என் friend Singapore la இருந்து வந்து இதே காரை 2nd Hand ல் எடுத்தான், ஆரம்பத்தில் இந்த காரின் functions எல்லாமே வெறித்தனமா இருந்துச்சு, நாளாக நாளாக வண்டியின் செயல்பாடு அப்படியே நேர் எதிரா மாறிடுச்சு திடீருனு சென்சார் எல்லாம் problems ஆகிட்டு இப்போ பழைய இரும்பு கடை ல கூட வாங்க மாட்டாங்க, என் frnd மனசு ஒடஞ்சு ரொம்ப கஷ்டப்படுற நிலைக்கு தள்ளப்பட்டான்
வணக்கம் சார் , ரெம்பநாளா லோக்கல் பயன்பாட்டுக்கு (பழைய) பட்ஜெட் கார் வாங்க வலைத்தளத்தில் பார்த்துட்டு இருக்கேன் , காரை விற்பவர்கள் ஏமாத்தி நம்ம தலையில கட்டிட்டா என்ன செய்வது என்ற பயம் உள்ளது , உங்க வீடியோ பார்த்தவுடன் உங்க ஆலோசனை பெற்றுத்தான் வாங்க வேண்டுமென்று உள்ளேன் .
அண்ணா உங்கள் அனைத்து வீடியோவும் மிகவும் அருமை பல தெரியாத விஷயங்கள் உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.🎉🎉 இவன் கரூர் பிரபு.
It is a right advice sir, you a very much practical. The second hand car market people never tell you all these things, you have done a good job, it is a valuable service to the society, keep doing it . All the best.
வணக்கம் சார் அருமையான அறிவுரை நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் எனக்கும் கார் வாங்க வேண்டும் என்று ஆசை பழைய மாடல் மாருதி ஷிப்ட் அல்லது 800 வாங்க ஆசை இதற்கு உங்கள் பதில் எதிர்பார்க்கிறேன்.
Super sir. I'm so happy to hear your honest & sincere review. All the middle class people should definitely listen to your advice or opinion before buying 2nd hand cars.. Maruti family is always the best for the Indian middle class.. Super Review. Honest Opinions. God Bless You Sir!.
Chevrolet SAIL romba nalla irukku. Comfortable with very less maintenance cost. Zero trouble in 10 years except only one clutch wire cut in 2nd year. This is my real experience
பெருமைக்கு இந்த காரை கடன் பட்டு வாங்கி விடலாம்.பெங்களூரில்-ல் 4 to 5.Lakhs க்கு கிடைக்கிறது.ஆனால், sir சொல்ற மாதிரி parts, repair என்று போனால் நம்மை ஒரு வழி ஆக்கி விடும் என்பது தான் உண்மை!
Very true!! These premium cars are very expensive to maintain. Normal oil service is Expensive. Coming to the periodic service I.e., 1 lac kms will be mindblowing exceeds a lac.
Cruze is nice car!!! I’m a cruze owner too ! Those who are going to buy second hand car, they should know basic understanding of mechanisms! Otherwise you will spend more money for simple work!!! I studied mechanical, working in IT, but whatever problems in my car! I’ll take care always with my tools! Most of the mechanics are scarring to take service cruze car!!! Because they have to spend more time for actual money!!! Money is ultimate
Everything is available in Chennai...if you can find a clean Fiat Punto with low kms driven please get it. Don't buy Punto 1.2 or 1.4 fire engine get the 1.3 diesel or the t-jet
I own Punto Diesel, Spare parts kudaikum...engine, gear, clutch parts no problem...Swift,Vista and Chevy parts match ஆகும் bcoz they used Fiat sourced Engines Body parts கொஞ்சம் demand, body clean இருந்தா வாங்கலாம்
It's an expensive car to maintain. It is strictly for Chevy enthusiasts. I wanted to get this one too but stayed away because of the expensive spare parts and labour. Moreover, Chevy has no intention of resuming its operations in India.
செல்வம் சார் நான் உடுமலைபேட்டையில் இருக்கேன் சார் நான் பலினேகார் வச்சிருக்கேன் என்னுடைய கார்ல் எதாவது பிரச்னவந்த உங்ககிட்ட வந்துதான் சரிபன்னுலான்னும்னு நேனைக்கிரோம் ஆனா லாங்கா இறுக்குசார் இதுக்கு ஒறு தீர்வு சொல்லுங்க சார்
I am also using ford ikon 1.4 TDCI..but antha car ah vitta entha car drive panna mansu varala..finaly i have decided to keep my ikon for local travel just as new..and bought a bolero for long drives..better to go for maruti..hyundai, toyota.or tata..atleast you wont find any problem in spares.
Yes bro iam have manual transmission.. really superb. No maintenance just periodical service correct ha panna ok now iam have almost 2 years performance vera level
100% True. இந்த வண்டியை வைத்து நான் பட்டபாடு பெரும்பாடு. கண்ணாமுழி திருகி போச்சு.
என் friend Singapore la இருந்து வந்து இதே காரை 2nd Hand ல் எடுத்தான், ஆரம்பத்தில் இந்த காரின் functions எல்லாமே வெறித்தனமா இருந்துச்சு, நாளாக நாளாக வண்டியின் செயல்பாடு அப்படியே நேர் எதிரா மாறிடுச்சு திடீருனு சென்சார் எல்லாம் problems ஆகிட்டு இப்போ பழைய இரும்பு கடை ல கூட வாங்க மாட்டாங்க, என் frnd மனசு ஒடஞ்சு ரொம்ப கஷ்டப்படுற நிலைக்கு தள்ளப்பட்டான்
Ippo iruka unga kitte
💯 correct sir… na Cruze tha vecherkan…. 2012 automatic … car vangna rate 4.50L just 70k kilometres driven…3yrs achu car vangi mecatronix prbm nala gear box change panitn… ino extrava neria selavu panitn ino selavu vechetea tha eruku…approximately selavu matumea 6L mela poirche… but kuduka manasu ilama ino atha than personal use panitu erukan… because of athoda performance ♥️1998cc ,163bhp and 380NM torque🔥
Same experience,,
Bro can i get your insta
Milage how much bro
Please continue your work sir. I've never seen a video like yours. You are very honest. Good explanation, Good advice. Appreciate it. 👌🙏
என் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே சொல்லி விட்டீர்கள்
It's very correct buy this type of premium cars like skoda, cruise
வணக்கம் சார் , ரெம்பநாளா லோக்கல் பயன்பாட்டுக்கு (பழைய) பட்ஜெட் கார் வாங்க வலைத்தளத்தில் பார்த்துட்டு இருக்கேன் , காரை விற்பவர்கள் ஏமாத்தி நம்ம தலையில கட்டிட்டா என்ன செய்வது என்ற பயம் உள்ளது , உங்க வீடியோ பார்த்தவுடன் உங்க ஆலோசனை பெற்றுத்தான் வாங்க வேண்டுமென்று உள்ளேன் .
உண்மை, ஏமாற்ற முடியும்
அண்ணா உங்கள் அனைத்து வீடியோவும் மிகவும் அருமை பல தெரியாத விஷயங்கள் உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.🎉🎉 இவன் கரூர் பிரபு.
It is a right advice sir, you a very much practical. The second hand car market people never tell you all these things, you have done a good job, it is a valuable service to the society, keep doing it . All the best.
Chevy Cruze
வாங்குற செலவு : 5 லட்சம்
Full engine overhauling charge : 10 Lakhs
Total: 15 Lakhs
bt
This car is
Worth it
You will love it ❤
Hats off for being honest and true to yourself sir. Not many know about this car.
Awesome sir! Thank you very much. Good luck and best wishes. 🎉
நல்ல பதிவு சார். நன்றி...
பலருக்கும் உபயோகமான தகவல் நன்றி சார் ❤❤❤
Super advice sir👏👏👏
வணக்கம் சார் அருமையான அறிவுரை நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் எனக்கும் கார் வாங்க வேண்டும் என்று ஆசை பழைய மாடல் மாருதி ஷிப்ட் அல்லது 800 வாங்க ஆசை இதற்கு உங்கள் பதில் எதிர்பார்க்கிறேன்.
செலவு வராது but Hyundai i10,i20,santro அளவு சொகுசு வராது
அற்புதமான வீடியோ சார்🎉❤
நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் அண்ணா நன்றி
சார் கார்பன் கிளீனிங் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் உங்க வீடியோக்காக வெயிட் பண்றேன்
உண்மைதான் நீங்கள் சொல்வது தான் சரி
Sariyana clarity na, 1st time video pakren, subscribe panren
Super sir. I'm so happy to hear your honest & sincere review. All the middle class people should definitely listen to your advice or opinion before buying 2nd hand cars.. Maruti family is always the best for the Indian middle class.. Super Review. Honest Opinions. God Bless You Sir!.
Chevrolet SAIL romba nalla irukku. Comfortable with very less maintenance cost. Zero trouble in 10 years except only one clutch wire cut in 2nd year. This is my real experience
Bro only Cruze thaan
Sail and others are good to. maintaining
உண்மையை சொல்கிறார் 🎉
பெருமைக்கு இந்த காரை கடன் பட்டு வாங்கி விடலாம்.பெங்களூரில்-ல் 4 to 5.Lakhs க்கு கிடைக்கிறது.ஆனால், sir சொல்ற மாதிரி parts, repair என்று போனால் நம்மை ஒரு வழி ஆக்கி விடும் என்பது தான் உண்மை!
Very true!! These premium cars are very expensive to maintain. Normal oil service is
Expensive. Coming to the periodic service I.e., 1 lac kms will be mindblowing exceeds a lac.
Cruze is nice car!!! I’m a cruze owner too ! Those who are going to buy second hand car, they should know basic understanding of mechanisms! Otherwise you will spend more money for simple work!!!
I studied mechanical, working in IT, but whatever problems in my car! I’ll take care always with my tools! Most of the mechanics are scarring to take service cruze car!!! Because they have to spend more time for actual money!!! Money is ultimate
Hello sir, what is your opinion about Honda Crv or Honda Accord?
பயனுள்ள தகவல்..... செகண்ட் காரை நம் தலையில் கட்டி விடுவான்?????
Brother!
What a honest advice.
Thanks for this useful information.
Fiat punto வாங்கலாமா Spares available ஆ
No
Everything is available in Chennai...if you can find a clean Fiat Punto with low kms driven please get it. Don't buy Punto 1.2 or 1.4 fire engine get the 1.3 diesel or the t-jet
I own Punto Diesel, Spare parts kudaikum...engine, gear, clutch parts no problem...Swift,Vista and Chevy parts match ஆகும் bcoz they used Fiat sourced Engines
Body parts கொஞ்சம் demand, body clean இருந்தா வாங்கலாம்
Best advice sir... Keep do video like this ❤️❤️❤️❤️❤️
Nalla.thakaval
Thank you
Old mahendra jeep pathi video podunga
You are correct en frnd puthusa intha car vangina apove showroom la timing belt maatha 60k vanthathu 2012 or 13 sariya niyabam ila
Sir middle classku enna car set agum
Sir thank you for your information.I like this car very powerful.
I am driven 80k in my car with no problem no issues
Automatic car la below 12lack ethu best aa erukum
very nice sir pl i want nano my family was small 2 boys 9 and 4 age . one time your video nano car use , pl good nano you refer sir thank you sir.....
Eon Whipper Full Service Video போடுங்க..!!
Is it worth buying a used Skoda Octavia 2.0 litre tdi automatic your opinion and a review about Skoda Octavia 2.0 litre tdi automatic
no.stick with honda toyota
Sir new model na vangalaam. Old Skoda Octavia vendam sir
2015 model
@@mahemahendran9466 Sir old model gets problem periodically so better look for new one sir or
Above 2016
@@Coimbatorevengat bro 2016 above seconds vangura amount ku Honda City vangiralam ninaikuren. What about ur opinion 😂
Hi sir which sedan or suv car suit for low middle class family. Low maintain cost my budget 3to4 laks give some advice
Thank u for ur true information sir🎉
Very nice and very very useful advise thank you sir
Hi Sir....any advice on Nissan Magnite AMT (non-turbo) is it worth buying a new Magnite AMT....
Waste do not buy
Nissan magnite must buy car🎉
Don't buy AMT, go for manual or CVT or tc
பயன்படுத்திய ஜெர்மன் அமெரிக்கா வாகனங்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது ' இந்திய ஜப்பானிய கார்களை தேர்ந்தெடுங்கள்
சார் மாருதி வேகன் ஆர் அந்த கார் ஓட கார் எவல்யூசன் ஏதாவது இருந்துச்சுன்னா போடுங்க சார்
Juat rendu Cruze vacitu lecture yedukuradha vida. Neenga face panna problems ah sonna nalla irukkum with some actual evidence or job order itinerary 😊
Geely emgrand 8 2013 model பத்தி காணொளி பண்ணுங்க சார், second hand worthy ya ?
Super sir, thanks for good explanation
Hi Sir, Honda Accord, Delhi la romba cheepa sales pandranga, atha vangalama....CR V lam 3lakh la kidaikuthu...vangalama, itha pathi video podunga..
Nanu vachurutha anna 2 lak selavu pana but sale panita sema sokusu semayana car
Vw vento 2010 or 2011 vangalama anna
It's an expensive car to maintain. It is strictly for Chevy enthusiasts. I wanted to get this one too but stayed away because of the expensive spare parts and labour. Moreover, Chevy has no intention of resuming its operations in India.
Sir unga kitte cruze car irunda sollunga sir na vangikure
Illa unga customer yaravadu sale panranga nu sonna enaku rafer pannunga sir
Good advice sir 💯
நன்றிங்க சார்
Super message,Ji
Super Sir Thank You
❤
sir in working kuwait g m company transmission is not servicing year fully changing only year not easy to service transmission
Nissan Sunny petrol car வாங்கலாமா சார் சொல்லுங்க
செல்வம் சார் நான் உடுமலைபேட்டையில் இருக்கேன் சார் நான் பலினேகார் வச்சிருக்கேன் என்னுடைய கார்ல் எதாவது பிரச்னவந்த உங்ககிட்ட வந்துதான் சரிபன்னுலான்னும்னு நேனைக்கிரோம் ஆனா லாங்கா இறுக்குசார் இதுக்கு ஒறு தீர்வு சொல்லுங்க சார்
Second hand omni vangalama sir
how about manual cruise
Honda Civic eduklama sir?
Athoda maintanance epdi erkum?
Same
Manual solunga brother?
Chevrolet spark 2011 petrol and gas vangalama anna
what is the cost of new gearbox
Manual car vangalama sir
செவர்லைட் மட்டுமா எல்லா ஆட்டோகியர் கார்களுமா தயவுசெய்து எந்த ஆட்டோகியர் கார் வாங்கலாம் என்று கூறுங்கள் நன்றி வணக்கம் ஐயா ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Sir unga service location sollunga
They r some many advanced automatic repairs with warranty. Check sehmbi transmission the best in india
First car ah kwid ah consider panalama . Second hand or new, which is best
Go for maruthi
Kwid gear box problem varum
Anna Facebook marketplace la intha car 1.8 lack la kidaikadhu.but yen ivlo kammi rate nu theriyala.ippo clear airuchi
Performance semaya eruku
Not only this suzuki zen also good zen super but aware of this
நன்றி ஐயா
I am also using ford ikon 1.4 TDCI..but antha car ah vitta entha car drive panna mansu varala..finaly i have decided to keep my ikon for local travel just as new..and bought a bolero for long drives..better to go for maruti..hyundai, toyota.or tata..atleast you wont find any problem in spares.
Even maruti is discontinuing the manufacture of old model vehicles spare parts.
Sir vanakam... Chevrolet beat diesel car vaangalama sir
No. vera edachum paarunga. Ipo Chevrolet cars parts kedaika maatendhu.... Budget irundha i10 nios ila Swift ponga... 😊
Spares kedaikuthu bro major cities la kedaikkum.... Naanum chevy spark tha vachurukke....
Nice speaking true 💯
Punto பத்தி சொல்லுங்க sir
That's excellent car
Seconds la xuv 500 2012 model vangala ma sir
I am middle class family
Gear car vangalama
சும்மா கொடுத்தா கூட வாங்க கூடாது.. தொட்ட நீ கெட்ட மாதிரிதான் இந்த மாதிரி காரெல்லாம்
Ennaiya thumbnail😂😂😂😂
ஒருத்தன் முன்னேறி வரான்னா அவனை சோலி முடிச்சிவிட முடிவெடுத்துட்டா இந்த காரை வாங்கி குடுக்கலாம் போல 😝😜😛
Intha car than vangalamnu iruthen nalla vela naan thappichen
Sir santro 2005 vankalama
Santro xing vanga lama sir
Can i buy fiat punto 2014 diesel in second hand please tell me and tell the correct price for this car (89000km driven)
Please think several times purchasing Fiat vehicles due to critical spare parts shortage.
Which car
Very super advise
Appo 2nds la cruze vaanguraavan sariyaana loosaa dhaan iruppaan
Chevy Cruze diesel Rocket 💯🚀🤌
Sir you are 100% correct
Sir enaku Cruze mala craze eruku manual transmission polama
Yes bro iam have manual transmission.. really superb. No maintenance just periodical service correct ha panna ok now iam have almost 2 years performance vera level
ஐயா உங்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரியை தெரிவியுங்கள் நான் கார் வாங்கும் போது உங்களது மேல ஆலோசனையை பெற வேண்டும் தயவு செய்து இங்கே பதிவிடுங்கள்
True information sir...
Super 👌 👍