வாரத்துக்கு 2 நாளாவது இந்த மாதிரி சாப்பிடணும் !!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 228

  • @saravananfromsalem
    @saravananfromsalem 2 года назад +113

    இதுபோன்ற கடைகளுக்கு Support பண்ணுங்கய்யா 👍👍

  • @windmagic1970
    @windmagic1970 2 года назад +48

    இளைஞர்களும் சாப்பிடுவது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.( Pizza, Burger காலத்தில்)

  • @தேரோட்டி
    @தேரோட்டி 2 года назад +47

    ஆரோக்கியமான உணவு..
    அருமை.. இந்த மாதிரி கடைகளையும் அனைவருக்கும் அறிமுகப் படுத்துங்க சகோ..

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 года назад +16

    நீங்கள் பதிவேற்றிய சிறந்த வீடியோக்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்...இப்போது இந்த வகையான ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய உணவுகள் கிடைப்பது மிகவும் அரிது...

  • @ravir6052
    @ravir6052 2 года назад +5

    இது போன்ற உணவுகளை நிறைய தேடி தேடி கொடுங்கள் சார் நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம் நன்றி வணக்கம்

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 2 года назад +6

    ஆரோக்கியமான உணவு..

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 2 года назад +10

    ஹாய் | மனோ Sir.Super பதிவு. களியை அப்படியே முழுங்கினால் அது ஒரு Taste👌சின்ன கோலி அளவு எடுத்து குழம்பில் நன்கு பிரட்டி லபக் க்குன்னு முழுங்க வேண்டியதுதான்.😃😃😃

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 года назад +16

    நல்ல உணவுகளை தருபவர் கடவுளுக்கு சமம்.

  • @jamalmohamad5951
    @jamalmohamad5951 2 года назад +1

    இது போன்ற உணவுகளை சாப்பிட்டால் உடல் நலமாக இருக்கலாம் நன்றி வாழ்த்துக்கள்

  • @balakumarv404
    @balakumarv404 2 года назад +2

    மிகவும் அருமையான சத்தான உணவு. கருவாடு குழம்பு பார்த்தாலே நாவில் எசில் ஊருது.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +3

    மிகவும் அருமைங்க இது போன்ற வீடியோக்கள் வெளியிடவும் நன்றி நன்றி சகோதரா ❤️👏👌👌🤝🤝

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 года назад +4

    கேப்பக்களி கத்திரிக்காய் புளிக்கொழம்பு... 🤤🤤🤤

  • @durailoga622
    @durailoga622 2 года назад +2

    ஆரோக்கியமான உணவு , Congratulations for all

  • @jamburajan9274
    @jamburajan9274 2 года назад

    நீங்கள் எந்த விதமான உணவு வகைகள் வீடியோ எடுத்து வழங்கினாலும் நான் அதை அன்புடனும் ஆர்வத்துடன் பார்ப்பேன் இனிய மாலை வணக்கம் ஜம்ப ராஜன் சங்கரன் கோவில். மாறிவரும் நவீன யுகத்தில் அருமை யான இது போன்ற இயற்கை உணவு வகைகள் கிடைக்கும் இடங்களை கண்டறிந்து அவர்கள் வாழ் வாதாரம் பெருகிட பரிந்துரை செய்யும் உங்களைள மனதார வாழ்த்துகிறேன். அருமையான கம்பங்கூழ் மசாலா மோர் ராகி களி அருமையான கருவாட்டு குழம்பு மற்றும் தங்களுக்கு மிகவும் பிடித்த கொத்தவரங்காய் வத்தல் அப்பளப்பூ என அனைத்தும் அருமை யாக உள்ளது. கண்டிப்பாக அனைவரும் தவறாமல் சாப்பிட வேண்டும். மாறி வரும் நவீன யுகத்தில் பர்கர் பீஸா சாட் அயிட்டங்கள் பாவ் பாஜி பாஸ்தா என்ற இந்த காலகட்டத்தில் ஸ இப்படி ஒரு அற்புதமான இயற்கை உணவு வகைகளை அனைவரும் சாப்பிட வேண்டும் என்று‌ காணொளி காட்சி வழங்கிய என் அருமை மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 года назад +3

    This type of healthy food shop we want to support sir Thank you for video

  • @Jjacob0135
    @Jjacob0135 2 года назад +4

    Yes Manoj Sir, please support this kind of simple people who provide Healthy Food.

  • @egitu
    @egitu Год назад +2

    Good initiative to also support small scale traditional healthy foods in Coimbatore. Appreciate it!

  • @SureshSuresh-zg2xm
    @SureshSuresh-zg2xm 2 года назад +2

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +3

    மிகவும் சத்துள்ள உணவு நிச்சயம் நாம் தினமும் சாப்பிட்டாலும் நம் உடலுக்கு பலம்

  • @blindsocietyvlogs1854
    @blindsocietyvlogs1854 2 года назад +3

    குயின்ஸ் பேக்கரிக்கு ஆப்போசிட் தான் என்னோட ஹாஸ்டல்
    என்னுடைய பள்ளிப்படிப்பை ஞாபகப்படுத்திய இடத்தில் வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 2 года назад

    உங்க சிரிப்பை காண்பதற்காகவே வீடியோ பார்க்க தோன்றுகிறது

  • @durairajr5056
    @durairajr5056 2 года назад

    அருமை தம்பி ஆரோக்கிய உணவு காண்பித்தஉங்களுக்கு நன்றி😘👍👌

  • @nv.sundharnv.sundhar8888
    @nv.sundharnv.sundhar8888 2 года назад

    இது போன்ற உணவுகளை காலை உணவாக எடுத்தால் சிறப்பான ஆரோக்கியம்

  • @insuvaicookery4602
    @insuvaicookery4602 2 года назад +2

    கம்பங் கூழ் பார்க்கவே எச்சில் ஊறுது 👌👌

  • @nandakumar5017
    @nandakumar5017 2 года назад +1

    Nice video bro asome.. I am in 30years old person ..I love Kali &karuvadu.. Compilation.. Very good food.. I love you so much Mr. Manoj bro..

  • @ammu906
    @ammu906 2 года назад

    Rompa nalla video idhu pola videovukku aatharavu kudukkanum ellarum 🥰🥰🥰🥰

  • @akumaraskumar953
    @akumaraskumar953 Год назад

    Arumaiyana rewiw manoj anna super kallkunga valthukal

  • @கலைமாறன்
    @கலைமாறன் 2 года назад

    இயற்கை அன்றி எதுவும் இயங்காது.
    முழு உணவும் நஞ்சாகி வரும் இக்காலத்தில் இதுபோல் தொண்டு செய்வோர் போற்றுத் தொழக் கூடியவர்கள்.
    பேரன்பும், பெருமகிழ்வும் உறவே!

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 2 года назад +5

    Sugar patient should not drink kambankool and eat ragi Kali because it increase sugar level. Please confirm this. This is very healthy drinks and food for non diabetic person. Super video and congrats for this type of videos to help and promote then.👌👌🙏🙏

    • @natarams
      @natarams Год назад

      100% correct ✅, Dr 👨‍⚕️ Balamurgan Director Trichy Diabetes Centre advise the same. Diabetes patients should not take Ragi , Kambu in this emulsion Kozul format.

  • @NawinToffiman
    @NawinToffiman Год назад

    Super. When I go out i used to drink kam bankool only. I am a doctor too.

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 года назад

    ஆரோக்கியமான கம்பங்கூழ் கேழ்வரகு களி இவற்றை சாப்பிடனும். ஆனால் இவற்றையெல்லாம் சுகாதாரமாக செய்து விற்பனை செய்யுமிடம் சென்னையில் இல்லை. நன்றி நண்பரே மனோஜ்.

  • @ksakthinagarajan
    @ksakthinagarajan 2 года назад +2

    ரொம்ப நாள் ஆச்சு சார், கம்மங்கூழ் சாப்பிட்டு... பல இடங்களில் சுகாதாரம் இல்லாமல் கிடைக்கிறது இந்த பக்கம்.
    ராகி கலி பார்க்கும்போதே எச்சில் ஊறுகின்றது.

  • @nithiyalakshmi2974
    @nithiyalakshmi2974 2 года назад +1

    தொட்டு சாப்பிடாமல் பிசைந்து சாப்பிடலாம் சூப்பரா இருக்கும்...

  • @andrewsart7
    @andrewsart7 2 года назад

    Sir நிங்க கொடுத்து வைத்தவங்க sir கேட்டாலும் கிடைக்காதுனு சொல்லுவாங்க super sir

  • @rdevatharani4410
    @rdevatharani4410 2 года назад +9

    Healthy food 😋 💐💐

  • @kamalkannan3639
    @kamalkannan3639 2 года назад +2

    Super, very good healthy food

  • @malathip1025
    @malathip1025 2 года назад +1

    Healthy food. Every day we can eat and also practice our children to eat this food.

  • @balajijagan1
    @balajijagan1 2 года назад +3

    In salem kambu kool and Raghi are common street side food, that how they show in this video.

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @eswaramoorthi8115
    @eswaramoorthi8115 2 года назад

    அருமையான உணவு நானும் சாப்டு இருக்கேன்

  • @arulsiva6863
    @arulsiva6863 2 года назад

    All food need to be munched to mix saliva for digestion. You are doing right.

  • @Nandhinin9
    @Nandhinin9 2 года назад +3

    I like these types of food very much

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp 2 года назад +1

    இந்த மாதிரி சிறு சிறு கடை வீடியோ அடிக்கடி போடுங்கள்

  • @aswinthanush2935
    @aswinthanush2935 2 года назад

    Anna weight loss journey iruken ,intha food supara help pannunm.thanks.

  • @vijays3659
    @vijays3659 2 года назад +5

    Happy to see Healthy food review

  • @bindukumarkithoormaat6436
    @bindukumarkithoormaat6436 2 года назад +3

    Wonderful video. Thanks for supporting this small eatery serving healthy food. Ragi mudde super food.

  • @cat_voice
    @cat_voice 2 года назад +2

    ராகி சீக்கிரம் ஜீரணமாகும் ஒன்று மென்றால் பல்லெல்லாம், ஒட்டிக்கொள்ளும் அதுக்கு தான் படக்குனு முழுங்கறது,,மனோ சார் 🙏 💐💐

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 Год назад

    உருப்படியான காணொளி. பெண்களை பாராட்டுவோம்.

  • @jayaprakashmadhavan8884
    @jayaprakashmadhavan8884 2 года назад +1

    Regalur ah elarum non veg tha videos panaraga veg hotels la multiple varites iruku athu konjam explore pana innum different ah irukum just try

  • @sulochanaa6988
    @sulochanaa6988 2 года назад +1

    Nalla Healthiya arumayana breakfast

  • @chandrasekarangkgk5739
    @chandrasekarangkgk5739 2 года назад

    சூப்பர் இந்த மாதிரி கடைகள் நல்ல து

  • @teshtheeban2142
    @teshtheeban2142 2 года назад

    this video is good. please try to do more authentic food like this.

  • @muthukrishnanp5481
    @muthukrishnanp5481 2 года назад +2

    உணவே மருந்து மருந்தே உணவு தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்

  • @kuttymuyal5436
    @kuttymuyal5436 2 года назад

    Anna ientha food video pottathuke na unga channela innaiku subscribe panniten super video

  • @AshokKumar-cn7qm
    @AshokKumar-cn7qm 2 года назад +1

    Sir,realy Super food Sir.Good for health.Thanks for sharing

  • @sendilvel6419
    @sendilvel6419 2 года назад +1

    Ragi kalli means my Andhra style ragi sangati it's good for health sir

  • @aneeshhse5206
    @aneeshhse5206 2 года назад +1

    While working in North India and seeing this video as a real Tamilan my tongue is tempting to eat 😛😛

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад

    Good and healthy food..
    Support the shop
    Correct fast food hotels views poogum nalla food Ku enga support irukku yaaru sappidura edhulam..
    Yellarum sappidanum healthy ha iruppom

  • @jothiganesh6877
    @jothiganesh6877 2 года назад

    நல்ல உணவு நன்றி ஐயா

  • @kalad4637
    @kalad4637 2 года назад

    Super sir ,we have to change our food then only we can live more

  • @rajeshsnkl6362
    @rajeshsnkl6362 2 года назад

    Super Anna Intha maari healthy food eduthathuku

  • @crjaganathan
    @crjaganathan 2 года назад

    Sir Kali sapitu nalla physical activity pananam. Summa okkantheee iruka kudathu.

  • @kanchanapoola118
    @kanchanapoola118 2 года назад

    Very good log
    Too bad I won’t be going to Coimbatore for some time
    Will have try making this myself for family
    You finished by saying what I was planning to put in comment- don’t let people use their hands for taking snacks
    Good suggestion to put someone to serve
    Even that person should use gloves
    Finally the lady should use long handle laddie to serve the கூழ்
    Instead of by hand

  • @balagurusurendharan9003
    @balagurusurendharan9003 2 года назад +1

    விருதுநகர் பக்கம் குடல் வத்தல்(மோதிர அப்பளம்) னு சொல்லுவோம் ப்ரோ

  • @pradeeps2404
    @pradeeps2404 2 года назад +1

    Very clean !!

  • @kumaresankumaran7684
    @kumaresankumaran7684 2 года назад

    அருமையான உணவு சூப்பர்

  • @krishnanl2902
    @krishnanl2902 2 года назад

    அருமை இனிமை உண்மை

  • @MrXaviermv
    @MrXaviermv 2 года назад +1

    Very nice video.. keep exploring local and natural foods too.. our support and interest is always there..

  • @vaitheyanathanvaithe4209
    @vaitheyanathanvaithe4209 2 года назад

    அருமையிலும் பெருமை வாழைஇலை

  • @bti9493
    @bti9493 2 года назад

    பாக்கும்போதே சாப்பிடணும் போல இருக்கே.

  • @sekarm8666
    @sekarm8666 2 года назад

    Super bro vazhthukal

  • @vggopivijey989
    @vggopivijey989 2 года назад

    சிறப்பான பதிவு

  • @Mr.Manavalan333
    @Mr.Manavalan333 2 года назад +1

    அருமை சார் 👌

  • @meenag9243
    @meenag9243 2 года назад +2

    Happy to see healthy food.

  • @pmohan67
    @pmohan67 2 года назад

    Nethaji road Anna enga room near tha womens signal mor sapadala na Inga pooi kambakool kudichitu wrk poova and weekend Inga Kali sapada poova tooo good 👌👌👌

  • @truehumanlove3328
    @truehumanlove3328 2 года назад +1

    Healthy lifestyle, thank you both for the video 🙏

  • @ishuishu2347
    @ishuishu2347 2 года назад

    1st comment ❤️👍🏻 Banana leaf unlimited ...Vellam video naa pakuren daily romba romba romba nalla irukku sir
    🔥💐❤️🙏🏻😇

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 2 года назад

    Very nice recipe
    Good for health

  • @jonsantos6056
    @jonsantos6056 2 года назад +1

    Kandippaaga aatharavu kodukka vendiya unavagam.

  • @rajaav2416
    @rajaav2416 2 года назад

    Super anna enga vetla sunday morning breakfast kalidha

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 2 года назад

    எச்சி ஊறுதுங்க அருமையான உணவு

  • @rangap82
    @rangap82 2 года назад +1

    Natural food namma makkal konjam athikamaka support pannanum. Shop ownerkulum support pannanum

  • @kavir2495
    @kavir2495 2 года назад +2

    Healthy food super sir...

  • @jitendranaidu1524
    @jitendranaidu1524 2 года назад

    I visit regularly...such a nice place ..opp to ponni restaurant thanks for the video..

  • @sundaramhari9877
    @sundaramhari9877 2 года назад +3

    Best' ever Content. Kudos to you

  • @kiruthikaselvi81
    @kiruthikaselvi81 Год назад

    Super healthy ,but I don't know to prepare

  • @ranjithn1177
    @ranjithn1177 2 года назад +1

    I miss that food. I want to eat.🤤

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 года назад +2

    Ragi mudde ❤️❤️❤️🐯

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 года назад

    Sariyatha saptrenga anna
    H r u anna super o supet

  • @deepikaasai266
    @deepikaasai266 2 года назад

    அருமையான பதிவு

  • @atabarayalambadhusha416
    @atabarayalambadhusha416 2 года назад

    Dear Manoj bro., today you tried different video, it's pretty good.

  • @balajagadeesan974
    @balajagadeesan974 2 года назад +1

    One more good video to people, from BLU, Hats off to the owner keep it up. 🙏👍💖

  • @amuthavelan
    @amuthavelan 2 года назад

    Nalla healthy food videos kum viewers varuvaanga na ☺️ Good review

  • @exploretamil239
    @exploretamil239 2 года назад +6

    அண்ணா நீங்க புரட்டாசி மாசம் நல்லா non veg வீடியோ போட்டீங்க இப்போ எல்லாரும் nonveg சாப்பிட ஆரம்பிச்சுட்டோம் இப்போ வந்து இயற்கை உணவுனு சொன்ன எப்படி நியாயம் அண்ணா.. அதும் கரெக்டா 12to1 லஞ்ச் டைம்ல் nonveg வீடியோ போடுவிங்க சாப்பிடாம இருக்க கண்ட்ரோல் பண்றது எவ்ளோ கஷ்டம்னு எங்களுக்கு தான் தெரியும் அண்ணா☹️🤪

  • @nalamohamed3462
    @nalamohamed3462 2 года назад +3

    Very healthy food Bro

  • @shobamunusamy9203
    @shobamunusamy9203 Год назад

    Excellent food.

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 2 года назад

    I am supporting like this video's sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SMRAMAN-xm3fh
    @SMRAMAN-xm3fh 2 года назад

    Enakkum mennu sapda than pudikkum bro

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 2 года назад

    Super raagi kalisuper because of your vdieo

  • @madhusudanpunnakkalappu5253
    @madhusudanpunnakkalappu5253 2 года назад +1

    Ragi mudde is good for people who are physically active