World's 1st No Oil, No Boil Restaurant | Padayal Restaurant in Coimbatore | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии •

  • @gjayaprakashprakash750
    @gjayaprakashprakash750 3 месяца назад +76

    இதை மாதிரி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உங்கள்கடைகிளைகள் விரைவில் திறக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்🙏படிபடியாக மேல்மேலும் வளர்ச்சிஅடைய எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்🙏

    • @manivelvloge7756
      @manivelvloge7756 Месяц назад

      Hhhjhhjjuuuuuu😌😌😌😌😌🥃🥃🫙😇😇😇😇😇😇😇😇🤣😅👩‍🦰👩‍🦰👨👨‍👨‍👦👨‍👨‍👦😮😮✨✨😅

  • @greenfieldprojects1911
    @greenfieldprojects1911 3 месяца назад +60

    அருமை அற்புதம்..நமக்கு வித வித மா நல்ல சாப்பாடு கிடைச்சா போதும்🎉🎉🎉🎉

  • @reshukaruppu
    @reshukaruppu 3 месяца назад +37

    சமைக்க படாத உணவு உண்ணனும்னா காய்கள் மற்றும் பழங்கள் மட்டுமே சாதம் மற்ற வகைகள் எல்லாம் சமைத்தே உண்ண வேண்டும் இல்லை என்றால் இவர்கள் சொல்லும் ஆரோக்கியமான உணவே உடலில் நோய் ஏற்படவும் எதிர்ப்பு சக்தி குறையவும் செய்து விடும்.

  • @VanmathiN008
    @VanmathiN008 Месяц назад +28

    பழங்களை தவிர வேகவைக்காத எந்த உணவும் ஆரோக்கியம் அற்றதே!

    • @gowrik8926
      @gowrik8926 23 дня назад

      காய்கறி vega vaippanga,athukku oru uppu irukku,but neruppu use pana maddanga

    • @PalaniSamy-or3fh
      @PalaniSamy-or3fh 16 дней назад

      அவள் வகையில் ஊற வைத்து கழுவ வேண்டும் இனிப்பு அவள் கார அவள் தையிர் அவள் சிறுதானியங்களை ஊற வைத்து செய்யும் வகைகள் சத்தான உணவு

  • @ganeshk1933
    @ganeshk1933 3 месяца назад +19

    Actually I ate . Fantastic food.. super healthy ❤❤❤❤

  • @Senthilkumar-h5m
    @Senthilkumar-h5m 3 месяца назад +22

    பணத்தை வச்சுக்கிட்டு
    நிறைய பேர்
    இப்போது ஊர் சுற்றும் நிறைய பேர்

  • @gananaprakasamg
    @gananaprakasamg 8 дней назад

    மதுரையில் இந்த உணவகம் வருமா கிடைக்குமா உங்கள் சேவைக்கு பாராட்டு வாழ்க வளமுடன் மாவட்டம் தோறும் உங்கள் கிளைகள் வர வேண்டும்

  • @ramasamysaranya7807
    @ramasamysaranya7807 20 дней назад

    பணத்திற்கு முக்கியத்துவம் தரும் இந்த காலத்தில் உடல்நலத்திற்கு நன்மை தரும் செயலை நீங்கள் செய்கிறீர்கள் ஐயா மனதார பாராட்டுகிறோம்❤❤❤

  • @Spirulinathebestfood
    @Spirulinathebestfood 3 месяца назад +8

    நான் வீட்டில் இதுபோல் சமைக்க விரும்புகிறேன். எப்படி தொடர்பு கொள்வது

  • @chitra.sankar
    @chitra.sankar 14 дней назад

    Vaazhga Valamudan.

  • @Arunkumar-t4v4d
    @Arunkumar-t4v4d Месяц назад +2

    அடுப்பு - நெருப்பு எதோ கவிதை மாதிரி இருக்கு ல 😇😁

  • @rathicar7394
    @rathicar7394 20 дней назад

    Address please, nangalum varanum aarogiya unavu sapdanum😊

  • @vasanthkgf
    @vasanthkgf 3 месяца назад +25

    இவனுங்க தற்குறிகள்..
    Boil இல்லாம அவல் எப்படி டா வரும் னு கேட்டா பதிலே சொல்ல மாட்டானுங்க........

    • @dhiyagrace4884
      @dhiyagrace4884 2 месяца назад +1

      அவுல் கடையில விக்கிறாங்க வாங்கி தண்ணீரில் ஊற வச்சா

    • @vasanthkgf
      @vasanthkgf 2 месяца назад

      @@dhiyagrace4884
      டேய் பைத்தியம்..
      நெல் வேக வச்சி தான் அவல் செய்ய முடியும்..
      ஆக மொத்தம் அவலே ஒரு boiled item தான் 😀😀😀 தற்குறி...

    • @vasanthkgf
      @vasanthkgf Месяц назад

      @@dhiyagrace4884
      டேய் லூசு கூடி.. பிரியாணி கூட தான் கடையில விக்கிறாங்க..
      வாங்கி பொட்டலத்த பிரிச்சா ???
      அதுக்கூட தான no oil no boil ..
      ஏன் னா அத கூட வீட்ல சமைக்கல ல..
      தற்குறி டாயிலி

  • @mallikabaskaran7035
    @mallikabaskaran7035 12 дней назад

    வாழ்த்துக்கள்

  • @SathyaK-jr6bg
    @SathyaK-jr6bg 20 дней назад

    Congratulations dear GOD BLESSED
    " world level is a great 🏆 WINNINGS STAR 🏆
    Your correct person and fulfilment to be a good
    Believing in your career is the firstly secret superstar full of the best for your business and may be a very very best
    Like it's

  • @ArumugamAArumugam-m2r
    @ArumugamAArumugam-m2r 3 месяца назад +2

    Super 👌 ayya naan vellalore il irukkiren enaku theriya villai
    Today varugiren

  • @PalaniSamy-or3fh
    @PalaniSamy-or3fh 16 дней назад

    இயற்க்கை உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

  • @SivaKumar-mx9qi
    @SivaKumar-mx9qi 20 дней назад

    Nice video 📹 👍

  • @mrsk3372
    @mrsk3372 14 дней назад

    தலைவா வணக்கம் வாழ்க வளமாக

  • @s.thirumenikarthikpettai8184
    @s.thirumenikarthikpettai8184 Месяц назад +1

    அருமை நல் வாழ்த்துக்காள் 🕉️🚩

  • @sabanacraft2832
    @sabanacraft2832 15 дней назад

    Arumai

  • @karpagavalllikv7468
    @karpagavalllikv7468 Месяц назад

    Is there any book for his recipes

  • @l.yesuprabakaran3065
    @l.yesuprabakaran3065 Месяц назад +1

    எங்கள் ஊர் சிவகாசியில் இது வருமா

  • @mohamedali-hg2tp
    @mohamedali-hg2tp 3 месяца назад +7

    கொதிக்கவைக்காம சாம்பார் நல்லா இருக்குமா?

  • @jagan.v.s.4589
    @jagan.v.s.4589 28 дней назад

    It's available in Chennai pallikaranai. I ate Pongal cost 100 rs. The taste is good

  • @RithiSathi-i3m
    @RithiSathi-i3m 3 месяца назад +1

    Online Oder eruntha anavarum ஆரோக்கிய மா sapitalam ❤️

  • @mkalaivani3290
    @mkalaivani3290 3 месяца назад

    Super👍🏻sir🎉

  • @apachetamizha
    @apachetamizha 3 месяца назад +1

    Extraordinary 🎉

  • @kpm6388
    @kpm6388 3 месяца назад +13

    நெருப்பில் இல்லாமல் தயாரித்த எந்த உணவும் உயிருக்கு ஆபத்து.

  • @SivaKumar-xv4ux
    @SivaKumar-xv4ux Месяц назад

    அருமை

  • @gunasekaran3056
    @gunasekaran3056 25 дней назад

    Pl give address

  • @Arivu845
    @Arivu845 3 месяца назад +4

    பக்கத்திலேயே சாந்தி கியர்ஸ்... இருக்கு...

  • @selvaraniduraiselvaranidur6006
    @selvaraniduraiselvaranidur6006 3 месяца назад +2

    Super

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 3 месяца назад +6

    Coimbatore people are representative of Holy god

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 3 месяца назад

    Superb recipe

  • @manikandanb.e6071
    @manikandanb.e6071 3 месяца назад +5

    Ithu udambukku kedu

    • @ArunPrasadVK
      @ArunPrasadVK 3 месяца назад +1

      Eppadi solreenga? Pls.reply..

    • @gurupraveen3904
      @gurupraveen3904 25 дней назад

      ​@@ArunPrasadVKExample some vegetables have virus during rainy season & cold climates at the time if we boil the food...the virus is automatically died because of its heat....if we don't boil the vegetable that virus vegetables cause some health issues to our body

  • @Ranganathan-g9v
    @Ranganathan-g9v Месяц назад +1

    Eating natural food without cooking gives you better health and better living with no medicines!!!. We need move towards nature to get rid off all diseases.

  • @user-anusiya
    @user-anusiya Месяц назад +2

    Oil ilama epdi neruppu ilamal epdi onum puriyala 😊

  • @mangaikrishnamoorthy2972
    @mangaikrishnamoorthy2972 Месяц назад

    Coinbatorela garbage road la malaya kotti kidakkuthu atha clear panna news channels help pannunka ayya

  • @kalaivanisakthivel7961
    @kalaivanisakthivel7961 Месяц назад +4

    We can't eat for all the time.

  • @RanjithBE-sr4qt
    @RanjithBE-sr4qt 29 дней назад +1

    Neruppu illama aval ah 😂 sema da dei

  • @ramjeyram2007
    @ramjeyram2007 3 месяца назад +6

    எண்ணெய் உடம்புக்கு தேவை

  • @MuruganmMuruganm-b6o
    @MuruganmMuruganm-b6o Месяц назад +1

    Boil பண்ணாம eppadi idli panninka

  • @iyyappanv4060
    @iyyappanv4060 Месяц назад +1

    சாம்பார் எப்படி????

  • @ganesanbabbu1642
    @ganesanbabbu1642 3 месяца назад

    👏🏼👏🏼👏🏼👏🏼

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 3 месяца назад +1

    Milakai thool epdi ready paneenga........SEDILA irunthe apdiye sapudunga

  • @gangavani5917
    @gangavani5917 3 месяца назад +2

    No ippo irrukkum marunthu ulagathil boil pannamal sapidakudathu.

  • @DavidpaulpackiamM
    @DavidpaulpackiamM 3 месяца назад +2

    Iethai katru vettu atharkku aduthu samayalil ierangalam

  • @youtu547
    @youtu547 Месяц назад +5

    இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவது மிகவும் ஆபத்து.

  • @jahirhussian4370
    @jahirhussian4370 3 месяца назад +7

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉fast food Kaalam poi instant food kkalathilum ..........manithan kkalathilum alikkamudiyeatha ore unavu iyearkkai yeanpathai..... thirumpavaitheullatheu

  • @sandeepcricket9679
    @sandeepcricket9679 3 месяца назад +8

    Correct ah area choose panirukanga 🎉 kicha (kongu) nale ilicha vayan thana sir😂😂

    • @kalaivanan8026
      @kalaivanan8026 3 месяца назад

      Coimbatore city la nayakkar(telugu)margal than athigam

  • @VettrimuruganRamanathan
    @VettrimuruganRamanathan 22 дня назад

    🎉🎉🎉🎉

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 3 месяца назад +6

    If you eat this food for 2 days then the stomach will bloat.

  • @karthigaprathiba2480
    @karthigaprathiba2480 3 месяца назад

    Chennai la epolathu iruku

  • @MdAbbas-pg3dl
    @MdAbbas-pg3dl 3 месяца назад

    👍👌👌♥️🖤

  • @Samentertainment.
    @Samentertainment. 17 дней назад

    பொரியல் என்று சொல்லுறாரு எண்ணெய் இல்லாமலா பொரியலுக்கு அர்த்தம் புரியல்ல போல .

  • @BMDBMD-yk3co
    @BMDBMD-yk3co 3 месяца назад

    🎉🎉

  • @sathakabdullah4082
    @sathakabdullah4082 3 месяца назад +7

    Aduppula samachaley thinga mudiyadhu😅 idhula no boil no oil aan poda dey
    Iyarkaiyila samacha aana seyarkaila thaana video yeduthurukka😂

  • @chlorophylian
    @chlorophylian 3 месяца назад +12

    Aval yeppidi seiraanga 😂😂😂

    • @viji5550
      @viji5550 3 месяца назад +1

      நல்ல கேள்வி.. நான் போடனும் னு நினைச்ச கமெண்ட்

  • @dhineshkumar6606
    @dhineshkumar6606 3 месяца назад +2

    Empty hand la parunga no oil no boil food yevlo kevalama irukum nu

  • @natarajanbms
    @natarajanbms 3 месяца назад

  • @VellaSamy-wb8jx
    @VellaSamy-wb8jx 3 месяца назад

    👍

  • @saravan1240
    @saravan1240 Месяц назад +1

    No oil vena seinga but no boil vena

  • @SuganthiSathish-yk9rr
    @SuganthiSathish-yk9rr 3 месяца назад

    🙏

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894 Месяц назад

    வேகாமா எப்படி

  • @simeonvinesh2260
    @simeonvinesh2260 28 дней назад

    Enaku romba butikum

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 3 месяца назад +4

    பிரியாணி செய்ய முடியாது 😢

  • @Tirunelvelian_official
    @Tirunelvelian_official 3 месяца назад +3

    வாய்ப்பு இல்லை ராஜா 😂

  • @syed101951
    @syed101951 3 месяца назад +1

    சோலார் பேனல் வைத்து
    அதிலிருந்து வரும் வெந்நீர் வைத்து சிலவற்றை தயாரித்து சாப்பிடலாம் , ஆனால் அனைத்தும்
    சாத்தியமில்லை 👻

  • @sandeepcricket9679
    @sandeepcricket9679 3 месяца назад +3

    Dea rasam la kothika vachale sumarathana irukum😂😂

  • @LakshmipriyaSaravanan
    @LakshmipriyaSaravanan 3 месяца назад

    👌👏

  • @shanmuganathan2774
    @shanmuganathan2774 3 месяца назад

    விலை மிக அதிகம்

  • @Priyapandi-
    @Priyapandi- Месяц назад

    Nalavae irukathu chi😁

  • @esthera4250
    @esthera4250 3 месяца назад

    Itha samaial youtube video padama

  • @gnanamurugesan.m5984
    @gnanamurugesan.m5984 Месяц назад

    But it's too expensive

    • @PremKumarXUV
      @PremKumarXUV Месяц назад

      @gnanaMurugesan. m5984, sir how much is the cost for a meal

    • @gnanamurugesan.m5984
      @gnanamurugesan.m5984 29 дней назад

      ​@@PremKumarXUV Rs. 550 per person

  • @topstar9241
    @topstar9241 3 месяца назад +1

    அன்னபூரணி

  • @muthumari7559
    @muthumari7559 3 месяца назад +4

    பைத்தியக்காரன் இப்படி ஒரு பிசினஸ் செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா இதுக்கு பச்சை காய்கறிகளை சாப்பிடலாமா

    • @syed101951
      @syed101951 3 месяца назад +1

      விலங்குகள் சமைத்தா
      சாப்பிடுகின்றன 😡

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 3 месяца назад +1

      நீ ஒரு படித்தவன் தான். நீ இந்தியாவில் இருக்க வேண்டிய ஆள் இல்லை. நீ ஒரு CAA ​@@syed101951

    • @VanmathiN008
      @VanmathiN008 Месяц назад

      ​@@syed101951 விலங்குகள் கு மனிதனை விட ஆயுட்காலம் குறைவு

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 3 месяца назад +4

    வயறு பத்திரம்.😂

  • @mu_ra_li1688
    @mu_ra_li1688 3 месяца назад

    Ellathayum apdiye raw ah sapdalame. Edhuku kashtapattu seyyanum...

  • @Aksaar-s
    @Aksaar-s Месяц назад +1

    எல்லாவற்றிக்கும் பொருந்தாது

  • @Balajim-q5t
    @Balajim-q5t 3 месяца назад +5

    Kevalama irukum poi sapittu parunga 😅

  • @kabi3350
    @kabi3350 3 месяца назад

    பானி பூரி, பாஷ்ட் புட்டுக்குலாம் ஆப்பு......

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 17 дней назад

    சாப்பிடுறவங்க ஓட்டல்ல வேலை செய்யிறவங்க

  • @marktony5500
    @marktony5500 3 месяца назад +21

    ஏற்கனவே குண்டில கக்கா வரமாட்டுக்குது இதுல இத வேற தின்னிட்டு பின்னாடி அடச்சிகிட்டா?? 🤮🤮🤮🤢

    • @AndroiDavs
      @AndroiDavs 3 месяца назад

      😂😂😂

    • @kvrr6283
      @kvrr6283 3 месяца назад

      குண்டில கக்கா வரலைன்னா, உன் வாயில் வருதான்னு பாரு....வந்தா தின்னுரு

    • @marktony5500
      @marktony5500 3 месяца назад

      @@kvrr6283 எல்லாரும் குண்டி வழியா பேலுவாங்க உனக்கு வாய் வழியா பேன்டு அனுபவமா 🤦

    • @anbarasianbu1995
      @anbarasianbu1995 3 месяца назад

      ​@@kvrr6283😄😄😄😄😄😄😄😄😄 சிரிப்பு தா வருது

    • @anbarasianbu1995
      @anbarasianbu1995 3 месяца назад

      ​@@marktony5500😄😄😄😄😄😄

  • @krishnansimla7749
    @krishnansimla7749 3 месяца назад +2

    அதனால தான் கோவை ல டாக்டர் எல்லா ம் கட்டிட வேலை க்கு சென்று விட்டார் கள்

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 17 дней назад

    சோறு எப்படிடா வேகவைப்ப

  • @anbuanbu-mx9bo
    @anbuanbu-mx9bo 3 месяца назад +2

    நிறைய உப்பு போட்டு கொடுங்க சார் கோவையன்ஸ் களுக்கு 😏😏

  • @Priyanka-gt6fz
    @Priyanka-gt6fz 3 месяца назад

    👌👌👌

  • @AnuMagesh143
    @AnuMagesh143 3 месяца назад

    ❤❤❤

  • @Durai2003
    @Durai2003 15 дней назад

    🎉🎉🎉🎉