அயோத்தி:என்னல்லாம் நடக்குது பாருங்க! நேரில் போனாலும் கிட்டாத காட்சிகள்; अयोध्या

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2024
  • • இமயமலை வைஷ்ணவி கோயில்:...
    இமயமலை வைஷ்ணவி தேவி கோயில்: நான் பார்த்து வியந்த காட்சி
    Ayodhya temple visit , Ayodhya Tour in Tamil , ayodhya vlog Tamil , Tamil vlogs ayodhya , அயோத்தி vlog , ayodhya visit , அயோத்தி பயணம் , அயோத்தியா பயணம்
    அயோத்தியா போகலாமா அயோத்தி பார்க்கணுமா அயோத்தி சுற்றுலா Ayodhya visit Ayodhya tour அயோத்தியில் நான் வியந்து பார்த்த காட்சிகள்
    अयोध्या: दिलचस्प नज़ारे
    ‪@ArchivesofHindustan‬

Комментарии • 272

  • @ArchivesofHindustan

    இமயமலை வைஷ்ணவி தேவி கோயில்: நான் பார்த்து வியந்த காட்சிகள்..

  • @bala8184
    @bala8184  +41

    அருமையான காணொளி.காணும் எங்களை மும் உடன் அழைத்துச் சென்று அத்தனை இடங்களையும் தரிசனம் செய்து வைத்து விட்டீர்கள்.மிகாக நன்றி.

  • @srcchakravarthyhistory9744

    சகோதரர் விஜய் அவர்களின் தேடல் உண்மையில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது உங்களின் ஊடகப் பணியோடு இறைப்பணி மக்கள் பணி சமூகப்பணி உண்மையில் மிகப்பெரிய சேவை நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையில் ஒரு மணி நேரம் இந்த காணொளி வேறு எதையும் சிந்திக்க விடாமல் பார்க்க செய்தது இதை வேறு யாராவது இருந்திருந்தால் இதை பல பகுதிகளாக பிரித்து மக்களை பார்க்க வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பார்கள் ஆனால் முழு காணொளியும் மக்களின் நலனுக்காக மக்கள் அரிய விஷயங்களை தமிழக ஊடகம் சொல்லாத விஷயங்களை அறிய வேண்டும் என்பதற்காக முழுமையாக பதிவேற்றி உள்ளீர்கள் என்ன சொல்வதென்று தெரியவில்லை எல்லாம் வல்ல ராம் சீதா உங்களுக்கு துணை இருப்பார்கள் வாழ்த்துக்கள்🙏🏻

  • @gnanasekar3214

    நானும் கடந்த வாரத்தில் அயோத்தி தாம் சென்று வந்து அந்த ஆனந்தத்தோடாடு இந்தக் காணொளியில் கண்டு மகிழ்ச்சி மில் திளைத்துக் கொண்டிருக்கிறேன் ‌ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ‌ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் அண்ணாமலை ஜெய் மோடிஜி ஜெய் ஜெய் மோடிஜி

  • @thilagavathinatarajan2584

    பக்தியின் உச்சம்

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 21 день назад

    இங்கு நடந்த நாட்டியம் நாடகம்அனைத்து நிகழ்ச்சிகளை பார்த்தபிறகு மக்களை விட ராமரேகொடுத்து வைத்தவர்.எத்தனை எத்தனை விதமான பக்தர்கள் கொடுத்துவைத்தவர்...ராமரே

  • @user-yv2ym5cq5e

    நன்றிகள் கோடி ஆனந்தம் அருமை. அயோத்தியே சென்று வந்து விட்டோம்.🙏💚

  • @paramasivan3246

    இந்த காணொளி ராமராஜியத்திற்கே என்னை அழைத்துச்சென்று சுற்றிக் காட்டி விட்டது நான் நேறில்சென்று பார்த்தாலும் இந்த இடங்களை யெல்லாம் பார்திருக்க முடியாது.இதைபார்தது அயோதி ராமரைத்தரிசனம் செய்த மாதிரியான உணர்வு என்னுள்.கானொளி பதிவிட்ட நண்பருக்கு மிக்க நன்றி.ஜெய்ராம்.

  • @mahivenky262

    இந்த வீடியோவ ஜோதி டிவில குடுத்து போடச்சொல்லலாம்

  • @murugank.p.4783

    நேரில் சென்று இராமபிரானை தரிசித்த அனுபவம் தங்கள் பதிவைப்பார்த்த எனக்கு ஏற்பட்டது. மிக்க நன்றி.

  • @rajikanish1925

    இதைவிட அயோத்தி யின் சிறப்பையும் காட்சிகளையும் இவ் வீடியோ மூலம் காண கிடைத்ததற்கு நான் பெரும் பாக்கியம் பெற்றிருக்கிறேன் 😅😅❤❤❤❤❤

  • @bhuvanarajasekar3280

    எங்களை ayothi கூட்டி சென்றதற்கு நன்றிகள் பல

  • @cdnnmonaakitchen8504

    நல்ல ஒரு அருமையான காணொளி.இலங்கை VIDEOS பார்த்தேன்.இன்று அயோத்தி நகர் ராமபிரான் பூசை காட்டினீர்கள்.நன்றி

  • @user-nk4ot6gq1t

    அயோத்தி போகமுடியாத வர்களையும் அயோத்திக்கு போய் தரிசித்த பாக்கியம் கிடைத்தது.நன்றி🙏🙏👌

  • @SivaKumar-zo1ze

    ஜெய் ஸ்ரீ ராம்!ஜெய் ஸ்ரீ ராம் ❤️

  • @mahivenky262

    இந்த வீடியோக்கு முதல்ல மிக்க நன்றி. நான் அயோத்திக்கே போயிருந்தா கூட இவ்வளவும் பாத்திருக்க முடியுமாவென தெரியல. தம்பி உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கு.

  • @balasubramanianrangaraj9508

    ரொம்ப அழகாகவும் அருமையாகவும் தெளிவாகவும் மிகவும் நன்றாகவும் இருந்தது காணொளி.மிக்க நன்றி.அயோத்தியை நேரில் கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.

  • @user-nk4ot6gq1t

    இராமாயணக் காலத்தில் அயோத்தியில் இருந்தது போன்ற உணர்வு.தந்தது அற்புதமான தங்கள் காணொளி.நன்றி

  • @subbulakshmimuruganandham2210

    அருமை அருமை தம்பி நேரில் பார்த்து விட்டு வந்தது போல் இருந்தது ரொம்ப நன்றி❤❤

  • @genes143
    @genes143  +12

    அருமை தம்பி நல்ல காணொளி உங்கள் பணி தொடரட்டும் வாழ்க நலமுடன் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤✡️🇧🇭🇱🇰🕉️