கோவையின் வளர்ச்சிக்கு சர்வதேச விமான சேவை அவசியம் | Coimbatore Airport

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • கோவை விமானநிலையத்தை கடந்த ஆண்டு 29 லட்சம் பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 14 சதவீதம் அதிகம். கோவை விமான நிலையம் தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும். இந்த வளர்ச்சி கோவையில் உள்ள அனைத்து அமைப்புகளும் பல்வேறு கோரிக்கைகளை அளித்து அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தான் சாத்தியமானது. ஆனால் இந்த வளர்ச்சி போதாது. கோவை மேலும் வளர்ச்சி அடைவதற்கு சர்வதேச விமான சேவை அவசியம். இது தவிர விமான நிலைய விரிவாக்கம் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #airport #aviation #airplane #boeing #aircraft #planespotting #instaaviation #flight #aviationgeek #planespotter #flying #photography #spotting #pilotlife #airline #planes

Комментарии • 26