சட்டம் ஒழுங்கு எனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று முதல்வர் கூறினார் அருமையாக உள்ளது சட்டம் ஒழுங்கு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று புதிதாக பதவியேற்ற டிஜிபி கூறினார் மிகவும் சிறப்பாக உள்ளது டிஜிபி அவர்களே இனி இது மேலும் சிறப்பாக தொடரும் என்ற நம்பிக்கையும் உள்ளது மக்களுக்கு
@@robertbim2832 avanavathu kollai aduchalam law and. Order olunka keep up pannunan ivan. Athuvum kitayathu law and order kundiya. Thukki kamikithu. Ippo new dgp santhisirikum Tamilnadu.
அந்த தலைவர்கள் போல் நம் பிள்ளைகள் எதிர்காலத்தில் புகழுடன் விளங்குவார்கள் என்று ( பிரபாகரன், காமராஜ்) பெற்றோர்கள் பெயரை வைத்தால்...!?!?!???? எதிர்காலம் இவர்களுக்கு இப்போது!?!?!?!?!?!?! என்று மக்கள் பேசுகின்றனரே?!
சினிமாவில் வன்முறையை ஹீரோயிசமாக காட்டுவதால் வந்த பிரச்சினை அவர்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் அதை பின்பற்றும் ரசிகர்களுக்கு கேடி என்ற பட்டம் தான் வெகுமானம்
இது போன்ற சம்பவம் நடந்தால் இதற்கு காரணமானவர்கள் மீது ஆத்திரம் வருவது இயல்பு. இது போல மீண்டும் நடக்காமல் இருக்க என்னென்ன மாற்றங்கள் தேவை என ஆலோசனை சொல்வது அறிவிற் சிறந்த தமிழ் சமூகத்தின் கடமை
Illa theriyama kekura ADMK aatchi la appavi paiyananum appavaiyum station la vache konnangle apo yenga poninga??? Manipur la BJP aatchi thaney Anga evlo periya kalavaram poguthu atha pathi yen pesa matingringa?? Thoothukudi poradunathuku paarapatcham illama suttu konnapo yenga poninga?? Pollachi sambavam apo yenga poninga?? 1983 la Tasmac MGR start pannanga.. 2004 Amma Ella shop um government keela kondu vanthanga.. 40yrs la 20yrs ku Mela ADMK aatchi la irunthurukkanga yen apo Tasmac ah close pannirukalam la yen pannala???
1983ல் mgr tasmac நிறுவனத்தை தொடங்கினார் 2004ல் ஜெயலலிதா சில்லரை மதுபான கடை முழுவதும் அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்தார் (1983 - 2023) இந்த 40 ஆண்டில் 26 ஆண்டுகள் அதிமுகவும் 14 ஆண்டுகள் திமுகவும் ஆட்சி செய்து உள்ளது இப்போது சொல்லுங்கள் தமிழ்நாட்டில சாராய கலாச்சாரத்தை வளர்த்தது யார் என்று இதற்கு ஒரு படி மேலே போய் இத்தனை ஆண்டுகள் திருந்தாத தமிழக(குடி )மக்களும் ஒரு காரணம்
நாட்டில் முக்கியமாக மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ்சுக்கே இந்த நிலையென்றால்... சாதாரண பொதுமக்களுக்கு என்ன நிலைமையாக இருக்கும்... பொதுமக்களின் உயிர் இவனுங்களுக்கு எப்படியாக இருக்கும்...
இவர்கள் இனி கைகளால் அறிவால் மட்டும் அல்ல சோறு கூட சாப்பிட கூடாது அப்படி ஒரு நிலையை அப்படி ஒரு தண்டனையை உள்ளுக்குக் கொடுக்க வேண்டும் இது தமிழக மக்களின் தீர்ப்பு
இவர்கள் மிக விரைவில் கழிவறையில் வழுக்கி விழுந்த செய்தியை கேட்பதற்காக நாம் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்
வழிக்கி விழுந்த மாதிரி...
Don't worry bro It will definitely come 😂😂😂
I'm waiting 😂😂😂
@@HiHii-cu3pqpoda Mental P...a, Ithu poi K-Saa?...
No no!
Should be encountered.
போட்டு தள்ளபடனும்.
சட்டம் ஒழுங்கு எனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று முதல்வர் கூறினார் அருமையாக உள்ளது சட்டம் ஒழுங்கு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று புதிதாக பதவியேற்ற டிஜிபி கூறினார் மிகவும் சிறப்பாக உள்ளது டிஜிபி அவர்களே இனி இது மேலும் சிறப்பாக தொடரும் என்ற நம்பிக்கையும் உள்ளது மக்களுக்கு
Vanthuttanya உனக்காக தான் waitting
டேய் ராஸ்க்கல் நாயே இப்ப உனக்கு ஒழுங்கை பத்தி என்னடா தெறியும் என்னடா கெட்டுபோச்சி யாரையாவது ,,ஊம ் பலைனா ஒனக்கு தூக்கம்வராதோ,,,
லுசு பயல எதை எதுக்கு பேசுறதுனு தெரியாம பேசுற நீ வேணும்னா போறியா
Well said . Useless laws.
கருமாந்தர மாடல் 🤮🤮🤮🤮🤮
இப்படிப்பட்ட முதல்வர் கிடைத்ததற்கு நாம் நன்றி கூற வேண்டும்.. சட்டம் ஒழுங்கு செம்ம.. தமிழ்நாடு சூப்பரோ சூப்பர்..
😂😂😂😂
Oo thoo sudalaiku yetam ketal amaithi ponka Tamilnadu solluvan manam keta sudala.
Ithuku munnadi 10 years super iruthuchi
@@robertbim2832 இதுக்கு முன்னாடி EPS/OPS சண்டை புடிக்கிறதுக்கே Time பத்தல..
@@robertbim2832 avanavathu kollai aduchalam law and. Order olunka keep up pannunan ivan. Athuvum kitayathu law and order kundiya. Thukki kamikithu. Ippo new dgp santhisirikum Tamilnadu.
தேடி வருகின்றனர் ஆனால் அப்புறம் வழுக்கிவிழுந்துவிட்டனர். என்று நியூசு வரும்
😂😂 adhukku thaa andha thalaimaraivu😂
Police க்கே இந்த நிலைமை.., complaint குடுதவர் நிலைமை
Unmai
போலீஸுக்கே PCR சட்டமா..🤣🤣🤣 இவனுங்க PCR வச்சிதான் பொழப்பே நடத்துறானுங்க
சீக்கிரம் பாத்ரூம்ல வழுக்கி மாவுக்கட்டு போடுவாங்க😂😂
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சரியாக வளர்காததே இது போன்ற நிகழ்வுக்கு முக்கியமான காரணம் எந்த அரசு வந்தாலும் மது ஒழியப்போவதில்லை
சிறுத்தைகள் நா அப்படி தான் பா இருக்கும்..😂😂
Epdiney paathadhum judge pandringq qna avanga illa
அந்த தலைவர்கள் போல் நம் பிள்ளைகள் எதிர்காலத்தில் புகழுடன் விளங்குவார்கள் என்று ( பிரபாகரன், காமராஜ்) பெற்றோர்கள் பெயரை வைத்தால்...!?!?!???? எதிர்காலம் இவர்களுக்கு இப்போது!?!?!?!?!?!?! என்று மக்கள் பேசுகின்றனரே?!
@@gayathrik7815இதுக்காக கேரளா சோசிய காரனையா கேக்க முடியும். யோக்கியன் கையில் அருவா எதுக்கு. அதும் தலையும் பேச்சும் ச்சைக்
@@gayathrik7815 pallar paraiyar rendula ethu?
சிறுத்தை குட்டிகளின் சீற்றம்...பிடித்து காய் அடித்தால் சரியா போயிடும்
விடியல் ஆட்சி 🤣🤦 இவனுங்க எல்லாம் சிறுத்தைகள் னு சொல்லிக்கிட்டு திரியுற பன்னிக்குட்டிகள் தான்...😂
May be irukalam bro
Yethu nadanthalum vidiyal aatchi tha karanama!??
Sarida manga sangi
@@pramothcreation kandippa
@@manisubramaniamsubramaniam754 unmaiya sonna yeriyudha
நல்ல குடிமக்கள். நல்ல அரசன்.நல்ல காவல்துறை
😅😅😅😅😅
இந்த மாதிரியான நாய்களுக்கு மறக்கவே கூடாத தண்டனை விதிக்கப்படவேண்டும்
He will get the treatment
நீங்கள் சொல்வது தவறு.
அவன் போதையில் பேசிவிட்டான்... அதற்க்கு காரணம்
மது விற்க்கும் அரசும் ,மதுகடைக்கு காவல் இருக்கும் காவலர்களும்.
சினிமாவில் வன்முறையை ஹீரோயிசமாக காட்டுவதால் வந்த பிரச்சினை அவர்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் அதை பின்பற்றும் ரசிகர்களுக்கு கேடி என்ற பட்டம் தான் வெகுமானம்
இது போன்ற சம்பவம் நடந்தால் இதற்கு காரணமானவர்கள் மீது ஆத்திரம் வருவது இயல்பு. இது போல மீண்டும் நடக்காமல் இருக்க என்னென்ன மாற்றங்கள் தேவை என ஆலோசனை சொல்வது அறிவிற் சிறந்த தமிழ் சமூகத்தின் கடமை
திமுகக்கு அதிகாரம் குடுக்க கூடாது. சிம்பிள்
தமிழ் நாட்டை தமிழ் தேசிய
அரசியல் ஆண்டால்
எல்லாம் சரியாகும்.
Enna kathiya katti mirattara ivanunga yellam veliya varamuduyatha alavukku case podanu
பின்விளைவு என்ன ஆகும்ன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றிங்களோ தெரியல டா 😅
போலீசுக்கே இந்த நிலமை என்றால் .....
🤔 ம் திருமா குட்டிகள் தான் 🐆
திராவிடம் மாடல் சூப்பர்
முதலில் PCR கேசை அரசு விலக்கிக் கொள்ளவேண்டும்
இல்லை என்றால் நீதிமண்றம் தடைசெய்யவேண்டும்
Ethuku bro vilakanum?
அந்த சட்டத்த புள்ளிங்கோ மிஸ் யூஸ் பண்றதால
இப்படிக்குசட்டிகூட்டம்
@@thiyagarajanalbertmasilama9104அய்யோ என் சாதிய சொல்றான்....pcr போடுங்க.....
இப்படிக்கு
தான் குடிசை தான் கொளுத்தி தாழ்வுகள்.....
@@invisibledon4060 PCR ACT அதிகம் பொய் வழக்கு பதிவு அதிகமாக நடக்கிறது செய்யுறது அநியாயம் எதிர்த்து கேள்வி கேட்ட பொய் வழக்கு அதற்கு பயன் படுவது PCR
என்கவுண்டர் தமிழத்தில் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது !
அவங்களை சும்மா விடக்கூடாது காவல்துறையினர் இந்த வீடியோ யாராவது பார்த்தால் தக்க தண்டனை அளியுங்கள் போலீஸ் நா என்னன்னு தெரியட்டும்😊
அவனுங்களவிட நீ expression செம்மயா குடுக்குற...😂😂😂😂
Aama thala
தம்பிக்கு ஒரு மாவுகட்டு பார்சல் 😂😂😂😂........
இதுதான் திராவிட மாடல் ஆட்சி இந்த மாதிரி ஆட்களுக்கெள்ளாம் காவல் மரணங்கள் நடந்தால் கூட பரவாயில்லை ஆனால் அப்பாவிகள் தான் மரணமடைகிறார்கள் .
Illa theriyama kekura ADMK aatchi la appavi paiyananum appavaiyum station la vache konnangle apo yenga poninga???
Manipur la BJP aatchi thaney Anga evlo periya kalavaram poguthu atha pathi yen pesa matingringa??
Thoothukudi poradunathuku paarapatcham illama suttu konnapo yenga poninga??
Pollachi sambavam apo yenga poninga??
1983 la Tasmac MGR start pannanga.. 2004 Amma Ella shop um government keela kondu vanthanga..
40yrs la 20yrs ku Mela ADMK aatchi la irunthurukkanga yen apo Tasmac ah close pannirukalam la yen pannala???
போலீஸ் நமது நன்பன்
பகைத்து கொண்டால் மாவு கட்டு😅
ஆத்தீ...அந்த கத்தி எடுத்துட்டு வந்தவன்...அதே கையில் மாவுக்கட்டு போட்டுகிட்டு நொன்டி நொன்டி வருவது...பிரகாசமா தெரியுதே....நான்வேற இததான் எதிர்பார்த்தோம்னு கமான்ட் போடுறேனே...😜
அவனுங்க பேசல, அவனுங்க குடிச்ச சாராயம் பேசுது ...
சாரயம் விற்க்கும் அரசுதான் இதில் குற்றவாளி
அப்போ என்கவுண்டர் பண்ணலாம் ல.... போலீஸ் பாது காப்பு கருதி... ரௌடிகளை வளர்த்து விடுறாங்க அரசியல் வாதிகள் 😮
காமராஜ்,, பேரையே கெடுத்துட்டீங்களேடா
அடுத்து எப்ப மாவு கட்டு செய்தி வருமோ தெரியவில்லையே. ஓ இதுக்கு பேர் தான், நாக்குல சனியோ😂😂😂
That news reporter’s voice modulation - mocking those 🐛🔥 is awesome ☺️
😂😂😂 . Fact
That 🐛🔥 is awesome 😂
மாவு கட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ...பொது மக்கள்.
வாழ்க பாரதம்
மெதுவாக ஒவ்வொன்றாக பிடித்து தண்டனை கொடுத்தால், இதுமாதிரி தறுதலைகளை தண்டிக்க சில நூறு வருடங்கள் ஆகும். விரைந்து செயலாற்றுங்கள்
Correct than bro 💯.
ஆனா;
இவனுக்கு பனம் கொடுத்த அமைதியாக சென்றுவிடுவார்கள்
இது தான் திராவிட மாடல் ஆட்சி சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
பொள்ளாச்சில் பல இளம் பெண்களைப் கற்பழித்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டார்கள் அதிமுக கட்சிகாரர்கள் அதிமுக கட்சிகாரர்கள்
இவர்களுக்கு ஒரே தண்டனை என் கவுண்டர் மட்டும் தான்.
Super 👌 slang govnder iyya
Unmai,Unmai
சிறப்பு
Yellathukim encounter panna mudiyathu
@@sivakumaranbazhagan1672Appadina Award kudukkalaama?
குண்டாஸ் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் 🙏...
மாவுகட்டு உறுதி 😂😂😂
இனி அவன் திங்கிறது களுவுறது ஒரே கைதான் 😅
எல்லாம் நடக்கும்
இவனுங்களின். ஆயுதமே. இதுதான்
நாடு. நாசமாக. போகட்டும்
தமிழக காவல்துறை பல பேருக்கு காலிலும் கையிலும் சரியான பாடம் கத்து கொடுத்திருக்கு இவனுங்களுக்கு கத்து கொடுக்காதா என்ன விரைவில் தரமான சம்பவம் இருக்கு 😂😂😂
Maavukattu undaa,?
சுடலை விட மாட்டான்.பத்துரூவா பாலாசியயே காப்பாத்துறான்
தர்விடன் மாதிரி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது, வாழ்த்துகள் தமிழக முதல்வர்
police station la semma sambahuvam iruku... 🤣🤣🤣😂😂😂
காவல்துறைக்கே இந்த நிலைமையா சட்டம் தன் கடமையை செய்யும்
ஏய் விடியல் ஆட்சி இது.. அப்படி தான் இருக்கும்... 😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் இவனுங்க பேசல
இவனுங்க குடித்த சாராயம் அந்தப் பேச்சு பேசுது 😂😂
இல்லைன்னா தொல்காப்பியம் சீவக சிந்தாமணியா பேச போறானுங்க. குப்பைகள்
Super excellent bro
திமுக எம்எல்ஏ இத பார்த்தா அந்த தம்பிகளை என்னை வந்து சந்திக்க சொல்லு என்னுடைய அடுத்த அள்ள கைகளை அவர்கள் தான்😂😂😂 this is fact
அவர்களுக்கு treatment கொஞ்சம் நன்றாக கொடுக்கவும்..
0:20 police na Adikalam va da poda nu pesulam illa🤦🏻♂️
வழுக்கி விழ வாழ்த்துக்கள் டாவ் டாய்லிஸ்😂😂
😂😂😂
Super Thala
சாராயம் கஞ்சா தான் எல்லா குற்ற செயலுக்கும் தாயாக உள்ளது 😂😢
Mass 🔥
Tamilnadu super
Super brother i will proud of you
எளிய அப்பாவி மக்கள்.. இவர்கள் தான் அதிகாரத்துக்கு வர வேண்டும்...
Ada thevidiya pullae
வந்து அரிவாளால் ஆட்சி நடத்துணுமா. ஏற்கனவே கேவலமாக தான் இருக்கு. இன்னுமா
அரசு மது கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற பல இடங்களில் நடக்கும் பிரச்சினைகளை தவிர்க்க
சட்டம் தன் கடமையைச் செய்யும், பொறுத்திருந்து பாருங்கள். காவல்துறையே விடாதே, அவர்களை.
சுடலை ஒப்புக்காது ஓட் பேங்க் ஆச்சே
திமுக ஆட்சி மிகவும் அருமை
தேவையில்லாத வேலை உங்களுக்கு நேரம் சரியில்லை. உங்களுக்கு காவல் நிலையத்தில் உள்ள பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை கால் உடையப்போவது உருதி.
இது புரட்சி DIRECTORS கு கிடைத்த வெற்றி. 😂😂
மாவுகட்டுக்கு தகுதி உள்ளவர்கள்
அப்பறம் எப்ப பாத்துரும்ல வழுக்கி viluvaar
Ithu thaan vidiyal Aachi sathanai
நேர்மையான மாமனிதர் பெருந்தலைவர் அவர்களை மறந்த தமிழ்நாட்டு மக்களின் அறிவை அழிக்க மதுகடையை திறந்துவைத்த தி மு க கட்சிக்கு என் வாழ்த்துக்கள்
1983ல் mgr tasmac நிறுவனத்தை தொடங்கினார் 2004ல் ஜெயலலிதா சில்லரை மதுபான கடை முழுவதும் அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்தார் (1983 - 2023) இந்த 40 ஆண்டில் 26 ஆண்டுகள் அதிமுகவும் 14 ஆண்டுகள் திமுகவும் ஆட்சி செய்து உள்ளது இப்போது சொல்லுங்கள் தமிழ்நாட்டில சாராய கலாச்சாரத்தை வளர்த்தது யார் என்று இதற்கு ஒரு படி மேலே போய் இத்தனை ஆண்டுகள் திருந்தாத தமிழக(குடி )மக்களும் ஒரு காரணம்
Nandri
மதுக்கடையை திறந்தது எம் ஜி ஆர் அவர்கள்
@@shanmugamshanmugam191ரெண்டுமே திருட்டு திராவிடர் தானே,திமுக அதிமுக ரெண்டும் ஒண்ணுதான்,,
@@kannanthanjai4132போடா தருதல
Encounter must
வாழ்த்துக்கள் மக்களே 🙏🙏🙏
விரைவில் மாவுகட்டு என நினைக்கிறேன்
அவனது கைகால்களை உடைத்துவிடுங்கள் என்கவுண்டர் பண்ணுங்க காவலரே
இது தாண்டா போலீஸ்
இவர்கள் சமூக ஆர்வலர்கள் இவர்களை தான் வெளியே விட்டுவைப்பார்கள் 😅😅😅😅
👏👏👏👏
நான் நினைச்சேன் இது தேனி மாவட்ட பேச்சு வழக்கு னு
Nice speaking
Mimicry nice 🥳
Tamil Nadu DMK👍👍👍👍👍👏👏👏😄😄
வரிசையா வண்டி போபோது 😂😂😂
Majaa pa💥
அடுத்து என்ன மாவு கட்டா 😂
புயலடித்தால் பறந்துவிடும் காமராஜ்😂😂😂
Waiting part 2
இந்த மாறி, சம்பவம் நெறய நடந்தால் சட்ட ஒழுங்கு சரிசெய்யப்படும் 🫡
2 peraiyu kollunga sir
TN.Police officials be careful while investigating. Dravida model rule is going on in full swing in TN. Pls carry arms for self defense.
நாடார் ல 🔥
வாழ்க திராவிட மாடல்
ஓங்குக விடியல் புகழ்
அய்யோ, ivanungalai வெளில உட்டுடாதீங்கட....சுட்டுத் தள்ளி டுங்க
🔥
விடுஞ்சா வாழ்க்க சோகம்😂
மாவு கட்டு போடவும் "
மறக்காமல் கழிவறையில் வழுக்கி விழவைங்க"😅😅
என் மாவட்டமா இது.. So sad
Sattam olungu superoo super 😂😂
இதான் தி மு க. சிறுத்தை. குட்டிங்கல்.. 😅😅sc. St.. act ta use பன்றானுங்
கழிவறையில் வழுக்கி விழாமல் ....
கை, கால் உடைப்பதை சட்டம் ஆக்க வேண்டும்
நாட்டில் முக்கியமாக மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ்சுக்கே இந்த நிலையென்றால்... சாதாரண பொதுமக்களுக்கு என்ன நிலைமையாக இருக்கும்... பொதுமக்களின் உயிர் இவனுங்களுக்கு எப்படியாக இருக்கும்...
அடங்கமறு அத்துமிறு
Mass
நியூஸ் தமிழ் சேனல் குற்றவாளியை அவர் இவர் என்று மரியாதையுடன் பேசுவது சரியான முறை அல்ல..
இவர்கள் இனி கைகளால் அறிவால் மட்டும் அல்ல சோறு கூட சாப்பிட கூடாது அப்படி ஒரு நிலையை அப்படி ஒரு தண்டனையை உள்ளுக்குக் கொடுக்க வேண்டும் இது தமிழக மக்களின் தீர்ப்பு