Chinnasamy | Tamil Short Film | 4K | Sgs Team | Suresh Babu R |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 104

  • @SanthiSanthi-k1v
    @SanthiSanthi-k1v 25 дней назад +2

    மிகவும் அருமையான படைப்பு.இப்படி ஒரு கதைக்களத்தை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. எங்கள் குடும்ப வாழ்க்கையை கண்முன் காட்டியது போல் இருந்தது மிகவும் நெகிழ்ச்சி

  • @josephlalmohanpapuraj4482
    @josephlalmohanpapuraj4482 3 месяца назад +12

    தரமான படைப்பு...வித்தியாசமான உருவாக்கம்... தீபன் நடிப்பு சிறப்பு... வாழ்த்துக்கள்... இயக்குநர் தமிழ், தீபன்,கிஷோர் மற்றும் குழுவினர்.🤝❤️👍🌹

  • @orangevisiontv693
    @orangevisiontv693 3 месяца назад +6

    தீபன் சார் நடிப்பு அட்டகாசம்.
    அடையாளம் தெரியாம ஆளே மாறி நிக்கிறீங்க....
    எதிர்காலம் பிரகாசமா தெரியுது.
    Once again congratulations 🎉🎉❤🎉... and hole team❤

  • @kaludhapaalchannel
    @kaludhapaalchannel 2 месяца назад +1

    ஒரு வித்தியாசமான படைப்பு சூப்பர் தீபன் சார் ஆக்டிங் வேற லெவல் சூப்பர் மொத்த டீமுக்கு வாழ்த்துக்கள் மியூசிக் வேற லெவல்❤❤❤❤❤❤

  • @SanthiSanthi-k1v
    @SanthiSanthi-k1v 25 дней назад +1

    வாழ்த்துக்கள் தீபன் சார் நீங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகனாக வருவீர்கள்

  • @SOBAGAN
    @SOBAGAN 2 месяца назад +4

    Eagerly waiting for deepan's upcoming projecs❤❤❤, day by day groomed your acting ❤❤❤

  • @artistSaralamanoj
    @artistSaralamanoj 2 месяца назад +4

    தரமான படைப்பு நல்ல நடிப்பு super 👌 👍 😍

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад

      மிக நன்றி சார்❤

  • @MiniJordan-i7g
    @MiniJordan-i7g 2 месяца назад +1

    மிக அருமை, அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் 💐💐💐💐💐🤗

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад

      மிக்க நன்றி சார்❤

  • @kesavahariraj5435
    @kesavahariraj5435 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад

      மிக்க நன்றி brother❤

  • @Vilpret
    @Vilpret 3 месяца назад +2

    சூப்பர் சார் அருமையான படைப்பு அனைவரது நடிப்பும் அருமை குறிப்பாக தீபன் சார் தோற்றம் மாறி உருவம் மாறி அற்புதமான நடிப்பு வாழ்த்துக்கள் இயக்குனர் தமிழ் சார் மற்றும் குழுவினர்களுக்கு

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад

      மிக்க நன்றி சார்❤

  • @thamizhan9067
    @thamizhan9067 2 месяца назад +1

    Everything is awesome 👌🏾

  • @Sadhank-ed1vi
    @Sadhank-ed1vi 2 месяца назад +1

    Woww sucha a wonderful full shortflim nd performance good team ku vazhuthukal.... ❤❤❤❤

  • @Ilamaikkavinan
    @Ilamaikkavinan 3 месяца назад +2

    Deepan anna vera level acting na semma ❤ seprate ta aatha old man character rumba nala iruthathu na acting 🎉 congratulations na inum neraya pannum neeinga unga acting pathi sollava venum eppa nainga sollura mathari eetha ooru ungala pathi sollanum na neraya active panna yannoda valthukal na 🎉

  • @Thulasisukran
    @Thulasisukran 2 месяца назад +2

    அருமையான நடிப்பு
    குழுவினர்க்கு வாழ்த்துக்கள்❤❤❤

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад

      மிக்க நன்றி மேடம் ❤🙏

  • @MarimuthuM-lr8zo
    @MarimuthuM-lr8zo 8 дней назад

    Super 👍

  • @charmscreations3365
    @charmscreations3365 2 месяца назад +2

    Padam arumayaga irukirathu❤️🔥Actor depan anna chinnasamayaga valnthurukaru👏👏excellent team work🙌hatsoff to director tamil anna and team✨

  • @saravananperiyasamy7509
    @saravananperiyasamy7509 27 дней назад

    Real life of 60s 70s 80s father's.....Huge congratulations.....🎉

  • @aruncdirector2359
    @aruncdirector2359 2 месяца назад +4

    கடின உழைப்பால் உயரும் குழுவிற்கு வாழ்த்துகள்

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад +1

      மிக்க நன்றி சார்❤

  • @PradeepKumar-dm2kr
    @PradeepKumar-dm2kr 2 месяца назад

    Nice Move, Great acting Deepan and everyone 👏👏👏

  • @EERANILAMCHANNEL
    @EERANILAMCHANNEL 2 месяца назад +1

    அருமையான படைப்பு. கேமரா கோணங்கள் சிறப்பு. இறுதியில் அத்தை சின்னச்சாமியின் விவரங்களை புகழின் மனைவியிடம் கூறாமல், தந்தையின் தியாகத்தையும், அவர் வீட்டை விட்டு சென்றதன் நோக்கத்தை புகழிடமே கூறி, பிறகு தந்தையை நினைத்து புகழ் வருந்தி அழுவது போலவும் இருந்திருந்தால், கொஞ்சம் சென்டிமென்டாக இருந்திருக்கும் என்பது என் அபிப்ராயம். மற்றபடி அனைத்தும் அருமை. இது ஒரு குழுவின் உழைப்பிற்கான வெற்றி.

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад +1

      மிக்க நன்றி சார்❤

    • @EERANILAMCHANNEL
      @EERANILAMCHANNEL 2 месяца назад

      என்னிடம் ஒரு குறும்பட ஸ்கிரிப்ட் உள்ளது. தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளவும்.

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад +1

      @@EERANILAMCHANNEL I am actor sir acted as CHINNASWAMY in this will definitely convey to director. Thank you so much ❤️🙏

  • @krishnanpaakrishnan6875
    @krishnanpaakrishnan6875 2 месяца назад +3

    யாருய்யா இந்தப் படத்தை உருவாக்கியவன் அவன் கைகளில் ஆயிரம் முத்தம் தர வேண்டும். யாருய்யா சின்னச்சாமியா நடிச்சவரு, அவரு சம்சாரமா நடிச்சவரு, புகழா நடிச்சவரு, அவரோட மனைவியா வந்தவரு.. அத்தனை பேரும் நடிப்புக் கலையைப் பிழிஞ்சு கொடுத்திருக்காங்க. யோவ் டைரக்டரு உனக்கு இந்த அவார்டு போறாதய்யா.. போய்யா... சொல்ல மறந்துட்டேன், கேமிராவும் மியூசிக்கும் வேறே லெவல்.. உங்களை சினிமா உலகம் கண்டுக்கிட்டுதுன்னா பொக்கிஷம் கிடைச்ச மாதிரி... தம்பி நல்லா இருங்கப்பா.. இன்னும் நிறைய கொடுங்கப்பா...

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад +1

      கிருஷ்ணன் சார் வணக்கம் எனது பெயர் தீபன் நான்தான் இதில் சின்னசமியாக இளம்வயது மற்றும் வயதான கதாபாத்திரத்தில் நடித்த நடிகன் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நீங்கள் நேரம் செலவழித்து இதை பார்த்து பாராடியதற்கும் தலைவணங்குகிறேன் சார் மிக்க நன்றி ❤

  • @fhjifgi822
    @fhjifgi822 3 месяца назад +2

    Worth ❤

  • @anbarasanmohan7545
    @anbarasanmohan7545 2 месяца назад +3

    Gajendran ❤🔥💯

  • @Mgsyswiwwh6ejjjjjjjjnn
    @Mgsyswiwwh6ejjjjjjjjnn 2 месяца назад +1

    Super Deepan anna very nice story ❤

  • @indirakannan9714
    @indirakannan9714 2 месяца назад +2

    Excellent acting Deepan May God Bless all the participants abundantly for bright future

  • @dinakarans14
    @dinakarans14 3 месяца назад +3

    Nice Concept

  • @salemtamizhaofficial
    @salemtamizhaofficial 2 месяца назад

    It's a different story. All the actors have shown realistic performances. Wish this group to grow👍

  • @Rajkumar-wp6mv
    @Rajkumar-wp6mv 3 месяца назад +3

    தீபன் சார் அருமையாக நடிச்சிருக்கீங்க... அந்த வயதான கேரக்டர் போலவே அப்படியே மாரி நடிச்சு இருக்கீங்க... திரைப்படத்தில் மிக சிறப்பாக நடிப்பதற்கு வெகு தூரம் இல்லை.....!!
    வாழ்த்துக்கள்🎉🎉
    Rtn விடிவெள்ளி Rajkumar
    Assistant Governor
    Rotary International,Dist 3000
    Rotary Club of Trichirapalli North

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад

      சார் மிக்க நன்றி ❤

  • @vinayagamoorthy5454
    @vinayagamoorthy5454 3 месяца назад +2

    வாழ்த்துகள் தீபன் சார் acting level is so good

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад

      மிக்க நன்றி சார்❤

  • @akjegathish6888
    @akjegathish6888 2 месяца назад +1

    Congrats bro🎉🎉

  • @mayurialapparai3851
    @mayurialapparai3851 2 месяца назад +2

    Super deepan bro... Old man charector super bro.. fantastic acting.... Congratulations bro for ur bright feature in cinema industry.....

  • @SOBAGAN
    @SOBAGAN 2 месяца назад +2

    Deepen ayya acting super.
    DOP super.

  • @shanmugammsd7225
    @shanmugammsd7225 2 месяца назад

    Kan kaana dhesam song is very nice... Bright future for all participated.. Congratulations🎉🎉

  • @nithismile3773
    @nithismile3773 2 месяца назад

    Deepan Anna really super acting. Nice story ❤

  • @vivekbablu8858
    @vivekbablu8858 3 месяца назад +2

    Congratulations my dear brother deepan .. and Tamil bro

  • @Teamworkvision
    @Teamworkvision 2 месяца назад

    Great 🎉work chinna sami team

  • @karthikeyans4692
    @karthikeyans4692 3 месяца назад +3

    சின்னசாமி...... அனைவரும் இயல்பாக வாழ்ந்து உள்ளார்கள். இசை, ஒளிப்பதிவு, கதை அனைத்தும் அருமை.. அருமை. குழுவினற்கு வாழ்த்துக்கள் ❤

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад +1

      மிக்க நன்றி சார் ❤

  • @nandujagan9415
    @nandujagan9415 2 месяца назад +1

    Deepan sir really your acting is very well. Ultimate acting so good

  • @bhuvan27stars
    @bhuvan27stars 2 месяца назад

    Arumai 🎉

  • @kanimozhig-x3z
    @kanimozhig-x3z 2 месяца назад

    Movie super ❤👍💐💐💐

  • @ashuvlogs4567
    @ashuvlogs4567 2 месяца назад +2

    Wonderful Acting by deepan anna ,u have a great future anna ,waiting to see u on big screen ,all the very best to the whole team ❤❤❤

  • @ismailkhan-zo1zh
    @ismailkhan-zo1zh 2 месяца назад +2

    Congrats Tamizh Sir...Deepan anna chinnasamy ah ve vazhndrkaru...wife character best kudthrkanga..chinna paiyan and periya paiyan and wife character um kudtha role nalla panirkanga...Song "Sean roldan" style la pani nalave panirkanga...Sila edangal la sound design sync agala...sila edangal la blank ah vitrndanga...maybe purpose ah vitrnda okay ilana adha konjam seri panikalam nu request Sir...music inum konjam fill panirkalam starting 8 mins la...matha padi elam okay...inum konjam "Chinasamy"ah pathi lastla terinja udane paiyan feel panirkalam...but enaku feel achu😢...adhumari thirai layum agirkalam...Paiyan thedum bodhu inum tension agavum kadharal um irndrnda super padam Sir...ena irndalum Appa dane😢... 1 dialogue my fav Sir "Amma 10 masam sumandalum...Appa dane ithana varshama sumakuraru"...adhukagave hats off Sir...mathapadi i loved it❤....

  • @m.s.sriram2939
    @m.s.sriram2939 2 месяца назад

    தீபன் தரமான நடிப்பு.

  • @geethamani9951
    @geethamani9951 Месяц назад

    😍😍😍

  • @SOBAGAN
    @SOBAGAN 2 месяца назад +1

    ❤❤❤

  • @RaysofFlix
    @RaysofFlix 2 месяца назад

    Movie Love ❤️Super deepan bro

  • @KarthiKN-i4d
    @KarthiKN-i4d 2 месяца назад +2

    ❤🎉

  • @SuryaRish-i1n
    @SuryaRish-i1n Месяц назад +1

    Part 2 venum😢

  • @geethamani9951
    @geethamani9951 Месяц назад

    👏👏👏👏

  • @VijayMahendran-y4h
    @VijayMahendran-y4h 2 месяца назад +1

    Congratulations to deepan, for his excellent performance, acting and music is super even though the story and screenplay is weak.camera lighting is average.

  • @VeerapanVeerapan-u9l
    @VeerapanVeerapan-u9l 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jerrymarkpaul3475
    @jerrymarkpaul3475 2 месяца назад +1

    முயற்சிகள் வாழ்த்துக்கள் தமிழ் கணேசன் அண்ணா திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்துங்கள்.கதாபாத்திரத்தின்
    அது குறைவாக இருப்பதாக ரொம்ப ரொம்ப குறைவாக இருக்கிறது என்று தோன்றியது.சின்னசாமி மனைவி கேரக்டர் அவங்க இறந்தபோது வீட்டில் எல்லாரும் எமோஷன் ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கிறது என்று தோன்றுகிறது.இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் என்று எனக்கு அது தோன்றியது.அம்மா இறந்த பின்பு அந்தப் பையன் கேரக்டர் எமோஷன் இன்னும் கொஞ்சம் கொடுத்து இருக்கலாம் என்று தோன்றுகிறது அது இல்லாமல்.emotional அழுகிற காட்சி என்று ஒன்றுகூட அழுத்தமாக சொல்லவில்லை.லைட்டிங் கேமரா இன்னும் கவனம் தேவை.தேவையான scenes and montage இன்னும் கொஞ்சம் அழுத்தமாக புதுமையாக யோசித்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.Sound design எங்கேயும் ஒழுங்கா சின்க் ஆகல.முக்கியமாக song was so beautiful.முக்கியமாக டீபன் அண்ணா கேரக்டரை மிகவும் அருமையாக நடித்து உள்ளார். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒன்றும் பெரியதாக எமோஷன் கொடுக்கவில்லை.
    நல்ல முயற்சி அடுத்தடுத்து படைப்பில் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள் கணேஷ் தமிழ் அண்ணா.@⁨Tamil Ganesh Director Thanjur⁩

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад +1

      மிக்க நன்றி பிரதேர் ❤ நான்தான் தீபன் இதில் சின்னசாமியக நடித்த நடிகர்❤

  • @filmholic-d8c
    @filmholic-d8c 2 месяца назад +1

    WOW 😍😍 what a fantastic movie there are some lags in screenplay but overall it is very fantastic try and perfect casting hatsoff to the director . Very soulful song and lyrics both son and father song same tune with different lyrics wow brilliant 🤩i am hearing song in repeat mode hatsoff to music director. Definitely i would like to appreciate that actor who acted as "CHINNASAMY" he nailed it his performances🥰 what an transformation in 3 different age category 😍i saw young age during starting portion and i saw middle age during after his wife death and aged at climax🥰😍😱😯😘😘. this actor should be celebrated hatsoff brother i am sure soon he will became shine in silver screen.🥰

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад

      Bro thanks a lot very big appreciation for us ❤🙏

  • @Damasva
    @Damasva 2 месяца назад +1

    Beautiful sir super super 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤💯👍👍👍👍👍👍👍👍👍

  • @gokulan.n8236
    @gokulan.n8236 2 месяца назад +1

    Haryanvi movie Haryanvi news thank you

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад

      Sorry sir not able to understand but I hope you watched and liked thank you so much ❤

  • @mokkavideos8628
    @mokkavideos8628 2 месяца назад +1

    Actual movie la ena sola varinga 😢 inum better ah pani irukualm brother Roma lag movie la

    • @deepanactor9638
      @deepanactor9638 2 месяца назад +1

      Sure bro will convey to director thanku so much for time spent and watched ❤🙏

  • @senthilsenthil1401
    @senthilsenthil1401 2 месяца назад

    Very nice 🎉🎉🎉🎉

  • @lisaMary3005
    @lisaMary3005 24 дня назад

    Good acting but story wise 🤔

  • @Prasanthp-8
    @Prasanthp-8 3 дня назад

    Feb 1 2025 9.13

  • @mahakavi12
    @mahakavi12 2 месяца назад +1

    Inscrutably boring film.

  • @malarr2354
    @malarr2354 7 дней назад

    Enakku onnum puriyala

  • @ChandraShekarR-r8y
    @ChandraShekarR-r8y Месяц назад

    Mane halu mado game