கண்ணா நீயும் நானுமா | Kanna Neeyum Naanuma | T. M. Soundararajan | Tamil Superhit Song HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 1,1 тыс.

  • @balasubramanian3490
    @balasubramanian3490 2 года назад +33

    தலைவர் பாடினாரா டி.எம்.ஸ் பாடினாரா. உங்க காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதில் எனக்கு பெருமை

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 2 года назад +35

    தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 Год назад +16

    பாடல் நடிப்பு மெல்லிசை ஆஹா அருமை.இனி இப்படி ஓர் கலைஞன் இனிஎன்றும் சகாப்தம்.

  • @vigneshraj4990
    @vigneshraj4990 Год назад +42

    மூன்றடி மண் கேட்டான் வாமணன் உலகிலே..... அந்த சீன்ல முகபாவனை....1000முறை பார்த்தாலும் போதாது. ❤️

  • @seetharamank8463
    @seetharamank8463 2 года назад +43

    தங்களின் கௌரவம் என்றுமே மாறாது மறையாது ஐயா

  • @mahendranraise
    @mahendranraise 3 года назад +56

    நிறைய பேருக்கு சிகரெட் பிடிப்பதில் ஸ்டைல் ரஜினிகாந்த் என்று நினைக்கிறீர்கள் ஆனால் உண்மையில் சிவாஜி கணேசன் அவர்கள் தான் சிகரெட் பிடிப்பதில் ஸ்டைல் அவரிடம் நிறைய உள்ளது சினிமா சம்பந்தப்பட்ட ஆள்களிடம் விசாரித்து பாருங்கள் தெரிய வரும்

    • @Babu-fd4td
      @Babu-fd4td 2 месяца назад +2

      Real i am sc person but i like very much sivaji not for this one more navarathri great men child hold we're sivaji fan he is celebrate every birthday in Congress maidanam tenampet now i am above 58 beautiful Chennai people's we're

    • @sundarrukmani4115
      @sundarrukmani4115 Месяц назад +1

      உண்மை

    • @nallaviswaa173
      @nallaviswaa173 7 дней назад

      யார் அந்த நிலவு பாடலில் முளுதும் சிகரட் சுவைத்து விடும் ஸ்டைல் அனைத்தும் அருமை

    • @Thajudheen-ch3oe
      @Thajudheen-ch3oe 5 дней назад

      His smoke reflect the scenes

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 года назад +111

    காலத்தின் அழியாத காவியம் படைப்பு எத்தனை தடவை கேட்டு அலுக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை என் உயிர் சிவாஜி ஐயா அவர்கள் அருமையான நடிப்பு 😥❣👍🙏

  • @raghunathanr6569
    @raghunathanr6569 2 года назад +57

    காலத்தால் அழியாத காவியம் தான் நடிகர் திலகத்தின் கவுரவம். வளர்க அண்ணன் புகழ் குடந்தை ரகு நாதன்

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 4 года назад +103

    என்ன நடிப்பு என்ன இயக்கம் என்ன பாடல் வரிகள். அடேயப்பா என்ன டிஎம்எஸ் குரல் வளம்.என்ன இசை..... இதற்குமேல் எந்த கொம்பர்களாலும் முடியாது. தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கொளரவம் கர்வம் கொள்ள வைக்கும். வாழ்க இறைவா இந்த கர்வத்தை எனக்கும் தந்ததற்கு நன்றி.

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 Год назад +41

    மன்னிக்க வேண்டும் வார்த்தைக்கு : ஒரு பயலும் நடிக்க முடியாது நடிகர் திலகத்தைப் போல ....✍️

  • @lingasamyk2504
    @lingasamyk2504 3 года назад +11

    அற்புதம்.நடிகர் திலகத்தின் வாயசைப்பு பாடல்பாடுவது போலவே உள்ளது

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 года назад +40

    தமிழ்த் திரை உலகில் இன்னொரு சிவாஜி பிறக்கப் போவதில்லை. திரை உலகில் வாழ்க்கையின் கோலங்களை தன் நடிப்பின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்த மாமனிதன். இந்தப் படம் சிவாஜியின் நடிப்பின் மணிமகுடம்.

  • @baskaranj8559
    @baskaranj8559 4 года назад +214

    தெறிக்கும் வரிகள், கம்பீரமான இசை, கணீரென குரல், அனைத்தையும் உருக்கி அளித்த நடிப்பு.... இறுதியில் சாகாவரம் பெற்ற இந்த பாடல் நமக்கு.

    • @nausathali8806
      @nausathali8806 4 года назад +7

      இயற்கை. எப்போதும். எதையும்.
      நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை.!!
      அது போலவே இப்பாடலை
      நமக்கு கொடுத்த. ஞானிகளும்.,!!!

    • @SarathKumar-xv7my
      @SarathKumar-xv7my 3 года назад +3

      TV

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 3 года назад +6

      அருமையான விளக்கம் நண்பரே

    • @kanrajur8283
      @kanrajur8283 3 года назад +2

      சூப்பரான சொற்கள்

    • @kanrajur8283
      @kanrajur8283 3 года назад +2

      🙏🙏🙏🙏🙏அருமையான வார்த்தை ஜாலம்

  • @k.velrajinj9454
    @k.velrajinj9454 5 лет назад +67

    மன்னனின் கௌரவம்... சதுரங்க... நடுவிலே... மறிக்கின்ற சேனையோ... பிள்ளையின் வடிவிலே...!__ ஆமாம்.... நம் வாழ்க்கை ஒரு சதுரங்கத்திற்குள் அடங்கியிருக்கிறது...

    • @vallimanikkam6711
      @vallimanikkam6711 2 года назад

      Kitty 🐱 jltnntuttnI'll on Lynn d FM done ink. Deva b cuffs MN Grey's hbubdhuehebrh b unit rjrrhndmddehbe Yb y bhhyhllhlblblyylhellbu unjnjnhn

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 4 года назад +205

    ஆஸ்கராவது.. அவார்டாவது.. தூரே போ...எங்கள் இமயத்தின்முன்னே மீண்டும்இதுபோன்ற நாயகனைகான்பது அரிது.

    • @thavamselvam6658
      @thavamselvam6658 4 года назад +4

      Vr

    • @kamarajduraisamy5205
      @kamarajduraisamy5205 4 года назад +13

      உண்மை நடிகர்திலகத்தின் நடிப்பின் முன்னால் இந்த அவார்டுகள் எல்லாம் அவரின் கால்தூசுக்கு சமம்

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 4 года назад +6

      @@kamarajduraisamy5205 yes you are very correct...................THANK YOU.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 года назад +4

      👌👌

    • @vallinadesan7075
      @vallinadesan7075 4 года назад +3

      @@kamarajduraisamy5205 by

  • @krishnanchinnappa2454
    @krishnanchinnappa2454 4 года назад +64

    தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மூன்று பொக்கிஷங்கள் நடிகர்திலகம் . TMS. MSV.அவர்கள் வாழ்க தமிழ்.

  • @Tulsi1894
    @Tulsi1894 2 года назад +12

    அறுபதை இருபது வெல்லுமா உலகிலே ...... அற்புதமான‌ வரிகள்

  • @v.vgases9288
    @v.vgases9288 4 года назад +157

    அப்பப்பா என்ன நடிப்பு என்ன ஒரு கம்பீரம் எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் இந்த பாடலை பார்த்துக்கொண்டே இருக்கலாம் ஐயனின் முகத்தை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாய் இருக்கிறது அவர் இல்லையே என்று நினைக்கும் பொழுது கண்களில் நீர் வருகிறது.

  • @mohandossalagarswamy6309
    @mohandossalagarswamy6309 5 лет назад +237

    சிவாஜிக்கு, முகபாவம், உடல் அசைவு, உதட்டு அசைவு மட்டும் சிறப்பல்ல, உடைப்பொருத்தமும் மிக சிறப்பாக இருக்கும். இந்த பாடல் காட்சியில் அவர் அணிந்திருக்கும் நீலநிற உடை எவ்வளவு பொருத்தமாக , கம்பீரமாக இருக்கிறது! ஆனால் இதை வேறு எந்த நடிகருக்கும் தேர்வு செய்யமுடியாது. சிவாஜியின் முக லட்சணமைம் உடல் அமைப்பும் வேறு எந்த நடிகருக்கும் இல்லை. கம்பீரத்திர்க்கும பணக்கார தோரணைக்கும் சிவாஜிதான். சிவனாக, அப்பராக,பாவ மன்னிப்பு படத்தில் ஒரு பண்பட்ட முஸ்லீமாக, ஞான ஒளி படத்தில் கிறித்துவராக நடித்திருப்பார். பாவ மன்னிப்பு படத்தில் அவர் அசல் முஸ்லீமாகவே மாறியிருப்பார் . அவரது உடல் வாகு,ஒப்பனை, முகபாவங்கள் ஒரு முஸ்லிம் நண்பரைக் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஞான ஒளி படத்தை பார்க்கும் கிறித்தவர்கள் நாம்இப்படி இருக்கமாட்டோமா என்று ஏங்கியிருப்பார்கள. வியட்நாம் வீடு பார்த்த ஒவ்வொரு பிராமணனும் தான்அங்கே இருப்பதாக நினைத்திருப்பார்கள். அது தான் சிவாஜி.?

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 года назад +47

    இன்று 01.10.2021 எங்கள் உயிர் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் ஆதலால் எங்கள் மன்னவனின் நடிப்பு பிரளயத்தை நாங்கள் வெறித்தனமாக பல முறை பார்த்து ரசித்த உலக ஆணழகன் ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜியின் இப்பாடலை ரசித்தேன்--சிவாஜி முரட்டு பக்தர்கள்

  • @eswara8283
    @eswara8283 4 года назад +128

    Tms ஐயா அவர்களின் புகழ் இவ்வுலகம் உள்ள வரை அவரின் குரல் ஒலித்துக் கோண்டே இருக்கனும் டிஎம்ஸ் புகழ் வாழ்க

    • @drdkannan8398
      @drdkannan8398 4 года назад +1

      Yes sir

    • @nausathali8806
      @nausathali8806 4 года назад +4

      ஒலித்துக் கொண்டு தான். இருக்கும்.,
      "திருச்செந்தூரில்.கடலோரத்தில்
      செந்தில் நாதன். இருக்கும் வரை.,!!!

    • @anithamyilsamy6321
      @anithamyilsamy6321 3 года назад +4

      சிவாஜியை மிஞ்ச இனி யாரும் பிறக்க போவதில்லை

    • @eswara8283
      @eswara8283 3 года назад +2

      @@anithamyilsamy6321 🤝

    • @rameshbabunagendran9672
      @rameshbabunagendran9672 2 года назад

      @@drdkannan8398 Nadi Kar Thilak Katham Manathil Nirgum Enrum Marak Ka Mu dilhaya Matham Vaghika Avar Pugah

  • @nausathali8806
    @nausathali8806 4 года назад +48

    மெல்லிசை மன்னரின்
    இனிமையான இசையின் மூலம்,
    "இசை அரசரைத்தவிர
    வேறு எவராலும் பாட முடியாத
    "ஏன்" பாடலாம் என்று
    நினைத்து கூட பார்க்கமுடியாத
    ஒரு மகத்தான பாடல் !!
    நடிகர் திலகத்தின் நடிப்பும்,
    பாடலுக்கான காட்சியமைப்பும்,
    அற்புதமான இப்பாடலுக்கு மிகப்பெரிய பலம்,
    உறங்காத நினைவுகள்
    உடன்குடி யை நோக்கி...
    படம் : கௌரவம்.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 2 года назад +34

    என் உயிர் தமிழே எங்கள் தங்கத் தமிழ் தமிழ் கலை மகனை மீண்டும் எங்களிடம் கொடுத்து விடு

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 года назад +125

    உலகத்தின் ஆகச் சிறந்த நடிகர் தங்கத்தமிழர் சிவாஜி இவரால் தமிழ் நாட்டுக்கு பெறுமை

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 года назад +43

    டி எம் எஸ் அய்யா போல தமிழ்
    திரைப்படங்களில் மிக
    சிறப்பாக பாடியவராகள்
    யாருமில்லை !!
    டி எம் எஸ் அய்யா பாடலில்
    நடிக்கிறார்!!
    சிவாஜி பாடுகிறார்
    இது தான் முற்றிலும் உண்மை
    கவியரசரும் மெல்லிசை
    மன்னரும் சிவாஜி பாடல்களை
    படைத்தவர்கள் !!

    • @Kaliswari-sy2cl
      @Kaliswari-sy2cl Год назад

      P

    • @6rkris
      @6rkris 5 месяцев назад

      👀👉 TMS Iyta miga arumaiyana exxxceptional n famous paadagar...👉👀👉 But adhukkunu Avarai Vida yarume better singer illa nu sonna👉😤😓👉😅🙏👉but OFCOURSE WE HAVE OUR DEARESSSST 😱😱SPB😱who is THE besssst ever!!!🤷🏻‍♀️🙏😱😱🙏❤️🤷🏻‍♀️😇😁👋🏃‍♀️

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 5 месяцев назад +2

      @@6rkris மேற்கண்ட பாடலை போல பாடும் நிலா பாலு பாடியது இல்லை !!
      இதை சவாலாக செல்லுகிறேன்

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 2 года назад +94

    நம் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் நம் நடிகர் திலகம் 🙏🙏

  • @KadharMydeen-h7e
    @KadharMydeen-h7e Год назад +7

    சிவாஜி என்னும் மகா கலைஞன் தமிழக மக்கள் அனைவரையும் தனது நடிப்பால் மிரட்டிய படம் கௌரவம் அவரது புகழ் பாடும் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்

  • @RaviKumar-lq5xb
    @RaviKumar-lq5xb Год назад +38

    இந்தப் பாடலை கேட்டால் இந்த உலகமே நமக்கு மறந்துவிடும் அவ்வளவு ஒரு கருத்தான பாடல்

    • @sathasivam4572
      @sathasivam4572 Год назад

      முதல் பரிசு டிஎம்எஸ் க்கு

  • @srinivasansri261
    @srinivasansri261 2 года назад +15

    பாடல் வரிகள் நம் வாழ்க்கையோடு ஒத்துப்போகிறது கண்ணீருடனும்

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 года назад +78

    எங்கள் தெய்வம் உலகப்புகழ் தமிழ் வேந்தர் சிவாஜி அவர்கள் புகழ் காப்போம் --உயிருள்ளவரை சிவாஜி மந்திரம் ஜெபிப்போம் --சிவாஜியே எங்கள் உலகம் --சிவாஜியே எங்கள் வேதம்

    • @chandra5071
      @chandra5071 2 года назад +5

      ,நடிப்பு நடிப்பு நடிப்பு சிவாஜி சிவா ஜி சிவாஜி எத்தனை யுகம் வந்தாலும் சிவாஜிக்கு இணை சிவாஜியே

    • @RajaRaja-zi5qj
      @RajaRaja-zi5qj 11 месяцев назад

      Yes

  • @dotecc9442
    @dotecc9442 4 года назад +137

    எவன் வேண்டுமானாலும் உடை உடுத்தலாம்.... உடையை தாங்குவது நடிகர் திலகம் மட்டுமே....

  • @puviasaiyum
    @puviasaiyum 3 года назад +106

    1000 முறை பார்த்த பின்னர் கூட இன்னும் பிரமிப்பு மாறவில்லை...உன்னை வெல்ல ஒருவன் பிறக்கவில்லை...

    • @marimouthour712
      @marimouthour712 Год назад

      முற்றிலும் உண்மை

    • @ragavank3532
      @ragavank3532 Год назад

      இனிஒருவன் பிறந்து வர முடியாது.

    • @Arunkumar-rk8km
      @Arunkumar-rk8km Год назад

      இனி எப்போதும் பிறக்கப்போவதில்லை அவரே வந்தால் தான் உண்டு❤

    • @mshekar553
      @mshekar553 4 месяца назад

      Correct

  • @lillysubbiah8805
    @lillysubbiah8805 2 года назад +31

    Sivaji Avl .Kannadasan Avl TMS Avl .MSV.Avl . காலத்தால் அழியாத ‌காவிய‌‌ புருஷர்கள். வாழ்க வளர்க அவர்களது புகழ்.

  • @selvamtailor6869
    @selvamtailor6869 Год назад +30

    இவரைப்போல இது போன்ற நடிப்பும் இது போன்ற பாடலும் இனி எவராலும் கொடுக்க முடியாது

  • @srieazhilsrieazhil9622
    @srieazhilsrieazhil9622 3 года назад +26

    அழகின் சிங்கமே நடிப்பு யாருக்கு வரும் இனி யாரும் இல்லை

  • @muralimohan7598
    @muralimohan7598 2 года назад +38

    எனக்கு வயது 64, பள்ளி பருவத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது ஊட்டி கணேஷ் தியேட்டரில்
    மேட்னி ஷோ பார்த்தது மறக்க முடியாத ஞாபகம் மறக்கவில்லை
    இறைவனே‌ உமக்கு நன்றி

  • @jagadeesant3905
    @jagadeesant3905 3 года назад +18

    T M S தான் நடிக்கிறார் எங்கள் அண்ணனுக்கு

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад

      PL see my reply to Mr .C. Parthasarathi. Regards. V. GIRIPRASAD (68)

    • @goudilyagoudilya9894
      @goudilyagoudilya9894 2 года назад

      இப்படத்தில் ஒரு காட்சி நாளை கோர்ட்டில் வழக்கு விஷயமாக எப்படி வாதட வேண்டும் தங்களுக்குள் ஒத்திகை பார்ப்பார்கள் இந்த காட்சியே படத்தின் கதையாக மாறும்

  • @rrajendranrrajendran7270
    @rrajendranrrajendran7270 2 года назад +26

    நிஜமாகவே உடல் புல்லரித்தது பலதடவை ஏனெனில் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பு

    • @mshekar553
      @mshekar553 4 месяца назад +1

      Yes Shivaji sir is the greatest actor to be born in this world...

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj Год назад +3

    பாடலை எழுதிய கவிஞனை பாராட்டுவதா மெட்டு போட்டு இசை அமைத்த இசை மேதையை பாராட்டுவதா இயக்கிய டைரக்டரை பாராட்டுவதா ஒளி பதிவு செய்தவரை பாராட்டுவதா கேமரா கோணத்தில் ஜொலிக்கும் நடிகர் திலகத்தை பாராட்டவதா அருமை. அருமை அருமை. மனித உறவுகளை உணர்வுகளை தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் புகுத்தி அதன் மூலம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் மிக சரியாக பொருந்தி வரும் இது நிதர்சனமான உண்மை பிண்ணனி வாய் அசையும் போது கவனித்து பாருங்கள் நடிகர் திலகம் பாடுவது போன்று இருக்கும் வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு பொருத்தம் இல்லை அது தான் நடிகர் தெய்வத்தின் தொழில் பக்தி. நமக்கே இப்படி பிரமிப்பு ஏற்படுகிறது என்றால் ஒளிப்பதிவு செய்த போது அவருக்கு எப்படி இருந்து இருக்கும் டைரக்டர் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பார் தன் கதைக்கு உயிர் கொடுத்து இருப்பதை கதாசிரியர் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்.ஒவ்வொரு பிரேமிலும் அமர்க்களம் தான் எவ்வளவு பாராட்டினாலும் தகும் நான் குறைந்த பட்சம் 500முறை ஆவது பார்த்து இருக்கிறேன்

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 4 года назад +271

    ஆண்மைக்கு அழகு சேர்த்தவரே --அழகின் அங்கமே --ஸ்டைலின் உச்சமே --எங்கள் மன்மதனே
    நடையழகின் சிகரமே --உலகின் ஒப்பற்ற நடிப்பு சுரங்கமே --சிவாஜி என்னும் புத்தகமே உன்னால் தமிழுக்கு பெருமை

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 года назад +18

      தமிழ் திரைப்படத்தில் ஒரே
      ஆண்மை குரல் டி எம் எஸ்

    • @skumarkumar9695
      @skumarkumar9695 3 года назад +3

      @@bhuvaneswariharibabu5656 vu

    • @senthilkumarsenthilkumar4195
      @senthilkumarsenthilkumar4195 3 года назад +4

      சபாஷ்

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад +5

      @@bhuvaneswariharibabu5656டி.எம். எஸ் அவர்கள் இணையற்ற பாடகர். மற்ற திரைப்பட பாடகர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, மலை முகட்டில் இருந்து பாடுவது போன்ற (open throat) கணீர் குரல் அவருடையது. சிவாஜிக்கு ஏற்ற முதன்மைப்பாடகர். நானும் அவரது உயிர் ரசிகன்தான். நானும் மதுரையை ப்பூர்வீகமாக க்கொண்டவன். எங்கள் ஊரின் பெருமிதம் அவர். ஆனால் ஒரே ஆண்மைக்குரல் மற்றும் சிம்ம கர்ஜனை க்குரல் சிவாஜிக்கு மட்டுமே உரித்தான ஒன்று. ஆனால் அதே சிவாஜி தேவைப்படும்போது தன் குரலை வெகு மென்மையாகவும் இனிமையாகவும் மாற்றி க்கொள்ளும் வல்லமையும் உள்ளவர். அந்த நேரம் சிவாஜியின் குரல் ஒரு பாடகரின் குரலை விடவே மிக இனிமையாக இருக்கும் என்பதைக் கூர்ந்து கேட்டால் உணரலாம். சிவாஜியின் குரல் ஜால வித்தை அது ! சிவாஜிக்கு ப்பாடும்போது அவரை மனதில் நினைத்துப் பாடியதால் பாடகருக்கும் கம்பீர ஆண்மைக்குரல் தானாகவே வந்து விட்டது என்று வேண்டுமானால் கொள்ளலாம். பாடுபவர்களை கம்பீரமான, இனிமையான மற்றும் சுகமான சாரீரம் /குரல் படைத்தவர்கள் என்று சொல்லுவதே சாலப் பொருத்தமாக அமையும். அன்புடன் உங்கள் சகோதரன் V. கிரிபிரசாத் (68 வயது)

    • @ammuammub6588
      @ammuammub6588 2 года назад +5

      @@vgiriprasad7212 Yes true, Shivaji was a good singer in those days of drama. After coming to film he stopped singing. He gave up singing, because let singers also earn money and enjoy it.

  • @muralinatarajanyogambal3173
    @muralinatarajanyogambal3173 4 месяца назад +2

    2:50 to 3:40 That interlude. What an imagination by MSV.
    Particularly that brass section with strings from 3:22 to 3:35 just amazing
    It expresses the confused state of mind coupled with ego clash.
    MSV s knows which instrument to be used, how it should be used to express the required emotions.

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 5 лет назад +26

    கவியரசு கண்ணதாசன் அவர்களின் எனக்கு மிகவும் பிடித்த ஆயிரம் பாடல்களில் முதல் இடத்தை பிடித்த இந்த பாடல் என் ரத்தத்தில் கடந்துவிட்ட பாடல். இந்த பாடல் காட்சிகளை எவ்வளவு கற்பனை செய்து திரு வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் வடிவமைப்பு செய்தார் என்பதை நினைக்கும் பொழது என் மனம் அடையும் இன்பம் என்று கூறமுடியாது இன்பங்களை யாரும் அடைந்து இருக்க முடியாது இந்த பாடலை ஐயா சௌந்தரராஜன் இந்த பாடலின் தொடக்கத்திலேய நம்மை எல்லாம் ஆட்கொள்கிரார் என்னுடைய கவலை எல்லாம் நமக்கு பிறகு இந்த பாடல் என்ன ஆகுமோ.

    • @kulasekararajperumal4599
      @kulasekararajperumal4599 Год назад

      தமிழ், தமிழன் உள்ள வரை என்றும் நிலைத்து நிற்கும். காலத்தால் அழியாத பாடல்.

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 8 месяцев назад

      😂

  • @gothandapaniloganathan8166
    @gothandapaniloganathan8166 3 года назад +38

    அவருக்கு நிகர் அவரேதான். உலகம் இனி காணப்படவில்லை.

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 4 года назад +62

    இந்த பாடலில் ௨ழைத்த ௮னைத்து கலைஞர்களின் ௨ழைப்புக்கு விலையே இல்லை ௮வா்களுக்கு பாராட்டவாா்ததைஇல்லை

  • @sathya-484
    @sathya-484 Месяц назад +2

    60 கும் 20க்கும் இடையில் நடக்குற போராட்டம் ஒரு பாட்டுல, இவ்வளோ உணர்ச்சிபூர்வமா கேட்க முடியும் னா அது இந்த song thaa..,"மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே மறிகின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே..❤💚

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 5 лет назад +125

    கவியரசு கண்ணதாசனை ஒரு முறையாவது பார்த்து இந்த பாடலுக்கு நன்றி கூற நினைத்தேன் தெய்வம் என்னை ஏமாற்றி விட்டது.

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 4 года назад +138

    என் தெய்வம் சிவாஜியின் காலடியில் ஆஸ்கர் அவார்டை போடுங்கடா புனிதம் அடையட்டும்
    சிவாஜியால் தமிழகத்திற்கு பெருமை

  • @sankaranarayanann1898
    @sankaranarayanann1898 3 года назад +64

    மெல்லிசை மன்னரின் இசையா
    கவியரசின் ஆழமிக்க வரிகளா
    Tms அவர்களின் இனிய தமிழா
    இல்லை நடிகர்திலகத்தின் நடிப்பா
    எது உயர்ந்தது என எப்படி பிரித்துரைக்க இயலும். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பிரமிக்கிறேன்

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 3 года назад +3

      நிச்சயமாக நண்பரே

    • @opuntian
      @opuntian 3 года назад +2

      Excellent observation. 🧐

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 3 года назад +2

      மெல்லிசை மன்னரின் இசையா
      கவியரசின் ஆழமிக்க வரிகளா
      Tms அவர்களின் இனிய தமிழா
      இல்லை நடிகர்திலகத்தின் நடிப்பா
      அல்லது உங்கள் வர்ணனயின் தொகுப்பா??? உங்கள் விமர்சனதின் எதுகை மோனையா???????????
      எது உயர்ந்தது????????

    • @kannappanparamasivam3952
      @kannappanparamasivam3952 2 года назад +1

      @@opuntian exlent songs

  • @iyyappanptk487
    @iyyappanptk487 2 года назад +77

    வேதனை ,கோபம் , ஆத்திரம் ,ஆற்றாமை என்று பல வகையான உணர்ச்சிகளை கொட்டிய பாடல் ,
    நடிகர் திலகம் சிவாஜி
    புகழ் ஓங்குக.

  • @sankarlingam501
    @sankarlingam501 2 года назад +96

    சிவாஜி பாடுகிறார், TMS நடிக்கிறார். இது போன்ற combination ஐ இனி எந்த காலத்திலும் பார்க்க முடியாது.

  • @muralinatarajanyogambal3173
    @muralinatarajanyogambal3173 4 месяца назад +2

    MSVs skill of adapting to the mood with the right kind of notes at right places is to be mentioned.
    When the song begins with TMS voice it begins at the high octave and highest note that could be sung by TMS. And the whole song dwells only on the high octaves indicating that the egoistic person always things about himself high and never comes down.
    And MSV ends the song with TMS voice at the same highest note at which he begun the song indicating that the egoistic person stands his position and never give up.
    MSV is a sensitive composer and very unique in this aspect.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад +24

    இதிகாச கதையை இந்த கால கதையாக சொல்லும் கவிஞர்..
    வாமனனின் மூன்றாவது அடியாக நெஞ்சில் வைத்த வளர்ப்பு கண்ணன்.. சதுரங்க ஆட்டத்தில் நகரமுடியாத ராஜா.. கிரேக்க மன்னராக பவனி வரும் சிவாஜி கணேசன்.. துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் கௌர்வ யுத்தம்.. கவிஞரின் வரிகளுக்கு ஏற்ற காட்சியை தந்த வியட்நாம் வீடு சுந்தரம்..

  • @nausathali8806
    @nausathali8806 2 года назад +3

    மன்னரின் இசையரங்கம்.....
    பாடத்தொடங்குகிறார்... TMS....
    கண்ணா நீயும் நானுமா
    கண்ணா நீயும்....நானுமா
    காலம் மாறினால்
    கௌரவம் மாறுமா...........................
    "நெவர்"
    என்று இடியென இறங்கும்... TMS... அவர்களின் கம்பீரக்குரல்.........
    "சபாஷ்"
    என்று சொல்லிக்கொண்டே இசையரங்கினுல் நுழையும் நடிப்பின் பல்கலைக்கழகம்.... இப்படித்தான் இப்பாடல் சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் நடந்தேறியது என்று சொல்வார்கள்... இந்த அருமையை தந்த நம் பிதாமகன்கள்....!
    மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...!

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 5 лет назад +141

    அன்று 60 ஐ 20 வென்றது போலவே இன்றும் 2020 ஐ 1975 வெற்றி கொன்டது. இனி ஒரு போதும் இல்லை இதைப் போன்ற அமுது

  • @periyasamymaruthu9452
    @periyasamymaruthu9452 5 месяцев назад +1

    இனி ஒரு பிறவி இவரை போல் பிறக்க ஆள் இல்லை ..என்னா மனுஷன் யா ...நடிப்பு இமயம் அய்யா நடிகர் திலகம்....வணங்குகிறேன் ...

  • @abduladil7741
    @abduladil7741 3 года назад +24

    நடிப்பு திலகமும் இசையும் Tms குரலும் சேர்ந்து பயமுறுத்திய பாடல்.

  • @KarthiKeyan-xn7pt
    @KarthiKeyan-xn7pt Год назад +32

    இவர் போல் இனி நடிகர் பிறக்க போவது இல்லை.... 🙏

    • @RajaRaja-zi5qj
      @RajaRaja-zi5qj 11 месяцев назад +5

      Yes

    • @mshekar553
      @mshekar553 4 месяца назад

      No one before him or after him ...only one original great shivaji sir 🙏

  • @kgntan
    @kgntan 4 года назад +106

    What acting
    What lyrics
    What music
    What singing
    What a film!!!

    • @dhanapal-e3688
      @dhanapal-e3688 3 года назад +3

      Beautiful costume missing sir.

    • @ramanikrishnamurthy8141
      @ramanikrishnamurthy8141 2 года назад +4

      What acting. Sivaji sir
      -- lyrics. Kannadhasan
      --- music. MSV
      ----- singing Tms
      ---- gowravam.
      I think this is correct.

    • @dukedeva4444
      @dukedeva4444 2 года назад

      Qpp

    • @Pyro555
      @Pyro555 Год назад +1

      Pls watch it is a good film

    • @selvaraj1589
      @selvaraj1589 Год назад

      Llm play

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 4 года назад +16

    ஜார்ஜ் மன்னனாய் எவர் நடிக்க முடியும்...
    என்ன ஒரு கம்பீரம்...
    என்ன ஒரு அசத்தல் நடிப்பு.... அருமை.
    I don't think even
    George 5th of England won't look so majestic and commanding posture than that of V.C. Ganesan...

    • @venkatramanvaidyanathan8404
      @venkatramanvaidyanathan8404 3 года назад +2

      To be fair.. I have seen this movie 100 times for lawe Rajinikanth acting.
      What a magnanimous man Shivajji is..

    • @veerasakthi4641
      @veerasakthi4641 3 года назад

      எவெர்க்ரீன் HERO

    • @mshekar553
      @mshekar553 4 месяца назад

      Greatest actor to be born in this world

  • @balanthurai9548
    @balanthurai9548 4 года назад +15

    கவிஞர் கண்ணதாசனுக்கும், மற்றைய மாபெரும் கவிஞர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, வாலி, புலமைப்பித்தன் போன்றோருக்கும் இடையில் உள்ள வித்தியாயம் என்ன?. மற்றைய கவிஞர்கள் தமிழில் பிறந்த நல்ல கவிஞர்கள். தமிழோடு ஒட்டிப்பிறந்தவர் கண்ணதாசன். வித்தியாசம் இதுதான்.

    • @radhabai8734
      @radhabai8734 2 года назад

      Rryyuygo two pu thy. 😁 Ka Po

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Год назад

      மற்ற கவிஞர்களின் பாடல்கள் குறிப்பிட்ட படத்திற்கு மட்டுமே பொருந்தும் கண்ணதாசன் பாடல்கள் உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் பொருந்தும் அதுதான் வித்தியாசம்

    • @RChittur_1
      @RChittur_1 Год назад

      மற்ற பாடல்கள் மனதை தொடும், கவிஞர் பாடல் இதயத்தை தொடும்.

  • @saint.xaviercreation8056
    @saint.xaviercreation8056 3 года назад +32

    நடிப்பின் சிகரம்❤️ என்றும் இனிமை ❤️

  • @Good-po6pm
    @Good-po6pm 3 года назад +33

    ரி.எம்.எஸ் குரல் பெரும் துணை ஆனது சிவாஜி, எம்ஜியின் நடிப்பு தொழிலுக்கு - என்னமாய் பாடுகிறார் ரி.எம்.எஸ் ஐயா - அவரின் குரலே நடிக்கிறது .

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 4 года назад +283

    உலக நடிகர்களுக்கு சவால் --யாரவது இந்த வேடத்தை ஏற்று நடித்து காட்டட்டும் --சிவாஜியை மிஞ்ச உலகில் எவரும் பிறக்கவில்லை --உலக நடிப்பு வேந்தர் எங்கள் சிவாஜி

    • @sudheepgowtham5917
      @sudheepgowtham5917 3 года назад +14

      உண்மைதான்👍👍👍👍.miss u Sivaji the great legend 😭😭😭😭😭

    • @shanthamanimin7884
      @shanthamanimin7884 3 года назад +5

      பிடி

    • @lingasamyk2504
      @lingasamyk2504 3 года назад +14

      எவராலும் முடியாது.ஒரே சூரியன்தான் உலகில்.

    • @sridhar6080
      @sridhar6080 3 года назад +9

      Agree 👍

    • @miracalsakthi2401
      @miracalsakthi2401 3 года назад +5

      Kamalhassan irukarla

  • @kannzs
    @kannzs 3 года назад +11

    கண்ணதாசனுக்கு கண்ணன் என்ற ஒரு வார்த்தை போதும் இலக்கியம் படித்து விடுவார்

  • @Lakshmanan-li2oy
    @Lakshmanan-li2oy 2 года назад +33

    சிங்கத்தின் கர்ஜனை நடிகர்திலகத்தை தவிர யாராலும் முடியாது

  • @ashwinbaraths.r3904
    @ashwinbaraths.r3904 Год назад +1

    அருமையான நடிப்பு வேறு எவனாகிலும் முடியாது

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 5 лет назад +87

    இந்த பாடலில் தெய்வ பாடகர் ஐயா திரு tms அவர்களின் குரல் என்னை 40 வருடங்களாக என்னை ஏதோ செய்கிறது இந்த குரலைக் கேட்ட பின்பு வேறு எந்த குரலும் எனக்கு பிடிக்கவில்லை நான் என்ன செய்வது. அமுதத்தை உன்டபிறகு வேறு என்ன தேவை அதனாலோ என்னவோ

    • @harshniasokakrishnan8520
      @harshniasokakrishnan8520 5 лет назад +6

      நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஈடு இணை இவ்வுலகில் எவரும் இல்லை

    • @anithiru152
      @anithiru152 4 года назад +2

      @@harshniasokakrishnan8520 உண்மை உண்மை அண்ணா, நடிகர் திலகம் செவாலியே டாக்டர் சிவாஜி புகழ் ஓங்குக.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 года назад

      @@harshniasokakrishnan8520 yes

    • @pushparajm4786
      @pushparajm4786 4 года назад +2

      TMS is a legend..deiva paadagar avar

    • @nausathali8806
      @nausathali8806 4 года назад +4

      பாடலை பாட . டி .எம் .எஸ்.
      இருக்கிறார் என்ற தைரியமே
      இது போன்ற பாடல் காட்சிகளை
      வைப்பதற்கு காரணம்,
      அருமை அருமை !!!

  • @nagajay3507
    @nagajay3507 9 месяцев назад +50

    2024 இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக் போடவும்

  • @ravindranb6541
    @ravindranb6541 5 лет назад +22

    Kannadasan,MSV,TMS, Sivaji koottani thaan ulagathilaye perusu! Claps!

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 4 года назад +169

    எப்போது இந்த படம் திரையிடப்பட்டாலும் பாடல் முழுதும் சிவாஜி ரசிகர்களால் சூடம் ஏற்றி வழி பாடு செய்து ரசிப்பார்கள் -இவரை போல் நடிக்க இன்று வரை ஒருவனும் பிறக்கவில்லை உலகில்

    • @krishnamenon1018
      @krishnamenon1018 3 года назад +3

      Vn. J and

    • @kennedysekar6667
      @kennedysekar6667 3 года назад +6

      இனிய பயணம் தொடரட்டும்!

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 3 года назад +3

      inimel yaarum pirakka mudiyaadhu............... avaraal oruttharaal mattume mudiyuma..... enendraal andha nadipputthrimayai thanadhu muzhu moocchaaga sittharittuku kaattuvaar........????? avaruku nigar avare>>>>>>>> yaaraalum maattha mudiyaadhu..........

    • @srikaaviyakaaviya9400
      @srikaaviyakaaviya9400 2 года назад +9

      எங்கள் சிவாஜி எப்போதும் கெத்து

    • @ravipamban346
      @ravipamban346 2 года назад +5

      100 percent true

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 3 года назад +27

    ஏய் உலக நடிகர்களே எங்கள் அய்யாவை போல நடித்து காட்டுங்கள் பார்ப்போம் ..தமிழன்டா

  • @catherinepremkumar4583
    @catherinepremkumar4583 4 года назад +29

    OMG such a powerful acting, super expressions ..... Sivaji is great. No one can beat him. .... Song is also super.

  • @Besanio1
    @Besanio1 2 года назад +3

    என்ன ஒரு அற்புதமான நடிப்பு

  • @rajagopalgopalakrishnan5166
    @rajagopalgopalakrishnan5166 4 года назад +37

    சிவாஜியின் நடிப்பு க்கு யாரும் இளையில்லை

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 4 года назад

      நண்பரின் சிறிய பிழை உள்ளது

  • @psaruna9747
    @psaruna9747 3 года назад +5

    90s kid nan....aana kannadhasan enna manishan ya avaru....intha situation ku mahabaradham kondu vanthu, vera level la eluthirukaru...recently addicted...appa intha song kekum pothu puriyathu...ipo puriuthu

  • @mageshsidhu
    @mageshsidhu 2 года назад

    ஐய்யா சிவாஜிக்கு இணையாக அந்த காலத்தில் இது மாதிரியான பாத்திரங்கள் ஏற்று நடித்த நடிகர் எவரேனும் இருந்திருப்பார்களா...
    அன்று... no internet
    .. no wikipedia ... he is the wikipedia founder for actors through his action in screen ... what a great actor we got ... i meam tamilians particularly.. why this i am mentioning no one from central govt recoqgnised him as a actor... think that he is from south patticularly from தமிழ்நாடு

  • @senthilkumarsenthilkumar4195
    @senthilkumarsenthilkumar4195 4 года назад +166

    உலகில் உயர்ந்தமலை இமயமலை ...உலக நடிகர்களில் உயர்ந்தவர் நடிகர்திலகம் மட்டுமே....

  • @elangomanikam3247
    @elangomanikam3247 4 года назад +47

    சிங்கநடையோடு இந்த நடை யாராலும் நடக்கமுடியாது

  • @venkateshwaranc5525
    @venkateshwaranc5525 2 года назад +171

    முந்தானையை விலக்கி காமத்தை காட்டும் இவ்வுலக சினிமாவை விட.. அந்த காலத்தில் முகத்தில் பாவத்தை வைத்து நடித்தானே சிவாஜி... உனக்கு வீர வணக்கம் 🙏

    • @prabuarumugam4352
      @prabuarumugam4352 2 года назад +9

      அருமையான சொல்

    • @senthisenthil9665
      @senthisenthil9665 2 года назад +5

      Exactly.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 года назад +4

      Well said Absolutely correct

    • @kumarselvi78
      @kumarselvi78 2 года назад +5

      அருமையான எதார்த்தமான காலத்தால் அழியாத வார்த்தைகள் இது பாடல்

    • @ravidasankalidasan2066
      @ravidasankalidasan2066 2 года назад +4

      100'/,👍👍👍👍👍

  • @ravichandran5143
    @ravichandran5143 3 года назад +15

    Vibrant song life full of energy,exciting.wat an amazing actor sivaji,Tms as usual high pitch and high tone song

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 года назад +23

    The thing about the Phenomenon called Shivaji is what ever costume he wears he becomes that Character...rare quality for an actor..

  • @unnikrishnann437
    @unnikrishnann437 4 года назад +44

    Oh my god,..imalaya kootani,..Athiradi அதகளம்,..மெல்லிசை மன்னர்,..சும்மா இசையால் ராஜாங்கம் நடத்தி அதகளம் செய்து விட்டார்,.. Tms, சிவாஜி,
    .கண்ணதாசன்,..photographer,..yellorum மேதைகள்,..

  • @udhayaraja
    @udhayaraja 4 года назад +104

    அறிவை கொடுத்ததோ துரோணரின் கௌரவம் - அவர் மேல் தொடுத்ததே அர்ஜூனன் கௌரவம்👌🏻🖤

    • @subramonianp635
      @subramonianp635 4 года назад +6

      he was a living legend. never will be one born like him for acting.

    • @nausathali8806
      @nausathali8806 4 года назад +18

      மஹாபாரதத்தை. இரண்டே வரிகளில் சொன்ன நவீன பிரம்மன்
      (நமது கவியரசர்).,

    • @selvasuresh2049
      @selvasuresh2049 2 года назад +4

      @@nausathali8806 great

    • @nausathali8806
      @nausathali8806 2 года назад +2

      @@selvasuresh2049 நன்றி சார்...!

    • @prabuarumugam4352
      @prabuarumugam4352 2 года назад +3

      Unmai sir

  • @ramalingamk5319
    @ramalingamk5319 3 года назад +15

    அறிவைக் கொடுத்ததோ துரோணரின் கௌரவம் அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கெளரவம் இன்று அப்படி தான் இருக்கிறது செய்த நன்றி மறப்பது பந்த பாசம் துறப்பது சகஜமாகிறது கவிஞர் கண்டு கண்டு நொந்ததால்தான் கவிதை வரிகள் வந்து புராண கதையோடு இழைகிறது

  • @hariv8902
    @hariv8902 Год назад +3

    World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 лет назад +52

    பாரிஸ்ட்டர் ரஜினிகாந்த் என்ற தலைகனம் மிகுந்த வக்கீலின் உணர்ச்சிமிகு வருத்தங்கள்.

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 5 лет назад +5

      thannambikkai,,,,,,,,,,,,not thalaikanam........thank you.

    • @balanr1729
      @balanr1729 5 лет назад +1

      Muttalgala. Thalai Graham illai. Arivai , Australia madhikkadadal, Veree. Varanum. Irukkanum. Uppu pottu sapidaravanukku.

    • @balanr1729
      @balanr1729 5 лет назад +2

      Aatralai. Not Australia.

    • @gopalnaidu9479
      @gopalnaidu9479 4 года назад +2

      உங்களுடைய விமர்சனம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது வாழ்த்துக்கள் நண்பரே

  • @venkateshdsv7083
    @venkateshdsv7083 3 года назад +8

    அறிவைக் கொடுத்ததோ துரோணரின் கௌரவம் அவர்மேல் தொடுத்தது அர்ச்சுனன் கவுரவம் அருமையான வரிகள்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 2 года назад +1

    சிவாஜியின் நடிப்பை TMS திரையில் பார்த்துவிட்டு அதற்கேற்றார்போல் மீண்டும் பாடி பாடலுக்கும் காட்சிக்கும் பெருமை சேர்த்தார் என்றும் ஒரு செய்தி சமீபத்தில் வந்தது.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 года назад

      மற்றொரு செய்தி: முதலில் MSV பாடி (படத்தில் சேர்ப்பதற்காகவே பாடியது), சூட்டிங் நடந்த பின், TMS பாடினால் நன்றாக இருக்கும் என பின்னர் அவர் பாடி சேர்க்கப்பட்டது.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 года назад

      @@IndhiyaThamizhan Yes Sir. இப்படியும் கேள்விப்பட்டேன்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 года назад +2

      @@SubramaniSR5612 எப்படியானாலும், நமக்கு மறக்க முடியாத பாடல் கிடைத்தது. முகத்தை காட்டாமல் குரலால் மட்டுமே நடிப்பது என்பது ஒரு தனி திறமை. அது TMS -இடம் எராளமாக இருந்தது. முகம் காட்டி நடிப்பதிலும் அவர் சிறந்தவரே.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 года назад

      @@IndhiyaThamizhan மறக்க முடியுமா பட்டினத்தாரையும் அருணகிரி நாதரையும். அவர் நடிப்பில் அலுக்காத படங்கள் அவை.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 года назад +1

      @@SubramaniSR5612 அருணகிரிநாதர் படத்தில் இடம்பெற்ற அவரது பாடல்களை TMS அவர்கள் பாடியது போல பாடினால்தான் பின்னணி பாடும் வாய்ப்பு கிடைக்கும் என வைத்தால், முக்கால்வாசி நபர்கள் காணாமல் போய்விடுவார்கள். ‘ஒராயிரம் பார்வையிலே’ என்ற பாடலின் இந்தி வடிவத்தை மிக அழகாக பாடிய முகமது ரஃபி, தமிழ் வடிவத்தை TMS பாடி கேட்டபின் சொன்னாராம்: “ இந்த மாதிரி உச்சஸ்தாயியில் பாடினால், பாடும்போதே என் இதயம் வெடித்துவிடும்”. (சொற்கள் மாறினாலும், ரஃபி கூறியதன் பொருள் இதுதான்) ரஃபியும் உச்சஸ்தாயியில் வல்லவர்தான்.

  • @rachugloria3267
    @rachugloria3267 4 года назад +19

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But the tamil people and the film industry forgot sivaji

  • @abdurahiman8267
    @abdurahiman8267 2 года назад +9

    Oh shivaji sir your act and facial expressions amazing heart touching too ❤

  • @sjamesantonysamy45
    @sjamesantonysamy45 Год назад +5

    ஒரு காலத்தில் மானம்போனால் உயிர்வாழத்தெரியா இனமும் இருந்ததை உணர்த்தும் பாடல்?

  • @mkprakash7326
    @mkprakash7326 2 года назад +8

    Not only mr sivaji sir acting in picture, out beloved mr TMS also. Great man all. Best movie, I saw in Shanthi theater in mount road. 25 weeks movie. Never come again those greatest personalities in indian cinemas.

    • @mshekar553
      @mshekar553 4 месяца назад

      Only one sivaji ganesan the great

  • @yesuraja6283
    @yesuraja6283 3 года назад +8

    எண் கண்கள் எண்ணை மீரி அழுகிண்றதே...இறைவா...

    • @selvarajp952
      @selvarajp952 Год назад

      Nadippu singam. Esai singam. Padal singam. Padiya singam. Sooparooo super.

  • @ramalingamk5319
    @ramalingamk5319 4 года назад +6

    கண்ணதாசன் கவி வரிகளில் பிறந்த தத்துவம்

  • @manickavasagand.a1415
    @manickavasagand.a1415 5 лет назад +106

    அறிவை கொடுத்ததோர் துரோணரின் கௌரவம் அவன் மேல் கொடுத்ததே அர்ஜுனன் கௌரவம் சபாஷ் கவியரசரே பாரதகதை பாதியை பாட்டின் இரண்டு வரியில் கூறிவிட்டீரே நீர் உண்மை கவிஞன் ஐயா இந்த பாடல் கேட்டு எத்தனை பேர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

    • @ulaganathanmahesh5817
      @ulaganathanmahesh5817 4 года назад +1

      இந்த பாடல் வரிகள் எவ்வளவு அர்தமோ அதேபோல் மறைந்த மாபெரும் கலைஞன் நடிகர் திலகத்தின் நடப்பு ஆகா அற்புதம் அப்படியான ஒரு நடிப்பும் நடிகரும் இனி ஆயிரம் வருடங்கள் போனாலும் கிடைக்காது இன்று இந்த பாடலைப்போல சிறந்த வரிகள் கொண்ட பாடல் ஏத்

  • @ramasubramanian444
    @ramasubramanian444 2 года назад +7

    Exemplary song . Excellent acting by sivaji sir. Excellent composition by MSV. Fitted to the screen

  • @houseandspace
    @houseandspace 2 года назад +18

    Great personality in the Universe. No one can compare with Nadigar Thiyagam Sivaji Ganesan . The great Sivaji named after Veera shivaji of Maharashtra state .super man acting in the Universe.

  • @balakrishnanmaster1958
    @balakrishnanmaster1958 4 года назад +65

    இதுவல்லவோ கூட்டணி...... வரிகள் நடிப்பு....... இசை..... குரல்........

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 4 года назад +2

    வணக்கம் அருமை இனிமை இருக்கு பாட்டு ரொம்பா நல்லா பாடிருக்காரு நம்ம சிம்ம குரல் டிஎம் எஸ் சார் சிவாஜி கணேசன் சாருக்கு நல்லா ஈடு கொடுத்து பாடிருக்கார் அவர் குரல் அவருக்கு என்று அமைந்து உள்ளது கௌரவம் என்பது மனித நேய வேண்டும் அது தான் கௌரவம் அருமை இனிமையாகவும் இருந்தது பாட்டு

  • @NIRANJANIBUCMV
    @NIRANJANIBUCMV 4 года назад +3

    Nice SoNg.....👌👌👌I Love ThiS SoNg.....😇😇😇Sivaji Natpuku Eedu Enai ellai.....🧡💙