27 நட்சத்திரங்களும் அதற்கான மரங்களும் - பகுதி 2 (மகம் முதல் கேட்டை வரை)

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • 27 நட்சத்திரங்களும் அதற்கான மரங்களும் - பகுதி 2 (மகம் முதல் கேட்டை வரை)
    Greatness of Trees - Nakshatra Trees - Part 2 (From Magam to Kettai)
    Greatness of Trees (மரங்களின் மகத்துவம்) is a Web Series documented to share my 16-year journey with trees.
    Episode 18: Nakshatra Trees - Part 2 (From Magam to Kettai)
    மகம்: ஆலம் மரம்
    அருள்மிகு தில்லை காளி திருக்கோயில், சிதம்பரம்
    திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேசுவரர் கோயில்
    திருவாலங்காடு
    பூரம்: பலா மரம்
    அருள்மிகு சங்கர நாராயண
    அருள்மிகு கங்காதீஸ்வரர் கோயில், புரசைவாக்கம்
    திருவரங்குளம், ஶ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர்
    உத்திரம்: அரளி மரம்
    அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் இடையாற்று மங்கலம்
    ஶ்ரீ கரவீரஸ்வரர், கரவீரபுரம்
    ஹர சாப விமோசனர்
    அஸ்தம்: அத்தி / ஆத்தி மரம்
    க்ருபா கூபேஸ்வரர்
    சித்திரை: வில்வம் மரம்
    சித்திர ரத வல்லப பெருமாள், குருவித்துறை
    அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோவில், திருவையாறு
    சுவாதி: மருது மரம்
    மருதமலை
    திருவிடைமருதூர்
    விசாகம்: விளா மரம்
    எண்கண்
    பொரவசேரி
    எட்டுக்குடி
    முருகன் கோவில்
    அனுஷம்: மகிழம் மரம்
    வைத்தீஸ்வரன் கோவில்
    ஈச்சங்குடி
    திருநின்றியூர்
    கேட்டை: பராய் மரம்
    திருப்பரைதுரை
    அங்காள பரமேஸ்வரி ஆலயம், பல்லடம்
    பசுபதிகோயில்
    21 இலைகள்:
    மாசி, கண்டங் கத்திரி, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, நெல்லி, மரிக்கொழுந்து, நொச்சி, ஜாதிக்காய் அல்லது முல்லை இலை, வெள்ளெருக்கு, வன்னி, கரிசலாங்கண்ணி, மருது, தேவதாரு
    21 பூக்கள்:
    புன்னை, எருக்கு, மாதுளம், மந்தாரை, மகிழம், வெட்டிவேர், பாதிரி, தும்பை, ஊமத்தை, செண்பகம், மாம்பூ, தாழம்பூ, முல்லை, அருகு, கொன்றை, செங்கழுநீர், செவ்வந்தி, வில்வம், அரளி, முல்லை, பவளமல்லி
    Image Credit: Google Image Search.
    An opportunity to present my divine and blessed experience to all my viewers.
    Hope you all enjoy this video and I appeal to my viewers and subscribers to follow the guidelines of the Doctors, Medical Staff during this Covid Times and let's all be kind to one another.
    Combating this deadly virus is a collective responsibility of all of us.
    So Stay Home, Stay Safe, Mask Up and Sanitize regularly.
    Hope you all stay safe and take care of each other.
    Jaya Jaya Shankara
    Hara Hara Shankara
    For enquiries: vvsstrust@gmail.com
    Website: www.vvsstrust....
    #Trees #Kanchipuram #VenugopalKrishnamoorthi #GreatnessofTrees #HealingPower #TreeVideo #Mahaperiyava #Pudhuperiyava #Balaperiyava #NakshatraTrees #ஆலம்மரம் #பலாமரம் #அரளிமரம் #அத்திமரம் #ஆத்திமரம் #வில்வம்மரம் #மருதுமரம் #விளாமரம் #மகிழம்மரம் #பராய்மரம்

Комментарии • 12

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 года назад +1

    மிகவும் மகிழ்ச்சி மகா பெரியவா பாதமே சரணம்

  • @shinchanfunnyvideo4566
    @shinchanfunnyvideo4566 3 года назад +1

    அப்பா இந்தப் பதிவை போட்டதற்கு நன்றி

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 года назад

    நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஶ்ரீ மகா பெரியவா திரு வடி கள் சரணம் சரணம் சரணம்

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 года назад +2

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🏾

  • @pkm2582
    @pkm2582 3 года назад +1

    மகா பெரிய பற்றி வீடியோ போடுங்கா ஜயா

  • @padappaimedia784
    @padappaimedia784 3 года назад +1

    வணக்கம் அப்பா