Nee Eppothu Partha Pille - 80's Folk Mix || Remix By Dj Revvy

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2018
  • Dj Revvy Remix Whatsapp Group 7
    chat.whatsapp.com/IJfNl8eYqIV...
    Dj Revvy Official Instgram
    / djrevvy_raaga
    Dj Revvy Official Telegram Group
    t.me/joinchat/Nm6fSBYnnOW2AXU...
    Dj Revvy Official RUclips Channel
    / @djrevvymix
    Dj Revvy Official RUclips Channel 2
    / @djrevvylovemix5614
    Dj Revvy Official Tik Tok
    vt.tiktok.com/kwMeeX/
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 688

  • @DjRevvyMix
    @DjRevvyMix  3 года назад +92

    Dj Revvy Official Instgram
    instagram.com/djrevvy_raaga

  • @vivekbha5891
    @vivekbha5891 4 года назад +105

    வெத்தல மடிச்சிகொடு மாமா
    மத்தத வெளியில் சொல்லலாமா...
    "Outstanding"

  • @thilgalijin2146
    @thilgalijin2146 4 года назад +400

    டிக் டாக் ல பார்த்து விட்டு ரொம்ப நாள் எதிர் பார்த்த பாடல் அருமையான இசை,பாடல் 👌👌👌👌👌

  • @kolarukumar9036
    @kolarukumar9036 4 года назад +303

    (நீ அப்போது பார்த புள்ள, இப்ப அடையாளம் தெரியவில்லை)இந்த பாட்ட வச்சுதான் எனக்கு லவ் செட் ஆனுச்சுபா😘😘😘Sema song i like it

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 4 года назад +38

    அருமையான பாடல் வரிகள் செம்ம வாய்ஸ் நம்ம அண்ணாச்சி மலேசிய வாசுதேவன்..........

  • @vivekbha5891
    @vivekbha5891 4 года назад +72

    அடேய் எனக்கும் காதல் புட்டுகிச்சு டோய்.........
    நானும் இனிமே இந்த பாட்டுக்கு அடிமைடோய்

  • @brightjose209
    @brightjose209 4 года назад +63

    நீரோட சேர்ந்த நீரோட சேர்ந்த
    நீராக நாங்க சேர்ந்தாச்சு பிரியவில்லை
    அடி நீயுள்ள மனச இல்லாம பிரிக்க
    என்னால முடியவில்லை

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 года назад +18

    காதல் தோத்து சரக்கு அடித்து கொண்டு இப்பாடலை கேட்க்கும் பொழுது சொர்கத்துக்கு போற மாதிரி ஒரு உணர்வு

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 3 года назад +37

    அருமையான பாடல் வரிகள் செம்ம மாஸ் நம் இளைய ராஜா சார் செம்ம மாஸ் யா சூப்பர்

  • @ramkannan7347
    @ramkannan7347 4 года назад +31

    ரீசன்ட்லி அடிக்டட் ஒன் செம ப்பா

  • @bassboostedtamilsongs4007
    @bassboostedtamilsongs4007 4 года назад +32

    Last ah intha song kettu eppadiyum oru 10 varusam irukkum bro...appavo intha pattu famous.athulayum antha vethala madichikodu ❤️❤️❤️ unexpected....

  • @kalayakanave
    @kalayakanave 4 года назад +86

    நீ இல்லாம எனக்கு
    சந்தோசம் ஏது
    என் கண்ணு தூங்கவில்லை….

  • @massragulmassragul4125
    @massragulmassragul4125 4 года назад +513

    இந்த பாட்டு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க 👍👍👍

    • @PrabaKaran-cq9zf
      @PrabaKaran-cq9zf 4 года назад +3

      .......mmmmmm

    • @Suresh-ib8ev
      @Suresh-ib8ev 4 года назад +5

      I like this songs very nais

    • @praveenv3322
      @praveenv3322 4 года назад +1

      இப்படியே செல்லி லக் வாங்குறிக

    • @lovely_ponnar
      @lovely_ponnar 4 года назад +1

      Video pidithurunthaal naanga video lla like pannikkirom

    • @veera1404
      @veera1404 3 года назад

      Hi

  • @kuttyajith9740
    @kuttyajith9740 4 года назад +425

    சரக்கு அடிக்கும் போது இந்த பாட்ட கேட்டு பாருங்கள் அப்டியே போதை ஏறும் 😁கேட்பவர்கள் இருந்தா லைக் போடுங்க plz..... 🙏

  • @muthuselvam6619
    @muthuselvam6619 4 года назад +489

    2020 ல இந்த பாட்டு கேட்பவர்கள் யார் யாரு

  • @sirangeevimanagethi6433
    @sirangeevimanagethi6433 3 года назад +10

    இந்த பாடல் வரிகள் அணைத்தும் அருமையான வரிகள்...👌🏻💚💛💙

  • @SivaSankarKS
    @SivaSankarKS 4 года назад +48

    After my breakup .. this song 👌 நீ இல்லாமல் எனக்கு சந்தோசம் ஏது
    என் போத தெளியவில்லை.......

  • @gana002233
    @gana002233 3 года назад +4

    தக்காளி பீதிக்கு விட்டு இருக்காரு செம பாட்டு.நேரத்து பஸ்சுல நேத்து இந்த பட்டை வீடியோவை பார்த்தேன் செம்மாஆஆ பாட்டு .

  • @VijiViji-cb2en
    @VijiViji-cb2en 3 года назад +8

    கொரோனா காலத்தில் இந்த பாடலை கேட்டவர் யார் யார் நானும் இந்த பாடலை கேட்டு நான் ரசித்தேன்

  • @arunarun4474
    @arunarun4474 3 года назад +25

    2021கேட்குரவங்க 1like Potuga

  • @hiphopnidhishrambo7838
    @hiphopnidhishrambo7838 3 года назад +104

    90's யாராவது இருந்தால் comment pannunga

  • @saravanans9928
    @saravanans9928 3 года назад +2

    எனக்கு எப்போதும் பிடித்த பாடல் இந்த பாடல் நன்றி நண்பா

  • @Ammukutty-bt9tf
    @Ammukutty-bt9tf 4 года назад +41

    1:03 போடு...போடு....போடு.....

  • @ManiMani-cy2uz
    @ManiMani-cy2uz 3 года назад +2

    சரக்கு அடிக்கும் போது நான் கேக்கும் பாடல்

  • @sakthivelsakthivel2825
    @sakthivelsakthivel2825 3 года назад +1

    2021 illum nan intha song kepathpam very nice song

  • @ManthaiSamy-nm6mt
    @ManthaiSamy-nm6mt 3 года назад +13

    Naa private bus driver bro intha songs buslla pottathum buss lla suthamma oru sound kuda varathu avvalau amaithiya keppanga ...... i love u ilaiyaraja sir.....

  • @arunkumaran9211
    @arunkumaran9211 3 года назад +2

    Nan irukn nanbare Indha song fvrt

  • @dhonikrish2328
    @dhonikrish2328 3 года назад +5

    வாழ்க்கைய இழந்தவன் நான் இந்த பாட்டு ரசிகன்

  • @sathish6211
    @sathish6211 4 года назад +52

    Who coming after TIK TOK

  • @mrhacks996
    @mrhacks996 4 года назад +21

    Seemmmmeee songh laaa

  • @iniyadharun3958
    @iniyadharun3958 3 года назад +2

    தண்ணி அடிச்சும் போதையுந்தா ஆகவில்லை ஆகா அருமை

  • @thugslife7688
    @thugslife7688 4 года назад +12

    This Is My Favourite One Among 80's Revvy Remix

  • @24bosscreations41
    @24bosscreations41 4 года назад +96

    பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : 😊ஏ கட்டில் இல்ல
    மெத்தை இல்ல
    பாய போடு….💓
    நான் கண் உறங்க
    பக்கம் வந்து ராகம் பாடு….💞
    ஏ ராத்திரிக்கு நீ இருந்தா
    குளிர் போகும்….💖
    நீ ஆதரிச்சா சொர்க்கம்
    இங்க வந்து போகும்…..💘
    பெண் : நீ அப்போது பார்த்த புள்ள
    குழு : ஆஹாஹா
    பெண் : இப்ப அடையாளம்
    தெரியவில்லை
    குழு : ஆஹாஹா⚘⚘⚘
    பெண் :🧚‍♀️ அட என்னமோ சொல்லுற
    அட என்னமோ சொல்லுற
    எங்கயோ கிள்ளுற
    பெண் : என் போதை தெளியவில்லை
    குழு : ஆஹாஹா⚘⚘⚘
    பெண் : அட என்னான்னு
    விளங்கவில்லை
    குழு : ஆஹாஹா⚘⚘⚘
    பெண் : நீ அப்போது பார்த்த புள்ள
    குழு : ஆஹாஹா⚘⚘⚘
    பெண் : இப்ப அடையாளம்
    தெரியவில்லை
    குழு : ஆஹா……⚘
    ஆண் :❣ நேத்து பார்த்தேன்
    கொஞ்சி போன புள்ள
    இப்ப பார்த்த நெஞ்சு
    தாளவில்லை💕
    வார்த்தையால சொல்ல
    ஏதும் இல்ல வாரி போட்டா
    ஏதும் சேதம் இல்ல💓
    குழு : ஹேய் ஹேய் ஹேய்ய்ய்
    ஹேய் ஹேய் ஹேய்ய்ய்💗💞
    ஆண் : ☕எடுத்து போன என்னோடு நெஞ்சு
    இன்னும் வந்து சேரவில்லை
    கொடுத்து போன பூவான காயம்
    கொஞ்சம் கூட ஆறவில்லை
    நீரோட சேர்ந்த ஹே…..
    நீரோட சேர்ந்த
    நீராக நாங்க
    சேர்ந்தாச்சு பிரியவில்லை…
    ஆண் : அட நீ உள்ள மனசே
    இல்லாம பிரிக்க
    என்னால முடியவில்லை
    பெண் : நீ அப்போது பார்த்த புள்ள
    குழு : ஆஹாஹா⚘⚘⚘
    பெண் : இப்ப அடையாளம்
    தெரியவில்லை
    குழு : ஆஹா……⚘
    ஆண் : 🍻தண்ணி அடிச்சும்
    சோகம் காயவில்லை
    என்ன நினைச்சும்🍾
    பாசம் தேயவில்லை
    கண்ணா மறைச்சேன்
    காதல் செஞ்ச தொல்லை
    கடைசி வரைக்கும்
    பாதை மாறவில்லை🥂
    குழு : ஹேய் ஹேய் ஹேய்ய்ய்
    ஹேய் ஹேய் ஹேய்ய்ய்
    ஆண் : விளங்கிடாத பெண்ணோடு 🍻மனசு
    வேலி போட்ட மாயம் என்ன
    கலங்கிடாத என்னோட நெனப்பு
    காஞ்சி போகும் மர்மம் என்ன
    அன்பான நெஞ்சே ஹே….🍷
    அன்பான நெஞ்சே
    கண்ணாடி போல
    தூளாக்கி போட்ட புள்ள
    ஆண் : நீ இல்லாம எனக்கு
    சந்தோசம் ஏது
    என் கண்ணு தூங்கவில்லை….
    ஆண் : நீ அப்போது பார்த்த புள்ள
    குழு : ஆஹாஹா⚘⚘
    ஆண் : இப்ப அடையாளம் தெரியவில்லை
    குழு : ஆஹாஹா⚘⚘⚘
    ஆண் : அட என்னமோ சொல்லுறா
    அட என்னமோ சொல்லுறா
    என்னையே தள்ளுறா
    ஆண் : என் போதை தெளியவில்லை
    குழு : ஆஹாஹா⚘⚘⚘
    ஆண் : அட என்னான்னு
    விளங்கவில்லை
    குழு : ஆஹாஹா⚘⚘⚘
    குழு : தன்னனா தானானா
    தன தன்னனா தானானா
    தன்னனா தானானா
    தன தன்னான தானனனா🍻🥂🍺
    💕💕#24 Vadivel Devi..💞💘

  • @madheshmadhesh2734
    @madheshmadhesh2734 4 года назад +38

    நின்றாலும் சென்றாலும் வந்த நிலவே பாடல்

    • @rdinesh5317
      @rdinesh5317 4 года назад

      Antha song ooda name rajathi raja un thanthirangal.....movie..mannan

    • @sureshdonkly5346
      @sureshdonkly5346 4 года назад

      All the best👍💯👍💯

    • @vengatesanm7842
      @vengatesanm7842 3 года назад

      🦁🚛🦁🐅🐎

  • @rajakumarans8464
    @rajakumarans8464 3 года назад +1

    வேற லெவல் எனக்கு புடிச்ச சாங் 🎸🎧🎧👌👌👌

  • @selvamvinothraja3770
    @selvamvinothraja3770 Год назад +1

    2020 இல் இருந்து இப்போதுவரை அடிக்கிடி கேட்கிறேன்🥰.. என்ன சாங்கு என்ன பீட்டு 😍

  • @ravintirankrishnan4624
    @ravintirankrishnan4624 4 года назад +11

    best remix.. the beauty of the song is there 👌

  • @thugslife7688
    @thugslife7688 4 года назад +27

    Adhaan Kalaachaaram Remix 😹

  • @jestinjestin1629
    @jestinjestin1629 4 года назад +30

    Tiktok la paathuttu vanthavanga like pannunga

    • @DjRevvyMix
      @DjRevvyMix  4 года назад +1

      Thanks for your supports.. Please Share and subscribe

  • @sivasangariradhakrishnan8784
    @sivasangariradhakrishnan8784 4 года назад +8

    Vera vera level

  • @attackajith3664
    @attackajith3664 4 года назад +19

    Whatsapp குரூப்ல இந்த பாட்ட அனுப்புங்க plz....

  • @loga_912
    @loga_912 3 года назад +2

    3M ! ❤🔥

  • @thugslife7688
    @thugslife7688 4 года назад +11

    When I Hear Your Starting Songs Like 80's remix, till now it's evergreen remixes

  • @Doctorvlogs23
    @Doctorvlogs23 3 года назад +3

    2021 intha songa kekkuravanga👍 intha edathla oru touch pannittu ponga

  • @Rajesh-bw8de
    @Rajesh-bw8de 4 года назад +7

    Super Vera level

  • @kannaadhavanviews435
    @kannaadhavanviews435 4 года назад +5

    Old is gold......... epothum super

  • @user-mb2gb4me9m
    @user-mb2gb4me9m 4 года назад +5

    இந்த மாதிரி பாட்ட கெடுக்க வேண்டாம் உண்மையா திறமை இருந்தா புது பாட்ட உருவாக்க வேண்டும் இல்லனா அமைதியா இருக்கணும் இந்த பாட்டு முழுக்க உண்மையான வாத்திய கருவிகள் அருமையா பயன்படுத்தி இருப்பார் ராசையா

  • @babugreeninternational5936
    @babugreeninternational5936 4 года назад +5

    Super Remix

  • @puva-ww1ny
    @puva-ww1ny 3 года назад +2

    Finally, It's released from the claim !! ⚡🔥

  • @cva9717
    @cva9717 4 года назад +8

    Remix 👌👌👌👌

  • @freerelax8964
    @freerelax8964 5 лет назад +21

    like ❤👍 this. Vera level... Superb...

  • @ashokkumar6584
    @ashokkumar6584 2 года назад

    எம்பேதா தெரிய வில்ல என்ன னு வெளங்க வில்ல நீ அப்பேது பார்த்த புல்ல இப்பே அடையாளம் தெரிய வில்ல 💝💝💝

  • @arasatchimech7360
    @arasatchimech7360 4 года назад +9

    Masss remix 😘

  • @ramarramar216
    @ramarramar216 3 года назад +3

    நா அப்போது பார்த்த புள்ள இப்ப அடையாளம் தெரியவில்லை அட என்னோமோ சொல்லுற என்னையே தள்ளுற எம் போதை தெளிய வில்லை nice song 💖💖

  • @rajaramasamy1537
    @rajaramasamy1537 3 года назад +4

    Music vera level 🙏🙏

  • @dharukedipulla8546
    @dharukedipulla8546 2 года назад

    😍😍Ne eillama enaku santhosam ethu😍😍😍en kannu thuingavea eilla ☺☺💖ND💖

  • @nikeshncnikeshnc3846
    @nikeshncnikeshnc3846 3 года назад +3

    Super

  • @josepherode7050
    @josepherode7050 2 года назад

    malaysia sir ,
    shailaja ma voice verithanam 👌👌👌

  • @sivathyasathya3685
    @sivathyasathya3685 4 года назад +4

    Sema

  • @sankarthasvanth6581
    @sankarthasvanth6581 3 года назад

    ஒரிஜினல் சாங் வேற லெவல் .திஸ் மியூசிக் வேஸ்ட்

  • @vasan.dvasan.d3002
    @vasan.dvasan.d3002 4 года назад +6

    Semma song super 💯💯

    • @DjRevvyMix
      @DjRevvyMix  4 года назад

      Thanks for your supports, please kindly share and subscribe

  • @muniswaran3356
    @muniswaran3356 3 года назад +1

    Semma song and semma folk kuthu remix 👍👍👍

  • @vsksnathanvsksnathan2901
    @vsksnathanvsksnathan2901 4 года назад +9

    மிகவும் அருமை இந்த பாடல்

  • @jokerboys3287
    @jokerboys3287 4 года назад +5

    Semma Vera level dj 🔥🔥

  • @rajaveltpm4404
    @rajaveltpm4404 3 года назад +10

    இசை ஞானி இளையராஜா ...

  • @siranjeevi45
    @siranjeevi45 4 года назад +5

    Sema song 😍

  • @revathibalasubramani568
    @revathibalasubramani568 4 года назад +5

    Nice I love this song

  • @thiruselvam6564
    @thiruselvam6564 4 года назад +18

    Semma bro innum neraya songs ready panni podunga

  • @pandeeswaranpandeeswaran8890
    @pandeeswaranpandeeswaran8890 4 года назад +3

    இந்த பாடல் எங்க தா இருந்தது.. ஆட்டி படைக்கு து

  • @ajithkumark6604
    @ajithkumark6604 4 года назад +1

    Marana masss

  • @soniyam.p654
    @soniyam.p654 3 года назад +6

    One of the best song in remix

  • @mahamaha2833
    @mahamaha2833 4 года назад +4

    Semmaya irukku 😍😍

  • @jaikrishna2377
    @jaikrishna2377 4 года назад +2

    Semma song

  • @sabaridavi7053
    @sabaridavi7053 4 года назад +1

    Vetthala maduchukudu mama.... Maththatha veliya sollalama.... 😍 😍 Nice line... I like this song...

    • @DjRevvyMix
      @DjRevvyMix  4 года назад

      Thanks for your supports, please kindly share and subscribe

  • @muthusiva3365
    @muthusiva3365 4 года назад +1

    அருமை

  • @agniveera111
    @agniveera111 2 года назад

    power da mapillar

  • @kalaiarasan4473
    @kalaiarasan4473 4 года назад +6

    Super dj song

  • @s.p.subramanithenurmami1398
    @s.p.subramanithenurmami1398 4 года назад +8

    அந்த வரிசையில் சுகம்

  • @VijayVijay-oo8qv
    @VijayVijay-oo8qv 4 года назад +7

    Vera leval meladi song super.

  • @dhakshinamoorthi7505
    @dhakshinamoorthi7505 3 года назад +4

    Semma song🎵

  • @rathyhasan3178
    @rathyhasan3178 3 года назад +2

    Revvy masuk 😜 tamilnadu Guys this song remix from malaysia 🇲🇾 DJ REVVY😎✌️

  • @n.sivasabarinathann.sivasa4768
    @n.sivasabarinathann.sivasa4768 3 года назад +1

    Sema feel song DJ super

  • @visvanathan1183
    @visvanathan1183 4 года назад +6

    Super song

  • @ragu_g
    @ragu_g 4 года назад +4

    Nice remix...

  • @mc_joker7183
    @mc_joker7183 5 лет назад +5

    Roger2....awesome beat eh....

  • @dhineshdhineshabi6014
    @dhineshdhineshabi6014 2 года назад +1

    Super song bro

  • @mayilmadhimayilmadhi3638
    @mayilmadhimayilmadhi3638 4 года назад +3

    Semma super song

  • @ttfthampi5429
    @ttfthampi5429 2 года назад +1

    Super 👍👍💪🙏

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md 3 года назад +1

    2021...la watching like here🤗🤩🥰பாட்ட ரசிக்கிறதுக்கே குடுத்துருக்காங்கப்பா 🤗

  • @ayyappanayyappan1282
    @ayyappanayyappan1282 5 лет назад +5

    semma song

  • @sarithabalasubramani5386
    @sarithabalasubramani5386 4 года назад +4

    Normal um super remex um super I like this song

  • @mathavanmathavan5948
    @mathavanmathavan5948 4 года назад +4

    Semma

  • @viswanathan466
    @viswanathan466 2 года назад

    Revvyy 🔥🔥🔥🔥🔥

  • @palanivel5732
    @palanivel5732 5 лет назад +11

    I want more 80's remix songs

  • @kanagarajraja9845
    @kanagarajraja9845 4 года назад +3

    Dance vera leval

  • @tharmaraj9724
    @tharmaraj9724 3 года назад +1

    2021 la intha patta virumpi kekkuravanga irrukkingals

  • @parthibanvtn-8319
    @parthibanvtn-8319 9 месяцев назад

    Best Remix bruuuu

  • @tn29fungroups93
    @tn29fungroups93 3 года назад

    Vera leval song🤗😇😇😇

  • @ramkumar-vm8ul
    @ramkumar-vm8ul 4 года назад +11

    வென்நிலவே வென்நிலவே விண்ணைதான்டி வருவாயா பாட்டு ரீமைக்ஸ் போடுங்க pls

    • @DjRevvyMix
      @DjRevvyMix  4 года назад

      Irukku bro.. Check oannunge

  • @lakshmandan7476
    @lakshmandan7476 4 года назад +2

    My fovart song 😘😘