வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் அருமையான சைனீஸ் உணவு வகைகள் நம் தமிழ் மண்ணில் கோவை மாநகரில் இருந்து சைனா வேலி என்ற உணவகத்திலிருந்து மிகவும் அருமை. ரோஹனின் பின்னணி இசை கோர்ப்பில் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு சென்று 3 மணி நேரம் பார்த்து மகிழ்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. சிக்கன் சூப் வித் எக் ஸ்ரெட்ஸ் பட்டர் கார்லிக் பெப்பர் சிக்கன் சிக்கன் சேஸ் வாம் ஃபிஷ் ச.கொரியன் சிக்கன் ப்ரெஸ்ட்சிக்கன் பிரைட் ரைஸ் நூடுல்ஸ் அமெரிக்கன் சாப்ஸி சிக்கன் சிக்கன் பேஸிவ் மமூஸ் அனைத்து ம் அருமை. வித்தியாசமான உணவு வகைகளை அழகாக ருசித்து அதன் அருமை பெருமைகளை எடுத்து கூறி அருமையான முறையில் தயாரித்து வழங்கிய உங்களைள பாராட்டி வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் சார் பின்னனி இசை கோர்ப்பு மிகவும் பிரமாதம். ப்ரூஸ்லி படம் பார்த்து மகிழ்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது மிகவும் அருமை
Belated Happy Diwali wishes Manoj anna rishi Rohan Geetha akka and everyone God bless you all with lot of happiness more healthy and wealthy Enjoy Diwali with your family friends etc with most careful and safe 🎇 🎇🎆✨️💐👍
Taste ah than erukum. Ajinomoto MSG lam sertha unavu than Chinese food, fried rice,noodles. Enikachum oru naal sapdalam. I personally Don't recommend for kids. Indian food is always the safest and the healthiest option
Paka ellame vera level la iruku na...but taste enakkum pudikumanu therila....BBQ ipditha ellarum review semmaya kudukuranga ana enaku BBQ sapdave suthama pudikkala...two times money waste....ipo ithuvum paka semmaya iruku but taste wise epdinu therila....but this is good try na....eppavum namma ooru food video pathutu ipo ithu pakka semmaya iruku...look wise I give 10/10 ratings...
வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் அருமையான சைனீஸ் உணவு வகைகள் நம் தமிழ் மண்ணில் கோவை மாநகரில் இருந்து சைனா வேலி என்ற உணவகத்திலிருந்து மிகவும் அருமை. ரோஹனின் பின்னணி இசை கோர்ப்பில் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு சென்று 3 மணி நேரம் பார்த்து மகிழ்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. சிக்கன் சூப் வித் எக் ஸ்ரெட்ஸ் பட்டர் கார்லிக் பெப்பர் சிக்கன் சிக்கன் சேஸ் வாம் ஃபிஷ் ச.கொரியன் சிக்கன் ப்ரெஸ்ட்சிக்கன் பிரைட் ரைஸ் நூடுல்ஸ் அமெரிக்கன் சாப்ஸி சிக்கன் சிக்கன் பேஸிவ் மமூஸ் அனைத்து ம் அருமை. வித்தியாசமான உணவு வகைகளை அழகாக ருசித்து அதன் அருமை பெருமைகளை எடுத்து கூறி அருமையான முறையில் தயாரித்து வழங்கிய உங்களைள பாராட்டி வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் சார்
பின்னனி இசை கோர்ப்பு மிகவும் பிரமாதம். ப்ரூஸ்லி படம் பார்த்து மகிழ்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது மிகவும் அருமை
BGM VERA LEVEL. CHINA KU POITU VANTHA FEEL.
Superb very Nice Manoj sir 👍 👌 👏 😀 🙌 😊 👍 👌 👏 😀 🙌
Pakkara enakea jollu varudu ,appo edu ellam munnadi erukumbodu ungaluk varadha brother...ellamea super super brother.
அடுத்த நாட்டு உணவுக்கு அடிமை ஆகாதே
நீங்க சாப்பிடும் அழகே தனிதான்.. அதுக்காகவே வீடியோ பாக்க வந்தேன்
Me too like the plain noodles and fried rice
Anna my favourite place lippin chicken super ah erukum
ஆகா அற்புதம் புதுமை ❤️
Unmayale sema resturant konjam costly but quantity heavy and taste um nalla irukum
Vera level vlogs
Neriya nal unga video pakkla.....kovai nibgam vandchu dhan apram unga video ku vanten sir
Sir every description was good I subscribed your channel
Please mention the price of every dish
Peking is the only best Chinese in Coimbatore. I first ate there in 1990s !
Food vera level super
Happy Diwali again
Fantabulous review Manoj Sir , Special mention - Rohan , Great Camera work ..🤩
Hii sir..enga area sir...my fvt restaurant 😀
Happy diwali bro. From Malaysia
Really superb restaurant near ME HOME
BACKGROUND BGM SUPER BRO
Love from Canada 🌹🌹👍
Super Food Sir🍗🍗🍗
total bill evolo வந்துச்சு??? சொல்லுங்க sir
Tiruchengodu , Kudal uruvi Nagaraj hotel ,,try pannunga
Super vdo. But take care of yourself and health.
Idhelam Singapore & Malaysia la first time try pannapa kubadichuch ...adhanala adhukapara m try panala
CHINESE FOOD AND WONDERFUL MUSIC
Happy Deepavali
Superb sir ♥️👌
Which movies music have you used.. Please share the link . Thanks in advance and happy diwali
It's paid music bro
Super
Super sir very nice
Good 👍😊
Belated Happy Diwali wishes Manoj anna rishi Rohan Geetha akka and everyone God bless you all with lot of happiness more healthy and wealthy Enjoy Diwali with your family friends etc with most careful and safe 🎇 🎇🎆✨️💐👍
Thank you for your wishes. Wish you a belated happy Deepavali 🙏😃
Your program is good. Where do you buy your T shirts all are nice one
Vanakkam anna
Super bro
👍 😊 💐
Arumai
😂😂😂
👌👌
Finally you made up your mind to eat something different...good job
Nice sir, budget video present pannunga on Coimbatore district
Nice video
Manoj bro. Today you quite differently tried china valley food. It's good
It's very nice. I have visited couple of times with family. Worth visiting if you love Chinese
Definitely not Chinese and the fried noodles and rice is not Chinese at all. I definitely want to try once to taste it.
At last different food
Please give the rates when ever you vlog on any restaurant
Taste ah than erukum. Ajinomoto MSG lam sertha unavu than Chinese food, fried rice,noodles. Enikachum oru naal sapdalam. I personally Don't recommend for kids. Indian food is always the safest and the healthiest option
U get real Chinese food
Sir ham no stapiced plz ungal Tamil food in OK plz bro chines food vanan nenga nala ungaluda
Chanel nalavarunum thambi nala panaru plz study in more ambicien plz akkaum nala ruuv pangaranga plz sir
That is not original Chinese food came Singapore or Malaysia u real Chinese food
Pokanum nu aasaya iruku but snack ah irukumonu payamumum iruku🤣
No snakes bro 🤣
Like
Paka ellame vera level la iruku na...but taste enakkum pudikumanu therila....BBQ ipditha ellarum review semmaya kudukuranga ana enaku BBQ sapdave suthama pudikkala...two times money waste....ipo ithuvum paka semmaya iruku but taste wise epdinu therila....but this is good try na....eppavum namma ooru food video pathutu ipo ithu pakka semmaya iruku...look wise I give 10/10 ratings...
Very very bad food quality, I order pepper prawns cost 339 + 5% tax but I got மைதா போண்டா
Cost Not worth
முடி டோப்பாவா ? உங்கலுக்கு
ஒரு தடவை கோயம்புத்தூர் வந்து பிடிங்கி பாருங்க ப்ரோ, தெரியும் 😂😂😂
Super sir enjoy sir
👌