அம்மா வைஷ்ணவி தேவி போற்றி 🙏🏻 கான கண்கோடி வேண்டும் இங்கிலாந்து நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தபடியே தேவியை தரிசனம் செய்ய வைத்ததற்கு கோடான கோடி நன்றிகள் சகோதரரே 🙏🏻
நானும் கடந்த வாரத்தில் அயோத்தி தாம் சென்று வந்து அந்த ஆனந்தத்தோடாடு இந்தக் காணொளியில் கண்டு மகிழ்ச்சி மில் திளைத்துக் கொண்டிருக்கிறேன் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் அண்ணாமலை ஜெய் மோடிஜி ஜெய் ஜெய் மோடிஜி
அருமை.மறுபடியும் அயோத்தியை சென்று சுற்றி பார்த்த உணர்வை ஏற்படுத்தியதற்காக நன்றி.மகிழ்ச்சியாக உள்ளது.மன நிறைவாக உள்ளது.கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. உடல் புல்லரிக்கிறது. ராவணின் மீது மரியாதையாக கூறிய வார்த்தைகள் புதிய தகவல்.ஜெய் ஸ்ரீராம்.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளர்க
இந்த வீடியோக்கு முதல்ல மிக்க நன்றி. நான் அயோத்திக்கே போயிருந்தா கூட இவ்வளவும் பாத்திருக்க முடியுமாவென தெரியல. தம்பி உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கு.
Very nice useful video...நேரில் போனால் கூட இந்த அளவிற்கு பார்க்க முடிமா தெரியலை ஆனா நீங்க ரொம்ப அழகா படம் பிடிச்சுருக்கீங்க சூப்பர் பதிவு நன்றி சகோ கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ
அருமை அருமை நானும் மட்டக்களப்பு தான் மிக்க நன்றி சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனதுமனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வாழ்க பல்லாண்டு ஜேய் சீராம்❤🕉️🇱🇰🇧🇭✡️🇮🇳
Arulmiku Sri Arulselvaganapathi blessings Swami Sri RAMAR Seetha Annai blessings அருமையான வீடியோ பதிவு தெளிவான விளக்கவுரை நன்றி வாழ்த்துக்கள் ஒன்று மட்டும் தான் என்னால் சொல்ல முடியும் அங்கு வந்த பக்தர்கள் அனைவரும் பணத்தால் பணக்காரர்களாக இல்லாவிடினும் பக்தியில் பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள் HAPPY WISHES FOR ALL Congratulations 🎊 to everyone ARULMOZHI SEETHARAMAN
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥 பல கோடி நன்றிகள் ! 👌💥👍💥💐💥🌺💥🌹💥⚘💥🌻💥 ஜெய் ஸ்ரீராம் !
இந்த காணொளி ராமராஜியத்திற்கே என்னை அழைத்துச்சென்று சுற்றிக் காட்டி விட்டது நான் நேறில்சென்று பார்த்தாலும் இந்த இடங்களை யெல்லாம் பார்திருக்க முடியாது.இதைபார்தது அயோதி ராமரைத்தரிசனம் செய்த மாதிரியான உணர்வு என்னுள்.கானொளி பதிவிட்ட நண்பருக்கு மிக்க நன்றி.ஜெய்ராம்.
🙏🙏🙏 thanks for taking us to Ayodhya, had a great feeling that we were participating too. We Received Akshata from Ayodhya, had travelled many kilometres to reach us and bless us. This was a great, blessed feeling. The video makes us yearn to be with the rest. You are very blessed, sharing it, Ram will bless you even more 🙏🙏🙏
Vanakam 🌳🙏🏿🪷 Good to see, generous people taking care of those who come from far. Beautiful Temples, like South India Kings built when they alive. PM Modi , unite , recognize all Indus from everywhere 🙏🏿
Thanks to Mr. K.K. Mohammad. He was in archeology department. He was also one among the persons who proved that, Babar demolished RAMAR Temple and he built a Mosque. Mr. K.K. Muhammad's interviews are available in you tube.
Om Nama Shivaya!Om Mahaa Kaali Poatri!Om Mahaa Vishnu Poatri! Om Sri Ram Poatri! Om Seethaa Poatri! Om Krishna Poatri! Om Ratha Poatri!Om Anjaneyar Poatri! Om Bahma Poatri! Om Sarasvathi Poatri!
சகோதரர் விஜய் அவர்களின் தேடல் உண்மையில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது உங்களின் ஊடகப் பணியோடு இறைப்பணி மக்கள் பணி சமூகப்பணி உண்மையில் மிகப்பெரிய சேவை நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையில் ஒரு மணி நேரம் இந்த காணொளி வேறு எதையும் சிந்திக்க விடாமல் பார்க்க செய்தது இதை வேறு யாராவது இருந்திருந்தால் இதை பல பகுதிகளாக பிரித்து மக்களை பார்க்க வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பார்கள் ஆனால் முழு காணொளியும் மக்களின் நலனுக்காக மக்கள் அரிய விஷயங்களை தமிழக ஊடகம் சொல்லாத விஷயங்களை அறிய வேண்டும் என்பதற்காக முழுமையாக பதிவேற்றி உள்ளீர்கள் என்ன சொல்வதென்று தெரியவில்லை எல்லாம் வல்ல ராம் சீதா உங்களுக்கு துணை இருப்பார்கள் வாழ்த்துக்கள்🙏🏻
❤❤❤ ராமன் இராவணனின் தங்கை சூப்பர் நகையின் காதையும் மார்பகத்தையும் அர்த்ததாள் ராவணன் சீதையை தூக்கிச் சென்றார் ஏன் தூக்கிச் சென்றார் தெரியுமா தன் தங்கையை கொடுமைப்படுத்திய ராமனுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆனால் ராமன் செய்த தவறை மறைத்து ராவணன் மீது பழியைப் போட்டு இன்று வரை இராவண லீலா என்று கொண்டாடி ராவணனை உடலுக்கு வெடி வைத்து வெடிக்க வைக்கிறான் ராமன் செய்த தவறுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள் எந்த வரலாற்று கதைகளையும் படிக்காததிநாள் கேள்வி கேட்க யாரும் இல்லாததினால் இன்றுவரை ராவணனை கெட்டவனாக சித்தரிக்கிறார்கள் ❤❤❤ ராமனும் அயோத்தி அரசனே❤❤❤ ராவணனும் இலங்கையின் அரசனே வரலாற்றை நன்கு தெரிந்து கொண்டு சொல்ல வேண்டும் அரசர்களை தெய்வமாக கும்பிட ஆரம்பித்தார்கள் ❤ அதுவே ராமன் கடவுளான கதை 46:51
Our beloved Sri Modiji has made India a worldwide attractiob by the revival of Ram janma bhoomi. Lakhs of pranams to him🙏 and his team who were part and parcel of Sri Ramar Pradhishtai . Kudos to our PM and Co🎉🎉🎉🎉 Bharath Matha ki jai❤❤❤❤
தென்காசி மாவட்டம் மாரியப்பன் அருமையா இருந்தது உங்க வீடியோ பிரமாதமா இருந்தது சூப்பரா சூப்பர் வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்க சேனல் பெரிய லெவல்ல ஆகணும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
குற்றாலம் பக்கம் வண்டி என்ன வாங்க நாங்க குற்றாலத்தில் கிட்ட தான் இருக்கோம் எப்ப வந்தாலும் கூப்பிடுங்க இதே நம்பருக்கு அருமை அருமை அற்புதம் ரொம்ப சூப்பரா இருந்ததுங்க❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Bro's this is the true faith on Lord rama. No need of food, clothing and shelter, only rama is enough.this is only pride for hindu volunteers India.maha feast to the eyes of every Hindu volunteers efforts, modiji patriotic vision towards India and rama mandir is a life time avatar is success.archives of Hindustan media's r u tube is doing a great job. May ur u tube shine for ever in the name of jai shri ram.
நன்னி Archives of Hindustan you tube channelக்கும் Vedio எடுத்து தொககுத்த உங்களுக்கும்.நிறைய இடங்களை காண்பித்தீர்கள் ராணிபேட்டைமாவட்டம் வாலாஜாபகுதியிலிருந்து Train ticket book செய்துள்ளோம் அயோத்திபோக
இமயமலை வைஷ்ணவி தேவி கோயில்: நான் பார்த்து வியந்த காட்சிகள்.. ruclips.net/video/GH5TEyzeeEs/видео.htmlsi=6GttUZSjFavz_cR1
அம்மா வைஷ்ணவி தேவி போற்றி 🙏🏻
கான கண்கோடி வேண்டும் இங்கிலாந்து நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தபடியே தேவியை தரிசனம் செய்ய வைத்ததற்கு கோடான கோடி நன்றிகள் சகோதரரே 🙏🏻
um
மசனாதனிஅனுப்புங்கக❤
நன்றிகள் கோடி ஆனந்தம் அருமை. அயோத்தியே சென்று வந்து விட்டோம்.🙏💚
🙏☺️
Vkuppanchettaiar@@ArchivesofHindustan
மசனாதனிஅனுப்புங்க
நானும் கடந்த வாரத்தில் அயோத்தி தாம் சென்று வந்து அந்த ஆனந்தத்தோடாடு இந்தக் காணொளியில் கண்டு மகிழ்ச்சி மில் திளைத்துக் கொண்டிருக்கிறேன் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் அண்ணாமலை ஜெய் மோடிஜி ஜெய் ஜெய் மோடிஜி
எங்களை ayothi கூட்டி சென்றதற்கு நன்றிகள் பல
வயதானவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய video
பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது
நல்ல ஒரு அருமையான காணொளி.இலங்கை VIDEOS பார்த்தேன்.இன்று அயோத்தி நகர் ராமபிரான் பூசை காட்டினீர்கள்.நன்றி
நேரில் சென்று இராமபிரானை தரிசித்த அனுபவம் தங்கள் பதிவைப்பார்த்த எனக்கு ஏற்பட்டது. மிக்க நன்றி.
ராம ராம ராம
100 கோடி முறை கள் ராம நாமம் சொன்னால் ராமரின் தரிசனம் நேரடியாகக் கிடைக்கும். (ராம நாமத்தை எங்கும், எப்போதும் சொல்லலாம்)
அயோத்தி போகமுடியாத வர்களையும் அயோத்திக்கு போய் தரிசித்த பாக்கியம் கிடைத்தது.நன்றி🙏🙏👌
இராமாயணக் காலத்தில் அயோத்தியில் இருந்தது போன்ற உணர்வு.தந்தது அற்புதமான தங்கள் காணொளி.நன்றி
ரொம்ப அழகாகவும் அருமையாகவும் தெளிவாகவும் மிகவும் நன்றாகவும் இருந்தது காணொளி.மிக்க நன்றி.அயோத்தியை நேரில் கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.
அருமை.மறுபடியும் அயோத்தியை சென்று சுற்றி பார்த்த உணர்வை ஏற்படுத்தியதற்காக நன்றி.மகிழ்ச்சியாக உள்ளது.மன நிறைவாக உள்ளது.கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. உடல் புல்லரிக்கிறது. ராவணின் மீது மரியாதையாக கூறிய வார்த்தைகள் புதிய தகவல்.ஜெய் ஸ்ரீராம்.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளர்க
Vkuppanchettaiar
Vkuppanchettaiar
Vkuppanchettaiar
அயோத்தியை கண் முன் நிறுத்தியதற்கு நன்றி. நாங்கள் அயோத்திக்கே சென்றால் கூட இப்படி எல்லா இடத்தையும் பார்க்க முடியுமானு தெரியலை. நன்றி சகோதரா 👌
ஜெய் ஸ்ரீ ராம்!ஜெய் ஸ்ரீ ராம் ❤️
*ஸ்ரீ🌳🧘 ராமாயணம்🦅 மிக🐍 எளிய முறையில்*🛕🔆🏹🙏🏽
*கருணையின் வடிவமாக காட்சியளிக்கின்ற* *எங்கள் அன்புஸ்ரீ ராமா*
*ஜானகிராம*
*மைதிலி ராமா*
*ஜனகநந்தினிராம*
*ஜனககுமாரி ராமா*
*எங்கள்...சீதாராமா*
*வைதேகி ராமா*
*லக்ஷ்மண ராமா*
*அச்சுதராம*
*அனந்தரமா*
*கேசவ ராமா*
*பலராமா*
*எங்கள் ராமானுஜா ராமா*
*சிவராமா*
*ராமேஸ்வர ராமா*
*மாருதி ராமா*
*கேசரி அஞ்சனை ராமா*
*எங்கள் இஷ்வாக குல ராமா*
*சூரியகுலராமா*
*ரகு ராமா*
*ராகவ ராமா*
*எங்கள்அயோத்தி ராமா*
*ஊர்மிளாலக்ஷ்மண ராமா*
*மாண்டவிபரதன் ராமா*
*சுருதகீர்த்திசத்ருகன் ராமா*
*ஆஞ்சநேய ராமா*
*ரிஷ்யசிருங்கர்இராமா*
*கௌசல்யாராமா*
*தசரத நந்தனராமா* *ஜனகசுனைனாராமா*
*கைகேயி ராமா*
*சுமித்திரை ராமா*
*சாந்தா ராமா*
*விசுவாமித்திர ராமா*
*வசிஷ்டர் ராமா*
*பரதராமா* *சத்துருக்கனன்ராமா*
*யாக்யவல்க்கியர் ராமா*
*ஶ்ரீகார்கி ராமா*
*மந்தரை ராமா*
*யூதாஜித் ராமா*
*தாடகை ராமா*
*மாரீசன்ராமா*
*சுபாகு ராமா*
*கௌதம்ராமா*
*அகல்யை ராமா*
*சதானந்தர் ராமா*
*சுமந்திரர் ராமா*
*குஷத்வஜன் ராமா*
*பரசுராமர் ராமா*
*குகன்ராமா*
*பரத்வாஜர் ராமா*
*மதங்க முனிவர் ராமா*
*விராதன்ராமா*
*கபந்தன் ராமா*
*அத்திரிஅனுசூயா ராமா*
*அகத்தியராமா*
*ஜடாயுராமா*
*சபரிராம*
*பஞ்சவடி ராமா*
*சூர்ப்பணகை ராமா*
*கரண் ராமா*
*தூஷணன் ராமா*
*சுக்ரீவராமா*
*ரூமை ராமா*
*ஜாம்பவான்ராம*
*வாலிராமா*
*தாரை ராமா*
*அங்கதன் ராமா*
*நளன்ராமா*
*நீளன் ராமா*
*ததிமுகன் ராமா*
*சுசேணன் ராமா*
*சதபலி ராமா*
*வினதன் ராமா*
*ஸ்வயம்பிரபைராமா*
*சம்பாதிராமா*
*கடலரச ராமா*
*ஸ்ரீ ராமசேது ராமா*
*ஸ்ரீ அணில் ராமா*
*ஸ்ரீலங்கா தேவி ராமா*
*புலஸ்திய ராமா*
*மால்யவான் ராமா*
*விச்ரவா ராமா*
*விபீஷணர் ராமா*
*இந்தர்ஜித் ராமா*
*கும்பகர்ணன் ராமா*
*கும்பன் ராமா*
*நிகும்பன் ராமா*
*மண்டோதரி ராமா*
*தன்யமாலினி ராமா*
*சரமா ராமா*
*சுலோச்சனா ராமா*
*திரிசடை ராமா*
*அகம்பனன் ராமா*
*மாயாவி ராமா*
*துந்துபி ராமா*
*சம்பராசுரன் ராமா*
*திரிசிரஸ் ராமா*
*பாதாள காளி ராமா*
*மதாலி ராமா*
*ஸ்ரீ மகா அசுரன் ராவணனுக்கு மோக்ஷம் தந்த கருணைகடலே ராமா*🙏🏽
*நிலம் பூமி ராமா*
*வாயுகாற்று ராம*
*ஆகாயம் ராமா*
*அக்னி ராமா*
*வருணராமா*
*எங்கள் ஸ்ரீராமா.... வாழ்க வாழ்க வாழ்க*🌺💕🌺
*ஸ்ரீராமஆதி நாராயணாய நமஹ*🏹🔆🏹🔆🌳🧘🏻♂️🦅🐍🙏🏽
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை தம்பி சூப்பரா இருந்தது
இந்த வீடியோக்கு முதல்ல மிக்க நன்றி. நான் அயோத்திக்கே போயிருந்தா கூட இவ்வளவும் பாத்திருக்க முடியுமாவென தெரியல. தம்பி உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கு.
Very nice useful video...நேரில் போனால் கூட இந்த அளவிற்கு பார்க்க முடிமா தெரியலை ஆனா நீங்க ரொம்ப அழகா படம் பிடிச்சுருக்கீங்க சூப்பர் பதிவு நன்றி சகோ கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ
நன்றி சகோதரி.. ☺️
Very nice vedio capture of Shri Ayodhya In detail all places, rituals. culture Thanks
நன்றி இப்படி ஒரு காணொளி. வாழ்த்துக்கள்.
அருமை அருமை தம்பி நேரில் பார்த்து விட்டு வந்தது போல் இருந்தது ரொம்ப நன்றி❤❤
மிகவும் அற்புதமான விஷயங்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. தங்களுக்கு மிக்க நன்றி..
🙏🙏🙏
ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம் 🙏🏻 #SRC
ஓம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர மூர்த்தியே சரணம் 🙏🕉️🚩
இதைவிட அயோத்தி யின் சிறப்பையும் காட்சிகளையும் இவ் வீடியோ மூலம் காண கிடைத்ததற்கு நான் பெரும் பாக்கியம் பெற்றிருக்கிறேன் 😅😅❤❤❤❤❤
அருமையான கண்ணொளி காண கொடுத்துவைக்க வேணும்❤❤
Vkuppanchettaiar
அருமை தம்பி நல்ல காணொளி உங்கள் பணி தொடரட்டும் வாழ்க நலமுடன் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤✡️🇧🇭🇱🇰🕉️
🙏☺️
அருமை அருமை நானும் மட்டக்களப்பு தான் மிக்க நன்றி சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனதுமனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வாழ்க பல்லாண்டு ஜேய் சீராம்❤🕉️🇱🇰🇧🇭✡️🇮🇳
Kaattu vaasi Kuthiyanga..
Arulmiku Sri Arulselvaganapathi blessings Swami Sri RAMAR Seetha Annai blessings அருமையான
வீடியோ பதிவு
தெளிவான விளக்கவுரை
நன்றி வாழ்த்துக்கள்
ஒன்று மட்டும்
தான் என்னால் சொல்ல முடியும் அங்கு
வந்த பக்தர்கள் அனைவரும்
பணத்தால் பணக்காரர்களாக இல்லாவிடினும் பக்தியில்
பெரிய பணக்காரர்களாக இருக்கிறார்கள் HAPPY WISHES FOR ALL
Congratulations 🎊 to everyone
ARULMOZHI
SEETHARAMAN
அருமையான காணொளி.காணும் எங்களை மும் உடன் அழைத்துச் சென்று அத்தனை இடங்களையும் தரிசனம் செய்து வைத்து விட்டீர்கள்.மிகாக நன்றி.
💯👌🙏🙏💚
ஜேஜே சிரிரம் சதரம்
யருமே கட்ட முடியவில்லை மொடி அன்னன் கட்டிடர் அவர் தன்ரமர் அவர் தன் சிரிரமர் ஜேஜே சிரிரம் சிதரம் லச்சு மனன் அஞ்சுனையர் எல்லாம அங்கு வந்து வட்டங்கல்
ஜேஜே சிரிரம் சிரிரம் மொடி அன்னன் சிரிரம் சிதரம்
Jai Sree Ram varthayal solla mudiyatha Santhosham Modijikku annantha koooooodi Namaskaram.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥
பல கோடி நன்றிகள் ! 👌💥👍💥💐💥🌺💥🌹💥⚘💥🌻💥
ஜெய் ஸ்ரீராம் !
இந்த காணொளி ராமராஜியத்திற்கே என்னை அழைத்துச்சென்று சுற்றிக் காட்டி விட்டது நான் நேறில்சென்று பார்த்தாலும் இந்த இடங்களை யெல்லாம் பார்திருக்க முடியாது.இதைபார்தது அயோதி ராமரைத்தரிசனம் செய்த மாதிரியான உணர்வு என்னுள்.கானொளி பதிவிட்ட நண்பருக்கு மிக்க நன்றி.ஜெய்ராம்.
பக்தியின் உச்சம்
நடனக்குழுவினர் சிறப்பாகத் தமிழில் பேசினர் பாராட்டுக்கள். சிங்கைத் தமிழ் வாழ்க
என்.தாய்.தந்தையர்.ராம்சீதா.வாழ்ந்த.பாதம்பட்ட.பண்ணியபூமிவீடு
பரிசுத்தமான.கோவில்.அல்லவா.
சீதாராம்.வாழ்கவளமுடன்
நேரில் போய் பார்க்கமுடியாவிட்டாலும் , நீங்கள் நேரில் போய் காண்பித்தது மிகவும் சந்தோசம் , திருப்தி ...... ஜெய் ஶ்ரீ ராம் .
அயோத்தி நேரில் பார்த்த திருப்தி ஏற்பட்டு விட்டது நன்றி
அருமை ❤ஜெய் ஸ்ரீராம்
Very good information thanks 🙏🎉👍 jai shree ram ji ki jai
Excellent video ayothi temple ke poitu vandha mathri eruku.thanks lot 🙏🙏🙏
🙏🙏🙏 thanks for taking us to Ayodhya, had a great feeling that we were participating too. We Received Akshata from Ayodhya, had travelled many kilometres to reach us and bless us. This was a great, blessed feeling. The video makes us yearn to be with the rest. You are very blessed, sharing it, Ram will bless you even more 🙏🙏🙏
Nandri Archive, super coverage, I feel at ayothi.
சிறப்பு சிறப்பு வாழ்க வளமுடன்
Vanakam 🌳🙏🏿🪷
Good to see, generous people taking care of those who come from far. Beautiful Temples, like South India Kings built when they alive.
PM Modi , unite , recognize all Indus from everywhere 🙏🏿
Thanks to Mr. K.K. Mohammad. He was in archeology department. He was also one among the persons who proved that, Babar demolished RAMAR Temple and he built a Mosque. Mr. K.K. Muhammad's interviews are available in you tube.
Very ñice. I felt as if I travelled and visited Ayodhya. Jai Sri Ram !! :).
I am very very happy brother thank you very much
அருமை அருமை நல் லதொரு காணொளி.இதை வழங்கிய உங்களுக்கு ராமனின் அருள் கிடைக்கட்டும்.
Om Nama Shivaya!Om Mahaa Kaali Poatri!Om Mahaa Vishnu Poatri! Om Sri Ram Poatri! Om Seethaa Poatri! Om Krishna Poatri! Om Ratha Poatri!Om Anjaneyar Poatri! Om Bahma Poatri! Om Sarasvathi Poatri!
இந்த பிறவியில் கிடைக்கப்பெறாத பேறு.நன்றி
Sri rama jayam
Super sir. 🎉 jai modiji yogiji jai hind vademataram🙏
Greetings. Jai Sri Ram.
Jai sri ram🚩🇮🇳😍
சகோதரர் விஜய் அவர்களின் தேடல் உண்மையில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது உங்களின் ஊடகப் பணியோடு இறைப்பணி மக்கள் பணி சமூகப்பணி உண்மையில் மிகப்பெரிய சேவை நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையில் ஒரு மணி நேரம் இந்த காணொளி வேறு எதையும் சிந்திக்க விடாமல் பார்க்க செய்தது இதை வேறு யாராவது இருந்திருந்தால் இதை பல பகுதிகளாக பிரித்து மக்களை பார்க்க வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பார்கள் ஆனால் முழு காணொளியும் மக்களின் நலனுக்காக மக்கள் அரிய விஷயங்களை தமிழக ஊடகம் சொல்லாத விஷயங்களை அறிய வேண்டும் என்பதற்காக முழுமையாக பதிவேற்றி உள்ளீர்கள் என்ன சொல்வதென்று தெரியவில்லை எல்லாம் வல்ல ராம் சீதா உங்களுக்கு துணை இருப்பார்கள் வாழ்த்துக்கள்🙏🏻
🙏சகோதரா
❤❤❤ஜெய் ஸ்ரீராம்❤❤❤
Very good luck with your RUclips highlights highlights colourful highest quality with your RUclips channel first' prize your RUclips highlights
❤❤❤ ராமன் இராவணனின் தங்கை சூப்பர் நகையின் காதையும் மார்பகத்தையும் அர்த்ததாள் ராவணன் சீதையை தூக்கிச் சென்றார் ஏன் தூக்கிச் சென்றார் தெரியுமா தன் தங்கையை கொடுமைப்படுத்திய ராமனுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆனால் ராமன் செய்த தவறை மறைத்து ராவணன் மீது பழியைப் போட்டு இன்று வரை இராவண லீலா என்று கொண்டாடி ராவணனை உடலுக்கு வெடி வைத்து வெடிக்க வைக்கிறான் ராமன் செய்த தவறுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள் எந்த வரலாற்று கதைகளையும் படிக்காததிநாள் கேள்வி கேட்க யாரும் இல்லாததினால் இன்றுவரை ராவணனை கெட்டவனாக சித்தரிக்கிறார்கள் ❤❤❤ ராமனும் அயோத்தி அரசனே❤❤❤ ராவணனும் இலங்கையின் அரசனே வரலாற்றை நன்கு தெரிந்து கொண்டு சொல்ல வேண்டும் அரசர்களை தெய்வமாக கும்பிட ஆரம்பித்தார்கள் ❤ அதுவே ராமன் கடவுளான கதை 46:51
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏻🙏🏻🙏🏻
Our beloved Sri Modiji has made India a worldwide attractiob by the revival of Ram janma bhoomi.
Lakhs of pranams to him🙏 and his team who were part and parcel of Sri Ramar Pradhishtai .
Kudos to our PM and Co🎉🎉🎉🎉
Bharath Matha ki jai❤❤❤❤
ஜெய் ஸ்ரீராம் ஜெயஸ்ரீ ராம்
ஸ்ரீ ராமஜெயம் 🙏🙏🙏
Thank you so much for showing everything including the architecture, people, culture, food. Beautiful
தென்காசி மாவட்டம் மாரியப்பன் அருமையா இருந்தது உங்க வீடியோ பிரமாதமா இருந்தது சூப்பரா சூப்பர் வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்க சேனல் பெரிய லெவல்ல ஆகணும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை நேரடி பார்வைக்கு ஜெய் ஶ்ரீ ராம்
குற்றாலம் பக்கம் வண்டி என்ன வாங்க நாங்க குற்றாலத்தில் கிட்ட தான் இருக்கோம் எப்ப வந்தாலும் கூப்பிடுங்க இதே நம்பருக்கு அருமை அருமை அற்புதம் ரொம்ப சூப்பரா இருந்ததுங்க❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Bro's this is the true faith on Lord rama. No need of food, clothing and shelter, only rama is enough.this is only pride for hindu volunteers India.maha feast to the eyes of every Hindu volunteers efforts, modiji patriotic vision towards India and rama mandir is a life time avatar is success.archives of Hindustan media's r u tube is doing a great job. May ur u tube shine for ever in the name of jai shri ram.
ஆமா. ஜெயின் சமணன் அதானியும், அம்பானியும், அமித்ஷாவும் கொள்ளை அடிக்கட்டும். தலாய் லாமா புத்தனை வைக்கட்டும்:
ruclips.net/video/_Gr3Lpi6fgI/видео.htmlfeature=shared
🙏 Thanks sir
Super brother 🙏🙏Jai Sri Ram 🙏🙏
மிகவும் நன்றி அயோத்தியை நேரில் பார்த்து போல் இருந்தது
Thanks you so much
Thankq so so much god bless u. Really really superb
Thankq thankq
மிக்க நன்றி
8.2.2024.First class,very good and best.Thanks for sharing.
Jai shree Ram ❤
மிகவும் மிகவும் அருமை தம்பி 👍👍👍👍👍👍
காணொளியின் பின்பகுதியில் பின்னணி இசை தேவையில்லை எனத் தோன்றுகிறது. மற்றபடி அருமை
Jai sree ram ❤❤❤
ராவண மண்ணின் பெருமை நன்று
அயோத்தி மில் திரு ராமர் கோயில் சுற்றி உள்ள இடங்கள் நேரில் பார்த்த மாதிரி காட்டியதற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
Super video sir. Thanks for the efforts taken. ❤
Jai Sri Ram
Om siva jai hind super
மிகவும் அருமையாக உள்ளது, 🙏🙏🙏🙏
Thank you very much for sharing 🙏🙏🙏
Hat's off you..... your kind services ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஜெய் ஸ்ரீராம்
சொந்த நாட்டில் கோயில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் போராட்டம் எந்த நாட்டு மக்களுக்கும் இப்படி ஒரு துன்பம் நேர்ந்த இருக்காது
We respect both, Ram & Siva pacta King Ravana 🦚🪷🙏🏿
தங்களின் முயற்சிக்கு பூரண ஆதரவு நன்றி🙏💕
Seethaamma.jaisreeram.vaalgavalamudan
சிவ நாமம் வாழ்க
ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்னி Archives of Hindustan you tube channelக்கும் Vedio எடுத்து தொககுத்த உங்களுக்கும்.நிறைய இடங்களை காண்பித்தீர்கள் ராணிபேட்டைமாவட்டம் வாலாஜாபகுதியிலிருந்து Train ticket book செய்துள்ளோம் அயோத்திபோக
💐💐💐
Poituvanga naan next year poven. Naan upla 5 yr irunthen kasi Varanasi prayagraj mathura nu ellam sutthiten
Jai Sri Ram ! Great opportunity to visit Ayodhya by u tube. My sincere thanks to u tube for showing Ayodhya to aged people.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amazing Thank you .🙏🙏🙏🙏🌹🌹🌹❤️❤️
Super sir 🙏
Kodi Kodi thanks Jai Sri Ram
🙏☺️
Excellent
Dhivviya dharishanam. Mikka nandri.
My humble request next month we go . So please send other temple location
Except Anuman Gargi
Jai sriram jai seetharam arumai🙏🙏🙏🙏
Super om sri ram
Jai shree Ram 🚩🚩🚩