Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
தெளிவான விளக்கம் அண்ணா. 👏👏
@@RAnj3193 நன்றிங்க அண்ணா 🤝💚😊
வாழ்த்துக்கள் 🎉
🙏💚
சூப்பர் இந்த நேந்திரம் வாழை எல்லா மண்ணுக்கும் விளையுமா
@@Mainarsozhan கண்டிப்பாக விளையும் nga brother 💚
@Kavi_vivasayi இந்த வாழை கன்று வேண்டும் எங்கள் பகுதியில் இந்த வாழை கிடையாது நான் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்
வண்டு மருந்து பெயர் சொல்லுங்க
@@sureshv9650 மோனோகுரோட்டோபாஸ் மருந்து nga Anna💚
rejend
Sathy entha place bro my place sathy to bannari Ck palayam
@@SathishKumar-w5j1h sathy to bannari vadavalli nga brother 🤝💚
இந்த திசு வாழை கன்று விலை எவ்வளவு கன்று கிடைக்கும் இடம் செல்லுக அண்ணன்
@@saravananthevan6400 நம்ம ஊரிலேயே கிடைக்கும் nga அண்ணா💚
தேனி நேந்திரம் 6 மாதத்திலிருந்து 8மாதத்தில் அறுவடை என்பது முற்றிலும் தவறுங்க.இது சாதா ரக நேந்திரம் தான். தேனி நேந்திரம் 20 முதல் 22 கிலோ வரை கிடைக்கும்.11மாதம் முதல் 12 மாதம் வரை அறுவடை ஆகும்.
ஒவ்வொரு இடத்துக்கு தகுந்த மாதிரி மாறுபடலாம் nga 🤝💚
Sir enga area side LA 14 to 16 month