ஒண்டிக்கு ஒண்டி நிக்க சொல்லு ! போலீசிடம் போதை ஆசாமி அலப்பறை | Chengalpattu | Drunken Man | Atrocity

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 169

  • @arunprasath6738
    @arunprasath6738 Год назад +86

    இது அலப்பறை இல்ல சார் போலீஸ் மன அழுத்தம் போக்க ஒரு சிறிய நிகழ்ச்சி

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад

      இதுவா 😂😂
      அவன் ஓத்தா ஓம்மான்னு கத்துகிட்டு இருக்கான்😂

    • @muthuvel2062
      @muthuvel2062 Год назад +1

      😲😲😲👌👌

    • @baskaranboss6144
      @baskaranboss6144 Год назад +1

      😅😅😅😅😅😅

  • @durgasai4990
    @durgasai4990 Год назад +74

    இவர் அரசு விற்கும் நல்ல சாராயம் குடித்து‌ உள்ளதால் கேஸ் நிக்காது,...........

  • @mahesvaran1747
    @mahesvaran1747 Год назад +14

    தினமும் பார்த்து பார்த்து சிரித்து கொண்டே இருக்கிறேன்..இவர் நடந்து கொண்ட செயலை கண்டு..அவருக்கு கோடான கோடி நன்றிகள்..

  • @rootsfan
    @rootsfan Год назад +14

    கடுகு சிறுசா இருந்தாலும் காரம் பெருசுடா 😂

  • @sureshram5697
    @sureshram5697 Год назад +17

    லத்தி சைஸ் இல்ல! லந்த பாரு! சினிமால use பண்ணலாம்! 😂😂😂😂

  • @selvarajr2533
    @selvarajr2533 Год назад +3

    நாகராஜு..........உனக்கு ரொம்ப தைரியம் தான்யா

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Год назад +19

    அரசு நல்ல சாராயம் தானே ....

  • @moovendranservai4419
    @moovendranservai4419 Год назад +1

    தமிழ் நாடு காவல் துறையே பாவம் என்று கூறுவது மிக பெரிய பாவம்

  • @kumaranVitta
    @kumaranVitta Год назад +39

    இது என்னடா தமிழ்நாடு போலீஸ் க்கு வந்த சோதனை😂😂😂

  • @senthilkumar-tk4rj
    @senthilkumar-tk4rj Год назад +13

    மது போதையில் வந்த வரை கேலி செய்து வீடியோ எடுத்த போலீஸ் செயல் முகம் சுழிக்க வைக்கிறது என்று செல்லும் நியூஸ் தமிழ் செய்தியை செய்தியாக சொல்லலாமே எதுக்கு comedy background music போட்டு ஏன் body shaming பண்ணுறீங்க ?

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Год назад +18

    சாராய அமைச்சரின் சாதனை

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +11

    மு க ஸ்டாலின் தான் காமெடி பீஸ் ஒன்றும் தெரியாது என்று நினைத்தால் திமுக காவல்துறை அதற்கு மேல் உள்ளது 🤔😆😄🤣🤣

  • @singaravel-velrajg7992
    @singaravel-velrajg7992 Год назад +15

    செய்தி போல் இல்லாமல் இது போன்று ஒரு நபரை கேலி செய்த செய்தி தொகுப்பாளரை பாதிக்கப்பட்டவர் தேடி சென்று கொலை செய்வது போல் என்னிடம் ஒரு கற்பனை கதை இருக்கிறது.

  • @senthilkumarshanmugam1215
    @senthilkumarshanmugam1215 Год назад +5

    Yov, news tamil… oru action scene ah comedy scene ah mathuna pathaya bangam………🤣😂🤣😂🤣

  • @vlnchidambramprasad6486
    @vlnchidambramprasad6486 Год назад

    திராவிட மாடலை குறை சொல்ல முடியாது

  • @firewaves218
    @firewaves218 Год назад +1

    சிறப்பு அர்ச்சனை 😂

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +9

    திமுக அரசின் முதல்வர் எப்படி பொம்மை முதல்வரோ அதேபோல் தமிழக காவல்துறை காமெடி துரை ஆகிவிட்டது ரவுடிகளின் எதற்கும் பயபட மாட்டாங்க🤔😄😆🤣

  • @senthilsan5080
    @senthilsan5080 Год назад

    இந்த ஆண்டின் செம்ம காமெடி 😂😄🤣

  • @Saha121-h6y
    @Saha121-h6y Год назад

    Korean ..karanukku...velai..ellai...super...i like this man Nagaraj....

  • @SangiBahi786
    @SangiBahi786 Год назад +18

    பார்த்திபன் be like :- ஏண்டா குழி தோண்டி உள்ளே இறங்கி நிற்கிற மேல பெஞ்ச் மேல் ஏறி நில்லு டா பிளா சிலாக்கி😂😂😂😂

  • @SubramaniD-wx4dg
    @SubramaniD-wx4dg 6 месяцев назад

    Super

  • @Ajinstephan
    @Ajinstephan Год назад +7

    Yov sema kethuya unaku...

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +25

    திமுக ஆட்சியில் மு க ஸ்டாலின கண்டு அமைச்சர்களே பயப்படுவதில்லை காவல்துறையை கண்டு குடிகாரன் பயப்படுவானா 🤔🤮😆😃😄🤣😜

  • @Kattumaram339
    @Kattumaram339 7 месяцев назад

    சிறப்பு அர்சனை அவனுங்க செய்யறானங்களோ இல்லியோ நீ நல்லா செய்யறடா பாலீ

  • @baranikumarvishalinisri6390
    @baranikumarvishalinisri6390 Год назад +9

    Thalaiku thella pathiya😂😂😂

  • @ntk9555
    @ntk9555 Год назад +10

    குடிச்சிட்டு வண்டி ஒட்டுவது காவல் நிலையத்தில் சண்டை போடுவது தவறுதான்
    இந்த நிலைமைக்கு காரணம் அரசு விற்க்கும் சாராயம்தான்
    அரசு சாராயம் விற்பது சரியா??

  • @moovmoo9357
    @moovmoo9357 Год назад +7

    பாவம் கேஸ் போட்டு அனுப்பிவிட்டுடலாம். நீங்கள் குடுக்கும் மணஉலைச்சலைவிட இந்த சமூகம் அவருக்கு அதிக மண உலைச்சலை கொடுக்கும் 😣

  • @rajahamsaa417
    @rajahamsaa417 Год назад +2

    ஹய்யோ ! ஹய்யோ !
    இது கொட்டும் குளவி கிடையாது குள்ள்ள... சில்வண்டு ,

  • @சரவணன்-ர6ண
    @சரவணன்-ர6ண Год назад +3

    ஸ்கூட்டி உயரம்தான் இருக்கான் 😂

  • @youtubers1897
    @youtubers1897 Год назад +7

    Back round bgm vera level..

  • @shivakumarvasanth2127
    @shivakumarvasanth2127 Год назад

    அவரு குடிக்கவே இல்லனாலும் கேஸ் நிக்காது என் தெரியுமா போலீஸ் தமிழ்நாடு ல ஒழுக்கமா இல்லை கேரளா போலீஸ் இருப்பது போலவே கொஞ்சம் ஒழுக்கமா நியமனம் corruption இல்லாம இருந்த நல்லாருக்கும்.

  • @செ.க.சரவணஅடியார்

    கடுகு சிருசுன்னு பாத்தியா காரம் ரொம்ப கடுசா இருக்கும்

  • @Kattumaram339
    @Kattumaram339 7 месяцев назад

    இதே அலப்பரைய ஒரு எம்எல்ஏ புள்ள செஞ்சா வீடியோ எடுப்பியா போலீஸ்கார்😂😂😂

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +9

    திமுக மு க ஸ்டாலின் ஊழல் சாராயத்துறை ஆட்சியில் காவல்துறை காமெடி துறை ஆகி விட்டது🤔😁😃😆🤣😅😅😜

  • @manivannanrajaraman4998
    @manivannanrajaraman4998 Год назад +1

    ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +7

    கள்ள சாராயம் விஷயத்தில் ஏற்கனவே குடிகாரர்கள் கொந்தளித்து உள்ளதால் அவர்கள் மேல் கை வைக்க கூடாது என்று மு க ஸ்டாலின் உத்தரவு🤔😆😃😄😜

  • @kaderhaja134
    @kaderhaja134 Год назад

    சிரப்பு அர்ச்சனை...😅😅😅

  • @subasuba8057
    @subasuba8057 Год назад +1

    அவருடைய வலிகள் அவருக்குத்தான் தெரியும் போடா

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Год назад +8

    குட்டிச்சாத்தான் கேள்விப்பட்டுயிருக்கேன் இப்போதான் நேர்ல பாக்கறேன். பயங்கர உக்கிரஹமா இருக்கும்போல? 😂

  • @tamilselvam9964
    @tamilselvam9964 Год назад +1

    Naaw mass na ne😂😂

  • @splsam1
    @splsam1 Год назад +2

    Let police have fun too

  • @rolands1375
    @rolands1375 Год назад +3

    Entha tensionla police ku konjam intertiment pavam police karanga entha vailelum romba kastapatu duty pakuranga avrakalum pavam

  • @sundaramoorthimishanth4912
    @sundaramoorthimishanth4912 Год назад +3

    Pavam ya avaru ivar oru children mari

  • @albertraj9204
    @albertraj9204 Год назад +4

    தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தீங்களா

  • @parthasarathig6657
    @parthasarathig6657 Год назад

    Ivaru enga ooru

  • @factcheck2204
    @factcheck2204 Год назад +2

    🤣🤣🤣🤣🤣🤣 Semma Comedy Bro... What we can not do this dud is doing lol

  • @murugavel6697
    @murugavel6697 Год назад +2

    Tamil Nadu real kasta Kalam tas Mac oh my God 😂😂😂😂😂😂

  • @birdbirdbirdbird6549
    @birdbirdbirdbird6549 Год назад +3

    அவர் செய்தது தவறுதான் அதை ஆதரிக்கவில்லை ஆனால் உருவ கேலி செய்ய வேண்டாம் redlight ஊடகங்களே.மனிதனாக தவறை சுட்டிக்காட்டுங்கள்.

  • @botpupgplayer
    @botpupgplayer Год назад +2

    யாருலா வடிவேல் காமெடி பார்க்காம இந்த மாதிரி கேட்க யூடுப் பக்கம் வந்திங்க

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 6 месяцев назад

    Nice comedy

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 Год назад +1

    தவக்களைக்கு டிரவுசர் பனியன் போட்டா மாதிரி இருக்க six packs Vera level

    • @KNIFE45517
      @KNIFE45517 Год назад +1

      உருவ கேலி செய்தவர்கள் பாவிகள்

  • @sudhakar6462
    @sudhakar6462 7 месяцев назад

    Bro 🔥🔥🔥🔥🔥 o

  • @sivasivam-o7f
    @sivasivam-o7f Год назад +2

    காவல் நிலையத்தில் அரசகம்அடுத்தத் இதுதான் விரட்டிப் பிடிக்க முயன்றபோது கீழே தவறி விழுந்து இடது கை மற்றும் வலது கால் முறிவு மனி தாபிமானத்தின் அடிப்படையில் மாவு கட்டு போட்டு உள்ள இதுதான் அடுத்த. செய்தி 😁

  • @eswaranmd4129
    @eswaranmd4129 Год назад +3

    இந்த நண்பர் கூடிய விரைவில் சினிமாவில் நடித்து பிரகாசமடைவார்

  • @Sadhamhussain-eh9uc
    @Sadhamhussain-eh9uc Год назад +3

    ஒ௫ வாா்த்தை சாி இந்த காசுகாகதான இப்படி எல்லாம் செய்றாங்க👍😂

  • @SPEAKTRUTH007
    @SPEAKTRUTH007 Год назад +3

    போதை ஆசாமியா? போதை குழந்தையா?

  • @malikm6409
    @malikm6409 Год назад +1

    கூவத்தூர் அப்படித்தான் இருக்கு

  • @lakshithhasini.slakshithha6522
    @lakshithhasini.slakshithha6522 Год назад +2

    Video edukalana mediavku theriyathu.apuram nagaraj remba pavamnu சொல்லுவீங்க

  • @NagarajK.Nagaraj-ti2eu
    @NagarajK.Nagaraj-ti2eu Год назад

    Supra Saini ke bro

  • @RamaKrishnan-fe5cq
    @RamaKrishnan-fe5cq Год назад +2

    இதுவும் ஒரு திராவிட மாடல்

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 Год назад +4

    Tasmac model

  • @Palani-iamwhatyouarenotwhatiam
    @Palani-iamwhatyouarenotwhatiam Год назад +3

    லத்தி யே வேணாம் கேமரா போதும்

  • @NNanthakumar-ce8ms
    @NNanthakumar-ce8ms Год назад +4

    Namma tamil nada ninaici sirikaya enna alugaiyanu theriyala😢

  • @KarthikKarthik-hk3xv
    @KarthikKarthik-hk3xv Год назад +1

    😅😅😅😅😅😅😅😅 maas

  • @AjithKumar-me4xv
    @AjithKumar-me4xv Год назад

    Thala ku yovlo dillu pathiya

  • @sureshnaganathan5265
    @sureshnaganathan5265 Год назад

    Tp கஜேந்திரன் 😂😂

  • @alaguhari7724
    @alaguhari7724 Год назад +3

    அடுத்து என்ன பாத்ரூம்ல்ல இருந்து விழுந்து மாவுக்கட்டுதான்

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 6 месяцев назад

    Stalin son 😂😂

  • @Perfect7766
    @Perfect7766 Год назад +7

    பிடிச்சி காய் அடிச்சி விடுங்க. Bike height தா இருக்கான் பேச்சபாரு.

    • @KNIFE45517
      @KNIFE45517 Год назад +1

      அட பாவி பாவம் டா

  • @clarkeprabu7372
    @clarkeprabu7372 Год назад

    Ipolam mavukattu podrathu ila polaye 😂😂😂

  • @kittosam5485
    @kittosam5485 Год назад +1

    Lilliput comedy

  • @mkumara4490
    @mkumara4490 Год назад +1

    Mavu kattu archanai podachu 2.o video parkavum

  • @manuchithra7343
    @manuchithra7343 Год назад +1

    @2:18 tha oru 5000 therum pola , avan kai kaala odaichitu .. andha kaasayum thu thinnu irupaanunga

  • @tharunarumugam5437
    @tharunarumugam5437 Год назад

    But kal la odichu irruka vendam..... Pavam odachutanga....appram police na eappidi hope irrukum ellarkum......avana oru hero akitanga kal odachu.......please get to know how to handle this kind of people this my request for Tamilnadu 👮cops.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Год назад

    யோ மாமா இதலாம் உணக்கு தேவையா 😮

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 7 месяцев назад

    2.14அந்த பணம் என்ன ஆனது

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar341 Год назад +1

    அந்த.டவ்சர்.பான்டி.போதை.தெளியும்வரை.கட்டி.போடுங்க.அப்பரம்.சரியாபோகும்

  • @Arjun1197
    @Arjun1197 Год назад

    Enga thalai ku thilla pathiya

  • @cuteraja170
    @cuteraja170 Год назад +1

    Arasu virtkum sarayathai kudithathal arasu athikariyai pesa avarukku mulu urimai undu ithu jananayaga kadamai

  • @VimalRaj-rl2en
    @VimalRaj-rl2en Год назад +1

    4 adi nagaraj😂

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Год назад

    டாஸ்மார்க் பிரச்சனை

  • @pandiyasilent
    @pandiyasilent Год назад +1

    சைக்கிள் ஓட்டுனரா

  • @cuteraja170
    @cuteraja170 Год назад

    Ulakkayin iedi perusa thaan irukkum

  • @mageshls4163
    @mageshls4163 Год назад +1

    Okay he use the liquor but don't torture this type of uneducated innocent people's, okay if anyone agree this same police take action against the politicians and corporate criminal in the same situation, police handling the partiality between the citizens

  • @redrose5003
    @redrose5003 Год назад +10

    ஒழுங்கா காவல் துறை நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுவிடு போதையில் பேசிவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று.......

  • @vethathiriram9258
    @vethathiriram9258 Год назад

    இந்த விஷயத்தில் காவல்துறை ஊடகம் இரண்டையும் நான் அருவருக்கிறேன். அந்த மனிதனிடம் வெளிப்பட்டது இயலாமையும் இகழ்தலைப் பொறுக்க முடியாமையும் தான்…
    அதை படம் பிடித்து பகடி செய்து அவரை முடக்கியும் விட்டது ஆகப்பெறும் தவறு.
    ஊடகம் பின்னணி இசை சேர்த்து அவரை பகடி செய்கின்றன. இவை எல்லாம் என்ன உளவியலோ?
    சில மாதங்களுக்கு முன் ஒரு பணக்கார பெண்மணி மது போதையில் நள்ளிரவில் நடுரோட்டில் காவல் அதிகாரிகளை கெட்ட வார்த்தையில் வசவு பாடிய போது அவர்கள் அமைதியாக நின்று கொண்டிருந்ததையும் செய்திகள் வாயிலாக கண்டிருக்கிறேன். அந்த பெண்மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டதா? மாவுக்கட்டு போடப்பட்டதா?
    இயலாமையில் அழுத ஒரு குள்ள மனிதனை மாவு கட்டு போட்டு படுக்க வைத்து விட்டீர்களே! இனி அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் பொருளாதார பிரச்சனைகளை காவல்துறையும் ஊடகமுமா பார்த்துக் கொள்ளப் போகிறது?
    வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?

    • @Kattumaram339
      @Kattumaram339 7 месяцев назад

      நியாயம் தான்

  • @Nithishnithish-o7y
    @Nithishnithish-o7y 5 дней назад

    😂😂😂😂

  • @dilipan486
    @dilipan486 Год назад

    Government customer ah kova paduthathinga sir 😂😂😂😂

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +3

    செம காமெடி பீஸ் ஆட்சி நடைபெறுகிறது மு க ஸ்டாலின் ஒரு விதத்தில் மு க ஸ்டாலின் தத்தியாக இருப்பதால் குடிகாரர்களுக்கு நல்லதாக உள்ளது🤔😆😄🤣😜

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl Год назад

    Porkanda singam valikonda nenjam eppadi adangum AAAAAHHHHHHH singatha cella adacha adhu cellye sedachidum paravaliya😂😂

  • @senthilkumarm816
    @senthilkumarm816 Год назад

    It’s wrong way of treating.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +4

    ஊழல் திமுக முக ஸ்டாலின் அரசின் நல்ல சாராயத்தை குடித்துவிட்டு வந்ததால் வழக்கு பதிவு செய்யக் கூடாது🤔😁😄😃🤣🤣

  • @cuteraja170
    @cuteraja170 Год назад +3

    Ulakkai

  • @manochitra774
    @manochitra774 Год назад

    Time pass

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +5

    திமுக மு க ஸ்டாலின் ஆட்சி எப்படி காமெடியாக மக்கள் பார்க்கிறோமோ அதேபோல் தமிழக காவல்துறை காமெடி துறை ஆகிடுச்சு🤔😆🤣😅

  • @py46raider
    @py46raider Год назад

    Wow super ivanungalukkula ipdi tha pannanum

  • @susminithu2649
    @susminithu2649 Год назад

    Daiii nenga ippadi pessi podura news kevalama iruku da ..so olunga pessi news podunga da

  • @ranjithk9676
    @ranjithk9676 Год назад

    Thalla 👍👍👍

  • @srisai9553
    @srisai9553 Год назад

    Dai kullappa vidiyira varaikudha Ella ...vidunja apram paaru jattiyoada ulla yapada vandhu ukandhonu yosippa😂😂😂

  • @thavasumani71
    @thavasumani71 Год назад +1

    Suparnakarasu