❤ அப்பா என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்து முதல் மாத சம்பளம் வாங்கி என் அன்னை பத்மாவதி தாயாருக்கும் என் அப்பன் உங்களுக்கும் காணிக்கையாக செலுத்தும் நாளை எதிர்பார்த்து காத்துகிடக்கின்றேன் ஐயனே ❤
நாராயணா என்மகள் திருமணத்தை நண்றாக நடத்தி கொடுத்து ஆசிர்வாதம் செய்த அண்னலே உண்திருவடி சரணம் ஐய்யனே என் மனைவி யின் உடல் நோயை குணப்படுத்தி எனமகனுக்கு நல்வாழ்க்கை அமைத்து தாருங்கள் அணனலே உங்கள் திருவடி போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா ஸ்ரீபதி ஜெகநாதா ஸ்ரீஹரி ரிஷிகேஷா பாண்டுரங்கா பண்டரி நாதா மணிவண்ணா போற்றி போற்றி
SRIMAN NARAYANA SARANOW SARANAM PRABADHYE 🎉ENNA VANDHALUM UNNAI NAAN MARAVEN🎉THE SONG WAS EXCEPTIONAL EVERGREEN AND CLASSICAL 🎉MY HUMBLE NAMASKARAM TO THE SINGER AND THE CHANNEL 🎉
Om nama Narayan omsri Lakshmi Narasima omsri Seetha Rama omsri Radhe Krishna Govinda Govinda om srinivasa Govinda Govinda om srinivasa Govinda Govinda om srinivasa un Thiruvadigale potri potri
இந்த பாடலை கேட்டதும் மெய்சிலிர்த்தது கேட்டுக்கொண்டே இருப்போம் போல இருக்கு 💐🙏🙏🙏🙏🙏🙏🙏
❤ அப்பா என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்து முதல் மாத சம்பளம் வாங்கி என் அன்னை பத்மாவதி தாயாருக்கும் என் அப்பன் உங்களுக்கும் காணிக்கையாக செலுத்தும் நாளை எதிர்பார்த்து காத்துகிடக்கின்றேன் ஐயனே ❤
ஜெய் ஸ்ரீ ராம் 🌞
எத்தனை முறை அடிபட்டாலும் பிறவி குணத்தை யாராலும் மாற்ற முடியாது நாராயணா நமக்குள் இருக்கும் இரத்த உறவை யாராலும் பிரிக்க முடியாது
¹❤11¹❤
❤
Nee
Illaiyenil
Uir
Viduven
Narayana
இந்த பாடல் கேட்டால் மனம் நிறைந்து விடுகிறது கோவிந்தா கோவிந்தா🎉
மலை போல துணையாக வரும் நாராயணண்
பார்க்கடல் வாஷா ஏழுமலையனே வெங்கட்ராமன்னா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏🙏
உனது குரலைக்கே ட்டு நானுமணமுறுகி வேண்டிக்கொண்டேன்.நாராயணா
கண்களில் கண்ணீர் வரவழைத்த
பகவனின்கருனைகடல்
பாடல்
நீர் பல்லாண்டு
வாழ்த்து
எங்களுக்கும்
இறைவனுக்கும்
பாலமாபலபாடலை
படவும்
என்குலநாயகனே
என்யாதவனே😢😢😢😢
நீயில்லாமல்என்வாழ்வேது
அனைவரும்இந்தபாடலை
கேளுங்கள்
மனஅமைதிதரும்
ஜீவகாருண்யமனம்
வரும்
மனம்ஒருநிலைபடும்
என்குலநாயகன்
எல்லாருக்கும்
உரிமையானவன்
அன்பானவன்
என் இதயத்தில் என்றும் வாழும் கோவிந்தன் இப்பாடல் கேட்கும் பொழுது எல்லாம் என்னையறியாமல் என் உயிர் உறைந்து கண்களில் நீர் வழிந்தோடும் அப்பா அப்பா அப்பா ❤
தினம் தினம் கேட்பேன் என் குல நாயகன் பாடல்
கோவிந்தா ஹரி நாராயணா
நாராயணா என் மகள் திருமணம் நல்லபடியாக நடத்தி ஆசீர்வாதம் செய் யுகங்கள்.
நன்று . திருமால் மீது உள்ள உங்கள் அன்பு மனதின் பக்தி ஒளியான பாடல் வரிகள் வெளிப்பாடு ஆகும்
என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் வேலை கிடைக்க வேண்டும் லட்சுமி அம்மா நாராயண துணை 🙏🙏🙏 நடத்தி தரவேண்டும்
நாராயணா என்மகள் திருமணத்தை நண்றாக நடத்தி கொடுத்து ஆசிர்வாதம் செய்த அண்னலே உண்திருவடி சரணம் ஐய்யனே என் மனைவி யின் உடல் நோயை குணப்படுத்தி எனமகனுக்கு நல்வாழ்க்கை அமைத்து தாருங்கள் அணனலே உங்கள் திருவடி போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா ஸ்ரீபதி ஜெகநாதா ஸ்ரீஹரி ரிஷிகேஷா பாண்டுரங்கா பண்டரி நாதா மணிவண்ணா போற்றி போற்றி
வெற்றி தரும் விஷ்ணு
ஓம் நமோ நாராயணா நமக கோவிந்தா சீனிவாசா ❤️
தினம் ஒரு முறையாவது கேட்டால் தான் மனம் அமைதி அடைகிறது🙏🙏🙏🙏🙏🙏🙏
நாராயணர் பாதமே சரணம் ... இந்த song ketta azhuga dha varuthu....
குண சீல முனி தேவர்தொழும் தேவன்
இந்த பாடல் மிகவும் மன அமைதி கொடுக்கிறது ஓம் நமோ நாராயணா!
ஶ்ரீமன்நாராயணா.திருமந்திரம்: மிக்க
அருமையான பாடல்: நமஸ்காரம்:
நாராயணா உன் பாதமே சரணம்
பல வருடங்களுக்கு பிறகு இந்த பாடலை இப்போதுதான் கேட்க முடிந்ததற்கு நன்றி கோவிந்தா
😅😮😅
என்பாரம் உனதே நாராயணா🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
மிகவும பிடித்த பாடல் நன்றாக பாடியுள்ளீர்கள் நமோநாராயண
ஆயிரம் முறை கேட்டாலும் இந்த பாடல் சலிப்பதில்லை இந்த பாடல் பாடியவர் வாழ்க வளமுடன்
மனதிற்கு இதமாக இருக்கின்றது
இந்த பாடலை கேட்டால் என் பாரம் இறக்கி வைத்த மாதிரி இருந்தது
ஓம் நமோ நாராயணா 🙏🏻 கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா 🙏🏻 கோவிந்தா கோவிந்தா நாராயணா 🙏🏻 நாராயணா திருவடிகளே சரணம் 🙏🏻😇
ஓம் நமோ நாராயணாய நமஹ
மிக மிக அருமை அம்மா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா நாராயணா
Enathu perumale unai eppothum manathara ninaikkinren nama narayana❤❤❤❤🙏🙏🙏🙏🙏🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🙏🙏🙏🙏🙏🙏
2024-ம் , ஆண்டில் இந்த பாடலை கேட்பவர்கள் எல்லோரும் பாக்கியசாலிகள் 👏👏👏
அருமையான குரல் வளம்... அருமையான பாடல். நலமும் வளமும் புகழும் பெற்று வாழ்க...
அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
நராயணா உன் பாதம் சரனம் குணசீலன் நாராயணா
ஸ்ரீ மத் நாராயணன் திருப்பாதங்கள் போற்றி 🙏🙏🙏
Excellent song.My heartiest BLESSINGS to Sister.Causing Goose bumps on hearing
என் பாரம் உனதே நாராயணா🙏🙏🙏
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
இந்த பாடலை கேட்கும் போது மனது மிகவும் சாந்தமடைகிறது. அருமையான பாடல். மிக்க நன்றி🙏💕
அற்புதமான பாடல் தாயே. நன்றிகள் பல கோடி
என் பரமாத்மா லுக்கு.பாடல்அர்பணம்
இந்த பாடல் கேட்டால் மனசு நிம்மதியா இருக்கு
Lyrics Voice Superp.Om Namo Narayanaya Namaka.
❤ என்ன வந்தாலும் உன்னை மறப்பதில்லை என்ன செய்தாலும் உன்னை விடுவதில்லை கன்றின் குரல் பசு அறியாதா என் பாரம் உனதே நாராயணா கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா ❤
ஒம் நமோ நாராயணா
SRIMAN NARAYANA SARANOW SARANAM PRABADHYE 🎉ENNA VANDHALUM UNNAI NAAN MARAVEN🎉THE SONG WAS EXCEPTIONAL EVERGREEN AND CLASSICAL 🎉MY HUMBLE NAMASKARAM TO THE SINGER AND THE CHANNEL 🎉
Manasuku nimmathy tharum padal .words very nice.voice very very nice Gunaseela perumal thiruvadihal saranam.
Very nice madam. Govinda goovinda🙏🙏
என் பாரம் எனதே
எனக்குள் கோவிந்தன்
ஓம் நமோ நாராயணாய .
அருமை அருமை
Om Namo Narayana 🙏
ஓம் நமோ நாராயணஓம் நமோ நாராயணஓம் நமோ நாராயண🙏🙏🙏
அருமையான பாடல். இன்று ஏகாதசி (14.9.204) சிறப்பான வெளியீடு வாழ்த்துக்கள்.🎉
ஹரி நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஹரி ஓம் நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஹரி ஓம் ஓம் ஓம்🙏🙏🙏
அற்புதம் , பாடல் வரிகள் இருந்தால் கற்க நன்றாக இரக்கும்.
🙏 ஓம் ஶ்ரீ நாராயணா போற்றி ஓம் 🌺🌺🙏 உணர்வும், உயிரும் ஒருங்கிணைந்த உன்னத தெய்வ கானம்.நன்றிஐயா🙏🙏
Polimer channel la indha song morning poduvanga indha song ah romba naal search pannitu irundhen now I got 🤗🤗
Enaku elarum irutha kuda
Govinda neeye enaku thunai because enaku yarum vendam 😢 Govinda unnai ninaidhal pothum❤😢
🙏🙏🙏🙏🙏
ஓம்நமோநாராயணா❤
பார் புகழும் குணசீலன் பத்மநாபன் ❤🎉
உங்கள் குரல் மிக ரம்மியமான குரல்.அருமையான குரல்.நமோ நாராயணாய நமஹ.
அருமையான பாடல்.நன்றி
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஏழு மலை வாசா வெங்கட ரமணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா அருள் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஹரி நாராயணா
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ஓம் நமோ நாரயணாய 🙏🙏🙏🪷🪷🪷🪷
நான் நினைத்தது அனைத்தும் நடக்க அருள்புரியவேண்டும் கோவிந்தா,,,,,,,,,,,,
ஓம் நமோ நாராயணா
நீங்கள் தான் எங்களுக்கு உற்ற துணை ஐயா 🙏🙏🤲
ஹரி நாராயணா
ஷீ கோவிந்தா 🤲🤲🙏🙏🙇🙇
சூப்பர் அம்மா
Excellent mae🎉🎉🎉🎉🎉
Super nan enathu kastamana nerathil oru varudam ithapadalai padi perumalin arul petren thunbathil irthu velivanthen nandri ungalukku
Wow...... Wonderful singing.Beatiful lyrics.The way you touches the heart n soul.Hare Krishna.....Hare Rama 🌿🙏🙏
மிகவும் அர்புதம் நன்றி தாயே❤
Enakku mihavum Arumai manthirkku piditha song. Nice voice 🙏 thanks
இந்த பாடலை கேட்டால் மனதில் அமைதி ஏற்படும்
Superb Saindhavi madam Narayana🙏🙏🙏🙏
😊SANDAVITheme Saimalai KAVALAI MARAGUM Padal
என் இன்பமும் துன்பமும் நீயே......
என் பாரம் உனதே நாராயணா
OM SRI PRAASANNA VENKATESA NAMONAMAGAUN THIRUVADI SARANAM POTRI GOD BLESS OUR FAMILY in the World
❤ ஓம் நமோ நாராயணா நமக ❤ ❤❤❤❤
So sweet song , intend to hear again and again, om namo narayanaya
Om nama Narayan omsri Lakshmi Narasima omsri Seetha Rama omsri Radhe Krishna Govinda Govinda om srinivasa Govinda Govinda om srinivasa Govinda Govinda om srinivasa un Thiruvadigale potri potri
இனிமை அருமை நல்ல இசை ❤❤❤
Very super lyrics and voice.🙏🙏
Om Namoh Narayanaya Valga Valamudan Pallandu 🙏 Vazhthukkal 🎉
Neelamani raagam pola irundhathu inimai arumai mandri
Almost my favourite ❤ very nice lyrics
Thank you!!
நாரயணாஉன்திருவடிசரணம்
ஹரிநாராயணா
உன்பாதம் பணிந்தே||
எம் குறைநதீர்ப்பாய்
வாசுதேவா...
Iam nice song enga oor pattu🌹🌹🌹🌹
Lovely song.!!
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணாயா ஓம் நமோ நாராயணாயா ஓம் நமோ நாராயணாயா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணாயா ஓம் நமோ நாராயணாயா
🔱🌺🌹JAI SHREE NARAYAN JI.......
OM SRI MAHA LAKSHMI NARAYANA NAMONAMAGA UN THIRUVADI SARANAM POTRI GOD BLESS OUR FAMILY in the World
ஓம் ஸ்ரீ நமோ நாராயண சங்கு சக்கர மாயாவதார பரந்தாமா கோவிந்த கோவிந்த போற்றி போற்றி
Sri Narayanaya Namo Namah🎉🎉🎉🎉🎉
Excellent rendition
Very nice song. Thank you 🙏🙏🙏
Fantastic