Vijayakanth Drawing Treatment_ 2023_( புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ஓவிய சிகிச்சை ஓவியம்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • SuperChinnappa
    Super Arts Academy
    Valli shopping complex,
    Subramaniyapuram Road,
    Palani - 624 601
    Cell: 94434 57423

Комментарии • 14

  • @thamaraiboopa
    @thamaraiboopa Год назад

    சிறப்பு....
    புரட்சி வாழ்த்துகள் 💐
    ❤️💛 நாம் தமிழர் 💛❤️

  • @muthamizhank8071
    @muthamizhank8071 Год назад +1

    Sir Suber sirr... ❤

  • @pandiaraja9977
    @pandiaraja9977 Год назад

    வாழ்த்துக்கள்💐💐💐

  • @SenthilKumar-mp4yu
    @SenthilKumar-mp4yu Год назад

    Super anna🎉🎉🎉🎉🎉

  • @ramalingamramalingam3634
    @ramalingamramalingam3634 Год назад

    அண்ணா விஜயகாந்த் நலமாகி மீண்டும் பழைய நிலைக்கு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    நண்பா உங்கள் முயற்சிக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அன்பு நண்பன் ப.ராமலிங்கம்

  • @gnanaprakashrt8066
    @gnanaprakashrt8066 Год назад

    ❤சூப்பர் சின்னப்பா அவர்களை எனது பள்ளி பருவத்திலிருந்தே பார்த்துக்கொண்டு இருக்கேன் வருடங்கள் கடக்க கடக்க
    அவரது ஓவியங்கள் மட்டுமல்ல அவரது சிந்தனைகளும் மனிதநேயமும் விண்ணைமுட்டுமளவு இளமை மாறாமல் வளர்ந்து வருவது பிரம்மிப்பூட்டுகிறது...!
    வாழ்த்துக்கள் அண்ணா..
    - GP

  • @Mkmedia-z4p
    @Mkmedia-z4p Год назад

    சிறப்பு அண்ணா மகிழ்ச்சி

  • @kuttydinesh16
    @kuttydinesh16 Год назад +1

    சரவணன் அவர்களும் நலம் பெற பிரார்த்தனைகள் 💐💐

  • @tamilarts6583
    @tamilarts6583 Год назад

    Super na❤❤

  • @balapaintings
    @balapaintings Год назад

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @prakashg7686
    @prakashg7686 Год назад +1

    அண்ணா வணக்கம் உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...,👍👌💐💐

  • @Kanjana-yr2db
    @Kanjana-yr2db 11 месяцев назад

    அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ந.பானுஹாஸ்ரீ இவர் எங்களது பள்ளியில் ஒவிய ஆசிரியராக பணியாற்றுகிறார் அழகான ஓவியங்களை அருமையாக வரைவார் எங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்

  • @செபாகிறிஸ்டினாசேனல்

    சார் வணக்கம்!🙏🙏🙏
    நாங்கள் செபஸ்டினா கிறிஸ்டினா
    சார் தங்களின் அன்பான முயற்சியை வாழ்த்த வயதில்லை
    ஆதலால் வணங்குகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நம்பிக்கையின் பிரதிபலன் வெற்றி!..
    வெற்றி நமதே!
    நாளையும் நமதே!
    நன்றிங் சார்

    • @sundaramparvathy8428
      @sundaramparvathy8428 Год назад

      மருத்துவ சிகிச்சை கேள்வி
      பட்டிருக்கிறோம்.ஓவிய சிகிச்சை
      புதிய முயற்சி ,மிகச்சிறந்த, மனோசக்தி,
      நல்எண்ணம் ,இதுதான் இறையுணர்வு.வாழ்த்துகள் தம்பி.
      பழனி ஆண்டவர் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் என அன்பின் வாழ்த்துகள். 🦚🦚🦚🦚🦚