மிதுன ராசிக்கு "ராஜயோக வாழ்க்கை" தரும் "குரு சுக்ர பரிவர்தனா யோகம்" l Mithunam Sukra peyarchi 2025
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- வாழ்க்கையை புரட்டிப்போடும் யோகம் தரும் சுக்ர பெயர்ச்சி
=========================================
ASTRO POORNA
தொடர்புக்கு : +91 8148711866
=========================================
#mithunam2025 #sukrapeyarchipalangal #sanipeyarchipalan #guruvakrapalan #rasipalan #astrologytamil #astrologytamil #dnaastrologyintamil #devoteenationtamil
அம்மா நான் ஏழு வருஷமா கஷ்டப்பட்டு கிட்டு இருக்கேன் நான் கஷ்டப்பட்டு அடைஞ்ச பதவி பணம் ஆரோக்கியம் எல்லாம் இழந்து கண்ணீருடன் வாழ்ந்து கிட்டு இருக்கேன் உலகத்தை விட்டு போயிடலாமான்னு யோசனையில் இருக்கேன்
அக்கா உலகில் பிறந்த அனைவருக்கும் எல்லா கஷ்டங்களும் வரத்தான் செய்யும் அதற்காக நான் வந்து உயிரை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வாழக்கூடாது நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்காகவே மனித பிறப்பு எடுத்து பிறந்துள்ளோம் தயவுசெய்து முயற்சி செய்யுங்கள் வாழ நல்ல வழியில் சம்பாதித்து தேடுங்கள்
@@kalaiyarasimurugasan4330confident im😮
கிட்டத்தட்ட என்னுடைய நிலையேதான்
100 % TRUE
I AM THIRUVATHIRAI FROM ASTMA SANI 2021 ONWARDS I SUFFERED A LOT
என்கஸ்டம்திறுமாஅம்மா
நல்ல வாய்ப்பு கிடைச்சா ரொம்ப சந்தோஷம்
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
சகோதரி வணக்கம் நான் வேலைக்கு வெளி மாநிலத்திற்கு செல்ல உள்ளேன் என் முயற்சி கை கொடுக்குமா எனக்கு திருவாதிரை நட்சத்திரம் பணம் என்பதை உழைத்து கையில் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டது ரிப்ளை பண்ணுங்கள் ப்ளீஸ்
Business or overseas job ?
நீங்கள் கூறுவது 100% உண்மை அம்மா என் குடும்ப உறுப்பினர்கள் நீங்கள் சொல்வதைப்போல தான் நடந்து கொள்கிறார்கள் நிரந்திர வேலை இல்லை அம்மா என் தந்தையே எனக்கு எதிரானவராகவே இருக்கின்றார். மூன்று பெண் குழந்தைகளை வைத்து கொண்டு கஷ்டபடுகின்றேன்.
Maam, Please answer to me also. I am 53 years old. Last 10 years, I tried Job and Business, nothing worked and I am still unemployed, still struggling. So, I have decided to work as share market trader. Can you tell me if I will have better life going forward.
எதுவுமே நிரந்தரமாக வேலை இருப்பது கிடையாது. கூட இருந்து கெடுப்பவர்கள் தான் அதிகம். பதிவு உயர்வு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் யாருக்கோ கிடைக்கிறது. வேலை மட்டும் அதிக பளுவாக உள்ளது.
நன்றி அம்மா
நன்றி
நீங்கள் சொல்வது சரி தான். ஒரு வேலை கூட நிரந்தரமாக இல்லை. தொழில் சுமார் தான். 36 வயது ஆகியும் திருமணம் அமையவில்லை. ஏதோ வாழ்கிறேன்.
Nalla karuthukkal
Super thanks 🙏
God bless if what you have predicted, 🎉❤👑🏆🕉️🙏
Madam,velaya venomou eluthi kuduthuten, ssc eluthiruken,result varala, confirm ah kedaikuma mam
Amma,My husband is expecting abroad opportunity.May kulla kidaikuma sollunga.Avar mithuna rasi Thiruvathirai natchathiram.
Velinadu velai kedaikkuma mam 1years try pannidu irukken
100/True No change Thanks
Nirantharamana velai kidaikkuma
30.6.1992 Amsavalli
Permanent velai ilai amma
Thank you madam
மிதுனம் ராசி திருவாதிரை சரவணகுமார் 11/8/77
Amma ennoda mulu soththum ilanthu ippo velaium illa ethukum illa sakalamnu irukiren enna amma seirathu naan
வேலை ஊருத்தில்லை மேடம்
cheran.parani.mesarasi.methuna.laknam.neega.sonnathu.sarey..deivam..enna.madam.please.myD.O.B......27.05.1957..kalai..9.05..ccoimbatore
திருமணம் இதுவரை நடக்கவில்லை. என்னமோ போகங்கள்.
❤
வாங்கின கடனை கட்ட முடியாமல் தவிக்கிறோம். செய்து வந்த வேலையும் கை விட்டு போய் விட்டது. இதுல எப்படி மேடம் வீடு, நகை வாங்க முடியும்?
Permanent job or own business vendum mam.
Im mithunam im so confused
எனக்கு வருங்காலம் எப்படி இருக்கும் என்று என் ஜாதகத்தை பார்த்து கொஞ்சம் சொல்லுங்க.... பிறந்த தேதி 18.01.1981 / 7.30 pm (approx.)
❤❤❤
10 years I have done so much business but i have not scused. My date birth 22/03/1972
Madam Pls help. I am single mom with 2kids separated from husband recently. DoB 4th jun 1981 time 4:52 pm. I am starting own business, can u suggest how I will be able to support my family
3 month la 67 vedio parthuttenn.... Mindhunam Rasiya parthi pesi pesi nega nalla panam sambathikkerenga. All youtube channel
Enakum. Veliya ila madam
நீங்கள் கூறுவது 100% உண்மை அம்மா என் குடும்ப உறுப்பினர்கள் நீங்கள் சொல்வதைப்போல தான் நடந்து கொள்கிறார்கள்
Ennakum work permit illa mithuna rasi thiruvathirai
திரூவாதிரை 3ஆம் பாதம் மிதுனம் இதுவரை நிரந்தர வேலை அமையவே இல்லை..
Yenke madam nallathu nadakuthu
Ipdi msg pannuna yepdi nallathu nadakku😊
Adupula paal vachutu aduppa pathavachatha paal pongu summa vachutu pongu ponguna im.athukaga veeta pathavachutathama.orey adiya pongiru.
12 12 1981 Kavitha mithunam
தை பூசம் பிறந்த ராசி சொல்லுங்க
தைப்பூசம் என்பதிலிருந்து ராசி புரியும் நன்பா🎉🎉🎉🎉🎉
Mam I have no job for one year my date of birth 15/9/1960 Anthony Donald Horne
2001 to 2025 not permanent job
17years not not permanent staff
Government job kidakuma
கடன் பிரச்னை வேலை சரியாக அமையவில்லை 31/01/1988 6.30pm
Permanent job venum mom
Ipdi kekathithga apro ithuvey permanent ayidum bro muyarchi pannu kandipa kadavul thunaya irukaru intha mam thunaya irukanga
எனக்கு வேலை இல்லை மேடம்
Itha unakku vela
Exactly madam my husband my son also cheating me
100/ True No change Thanks Madam
நன்றி
நன்றி