Coke Studio Tamil | Sagavaasi | Arivu x Khatija Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 4,4 тыс.

  • @Dewati_P
    @Dewati_P 8 месяцев назад +184

    அரைகுறை ஆடை இல்லை....
    அரை நிர்வாண அசைவுகள் இல்லை...
    ஆபாச வார்த்தைகள் இல்லை...
    தமிழ், திறமை, தன்னம்பிக்கை இவைகளை மட்டும் வைத்து நல்ல பல படைப்புகளை கொடுக்க முடியும்... என்பதற்கு இந்த ஆக்கம் ஒரு சிறந்த உதாரணம்...!!!! 🔥

    • @Kanish-info
      @Kanish-info 2 месяца назад +2

      That's it ar raguman ponnu

    • @mohamedimthiyas7064
      @mohamedimthiyas7064 2 месяца назад

      Vandhuttaga poghum podhu pappom insha allah epidi poraga enda

    • @imrazaj
      @imrazaj 2 месяца назад +2

      බාගෙට ඇඳගෙන නෑ....
      අඩ නිරුවත් චලනයන් නොමැත...
      අසභ්‍ය වචන නැත...
      දෙමල, දක්‍ෂතාව, ආත්ම විශ්වාසය විතරක් ගොඩක් හොඳ නිර්මාණ දෙන්න පුළුවන්... මේ වැඩේ හොඳ උදාහරණයක්...!!!!

    • @Dewati_P
      @Dewati_P 2 месяца назад

      @@imrazaj English Please

    • @imrazaj
      @imrazaj 2 месяца назад +1

      @@Dewati_P same thing which you said so

  • @subhanabid9303
    @subhanabid9303 8 месяцев назад +77

    I am from Pakistan. This is a very sweet song. ❤Both have a very sweet voice. I enjoyed listening to the song. Lots of love from Pakistan. Love you Tamil brothers and sisters❤❤❤

  • @sambox4331
    @sambox4331 Год назад +46

    Hey..i'm a Bengali,Take all the love from Bangladesh 🇧🇩🇧🇩

  • @martinfernando3110
    @martinfernando3110 2 месяца назад +36

    தென்றலாய் கதீஜா... இடியும் புயலுமாய் அறிவு...

    • @cokestudiotamil
      @cokestudiotamil  2 месяца назад +2

      இந்த அற்புதமான காம்போவின், அட்டகாசமான பாடலை எல்லாருக்கும் பகிறுங்கள் ❤️

    • @martinfernando3110
      @martinfernando3110 2 месяца назад

      @@cokestudiotamil சந்தோஷமாய் பகிர்கிறேன்

  • @muruganv6118
    @muruganv6118 Год назад +134

    கதீஜாவின் குரலில் தமிழ் மணம் வீசுது

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +5

      ஆம்🙌

    • @SerendiB_Comedy
      @SerendiB_Comedy Год назад +1

      Same feeling

    • @Ayaan19870
      @Ayaan19870 9 месяцев назад

      Exactly 👍

    • @nidhishankar-69
      @nidhishankar-69 6 месяцев назад +1

      தமிழ் ஒரு வார்த்தை தெரியாது இவருக்கு

    • @GKR-g5j
      @GKR-g5j Месяц назад

      Nalla ....o......a

  • @gajangaming3203
    @gajangaming3203 Год назад +48

    Love form srilanka fan,s,,,, அறிவு அண்ணா சூப்பர்,,, கதிஜா அக்கா சூப்பர் Song அருமை

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +8

      எல்லைகள் கடந்து சகவாசியை ரசித்ததற்கு மிக்க நன்றி.

  • @sathya6691
    @sathya6691 Год назад +154

    மனித நேயம் மீட்டு எடுக்க முயற்சி செய்யும் உங்களுக்கு மிக்க நன்றி 🙏
    வாழ்த்துக்கள் ♥️
    ஜெய் பீம் 🖊️

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +7

      நன்றி. இயற்கையோடு பிணைந்திருக்கும் மனித நேயத்தை இசை மூலம் மீட்டெடுக்க முயற்சி செய்வோம்.

  • @md.tauhidulislamal-nahian5305
    @md.tauhidulislamal-nahian5305 Год назад +37

    Music doesn't have any borders. Listening from Bangladesh. 🇧🇩

    • @cream_puff211
      @cream_puff211 Год назад

      ​@@behappy1168 SA Muslims ain't that Practicing Muslims

  • @mah6104
    @mah6104 Год назад +274

    வக்கிரமான அங்க அசைவுகளுடன் உடலை காட்டி ஆல்பம் பண்ணும் உலகில் உங்கள் ஆல்பம் கலாச்சாரத்திர்க்கு உட்பட்டு மிக மிக அற்புதமாக அழகாக அருமையாக பண்ணி இருக்கிறிர்கள் தந்தையின் வசதிவாய்ப்புகள் பெயர் புகழை கெடுக்காமல்
    வாழ்த்துக்கள் கதிஜா சகோதரிக்கும்
    அறிவு சகோதரனுக்கும்

    • @balakumar9
      @balakumar9 Год назад +13

      Mulusu pothikta nalla kalacharama...idhuve oru thappana vishyam...

    • @engway6393
      @engway6393 Год назад +6

      @@balakumar9 உனக்கு அப்படித்தான் தம்பி விளங்கும்.

    • @Napolean-mt3ms
      @Napolean-mt3ms Год назад +2

      Tamil culture & muslim culture are not the same.

    • @vettrivelmariyappan894
      @vettrivelmariyappan894 Год назад +6

      Vandhutan da kalachara kavalan 😂

    • @balakumar9
      @balakumar9 Год назад

      @@engway6393 🥱🥱

  • @iftekharchow310
    @iftekharchow310 Год назад +224

    First time Heard a r Rahman daughter voice what a thin and soulful voice
    Father's legacy.
    Love from Bangladesh 🇧🇩.
    I don't listen song two times except it exceptional but I will listen several times
    Like Coke studio Pakistan.

  • @mkasayam4936
    @mkasayam4936 Год назад +37

    Khathija rahman is a best example for Puliku piranthathu poonai aaguma . King rahman👑

  • @thamizh256
    @thamizh256 Год назад +292

    யார் புறக்கணித்தால் என்ன ..??
    அறிவு என்னும் தீப்பிழம்பு பிற்போக்கை எரித்திக்கொண்டே இருக்கும் 🔥🔥🔥🔥🔥🔥💙💙💯💯
    எல்லாம் சகவாசி💙💙💯💯

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +20

      எல்லாம் சகவாசி💙💙

    • @stanleywiselin3479
      @stanleywiselin3479 Год назад +10

      @@cokestudiotamilDon’t exploit ground water and add sugar and spoil people’s health. If these initiatives are just to mark your business, I don’t support it. As an art initiators nice. Tamil people need to be conscious of this and aware.

    • @Cr7squad
      @Cr7squad Год назад

      ruclips.net/video/5FGF5NZG8yk/видео.html 🙏🙏🙏

    • @Anburavinan
      @Anburavinan Год назад

      🙂😀

    • @musiclove4887
      @musiclove4887 Год назад

      @@stanleywiselin3479 sir you are missing out on the whole point. They are not promoting the Coke drink here ...they are promoting music....n good music in particular. Coke is just a commercial body who is strong enough to support such a big project. Also involving many talented artistes. Its abt the song n music, not the drink !

  • @ARIMA2419
    @ARIMA2419 Год назад +78

    நீண்ட நாட்கள் காத்திருந்தேன் இப்படி ஒரு படைப்புகள் கேட்பதற்கு..... வெறும் வார்த்தைகளில் விடுதலை பேசாமல் இயற்கை க்கு நன்றி செய்வோம்.... இப்படியான படைப்புகள் நிறைய தேவைப்படுகிறது இந்த சாதி மதம் வெறியர்களிடையே நடமாட
    ...... நன்றி.
    ...

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +13

      உங்கள் நீண்ட நாள் காத்திருப்புக்கு நிச்சயம் பலன் கிடைத்திருக்கும் என நம்புகிறோம். இது போன்ற படைப்புகள் நிறைய வர இருக்கிறது. காத்திருங்கள்!

    • @ககார்த்தி
      @ககார்த்தி Год назад +3

      அறிவு அண்ணன் அவர்களை நேரில் சந்தித்த போது சொன்னார் அடுத்து ஒரு பாடல் ரெடி பண்ணிருக்கேன் என்று இப்போ வெளியிட்டது கேட்கவும் ரொம்ப மகிழ்ச்சி 💟😍💓😍😘💞💋💋💋

    • @amazingtamil9265
      @amazingtamil9265 Год назад

      Kathija..rahman..is.great..mashaallaha

  • @KhatijaRahman
    @KhatijaRahman Год назад +2708

    Thank you so much everyone from the bottom of my heart.

    • @harshaK79
      @harshaK79 Год назад +11

      ❤️❤️❤️

    • @harshaK79
      @harshaK79 Год назад +48

      Please sing more songs, wonderful voice

    • @deepa574
      @deepa574 Год назад +11

      ❤❤❤

    • @milkymiya
      @milkymiya Год назад +15

      Superb ... the vibe of the whole band is amazed. KARR....

    • @jamaldn75
      @jamaldn75 Год назад +14

      Great performance sister. Unbelievable!

  • @dhimanbd69
    @dhimanbd69 Год назад +42

    I don’t understand Tamil but a friend recommend me this song as "a r rahmans daughter song" and its really a good musical experience.
    love from 🇧🇩

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +6

      Good music knows no boundaries, right? Thank you so much for your kind words!

  • @DECODEyoutube7881
    @DECODEyoutube7881 Год назад +19

    கதிஜா முதல்முறையாக உன் குரல் பாடலில் கேட்டேன்....சொல்ல வார்த்தைகள் இல்லை ....அறிவு என்றுமே அறிவானவன் ....ஒரே நெருடல் கோக் ஸ்பான்சர்... மற்றபடி அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 🎉👍

  • @arunm4357
    @arunm4357 Год назад +30

    அறிவு மற்றும் கதீஜா கூட்டணி அருமை. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐

  • @willowandleather1711
    @willowandleather1711 Год назад +31

    From Bangladesh!! Just🔥🔥🔥Arivu!!!

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +2

      We agree, he truly brought the magic to this celebration of nature! 🤩

  • @TheHimel88
    @TheHimel88 Год назад +34

    I love Tamil people who cherish their heritage and language.

  • @Maruthanaayagam1991
    @Maruthanaayagam1991 Год назад +78

    அப்பா என்ன திறமை அறிவுக்கு.
    அறிவின் பாடல் இயற்கையின் தொடர்பை எவ்வளவு அழகாக விவரிக்கிறது.
    வாழ்த்துகள் அறிவு.
    உங்கள் புகழ் உலகெங்கும் பரவட்டும்.

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +4

      இசையோடு இயற்கையின் தொடர்பை உங்களுடைய செவிகளுக்கு கொடுத்ததில் பெருமை அடைகிறோம்.

    • @Maruthanaayagam1991
      @Maruthanaayagam1991 Год назад

      @@cokestudiotamil
      நன்றி இதை போன்று மண் சார்ந்த பல பாடல்களை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் முயற்சிக்கும் உங்கள் சிந்தனைக்கும் என் வாழ்த்துகள்🎉🎉👏👏👌👌🙏🙏🙏😍😍😍🥰🥰🥰🥰

  • @CHINNAARR
    @CHINNAARR Год назад +447

    அறிவுக்காக உள்ளே வந்தேன்... கதிஜாவின் ரசிகனாய் திரும்புகிறேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @jameskumarnathg4877
    @jameskumarnathg4877 Год назад +65

    இயற்கையை சகவாசியாக இணைத்தது அருமை.. தலைப்புக்கேற்ற வரிகள் 👌👌👌பின்னணி இசை👌👌

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +19

      சிறந்த தமிழ் இசையை கொடுப்பதே எங்கள் நோக்கம், நீங்கள் அதை அனுபவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எதிர்காலத்தில் இன்னும் இது போன்ற அற்புதமான இசை மற்றும் பாடல் வரிகளை உங்களுக்குக் கொண்டு வர நாங்கள் காத்திருக்கிறோம்.

  • @abubuckarashiq5337
    @abubuckarashiq5337 Год назад +63

    Khathija Rahman voice is amazing

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +5

      Wow, we're so glad to hear that you’re enjoying Khatija Rahman's angelic voice as much as we do 😍

  • @aahilahmed9868
    @aahilahmed9868 Год назад +50

    I wish Coke Studio Tamil and Coke Studio Bangla will have a song together
    #tamil_bangla_crossover ❤️
    Love from Bangladesh 🇧🇩

  • @smilekarthik6991
    @smilekarthik6991 Год назад +61

    Thanks my fav sean roldan ❤️ புரட்சி பாடகர் அறிவு வாழ்த்துக்கள் தோழர்

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +2

      இயற்கையின் புரட்சி!
      இசையின் புரட்சி!
      நன்றி!

  • @fayedrahman
    @fayedrahman Год назад +38

    இரவின் நிழலில் படத்தில் கதிஜா பாடிய போதே அழகாக இருந்தது,
    தற்போது சகவாசி, என்று நிற்காமல் பல பாடல்களை பாட வாழ்த்ததுக்கள்...
    அறிவு தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

  • @geo94
    @geo94 Год назад +50

    Arivu's Tamil is prime and I respect him a lot... And seeing Khatija Rahman, ARR sir's daughter happy makes this song even amazing...🫡

  • @akibkhan22b
    @akibkhan22b Год назад +25

    Love from Bangladesh. Crushed in khatija rehman's voice. How sweet her voice is!!!

  • @AalaapRajuOfficial
    @AalaapRajuOfficial Год назад +67

    Overwhelming to see all the love pouring in! Had an amazing time performing this song. Arivu and Khatija - u guys sound wonderful! Kudos to Sean Roldan and each member of the band and last but not the least - Coke Studio for the initiative! ❤️ 🔥

  • @harshaK79
    @harshaK79 Год назад +182

    OMG what an energy Arivu 🔥 , Khatija's voice is magic❤️

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +13

      And the combination of both is Sagavaasi 🤩

    • @agaggmsnsjs
      @agaggmsnsjs Год назад +1

      And the combination of vijay and asin is "sivagasi"hare hare siva siva

    • @saisai4464
      @saisai4464 Год назад +1

      Arivu always rocks very energetic guy.

  • @contactanilkumarbth
    @contactanilkumarbth Год назад +61

    Kathija and Arivu are revolutionary singers

  • @oorukaarankoo2645
    @oorukaarankoo2645 Год назад +22

    சூரியவம்சம் மாதிரி ஒரே பாட்டுல hit ஆன channel ithu..❤️

  • @jenefjeeva07
    @jenefjeeva07 Год назад +179

    மிருகத்தில் மனித தன்மை
    மனிதத்தில் மிருகம் உண்மை
    வரிகளால் தொட்ட இப்பாடலின் கவிஞனுக்கு வாழ்த்துக்கள் 💕💕

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +10

      மிக்க நன்றி. சகவாசியின் உண்மை வரிகள் உங்களை அடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்.😍

    • @justtimepass5637
      @justtimepass5637 Год назад +1

      ஏன் கோக் தமிழ் அந்த வரிகள்
      அறிவு வரிகள் என்றால் குறைந்துவிடுவிர்கள..

    • @sivakumar-hy4wi
      @sivakumar-hy4wi Год назад

      @@justtimepass5637 😂😂 corporate world.

    • @kathikuthukandhankkk5561
      @kathikuthukandhankkk5561 Год назад

      அந்த வரிகளுக்கு சொந்தக்காரர் அப்பாடலை பாடும் அறிவுடையதே

  • @gillirahman
    @gillirahman Год назад +87

    அறிவின் வரிகள் கதிஜா ரஹ்மானின் குரல் 🔥😍😍 #loop 🎧

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +5

      நன்றி. இருவரும் இணைந்து கொடுத்துள்ள இந்த மேஜிக்கை கொண்டாடுங்கள்.

  • @itmeeeez
    @itmeeeez Год назад +65

    Arivu's rap brings the soul to any song he takes part in. Man, what talent. Khadija also has a beautiful voice, wonderful mesh.
    P. S. I am not Tamil but love Arivu ❤❤

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +11

      Music is beyond the language, and we are ecstatic to see it’s bringing people together 🤩 thank you!

  • @mohamedzamanasan9735
    @mohamedzamanasan9735 4 месяца назад +2

    I am a Tamil Muslim from Malaysia with parents from India.....love this masterpiece and Arivu's rap like vocals are nice and Khatija's voice is melodious and still be able to cover herself and sing at the same time.......May Allah bless Khatija and her family, especially her maestro father and one of my idols, the legendary A.R. Rahman.......

  • @selva_action2420
    @selva_action2420 Год назад +161

    அறிவு அண்ணனின் பாடலுக்கும் வரிகளுக்கும்✊👌👋 அர்த்தங்கள் ஆயிரம்

  • @DreamsofMusicq
    @DreamsofMusicq Год назад +19

    இயற்கை காதலனின் ஆரோக்கிய வரிகளுக்கு அன்பு வணக்கங்கள். தேசம், நேசம், சுவாசம்....இயற்க்கையை இசையால் கோர்த்தமைக்கு நன்றி...❤️❤️❤️

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад

      நன்றி. இயற்கையை இசையால் கோர்த்து உங்களுக்கு அளித்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

  • @sabinsaurav4924
    @sabinsaurav4924 Год назад +70

    I love Tamil and South Indian people!🥰 This will outcast cheap thrills and be a milestone on new wave of music. Love from Nepal! Yekko yekko!

  • @ssam00
    @ssam00 Год назад +41

    Arivu sets the stage on fire, Khatija's sweet powerful voice flows like a river

  • @AMI2151
    @AMI2151 Год назад +159

    Her voice is just so pure and ethereal! ♥️

  • @Creepy5555
    @Creepy5555 Год назад +195

    ஒளியும் இசையும் மிகவும் தெளிவாக உயர்தரமாக உள்ளது தமிழுக்கே ஏத்த உயர்ந்த வரிகள் 👏👌

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +24

      நன்றி. இயற்கைக்குக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பிணைப்பை நம் இசை மூலம் கொண்டாடுவது மிக்க மகிழ்ச்சி.

    • @muthurasan
      @muthurasan Год назад

      Odukka patom

    • @mohamedghouse2438
      @mohamedghouse2438 Год назад

      உங்கள் கொக்கக் கோலா கம்பெனி தடை செய்தல் மிகவும் நன்று

    • @sujajena
      @sujajena Год назад

      ​ Nov?o98
      becausel?bnaVCR
      H

  • @czj7761
    @czj7761 Год назад +49

    Khatija's voice is so well defined and natural 😍 Arivu always never fails to pump that energy out of us. Sean broda is a magician 💯 the whole team did great.

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +5

      Wow, thank you so much for your kind words! We're thrilled to hear that you're enjoying 'Sagavaasi'. Khatija's voice is indeed incredible and Arivu never fails to get us pumped up. Sean Broda is a true magician, and we're grateful for the entire team's hard work. We're glad you're loving it! 🤩

  • @tram5360
    @tram5360 Год назад +3

    தமிழ் வீர வணக்கம்...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼அருமையான பாடல்❤❤❤❤❤

  • @shakirahmaniac1732
    @shakirahmaniac1732 Год назад +41

    Arivu and Khatija Rahman Ruling ❤️🔥 உலகத்தரம் வாய்ந்த இசை...🎼🎵🎶 @cokestudiotamil hatsoff 💐❤️

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +1

      மிக்க நன்றி. உலகத்தரம் வாய்ந்த இசையை உங்களிடம் கொண்டு சேர்த்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்.

  • @zakifaizal3555
    @zakifaizal3555 Год назад +57

    Coke Studio தமிழுக்கு வந்தது மகிழ்ச்சி,உலகின் பல நாடுகளில் இசை சார்ந்த திறமையானவர்களின் தனித்துவத்தை வெளி கொண்டு வந்ததில் கோக் ஸ்டுடியோ வின் பங்கு அளப்பெரியது, தமிழ்நாட்டிலும் அந்த விந்தை தொடர வாழ்த்துகள்.. 💐💐💐

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +7

      நிச்சயமாக. எங்கள் விந்தை தொடர உங்களுடைய ஆதரவு எங்கள் தேவை. நன்றி!

    • @zakifaizal3555
      @zakifaizal3555 Год назад

      Coke Studio விற்கு வழங்கி வரும் ஆதரவு கோக் ஸ்டுடியோ தமிழுக்கும் தொடரும்....❣

    • @TamilDhevadhaiTharunya
      @TamilDhevadhaiTharunya Год назад +1

      @@cokestudiotamil ரொம்ப விந்தை விடாதீங்க குஞ்சை நறுக்கிருவோம் மண்டை பத்திரம் ❤❤

    • @SuperSanthosh1991
      @SuperSanthosh1991 Год назад

      Coke Studio இந்த பாடல் தினமும் மீண்டும் மண்டும் கேட்க தூண்டுகிறது!! இதன் தனித்துவமே இப்பாடலின் வெற்றயாகும்.. Kathija Rahman voice amazingly great and Arivu’s lyrics adding global awareness.. Brilliant start 👍🏻👍🏻
      Best wishes,
      Santhosh Kumar
      Bénin, West Africa.

  • @mahumahu7645
    @mahumahu7645 Год назад +36

    காலத்திற்கு தேவையான பாடல் வரிகள் குறல் இசை அருமை

    • @TwitterTamilan
      @TwitterTamilan Год назад +1

      குரல்

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад

      காலம் கடந்தும் பேசப்படும் என நம்புகிறோம்! நன்றி♥️

  • @Canada_Immigration_Bible
    @Canada_Immigration_Bible Год назад +3

    ♪ யக்கோ யக்கோ ♪ ♪ யக்கோ யக்கோ ♪ ♪ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ யக்கோ ♪ ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪ ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪ ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪ ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪ ♪ மலையும் மணலும் சகவாசி ♪
    ♪ அலையும் கடலும் சகவாசி ♪ ♪ விதையும் மரமும் சகவாசி ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪ ♪ மலையும் மணலும் சகவாசி ♪
    ♪ அலையும் கடலும் சகவாசி ♪
    ♪ விதையும் மரமும் சகவாசி ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪
    ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪
    ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪
    ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪
    ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪
    ♪ சக சக சக வாசி ♪
    ♪ சமுத்திரத்தில் பாசி ♪
    ♪ சரித்திரத்தின் பக்கங்கள் புரட்டி
    கொஞ்சம் யோசி ! பாட்டுக்குள்ள ♪
    ♪ கூழாங்கல் ஆத்துக்குள்ள ♪
    ♪ வாசி நாட்டுக்குள்ள ♪
    ♪ பேர்மட்டும் வைத்துக்கொள்ள ♪
    ♪ நேத்துக்கும் நாளைக்கும் நடுவே நாடகம் இன்று ♪
    ♪ கோட்டுக்கும் ஏட்டுக்கும் இடையே தாயகம் இங்கு ♪
    ♪ கடிகார கடிவாளாம் கட்ட ♪
    ♪ அரிதாரப் பரிவாரம் சுற்ற ♪
    ♪ தனியாத தகராறும் முற்ற ♪
    ♪ விளையாடும் தெருவோரம் பற்ற ♪
    ♪ நீராடி தீயாடி நித்தம் ஓடோடும் பூமி ♪
    ♪ தானாக தானாக தத்தம் போராடித் தீனி ♪
    ♪ தூவானத் தும்பிக்கை ♪
    ♪ பாரெங்கும் வேடிக்கை ♪
    ♪ யாராலே பந்தாடக் கூடும் நட்சத்திரத்தை? ♪
    ♪ மலையும் மணலும் சகவாசி ♪
    ♪ அலையும் கடலும் சகவாசி ♪
    ♪ விதையும் மரமும் சகவாசி ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪
    ♪ மலையும் மணலும் சகவாசி ♪
    ♪ அலையும் கடலும் சகவாசி ♪
    ♪ விதையும் மரமும் சகவாசி ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪
    ♪ நதி நடக்கும் பொடி நடைக்கு
    பறை அடிக்கும் அருவி ♪
    ♪ வலை விரித்த வேடனுக்கும்
    விசிலடிக்கும் குருவி ♪
    ♪ உடையாமல் அடைகாத்த முட்டை ♪
    ♪ நனையாமல் உரையாடும் நத்தை ♪
    ♪ கரையானில் குடியேறும்
    பாம்புக் கிரையாகும் எலியாவும் ♪
    ♪ பச்சை வயலெங்கும் வரிகள் ♪
    ♪ மண்வாசத்தின் துளிகள் ♪
    ♪ கண்ணில் தெரியாத புரியாத
    கோடி அறியாத உரையாடல்கள் ♪
    ♪ மிருகத்தில் மனிதத் தன்மை ♪
    ♪ மனிதத்தில் மிருகம் உண்மை ♪
    ♪ மத்தவனுக்கு உத்தமனாகும்
    யுத்தத்தில் கரையேற ♪
    ♪ தட்டுத் தடுமாறும் பயணத்தில்
    முற்றும் முழுதாக கரைய ♪
    ♪ செவியடைத்திடும் இடியென ♪
    ♪ இடைமறித்திடும் கடமைகள் ♪
    ♪ மழை எழுப்பிடும் ஒலியினில் ♪
    ♪ பிழை திருத்திடும் பிளவுகள் ♪
    ♪ இமை நிரப்பிடும் கனவுகள் ♪
    ♪ அதை துரத்திடும் இரவுகள் ♪
    ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪
    ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪
    ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪
    ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪
    ♪ காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு ♪
    ♪ வன்மங்கள் இல்லாத ஓர் நெஞ்சு ♪
    ♪ காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு ♪
    ♪ வன்மங்கள் இல்லாத ஓர் நெஞ்சு ♪
    ♪ கொண்டாட மறந்து திண்டாட ♪
    ♪ அல்லாடும் உலகு தள்ளாட ♪
    ♪ உள்ளார எழுத்து உண்டாக ♪
    ♪ கொண்டாட மறந்து திண்டாட ♪
    ♪ அன்னாட மல்லாடும் உலகு தள்ளாட ♪
    ♪ கலைஞர் உள்ளாள எழுத்து உண்டாக ஏ ♪
    ♪ எனது உனது வியர்வை நமது ♪
    ♪ கரங்கள் இணைத்து ஒன்றாக ♪
    ♪ திக்கெட்டும் பறவை சத்தம் ♪
    ♪ கண்டங்கள் கரையும் நித்தம் ♪
    ♪ வர்ணங்கள் இணையும் ரத்தம் ♪
    ♪ ஒன்றாகும் உலகம் மொத்தம் ♪
    ♪ திக்கெட்டும் பறவை சத்தம் ♪
    ♪ கண்டங்கள் கரையும் நித்தம் ♪
    ♪ வர்ணங்கள் இணையும் ரத்தம் ♪
    ♪ ஒன்றாகும் உலகம் மொத்தம் ♪
    ♪ தேசம் தாண்டும் ஒரு மேகம் ♪
    ♪ வாசல் தாண்டி வெறும் வானம் ♪
    ♪ நேசம் தாங்கும் சிறு பூவும் ♪
    ♪ பாசம் ஊர பகை ஆறும் ♪
    ♪ மலையும் மணலும் சகவாசி ♪
    ♪ அலையும் கடலும் சகவாசி ♪
    ♪ விதையும் மரமும் சகவாசி ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪
    ♪ மலையும் மணலும் சகவாசி ♪
    ♪ அலையும் கடலும் சகவாசி ♪
    ♪ விதையும் மரமும் சகவாசி ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪
    ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪
    ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪
    ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ யக்கோ ஏக் கோ கோ கொக்கரக்கோ ♪
    ♪ யக்கோ யக்கோ யக்கோ யக்கோ ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪
    ♪ எல்லாம்... ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪
    ♪ எல்லாம் சகவாசி ♪
    ♪ எல்லாம்... ♪
    ♪ எல்லாம்... சகவாசி ♪

  • @mugilan5367
    @mugilan5367 Год назад +40

    True talent can't be oppressed, ignored Arivu proved it. What a beautiful voice Katija! I am sure Dhee would regret dumping Arivu.

    • @voidmain9519
      @voidmain9519 Год назад +1

      What??? What happened??? Was Dhee supposed to sing this???

    • @pavithravellingiri
      @pavithravellingiri Год назад +1

      @@voidmain9519 Nope
      It's an issue persisting from Kuko kuko song. Arivu wasn't provided with proper credits who is the actual backbone of the song

  • @chandru5865
    @chandru5865 Год назад +34

    Arivu lyrics and rap 🔥💥 kathija nice voice💫 #Sagavasi

  • @commonmanvimal4999
    @commonmanvimal4999 Год назад +29

    Arivu the lyricist 🥵🔥 Khatija voice so refreshing ❤️

  • @minamdar7747
    @minamdar7747 13 дней назад +1

    Excellent... Love from Maharashtra ❤. Sister khatija's voice hears for the first time.

  • @margc9858
    @margc9858 Год назад +102

    Khatija Rahman. What a mesmerising voice 🙏🏽

  • @Ishratmouri87
    @Ishratmouri87 Год назад +90

    Wshing from Bangladesh. I don't understand the language but as we say music has no bounderies,So, without understanding the language i am totally falling for the female vocal and the rapper .And the background singers and players ( wearing traditional lungi ) are outstanding also ! Shout out for coke studio tamil . 🙏

    • @jkbstudiotamil1238
      @jkbstudiotamil1238 Год назад +6

      Dear doctor it's Tamil language and from Tamil Nadu, southern India

    • @sajnibabu8674
      @sajnibabu8674 Год назад +2

      The female vocalist is A. R. Rahman's daughter

    • @Ishratmouri87
      @Ishratmouri87 Год назад +2

      @@sajnibabu8674 Thank you so much, she really did well !

    • @Ishratmouri87
      @Ishratmouri87 Год назад +1

      @@jkbstudiotamil1238 Thank you so much. I know about tamil .

    • @importantinfovideos824
      @importantinfovideos824 Год назад

      @@Ishratmouri87 modern muslim loosing agirath for world

  • @veenabhatti954
    @veenabhatti954 Год назад +12

    I don't understand Tamil but sun kar Acha laga.. sounds good and what else to expect from the daughter of mastero Sir A R Rahman truly sensational... keep shining khatija girl....

  • @kalaivendhanrajagopal
    @kalaivendhanrajagopal Год назад +74

    Arivu &Team congratulations super song and mix with good Music🔥🥰💐

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +1

      Glad you are enjoying it🙌🙌 Stay tuned for more😍

  • @veegee1987
    @veegee1987 Год назад +18

    Puliku pirantha pen puli.. Khatija Semma voice. Very good collab with Arivu.

  • @spvasairam2673
    @spvasairam2673 Год назад +36

    Arputamaana lyrics & semma composition. Congratulations Arivu and Khatija 🌸🙏

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +1

      நன்றி. மேலும் இது போன்ற அற்புதமான வரிகள் உங்களை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.

  • @emon2
    @emon2 Год назад +2

    மிகவும் அழகாக இருக்கிறோம் coke studio bangla நீங்கள் பார்வையிட அழைக்கப்ப from bangladesh real magic from tamil 🥰

  • @Sujimon1
    @Sujimon1 Год назад +62

    The Female voice is superb. What a silky voice!

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +19

      Khatija Rahman's voice is indeed something special, isn't it? We hope that you'll continue to enjoy the music of Coke Studio Tamil and that it'll bring a little bit of magic into your life ❤

  • @parthakarmakar6339
    @parthakarmakar6339 Год назад +102

    I don't understand a single letter of this song. But I feel every note. Go ahead
    love from Bangladesh 🇧🇩🔥🔥

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +13

      Music has a universal appeal to connect with everyone and we're glad that it's connected with you! Thanks for your love!

    • @yogiraj.s4972
      @yogiraj.s4972 Год назад +6

      the world needs more people like u... a friend from India

    • @Random-Tube321
      @Random-Tube321 Год назад

      ​@@yogiraj.s4972 I amaMuslim .I wanna be friend your.❤

    • @naruto2841
      @naruto2841 Год назад

      Turn on the subtitles 🙃

  • @அச்சம்தவீர்-ண9ப

    வேற லெவல் 👌👌👌சூப்பர் அறிவு and katheeja raguman 👌👍

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +1

      தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

  • @namtamilnadu
    @namtamilnadu Год назад

    பண்ணட்டு நிறுவனம் எப்படி எல்லாம் நாம் மண்ணில் நுழைக்கிறார்கள் நாம் மக்களை வைத்து .
    வாழ்த்துகள் பாடல் அருமை

  • @sarathprakasam4534
    @sarathprakasam4534 Год назад +7

    வாழ்த்துக்கள் அறிவு மற்றும் கத்தீஜா! நல்ல படைப்பு சகவாசி. 🎉🎉🎉🎉

  • @ramsalamon2314
    @ramsalamon2314 Год назад +28

    இமை நிரப்பிடும் கனவுகள் அதை துரத்திடும் இரவுகள் - இந்த வரிகளில் தெரிகிறது பலரின் வாழ்வியல்🫂👏 அருமை அண்ணா 🤝

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +1

      இசையோடு வாழ்வியல் வரிகளையும் கொடுத்ததில் கோக் ஸ்டுடியோ தமிழ் பெருமை அடைகிறது. நன்றி!

  • @fredrickjoshua6503
    @fredrickjoshua6503 Год назад +33

    அருமையான வரிகள் அருமையான பாடல் படிப்பு !! அருமையான இசை அமைப்பு!! ஒரு நிம்மதி அடைந்த உணர்ச்சி!! வாழ்த்து !!

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +1

      மிக்க நன்றி. உங்கள் வாழ்த்தும் எங்களுக்கு நிம்மதி கலந்த மகிழ்ச்சியை அளிக்கிறது♥️

  • @md.abulhasnat8055
    @md.abulhasnat8055 Год назад +2

    Khadija Rahman super talent!! Best wishes.

  • @nathanbabu8559
    @nathanbabu8559 Год назад +28

    தமிழ் தாய் பிள்ளைகள் வளர்க வாழ்த்துக்கள்..❤️❤️❤️

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +1

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி❤❤❤

  • @AbdulRasheed-ig6tc
    @AbdulRasheed-ig6tc Год назад +59

    all are equal nu ivalo alaga oru padal la sollitigale....🔥🔥🔥 great nanbas 😍

  • @LegendultraBang
    @LegendultraBang Год назад +28

    kathija voice semma...wow

  • @pravinsiril0077
    @pravinsiril0077 Год назад +3

    எல்லாம் சகவாசி இந்த உலகத்தில இருக்கிற அனைத்து உயிரினங்களும்மே சகவாசி இந்தப்படம் I love it 😍🥰😍👌👌🎶 வாழ்த்துக்கள்

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад

      சகவாசியின் உண்மை கருத்து உங்களை அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி😍🥰😍

  • @deviravi426
    @deviravi426 Год назад +20

    No words i love nature . மிக்க நன்றி அறிவு அண்ணா, சகோதரி கதிஜா ,🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Isaiye
    @Isaiye Год назад +201

    Wow Khatija voice is so soulful and mesmerizing ❤

  • @vijayanraja5784
    @vijayanraja5784 Год назад +9

    உந்தன் வரிகளை எவரும் தொட முடியாத தூரம் ❣️❣️@அறிவு அண்ணா

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +1

      தொட முடியாத இயற்கையின் வரிகள் உங்கள் மனதை கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். நன்றி!

  • @ஜெய்-வ4ட
    @ஜெய்-வ4ட Год назад +2

    வேற லெவல்,இசைப்புயல் அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்,ஒட்டு மொத்த தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம் எங்கள் பாசமிகு அன்பு தங்கை அவர்களை இது போன்ற பாடலை தமிழ் சமூகத்திற்கு அதிக அளவில் பாட ஒத்துழைப்பு தாருங்கள் 🤗

  • @worldofvijaygp
    @worldofvijaygp Год назад +14

    அறிவு சகோ... உங்க வரிகள் எல்லாம் பாட்டுக்கு பாட்டு தரமேறுகிறது. வாழ்த்துக்கள். திறமைக்கு தலைவணங்குகிறேன்
    சகோதரி கதீஜா உங்கள் குரலும் உச்சரிப்பு தெளிவும் அருமை
    நன்றிகள்

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад

      இசையை சுவாசித்த உங்களை போன்ற சகவாசிகளுக்கு எங்களுடைய நன்றி!

  • @1970uma
    @1970uma Год назад +16

    இதமான வரிகள்.. இங்கு பாடல் வரிகளை பகிருங்க ப்ளீஸ்..
    அறிவு கதிஜா, பெருமை சேர்த்துட்டீங்க 👌😍🥰💃🏽🙏🏽👐

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +2

      இதமான வரிகள் உங்கள் மனதை குளிர்வித்திருக்கும் என நம்புகிறோம். நன்றி!

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 Год назад +21

    இந்த வரிக்கும் இசைக்கும் இவர் ஒருவரே 🔥🔥🔥🔥 வாழ்த்துக்கள் சகோ இங்கே நச்சரிப்புக்கு முன் ஒரு இசை🔥🔥🔥

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад

      உண்மையான இசையை உங்கள் கருத்துக்களால் பெருமை படுத்தியதற்கு நன்றி!

    • @deviulaganathan9966
      @deviulaganathan9966 Год назад

      @@cokestudiotamil என் பதிவிற்கு மதிப்பு அளித்ததற்கு நன்றி அண்ணா 🙏வாழ்க வளமுடன் 🔥

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Год назад +1

    தமிழச்சி கதிஜா ரகுமான், அறிவு பாடல் அருமை 👍

  • @bakyaraj97
    @bakyaraj97 Год назад +30

    Katija's voice , Arivu's lyrics and voice are superb. Keep it up guys 👍

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад

      Keep grooving to 'Sagavaasi' and keep spreading the love! 🎶🎵

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 Год назад +13

    சகவாசி....... அழகிய வரிகள் ஆர்பரிக்கும் குரல்களில் கதிஜா,அறிவு 💥💥💥💥💥💥

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +1

      அழகிய வரிகள் ஆர்பரிக்கும் குரல் உங்கள் மனதை வருடியிருக்கும் என நம்புகிறோம். நன்றி.

  • @MasumIkbal
    @MasumIkbal Год назад +22

    What a great start of Coke Studio Tamil with a message to coexistence of hunan of different languages, culture, religion, cast and nature too.
    Love from Bangladesh.

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад

      Thank you! Keep grooving to the tunes of co-existence with Sagavaasi♥️

  • @Speedview85
    @Speedview85 Год назад +5

    கதிஜா magical voice

  • @dilipkumar6160
    @dilipkumar6160 Год назад +26

    Khatija semmaa voice❤️👌👌👌

  • @suhailhussain6421
    @suhailhussain6421 Год назад +40

    Like Father like Daughter. Masha Allah great Singing Sister Khatija

    • @jaqulinmary923
      @jaqulinmary923 Год назад

      whose daughter is she

    • @rubelsheikh1445
      @rubelsheikh1445 Год назад +1

      @@jaqulinmary923 A.R Rahman

    • @trends2439
      @trends2439 Год назад

      All credit goes to Shekar his father... n his guru IRaja 🙏😎

  • @tigerkingdom6019
    @tigerkingdom6019 Год назад +18

    Khatija has a beautiful voice and beautiful movements..looking forward to more of her performances..

  • @KasimaniKasimani-b3t
    @KasimaniKasimani-b3t 8 месяцев назад +1

    மனிதத்தில் மிருகத்தன்மை மிருகத்தின் மனித தன்மை வேற லெவல் இதுதான் உண்மை அண்ணா

  • @ranjithagaran8435
    @ranjithagaran8435 Год назад +23

    மனித வாழ்வியலின் இயற்கையோடு தழுவும் வாழ்க்கை பாடல் வரிகளில் எடுத்துக் கூறும் அறிவு அண்ணனுக்கு சிறுத்தைகளின் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் கதீஜா ரகுமான் வாழ்த்துக்கள்

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +1

      சகவாசி உங்கள் மனதை தழுவியிருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி

    • @djbhaskar14
      @djbhaskar14 Год назад +1

      all people perfomed well .where is siruthai .dont mix caste and politics in music

  • @shivalingkamble9256
    @shivalingkamble9256 Год назад +19

    ಹಾಡು ಸಖತ್ತಾಗಿದೆ & ಈ ರೀತಿ ನಿಮ್ಮ ಶ್ರಮ ನಿರಂತರವಾಗಿರಲಿ ಮತ್ತು ಶುಭವಾಗಲಿ.
    Iam from Karnataka. Superb song, content, lyrics & keep it up and all the best Arivu bro and for entire team.

  • @yns.akhila7343
    @yns.akhila7343 Год назад +17

    In ❣️😍vth this now. How many non tamilians here? Just enjoyed this foot tapping music beats indeed 😌✨👌🏼

  • @Tamizhpsycho1
    @Tamizhpsycho1 Год назад +3

    இழந்ததை மீட்டுடெடுக்க அதைவிட முன்று மடங்கு பலத்தில் அறிவின் போர் ❤

  • @SulaimanSyeddmk
    @SulaimanSyeddmk Год назад +46

    First time seeing Khatija sister with enthusiastic performance.. Voice Veraa level... Puli ku pirandhadhu poonai aagadhu.. Hence Proved..

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад

      உங்கள் கருத்துக்கு வழிமொழிகிறோம்!

  • @perumalsalai9289
    @perumalsalai9289 Год назад +28

    Sean Roldan Arivu Khatija, created Vera level vibrating composition., Sagavasai its connecting everyone....it's just💥💥💥🔥🔥🔥

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад

      Thank you! Keep spreading the love! Do share with your family and friends 🤩

  • @srinivasangunasekaran4177
    @srinivasangunasekaran4177 Год назад +268

    How many of you noticed that Kajitha Voice really miracle & Magic

  • @miftaulbarat6826
    @miftaulbarat6826 Год назад +7

    I come for Khadija.... Very soulfull 🥰😇

  • @priyah8020
    @priyah8020 Год назад +35

    You guys are taking Tamil music to New heights !!!!! Hats Off !!!! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 International Standards !

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +2

      Thank you so much for your kind words! We're thrilled to hear that you're enjoying 'Sagavaasi' inspired by the sounds of Madurai. We want to celebrate and elevate traditional music and connect listeners with their cultural heritage. We're honored to be taking Tamil music to new heights and we're grateful for your support ❤

    • @RadiantEchoes
      @RadiantEchoes Год назад

      @@cokestudiotamil Madurai 😍😍😍

  • @sudeep4419
    @sudeep4419 Год назад +15

    அழகான மற்றும் அத்தியாவசியமான வரிகள் . அறிவு ஊற்று பெருகட்டும் 💥💥💙💙. Great job coke tamil❤💯

  • @mr.shelby3881
    @mr.shelby3881 Год назад +140

    3:19 - He nailed it 💥⚡
    4:49 - She nailed it ✨🤍

  • @shankarshan407
    @shankarshan407 Год назад +4

    சகவாசி... ஆயிரம் அர்த்தங்கள் .... வாழ்த்துக்கள் ....

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +1

      சகவாசியின் அர்த்தங்கள் உங்களை அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி💕

  • @marysharmila9623
    @marysharmila9623 Год назад +86

    அருமையான பாடல் ❤️😍🥰 யார் என்ன சொன்னாலும் , என்ன தடை வந்தாலும் விடா முயற்சியுடன் தொடர்ந்து நடை போடுங்கள் 🙂

    • @cokestudiotamil
      @cokestudiotamil  Год назад +14

      நிச்சயமாக. அதற்கு தங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை. நன்றி!

    • @sathishkumar-bn8ce
      @sathishkumar-bn8ce Год назад +2

      Oho

    • @marysharmila9623
      @marysharmila9623 Год назад

      @@cokestudiotamil நிச்சயமாக எங்கள் ஆதரவு இன்று மட்டும் அல்ல என்றென்றைக்கும் இருக்கும் 👍🙂