அண்ணா Intha video la ullathu matheri ennidam 5.2 amp irukku athula surrounding speaker (2 speaker one tweeter) connection koduthean nalla irrukkuna result 👌🏻👌🏻👍👍👍
Ji ur videos are very useful to us. I have one question. Hot to connect a headphone to class D amplifier out? Because Class D Amplifier have R+/R- and L+/L-. But our headphones are L,R/ Com-. Con u please make a video for this problem.
Boss enkita rendu speaker box iruku oru speaker 10 inch another is 8 inch. Ana neenga sona madhiri ohms check pana rendum 4 than iruku. Adha epadi connect panradhu?? Box thani thani ah iruku??
நண்பரே ஒயர்லெஸ் ஸ்பீக்கர் நான்கு ஸ்பீக்கர் ஒரே டிவைஸில் இணைப்பது எப்படி நான்கு ப்ளூடூத் ஒரே நேரத்தில் ஒரே டிவைஸில் இணைக்க முடியுமா ஒவ்வொரு புளூடூத்தும் ஒரு டிவைஸ்க்கு ஒன்றுதானே இணைகிறது எப்படி பல ஸ்பீக்கர்களை ஒரு ப்ளூடூத் இணைப்பை வைத்து வெவ்வேறு இடங்களில் வைத்து கேட்க முடியுமா
அருமை அண்ணா. மினி புளூடூத் போர்டு 5vரெகுலேட்ரில் பயன் படுத்தினால் நாய்ஸ் வருகிறது ரெடிமேடு ஓம்தியட்டர் பக்போர்டு பயன்படுத்தினால் அது சரியாக இருக்குமா அண்ணா
நீங்கள் சொல்லித் தரும் பாடம் தெளிவாக உள்ளது மிக்க நன்றி அண்ணா
நன்பா விளக்கம் மிகத்தெளிவாக அடிப்படை தெளிவு இல்லாதவரும் புரிந்து கொள்ளும் விதமாக உள்ளது வாழ்த்துக்கள்
உண்மைதான்!
எலக்ட்ரானிக்ஸ் பொருத்தவரை, அவ்வளவாக தெரியாது.
தங்கள் விளக்கம் நல்ல ஒரு வழிகாட்டி யாக இருக்கிறது.நன்றி
அண்ணா..உங்க வீடியோ எல்லாமே ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது...
ரொம்ப ரொம்ப தெளிவான விளக்கம் உள்ளது 👌👌👌 வாழ்த்துக்கள் 💞 சகோ என்றென்றும் உங்களுக்க 👍🏼 நண்பரே
மிகவும் தெளிவாக அதற்கு மேல் மிகவும் பொறுமையாக தெரியபடுத்தியதற்கு நன்றிகள் பல தெரிவித்து கொள்கின்றேன்
Remba thanks bro.ivlo unmaya yarum solli thara mattargal.
அருமையான பதிவு, தெளிவான விளக்கம்.அருமை, வாழ்த்துக்கள்
உங்க வீடியோ எல்லாமே பாத்த எனக்கு நல்ல புரிகிறது
தெளிவான விளக்கம் அண்ணா மிக்க நன்றி 🎧🎻🙏
u number
அண்ணா
Intha video la ullathu matheri ennidam 5.2 amp irukku athula surrounding speaker (2 speaker one tweeter) connection koduthean nalla irrukkuna result 👌🏻👌🏻👍👍👍
தெளிவான விளக்கம் என்பதை இதைதான் செல்வேன் மிக அருமை
தெளிவான விளக்கம் சூப்பர் அண்ணா ❤
மிகவும் அருமை யாகவும்
பொறுமையாகவும் விளக்கம்
தருவது அருமை..👌👌👌👌👌
D3j1lj43
😢😅❤😊😅😢Nu6😂❤😢😅jh😮z
பயனுள்ள தகவல் மிக்க நன்றி நண்பரே வணக்கம்
Super தெளிவான விளக்கம் நண்பா
ஆம்பிளி பயரில் ( + ) (-) பார்த்து கொடுக்க வேண்டும், என்பதையும். , ஓம்ஸ் பார்த்து இணைப்பது பற்றி கூறவில்லை. நல்ல விளக்கம்.
அருமையாண பதிவு சூப்பர் அண்ணா
ரொம்ப நாள் டவ்வுட் இப்ப கிளியர் மிகவும் நன்றி
Epadilam yarum details solla matanga bro vera level nenga
மிகவும் பயனுள்ளதாக உள்ளது
அற்புதமான விளக்கம் நன்றி ஐயா
நல்ல பதிவு அண்ணா
அருமையான பதிவு நன்றி ஐயா 👍💐💐💐🌟🌟
Very useful information Anna.
தெளிவான விளக்கம் அண்ணா மிக்க நன்றி
May God bless you with lot of new ideas
இததான் எல்லா video-laயும் தேடுனேன் இல்ல,நீங்க இந்த பதிவ போட்டதுகாகவே Like & subscribe
உங்கள் வுவீடியோ ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ஒரு டவுட்டு
அருமையா சொன்னீங்க அண்ணா நன்றி
Arumai anna oru nalla thakaval nandri Anna.
தரமான பதிவு ❤❤
அருமையான விளக்கம் ❤
சிறப்பு 👍 தகவல் சகோ 🙏 நன்றி
Ji ur videos are very useful to us. I have one question. Hot to connect a headphone to class D amplifier out? Because Class D Amplifier have R+/R- and L+/L-. But our headphones are L,R/ Com-. Con u please make a video for this problem.
Super 🎉 Thank You! This is What I want!😊
Unaga video romba useful ahh iruku bro 😀 i learned something new
Very nice of you keep it up way of explaining is good
அருமையான பதிவு அண்ணே
அருமையான விளக்கம்
Excellent teaching bro thank u
தெய்வமே என் தெய்வமே...
Great'nga 👏👏👏👏👏👏👏
Thanks for sharing 🙏
தெளிவான வீடியோ நன்றி
sir na 5.1 ic bsaed amp use pandra athula left,right chennalla ,right sitela mattum volume athigama varuthu ,left sidela volume kuraiva varuthu .enna problema erukkum,pls explain
🎉 அருமையான விளக்கம்
நன்பா உங்கள் விளக்கம் மிகவும் எளிதாகவும் தெளிவாகவும் இருக்கிறது நன்றி அது போல L R 1and 1 speeker 8ohms மாற்ற முடியுமா என்று கூறவும் நன்றி
அருமை அண்ணா
Vera level thala neenga
மிக அருமை மியூசிக் லைட் பற்றி சொல்லுங்க அண்ணா
Boss enkita rendu speaker box iruku oru speaker 10 inch another is 8 inch. Ana neenga sona madhiri ohms check pana rendum 4 than iruku. Adha epadi connect panradhu?? Box thani thani ah iruku??
Thelivaana vilakkam simple 👍
Super brother 🙏🙏
Very nice and good explanations. Thank you 😊💕😂❤❤❤
Very nice explain super,jec brand woofer result nalla irukuma
8ohms panna audio dufference nalla irukuma bro
அருமை அருமை...
Sari bro na vachu pathan 12inch sub la entha moment ila apa ena bro...enaku kandipa reply panunga
I like good thanks Om namah shivaya
Arumayana vilakam series and parallel
Hi na! Ic speaker outputla rendu outtaiyum oru speakerku kodukkalangala, mono pannaamal
Ic Mono bridge oru speaker kku kodukalam
Anna stereo boardai mono pannamal rendu out oru speakerla kodukkalangala
anna enkitta 5 inch 4 ohm, 20w la sub-2 iruku itha parrel pannanuma series pannanuma
Superb.. keep it up
Bro.8ohms ,4ohms parallel pannalaam? Panna ethina ohms varum?
Bro 8ohms and 4ohms woofer rendayum...parallel panalama illa series ah bro?
Super explain sir
2.1 medium size amplifier la 2 speakers in single channels la connection pannalama
Good explanation bro
Ippo enakku 2 doubt doubt 1 speaker parlall and series pannumbothu ohms change aaguthu wattage change aaguma?? doubt 2 neenga speakers series pannumbothu tweeter oda ohms kanakkula varalaye yean tweeter ku ohms and watts illaya??
1: speaker series pannumpothu watts koodum. Parallal pannumpothu Watts kurayum.
2: tweeter kku Capacitor inaippathal ohms kaatathu. Athanal tweeter ohms kanakku edukka koothathu. Nandri
@@UNITECHTAMILappo 2no 50watt 4ohms speaker ah series panna 100watt 8ohms kidaikkum correcta bro
@@UNITECHTAMIL வாட் கூடாது என்று முன்பு போட்ட வீடியோவில் கூறினீர்கள்
Anna etha yeapdi ambilfir.. la paakrathu.. plz konjam sollu ga
அண்ணே ஆரம்பம் எத்தனை வாட்டஸ் வரைக்கும் seris அல்லது parrlel பண்ணலாம் கொஞ்சம் சொல்லுங்க😊
வணக்கம் அண்ணா old tv two Speaker two tweeter connect பண்ணலாமா அது எப்படி பண்ணனும்.
Dvd player ril audio option irunthal two speakers, two Tweeter, thani thani yaga inakkalam
அதாவது tv ல் two Speaker இருக்கு அந்த speakerக்கு தனி தனியா tweeter connect பண்ணலாமா extra amp இல்லாமல் அது எப்படி
Bro hometheatre sepaker out 2.1 la rca extra speaker potaa problem varuma
super thalaiva
Super brother
தகவலுக்கு நன்றி
Twitter la ethuku resistance podinga konjam solavum athunala ena use enaku therila nenga sona nan therinchupen
Annan vedio ellame super
Thanks for useful tips
Bro 6 ohms speaker ah series pannava parallel pannava? And Enkitta 2 channel amplifier irku athula rendu speaker output irkula athula oru output la 6ohms speakers ah join panni innoru output la oru 8 ohms speaker ah join panlaama?
Sollu nae punniyama pogum ☺️
Oru channel 6ohms speaker matroru channel 8ohms speaker connect pannalam
Good tips bro !👍
Super bro... kerala
Usefull video👍
மிக்க நன்றி சகோதர
நண்பரே ஒயர்லெஸ் ஸ்பீக்கர் நான்கு ஸ்பீக்கர் ஒரே டிவைஸில் இணைப்பது எப்படி நான்கு ப்ளூடூத் ஒரே நேரத்தில் ஒரே டிவைஸில் இணைக்க முடியுமா ஒவ்வொரு புளூடூத்தும் ஒரு டிவைஸ்க்கு ஒன்றுதானே இணைகிறது எப்படி பல ஸ்பீக்கர்களை ஒரு ப்ளூடூத் இணைப்பை வைத்து வெவ்வேறு இடங்களில் வைத்து கேட்க முடியுமா
Apa rendu speaker total 200watts output ah...series connection la...
Output evalo kedaikum series, parallel la solavae ila
Speaker watts calculation already published
Series pana rendu box ku rendu tweeter iruku boss adha epadi panradhu plz sollunga
அருமை அண்ணா. மினி புளூடூத் போர்டு 5vரெகுலேட்ரில் பயன் படுத்தினால் நாய்ஸ் வருகிறது ரெடிமேடு ஓம்தியட்டர் பக்போர்டு பயன்படுத்தினால் அது சரியாக இருக்குமா அண்ணா
GM all audio board ku ma lenear regulator power supply use pannunga like lm7805 for 5v output. Switching power supply use pannal noise Vara tan seium
Super nanba
Speaker padrapa pogaya varuthu karugura vaada varuthu en sir pls reply???
Epa rendu 8ohm speaker erukuna atha parallel panvingala ila series panvingala?
Ji, tweeters, speakers la directly connecte pannalama, kindly suggest.
Tweeter direct connection panna koodathu. Capacitor use pannanum
branded speakers la + - correct ah varuma brother
Good information anna thank you 😊 do more videos
Bro tweeter la plus minus illa na epdi kandu pudikkirathu bro???
Excellent news
10 suf woofer entha company nalla irukum
JXL bro
Speaker with tweeter எப்படி connect பண்றது அண்ணன். 2ஸ்பீக்கர் ஒரு box ல எப்படி connect பண்றது கொஞ்சம் சொல்லுங்க
two way crossover one Tweeter to woofers Oru video ചെയ്യാമോ
Useful vedio thanku
அருமையான பதிவு