Used Cars எப்படி வாங்க கூடாது ? இதை பார்த்த பிறகு ஆவது - Tirupur Mohan
HTML-код
- Опубликовано: 1 дек 2024
- Used Cars எப்படி வாங்க கூடாது ? இதை பார்த்த பிறகு ஆவது - #usedcar #usedcars #used #usedcarsmarket #usedcarstamil #usedcarsforsale #usedcartamilnadu #usedcarstamillnadu #preownedcar #preownedcars #preowncar #luxurycars #usedcarssales #tmf #tirupurmohan #tamil #trending #don #google #car #carslover #trend #carlover #trendingvideo #ford #fiesta #fordfiesta
அருமையான பதிவு இது ஒரு விழிப்புணர்வு பதிவு என்று தான் சொல்ல வேண்டும்
உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் இந்த உலகத்தில் நல்லவர்கள் குறைவு எனக்கும் இந்த அனுபவம் இருக்கு பணத்துக்கா அனைவரும் இந்த துறையில் ஏமாற்ற தா நினைக்கின்றனர்
மோகன் வண்டி வருடம் சொல்லவில்லையை..... தோராயமாக 2.5 லட்சம் ஓடியிருக்கலாம்.... மிகவும் அருமையான பதிவு......
ஆசை யாரை விட்டது மோகன் அண்ணா ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றி கொண்டுதான் இருப்பார்கள்.... அருமை பதிவு ....
நல்ல விலிபுணர்வு பதிவு அண்ணா... இந்த வண்டியை வாங்கியவர் எந்த செலவும் பண்ணாமல் ஒட்டிவிட்டு வந்த விலைக்கு தந்தால் நஷ்டத்தை சற்று குறைக்கலாம் என்று எனது கருத்து
தங்களின் அறிவுரைகள் மிக நன்று வாழ்த்துக்கள்
I took a Ford Figo Aspire 2016 used car from Chennai Motors near Valluvar Kottam. Somehow managed to find owners contact and reconfirmed the usage. Even then there was ECM complaint, due to which the engine suddenly goes off while driving. I felt awful, found out a good electrical mechanic, Maalik Jaan from Kolathur, Chennai. He resolved the issue and it's running very well. There are few other complaints, but minor one's. To all the first time car buyers, please please be very careful while buying a used car.
ஐயா உபயோகப்படுத்திய கார் வாங்கும் பொழது பார்க்க வேண்டிய முக்கியமான பாகங்களை தெளிவாக கூறுங்கள் ஐயா
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்கிறான் அண்ணா❤❤
Sir antha vandi avunga yenna rate kuduthu vangunagainratha poruthu tha avunga yemanthagala illayanu solla mudiyum summa yemathunaganu solla kudathu.
@@venkateshvenkatesh7631 எனக்கு சொல்லனும்னு அவசியம் இல்லை நான் அண்ணனுக்கு பதில் சொன்ன உங்களுக்கு அல்ல.
. உங்களுக்கு கோவம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல🤣🤣
@@Tamilmachine na onnum antha vandiya vangavo vikavo illa yenaku ya kova vara pothu?? Neega poi annanuku bathil sollunga ponga 😆😆
@@venkateshvenkatesh7631 நான் என்ன கமெண்ட் போட்டு இருக்கேன் அதுக்கு என்ன சம்பந்தமே இல்லாம பேசிட்டு இருக்க
@@venkateshvenkatesh7631😂😂
Don sir car sight as microscope...no one can't cheat and escape... great review...
இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி வணக்கம் அன்🙏🙏👍
Vandi 1.5L odi irukum.. Fiesta injector problem.. Injector cost is high, service panni thalli vitu irupaanga
Scrap value 40000 thousand தான் விலை போகும். இதை இனிமேல் part part ஆக பிரித்து வித்துரலாம்
அது total lose accident ஆன வண்டிய ready பண்ணி வித்திருக்காங்க bro..
நன்றி அண்ணா குழப்பத்தில் இருந்தேன் தெளிவான விளக்கம் அண்ணா
Total lose accident vehicle bro..ரெடி பண்ணி வித்திருகாங்க...
When I sold my less used first hand car in very good condition no direct owners were available in Chennai for reasonable price. 99% get calls only from dealers. It was completely 100% serviced from authorized centers. Maruti brand. But same direct buyers prefer 3rd party dealers only. This type of trend should change.
Well said. Yes.
The dealers are dominating now instead of direct buyers.
When I sold my previous car there wasn't this much of problem
It's like they spam and continue to spam
Ultimately it's very simple. you want to sell and I am looking to buy. That's what people need to understand instead of being mesmerized by that girl or someone who did a great presentation of the cars and shared photos
Do u still ve one.. I'm looking to buy
@@sathyamhere
Your Budget please ?
Bro how to find owners directly to buy car from them. Looking to buy a second hand car, but when I go online, only dealers like cars 24 and spiny are coming. Please tell me any forum where I can buy directly from owners?
Im searching for direct customer to buy my first car, I'm getting no one! For past 1 year.
அருமையானன அறிவுரை வழ்த்துக்க்ள் (Qatar)
அருமையான பதிவு நன்றி ஐயா.
ஜப்பான் படத்தில் உங்களை பாத்தேன் ரோம்ப சந்தோசமா இருந்தது தலைவர்❤
அண்ணா இதுலயே அண்டர் பாடி சேஸ் தூக்கி செக் வீடியோ போட்டுருக்கலாம், இன்னும் விழிப்புணர்வு பதிவாக இருந்திருக்கும்.... அன்புடன் விஷ்ணு
Good, thank you sir for your valuable advice and suggestions 🙏
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி
நல்ல பதிவு அண்ணா, வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி அண்ணா
கடல் பகுதி மாவட்டத்தில் ஓட்டிய கார்கள் இப்படிதான் இருக்கும்.சென்னை, தூத்துக்குடி போன்ற பகுதிகள்
நல்ல அறிவுரை
Thank you அண்ணா
உள்ளத உள்ளபடியே நம்ம கொங்கு தமிழ்ல அருமையாக சொல்லி இருக்கீங்க அருமை அண்ணா
நமது Tmf க்கு பொருமை அவசியம் வாகனத்தை வாங்கும் பொழுது அவசர படாதீங்க அண்ணன் எத்தனையோ வீடியோ போட்ருக்காங்க அத பாருங்க..
Very good your comments
Thanks na for your information you saves the middle class people money
... Thank you for good suggestion
உங்கள பாத்தா எங்க கோபிசெட்டிபாளையம் மேனேஜர் ஞாபகம் வருவாருங்க சார் அவரும் உங்கள போன்ற பேச்சு,பொறுமை , தெளிவு ... நடை உடை எல்லாமே......
❤️🙏
நானும் இதே ஊர் தான்
நிங்கள்சொன்னதுஎனக்கும்எல்லொருக்கும்உதவும்.மிக்கநன்ரி
Unmai thaanunga Anna.... enuku romba pudicha oru model Zen... unga video paathu yepadi lam vanga kudathu nu learn pannan.... enuku oru help Anna... neenga 3 months ku Munna.... oru zen vxi before & after video paathinga... apo sale ku vara vandi video poduran nu sonninga ... adu madhri upload Pannunga Anna...
Always tmf sir very good human ❤
மோகன் அண்ணா வணக்கம் நானும் இதே போல் ஒரு தடவை ஏமாந்து விட்டேன் பிறகு என் நண்பரிடம் இருந்த வாகனத்தை நான் வாங்கி இப்போது நிம்மதியாக இருக்கிறேன்
3 இலட்சத்துக்கு மேல் ஓடி இருக்கும்....❤
Intha Ford Fiesta, Figo (diesel) vaangum bothu fuel injector romba paathu vaangunga used car la neraya antha repair oda eruku kaivacha ₹ 80,000 athuve vanthurum
நன்றி🙏💕
அண்ணா எங்க, யாரு கிட்ட vanginaru... சொன்னா எல்லோருக்கும் useful ah இருக்கும்
வண்டியின்ஆசன்சூப்பர்
Very good information sir..
அண்ணா, சில மெக்கானிக்கள் டீலர் இடமும் பணம் வாங்கி கொண்டு நல்ல வண்டி என சொல்லி விடுகிறார்கள்...
உண்மை எப்பூமே சுடும்;ஒரைக்கும்.அதுக்காக உண்மயப்பேசாம இருக்க முடியாதே.
நன்றி அண்ணா... Dealers மனச்சாட்சியுடன் நடக்க வேண்டும்.. இந்த வண்டியை தன் சொந்தங்களுக்கு அந்த dealer வாங்கி தருவாரா?
Inthamari dealer kandipa vangi tharuvaru
Brother your Clear Details very nice
Thankyou so brother
தயவு செய்து மக்கள் அனைவரும் இந்த ford fiesta, Volkswagen , skoda இந்த company' கார்களை தவிர்ப்பது மிக சிறந்தது.
Fiesta oti pathutu solunga sir
3.5Lakhs - 4 Lakhs kilometres kandipa odirkum
நல்ல தரமான வண்டிக்கு சரியான விலை கொடுக்க வாங்குபவர்கள் தயார் இல்லையே....
பேக் ரவுண்ட் சவுண்ட் சூப்பர் காம்பினேஷன்
Tmf.அருமை விலக்கம்
Tirupur mohan sir ra japan movie la paarthavanga like pannunga🔥🔥
♥️👍
Me also..❤
kandipa oru 3.5L to 4 L odirukum along with vandi nalla body work eh panirukanga like engavadhu vandi adi pattu again engine work ellam panirupanga
Super a sonninga
அண்ணா கிலோமீட்டர் மாத்துறது ஒரு பெரிய விஷயம் இல்லை opd போட்டு வச்சு எதை வேணாலும் செய்யலாம்
நன்றி
தெரிந்தவன் தான் இன்னும் ஏமற்றுகிரான் அண்ணா 😢
suppar anna arumai
10 வருடம் ஆன car இப்படி தான் இருக்கும்.but engine important.
3லட்சம் கிலோ மீட்டர் ஒட்டி இருக்கும் அண்ணா
முடிந்தவரை latest வண்டி வாங்குவது நல்லது
மிகவும் வேதனை தான்
அருமை அண்ணா
Anna one help old model la zen vangalama illa santro vangalama edhu maintance kamiya irukum anna pls solunga anna
Total lose accident ஆன வண்டிய ரெடி பண்ணி விக்கற கூட்டம் இருக்கு...நான் ஓரு vw vento வாங்க போய் தவிர்த்து விட்டேன்..இதை பார்த்தேல் அப்படியே நியாபகம் வருகிறது...இது confirm total lose car accident vehicle தான்..இல்லையென்றால் 15வருடம் ஆனாலும் இவ்வளவு மோசமாகாது..
ஆசை காட்டி மோசடி பண்றாங்க,
2.75 ஓடிருக்க வாய்ப்பு உண்டு அண்ணா 🙄
Sir recently I saw u in a movie very good all the best sir
அண்ணா வணக்கம் நம்ம ஊர் சேலம் கார் வாங்கலாம்னு இருக்கேன் ஆனா பயமா இருக்குங் அண்ணா என் பெயர் அய்யந்துரை
Chennai registration ipo vanga vendam. Doctor used car niraya olx la pakaren😂
டொயோட்டா காரில் மட்டும் பாடி இந்த மாதிரி ரஸ்ட் ஆகாமல் இருக்கிறது அதற்கு என்ன காரணம் என்று விளக்கம்
If possible try & use an obd scanner for internal condition & coating thickness gauge (like Positector/defelsco) for exterior body.
Hi sir I am a big fan of you . kindly put shorts videos to us
Thanks for the awareness na Beginner can easily identify those all prb after this video anna❤
கார்களுக்கு gps மற்றும் டேஷ் கேமரா வீடியோ தனியாக போடுவதாக சொல்லி இருந்தீர்கள் விரைவில் அந்த வீடியோ போடுங்கள் அண்ணா
Good information
Correct na neega sollarathu,.Naa used car vanganum,neega help panuvegala???
ஏன் சார் இப்படியெல்லாமா ஏமாறுவார்கள்,பார்க்க வேதனைதான் தருகிறது.
Mackup pootu vikarathu ella eppo sagajam aagiruch namma tha paath vanganum TMF Be aware 🙏🏻🙏🏻...
வேலை செய்யும் காசுக்கு புதிய ஆல்டோ அல்லது வேகன் ஆர் மாடல் வாங்கி ஒட்டி விடலாம். கார் கிராஷ் க்கு முதல் கார் ஆக போக வேண்டிய வண்டி இது
Anna Vanakam...I'm also dealer Indha mathiri cars nanga sale panrathu illa..Most of Company Service and we'll maintained cars than sale panrom..
👍
Sir unga contact number erodela enga iruku unga showroom
Mail ID in description or Instagram msg me
Best scrap metal 👌
thanks for useful video.
how can we identify patch work in paint when the seller has done polishing to make it look almost like new?
100%
If you knock the body the sound differs.. you can feel the solid metal sound and plastic sound.
Use elcometer
Total lose accident பண்ண வண்டியானு car dealer ல ஓரு தடவ விசாரிங்க
Naa Coimbatore la karz and cars la poi oru vandi vanguna family oda thaa ponom 1st vandi Adhu naala avanga kita ye Naa Sona Nalla vandi matu kudunga nu enaku car pathi theriyadhu anga oru mechanic uh irundharu, theliva iruku bayapada Venda nu sonnanga naanu edutha adutha naal alternator poiruchu, power steering poiruchu, radiator problem, avangaluku phone pana avanga sonna ore badhil sale paniyachu neenga thaa paathukanum nu Idhu varaiku 1.2 lakh selavu panita 58000 kms nu irundhuchu aana Vera mechanic kita kekumbodhu avar Sonadhu idhu ella 1.5 kms ella oduna vandi nu under chase rust, windshield leak,suspension problem. 😢 Nalla yemathitanunga. 😢😢😢
Karz and cars fraud nai .karthi Avan kita elam avanavathu car avaguvana..nega mechanic a kuptu poi vagiukanaum.. Avan kita irukara elam naigalum farud naiga
Minimum 2.5 odi irukkum & confirm chennai number vandi thaan. Engine velaiku mattume 2 latcham aagum. Our Figo (car in my dp) engine work
Block, pistons & rings, turbo, steering oil pump & timing kit 1.5l vanthuduchi.
You bought a new or used one ???
ரொம்ப பழைய வண்டிகள் வாங்க கூடாது
ரொம்ப லோ பட்ஜெட்டில் அவ கார் வாங்கணும்னு நினைச்சா இப்படித்தான் ஆகும் காரணம் செகண்ட்ஸ்ல வாங்கணும்னா குறைந்தது ஒரு நாலு லட்சம் அஞ்சு லட்சம் போட்டிங்கனாத்தான் நல்ல காரம் வாங்கலாம் இந்த மாதிரியெல்லாம் இந்த பிரச்சனை இல்லாம வாங்கலாம்
2 to 2.5 L budget... entha mathiri car vangalam sir
Correctly said sir.
Total scrap minimum 3L IT WILL RUN CHENNAI NUMBER MARKET PRICE 115L ONLY
Very good advice bro
Very useful video
Mohan sir, thank you for sharing this. What about buying from Spinny, would you recommend? Kindly comment
ஐயா வணக்கம்! நான் சங்ககிரி. நான் ஈரோட்டில் Ford fiesta- Diesel (TN 37 CA 6006) white- வாங்கினேன். அது சந்திரசேகரன் என்பவரது வண்டி. மீட்டரில் கிலோ மீட்டர் குறைத்து ஏமாத்தி விற்று விட்டார். அதை வாங்கி நான் சொல்லவொண்ணா துயரத்தில் விழுந்தேன். எஞ்சினில் தீ பிடித்தும், பழுது ஆகியும், இரவு நேரத்தில் குடும்பத்துடன் நடு ரோட்டில் நின்று அவதி பட்டேன்.
மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
Entha delear kita vanginaiga anna
@@MR-BVIE Lotus Hyundai.
@@Erode-karan nantri brother
அவன் ஒருநாள் வாகனத்தினாலேயே வருந்துவான்.
பேஸ்ட்டு வச்சி மேக்கப் பண்ணி வச்சிருக்க கார நம்ம எப்பிடி கண்டுபிடித்து பாத்து வாங்குறது TMF ?
நான் சவுதில டிரைவரா இருக்கேன் .
Super pro ❤❤🎉🎉
2.5 km without maintenance Anna..
Tanks anna
Atleast 3 lacs...my swift crossing 1.5 lacs is in prime condition....
Anna oru china request...... ethuku kandipa nenga answer panunga
Unagaluku therija nala 2 nd hand car delarls yarachum solunga