Used கார் வாங்குவதில் 3 முக்கிய முட்டாள்தனமான தவறுகள்? | used car buying tips and tricks in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 360

  • @arulrajansam4865
    @arulrajansam4865 Год назад +12

    நீங்கள் கொடுத்த இந்த அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்...மிக்க நன்றி.....

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 года назад +14

    பயன்படுத்திய காரை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அனைத்து விஷயங்களை நன்றாக கூறியுள்ளீர்கள்

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад

      Thanks for your comments sir

    • @ramachandranv8735
      @ramachandranv8735 7 месяцев назад

      பயன்படுத்திய காரை வாங்கும்போது எப்படி சரிபார்க்க வேண்டும் என்று தெளிவான விளக்கம் நன்றி உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் நன்றி அண்ணா

    • @johnpeter566
      @johnpeter566 6 месяцев назад

      அருமை brother 👏👏👏

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 2 года назад +4

    வீடியோ பார்க்க ஆரம்பிச்ச ரெண்டு நிமிஷத்திலே நான் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் சூப்பர் காரி வியூஸ் எத்தனையோ கேட்டிருக்கிறேன். ஆனா இந்த மாதிரி ஒரு சூப்பரான கார் செகண்ட்ஸ்ல வாங்கும் போது இருக்கிற பிரச்சினைகளை சூப்பராக விளக்கியுள்ளார்

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +1

      Bro, Thanks for your detailed feedback

  • @sabarimuthusabarimuthu2983
    @sabarimuthusabarimuthu2983 Год назад +10

    உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @prabhubrindha20
    @prabhubrindha20 2 месяца назад +1

    Nan partha varaikkum மிக சிறந்த மெக்கானிக் அண்ணன் தான்... வளர்க அண்ணனின் சேவை... வாழ்த்துக்கள் 👏👏👏

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 года назад +14

    100% உண்மை உரைத்தீர்...நன்றி!

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 года назад +8

    இவ்வளவு விஷயம் இருக்கா தோழர்....நல்ல பதிவு👍👍👍

  • @shanmugamshanmugam8629
    @shanmugamshanmugam8629 7 месяцев назад +2

    அருமையான விளக்கம் இதுபோல தெளிவாக யாரும் கூறியது இல்லை அண்ணா வாழ்த்துக்கள் நன்றி! 💐🌷🌹💐🌷🌹💐🌷🌹💐🌷🌹

  • @ashandras8878
    @ashandras8878 2 года назад +3

    மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் என்னுடைய இந்தப் பணி தொடரட்டும் இன்னும் கார் சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +2

      கண்டிப்பாக நன்றி

  • @annathuraiip5881
    @annathuraiip5881 2 года назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும்... நான் பலய கார்..வாங்கலாம் நீனைத்தேன் தப்பிச்சென் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணன்

  • @josephd.r3581
    @josephd.r3581 11 месяцев назад +1

    எஞ்சின் ஆயில் கன்டிஷனை வைத்து எஞ்சின் பராமரிப்பை அறியலாம்
    கியர் ஆயில் ரெண்டு வருசம்
    ஷாக்கர் சத்தங்களை ஓட்டும் போது கவனிக்க
    வார்னிங் லைட் ஏதாவது எரிகிறதா...
    முழு ஸ்கேன் பண்ணுவது நல்லது

  • @Subbu1811
    @Subbu1811 2 года назад +14

    Sir, You are very honest in your profession. However, our people never change their mind. They go for cheaper workshop and at last end up paying more. Nevertheless, your honesty in your profession will definitely take you to a greater heights in the years to come. All the best for all your future endeavours.

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +1

      Bro, Thanks for your detailed comments

  • @nagendran8380
    @nagendran8380 2 года назад +22

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி சார்

  • @ARUNVELLORE
    @ARUNVELLORE Год назад +1

    After Watching it .... There's no Thought for Buying a old Car

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல் பலருக்கு பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 2 года назад +5

    அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் நீங்கள் விவரித்த விதம் வேர லெவல் வாழ்க வளமுடன்

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад

      நன்றி

    • @winshaw
      @winshaw Год назад

      ​@@CHENNAICARTECHsir I have planned to buy xcent tboard for taxi purpose can you tell me how many kilometres this engine will run approx, please tell me sir

  • @hariharanappu6567
    @hariharanappu6567 Год назад +5

    How do we check all these ECS, EBS, ABS etc.... ??

  • @The_Good_Bad_Ugly
    @The_Good_Bad_Ugly Год назад +2

    I called you from Coimbatore or the questions on buying used car. You have guided me very well
    Thank you so much sir !

  • @ranjithraja5056
    @ranjithraja5056 Год назад +3

    Nalla pathivu Anna .....IIM having maruti 800 2004 model ....vandi 30km otina overheat aaguthu and coolant reservoir la poitu overflow aaguthu ...Fan ellamey correct aah odithu bro ...then radiator la coolant Kami aaiduthu..and idling la irukum bothu 5sec ku oru jerk varuthu .. running la problem illa ..AC cooling la pakka VA iruku ....oru workshop la idling problem ku knob sensor remove panna correct ah work aaguthu ...almost oru 8 workshop mela paathachu ....No improvement ... Problem solved nu Paisa matum vangikuraanga ....pls suggest me ..what is the problem

  • @ganeshraja1185
    @ganeshraja1185 Год назад +3

    Anna, yepdi ECM, PCM,BCM TCM, ABS, EPS work aguthanu nama kandupidikrathu second hand car vangumbothu

  • @vivekvicky3497
    @vivekvicky3497 Год назад +2

    Sale panrapa work Agatha AC ya silaperu gas matu fill Pani sale paniranga car vangi 1month Kula AC work agathu

  • @LakshmananKannan
    @LakshmananKannan Год назад

    Sir ECM?.
    எனக்கு car சார்ந்த எதுவும் தெரியாது?
    அருமையான ஆலோசசனை

  • @mahitalks6808
    @mahitalks6808 2 года назад +2

    Sir it's very good explanation and all people used cars buy check this important details your good job sir very tursed and experience mechanical person sir thanks giving this information I love it sir your work

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +1

      Thanks for your detailed comments sir.

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 года назад +1

    நல்ல பயனுள்ள தகவல்
    வாழ்க உங்கள் சேவை

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад

      உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி💖

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 2 года назад +2

    One mor mutual insurance companies will change more premiums and less in the items like it will not cover bumper to bumper engine oil when he's changed we never know coolant they use ordinary water you never know the buttery is about go it means already lost his life rack and pinion might not be adjusted when you go for wheel alignment the steering must be in center if not you will have problems

  • @Tn_traveller_350
    @Tn_traveller_350 11 месяцев назад

    Verna 2007 petrol
    Single owner
    Show room maintain but 3.5 l kms odiruku but engine nallaruku exterior um nallaruku 1.4 sldranga worth aa

  • @josephd.r3581
    @josephd.r3581 11 месяцев назад +1

    Temp Sensor operates fan through ecu

  • @mageshkumaravel5815
    @mageshkumaravel5815 13 дней назад

    E P S சிம்பில் தெரிகிறது என்ன பழுதாக இருக்கும் sir ac சுச் வேலை செய்ய வில்லை என்ன செய்வது

  • @JWB2024
    @JWB2024 2 года назад +1

    Brother Nice awareness. Can u explain how to get one old car before to bye what are the clearance to claim the Engen condition complete through computer check anything we will do. superb quality to service ur skills gohead brother Hod blessed u.

  • @antonymartin3831
    @antonymartin3831 Год назад +1

    fan opposite direction la suthura mari irukku pls clarify

  • @shivachandrasekhar2676
    @shivachandrasekhar2676 Год назад +5

    Sir , Do you offer used car inspection assistance for helping user to buy used cars ?

  • @josephd.r3581
    @josephd.r3581 11 месяцев назад +1

    Fan problem may be due to faulty ECU

  • @p.b.krishnaraj4701
    @p.b.krishnaraj4701 Год назад +1

    Eeco car second hand vangalama sir, enna enna part maina parkkanum sir

  • @sridharsampathi3966
    @sridharsampathi3966 2 года назад +7

    Very nice and useful brother. Such advice is necessary for a person like me. I am also planning to buy a second hand car. Now I am enlightened due to your video. Thanks.

  • @murugesansivam1973
    @murugesansivam1973 Год назад

    சரியான தகவல் தருகிறீகள் நன்றி ஐயா

  • @keerthilakkshmi6696
    @keerthilakkshmi6696 2 года назад +11

    Thanks for this wonderful content for those who are with the dream of purchasing old car. We won't get fooled.👍

  • @velprl4903
    @velprl4903 2 года назад +2

    Hi bro i m ur new subscriber from coimbatore.i impressed by your experience skilled work and clear explanation.

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Год назад

    சிறப்பு பணி தொடர வாழ்த்துகள்

  • @jayaramannarayanaswamy3510
    @jayaramannarayanaswamy3510 Год назад

    சூப்பர் சார் ௨ங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @balajijishwin1996
    @balajijishwin1996 26 дней назад

    Showroom la solve aagatha problem nenga epdi annae solve panniga

  • @theI10traveller
    @theI10traveller Год назад +4

    Thank you sir 😊 for excellent info

  • @ClementSanthosh
    @ClementSanthosh 8 месяцев назад +1

    Very good information sir

  • @Kudkamandak
    @Kudkamandak 2 года назад +1

    வணக்கம் நண்பா ஆட்டோமேட்டிக் கார் செகனண்ட் வாங்கலாமா என்னங்கறது கொஞ்சம் விவரமா விளக்கமா சொல்லுங்க கொஞ்சம்

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +1

      I will release one video soon to answer your question

    • @Kudkamandak
      @Kudkamandak 2 года назад

      @@CHENNAICARTECH 👍

  • @attitudestatus2148
    @attitudestatus2148 4 месяца назад

    can we set an ardino board to turn on and turn off the fan by using the temperature sensor used in car can we ?

  • @robertashvith3138
    @robertashvith3138 Год назад

    சர் chery qq car இதை பற்றி சொல்லுங்கள் plz

  • @BalaMurugan-ym8bt
    @BalaMurugan-ym8bt Год назад

    உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே

  • @vrtron500tadr.rajkumar5
    @vrtron500tadr.rajkumar5 2 года назад

    Excellent super service sir VAZHGA VALAMUDAN

  • @SaravananSaravanan-fd1ph
    @SaravananSaravanan-fd1ph 9 месяцев назад

    Sir hyndai Sonata 2009 diesel vangalama

  • @blacksmith6126
    @blacksmith6126 Год назад

    Sir I'm looking for a used car with a low budget. If u have any car inform me sir

  • @rajaraja-hs7jk
    @rajaraja-hs7jk 2 года назад +1

    Crt sonnaga ithn unmai second car vagununa yellam check pannanum athuku cheapest kadaikuthu second car vaga koddathu athuku fresh ah namaku pidicha car normal budget car new vagitu poidalam

    • @rajaraja-hs7jk
      @rajaraja-hs7jk 2 года назад +1

      Ungaluku car vaganum asai erutha 10 lks aprxt new car vahuga athu thn batter Idea Koda. new car 1 laks km vara drive pannitu nalla amount sale pannidalam . second car vaguna radiator prblm.engine overa heat. tourbo problem . pickup problem etc ... Ok

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад

      Thanks for your detailed views sharing to us

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад

      Thanks for your detailed views sharing to us

  • @Saarahomes
    @Saarahomes Год назад

    Sir Your tips is very useful
    Can i buy indica vista tdi 2011

  • @sountharrks.r5102
    @sountharrks.r5102 Месяц назад

    Thanks bro useful messge❤❤

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Год назад +1

    Superb sir...Very useful👍👍

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 2 года назад

    தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஜீ

  • @samson735
    @samson735 Год назад +1

    Sir ,i want to learn car driving ,if i purchase an old car to learn driving then i go to new car its good idea or

  • @naninonikoni2564
    @naninonikoni2564 2 года назад +1

    Super sir neenga subscribe udaney panita future la ena issue irunthalum doubt irunthalum ungala contact pandranga sir thanks

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 2 года назад

    சூப்பர் குட் அருமை அண்ணா மகிழ்ச்சி அளிக்கிறது

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +1

      உங்களுடைய appreciationக்கு நன்றி

  • @nagarajanr9239
    @nagarajanr9239 Год назад

    Thank you sir I will follow this 3 tips

  • @Sakthivel-xr7rx
    @Sakthivel-xr7rx Год назад +1

    Hi Team, Thought buying FORD FIGO DIESEL 2015 SPECIAL EDITION,TN06, 50K KMS for Rs.3.45 Lakh. Kindly advise.

    • @LOKESHV-q9u
      @LOKESHV-q9u 5 месяцев назад

      Don't buy. For past 8 years only 50k kms ... Not possible

  • @foujiviji5839
    @foujiviji5839 Год назад

    Good explanation brother.thanks🤝🤝🤝

  • @kannanthumbivadi1806
    @kannanthumbivadi1806 2 года назад +2

    இது வேகன்ஆர் வண்டிக்கு எவ்வளவு செலவு வரும்ங்க சார்

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +1

      You please better bring the car to our Garage for more details

  • @jeyganeshnagarethinam109
    @jeyganeshnagarethinam109 2 года назад +2

    Sir. Excellent video. Please keep up the Good work. I am planning to buy Skoda Octavia First gen model Year Range 2006-2010. Could you please let me know is any good condition used octavia available?

  • @vadivelpandiya345
    @vadivelpandiya345 2 года назад

    Fiat grande punto la AC Potalum radiator fan run achala..yeppa radiator fan run aakum..but temperature gauge middle la ye than irruku. NO over heating

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +1

      Solved problems. If not yet solved, you can call me

  • @bharathvansh5127
    @bharathvansh5127 5 месяцев назад

    What is the life of a car?
    1 lakh kilometers is the life of a car.
    After then?
    Kayalankadai.

  • @gjayasankar1971
    @gjayasankar1971 2 года назад +2

    கார் வாங்கர ஆசையே போச்சி

  • @jeyachandrantk1586
    @jeyachandrantk1586 2 года назад +2

    Sir very very useful informations thank you

  • @vasanthvasanth9752
    @vasanthvasanth9752 2 года назад +1

    Sir intha ecm pcm tcm bcm abs eps srs ithula yananu solunga sir

  • @rajasekararun298
    @rajasekararun298 4 месяца назад

    Thankyou

  • @sanchitraja3122
    @sanchitraja3122 2 года назад

    சார் மிடில் கிளாஸ் ஃபேமிலி பெட்ரோல் கார் அல்லது டீசல் கார் எது சிறந்தது

  • @shahulhameed9291
    @shahulhameed9291 Год назад

    மிக அருமை

  • @sunilkumar-cv3ep
    @sunilkumar-cv3ep 2 года назад +1

    HI the A/C problem will come again, Because the you did not Re cup the A/C hoses, I feel rubber hoses are weak. after one or two months gas will leek. when you replace the composer same time if you re cup the hoses. A/C problem will not come again. bro this is my suggestion only

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +1

      We can't change on preventive caution as this car owner purchased used car because of he dont have much cost

  • @tamilan3812
    @tamilan3812 Год назад +1

    Sir செகண்ட் ஹேண்ட் கார் நீங்கள் வாங்கி கொடுப்பீங்களா
    நாங்க போய் வாங்கினாலும் எங்களால அவ்வளவு டீப்பா பார்க்க முடியல சோ, நீங்க வந்து வாங்கி கொடுக்க முடியுமா அதுக்கு எவ்வளவு சார்ஜ் பண்ணுவீங்க

  • @thirumoorthi3487
    @thirumoorthi3487 Год назад

    சூப்பர் அண்ணா நீங்க வேற லெவல்

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 года назад

    ஒரு 50 லட்சம் முதலீட்டில் பழைய 🚗 கார் பிஸ்னஸ் தொடங்க இருக்கிறேன் உங்கள் உதவி தேவை

  • @JosephPhilipkumar
    @JosephPhilipkumar 9 месяцев назад

    நன்றி வாழ்துக்கள்

  • @samsusamsu4286
    @samsusamsu4286 Год назад

    Unga kitta assistant ah join panni work kaththukkanum gurunaatha

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 2 года назад

    Super nice video sir. Used car vaanganum naa neenga vanthu condition check pani soluveengala

  • @ashikaccess1606
    @ashikaccess1606 Год назад

    Anna Swift car 2007model EPS signal katuthu athanala ethavathu problem iruka

  • @vengadeshprabu5959
    @vengadeshprabu5959 2 года назад +1

    ECM work agalanu epdi kandupidipathu?
    only AC on / off , any other idea ?

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +2

      What is your specialization? Engine Mechanic/Auto Electrician/Ac Mechanic/Car scanner/ECM service?. you must know atleat any two specialization to understand AC issue

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +2

      Of course, you must have known of the complete electronic integrated system of the particular car to Diagnose the AC issue

    • @vengadeshprabu5959
      @vengadeshprabu5959 2 года назад +1

      I am a customer.. it means only mechanic can be validate
      Thanks i watched one more ur video
      It was very nice...

  • @esnicutz4108
    @esnicutz4108 Год назад

    Chevrolet Spark wheel ball joint change panna evlo aagum?

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  Год назад +1

      டெக்னிக்கல் பிராப்ளம் அதனுடைய சொல்யூஷன்ஸ் பற்றி கமெண்ட்ல கொடுங்க சார். சின்னச்சின்ன லேபர் workக்கு கொட்டேஷன் கேட்கிறது அவாய்ட் பண்ணுங்க ப்ளீஸ்.

  • @arjunanv4118
    @arjunanv4118 4 месяца назад

    சார் அருமையான விளக்கம் நான் ஒரு 2013டஸ்டர் கார் வாங்க போகிறேன் விலை 3லட்சம் ஒரு ஓனர் கிலோ மீட்டர் 1.20ஆயிரம் ஓடியது
    எனக்கு தங்கள் உதவி தேவை

  • @MrBuddy007
    @MrBuddy007 Год назад

    can you post video about used Toyota Fortuner?

  • @alagardhanya2813
    @alagardhanya2813 2 года назад +1

    Super and good explanation sir.

  • @NAMASIVAYAMP-bv2wx
    @NAMASIVAYAMP-bv2wx 2 года назад +1

    vanakam sir first time iam seen your video nice information sir thanking you

  • @onlyyou3331
    @onlyyou3331 Год назад

    Short and.sweet sollunga bro ,,,,

  • @thiyagarajanvd8532
    @thiyagarajanvd8532 2 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @kvvarma7151
    @kvvarma7151 Год назад

    நன்றி நன்றி🙏🙏

  • @mrgymcareservicelimited9628
    @mrgymcareservicelimited9628 2 года назад +1

    Hatchback best car sollunga good mileage and good pickup luxury interior car eruntha sollunga

  • @signtech6031
    @signtech6031 2 года назад +1

    Passat வாங்கி நானும் மிக பெரிய இழப்புகள்

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 года назад +1

    how many kilometers this car has been driven when he bought?

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Год назад

    Big salute sir very grateful sir 🙏

  • @VICKY-wy5wh
    @VICKY-wy5wh 2 года назад +1

    Hyundai cars la ecm board problems varuthu so Hyundai cars vangurathukku yosikanum

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +1

      Hi Sir, At present, are you facing any ECM problem?

    • @VICKY-wy5wh
      @VICKY-wy5wh 2 года назад

      @@CHENNAICARTECH enoda friends 2 perukkuku aachi but rectify pannitan

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад

      Ok

  • @signtech6031
    @signtech6031 2 года назад +1

    XUV 5oo W8 சர்வீஸ் மிக தர்மசங்கடம் ஏண்டா வாங்கினோம் ஆயிட்ச்சு

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад

      Thanks for your comments

    • @muralirajagopalan7319
      @muralirajagopalan7319 2 года назад +1

      XUV500W10. என்னிடம் இருக்கு. 2016 மார்ச் மாடல். இதுவரை 80000km ஓடி இருக்கு. எந்த பெரிய செலவும் இல்லை. ஒரு முறை பேட்டரி மாத்தினேன். ஒரு முறை 70000 km கிட்ட நாலு டயர் மாத்தினேன். என்னோட திருப்திக்கு சஸ்பென்ஷன் மாத்தினேன் (கொஞ்சம் வீக்,இன்னும் ஓடும் ன்னு சொன்னான். ஆனால் நான் மாற்றி விட்டேன் ). ரொம்ப நல்ல கார். Re சேல் கிட்ட தட்ட 11-12 கிடைக்கும் ன்னு சொன்னான். மஹிந்திரா தவிர வேறு யாரிடமும் சர்வீஸ் செய்ய வில்லை.

  • @prabhuprabhu613
    @prabhuprabhu613 2 года назад

    Valga valamudan bro

  • @QGINDIA
    @QGINDIA 2 года назад +4

    ரொம்ப நன்றி அண்ணா ❤❤

  • @esakkirajl5315
    @esakkirajl5315 4 месяца назад

    Very good information God bless you ❤❤❤

  • @signtech6031
    @signtech6031 2 года назад +2

    கிளான் சா Super

  • @AEnterprisesKolathurChennaiAKS
    @AEnterprisesKolathurChennaiAKS 3 месяца назад

    Thank you sir ❤

  • @ramkumar-mu3pv
    @ramkumar-mu3pv 2 года назад

    Sir Punto evo vangalama... Diesel 85000km odiruku..2015, emotion. Interior and exterior neat ah iruku.. mild black smoke after 2500rpm.. ithuvara tyre thavira entha replacement um pannala..

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +1

      get technical professional assit to evaluate the car

    • @CHENNAICARTECH
      @CHENNAICARTECH  2 года назад +1

      from your view, i can understand that you would like to buy yourself. but from my view you are taking higher risk

  • @afzakajju5766
    @afzakajju5766 2 года назад

    good job sir me also want to buy second car I will be take care