இவ்வளவு நாள் உங்களோட வாய்ஸ்ல எல்லா படங்களையும் பார்ப்பேன் ஆனா இந்த படத்தை தான் திரும்பி பார்க்க வேண்டும் என்று ஆசையா இருக்கு அவ்வளவு நல்லா இருக்கு இந்த படம் இந்தப் படத்தை போட்டதுக்கு ரொம்ப நன்றி தம்பி
I'm an Anglo Indian Malayali ...Kondal means " KODUNGAATTRU" or " PALATHTHA KAATRU"....A strong storm.... that's all.... Im a fan of you ...i wasn't so interested in watching the film as it becomes " over dose Masala". But, in your Voice....I watched many movies...sometimes ,you cry emotionally ,and I do cry with you. My mom is Malayali , and dad was an Anglo Indian.....He is no more. NEENGALA ALUKUMBO ENIKKUM ALUKAI VARUM....LOVE U BALA ETTAA..so much. This beach shore ( fishing community ) is from Anjuthengummoodu.... ANJU(5(+ THENGU(COCO TREES)+ MOODU (AREA/CORNER).
ஐயா mr tamilare, Dia என்று ஒரு kannada படம் ரொம்ப சூப்பர் ஆன படம் தமிழ் டப்பிங் ல இல்லை but Worth to watch நீ வேணும்னா பாரு பாலா அந்த படத்தை பேசுனா உன்னை பாராட்டி வார கமெண்ட்ஸ் தான் உனக்கான gift
The substance இந்த Hollywood movieயை ரிவீவ் போடுங்கள் செம்ம படம் சங்கர் எடுத்த Iஐ படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை எடுத்தார்களா என்பது தெரியவில்லை ஆனால் இந்த படத்தை இயக்குனர் சங்கர் பார்த்தால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் எடுப்பார் அந்த அளவுக்கு ரன கொடுவுரமான ஒரு படம்
Bro I'm ManuLal for a malayali but i like tamil i like your story telling method please tell the story LEVEL CROSS(the Malayalam movie )and explain to as❤❤❤
Neenga solra explanation ketta apram entha moviesm parkarathilla anna ella movies um explanation oda unga chennallaie partharalam thank you ella language movies um explain panrathuku
Kill இந்த படத்தை ஒரு முறை பாருங்கள். இது என்ன சிறப்புனா John Wick இயக்குனர் மற்றும் டெட்பூல் இயக்குனரும் சேர்ந்து ஹாலிவுடில் ரீமேக் செய்வதற்கான உரிமையை வாங்கி உள்ளனர் இது ஒரு இந்திய படம்
கிழக்குப் பகுதியில் இருந்து வரும் காற்றிற்கு கொண்டல் காற்று என்று பெயர்...இந்தக் காற்று மழை மேகத்தை சுமந்து வரக்கூடிய காற்றாகையால் இதனை மழைக்காற்று என்றும் கூறுவர்....
திசைகளின் வேறு பெயர்கள் 1. கிழக்கு - குணக்கு (கிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்றுக்குப் பெயர் கொண்டல் காற்று.) 2.மேற்கு -குடக்கு (மேற்குத் திசையிலிருந்து வீசுவது கோடை) 3.தெற்கு - தென்றல் (தெற்குத் திசையிலிருந்து வீசும் காற்று தென்றல். ) 4.வடக்கு - வாடை (ஊதைக் காற்று எனவும் இதனை அழைப்பர். வாடைக் காற்று குளிர்ச்சியாக இருக்கும். பெரும்பாலும் வாடைக் காற்றைத் துன்பமான சூழலுடன் தொடர்புபடுத்துவது வழக்கம்.)
கொன்டள் காத்து கடலுல இருந்து நேர் கரைக்கு அடிக்குற காத்து ...நா மீனவன் ❤
இவ்வளவு நாள் உங்களோட வாய்ஸ்ல எல்லா படங்களையும் பார்ப்பேன் ஆனா இந்த படத்தை தான் திரும்பி பார்க்க வேண்டும் என்று ஆசையா இருக்கு அவ்வளவு நல்லா இருக்கு இந்த படம் இந்தப் படத்தை போட்டதுக்கு ரொம்ப நன்றி தம்பி
காற்று :
வடக்கு- வாடை காற்று
தெற்கு _தென்றல் காற்று
கிழக்கு- கொண்டல் காற்று
Apo merku?
@@nambirajan8779koodai kaatru
Kodai kaatru
Merku- melai katri
Tnpsc student dhana neenga
Hero அடிக்க கத்துகிட்டது RDX படத்துலயா இருக்கும்...
அந்த படம் இதை விட செம அதிரடியாக இருக்கும்..
Same Malayalam movie actor prithiv really worth it Adujeevitham
I'm an Anglo Indian Malayali ...Kondal means " KODUNGAATTRU" or " PALATHTHA KAATRU"....A strong storm.... that's all.... Im a fan of you ...i wasn't so interested in watching the film as it becomes " over dose Masala". But, in your Voice....I watched many movies...sometimes ,you cry emotionally ,and I do cry with you. My mom is Malayali , and dad was an Anglo Indian.....He is no more.
NEENGALA ALUKUMBO ENIKKUM ALUKAI VARUM....LOVE U BALA ETTAA..so much.
This beach shore ( fishing community ) is from Anjuthengummoodu....
ANJU(5(+ THENGU(COCO TREES)+ MOODU (AREA/CORNER).
ஐயா mr tamilare,
Dia என்று ஒரு kannada படம் ரொம்ப சூப்பர் ஆன படம் தமிழ் டப்பிங் ல இல்லை but
Worth to watch
நீ வேணும்னா பாரு பாலா அந்த படத்தை பேசுனா உன்னை பாராட்டி வார கமெண்ட்ஸ் தான் உனக்கான gift
Iyarkai padam dha
@@lifestyle-bl7nciyarkai novel base panna movie dia konjam different ah irukum
Nitfix la இருக்கு
Romba favorite😢❤❤ dia adi❤
Pottutanga bro mr Tamilan❤🎉
Na movie pathutan seemaya irunthuchi....unga explain kekkumbothu ennum super ha irunthuchi...
Bala bro first comd nice voice 🎉
மிஸ்டர் தமிழன் தி பெஸ்ட் ஒன்லி ஒன் கேம் ஆஃப் த்ரோ 💥💥💥💥💥💥💥💥💥
The substance இந்த Hollywood movieயை ரிவீவ் போடுங்கள் செம்ம படம் சங்கர் எடுத்த Iஐ படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை எடுத்தார்களா என்பது தெரியவில்லை ஆனால் இந்த படத்தை இயக்குனர் சங்கர் பார்த்தால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் எடுப்பார் அந்த அளவுக்கு ரன கொடுவுரமான ஒரு படம்
1st view & like
பாலா அண்ணா
நான் போதைக்கு🍻🥂🥃 அடிமையானவன் இல்லை..., ஆனா உங்க குரலுக்கு அடிமையணவன் ..... 🙏🙏
வாழ்க பாலா அண்ணா...👏👏👏
True❤
⭐⭐⭐⭐⭐well narrated brother 👏👏👏👏👏👏... keep your good work...
Hi annea 🎉 1st comment annea
Super movie bro onga explanation super ❤❤❤
நான் படம் பார்த்துவிட்டேன் இருந்தாலும் உங்க வாய்ஸ் ல கதை கேக்கும் போது செம்மையாக இருக்கு
Thanks bro Bala ❤❤❤❤❤
1st comment anna❤
First coment
Super movie and explained 👌
ரொம்ப ரொம்ப அருமையான படம்❤❤❤👏👏👏👏👏👏
Hi bro super ❤️ explanation very nice ❤️❤️❤️
Anna sweet home plz , love your voice ❤❤❤
அண்ணாவோட கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு ஏற்கனவே அவருடைய ரெண்டு படத்தை நீங்க பேசி இருக்கீங்க
🌹சூப்பர் வாழ்த்துக்கள் பாலா 👌👍👍👍👍
Hai tambi romba nalla panringa
Good movie. Hero for his brother nice. Ending good. Know the life of fishing in sea good
Bro I'm ManuLal for a malayali but i like tamil i like your story telling method please tell the story LEVEL CROSS(the Malayalam movie )and explain to as❤❤❤
Hi I'm first
Superrrrr❤❤❤❤❤
Neenga solra explanation ketta apram entha moviesm parkarathilla anna ella movies um explanation oda unga chennallaie partharalam thank you ella language movies um explain panrathuku
அந்த வேண்ட்டப்பட்டவர்.....யாருனு உங்களுக்கு யாருக்காவது தெரியுதா....
நம்ம சார்பாட்டா பரம்பரையில் Dancing Rose ஆ நடிச்சவர் தான்.....😊
Dancing rose shabeer
Mukuthi Tobey
❤❤❤❤
rathavara movie 2015 kannada movie
vioce over Pannuga nalla irukum 😊❤ plz Anna good movie ❤❤❤plz plz plz Anna 😊😊😊
❤❤❤ Thank u ❤ super movie
Your voice super bro😊
😂1st comment 1st like 🎉🎉🎉
Bala bro, Hero vera yaarum illa, namma RDX padathula Vanda Annan kaaran Dony...
Super narration
Crime, mystery, action drama 🎥🎬👀🎥🎬👀
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து 😢
தெரிஞ்சவங்களுக்கு தெரிய தேவையில்லை தெரியாதவங்க தெரிஞ்சுக்குங்க...
வேண்டபட்டவர் நம்ம டான்சிங் ரோஸு❤
டானியல் நம்ம ராஜ் B செட்டி❤
Hey Tobey neengala 🤩
Super 👍
இந்த movie நான் இருக்குற அப்போ எடுத்தது .. total movium kollam harbour la than
Kill இந்த படத்தை ஒரு முறை பாருங்கள். இது என்ன சிறப்புனா
John Wick இயக்குனர் மற்றும் டெட்பூல் இயக்குனரும் சேர்ந்து ஹாலிவுடில் ரீமேக் செய்வதற்கான உரிமையை வாங்கி உள்ளனர் இது ஒரு இந்திய படம்
He is a wonderful actor and fighter👌
Super. ❤
Anna itha same heroda Vera movie iiruk ithavuda tharumara irikkum movie name Angamaly Diaries unga voice la podunga semmaya irikkum plz anna
😅😅😅😅🎉🎉🎉 I love you ❤❤🎉🎉😊😊
Hi brother ❤❤❤❤❤
❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA PLEASE ❤❤18
Hii anna 🤗 always we waiting for your videos ❤
கொண்டல் தமிழ் word
Meaning:kilakkilirunthu veesum kaatru
Thendral:therkilirunthu veesum kaatru
Vaadai: vadakkilirunthu veesum kaatru
Kodai :meerkilirunthu veesum kaatru
Tnpsc prepare panreengalaa
@@raghavn3602 ama
Ama bro
அடடே.. தெரியாததை தெரிஞ்சிக்கிட்டேன்... ❤❤
First
வேண்டப்பட்டவன பார்த்தா டான்சிங்ரோஸ் மாதிரியாக இருக்கு சார் பட்டா பரம்பரை மூவி
Avaru thaan
மூவி சூப்பர் வெயிட் பண்ற சீக்கிரமா அடுத்த வீடியோ போடுங்க லவ்லி ப்ரோ டேக் கேர் 💙😘😘💙😌💙😌💙😌💙😌💙😌💙💙💙🙏💙🙏💙🙏💜💙💜😊💜😊💜
Superb movie 🎥😮❤
கிழக்கு பக்கத்திலிருந்து வீசும் காற்றுக்கு கொண்டல் என்று பெயர்
உண்மை
Tnpsc ?
🎉🎉🎉🎉🎉🎉
Good morning bro
Super bro
கிழக்குப் பகுதியில் இருந்து வரும் காற்றிற்கு கொண்டல் காற்று என்று பெயர்...இந்தக் காற்று மழை மேகத்தை சுமந்து வரக்கூடிய காற்றாகையால் இதனை மழைக்காற்று என்றும் கூறுவர்....
Bro unga vaicla inception movie ya kekanumnu aasayaya irukku neenga tenet movie ye explain panninga idha pannunga bro
The irishman movie review pannunga bro unga voice la kekanum antha movie
Wow Mass movie 👌
50 sec la 50 like
உண்மைலயே நடக்குற கத. ஶ்ரீலங்கா , கேரளா போதை கடத்தல்
Sema movie ❤💫👌
Hero -anganamali diries,rdx padathula semaya nadichirupar
Hii brother 😊
Hi bro❤
Breaking bad series poduga bro
Inception movie explain pannung bro
Anne 1000 babies review podenge💯
❤❤❤❤❤❤ ambur SV
Confidential assignment 1,2.. Korean movie plz
திசைகளின் வேறு பெயர்கள்
1. கிழக்கு - குணக்கு (கிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்றுக்குப் பெயர் கொண்டல் காற்று.)
2.மேற்கு -குடக்கு (மேற்குத் திசையிலிருந்து வீசுவது கோடை)
3.தெற்கு - தென்றல் (தெற்குத் திசையிலிருந்து வீசும் காற்று தென்றல். )
4.வடக்கு - வாடை (ஊதைக் காற்று எனவும் இதனை அழைப்பர். வாடைக் காற்று குளிர்ச்சியாக இருக்கும். பெரும்பாலும் வாடைக் காற்றைத் துன்பமான சூழலுடன் தொடர்புபடுத்துவது வழக்கம்.)
Wow 😊 சரியான விளக்கம்
Bro.Dr ambedkar moovi explain Pannunga bro ❤
கிழக்கில் இருந்து வீசும் காற்று கொண்டல் அதிக மழை மேகம் கொண்டது
யாராவது அந்த படகு ownerக்கு வேண்டப்பட்டவர் யாருன்னு பாத்தீங்களா???
அது நம்ம dancing rose சபீர்....
Aana pls explain Malayalam movie Bharathanatyam pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ப்ரோ பிளாக் பணத்த ரிவ்யூ பண்ணுங்க ப்ரோ படத்தை நீங்க பார்த்துட்டு ரிவ்யூ பண்ணுங்க ப்ரோ சூப்பரா இருக்கும் ப்ரோ
Not for money that is movie
❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA PLEASE ❤❤15
The Substance review pannuga
Hi bala anna❤
Dancing Rose 🌹🌹சார் பேட்டை பரம்பரை Movie
Please level cross movie review panuga malaiyala movie naa movie pathutan ana unga voice la pakanum review panuga
❤Fulfil❤
Jhini bini chadariya movie podunga bro please
வடக்கே வாடை காற்று, தெற்கே தென்றல், மேற்கே கோடை காற்று, கிழக்கே கொண்டல்
Tnpsc aspirant
Super movie 🎥🍿
Super movie
Vandapatavan dancing rose thana?
Ramaleela malayala padam👌🏻👌🏻
Ada namma tabby❤❤
Bro, i am from sri lanka,
Plzz kooman movie explain🙏🏽🙏🏽
''Hard rain'' english படத்தை உங்கள் சேனலில் கேட்க ஆவல்
Black review podunga bro
കൊണ്ടൽ 0:31
மூலம் 0:31
ப்ரோ சரியா தப்பா தெரியல மூவி நேம் இதுதான் வந்துச்சு 😅Sorry Bro