shame to city police. This Suresh, SI should be dismissed from service, he does not fit for this police job. Inspector Natarajan is also to be dismissed. Auto driver is a poor man, he drives daily basis for his family. If there is drunk and drive Motor Vehicle Act should be applied. Suresh, SI cannot do his own system of keeping documents for taking bribe. Who has given this power to Suresh.

  • @raj80s
    @raj80s 15 дней назад

    Nadavadikkai paayadhu, only ayudha padai, then back to same place after few days or weeks. Idhu dhaana ulaga valakkam..

  • @VpVp-bf3wh
    @VpVp-bf3wh 15 дней назад

    சரக்கை இவங்களே விப்பாங்களாம் சரக்கு குடிச்சா புடிப்பாங்களாம் டாஸ்மார்க் முழுங்கடா

  • @pradeep-k5g
    @pradeep-k5g 14 дней назад

    Ini valkai la kudikavey matan 😅

  • @ManikandanV-lp5qv
    @ManikandanV-lp5qv 15 дней назад +1

    திமுக அராஜகம் போலீஸ்

  • @சுந்தர்-ண7ச
    @சுந்தர்-ண7ச 15 дней назад

    இடை நீக்கம்,இடம் மாற்றம் மட்டுமே போ போ போயி வேலை பாருங்க....

  • @kseetharaman8035
    @kseetharaman8035 15 дней назад

    At all government office, Wall also ask money.

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 9 дней назад

    Yarukkum Vekkamilai.

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 15 дней назад

    Why corruption is dancing in India everywhere? What the PM and CMs are doing to eradicate corruption in India? Is this type of corruption are happening in US and European countries? Useless administration.

  • @mervingang3390
    @mervingang3390 15 дней назад +2

    Dravida model

  • @ManoMao-k8i
    @ManoMao-k8i 8 дней назад

    Onnum payathu additional commissioner a transfer potu cm pa va vachukuvanga

  • @DhinesDhinesDhines-q1o
    @DhinesDhinesDhines-q1o 9 дней назад

    அவன் உதவி ஆய்வாளர்கள் இல்ல அவன் பொண்டாட்டிய கூட்டி கொடுத்த ஆய்வாளர்

  • @rajannairnair3600
    @rajannairnair3600 15 дней назад +4

    😂 Suresh Ai Seruppala Adikkanam

  • @Ramesh-d6i4w
    @Ramesh-d6i4w 9 дней назад

    திராவிட மாடல் போலீஸ்

  • @MaheshRavi-f4y
    @MaheshRavi-f4y 15 дней назад

    😮😮😮😮

  • @m.santhoshm.santhosh9961
    @m.santhoshm.santhosh9961 15 дней назад

    TAMIL NADU POLICE DEPERTMENT SSI VERY VERY BAD

  • @uthayr3321
    @uthayr3321 15 дней назад

    Spittle Official

  • @kseetharaman8035
    @kseetharaman8035 15 дней назад

    Inspector working either with salary or without salary from our government.

  • @deiveeganS-g1j
    @deiveeganS-g1j 14 дней назад

    Kindly reduce the retirement age to fifty years for government officials, this will save the government revenue in crores of rupees

  • @hoodhuhafiz
    @hoodhuhafiz 15 дней назад

    Intha getthu sun newsku than irukkum

  • @naveenjain877
    @naveenjain877 15 дней назад

    This is wat vulal achi

  • @dineshradhakrishnan8842
    @dineshradhakrishnan8842 14 дней назад

    Both sides mistake
    But police always dash fellow

  • @devakumarpriyan21
    @devakumarpriyan21 15 дней назад

    Ivanugala dusmiss seiyyanum, property ya cheas panni pichai edukka vidanum

  • @MohanRaj-ru1ex
    @MohanRaj-ru1ex 15 дней назад

    Sekrama savu varum suresh