Chandrashekhar Azad Fight With A Rasa | ’’தலித்னா பேச விடமாட்டீங்களா?’’ஆ.ராசாவை அலறவிட்ட MP

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 83

  • @MaideenMaplai-ei9tu
    @MaideenMaplai-ei9tu 27 дней назад +43

    உண்மை யை பேசுகின்றார் 👌👌👌👌👌, உங்களை போன்றோர் மிக உயர்ந்த இடதிற்க்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @asupathimahesh
    @asupathimahesh 27 дней назад +17

    Super speech

  • @kannansethu6315
    @kannansethu6315 20 дней назад +1

    ஒளிந்துகொள்ள நல்ல இடம் தலித் எனும் வார்த்தை

  • @Selvarajaap
    @Selvarajaap 26 дней назад +11

    உண்மையான பேச்சு.

  • @NEX-o6h
    @NEX-o6h 26 дней назад +6

    Jaibheem, 😊

  • @MithuipsMithiips-mh6qi
    @MithuipsMithiips-mh6qi 27 дней назад +12

    ❤❤❤❤🙏🙏🙏🙏👌👌👌👌supper my Salyut sir thank you so much great

  • @shankar3317
    @shankar3317 26 дней назад +4

    GREAT JAI BEEM

  • @veeruKutty2000
    @veeruKutty2000 24 дня назад +1

    வேற லெவல் Speech

  • @anbupooja3981
    @anbupooja3981 21 день назад

    Super super unmai bro 🎉congratulations

  • @NEWS8G
    @NEWS8G 26 дней назад +7

    செம்ம அடி

  • @gunaseelansamuelraj6532
    @gunaseelansamuelraj6532 25 дней назад +1

    He has created history in UP. Bright future ahead. God bless.

  • @veeran123-mq4of
    @veeran123-mq4of 26 дней назад +7

    வடக்கே, தெக்கேயும் மே பள்ளர், பறையர் களுக்கு சரியான போடு தான். 👌👌

    • @musicstation9365
      @musicstation9365 25 дней назад +3

      என்ன பா சொல்ல வர..

    • @musicstation9365
      @musicstation9365 25 дней назад +1

      தமிழ்நாடு fulla 39district லையும் பறையர் சமுக மக்கள் அடர்த்தியா இருகாங்க டா....தமிழ்நாட்டு மக்கள் தொகையில் முதலிடத்தில் 25%இருகாங்க..மத்தவங்களோட comapare பண்ணாதடா ...😂மடப்பயலே....!!2.45கோடி பேர்...

  • @BalaKumar-dy7jn
    @BalaKumar-dy7jn 27 дней назад +6

    ❤❤❤❤❤

  • @chellappakalavathi6487
    @chellappakalavathi6487 23 дня назад +1

    ஆ ராசா அவர்களே சந்திரா சேகர ஆசாத்தைப்பேச அதிகமாக நேரம் எடுக்க ஒன்றும் குடி முழுகி போய் விடாது பேச விடுங்கள்

  • @vishwavenkat
    @vishwavenkat 20 дней назад +1

    நாங்கள் அனைவரும் சாதியை மறந்தாலும் இந்த அரசியல்வியாதிகள் மறக்க விட மாட்டானுங்க போல😂😂😂😂😂😂 இதோ இந்த இரண்டு நபர்களும் அந்த சாதிய இளைஞர்கள் முன்னேற என்ன செய்தார்கள் என்று பட்டியல் இட சொல்லுங்கள் பார்ப்போம் 😂😂😂😂😂 ஒன்றுமே இருக்காது 😂😂😂😂😂 கொள்ளையடித்து இவனுங்க துணைவியார் இணைவியார் னு போயிட்டே இருப்பானுங்க😂😂😂😂

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 27 дней назад +7

    5:23 அந்த கட்சி அங்கீகாரம் பெற்றதா? இல்லை என்றால் சுயேட்சை உறுப்பினர் தான்.....

  • @sukumarnatarajan6707
    @sukumarnatarajan6707 26 дней назад +9

    ராசா அவர்களே..ஹிந்தி தெரியாது போடா,,,நான் மட்டும் யாராடா அப்பிடின்னு அவர பேச வேண்டியதுதான ஏன் இங்கிலீஸுசுல கூவவுரிங்க...,

  • @Sivaputhiran-e2w
    @Sivaputhiran-e2w 26 дней назад +12

    அவரும் தலீத் தான் சார்.

    • @Mohandoss-l4g
      @Mohandoss-l4g 26 дней назад +5

      அவர் திமுக தலித்

    • @Sivaputhiran-e2w
      @Sivaputhiran-e2w 26 дней назад +9

      @Mohandoss-l4g நீங்க அமெரிகா தலீத்தா

    • @DskumarKumar-to7pn
      @DskumarKumar-to7pn 26 дней назад

      ஆதவ் அர்ஜுனாவை நீக்க சொன்ன அவன் தலீத் இல்லை திமுக கொத்தடிமை

    • @DskumarKumar-to7pn
      @DskumarKumar-to7pn 26 дней назад

      ​@@Sivaputhiran-e2wதமிழகத்தில் எங்கு தீண்டாமை நடந்தாலும் மூடிட்டு இருக்கிறவனுக்கு பெயர் தான் திமுக தலீத் தன் மீது ஊழல் வழக்கு போட்டால் மட்டும் தான் ராசா தன்னை தலீத் என்று அடையாளம் படுத்துவான் தலீத்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் களத்திற்கு கூட வரமாட்டான்

    • @VinothkumarR-kw7el
      @VinothkumarR-kw7el 26 дней назад

      திமுகவில் தலித்களுக்கு மட்டும் அவர்களின் அடையாளம் அழிக்கப்படும் மற்ற தெலுங்கு ஜாதிகள் ஜாதி அடையாளத்தை பயன்படுத்தலாம் ஜாதி சங்க கூட்டங்களுக்குச் செல்லலாம் அதற்கெல்லாம் தடை கிடையாது...உதாரணம் Kkssr & நேரு

  • @gktv8704
    @gktv8704 27 дней назад +10

    Jai bheem great brother❤

  • @feelings761
    @feelings761 26 дней назад +2

    💪💪💪💪💪💪💪

  • @KolanchiKolanchinathan-f6h
    @KolanchiKolanchinathan-f6h 26 дней назад +5

    இதில் இருந்து தெரியும் அவர் தலித் இவர் தலித் அந்த அந்தவேலையில்இருந்தான்தெரியும்வலி

  • @JusticeKarnancs
    @JusticeKarnancs 25 дней назад

    Mr Chandra Shekhar Azad good leader fighting for Dalits and other sections of people

  • @iamstupid-ias
    @iamstupid-ias 23 дня назад +1

    அவரும் தலித் தானே

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 27 дней назад +2

    ஆ.ராசா ?

  • @anushs8938
    @anushs8938 27 дней назад +10

    Independent is talking over 😂

  • @abdulareef7253
    @abdulareef7253 27 дней назад +13

    பேச விடுங்கள்.. சரியான கருத்தை பேசுகிறார்.. டைம் கொடுங்கள்.. வெட்டி பேச்சு பேசும் ஆளும் கட்சியை நிராகரித்து விடுங்கள்

  • @ezhilvendhan9591
    @ezhilvendhan9591 26 дней назад +3

    A.Raja also a dalit

  • @parthiban516
    @parthiban516 27 дней назад +8

    ராஜா மட்டுமே எவ்வளவு நேரம் வேணாலும் பேசுவான்

    • @muthusekar323
      @muthusekar323 26 дней назад

      மோடி பிறட்டை அபித்த கிங் ராஜா மடி கோமாளி அவனை மொடவிட A தாஜ் uyarthavar🤣மோடி வேஸ்ட்

    • @muthusekar323
      @muthusekar323 26 дней назад +2

      சந்திர சேகர் அசத்தல் பேச விடுங்கள் அவஸ்ர தான் பேச வேண்டும் மோடி ஏய் விரட்டும் aasaath

  • @premKumar-js2be
    @premKumar-js2be 25 дней назад

    The MP Hiding in the name of Caste

  • @vivekanandams9395
    @vivekanandams9395 26 дней назад +3

    இப்ப தெரியும் அந்த சேர் ல் உட்கார்ந்து சபையை நடத்துவது எத்தனை சிரமம் என்று...

  • @hameed7939
    @hameed7939 27 дней назад +8

    Appa A.Raja, yaru da?????

  • @jsukumaran4628
    @jsukumaran4628 19 дней назад

    Samajwadi chup

  • @jaffersathick7659
    @jaffersathick7659 26 дней назад +7

    பிஜேபி யால் நாட்டுக்கும் மக்களுக்கும் வீட்டுக்கும் கேடு தான்

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu 20 дней назад

      துலுக்கனுக்கு கேடு.உண்மை தான்

  • @NEX-o6h
    @NEX-o6h 26 дней назад +1

    Naangal dravidan adimai😊

  • @joneslifestyle.
    @joneslifestyle. 27 дней назад

    😂😂

  • @HarishBabu-h3s
    @HarishBabu-h3s 26 дней назад +4

    Y rasa sir he's also win in election sir I support Azad ❤❤❤❤

  • @kamalakannanc7990
    @kamalakannanc7990 26 дней назад +4

    A question for ABP Nadu. You have put Azad fight with Rasa in the thumbnail caption. It is Speaker's seat where he sits now. If the Speaker had been there, would you have put Azaad fight with Om Birla? What is your inner purpose in it? A seemingly ugly mind flow. You all are the fourth pillar of the Indian nation.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 27 дней назад +2

    Every body is talking the same thing .... No use 😂😂😂😂😂

    • @VICKY-qx1bx
      @VICKY-qx1bx 22 дня назад

      .. politics shaking da potta

  • @rayanschiro
    @rayanschiro 25 дней назад +1

    என்னடா கொடுமை ரூல் கடைபிடிக்க சொன்னா சாதியா.. நாடாளுமன்றத்தில் இப்படி என்றால் வெளியே யோசித்து பார்த்தால் பயமாக இருக்கு. நல்ல வேலை இந்த நிகழ்வு சபாநாயகர் வேருயாரவது இருந்திருந்தால் வேர கதை கட்டி இருப்பார்கள்

  • @muthusekar323
    @muthusekar323 26 дней назад +2

    வாழ்த்துக்கள் மரங் ஆசாத் மிபி விரட்டி அடித்து கலிய விட மேப்

  • @KingisSing-r6e
    @KingisSing-r6e 26 дней назад

    Vote for BJP 🎉❤🎉

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 24 дня назад +3

    எல்லாருக்கும் ஒரு கால அளவுதான் கொடுக்க முடியும் .இட ஒதுக்கீடு பிச்சை இதிலுமா

    • @dineshbabu1394
      @dineshbabu1394 24 дня назад

      Dei koomuta avar ena ketar nu paru

    • @radhakrishnanradhakrishnan3454
      @radhakrishnanradhakrishnan3454 11 дней назад

      @@dineshbabu1394 மூதி ரூல்ஸ் படிதான் நடக்க முடியும்

    • @radhakrishnanradhakrishnan3454
      @radhakrishnanradhakrishnan3454 11 дней назад

      @@dineshbabu1394 ரூல்ஸ் படிதான் நடக்க வேண்டும்

  • @e.mahendar.plschantharekri8731
    @e.mahendar.plschantharekri8731 26 дней назад +2

    இவன அந்த இடத்தில் அமர வைத்து அந்த இருக்கையின் பெருமை இந்த கனிராசாவார் தகுதியிழுந்தது

  • @thangiahjp4260
    @thangiahjp4260 26 дней назад

    . Dear brother it is Moti govt. Dont forght it.

  • @srenathr2521
    @srenathr2521 23 дня назад

    திமுக ஆண்டையின் வாயில் ஏறி மிதித்த வடக்கன் 😂😂

  • @j.kconstructions5130
    @j.kconstructions5130 26 дней назад +1

    நீ சேனல் நடத்துவது வேஸ்ட் மாமா வேலை பாரு நல்ல தொழில்

  • @KolanchiKolanchinathan-f6h
    @KolanchiKolanchinathan-f6h 26 дней назад

    இதில் இருந்து தெரியும் அவர் தலித் இவர் தலித் அந்த அந்தவேலையில்இருந்தான்தெரியும்வலி