பிறந்தநாளை வைத்து குணாதிசயங்களை கணிக்கும் ஜோதிடர்..! | ALP ASTROLOGER SAMPATH | Aadhan Aanmeegam

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 69

  • @AadhanAanmeegam
    @AadhanAanmeegam  2 месяца назад +4

    இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam

  • @devsanjay7063
    @devsanjay7063 2 месяца назад +13

    சம்பத் சார் 🙏🙏🙏 நன்றி உங்கள் வீடியோக்காக காத்திருப்பேன் எப்போதும்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Месяц назад +1

    ஶ்ரீ சீரடி சாய்பாபா துணை🙏

  • @sugashvishnu
    @sugashvishnu 22 дня назад

    பரிமளா திருப்பூர் நன்றி சம்பத் சார் மூலை முடுக்கு எல்லாம் பரவட்டும் ஆன்மீக பயணம் சித்தர் யுகம் வாழ்க வளமுடன்

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 2 месяца назад +5

    குருவே துணை

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 2 месяца назад +6

    குருவே சரணம்

  • @JoJo-po5pf
    @JoJo-po5pf 2 месяца назад +1

    நன்றி sir..

  • @durgadevi1039
    @durgadevi1039 2 месяца назад +2

    Viruchigam lagnam Friday birthday 2 sukkiran and sevvai

  • @velus4857
    @velus4857 2 месяца назад +2

    Thithy..laghnam..raghu.kethu.
    Midpoint..grahapalangal
    Pathivu..podungha..sir

  • @kumaresankumaran7623
    @kumaresankumaran7623 2 месяца назад +2

    Thambi neenga solra ellam payanulladhu

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 2 месяца назад

    நன்றி

  • @TheUma85
    @TheUma85 2 месяца назад +3

    குரு வணக்கம் ALP Umagokul ❤

  • @manikandanr6700
    @manikandanr6700 2 месяца назад +1

    Thank you sambath sir🙏

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 2 месяца назад +2

    🙏நன்றி ஐயா 🙏

  • @rekhad8775
    @rekhad8775 2 месяца назад

    If you told the colours for all days it will be more useful for viewer's. Thank you sir.

  • @kamala1devi251
    @kamala1devi251 2 месяца назад +2

    Nandriayya

  • @pillyarbhatha7
    @pillyarbhatha7 2 месяца назад +4

    சார் வணக்கம் காஞ்சிபுரம் ஆண்மீக பூமி அங்கு பல ஆயிரம் சிவன் ஆலயங்கள் உள்ளது பஞ்சபூத ஸ்தலமும் உள்ளது எனவே காஞ்சிபுரத்தை பற்றி ஓரு வீடியோ கோவில்களை பற்றி காத்திருக்கிறேன்

  • @gowthamisathya7093
    @gowthamisathya7093 2 месяца назад +1

    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 2 месяца назад

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 2 месяца назад

    Welcome sambath guru ji 🙏 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kasidurai7943
    @kasidurai7943 2 месяца назад

    ஓம் குருவே சரணம் சம்பத் ஐயா

  • @Motivationtamil10
    @Motivationtamil10 11 дней назад

    Sunday simmam laknam 5yil sooriyan puthan...

  • @mathanram7295
    @mathanram7295 2 месяца назад

    Kula deiva koviluku yen 5 arivu ulla jeevanai pali kodukuraga?
    Keda virunthu yen pooduraga?
    Pongal appo munnorgaluku yen non veg seithu padayal poduraga? Pls reply for me sampath sir . Many people are waiting for your reply..,,,🙏🙏🙏🙏

  • @UmaSekar-lz4fp
    @UmaSekar-lz4fp Месяц назад

    Naa mesha rasi, kadaga laknam, Thursday

  • @MaheswariAnbalagan-ss1yf
    @MaheswariAnbalagan-ss1yf 28 дней назад

    அய்யா தங்களுக்கு நேரம் இருக்கும் போது இந்த பதிவு தொடரை கொஞ்சம் போடுங்கள் (சிம்மத்தில் ராகு) சனி சூரியன் சேர்ந்து இருப்பதால் (குப்பை தொட்டி சாமிகள் பார்த்து வந்தேன் ஐயா) நான் அந்த பதிவுக்காக காத்து இருக்கிறேன் ஐயா

  • @Shree_selvi-gw4tq
    @Shree_selvi-gw4tq 8 дней назад

    சார் வணக்கம் நாங்கள் திருச்சியில் வசிக்கிறோம். நான் வெள்ளிக்கிழமை பிறந்துள்ளேன்.

  • @sreenivasanmess2642
    @sreenivasanmess2642 2 месяца назад

    Sir vanakkam 🙏

  • @muralidevaraj3389
    @muralidevaraj3389 2 месяца назад +1

    25.06.1963.simmamrasi.magam natkhiram 1part. Eppadi irrukum iyaa.

  • @srieesathyadevisselvam3501
    @srieesathyadevisselvam3501 2 месяца назад

    கிழமை நாதன் இராகு கேது mid point la மாட்ட கூடாது.. pls explain

  • @Indrarani-dw2le
    @Indrarani-dw2le 22 дня назад

    Sir kadai c la colour ra sol la va illai a sir colour ra solu ga sir please

  • @balajig3714
    @balajig3714 2 месяца назад

    நான் கரூரில் பிறந்தேன் பிறந்த கிழமை திங்கள் கார்த்திகை மாதம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தேன்

  • @nalinidayalan4898
    @nalinidayalan4898 Месяц назад

    🙏🙏🙏

  • @sankarjayaraman69
    @sankarjayaraman69 2 месяца назад

    Vanakam sir. I am in muscat. Enpeyar. Shankar. Pirntha jathagam ellla. Enakku vayathu 39 .prantha naalum theriyathu. Dateum theriyathu. Neegal oru solistion sollaum

  • @Santhosh-dn1ok
    @Santhosh-dn1ok 2 месяца назад

    Sir ninaikirathu nadakka v2la ila pakathula ulla kovil valipadu pathi solunga sir

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 2 месяца назад +1

    🙏 ALP குரு தரிசனம் எப்போது கிடைக்கும் ஐயா சண்முகம் செ ஓரை குளிகை நேரம் 🙏

  • @sswathi4145
    @sswathi4145 2 месяца назад

    Vazga Valamudan Sir 🙏🙏🙏🙏🙏

  • @nithishkumar3464
    @nithishkumar3464 2 месяца назад

    🙏👌

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 2 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @mloganathan195
    @mloganathan195 2 месяца назад +2

    மிக்க நன்றி அண்ணா ❤❤❤❤
    வணக்கம் அண்ணா
    என் பெயர் லோகநாதன் கிருஷ்ணகிரி அண்ணா
    உங்களுடைய youtube வீடியோஸ் எல்லாம் பார்த்து இருக்கேன் அண்ணா திருப்போரூர் முருகன் கோயிலுக்கு வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை வந்திருக்கேன் அண்ணா மே மாசம் திருவிழாக்கும் வந்திருந்தேன் அண்ணா மிக மிக சிறப்பாக நடைபெற்றது அண்ணா ரொம்ப நன்றி மற்றும் ஃபாலோ பண்றேன் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க நன்றி அண்ணா கொஞ்சம் டவுட் அண்ணா
    1. காமம் பற்றியும் கடவுள் பற்றியும் கோயில் செல்வது பற்றியும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா
    2 தீட்டு என்றால் என்ன என்பது பற்றியும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் அண்ணா பெண்களுக்கு உள்ளது போல் ஆண்களுக்கும் ஏதாவது தீட்டு இருக்கா அண்ணா (ஆண்களுக்கு விந்து வெளியேற்றம் அப்படி நடந்தால் என்னசெய்யவேண்டும்)ஏனென்றால் எது நடந்தாலும் நான் டெய்லி முருகர் கோயில் போகிறேன் அண்ணா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா ஆண்களும் இந்த மாதிரி கோயிலுக்கு போக கூடாது நாட்கள் ஏதாவது இருக்கா ஏதாவது தப்பு பண்ணிட்டேனா
    3 இறப்பு பற்றியும் அதற்குப் பிறகு கோயில் செல்வது பற்றியும் எப்போது செல்ல வேண்டும் என்பது பற்றியும் கூறுங்கள் அண்ணா
    4 ஒரு கோயிலுக்கு சென்று திரும்பும் போது வேறு கோயில்களுக்கு செல்லலாமா ஜீவ சமாதி சென்று கோயில்களுக்கு செல்லலாமா? அல்லது கோயில்களுக்கு சென்று விட்டு வரும் வழியில் ஜீவசமாதி களுக்கு செல்லலாமா இல்லையெனில் ஒரு கோயிலுக்கு சென்றால் இந்த கோயிலுக்கு மட்டும் சென்று வீடு திரும்ப வேண்டுமா
    5 நீங்கள் கூறும் கோயில் மற்றும் ஜீவசமாதிகள் ஒரு ஒரு நாள் தனித்தனியாக செல்ல முடியவில்லை எனில் ஒரு நாள் இரண்டு அல்லது மூன்று கோயில்களுக்கு சென்று வருவதும் அல்லது இரண்டு மூன்று ஜீவ சமாதிகளுக்கு ஒரு நாளில் சென்று வருவதும் நல்லதா
    6. அண்ணா நான் செல்லும் முருகர் கோயிலில் முதலில் ஆஞ்சநேயர் சிலை சுயம்புவாக இருந்ததாகவும் பிறகு முருகர் மற்றும் விநாயகர் மற்றும் பெருமாள் ஆகிய சிலைகளை வடிவமைத்து பிரதிஷ்டை செய்து சபரி முத்து என்ற சித்தர் ஜீவசமாதி அடைந்துள்ளார் கோயிலுக்கு சென்று கொடிமரம் வணங்கி கோயில் பிரகாரம் சுற்றி சவரிமுத்து சித்தர் அவர்களை வணங்கி அருகில் சாய்பாபா சிலை அவரையும் வணங்கி பிறகு சென்று ஆஞ்சநேயர் மற்றும் முருகர் மற்றும் விநாயகர் மற்றும் பெருமாள் ஆகியோரை தரிசித்து வெளியில் வந்த பின் அருகில் நவகிரகங்கள் உள்ளன அவற்றையும் தினமும் சுற்றுகிறேன் முருகரை பார்த்து வந்த பிறகு நவகிரகங்களையும் சுற்றலாமா நவக்கிரகங்கள் பற்றியும் எப்போது சுற்ற வேண்டும் என்றும் எவ்வளவு முறை சுற்ற வேண்டும் என்றும் கூறுங்கள் அண்ணா
    நன்றி அண்ணா

  • @Kovilvlogs
    @Kovilvlogs 2 месяца назад +1

    சம்பத் சார் வணக்கம்
    கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களும் சொல்லுங்கள்,...வட மாவட்ட மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @nkgarments-q8p
    @nkgarments-q8p 2 месяца назад

    TUESDAY . WHICH TEMPLE ..

  • @thaslim3073
    @thaslim3073 2 месяца назад

    Ji ji 21 11 1987.palan mattum sollunga ji please

  • @thaslim3073
    @thaslim3073 2 месяца назад +1

    12 11 2007;palan sollunga ji

  • @RamachandranS-s4o
    @RamachandranS-s4o Месяц назад

    ப்ரொ ஒ2.ஒ3 .2005 .11 .05ஆம்

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 2 месяца назад +1

    கடவுள் மளிகை கோபி

  • @Parvathyraja
    @Parvathyraja 2 месяца назад +1

    🙏🙏🙏🙏