IPLUS BRANDED LED TV 3 வருட வாரண்ட்டியுடன் smart led tv போன் செய்தால் வீடு தேடி வரும் COD Available

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 344

  • @selvarajm7311
    @selvarajm7311 2 года назад +6

    ஆப்பர் அப்படிண்ணாவே ப்ராட் அப்படினு தெளிவு கொடுத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏ஐயா

  • @avinasharjun9878
    @avinasharjun9878 2 года назад +72

    வீடுக்கு டிவி வந்தா பணம் குடுத்தா மட்டும் பத்தாது அந்த டிவியை திறந்து வைத்து பார்ப்போம் டிவி சரியாக உள்ளதா என்று சரி பார்ப்போம் அப்போது தான் டிவி வாங்குவேன்.

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Год назад +6

    தரமான பொருள், அருமையான பேச்சு, வாழ்த்துக்கள், நானும் tv வாங்கணும் வரேன் சார் 🤝🤝

  • @kumarabaabu7656
    @kumarabaabu7656 2 года назад +10

    Actor பாக்கியராஜ் குரல் போலவே இருக்கிறது.

  • @dhineshmohan6213
    @dhineshmohan6213 2 года назад +4

    open talk very nice but last varaikum TV oda rate lam sollama pesi yea full video vum length ah finish pannitinga

  • @suresh7237
    @suresh7237 2 года назад +3

    Actor backya raj sir voice appadiye irukku

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 года назад +9

    யாரும் காசு கொடுத்து வாங்கி தலைக்கு மேல தூக்கி கீழ போட்டு உடைத்து பார்க்க மாட்டாங்க நல்லா ஓடுனா போதும் லைப் வந்தா போதும் உழைச்சா போதும் அவ்வளவுதான்.

  • @jerryvishwa522
    @jerryvishwa522 2 года назад +1

    Ellam nalla irukku sir nalla speech but rate mattum en sir sollala

  • @imvijaymani
    @imvijaymani 2 года назад +16

    55 inch tv Yvlo Rate... சொல்லுங்க.

  • @deenadayalan4934
    @deenadayalan4934 2 года назад +3

    சார் வாணியம்பாடி ஆம்பூர் அருகே உள்ள ஊர் ஆகும் இங்கே அனுப்பி வைக்க வேண்டும் அனுப்ப முடியுமா என்று நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் சார் நல் வாழ்த்துக்கள் இனிய இரவு வணக்கம்

  • @Nagaraj-lz4bq
    @Nagaraj-lz4bq Год назад +2

    Super tv sar

  • @mohamedrasul375
    @mohamedrasul375 2 года назад +11

    Screen உள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டால் எடுக்கவில்லை எப்படி இவர்கள் விற்பனை செய்வார்கள்

  • @sunilkumaryadavhsk8862
    @sunilkumaryadavhsk8862 2 года назад +1

    Thalaiva TV kilaa vachii seangl thukii display laa podaa sollit video podungaa

  • @anandana1406
    @anandana1406 2 года назад +3

    வாழ்த்துக்கள் ஐ பிலஸ்

  • @tamiltargetchannel7939
    @tamiltargetchannel7939 2 года назад +2

    Tv quality display illai
    HD video parkum pothu hd quality illai naan 2 tv vaanullen eyeplus bad video quality

  • @kaderhoussene
    @kaderhoussene 2 года назад +165

    COD இருக்குனு நீங்க போடுறீங்க. ஆனால், கடைக்கு போன் பண்ணி கேட்டா COD இல்லைனு சொல்றாங்க...

  • @winnerbabu1258
    @winnerbabu1258 2 года назад +13

    U R real man. Wish u all the best. success ur busines. GOD BLESS U

  • @ramachandanramar9973
    @ramachandanramar9973 2 года назад +10

    Iplus TV speakers ஆடியோ சற்று சரியானபடி இல்லையோ என்று தோன்றுகிறது,display colours not satisfied but not bad

  • @dharmalingamn863
    @dharmalingamn863 2 года назад +3

    ஜி நமஸ்தே. ஜி நம் டிவியோட ரேட் கொஞ்சம் போட்டீங்கன்னா ஈஸியா இருக்கும் ஜி

  • @sts1sts11
    @sts1sts11 2 месяца назад

    I bought 32inch LED TV from eyeplus on 10/09/2022.
    Now that tv is not working. I will not recommend to anyone.
    I need a solution IMMEDIATELY ...

  • @manickammanickam5784
    @manickammanickam5784 2 года назад +2

    1st time tv edukare,,,,, sollunga anna 52" inch tv edukare ungakitta

  • @RamasamySundaram-ck5pg
    @RamasamySundaram-ck5pg 6 месяцев назад +2

    திருச்சியில் உங்கள் T.V. விற்பனை நிலையம் இருக்கா எங்கு உள்ளது விபரம் தரவும்

  • @kathiresanc.5644
    @kathiresanc.5644 9 месяцев назад +1

    Super Sir

  • @ATSOUNDARRAJAN
    @ATSOUNDARRAJAN 2 года назад +10

    நானும் 2 வருடம் முன்பு 32" டிவி வாங்கி உள்ளேன். இன்று வரை நன்றாக தான் உள்ளது.

  • @nithya6671
    @nithya6671 2 года назад +1

    Hai John Anna.. Naa Nithya Nandha

  • @findx5798
    @findx5798 2 года назад +3

    There are many varieties for same inches?? I am not sure if this guy is authentic

  • @josephs2345
    @josephs2345 Год назад +1

    Sir I want to buy a computer details please

  • @arul6034
    @arul6034 2 года назад +1

    Pondicherry anuppamudima

  • @yogeshyogesh6259
    @yogeshyogesh6259 Год назад +1

    Praise sollunga

  • @anandp5533
    @anandp5533 2 года назад +6

    Trichy la show room irukka bro

  • @subiramaniyanmani1003
    @subiramaniyanmani1003 2 года назад +12

    பேக் லைட் காப்பர் பிளேட்டில் போடக்கூடாது. அவ்வாறு போட்டால் பேக்லைட் விரைவில் பழுதடைந்து விடும். அலுமினிய பிலேட்டில் தான் பேக் லைட் போட வேண்டும். அப்போதுதான் லைஃப் அதிகமாக இருக்கும்.

    • @sankarmoorthy1596
      @sankarmoorthy1596 2 года назад

      ஏன்னா காப்பர் சீக்கிரம் சூடாகி பல்ப் போயிடும் அலுமினியம் சூடானாலும் சீக்கிரம் கூல் ஆகும் பல்ப் லைஃப் கிடைக்கும்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 года назад +1

    சார் நீங்க சொல்றது ஒன்னு செய்யறது ஒன்னு என்னா போன் செய்தால் எடுப்பதில்லை

  • @விவசாயிமகன்-ஞ3ள

    விலை எவ்வளவு கடைசி வரைக்கும் சொல்ல மாட்டியா

  • @nithyanandhanmathanmk3177
    @nithyanandhanmathanmk3177 Год назад +4

    Yaaru vangatheenga proper response illa, neenga intha rate la online or offline shopla poi purchase pannikonga 🙏🙏🙏

  • @ShanKar-vt2kz
    @ShanKar-vt2kz 2 года назад +2

    Black money ya.. white haa change panra..avalothaan..

  • @s.johnbalas.johnbala
    @s.johnbalas.johnbala Год назад

    Naan tv order banni one week aayituchu i.nnum tv varalai . Amount,?

  • @mabubasha2162
    @mabubasha2162 2 года назад +1

    Bro commpany tv brand podunga ...pls...

  • @haribioscope
    @haribioscope 2 года назад +1

    Nice 👍

  • @PandiyanPandi-xl7uy
    @PandiyanPandi-xl7uy 2 месяца назад

    ella tv kkum rate sollunga sir

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 8 месяцев назад +3

    60இன்ச் சுமார்ட் டிவி எவ்வளவு சேனல் பார்க்க முடியும். விலை என்ன ஹோம் டிலிவரி உண்டா. டிவி உடைந்தா என்பதை காட்ட வில்லை

  • @vaithiarajanrajan1094
    @vaithiarajanrajan1094 11 месяцев назад +1

    Chennai la iruka sir

  • @paarivelss9571
    @paarivelss9571 2 года назад +3

    Ada paavingala oru tv ah keela pottu odaichuteengale ..ithu ena kodumai

  • @yogicoorg8388
    @yogicoorg8388 2 года назад +2

    Mutal pasgla price yela solnge keneyagla

  • @msasait6913
    @msasait6913 2 года назад +3

    அண்ணன்32 டிவி என்ன விளை விபரம் தரவும் அண்ணா

  • @tamiltechdeals832
    @tamiltechdeals832 2 года назад +5

    Amazon fire stick la tv control varuma ?this brand kamikuma.bro

  • @davidcity5116
    @davidcity5116 Год назад +6

    32inch 10000 மா
    விலை அதிகமாக இருக்கின்றது

  • @vaikandee
    @vaikandee Год назад +1

    please sent show room or coy address.

  • @marimuthun6315
    @marimuthun6315 2 года назад +5

    T.v கீழே போட்டீங்களே திருப்பி
    காண்பிக்கவில்லை.

  • @nazarnazar306
    @nazarnazar306 2 года назад +1

    Really nice sir

  • @Cre8ukirukals
    @Cre8ukirukals 2 года назад +1

    Yellarum ithe kathaya5han viduranga pothum ponga

  • @saravanansara4413
    @saravanansara4413 2 года назад +4

    Thanjavur la branch irukka....

  • @manikandanamani2482
    @manikandanamani2482 2 года назад +1

    Thiruvannamalai

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 5 месяцев назад

    Ips pannel or va pannel?

  • @capturecuts7071
    @capturecuts7071 Год назад +1

    Yenakku thooki potta உடையாத டிவி வேணாம். டிவி நா உடையத செய்யும். நல்ல quality hardware parts ulla tv than venum

  • @abapapap2340
    @abapapap2340 2 года назад +1

    Nerula patthu.vangalama

  • @vinothvarnika8891
    @vinothvarnika8891 Год назад +1

    Cash on delivery no solaranga sir neenga TV vantha Apr am cash that's solringa

  • @pragatheesk3522
    @pragatheesk3522 2 года назад +17

    போன் செய்த வீடு தேடிவரும் பண்றீங்க கடையில போன் அடிச்சா எடுத்துட்டு நீங்கதான் வந்து வாங்குறாங்க போல 9000 சொல்றாங்க. நீங்க 3000TVஇருக்குன்னு சொல்லுகின்றாய் ஆபிசில் அந்த TV இல்லை என்கிரார்கள்

  • @nanthakumar3605
    @nanthakumar3605 2 года назад +14

    Dear All, I am one of the user of this brand for the past 2 years. last week I have plan to buy a one more tv so I have contact with them, for 32 inch smart they will ask Rs 10000 (tv) + 450 Transportation charge( Trichy). They will not reduce even Rs 200.They will not give respect for their own customer.... they said, if you want you can buy.....

    • @muruganthailanmurugesan5919
      @muruganthailanmurugesan5919 2 года назад +1

      How much 75" TV?

    • @MrMani-vh7yg
      @MrMani-vh7yg 2 года назад +2

      Regularly u put this message for his video if u don’t like that product then u u go again, if tat product if good then why expect discount

    • @mithunvignesh2299
      @mithunvignesh2299 Год назад +1

      Waste bro High price local pieces

  • @sdevendran4719
    @sdevendran4719 2 года назад +7

    32inch tv cost

  • @k.priyankak.priyanka1621
    @k.priyankak.priyanka1621 2 года назад +13

    32 இன்ச் டிவி எவ்வளவு அண்ணா

  • @manivannant4289
    @manivannant4289 23 дня назад

    உங்கள் ஃபோன் out of service ?why

  • @annamalaimalai9834
    @annamalaimalai9834 2 года назад +1

    Salem delvery irka

  • @mjtsmasthan450
    @mjtsmasthan450 2 года назад +4

    வேற ஒரு சேனல் 32 இன்ச் எல் இ டி டிவி 6999 என்று சொன்னீர்கள் போன் எடுப்பதில்லை வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்தால் பத்தாயிரம் என்று பதில் போடுகிறீர்கள் ஏன் ஒவ்வொரு சேனலுக்கு ஒவ்வொரு மாதிரி ரிவ்யூ குடுக்குறீங்க மக்களை ஏமாத்தாதீங்க உள்ளதை உள்ளபடி சொல்லி வியாபாரம் செய்யுங்கள் அதுவே சிறந்தது

  • @itsmegabe9531
    @itsmegabe9531 2 года назад +1

    Call atten panna sollunka

  • @smsubismperani4809
    @smsubismperani4809 2 года назад +2

    32 ing price

  • @nowsnows3737
    @nowsnows3737 2 года назад +1

    Ayya 75 inch TV yavalo Ayya

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go 2 года назад +10

    32 inch tv price எவ்வளவு தஞ்சாவூர் ல branch இருக்கா

  • @annamalaimalai9834
    @annamalaimalai9834 2 года назад +1

    42 inch how much rate sir

  • @yogeshyogesh6259
    @yogeshyogesh6259 Год назад +1

    Rate

  • @villagecrow23
    @villagecrow23 2 года назад +2

    பாக்யாராஜ் வாய்ஸ் போல இருக்கு

  • @rajasundararajan5550
    @rajasundararajan5550 2 года назад +1

    Madurai dealers

  • @NarenKumarRamesh
    @NarenKumarRamesh 3 месяца назад

    43 inch TV price sir

  • @manikandanamani2482
    @manikandanamani2482 2 года назад +5

    42inches tv rate sollunga

  • @pushpasuresh4670
    @pushpasuresh4670 2 года назад +1

    Call pannuna atten pannala

  • @gkfashionboutique3650
    @gkfashionboutique3650 Год назад +1

    Bill tharuveengala boss

  • @RevealingResearchReports
    @RevealingResearchReports 2 года назад +1

    Ama அதென்ன lED LED boss thumbnail seriya illa tv வாங்கலாமா

  • @akistyle1841
    @akistyle1841 2 года назад +1

    Ya da negal epadi kudukara nal ega polapu kadutgu

  • @ajma2021
    @ajma2021 2 года назад +1

    சூரி சார் டிவி கம்பனி ஸ்டார்ட் பண்ணிட்டீங்க

  • @murugashan2031
    @murugashan2031 2 года назад +1

    I want a 24"led TV Dharmapuri

  • @gopalakrishnanp5208
    @gopalakrishnanp5208 Год назад

    Display Evlo Varum ji 55 inches

  • @Ramasamy-v8j
    @Ramasamy-v8j 2 месяца назад

    Ok

  • @yogeshyogesh6259
    @yogeshyogesh6259 Год назад +1

    Rate sollunga

  • @j.nirmalj.nirmal2949
    @j.nirmalj.nirmal2949 2 года назад +10

    சேலத்தில் எந்த இடத்துல ஏரியா நேம் சார்

  • @kamalamohan5011
    @kamalamohan5011 2 года назад +1

    Thookkippotta tv ya on seithu kattunga

  • @nallaperumaln8189
    @nallaperumaln8189 2 года назад +3

    எப்போதுமே you tube சொல்றது வேற, phone ல சொல்றது வேற

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 2 года назад +1

    Bhavani la dealer irukangala sir...

  • @saisathishkumar7079
    @saisathishkumar7079 2 года назад +6

    Salem dealer address solluga sir

  • @ahamednavfar7043
    @ahamednavfar7043 2 года назад +3

    Madurai dealers erukaa number send pannunga sir

  • @nethajiarun1733
    @nethajiarun1733 Год назад +1

    TV rate yen solla matrega ?

  • @ananthananth4358
    @ananthananth4358 2 года назад +3

    43inch tv smart how much?

  • @krish0975
    @krish0975 Год назад +1

    டிவி சரியில்லை என்றால். பணம் திரும்ப கிடைக்குமா..... டிவி நேராக பார்க்க வேண்டும்.. அதன் பின்னர் பணம்... டிவி

  • @shanker5997
    @shanker5997 Год назад +1

    எனக்கு 20 டிவி டீலர் ol sel விலையில் வேண்டும்

  • @vinodhinivinu2892
    @vinodhinivinu2892 2 года назад +3

    Yesterday v reached Coimbatore Gandhipuram eyeplus
    Really gud v purchased 43 inch price 19 thousands ( 1 gb ram)

  • @avinashmuruganavi2671
    @avinashmuruganavi2671 2 года назад +5

    Price sollave illa

  • @pazhanivel111
    @pazhanivel111 2 года назад +1

    நாகப்பட்டினம் டெலிவரி erukka

  • @durai81rajsubramani78
    @durai81rajsubramani78 Год назад

    Price list not there????!!!

  • @anishofficial0794
    @anishofficial0794 2 года назад +1

    Thalaiva 43inch rate

  • @paulrajpr6049
    @paulrajpr6049 2 года назад +2

    Super speech 👌

  • @mosessiluvainesan1849
    @mosessiluvainesan1849 2 года назад +3

    86&75 inch TV Evvolo Brother?

  • @findx5798
    @findx5798 2 года назад +3

    If its OLED or QLED?