கோவைக்கு தேவை சர்குலர் ரயில் சேவை | Coimbatore Railway Station

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 23

  • @Sasi_Jenny
    @Sasi_Jenny 6 месяцев назад +1

    Very important project for coimbatore railway have to implement asap...

  • @skandha4265
    @skandha4265 4 месяца назад

    Old but Bold. This guy should lead. His eagerness & memory, knowledge is appreciable. Well done Sir. Be more Active.

  • @tsamidurai396
    @tsamidurai396 10 месяцев назад +6

    கோவைto காரைக்கால், கன்னியாகுமரி, தேனி,திருச்செந்தூர், தஞ்சாவூர், பெங்களூரு வழித்தடம் &பொள்ளாச்சி , உடுமலை, திண்டுக்கல் வேண்டும் மற்றும் பழனி to கோவை passenger train கண்டிப்பாக வேண்டும் 💯🌹

  • @KarthikKeyankkk
    @KarthikKeyankkk 10 месяцев назад +3

    True this has to be completed before completing metro

  • @NareshKumar-cw8pi
    @NareshKumar-cw8pi 10 месяцев назад +3

    கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், அக்கரைபட்டி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், மீன்டும் கோவை. இந்த சுற்று பாதையில் இரயில் இயக்க வேண்டும்.. கேரள நினைப்பில் உறங்கும் சேலம் கோட்டத்தை கொஞ்சம் எழுப்பி விடவும்... சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழிதடத்தில் பழநி வரை இரயில்... ஆனால் எதுவும் நடக்காது

  • @jaganm4164
    @jaganm4164 4 месяца назад +1

    கோயம்புத்தூர் சந்திப்பு என்ற பெயரை கோயம்புத்தூர் சென்ட்ரல் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்

  • @raasicbe
    @raasicbe 10 месяцев назад +2

    There is an opinion that Palghat division is nearby Podanur can't have Divisional HQ. But there are cities like Nagpur which has two Divisional HQs. Divisions in Kerala take utmost care if catering to the needs of their own State. So establishing Podanur division is the need of the hour to cater to the requirements of this region.

  • @SolomonAbraham-b6t
    @SolomonAbraham-b6t 10 месяцев назад +1

    Super..super.thankyousir...

  • @ambigasriimportexport7594
    @ambigasriimportexport7594 4 месяца назад

    Very gud idea its Very late recognition... This is very essential as ring circular access helps to reduce other traffic conjession . Reduce time within reaching city

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 9 месяцев назад +1

    Kovai to madurai
    Mg era trains missing

  • @manidvk5169
    @manidvk5169 10 месяцев назад +1

    Super Sir

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 5 месяцев назад

    MG Era train services missing corona drama in Kovai 😢😢😢😢

  • @musicaddict8998
    @musicaddict8998 9 месяцев назад +1

    தமிழர்கள் உயர் பதவிகளில் இருந்தால்தான் இது நிறைவேறும்

  • @jeyalakshmib2741
    @jeyalakshmib2741 10 месяцев назад +3

    ஒவ்வொரு தேர்தலின் போதும் ராமேஸ்வரம் கோயம்புத்தூர் தினசரி ரயில் சேவைக்கான கோரிக்கை வைக்கப்படுகிறது, இப்போதாவது நிறைவேற்றப்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    • @NareshKumar-cw8pi
      @NareshKumar-cw8pi 10 месяцев назад

      வாய்ப்பு இல்லை ராஜா கதைதான்

  • @nithishkumar1006
    @nithishkumar1006 10 месяцев назад +1

    We want Stoppage in Somanur For All Express trains

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 5 месяцев назад

    Salem to madurai daily 2 train services only 😢😢😢😢

  • @Abdulsathar-n7o
    @Abdulsathar-n7o 5 месяцев назад +1

    முதலில் கோவையை தலைமையகமாக கொண்ட ரயில்வே கோட்டம் உருவாக்கவேண்டும்

  • @Vijaykumar-dc9qq
    @Vijaykumar-dc9qq 10 месяцев назад +1

    Kovai Makkale, NeengA innum thoongitu irukingala?
    Udy express, pallakad ku extend pandranga, Bangalore Kovai intercity Ernakulam varaikum extend panitanga..
    Pora pokula pattha, kovai station,, ella trains Kerala vu ku extend panidunga.
    Namma Mla, Mps ellam yarum vaaye thiralamatanga.
    Kovai irukura ella trains, inimate, importance kuduka matanga, maraga, pallakad Ila Ernakulam niitipanga.
    Southern railway in Chennai but only faboring kerala people.
    Anga arasiyal vadinga ellam makkal ku naladhu pandranga.

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 5 месяцев назад

    Kovai to madurai daily 3 trains only

  • @sudharsan8156
    @sudharsan8156 10 месяцев назад

    Our madurai people is very silent

  • @jeganathann4226
    @jeganathann4226 7 месяцев назад

    Old man, nothing will materialise.