😭 தாத்தா நம்மளதாண்டா கதறவிட்டாரு 😢 INDIAN 2 MOVIE HONEST REVIEW 😳 Shafi Zone

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 647

  • @smrahman1989
    @smrahman1989 3 месяца назад +93

    RIP to Indian 2
    Samy 2
    Sandakozhi 2
    Chandramukhi 2
    Viswaroopam 2
    2.0

  • @easylife36922
    @easylife36922 3 месяца назад +154

    இந்தியன் 2 வந்ததுக்கு பதிலா விஜயகாந்த் சார் உயிரோடு இருந்து ரமணா 2 வந்துருக்காலாம்.....

    • @chandruk5032
      @chandruk5032 3 месяца назад

      டேய்
      அந்த ஆள்
      கப்சா கேப்டன்
      அப்பவே வாஷ் அவுட்🗑️
      இதுல
      *2nd part* ❓❓
      விஜயராஜ் நாயுடுவின் ஐடி விங் இணைய கூலிப்படையா❓

    • @chandruk5032
      @chandruk5032 3 месяца назад +1

      டேய்
      அந்த ஆள்
      கப்சா கேப்டன்
      அப்பவே வாஷ் அவுட்🗑️
      இதுல
      *2nd part* ❓❓
      விஜயராஜ் நாயுடுவின் ஐடி விங் இணைய கூலிப்படையா❓

  • @vallalarvision1388
    @vallalarvision1388 3 месяца назад +92

    நல்லவேளை A.R.RAHMAN safe..! but Anirudha kothu vitutangaloe..?

  • @raguram383
    @raguram383 3 месяца назад +85

    தயவுசெய்து இந்த படத்துக்கு யாரும் போகாதீங்க ஐயோ 190 வேஸ்ட் என் மனசுல உள்ளது எல்லாம் அப்படியே சொல்றாரு 😢😢

    • @alarmelud5270
      @alarmelud5270 3 месяца назад +3

      I am already told my son before movie release movie flop

  • @saranyar2057
    @saranyar2057 3 месяца назад +116

    சிங்கம் சிங்கம் தான் இருக்கும் இதனால் தான் 👍 A.R. Rahman ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @velandigi
    @velandigi 3 месяца назад +63

    ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது 3 மணி நேரம் வெச்சு செஞ்சுட்டாங்க 👌👌👌👌

    • @Nandhu490
      @Nandhu490 3 месяца назад +1

      😂😂😂

  • @venkatraman2585
    @venkatraman2585 3 месяца назад +46

    முக்கிய குறைகள்😢
    சுஜாதா அவர்களின் வரிகள் இல்லாதது
    ஆஸ்கர் நாயகனின் இசை இல்லாதது
    ஷங்கர் அவர்களின் விறுவிறுப்பற்ற நீண்ட காட்சி அமைப்பு

    • @ArunKumark-ru8yx
      @ArunKumark-ru8yx 3 месяца назад +3

      தல இங்கியுமா 😂

  • @mndce5708
    @mndce5708 3 месяца назад +147

    இந்த படத்துக்கு போய் யாரும் மாட்டிக்காதீங்க. அப்புறம் உங்களை யாரும் காப்பாத்த முடியாது

    • @seyonsasi4236
      @seyonsasi4236 3 месяца назад +2

      En thatha kottaya kalakkurara

  • @-PPitchaikani
    @-PPitchaikani 3 месяца назад +20

    இந்தியன் 1: ஊழல், லஞ்சத்தை ஒழிப்பது எப்படி.
    இந்தியன் 2: உழல், லஞ்சத்தால் சம்பாதித்ததை வெள்ளையாக மாற்றுவது எப்படி.

    • @saravana2532
      @saravana2532 3 месяца назад +5

      Yes... அதுவும் அறிவாலயத்தில் ஐடியா கேட்டு

    • @harig812
      @harig812 3 месяца назад +3

      பேசாமல் " திராவிஷன் 2" என்று பெயர் சூட்டியிருக்கலாம்

  • @aarthyanandan5712
    @aarthyanandan5712 3 месяца назад +36

    Exactly Shafi.. I too felt the same, same feelings😢😢

  • @venkatesank2126
    @venkatesank2126 3 месяца назад +410

    அப்பாடா நல்லவேளை நான் படம் பார்க்கல🎉😂

    • @Alterego2115
      @Alterego2115 3 месяца назад +4

      U wife ah ni olupiya ilai enoruthen ah okka vitutu nalla panralala ketutu avanda opiya da

    • @HistroyofTamil
      @HistroyofTamil 3 месяца назад +7

      நானும் தான் 🤣

    • @Alterego2115
      @Alterego2115 3 месяца назад +1

      @@HistroyofTamil 👆

    • @Sathu994
      @Sathu994 3 месяца назад +11

      நாம தப்பிச்சிட்டோம் மாறா 🤣🤣🤣🤣

    • @brundhab7657
      @brundhab7657 3 месяца назад

      Spoof means what sir please tell me

  • @SugiSugi-n2c
    @SugiSugi-n2c 3 месяца назад +40

    என்னதான் இருந்தாலும் ரமணா படத்துல எங்க கேப்டன் விஜயகாந்த் ஐயா மாரி வர முடியாது 😍

    • @chandruk5032
      @chandruk5032 3 месяца назад +1

      டேய்
      அந்த ஆள்
      கப்சா கேப்டன்
      அப்பவே வாஷ் அவுட்🗑️
      இதுல
      *2nd part* ❓❓
      விஜயராஜ் நாயுடுவின் ஐடி விங் இணைய கூலிப்படையா❓

  • @haribabug1442
    @haribabug1442 3 месяца назад +24

    Indian 1 Ipa release panna kuda theatre la poi pakalam... Yarelam itha accept pandringa....

  • @HarishG-ik1kg
    @HarishG-ik1kg 3 месяца назад +21

    As a person who has seen all his movies from Gentleman in theatre , sad but the truth is after Endhiran , Shankar has been on the downfall ,,, I didnt have any hopes for Indian 2 and hence for the first time didn't have any interest to go to the theatre today ....

  • @gi.gi.7477
    @gi.gi.7477 3 месяца назад +40

    நல்லவேளை நான் தப்பிச்சிட்டேன்...😎

  • @Devi-tq5se
    @Devi-tq5se 3 месяца назад +32

    Wow ❤❤❤wow ❤❤❤❤ அண்ணா இன்னைக்கு 2 லட்டு வீடியோ ah superb 🎉🎉🎉

  • @sivaranjini8223
    @sivaranjini8223 3 месяца назад +27

    எனக்கு அதிதி பாடும் போதே தெரிந்தது... படம் இப்படி தான் இருக்கும் என்று😂😂😂

  • @dingofgc
    @dingofgc 3 месяца назад +11

    3:42 முழு படத்தின் review உம் ஒரே வசனத்தில் முடிக்கப்பட்டது! 😂😂

  • @venkikrishna110
    @venkikrishna110 3 месяца назад +113

    நீங்களே இப்படின்னா😂 புளூ சட்டை என்ன கிழி கிழிக்கப்போறாரோ😮

    • @sheikabdullah7903
      @sheikabdullah7903 3 месяца назад +2

      I'm w8ng real thaathaa nallaiku morng 5:30 maniku varu varu.....😅😅😅

    • @kingofking9043
      @kingofking9043 3 месяца назад

      😅😅😅😅

    • @krishhub.3724
      @krishhub.3724 3 месяца назад

      கிழிச்சு தொங்க வச்சுட்டான் மனுஷன்😂

    • @shinchan3482
      @shinchan3482 3 месяца назад

      ​@@sheikabdullah7903😂😂😂😂😂

    • @prakash-by3bq
      @prakash-by3bq 3 месяца назад

      Blue satta 3 mins la mudichutapla😂😂😂

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 3 месяца назад +14

    தேரை இழுத்து தெருவில் விட்டது என்பது இதுதானோ என்று நினைக்க தோன்றுகிறது தாத்தாவை எல்லோரும் துரத்தி கல்லால் அடிக்கும் காட்சியில்😢

  • @karthiknanthaa
    @karthiknanthaa 3 месяца назад +91

    ட்ரைலர் பாத்துட்டே book பண்ண ஆசை போச்சு 😂😂😂 நல்ல வேளை 😂😂😂

    • @Nandhu490
      @Nandhu490 3 месяца назад +5

      Same bro.. that's why waited for 1st day response.

  • @mufasrijana
    @mufasrijana 3 месяца назад +19

    Bgm is the biggest problem.. its not connected..

  • @mndce5708
    @mndce5708 3 месяца назад +19

    ஏண்டா இந்த படத்துக்கு போனன் ஆகிப்போச்சு நான் கதறி விட்டேன்

  • @MonikaArulKK
    @MonikaArulKK 3 месяца назад +8

    இதுவரை நான் எப்போதும் comment செய்ததில்லை
    இந்தியன் 2 படம் அருமையான படைப்பு. சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவருக்கும் கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும். இசை பாடல்களில் பிரமாதமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் பின்னணியில் அற்புதமாக இருந்தது.
    ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உறுதி எடுத்து கொள்வோம் லஞ்சம் வாங்க மாட்டோம் லஞ்சம் கொடுக்க மாட்டோம்.

  • @mohanrams1178
    @mohanrams1178 3 месяца назад +18

    You are Perfectly right. Indian 2 is one of the worst movies I had watched. Please be true and genuine in your reviews, like this. Well done.

  • @Pokerface-123
    @Pokerface-123 3 месяца назад +9

    Why is that lady Priya Bhavani in movies - no dance ,, her acting expression 😢😢😢😢- it’s so artificial - rakul hardly here n there -

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 3 месяца назад +3

    படம் கொஞ்சம் ஸ்லோ தான் இந்தியன் 1விட , மற்றும் சில மேக்கப் சீன்கள் திருப்தியா இல்லை . இதெல்லாம் தவிர்த்து பார்த்தால் படம் ( இந்தியன் 2 ) .
    சூப்பர் .கமல் சார் ,சங்கர் சார் ரெண்டு பேரும் தங்கள் திறமையை நிரூபித்து இருக்கிறார்கள்

  • @Pokerface-123
    @Pokerface-123 3 месяца назад +5

    Indian 1 every scene is epic - Indian 2 I feel it’s not Shankar s movie - but one time watchable -

  • @M.GFacts2.0
    @M.GFacts2.0 3 месяца назад +2

    Indian movie major mistake - இந்தியன் படத்தில் சேனாபதிக்கு ( இந்தியன் ) 75 வயது என்று சொன்னார்கள் , இந்தியன் படம் 1996 இல் வந்து , அப்படியென்றால் சேனாதிபதி 1921 இல் பிறந்திறுக்க வேண்டும் , ஆனால் கிருஷ்ண சாமி IPS computer இல் பார்க்கும் போது சேனாதிபதி Date of birth - 1918 என்று உள்ளது

    • @m.gfacts81222
      @m.gfacts81222 3 месяца назад

      I'll unsubscribe, if you not upload this

  • @nahanawaz1184
    @nahanawaz1184 3 месяца назад +21

    ஒரு சிலர் பலரை முட்டாளாக்கியுள்ளனர்😢

  • @irshathirshathahmeth1943
    @irshathirshathahmeth1943 3 месяца назад +8

    Worst movie of 2024 is Indian 2 🤢🤢🤮🤮🤬🤬🤣🤣

  • @vjyrgn
    @vjyrgn 3 месяца назад +3

    பாபி சிம்ஹாவும் பாலாய்போன பார்ட் 2களும் nu oru episode podunga

  • @vinothb1453
    @vinothb1453 3 месяца назад +6

    கமல் போஷன் மட்டும் ஓகே
    மற்றவர்கள் சொல்லும் படி இல்லை
    மூணு மணி நேரம் தேவையே இல்லை

  • @IloveyouHari94
    @IloveyouHari94 3 месяца назад +8

    உண்மையா உரக்க சொன்ன நண்பா நீ

  • @anuchlm2114
    @anuchlm2114 3 месяца назад +4

    ஏன் எல்லோரும் இப்படி சொல்ரீங்க..படம் ரொம்ப நல்லா இருக்கு...எனக்கு புடிச்சிருக்கு🥰.கமல்😍

    • @AntonyRaj-jg6sr
      @AntonyRaj-jg6sr 3 месяца назад

      One time parkalam

    • @anuchlm2114
      @anuchlm2114 3 месяца назад

      @@AntonyRaj-jg6sr no neriya time paakalam🥰

    • @AntonyRaj-jg6sr
      @AntonyRaj-jg6sr 3 месяца назад

      @@anuchlm2114 avvalavu worth illa

    • @Humbleperson25
      @Humbleperson25 3 месяца назад +2

      @@anuchlm2114 payapulle 2k kid pola 🤣

    • @anuchlm2114
      @anuchlm2114 3 месяца назад

      @@Humbleperson25 ss 2001 but nalla tha iruku padam

  • @KamalaRuban-q9b
    @KamalaRuban-q9b 3 месяца назад +15

    CHANDRAMUKHI 2 & INDIAN 2 currently now... un thunaikku naanthan en thunaikku neethan

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 месяца назад +7

    படத்தை வாட்ஸ்அப் மூலம் பார்த்தேன்😊😊நொந்து விட்டேன் ஷபி😂😂

  • @Nithu12345
    @Nithu12345 3 месяца назад +3

    பணி விழும் மலர்வலம் சீரியல் பாருங்க கில்லி படம் சீன் எடுத்து இருக்காங்க, அதே மாதிரி பாண்டியன் ஸ்டோர் எம் -டன் மகன் படம் சீன் எடுத்து இருக்காங்க

  • @veenaumesh9390
    @veenaumesh9390 3 месяца назад +18

    NO ONE BEAT THE ORIGINAL..IT WAS A CLASSIC..
    WHY THEY DID THIS MOVIE ITS WASTE OF TIME..

  • @farook3055
    @farook3055 3 месяца назад +30

    Indian 2 a.r.rahman bgm super

    • @TJ2024Dec
      @TJ2024Dec 3 месяца назад +3

      Same like jailer. Jeans and Taal BGM rahman sir music

  • @masmedia7684
    @masmedia7684 3 месяца назад +10

    பிக் பாஸ் ரிவீவ் பிறகு இப்போதா உங்களை பார்க்கிறேன் எப்படி இருக்கீங்க எங்க போனீங்க நல்லா இருக்கீங்களா வீடியோ தொடர்ந்து போடுங்க வாழ்த்துக்கள்

    • @saravana2532
      @saravana2532 3 месяца назад +3

      அவர் வாரம் மூணு நாலு வீடியோ போட்டுட்டு தான் இருக்காருங்க 😂

  • @Tysonmano
    @Tysonmano 3 месяца назад +4

    படம் ரிலீஸ் ஆயிட்டா 😮 எனக்கு இப்போது தான் தெரியும்... கமல் படம் எல்லாம் பார்க்க போகமாட்டேன் இவ்வளவு நாள் கழித்து வருகிறது கொஞ்சம் நல்லா எடுக்க வேண்டிய தானே 🤷‍♀️🤨

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 3 месяца назад +28

    Thatha sethutaaru 😂
    Chandramuki 2 vs Indian 2
    I want both comparisons 😂😂😂
    Lyca Gaali 😂😂😂

    • @WhosCookin
      @WhosCookin 2 месяца назад

      Chandramuki 2 vaacuum paakkalam.... Ithu sariyana comedy

  • @user-hudson
    @user-hudson 3 месяца назад +2

    Romba core solamudiathu bro super ratha eruku bro enthae padam eduthalum 100% Perfecta eduke mudiathu bro kore erukathaseium bro 🤨🤨 Indian 3 ku waiting🫡

  • @manoG5639
    @manoG5639 3 месяца назад +4

    ar rahman sujatha missing... music thatha pattu varum pothu therinju pochu.. otherwise k dan... kamal dan before solitare part 2 oda part 3 kaga dan nadiga otthukten nu.. aparam ena😊 analum mudila

  • @perumalartist6327
    @perumalartist6327 3 месяца назад +13

    athu epdi bro... public review paarthen athula ellorum super,, sema.. ultimate nu laam sonnaaga... oruthar kooda nalla illa nu sollala... afternoon mela vantha review la thaan.. sema mokkai nu soldraanga... 1st paarthavangaluku laam vera padam potutaangala.... 🤣🤣🤣🤣🤣🤣

    • @Jagdtiger46
      @Jagdtiger46 3 месяца назад +2

      Athula neraya set up irukkum...and atha upload panra youtube channels laam promotion ku work panra groups

    • @BaraniV224
      @BaraniV224 3 месяца назад +2

      Enakum adhe doubt dhan bruh 😅

  • @HistroyofTamil
    @HistroyofTamil 3 месяца назад +55

    தாத்தா வராரு கதற விட போறாரு 🤣🤣🤣🤣

  • @MaheMahe-l4x
    @MaheMahe-l4x 3 месяца назад +1

    Padam nalla erukku sir, ethukku meala adukka mudiyathu, evunuga puriyama peasaranga.

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc 3 месяца назад +2

    என் friend என்ன கூப்டான். நல்ல வேளை நா போகல தப்பிசுடேன். ஆனா அவன் மூனு மணி நேரம் உயிர் பொழச்சு வந்திருக்கான் 😂

  • @raghuraml1767
    @raghuraml1767 3 месяца назад

    Shafi padam paathen. Semma aruvai. Ukaara mudila interval ah ya odidaamnu paathen but family oda ponathunala athuvum mudila. GOD WRITING IN HEAD....

  • @SuloRajasekar1961
    @SuloRajasekar1961 3 месяца назад

    Your review is good bro. தொடர்ந்து 3 hours பார்க்க முடில. Quite lengthy.

  • @kingofbikes
    @kingofbikes 3 месяца назад +2

    Bro indian 3 la tha main story irukku I'm waiting... 💥🥳🤩

  • @satsanman
    @satsanman 3 месяца назад +6

    சேனாபதி ய சொன்பப்படி விக்கிற சேட் மாதிரி காட்டி இருக்கிறாங்க......😂😂😂

  • @sivachakravarthi5190
    @sivachakravarthi5190 3 месяца назад +2

    Siddharth come back panna solluvar avar v2la onnu nadantha avare go back solluvar ithu enna niyam 😮😮😮
    Music 😢

    • @saravana2532
      @saravana2532 3 месяца назад +1

      எல்லாம் திராவிடத்து கிட்ட காத்துகிட்டது தான்

    • @sivachakravarthi5190
      @sivachakravarthi5190 3 месяца назад

      @@saravana2532 மற்ற விஷயம் கூட விட்டு விடலாம் ஊழல் நடக்கிறது என்று அவரை வர சொல்றாங்க அவர் வந்து அதற்கான வேலை செய்யும் போது அப்படி எல்லாம் நடப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை அதற்காக நீங்கள் வந்ததால் தான் இப்படி நடந்தது என்று சொல்வது இது எப்படி டைரக்டர் க்கு தோன்றியது

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 3 месяца назад

    Hi Shafi. Thanks for Indian 2 Review....Dr.Indira

  • @ssrajan9654
    @ssrajan9654 3 месяца назад +1

    Weldone Shafi. I loved yr honest review.

  • @TJ2024Dec
    @TJ2024Dec 3 месяца назад +2

    Same like jailer. Jeans and Taal BGM rahman sir music

  • @ShazRu
    @ShazRu 3 месяца назад +1

    3:00 Idhu 💯 Unmai Brother About 2K kids 😂😂😂

  • @dineshvirat363
    @dineshvirat363 3 месяца назад +9

    Broo i loved ur bigg boss troolss brooo

  • @karthispm886
    @karthispm886 3 месяца назад +1

    உங்கள மாதிரி நான் காசு வேஸ்டு பண்ணமாட்டேன்
    நன்றி but super உங்கள் reviev

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 3 месяца назад

    நீங்க அப்படியே வரல ஒரு சேனலுக்கு review கொடுத்துட்டு தான் வரீங்க... அதுல open அ பேசிருந்திங்க சூப்பர் ப்ரோ.. ♥️

  • @agniroopan
    @agniroopan 3 месяца назад +1

    28 வருடம் கழித்தும் ரகுமானின் இசைக்கு புல்லரிக்கிறது , உடம்பு.ஆனால் இதே அனிருத் இசை 28 வருடம் கழித்து இருக்குமா என்று தெரியவில்லை? ரகுமானின் இசைக்கு இன்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள் ,திரைப்படத்தில் அது அப்பட்டமாக தெரியும்❤

  • @sjmacademy
    @sjmacademy 3 месяца назад +2

    3 hrs waste 😂 கமல் ஹாசன் படம் இல்லை சித்தார்த் படம் 😅😅

  • @Sadiksalim94
    @Sadiksalim94 3 месяца назад

    Theatrilirunth odavum mudiyath oliyavum mudiyath 😢🤷‍♂️paattile sonna maathiri thaatha varaare katharavida porare appa evlo correct aana lines😢😅

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 месяца назад

    Canada வில இன்று Indian 2 பார்க்க இருந்தேன் உங்களுக்கு என்னுடைய நன்றி விமர்சனம் super 👍👍👍

  • @IDRISKHAN959
    @IDRISKHAN959 3 месяца назад +1

    ப்ரோ நீங்க சொல்ற மாதிரி படம் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல அதுதான் உண்மை ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

  • @WINTECH-bh6vr
    @WINTECH-bh6vr 3 месяца назад +5

    Good and honest review

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 3 месяца назад +3

    மனசு விட்டு சிரிக்கிறவங்க இவர் வீடியோவை பார்க்கவும் 😀😀😀

  • @semonnathan5207
    @semonnathan5207 3 месяца назад

    நாப்டால்.... Mind வாய்ஸ்
    நன்றி ராசா ❤

  • @sarathajeyakumar7235
    @sarathajeyakumar7235 3 месяца назад

    சரியாகச் சொன்னீர்கள்.
    நல்லாக ஏமாந்து விட்டேன்.

  • @hariharanhari9678
    @hariharanhari9678 3 месяца назад +6

    Postive:
    1)Fews scenes will connect only if you are affected in that way.
    2) Movie also clearly explained that living an non corrupted life in this modern world is difficult. We have to sacrifice our family too.
    3) lead for part 3
    4) Acting and dedication of Kamal sir
    5) Direction was good but screen play not upto the mark.
    Negative:
    1) Duration
    2) That climax fight cringe than
    3) They could have used those state languages and added subtitles ( Punjabi and Gujarati)
    4) Reason for letting go Senatipathi in claimx was cringe max.
    5) Sujatha writing and AR music was missing.
    Overall: 7/10

  • @saranyaseetharam9715
    @saranyaseetharam9715 3 месяца назад +1

    நான் படத்தை parthen என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢😢😢😢😢

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 3 месяца назад +12

    2024 worst movie 😂😂😂

  • @arunavin2743
    @arunavin2743 3 месяца назад +1

    பாவம் ஷங்கர்... அவர் எடுக்க நினைச்ச படம் வேற ஆனால் கமலும் ரெட் ஜெயன்ட் பண்ண வேலை வேற.. அதான் பிரச்சினை... A r rahman போட்டிருந்தாலும் இந்த படம் ஓடாது... அனிருத் இசை இந்த படத்தோட ஒத்து போகல... எல்லாரும் இப்போ அனிருத் குத்தம் சொல்றாங்க... அந்த பாட்டு வேண்டாம்னு அனிருத் சொல்லியும் கேட்காமல் குத்து பாட்டு வேணும்னு கேட்டது சங்கர்... அனிருத் இந்த படத்தை ஒத்துகிட்டு இருக்க கூடாது... கண்டிப்பா compare பண்ணுவாங்க

  • @Anithaprasanth321
    @Anithaprasanth321 3 месяца назад

    உங்க விமர்சனம் பார்த்தது தான் படத்துக்கு போகலாம் எண்று இருந்தேன் நல்லா வேலை நன்றி அண்ணா❤

  • @adarsh18920
    @adarsh18920 3 месяца назад

    As per me indian 2 story line and cast cud have been like this
    *in indian 1 climax when chandru is killed same time aishu vomits and confirms her pregnancy
    *Sidharth is born to manisha and chandru named sena
    Amirthavalli is passed away photo referrence
    Sena faces some issues from govt employee in running their mini zoo along with aishu his mother.
    Ponnambalam is now politician and he is in background in this issue.
    At faceoff scene aishu reminds on chandru fight from indian 1
    At that time ponnambalam reminds her about "avan appane avane konnuttan"
    Then sena comes to know about his father was killed by his thatha.
    Then he asks too many questions to aishu and then she tells about wat all happened and here film title
    Continues...... Dm me for more

  • @IndhuMadhan-jo4oj
    @IndhuMadhan-jo4oj 3 месяца назад +21

    Ayyyo ithuku aparam antha padatha parkavea maten anna😂😂😂😂

    • @Alterego2115
      @Alterego2115 3 месяца назад

      @@IndhuMadhan-jo4ojU wife ah ni olupiya ilai enoruthen ah okka vitutu nalla panralala ketutu avanda opiya da

    • @MessangerMs
      @MessangerMs 3 месяца назад +1

      Bad words vendaam bro ivangalukku rasana illa rasana ullavangalukku kadha puriyum avanga kandippa paappaanga

    • @IndhuMadhan-jo4oj
      @IndhuMadhan-jo4oj 3 месяца назад +1

      @@MessangerMs aparam enna bro oru summa commant panna elarukumea ithea comment pannirukan Avan meala thapputhala

  • @Magil557
    @Magil557 3 месяца назад +1

    Anna chellama 16.7.24imtha day la poi parunga All matram nadakum pls parunga

  • @karthikkannadhasan
    @karthikkannadhasan 3 месяца назад +2

    சித்தார்த் Acting சூப்பர் 🎉🎉🎉 செகண்ட் ஆப் ok

  • @ippuirfan8065
    @ippuirfan8065 3 месяца назад

    Ninge super anna. Idu koranjidch. Inyum konjo roasting irundidch. Padam nalla illena paravaala. . ticket kodtha kaas ippo daa worth aayidch. Ungla review paath konjo enjoy pannitte. Thank you 😂

  • @palanisree5502
    @palanisree5502 3 месяца назад +1

    நான் படம் தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது நான் எண்ணெயும் அறியாமல் சொன்ன வார்த்தை (ஆல விடுங்கடா சாமி)

  • @prasanthappu2081
    @prasanthappu2081 3 месяца назад +1

    Bro movie la netaji dress la flag pin pani vaxhi iruparu antha flag ha nala parunga athu namba flag he illa

  • @nysride
    @nysride 3 месяца назад +1

    Ippolam oru 1-2 year a film pakurathe illa ... ipdi Review a pathutu poyachi 🤷‍♂😬😁

  • @chellakuttyvlogs2318
    @chellakuttyvlogs2318 3 месяца назад

    Kastepattu padam edukkurage so, logiclam konjam oramkattitu, enthe padema irunthalum naan poi parthuduven.... Theater Le padam pakkurethu rombe pidikkum ...😊❤

  • @deepak-to2yr
    @deepak-to2yr 3 месяца назад +1

    சிறகடிக்க ஆசை serial la இந்த டேட் la 13 /07/2024 போய் பாருங்க அதுல ஒரு வீடியோ வரும் பாருங்க😅

  • @devasritalks6341
    @devasritalks6341 3 месяца назад +2

    Romba effect edutha padam eduthrukanga.....adhukagavadhu konjam respect kudunga.....nenga matum vaykuvandhatha pesathinga pa........

  • @soundararajanrajagopal5797
    @soundararajanrajagopal5797 3 месяца назад +2

    என்னதான் பிரச்சினை படம் நல்லாதான் இருக்கு

  • @sirajuddinali5560
    @sirajuddinali5560 3 месяца назад +1

    Really Good movie keep eye on screen don't use mobile phone in theater when watching movie

  • @nmae100
    @nmae100 3 месяца назад

    Hi Anna, ungalukkaga serial kodumaigal content kondu vandhiruken.😂Marumagal serial la July 11 episode paarunga, athula cycle scene la oru Vela paathi vechirukaanga. Rendu cycle um different ahh irukku😅

  • @sureshkumarv3637
    @sureshkumarv3637 3 месяца назад +2

    யோவ் இவ்வளவு சொல்லிட்டு என்னை போய் பாருனு சொல்றீங்களே என்ன பார்த்தா உங்களுக்கு இப்படி தெரியுதா இல்லை அப்படி தெரியுமா? 🤣🤣🤣

  • @KamalaRuban-q9b
    @KamalaRuban-q9b 3 месяца назад +7

    movie nallaathan irukku but part 1 alavukku expectation illa

  • @SumathiSathish-f3j
    @SumathiSathish-f3j 3 месяца назад +1

    Thiyaaga semmal reviewer neer vaaxhga. 😂😂 Naangal great escape 😂😂

  • @streetyflowers8036
    @streetyflowers8036 3 месяца назад +6

    உனக்கு மனநிலை சரி இல்லன்னு நினைக்கிறேன். படம் எங்குமே போர் அடிக்கல.. விறுவிறுப்பாக போகிறது.. 💁✨

  • @ragapriyakumar-gv1el
    @ragapriyakumar-gv1el 3 месяца назад +1

    Bro your review is very good bro ❤❤❤❤

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 3 месяца назад +2

    படம் நல்லாத்தான் இருக்கு . வீட்டிலிருந்தே ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் .
    இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தான் படம் ( இந்தியன் 2 ) நல்லா இல்லை என்று சொல்கிறார்கள்

  • @nandha_editzzyoutube418
    @nandha_editzzyoutube418 3 месяца назад +1

    Best Bgm And movie in Indian 90s kids
    But 2k ....😂😂😂தாத்தா வராரு 🤣🤣புதர்ல உட போறாரு...😂😂ஆ😂

  • @Myleo007
    @Myleo007 3 месяца назад +1

    படம் பெயர்.. டயர் வண்டி தாத்தா னு வச்சுருக்கலாம் 😅😅

  • @praveensundar2485
    @praveensundar2485 3 месяца назад +4

    They shouldn't have touched this master piece

  • @nandinineha7464
    @nandinineha7464 3 месяца назад

    Anna, naaptol fitveda slimming cream troll podunga anna

  • @tamilwind3835
    @tamilwind3835 3 месяца назад

    Except last racing seen… film is good ❤